அருமையான பதிவு. சில உண்மைகளை மறைத்து தொடர்ந்து தமிழ் குடிகளுக்குள் பகையை மற்றும் வேற்றுமை உருவாக்கி தொடர்ந்து பிற மொழியாளர்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர், சில தமிழ் துரோகிகளும் அடங்குவர். தன் சுயலாபத்திற்க்காக பதவி ஆசைக்காக அந்த ஒட்டுமொத்த மக்களை திருட்டு திராவிட கட்சிகளிடம் மண்டியிட வைக்கின்றனர். அதே சில சிறு நபர்கள் செய்யும் தவறுகளை ஒட்டுமொத்த மக்களின் மீது தமிழ் குடிகளிடம் முரண்பாடுகளை வளர்த்துவிட்டு ஆதாயம் அடைகின்றனர். தமிழ் குடிகள் குழுவாக அமர்ந்து அவரவர் பிரச்சனைகளை விவாதிக்கும் போது தான் அடுத்தவரின் நிலையை புரிந்து கொண்டு ஓர் இனக்கத்தை தமிழ் குடிகளிடம் ஏற்படுத்த முடியும் இதுவே தமிழ் தேசியம் மூலமாக தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தில் ஓர்மைப்படுத்த முடியும். நன்றி சிறப்பான பதிவு.
இருவருக்கும் இருந்த நெருக்கம் முதல் இருக்கம் வரை அருமையாக சொன்னீர்கள் இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தலை சிறந்த அரசியல்வாதி என்று அருமையாக புரிகிறது
நல்ல மகானின் வாக்கு என்றும் பலிக்கும் துரோகம் என்ற சொல்லால் நாங்களும் வீழ்த்த பட்டோம்.. நாயக்கர் மன்னர்களால்.... அதே வழியில் அய்யா முத்துராமலிங்கம் தேவர் வீழ்த்த பட்டது மிகவும் வலிக்கிறது... ஒரு தேவேந்திரர் குல இளைஞன் வருந்துகிறேன் உண்மையான போர் மறவனை இழந்தோம் நாம் அன்றில் இருந்து இன்று வரை தமிழகம் வெளியே வர முடிய வில்லை... வாழ்க தேவர் ஐய்யா புகழ் 😟😟😟😟😟😟😟
அருமையான காணொளி நண்பா..நிறைய தகவல் தெரிந்து கொண்டேன்.. மிக்க மகிழ்ச்சி.. மென்மேலும் நிறைய காணொளிகள் பதிவிடுங்கள்.. முத்துராமலிங்கத் தேவர் எனும் மாமனிதர் வாழ்க..
ஜாதி என்னும் மடமையால் ஒரு அறிவு சுடரை ...,.ஒரு மாமனிதன் கூறிய நல்ல கருத்துக்கள் வரலாற்றில் இருந்து மறைக்க பட்டது .....உங்கள் கருத்துக்கள் என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன் .... நல்ல ஒரு தலைவன் நீங்கள்...திரு. முத்து ராமலிங்கம் தேவர் ஐய்யா உங்கள் கருத்துகளை இவ்வுலகம் விரைவில் கற்று கொள்ளும்.......ஆரோன் நாடார்.....
நம் முக்குலத்தோற்கு கிடைத்த நல்ல தகவல் இதை வைத்து மற்றவர்களிடம் கோபம்பட வேன்டாம் மாராக நாம் அனைவறும் ஒண்று சேர்ந்து தாங்கல் அடாவடி காரற்கல் அல்ல என்று நிறூபிக்க வேன்டடும் நம் சமுதாயம் நல்ல சமுதாயம் என்று மற்றவர்கள் உனற வேன்டும் முக்குலத்தோரெ.....
சினிமாக்களையே விஞ்சும் துரோகம்!! நல்ல மனிதருக்கு நயவஞ்சகம். உண்மையை உணருங்கள். தேவர்-தேவேந்திரர்களே!! குளிர்காய்ந்தவர்கள் மகிழ்கிறார்கள் இன்றும்.. வரலாற்றை அறியுங்கள்! இவர்கள் அழியனும்னு நெனச்சவங்க முன்னாடி வாழ்ந்துகாட்டுங்கள்!! 💐👍
Thenattu singam.....Devar ayya ..... சிறிது காலம் மண்ணில் வாழ்ந்தாளும் எங்கள் மனதில் வாழும் எங்கள் ஐயா பசும்பொன் தேவர் ஐயா உங்கள் பிள்ளைகள் இருக்கும் வரை உங்களுக்கு சாவே இல்லை ஐயா
இந்த காணொலியை பார்க்கும் போது இந்த நாட்டில் எல்லாரும் இவ்வளவு சுய நல வாதிகளாக இருப்பதை நினைக்கும் வேதனையாக உள்ளது.நன்றி கெட்ட உலகம். வரலாறு தெரியாமல் தேவரை பற்றி பேசுகிற எவனையும் மன்னிக்க கூடாது.தேவரை பற்றி பேசுகிற நாய்கள் இந்த காணொலியை பாருங்க.சாதியை பார்க்காதீர்கள் நல்லவர்களை பாருங்க.நமக்கு ஆறு அறிவு இருக்கு அதை மறந்து விடாதீர்கள்.தேவர் அய்யா உங்க பாதம் தொட்டு வணங்குகிறேன்.
இந்தியாவின் இரண்டு தேச தலைவர்கள் உண்மயா மக்களுக்கு நல்லது செய்தார்கள். சுதந்திரத்தை பெற்றுதந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐயாவும். தமிழ்நாட்டின் சாதி மத பேதம் இன்றி எல்லா மக்களுக்கும் பிடித்து ஒரே தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்கள் மட்டுமே கடவுளின் மறு அவதாரம் ஐயா🙏🙏🙏
Ithu amaithipadi Story maari iruku bro.. Itha main aha vchutha antha movi yeduthrupangloo... Ivloo naaal nan kamarajr romba nallarvr nu nenchtu iruntha..ivlo arasial aasai irunthavara nambave mudila... Dhevar is great..
(காமராஜர் ஐயா விழுந்தது அவர் சாதியால் தான்) தமிழகத்தில் அதிகம் வாழும் (படையாச்சி வன்னியர், தேவர்) இரண்டு சமுதாயத்தை பகைத்தால் அதனால் விழுந்தார்... எப்படின்னு சொல்றேன் கேளுங்க அவர் தனது சமுதாய மக்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக அவர் தனது சமுதாய மக்கள் பெருமளவில் வாழும் கேரள எல்லையான கன்னியா குமரி தமிழகத்திற்கு எடுத்துக்கொள்வது தேவர் சமுதாயம் அதிகம் வாழும் தமிழக பகுதியான முல்லை பெரியாறு பகுதியை கேரளாவிற்கு காவு கொடுத்தார் அதனால் முத்துராமலிங்க தேவர் கோபப்பட்டு எதிர்த்தார் அந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இருந்த காமராஜர் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருக்கும் போது அவர் சமூகத்தை சேர்ந்த சிலர் இமானுவேல் சேகரன் கொன்று விட்டு அந்தப் பழியை முத்துராமலிங்க தேவர் மேல் சுமத்தினர் அதனால் முதுகுளத்தூர் கலவரம் வெடித்தது தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பின்னாளில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் தேவர் காமராசர் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தார் .... அடுத்த விஷயம் தெலுங்கர்கள் அதிகம் வாழும் சென்னை ஏன் தேர்வு செய்தார் திருப்பதி அதன் சுற்றுவட்டார பகுதியை ஏன் கொடுத்தார் என்பதற்கும் காரணம் உண்டு கன்னியாகுமரியை தமிழகத்துடன் இனைத்ததால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக சென்னையில் வாழ்ந்த தெலுங்கர்களை ஆந்திராவிற்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் நாடார் சமுதாயத்தை தொழில் தொடங்க ஊக்குவித்தார் தொழில் தொடங்க விடாமல் தடுத்த ஐயர் சமுதாயம் சென்னையில் அதிக ஆதிக்கம் செலுத்தியதால் பின்னாளில் ராஜாஜியும் எதிர்த்தார் காமராஜ் பின்னர் திருப்பதி அதன் சுற்றுவட்டார பகுதியில் வாழ்ந்த வன்னியர் படையாச்சி சமுதாயம் ஆந்திராவிடம் சென்றதால் அந்த சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பித்து அதன் தலைமையை ராமசாமி படையாச்சி ஏற்றார் பின்னாளில் உண்மையை தெரிந்த அவரும் காமராஜரை எதிர்த்தார் இதைத் தெரிந்துகொண்ட அண்ணா திராவிட கொள்கையை விட்டு விட்டு இந்த பெரும்பான்மையான சமுதாயத்தை அரவணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெறச் செய்து இதன் விளைவாக காமராஜர் தனது சொந்த தொகுதியில் தோற்று அண்ணா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.... இந்தாங்க வரலாறு இதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ரெண்டு சமுதாயத்திடமும் இன்றைக்கு செல்வாக்காக இருக்கிறது வரைக்கும் இருக்கு........ காமராஜர் நல்லவர் அவரை வழிநடத்த அவர்கள்தான் கெட்டவர்கள் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க ........
Indiavin iru thoongalum sithaikkapattathu oruvar nethaji inoruvar thevar intha unmaiyai pathivu seiyum pothu nam silaral verukkapadukirom I am honourable salute for tamil creators
இந்த காணொளியே #facebook, #whatsapp என அனைத்து தளத்திற்கும் பகிரவும்... மறைக்கப்பட்ட இத்தகைய அரசியலை தமிழக மக்களுக்கு புரிய வைப்பது நமது கடமை...
அற்புதமான கருத்து
அருமையான பதிவு. சில உண்மைகளை மறைத்து தொடர்ந்து தமிழ் குடிகளுக்குள் பகையை மற்றும் வேற்றுமை உருவாக்கி தொடர்ந்து பிற மொழியாளர்கள் ஆதிக்கம் செய்து வருகின்றனர், சில தமிழ் துரோகிகளும் அடங்குவர். தன் சுயலாபத்திற்க்காக பதவி ஆசைக்காக அந்த ஒட்டுமொத்த மக்களை திருட்டு திராவிட கட்சிகளிடம் மண்டியிட வைக்கின்றனர். அதே சில சிறு நபர்கள் செய்யும் தவறுகளை ஒட்டுமொத்த மக்களின் மீது தமிழ் குடிகளிடம் முரண்பாடுகளை வளர்த்துவிட்டு ஆதாயம் அடைகின்றனர். தமிழ் குடிகள் குழுவாக அமர்ந்து அவரவர் பிரச்சனைகளை விவாதிக்கும் போது தான் அடுத்தவரின் நிலையை புரிந்து கொண்டு ஓர் இனக்கத்தை தமிழ் குடிகளிடம் ஏற்படுத்த முடியும் இதுவே தமிழ் தேசியம் மூலமாக தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தில் ஓர்மைப்படுத்த முடியும். நன்றி சிறப்பான பதிவு.
Kandippaka
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவுக்கு பணிவான வணக்கங்கள் நான் ஒரு நாடார்
யானையை ஜாடியில் அடைப்பது போல்
பசும்பொன் தேவரை ஜாதில் அடைத்து பார்ப்பது. அது போல் ஒரு அவலம் தமிழர்கள் ஆகிய நம் மனதில் தான் உள்ளது. 🙏
எல்லாம் சரிதான் நான் தேவர் அய்யாவையும் வணங்ஙகுகிறேன் ஆனால் காமராஜர் சாகும் பொழுது அவரிடம் எந்த சொத்து இல்லை
இருவருக்கும் இருந்த நெருக்கம் முதல் இருக்கம் வரை அருமையாக சொன்னீர்கள் இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் தலை சிறந்த அரசியல்வாதி என்று அருமையாக புரிகிறது
தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் தேவரின் வசனம் சிறப்பு.. நான் கோணார் மகன்
காமராஜர், தேவர் இருவரும் சுதந்திர போராட்ட வீரர். இவர்கள் சாதி பேசவில்லை.
என்றும் தேவர் அய்யா வழியில்
நல்ல மகானின் வாக்கு என்றும் பலிக்கும் துரோகம் என்ற சொல்லால் நாங்களும் வீழ்த்த பட்டோம்.. நாயக்கர் மன்னர்களால்.... அதே வழியில் அய்யா முத்துராமலிங்கம் தேவர் வீழ்த்த பட்டது மிகவும் வலிக்கிறது... ஒரு தேவேந்திரர் குல இளைஞன் வருந்துகிறேன் உண்மையான போர் மறவனை இழந்தோம் நாம் அன்றில் இருந்து இன்று வரை தமிழகம் வெளியே வர முடிய வில்லை... வாழ்க தேவர் ஐய்யா புகழ் 😟😟😟😟😟😟😟
என்றும் காமராஜர் ஐயா வழியில்..🔥
தேவரை நினைத்தால் கண்ணீர் வருகிறது. மாபெரும் சரித்திர நாயகன்
அருமையான காணொளி நண்பா..நிறைய தகவல் தெரிந்து கொண்டேன்.. மிக்க மகிழ்ச்சி.. மென்மேலும் நிறைய காணொளிகள் பதிவிடுங்கள்.. முத்துராமலிங்கத் தேவர் எனும் மாமனிதர் வாழ்க..
அருமை 👍
உண்மையான வரலாற்று ரீதியான தகவல் ஆகும் இது
மிகவும் நன்றிகள் 🙏
ஜாதி என்னும் மடமையால் ஒரு அறிவு சுடரை ...,.ஒரு மாமனிதன் கூறிய நல்ல கருத்துக்கள் வரலாற்றில் இருந்து மறைக்க பட்டது .....உங்கள் கருத்துக்கள் என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன் .... நல்ல ஒரு தலைவன் நீங்கள்...திரு. முத்து ராமலிங்கம் தேவர் ஐய்யா உங்கள் கருத்துகளை இவ்வுலகம் விரைவில் கற்று கொள்ளும்.......ஆரோன் நாடார்.....
தேவர் ஜயாவுக்கு பணிவான வணக்கங்கள்.
நம் முக்குலத்தோற்கு கிடைத்த நல்ல தகவல் இதை வைத்து மற்றவர்களிடம் கோபம்பட வேன்டாம் மாராக நாம் அனைவறும் ஒண்று சேர்ந்து தாங்கல் அடாவடி காரற்கல் அல்ல என்று நிறூபிக்க வேன்டடும் நம் சமுதாயம் நல்ல சமுதாயம் என்று மற்றவர்கள் உனற வேன்டும் முக்குலத்தோரெ.....
உங்கள் உண்மை பேச்சில் இந்த தமிழ் மக்களின் மனதில் நினைத்து கொண்டு இருக்கும் ஒரு கேள்விக்கு பதில் தெரிந்துவிடும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
திராவிட கட்சிகளுக்கும் முடிவு உண்டு. காலம் 🔥சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்தே தீரும்.
Supper. உண்மையான பதிவு.பசும்பொன் தேவர் ஐயா அவர்கள் எங்களுடைய கடவுள்
என் தலைவர் தெய்வத்திருமகன் தேவர் அவர்கள் எங்கள் இனத்தின் குல சாமி.வாழ்க என் தலைவர் தேவர் புகழ்.
நடமாடிய தெய்வம் தேவர் அய்யா! எங்கள் இதயத்தில் நர்த்தனம் ஆடுகிறார் என்றும்.
Thevar a great leader of ancient tradition,anationalist to the core
ஒரு சுத்தமான. ஒரு வீரனே எத்தனை துரோகிகள் சூழ்ச்சியால் வீழ்த்தி இருக்கிறார் பசும்பொன் பசும்பொன் தான்
தேவர் ஐயா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக வேண்டியது தேவர் ஐயா புகழ் காலம் கடந்து வாழும்
தேவர்கள்விழித்தெழுந்துசெயல்பட்டால்தமிழ்நாடுமுன்னேற்றமடையும்.யார்செயல்படவைப்பது.தேவர்பகழ்வாழ்க. அன்புடன் மறத்தமிழர் ஆருமுத்துஅழகப்பர்.
அப்போ உண்மையாக சண்டை தேவருக்கும் நாடாருக்கும் தான் இதில் தேவேந்திரனை நடுவில் இழுத்து வேடிக்கை பார்ப்பது மிகவும் தவறானது😡😡🔥🔥❤💚
தேவர் அவர்கள் தமிழின தலைவர்
சினிமாக்களையே விஞ்சும் துரோகம்!!
நல்ல மனிதருக்கு நயவஞ்சகம்.
உண்மையை உணருங்கள்.
தேவர்-தேவேந்திரர்களே!!
குளிர்காய்ந்தவர்கள் மகிழ்கிறார்கள் இன்றும்.. வரலாற்றை அறியுங்கள்!
இவர்கள் அழியனும்னு நெனச்சவங்க முன்னாடி வாழ்ந்துகாட்டுங்கள்!!
💐👍
தேவர் தான் உன்னத தலைவர் .தலை வணங்கிறேன் உங்கள் இந்த உன்னத முயற்சிக்கு .
நன்றி
தேவர் கறந்த பாலை போல் வெள்ளை உள்ளம் கொண்டவர்.
தேவருக்கு இணையாக எவரும் இல்லை.
தேவர் தெய்வ திருமகன்.
புரட்சியாளர் இம்மானுவேல் சேகரனார் புகழ் வாழ்க .....
தேவர் ஈடு இனையற்ற தலைவர்.
பசும்பொன்னார் ஒழுக்கத்தின் சிகரம்
அருமையான பதிவு
உண்மையான பதிவு
மக்கள் வரலாரை தெரிந்து கொள்ள உதவும் காணொலி இது அருமையான பதிவு சார்
உண்மை வரலாறு ஒருநாளும் உறங்காது...பசும்பொன் பசும்பொன்தான்....💪💪💪
இதை கேட்கும் பொழுது தேவர் ஐயா அவர்களின் வாழ்க்கை வராலாற்றை எப்படியாவது 7ஆம் பாடப்பிரிவில் சேர்க்க வேண்டும்
வாழ்கை வரலாறு ஏற்கனவே இருந்தது .
தேவர். ஐயா.சொத்து.அதிபதி....வள்ளல்.ஆக.வாழ்ந்தவர்.காமராஜர். .ஏழையாக. ..கடைசி வரை.வாழ்ந்தவர்
பார்வர்ட் பிளாக் கட்சியின் துணையாலேயே திமுக அண்ணா ஜெயித்து முதல்வரானார்.
Kamarajar-real hero & king make
I'm proud to say I'm NADAR
Thenattu singam.....Devar ayya ..... சிறிது காலம் மண்ணில் வாழ்ந்தாளும் எங்கள் மனதில் வாழும் எங்கள் ஐயா பசும்பொன் தேவர் ஐயா உங்கள் பிள்ளைகள் இருக்கும் வரை உங்களுக்கு சாவே இல்லை ஐயா
காமராஜர் உண்மை வரலாறு இன்னும் நிறைய உள்ளன.
உண்மையான பதிவு.பசும்பொன் தேவர் ஐயா அவர்கள் எங்களுடைய கடவுள்.....
ஒப்பற்ற தேசியத் தலைவர்,
தெய்வீகத் திருமகனார். ஐயா பசும்பொன் தேவர் அவர்கள்.
Kamaraja ayya 🙏🙏🙏🙏🙏
அதிகாரப்பூர்வ உண்மை பசும்பொன் ஐயா தெய்வத்திற்கு சமமானவர்
உண்மையை ஊரரிய சொண்னமைக்கு மிக்க நன்றி தலைவணங்குகிறோம்
உன்மைய அழகாக எடுத்து சொன்னைர்கள் அண்ணா .... அனைத்து இளைஞர்களும் உன்மைய புரிந்து கொண்டு வாழட்டும்... உங்களுக்கு எனது மனமார வாழ்த்துக்கள் அண்ணா
தேவர் அய்யா .. உங்களுக்கு..வீர வணக்கம்..🙏🙏🙏நான்.வெள்ளாளர்...
பசும் பொன் முத்துராமலிங்க தேவருக்கு என்னுடைய வீர வணங்கள்
இந்த காணொலியை பார்க்கும் போது
இந்த நாட்டில் எல்லாரும் இவ்வளவு சுய நல
வாதிகளாக இருப்பதை நினைக்கும் வேதனையாக உள்ளது.நன்றி கெட்ட உலகம்.
வரலாறு தெரியாமல் தேவரை
பற்றி பேசுகிற எவனையும் மன்னிக்க கூடாது.தேவரை பற்றி
பேசுகிற நாய்கள்
இந்த காணொலியை பாருங்க.சாதியை
பார்க்காதீர்கள்
நல்லவர்களை
பாருங்க.நமக்கு
ஆறு அறிவு இருக்கு
அதை மறந்து விடாதீர்கள்.தேவர்
அய்யா உங்க பாதம்
தொட்டு வணங்குகிறேன்.
உண்மையான வரலாறு நன்றி நன்பரே
பல உண்மைகள் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
"எந் நன்றி கொன்றார்க்கும்" என்ற குறள் இங்கு பொருத்தமாக இருக்கும்.
தேவர் பெரு மகனார்க்கு வணக்கங்கள்.
நீங்கள் சொல்லுவது 100%உண்மை.. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்..
Devar ayya va pola vera entha thalaivarum irukka mudiyathu 💛💛💛
உன்மையை உறக்கச் சொன்னீர்
.... தேவரே தெய்வம்...
இந்தியாவின் இரண்டு தேச தலைவர்கள் உண்மயா மக்களுக்கு நல்லது செய்தார்கள். சுதந்திரத்தை பெற்றுதந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐயாவும். தமிழ்நாட்டின் சாதி மத பேதம் இன்றி எல்லா மக்களுக்கும் பிடித்து ஒரே தலைவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்கள் மட்டுமே கடவுளின் மறு அவதாரம் ஐயா🙏🙏🙏
இது தான் உண்மையான தேவர்
Muthuramalinga Thevar is the greatest son of India.
தேவர் ஐயா புகழ் உலகம்அறியும் ......
உண்மையான அரசியல்,தேசிய தலைவர் தேவர் ஐயா அவர்கள்
Endrum aiyaaa Thevar valliyill 🔥🔥🔥🔥💪
இமானுவேல் கொலை எப்படி நிகழ்ந்தது காணொளி pls
Arumaiyana....pathivu
தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள்... ❤️
Ithu amaithipadi Story maari iruku bro.. Itha main aha vchutha antha movi yeduthrupangloo... Ivloo naaal nan kamarajr romba nallarvr nu nenchtu iruntha..ivlo arasial aasai irunthavara nambave mudila... Dhevar is great..
Both the leaders are equally great.
Super ,ithuthaan unmaiyaana history
Both of them are great leaders. No compromise in that. They worked together.
சூப்பர் ப்ரோ உண்மைய வெளிய கொண்டுவந்ததுக்கு
இம்மானுவேல் கொலை சம்பவம் பற்றி அடுத்த பதிவில் தெளிவான கருத்துக்களை பதிவிடுங்கள்..
இம்மானுவேல் கள்ளதொடர்பால் தன் பங்காளியாலேயே கொலை செய்யப்பட்டான். இது தான் உண்மை.
தேவரே தெய்வம் பசும்பொன்னே கோவில்
Lot Of Likes.Tamil creators
தன் இனப்பகை தேவையா ? நாம் தமிழர்களாக எப்போதுதான் ஒன்று கூடுவோம் ?
தேவரின் இச்செயல் மனித நேகில வைக்கிறது....🔥🔥🔥
Nadar nadar than💙💚
(காமராஜர் ஐயா விழுந்தது அவர் சாதியால் தான்)
தமிழகத்தில் அதிகம் வாழும் (படையாச்சி வன்னியர், தேவர்) இரண்டு சமுதாயத்தை பகைத்தால் அதனால் விழுந்தார்...
எப்படின்னு சொல்றேன் கேளுங்க அவர் தனது சமுதாய மக்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக அவர் தனது சமுதாய மக்கள் பெருமளவில் வாழும் கேரள எல்லையான கன்னியா குமரி தமிழகத்திற்கு எடுத்துக்கொள்வது தேவர் சமுதாயம் அதிகம் வாழும் தமிழக பகுதியான முல்லை பெரியாறு பகுதியை கேரளாவிற்கு காவு கொடுத்தார் அதனால் முத்துராமலிங்க தேவர் கோபப்பட்டு எதிர்த்தார் அந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இருந்த காமராஜர் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருக்கும் போது அவர் சமூகத்தை சேர்ந்த சிலர் இமானுவேல் சேகரன் கொன்று விட்டு அந்தப் பழியை முத்துராமலிங்க தேவர் மேல் சுமத்தினர் அதனால் முதுகுளத்தூர் கலவரம் வெடித்தது தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பின்னாளில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் தேவர் காமராசர் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தார் ....
அடுத்த விஷயம் தெலுங்கர்கள் அதிகம் வாழும் சென்னை ஏன் தேர்வு செய்தார் திருப்பதி அதன் சுற்றுவட்டார பகுதியை ஏன் கொடுத்தார் என்பதற்கும் காரணம் உண்டு கன்னியாகுமரியை தமிழகத்துடன் இனைத்ததால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக சென்னையில் வாழ்ந்த தெலுங்கர்களை ஆந்திராவிற்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் நாடார் சமுதாயத்தை தொழில் தொடங்க ஊக்குவித்தார் தொழில் தொடங்க விடாமல் தடுத்த ஐயர் சமுதாயம் சென்னையில் அதிக ஆதிக்கம் செலுத்தியதால் பின்னாளில் ராஜாஜியும் எதிர்த்தார் காமராஜ் பின்னர் திருப்பதி அதன் சுற்றுவட்டார பகுதியில் வாழ்ந்த வன்னியர் படையாச்சி சமுதாயம் ஆந்திராவிடம் சென்றதால் அந்த சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பித்து அதன் தலைமையை ராமசாமி படையாச்சி ஏற்றார் பின்னாளில் உண்மையை தெரிந்த அவரும் காமராஜரை எதிர்த்தார் இதைத் தெரிந்துகொண்ட அண்ணா திராவிட கொள்கையை விட்டு விட்டு இந்த பெரும்பான்மையான சமுதாயத்தை அரவணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெறச் செய்து இதன் விளைவாக காமராஜர் தனது சொந்த தொகுதியில் தோற்று அண்ணா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்....
இந்தாங்க வரலாறு இதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ரெண்டு சமுதாயத்திடமும் இன்றைக்கு செல்வாக்காக இருக்கிறது வரைக்கும் இருக்கு........
காமராஜர் நல்லவர் அவரை வழிநடத்த அவர்கள்தான் கெட்டவர்கள் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க ........
நான் நாடார் சமூகம் தான் நன் பா...... உங்கள் பதிவு உண்மையே., காமராஜர் க்கு பின்பு தான் நாடார் சமூகம் வளர்ச்சி.. /
ஏழைகளின் தெய்வம் அய்யா பசும்பொன்தேவர் அவர்கள் புகழ் ஓங்குக.
உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்னீர்கள் நன்றி ஐயா
Reference eruka bro link kudunga bro plzz
அருமையான உன்மையான பதிவு வாழ்த்துக்கள்
தெய்வத்திருமகன் தேவர்ஐயா என்று சொல்லனும் பேரை மட்டும் சொல்லகூடாது நண்பா
Indiavin iru thoongalum sithaikkapattathu oruvar nethaji inoruvar thevar intha unmaiyai pathivu seiyum pothu nam silaral verukkapadukirom I am honourable salute for tamil creators
உண்மை மலரட்டும் வாழ்த்துக்கள்
unmaiya sonnathuku nandri... by MUDUKULATHUR karan
தேவர் அவர்களின் வரலாற்றை Uள்ளி புத்தகத்தில் சேர்காமல் நாத்திகன் ராமசாமி நாயகனை பற்றி பாட புத்தகத்தில் உள்ளது
Semma
Thanks for your explanation
unga pathivuku nandri
எல்லோரும் புரிந்து கொண்டால் நன்று
அற்புதம் தமிழ்.
Great leader pasumpon devar
தேவர் மணம் கமழும் தூய சந்தணம்
காமராஜ் நாறிய மலம்
தலைமையான தலைமகன் தேவர் அப்பவே அரசியல்
சுததந்திர ஒப்பந்தம் வீடியோ போடுங்க அப்பதான் நேதாஜி யால்சுததந்திரம் வந்ததாகாந்தியால் வந்தததானு தெரியும்
Tamilnadu singam Thevar Great Man
Devare dhivam🙏
Thevar the great leader of tamil community
Intha unmaiyana sarithirathai ippothaiya makkal therinthukolla vendum
Thevar ayya kadavulin avathaaram.....
அருமை அருமை
Kamarajar pugazh vaazhga