நூடில்ஸை வைத்து இப்படி ஒரு சம்பல் இதுவரை எங்குமே கேள்விப்படாத ஒரு உணவு பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது சுஜி அக்காவுக்கு தெரியாத ஒன்றும் இல்லை சூப்பர் மிக்சர் போல் உள்ளது அருமையான காணொளி
அருமை அருமை அருமை 👌👌👌👌👌 எனக்கு எல்லாம் இது புதிது பார்க்கவே சாப்பிடோணும் போல இருக்கு 😋😋😋😋 அதுவும் ரோஸ் பாண் சுடச்சுட அதோட நூடில்ஸ் சம்பல் வேற ரகம் 👍👍👍👍👍👍 நல்ல சுடு சோறுடன் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️
நான்்இப்ப தான் கேள்விப்படுகின்றேன் தூர பார்க்க மிக்சர் மாதிரி இருக்கு பார்க்க சுலபமாய் இருக்கு எல்லாப் பொருக்களும் சேத்து செய்ய நிறைய வேலை பார்க்க ஆசையாய் இருக்கு லீவு நாள்களிள் தான் செய்து பார்க்க வேணும் அக்காவின் சட்டை நல்ல கலர் வடிவாய் இருக்கு👍🏻
இந்த உணவை தவிர்த்து இருக்கலாம்... காரணம் முழுவது உடம்பிற்கு கேடு மற்றும் புதிய உணவை கணொளிக்காக உருவாக்கியது போல் உள்ளது உணவு.. புதியது மற்றும் உடல் நலத்திற்கு முற்றுமுழுதும் கேடானா உணவு... அத்தோடே வேலையும் கூட ... பின்தொடர்பவர்களை தக்கவைத்துக்கொள்ள இவ்வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது.... இது எனது தனிப்பட்ட கருத்து..விரும்பினால் எடுத்துகொள்ளுங்கள் அல்லது free a விடுங்கோ...
நூடில்ஸை வைத்து இப்படி ஒரு சம்பல் இதுவரை எங்குமே கேள்விப்படாத ஒரு உணவு பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது சுஜி அக்காவுக்கு தெரியாத ஒன்றும் இல்லை சூப்பர் மிக்சர் போல் உள்ளது அருமையான காணொளி
சூப்பராக இருக்கும்❤️❤️❤️
எதிர் பார்த காணொளியை தந்தமை மிக்க நன்றிகள் பார்க்கவே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா
மிக்க சிறப்பு
அருமையா ன பதிவு. நூடில்ஸ் சம்பல் என்பதை விட நூடில்ஸ் மிக்ச்சர் பொருந்தும்
😂
👌❤️
அருமை அருமை அருமை 👌👌👌👌👌 எனக்கு எல்லாம் இது புதிது பார்க்கவே சாப்பிடோணும் போல இருக்கு 😋😋😋😋 அதுவும் ரோஸ் பாண் சுடச்சுட அதோட நூடில்ஸ் சம்பல் வேற ரகம் 👍👍👍👍👍👍
நல்ல சுடு சோறுடன் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️
உண்மைதான் இப்பவும் சாப்பிட்டு நிக்கிறன்
புதுசா இருக்கு.. 👏🏼👏🏼 அருமை அருமை 👌🏼👏🏼
😂சூப்பராக இருக்கும் அண்ணா
Suji kongam melintu viddirgal nalla algana saddai super putu vitamana sampal👌
😂😂மிக்க மிக்க சந்தோசம்
சிறப்பு❤❤❤தம்பி,தங்கை வாழ்த்துகள்🎉🎉🎉வாழ்க வளர்க ❤❤❤
மிக்க மிக்க நன்றி
First time intha receipe parkiran ❤ seithu parthidavendijathuthan Thankyou akka❤
கண்டிப்பாக செய்துபாருங்க சூப்பராக இருக்கும்
வித்தியாசமாக இருக்கு அக்கா சூப்பர் ❤️❤️❤️
Thank you ❤️
சூப்பர் தல 👌👌😍😍
மிக்க நன்றி brother
Different ah irukku noodles sambol naa kelvi paddathe illa
சூப்பராக இருக்கும்
arumaiyana saapadu. nalla combination❤❤❤
தயவு செய்து எல்லாப் பொருட்கள் அளவுகளில் சொல்லவும்
மிக்க நன்றி
கண்டிப்பாக
புதிதாக இருக்கு...super..😊
மிக்க நன்றி அக்கா
Ithai naan kandippaga seivan akka❤❤❤
👌👌👌👌
Wow super puthiya samayal❤❤❤❤
மிக்க மிக்க நன்றி
உங்கள் காணொளி மிக அருமை நீங்க ள் செய்யும் சமையலுக்கு தேவையான பொருட்களின் அளவுக ளையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் நன்றி
கண்டிப்பாக
Super❤❤
Thanks 🔥
Yummy, yummy 😋🤗👍
Thank you 😋
அருமை ❤❤
மிக்க மிக்க நன்றி
நூடில்ஸ் சம்பல் super akka
மிக்க மிக்க நன்றி
அருமை அருமை 👌🏼
மிக்க மிக்க நன்றி
Super akka anna ilai vandukoddi ahuum
Marrithuva kunamkondathu
Ahoo super 👌
தேங்காய்ப்பூ Skip panninnal mikshar
Wowsuper ❤❤❤❤❤suji
மிக்க நன்றி
Hi brother and sister
Super sambal different cooking
Thank you so much❤️❤️❤️❤️❤️
அருமை 👌👌👌
மிக்க மிக்க நன்றி
சுப்பர் னுடீஸ் சம்பல்
👌🙏🙏❤️❤️❤️❤️❤️
Supper sujee aasaija ituku saappidanum pola ituku
😁😁மிக்க மிக்க நன்றி நன்றி
Itharkku vellaippoondum porithu pottal nanraaha irukkum sistar
Ahoo super
Paanukku set akathu
❤❤❤🙏🙏🙏
❤️🙏🙏
உங்கள் சேவை தொடர எங்கள் வாழ்த்துக்கள் 😄
மிக்க மிக்க நன்றி❤️🙏
அருமையான பதிவு, நன்றி. Shanthan Swiss
மிக்க மிக்க நன்றி அண்ணா
noodles mixture arumai 😂
😋❤️❤️❤️❤️
👍❤️❤️
🙏❤️❤️
உங்கள் சமையல் வீடியோ நான் பரர்த்து வருகிறேன் வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
Wow super 👌
Thank you so much
Noodles mixer
😂👌👌👌👌👋
அக்கா தாமரை கிழங்கு கறி வைக்கும் முறை போடுங்க அக்கா
கண்டிப்பாக வரும்
nice sambal
Thank you 😊
This is very famous in mullaithivu
❤️🙏
Super 👌👍
Thank you
Super 😊😊😊😊😊
Thanks all❤️
Nice ❤❤❤
Many many thanks
ஆகா அட்டகாசம் சுப்பர்
😂மிக்க நன்றி
Thank you very much.
Welcome 😊❤️🙏
🍜🍜🍜No good😎🇲🇫
மிக்க மிக்க நன்றி
நான்்இப்ப தான் கேள்விப்படுகின்றேன் தூர பார்க்க மிக்சர் மாதிரி இருக்கு பார்க்க சுலபமாய் இருக்கு எல்லாப் பொருக்களும் சேத்து செய்ய நிறைய வேலை பார்க்க ஆசையாய் இருக்கு லீவு நாள்களிள் தான் செய்து பார்க்க வேணும் அக்காவின் சட்டை நல்ல கலர் வடிவாய் இருக்கு👍🏻
😂மிக்க மிக்க நன்றி சூப்பராக இருக்கும் செய்துபாருங்கோ
Thesipulium virrella podda paluthakidum
Ahoo
சம்பல் நல்லாக இருக்கிறது சட்டையும் அழகாக இருக்கிறது
😁மிக்க மிக்க நன்றி
❤❤❤❤
❤️🙏
woow suppar
மிக்க நன்றி
Hi sister ❤
Hello 😊
அந்தமஞ்சள்நிறபூதுத்திச்செடி.சகோதரி.
Ahoo மிக்க மிக்க நன்றி நன்றி
வித்தியாசமான சமையல்
மிக்க மிக்க நன்றி
சம்பல் அருமை
மிக்க மிக்க நன்றி❤️❤️❤️❤️🙏🙏
Not good for health please these type of food not upload cancer research saying thanks
Wow
மிக்க நன்றி
Wow உண்மை superb
Thank you
நாளைக்கு Noodles களி செய்யுங்கள்
அடோ கழிவு கூதி
அவங்கட வீட்ட போனா செய்து தருவாங்க தனிய ஓரமாய் இருந்து விழுங்கிட்டு வரலாம்
😅@@PatkunarasaPathmasri
🥳🥳🥳
இந்த சம்பல் எத்தனை நாட்கள் பழுது படாமல் இருக்கும்
4-5 days
அருமை அண்ணா அக்கா 👍உங்களுடைய Love Story சொல்லுங்களேன்😊
😂😂😂😂😂
அடுத்த காணொளியில் சொல்லுங்க அண்ணா அக்கா. 🙏 please
@@SasiGobi-n7h ஐயோ😂😂😂😂😂😂😂❤️
Yum yum yum
மிக்க மிக்க நன்றி நன்றி
Super
Thanks
Suji konjam melincha mathiri kidakku.
😂😂😁
Supar supar அக்கா
மிக்க மிக்க நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Suji Sajith Anna nallathoru sambol. Suji melinthuthan irukkinga.,reason enne?
😂மிக்க மிக்க நன்றி நன்றி வேலை கூடுதலாக இருக்கு
தங்கை முகம் கொஞ்ச நாட்களாக சோர்வாக இருக்கிறா வேலை கனக்க செய்ய வேண்டாம் 😊❤
😂கண்டிப்பாக
Super sister
Thank you
மிக்ஸர் என்று சொல்லலாம்
👌
இந்த உணவை தவிர்த்து இருக்கலாம்... காரணம் முழுவது உடம்பிற்கு கேடு மற்றும் புதிய உணவை கணொளிக்காக உருவாக்கியது போல் உள்ளது உணவு.. புதியது மற்றும் உடல் நலத்திற்கு முற்றுமுழுதும் கேடானா உணவு... அத்தோடே வேலையும் கூட ... பின்தொடர்பவர்களை தக்கவைத்துக்கொள்ள இவ்வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது.... இது எனது தனிப்பட்ட கருத்து..விரும்பினால் எடுத்துகொள்ளுங்கள் அல்லது free a விடுங்கோ...
👌👌👌👌👌👌👌🙏❤️
இது தினமும் சாப்பிடும் உணவில்லை தம்பி. இலங்கையில் விருந்துகளில் மட்டுமே பகிர்வர். அதுவும் சிறிய அளவிலே சோறு கறிகளுடன் சேர்பார்கள்.
ஐயா இலங்கயில் காலனிலைக்கு இது பரவாஇ இல்லை.மக்கள் ஒடி ஆடி திரிவார்கள்.இதில் எதுவும் கெட்டது இல்லைதானே.தேங்காய், நல்லம்தானே.மற்றது சிரிது சாபிட்டல் நல்லது.
VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
மிக்க நன்றி அண்ணா
நீங்க சாம்பல் சாப்பிடுற சத்தம் கடக் லடாக் என்று கேக்குது
😂😂😁😁😁
Sampal illai ethu mixar
இது என்ன சம்பலா மிக்சரா
2m
Wow super yummy 🎉🎉🎉🎉🎉🎉😊
Thank you so much❤️
Ethukku vengkajamum sinium porrella
Ahoo nanga podurananga
சூபர் பிள்ளைகள் இதுபோல் இப்ப பனங்கிழங்கு சீசன் அதை வைத்து ஏதாவது செய்து காட்டுங்கள் குறிப்பாக பனங்கிழங்கு துவையல்
கண்டிப்பாக வரும் அண்ணா
❤❤❤😮😮😮Hi👌👌♥️♥️👍👍♥️♥️💐💐🙏🙏🙏🇱🇰❤👏
மிக்க சந்தோசம்
I’ve never ever seen a rubbish dish like this 😮 unnecessarily far too much oil as well
துத்தி
❤️
அக்கா அண்ணா சாப்பிடும்போது எனக்கு வாயில் ஒரு ஆறு ஓடுது அக்கா...அடுத்த ஜென்மத்தில நான் உங்க தம்பியாக பிறக்கனும் அக்கோவ்....
😅😅😅😅😅😅😅😅
😁😁😁😁❤️❤️❤️❤️
Super 👍👍👍
Thank you 👍
❤❤❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றி நன்றி
Nice ❤
Thanks 🔥❤️❤️❤️
Supper
Thanks❤️
Super
Thanks