பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாதி தலைவரா? மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் | Saattai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 1 тыс.

  • @ivoicetamil1221
    @ivoicetamil1221 5 лет назад +405

    அவருக்கு தாய் பால் கொடுத்தது முஸ்லீம் தாய்
    அவர் பிறந்தது தேவர் சமுதாயம்
    அவர் அனைத்து சமுதாய மக்களையும் அறவனைத்தார்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 5 лет назад +44

      பிறப்பு இந்து
      வளர்ப்பு இஸ்லாம்
      படிப்பு கிருஸ்தவம்

    • @கிருஷ்ணா.இரா
      @கிருஷ்ணா.இரா 5 лет назад +18

      எல்லோரும் தமிழர் தான்

    • @balakumar5005
      @balakumar5005 5 лет назад +9

      @@muruganramaiyah474 sema bro

    • @balakumar5005
      @balakumar5005 5 лет назад +4

      Sema bro

    • @gopik6836
      @gopik6836 5 лет назад +6

      Devar is not caste name.

  • @jeganmaruthu1959
    @jeganmaruthu1959 5 лет назад +184

    குருபூஜை சாதியை காட்ட அல்ல🙏🏻🔥...
    வரலாறு அழியாமல் பாதுகாக்க 🙏🏻🔥... #deverayya

    • @ibirif1742
      @ibirif1742 5 лет назад +8

      Bro naan oru islamia thamilan..avar name ah kedukathinga..kudikamal kadavul alavukku kumpudunga

    • @jeganmaruthu1959
      @jeganmaruthu1959 5 лет назад +4

      @@ibirif1742 yarum ipo kudichutu pogala bro Nanum kudikavum maten avaru God nu enakum theriyum bro

    • @sramvinoba
      @sramvinoba 4 года назад +15

      @@ibirif1742 நான் இராமநாதபுரத்து இளைஞன் உங்களுக்கு காட்டப்பட்டிருக்கும் குருபூஜை அவ்வளவு தான்
      யார் யார் பெயரை கெடுப்பது?
      களவாணி கூட்டம் என எங்களை கைரேகை வைக்கச்சொல்லியவர்களை அரசியல் பதிவி மூலம் வெற்றிகண்டு எங்களுக்கான விடுதலையை தந்தவர் ஐயா
      பிறக்கும் குழந்தைக்கு தலைமொட்டை கிராம தேவதை மொட்டைக்கு பிறகு முடி கொடுப்பது ஐயாவிற்கே
      அக்டோபர் 30 என்றாலே முன்னரே இராமநாதபுரத்து 440 கிராமங்களும் முழு விரதத்திற்கு வந்துவிடும் பத்து நாள் முளைப்பாரி இட்டு பால்குடம் சுமந்து தெய்வமாக நாங்கள் கொண்டாடுவது தான் குருபூஜை
      எங்களுக்கு அவர் அரசியல்வாதியும் கிடையாது பெருந்தலைவரும் கிடையாது எங்கள் இனம் சீரளிந்த போது தலையில் தட்டி நேர்வழிப்படுத்த வந்த திருப்பரங்குன்றத்து முருகன் தேவர்
      அரிசனங்களை கோவிலுக்குள் அழைத்துசென்ற உத்தமர் எனினும் பார்பணன் பூணூல் மேல் கைவைத்தால் தாடி அறுபடும் என இந்து மதத்தை காத்து திராவிடத்தை கறுவருக்க வந்த இந்திராணி அம்மா புதல்வன் அவர்
      ஆம் அன்று தேவரை இந்திய அரசு தவறாக கையாண்ட போது உயிர் கொடுத்தும் அவரை மீட்க போராடிய தழும்பு தூவல் கிராமத்து கண்மாய் ஓரம் நிற்கிறது.
      நாங்க எப்படி கொண்டாட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மாணிக்க வேண்டாம் நண்பரே. இசுலாமிய வழிபாட்டில் உள்ள வழிமுறைகளை இசுலாமியர்கள் தான் தீர்மாணிக்கவேண்டும் அதுபோலத்தான் பசும்பொன்னில் நடக்கும் குருபூஜையும் அதை அவரை வழிபடும் நாங்கள் தீர்மாணிக்க வேண்டும்.
      மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் பசும்பொன்னில் நடப்பது நினைவேந்தல் கிடையாது அது குருபூஜை அதை யார் எப்படி செய்யவேண்டும் என செய்பவர்களுக்கு தெரியும் கொட்டடித்து ஆடலும் பாடலுடனும் வழிபாடு செய்வது தேவர் பிறந்த இனத்தின் வாழ்வியல் என்ன தான் அவர் தேசியவாதி எனினும் எங்கள் வாழ்வியலின் உரிமையை சுமந்தவர் தான் ஐயா அவருக்கும் அதே வழிமுறையில் தான் விழா எடுப்போம்.
      அப்துல் கலாம் என்ன தான் தேசியவாதியாக இருந்தபோதும் இசுலாமிய முறைப்படி தான் அடக்கம் செய்யப்பட்டார் வருடாவருடம் அவர் நினைவிடத்தில் பாங்கும் ஓதப்படுகிறது அது அவரது பிறப்புரிமையும் கூட.
      பிறகு குடித்துவிட்டு ஆட்டம் போடும் புலக்கைகளால் ஐயா பெயர் கெடுகிறது என்பதெல்லாம் தொலைக்காட்சிகளில் நீங்கள் காணும் தேவர் ஜெயந்தி பசும்பொன் கோவிலில் குடித்து விட்டு நுழைபவன் செவில் திறுப்பப்படும் நேரில் பார்ப்பவர்களுக்கே அது தெரியும்
      எங்க வீட்டு பெண்பிள்ளைகள் ஆணுக்கு நிகராக வளர்க்கப்பட்டு சொத்தில் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கொண்டவர்கள் எனவே தன் விருப்பப்படி ஆணுக்கு இணையாக தான் ஐயா விழாவை கொண்டாடுவார்கள்
      வந்து பாருங்க பசும்பொன்னுக்கு முதல்ல அக்டோபர் 30 ல முடி எடுப்போம், காது குத்துவோம், விளக்குபூஜை நடக்கும், 3 நாள் வேள்வி நடக்கும் , அலகு குத்துவோம், முளைபாரி கரைப்போம், கோலாட்டம், கும்மி ஆட்டம் பாட்டம் வாணவேடிக்கை இது தான் குருபூஜை எங்க சாதி வழக்கமும் இது தான் அந்த சாதியில் பிறந்த தன்னை பெருமையாக எண்ணிய தேவருக்கான உயரிய மரியாதையும் அதுதான்.
      இனத்தால், மதத்தால், மொழியால், சாதியால் பிறரை தாழ்த்தாத ஒருவனுக்கு அவன் இனம், மதம், மொழி, சாதி அத்தனையுமே பெருமைதான்.
      உங்களை இசுலாமிய தமிழன் என மத இன அடையாளம் காண்பிப்பது போல தேவர் குலத்தில் பிறந்த தேசியவாதி எனக்கூறுவதில் நாங்கள் பெருமைபடுகிறோம்

    • @summerwind3217
      @summerwind3217 4 года назад

      சூப்பர்

    • @summerwind3217
      @summerwind3217 4 года назад +1

      @@sramvinoba Amazing

  • @ytkannansvlogs7562
    @ytkannansvlogs7562 5 лет назад +411

    இவர் சாதி தலைவர் அல்ல சாதனை படைத்த தலைவர்

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 лет назад +11

      சாதனையை சொல்லுங்கோ கேட்போம்
      சமூக குற்றவாளி முத்துராமலிங்கம் மறவன்

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 5 лет назад +20

      @@mahaprabu4943 உண்மை வரலாறு தெரியாமல் அறியமையில் பேசுகிறீர்கள் தோழா, சாக பிறந்தவனுக்கு சாதி எதற்கு என்று சொன்னவார் முத்துராமலிங்கம் ஐயா அவர்கள்.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 лет назад +6

      @@msenthilkumar3316
      சும்மா சொல்லலாம்
      முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில்
      நாடார் மற்றும் பள்ளர் பறையர் சமூதாய பெண்கள் மேலாடை அணிய மறவர் சமூதாயத்தால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது
      அதை தடுக்க முத்துராமலிங்க தேவர் செய்த போராட்டத்தை பட்டியலிடுங்க

    • @vivekabd2758
      @vivekabd2758 5 лет назад +6

      @@mahaprabu4943 திருமாவளவன 😂😂😂

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 года назад +6

      @@mahaprabu4943 தம்பி ௨ங்களுக்கு வயது ௭ன்ன தவறான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம்
      ௮வரைப் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் கிடைக்கும் ௮ல்லது இந்திய நாடாளுமன்ற ௮வை குறிப்பில் தமிழக சட்டமன்ற ௮வை குறிப்பில் இருக்கிறது
      படித்து தெரிந்து கொண்டு பிறகு விமர்சனம் செய் நான் பதில் தருகிறேன்

  • @selvakannan1056
    @selvakannan1056 5 лет назад +23

    நன்றி அண்ணா.தேவர் ஐயா அவர்களை பற்றி பல தகவல்களை பகிர்ந்ததற்கு.நான் ஒரு தேவேந்திர குலம்.ஐயா அவர்களை மனமார வணங்குகிறேன்.

  • @karthigobu9346
    @karthigobu9346 5 лет назад +153

    சாதியின் பெயரால் பிரிக்கப்பட்ட தேசத் தலைவர்களில் இவரும் ஒருவர்
    #பசும்பொன் ஐயா

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 19 дней назад +2

    தேவர் மற்றும் தேவேந்திரர் ஒரு தாய் மக்கள் ❤️ தமிழ்க் குடிகள் ஒற்றுமையாக‌ இருக்க வேண்டும்

  • @kuttysubash7539
    @kuttysubash7539 5 лет назад +74

    ஏழைகளிடம் உள்ளதையும் பிடுங்கிக்கொள்ளும் அரசியல்தலைவர்கள் நடுவில் தன்னுடைய உடைமைகளையும் வறியோர்க்கு ஈந்த ஒப்பற்ற தலைவர். இவர் நமது மனிதசாதியின் தலைவர்.

  • @kiranabarna
    @kiranabarna 5 лет назад +12

    வீட்டில் உள்ள ஒவ்வொரு இளம் பிள்ளைகளுக்கும் இந்த காணொளியை போட்டு காட்டுங்கள் நன்றி ! தமிழனின் வரலாற்றை பறைசாற்றிய தன்னம்பிக்கு பாராட்டுக்கள்

  • @selvamsankaranathan3566
    @selvamsankaranathan3566 4 года назад +9

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் : ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர்🔰🔰🔰🔰🔰

  • @kalaiarasanramachandran1089
    @kalaiarasanramachandran1089 5 лет назад +33

    முத்துராமலிங்க தேவர் is Tamilan Pride. ♥♥♥

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 4 года назад +3

    சூப்பர் அண்ணா இந்த பதிவை தமிழகம் முழுவதும் சென்று அடைய வேண்டும். தமிழ் செய்தி சேனல்களிலும் செய்தி தாள்களிலும் சென்று அடைய வேண்டும் . நன்றி வணக்கம்🙏🙏✍️ தமிழ் ஜெய்ஹிந்த்

  • @kanchishreepopularscales4824
    @kanchishreepopularscales4824 2 года назад +1

    சபாஷ் சரியான பேச்சு எக்குலமும் போற்றும் பசும் பொன் சித்தர் புகழ் பாடுவோம் நாடும் வீடும் நலம் பெற தினம் வேண்டுவோம் நன்றி தம்பி தங்கள் பேச்சு அருமை வாழ்க வளமுடன்

  • @ஹனிபாஅஸ்ரார்என்தமிழ்

    நிச்சயம் நாம் தமிழர் அனைத்து தமிழ் உறவுகளையும் மறைக்கப்பட்ட வரலாறுகளையும் கட்டியெழுப்பும் இந்திய அளவில் தமிழ் என்பது வெறும் சொல் அல்ல அது நம் இனத்தின் அடையாளம் உரக்கச் சொல்வோம் உலகிற்கு நாம் தமிழர்💪

    • @Rvimalanand
      @Rvimalanand 3 месяца назад

      ஒரு ச***** நடக்காது

  • @chelladurai597
    @chelladurai597 5 лет назад +12

    இந்த 20 நிமிட உரை ஆகச்சிறந்த கருத்துக்களை மிக மிக தெளிவாக அருமையாக கூறி உள்ளீர்கள் அருமை அண்ணா

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 лет назад +149

    ஐயாவையும் அண்ணலையும் சாதியை அடையாளபடுத்தாமல் சரித்திரசாதனை படைத்தவர்கள் என அடையாளபடுத்த வேண்டும் !!நாம் தமிழர்

    • @karunaammaan807
      @karunaammaan807 5 лет назад +2

      Ok..........

    • @karunaammaan807
      @karunaammaan807 5 лет назад +3

      Seemanism 😂😂😂😂😂😂😂😆😆😆😆😆😆😆😆😆

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 5 лет назад +5

      எமக்கு தெரிந்து இது தேவர் சமுதாயத்தினரை கவரவே இந்த காணொளி. இவ்வளவு நாள் தேவர் பற்றி பேச நேரம் இல்லாதவ இவருக்கு இப்பொழுது தான் நேரம் கிடைத்ததா?. ஏன் இப்பொழுது தேவரை பற்றி பேசினால் அந்த சமுகத்தினரை போய் சேரும் என்பதால!...

    • @SivaSiva-lj9bs
      @SivaSiva-lj9bs 5 лет назад +1

      @@PrakashKumar-qr1hq எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு !!தேடிப்பார் இணையத்தில் பிறகு பதில்சொல்

    • @PrakashKumar-qr1hq
      @PrakashKumar-qr1hq 5 лет назад

      Paulsanthoshjayapaul என்பவரின் கருத்தை பாருங்கள் அவர் தேவர் தேவேந்திரர் ஒற்றுமை வேண்டும் என்கிறார். அதற்கு இந்த தொலைக்காட்சியில் இருந்து like விழுந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் போதுமா. தமிழரிடையே ஒற்றுமை வேண்டாமா?. அவர் கூறும் கருத்து இவர் இருவரும் ஒன்று சேர்ந்தால் போதும் தமிழ் தேசியம் வளரும் என்கிறார். எமக்கு அந்த கருத்து மற்ற சமுகத்தினர் அனைவரும் வந்தேறிகள் எனக் குறிப்பிடுவது போல் இருந்தது. அய்யா சீமான் அவர்களே வந்தேறிகள் ஆக இருந்தாலும் அவர்கள் தமிழ் உணர்வோடு இருந்தால் அவரும் தமிழரே!.. என்றார்.

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 5 лет назад +4

    மிக சிறந்த வரலாற்று பதிவு. தேவரின் பெருமைகளையும், அதே சமயம் இன்றைய இளைஞர்கள் (ஒரு சிலர்) குடித்துவிட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு அவர்கள் தேவரின் வரலாற்றை படித்து, பார்த்து அவர்கள் நன்னெறி பட வேண்டும் என்ற தங்களின் அக்கரையும் மிக சிறப்பு. நன்றி ஐயா சாட்டையடி துரை முருகன் அவர்களே.💐💐💐💐

  • @kavi360kamuthicity
    @kavi360kamuthicity 5 лет назад +11

    அண்ணா மிக அருமையான பேச்சு சாட்டை யை மிக அருமையாக சுழற்றியதற்கு நன்றி.

  • @விழித்தெழுதமிழா-ல6ட

    ஐயாவின் வாழ்க்கை வரலாறு அருமையாக எடுத்துரைத்தீர்கள் துரைமுருகன் சகோதரன் அவர்களே... ! நிச்சயமாக நீங்கள் சொல்வதை நம் தமிழ் பிள்ளைகள் விளங்கிக் கொள்ள வேண்டும்..... ! அய்யாவின் வரலாற்றையும்... நம் தமிழ் இனத்தின் தியாகிகள் நம் தமிழ் சமூகத்திற்காக செய்த பல தியாகங்களையும் போராட்டங்களையும், நம் தமிழ்ப் பிள்ளைகள் படித்து கற்று கொள்ள வேண்டும்.... ! அப்போதுதான் இந்த திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து, நம் தமிழ் பிள்ளைகளும், தமிழகம் காக்கப்படும்.... ! வாழ்க மனிதப் புனிதர் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் புகழ்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்குமரன்-ச5த

    முதுகுளத்தூரில் இந்த மண்ணின் தலைவர்கள் தேவர்ஐயா மற்றும் சுந்தரலிங்கனார் இவர்கள் சிலை கூண்டுக்குள்ளே ஆனால் இந்த மண்ணிற்கு சம்மந்தம் இல்லாத ஈ.வெ.ராமசாமி எம்.ஜி.ஆர் கருணாநிதி ஜெயலலிதா இவர்களின் சிலைகள் எல்லாம் தமிழர் நிலத்தில் சுதந்திரமாக இருக்கிறது அது எப்டி ..தேவேந்திரர்களுக்கும், முக்குலத்தோர் குல இளைஞர்களுக்கு ஜெயலலிதா கருணாநிதி மீது வராத கோபம் தேவர் மீதும் சுந்தரலிங்கனார் மீதும் வருகிறதே ஏன்...இதுதான் திராவிடத்தின் சூழ்ச்சி

    • @TIMEPASSMUTHU1994
      @TIMEPASSMUTHU1994 5 лет назад +4

      Semma

    • @samuvel.ndurai9053
      @samuvel.ndurai9053 5 лет назад +4

      தரமான கேள்வி??

    • @ranjitsingh-us4wh
      @ranjitsingh-us4wh 5 лет назад +3

      நல்ல கருத்து

    • @ak1737
      @ak1737 5 лет назад +8

      @Bigil Paari பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்தால் யார் வேணா பொண்ணு குடுப்பாங்க.

    • @GanesanGanesan-xm7nu
      @GanesanGanesan-xm7nu 5 лет назад +1

      பசும்பொன் தமிழன் .கணேசன் தேவர்

  • @parimalak2419
    @parimalak2419 Год назад +1

    உங்களை போல் புத்தகம் படிப்பவர்கள், தாங்கள் படித்து தெரிந்து கொண்டவற்றை இப்படி பகிர்ந்து கொண்டால், இளம் தலை முறைக்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.... நன்றி

  • @ramram-rx7by
    @ramram-rx7by 5 лет назад +171

    தேவர் ஐயா. இப்போதைய (ஜாதி) அரசியல்நிலைக்கு. நீங்கள் தேவை ஐயா .

    • @davidbilla4612
      @davidbilla4612 5 лет назад +1

      Ramlan Mohammed இவர் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் தான் பிறந்தார் அதனால்தான் இவரை அவர் அப்பா முத்துராமலிங்கம் என் மகனே இல்லை என்று கூறினார்

    • @krishnarama7410
      @krishnarama7410 5 лет назад +2

      @@davidbilla4612 .bro thevar jamin veedu
      royal maravar.(Great warrior )

    • @spartansiva4216
      @spartansiva4216 5 лет назад +2

      @@davidbilla4612 😂😂enka irunthu da kelampureenga

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 года назад

      @@davidbilla4612 நீ உன் ௮ப்பனுக்கு பிறக்காத நாய்

    • @davidbilla4612
      @davidbilla4612 4 года назад

      @@muruganramaiyah474 நீயே எனக்கு தான்டா பிறந்தாய் மகனே.

  • @trackvilian3340
    @trackvilian3340 5 лет назад +24

    ஐயா முத்துராமலிங்க தேவர் சாதியின் தலைவர் அல்ல சாதிக்கப் பிறந்த தலைவர்😍😍

  • @dishansunder6209
    @dishansunder6209 5 лет назад +7

    அற்புதம் இண்றுதான் தான் இதை அறிந்தேன் ஐயாவிற்கு எனது வீர வணக்கம் 🙏 நண்றி துரைமுருகன்

  • @ஜ.இம்ரான்
    @ஜ.இம்ரான் 5 лет назад +9

    என் பாட்டன் என கூறிக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்...
    கடைசி தமிழன் இருக்கும்வரை ஐயாவின் புகழ் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கும்..
    நாம் தமிழராய் வீரவணக்கம்.

    • @kathiravanRavi
      @kathiravanRavi 3 года назад

      அவர் ஜாதி இருக்கும் வரை அவர் இருப்பார்

  • @ayyanarpandian3509
    @ayyanarpandian3509 4 года назад +12

    தேசியமும் தெய்விகமும் எனது இரு கண்கள் தேவர் புகழ் வாழ்க வளமுடன்

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 5 лет назад +8

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்....

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 5 лет назад +52

    வாழ்க அவரின் புகழ் உலகெங்கும்.

  • @suruliminnilayam4286
    @suruliminnilayam4286 3 года назад +1

    Super ji

  • @ananthkongu4534
    @ananthkongu4534 5 лет назад +22

    அப்பன் ஏழாம் படை முருகனின் அருள் இந்த மண்ணிர்க்கும் இந்த மக்களுக்கு என்றென்றும் உண்டு

  • @shanmuganathanshanmuganath9190
    @shanmuganathanshanmuganath9190 5 лет назад +3

    தம்பி உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் இன்றைய தலைமுறையினர் இந்த ஐயாவை பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் ஐயா பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் வழியில் செல்வோம் தம்பி உங்கள் பெயர் தெரியவில்லை ஐயாவின் வரலாற்றை மிகவும் அருமையாக சொன்னீர்கள் மறுபடியும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @jananirajenthiran1975
    @jananirajenthiran1975 3 года назад +2

    தேவரின் உண்மையை கூறியதற்கு நன்றி

  • @ranjithayyanarkulam4897
    @ranjithayyanarkulam4897 5 лет назад +13

    கேட்கும்போதே புல்லரிக்கின்றது

  • @paulpandi7472
    @paulpandi7472 2 года назад +1

    மிகவும் சிறந்த பதிவுகள். மிக்க நன்றி தம்பிகளே.வாழ்த்துக்கள் வளருங்கள்

  • @rajhdma
    @rajhdma 4 года назад +5

    அறிய தகவல் நன்றி அண்ணா...உங்கள் பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்...உடன் நிற்போம் தமிழனாய்...

  • @alagualagu602
    @alagualagu602 4 года назад +2

    அருமையான பதிவு நன்றி

  • @gmanikandan740
    @gmanikandan740 4 года назад +6

    வணங்குகிறேன் ஜயா

  • @thalapathyvarisuda2726
    @thalapathyvarisuda2726 3 года назад +1

    Super annna neenga sonna ellame unmaithane your great na thanks you 👌👌👌👌👌👌👌

  • @vetrib6355
    @vetrib6355 5 лет назад +5

    வாவ் நல்ல பதிவு புல்லரிக்கிறது,வாழ்த்தும் துரைமுருகனுக்கு நன்றியும்

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 5 лет назад +1

    தமிழகத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா.....இந்தியாவிற்கு ஒரு நரேந்திர மோடி ஐயா.......அப்பழுக்கற்ற தலைவர்கள்.......

  • @linguvideos4358
    @linguvideos4358 5 лет назад +3

    அருமையான தொகுப்பு...

  • @c.ganeshprabu4911
    @c.ganeshprabu4911 4 года назад +2

    உன்மையான தரமான பதிவு

  • @sivasakthi511
    @sivasakthi511 5 лет назад +7

    தமிழ் நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து, தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர். அனைத்து மக்களையும் சமமாக பார்த்ததால் அவர் உண்மையில் தெய்வம் தான்.. ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை அப்போதே வாழ்ந்து காட்டி விட்டு சென்றவர்.. அவரை வணங்குவதில் பெருமை கொள்வோம்..

  • @alagarsamy1354
    @alagarsamy1354 2 года назад +1

    சாட்டையடி தகவல் தந்த அண்ணன் துரைமுருகன் அவர்கள் வாழ்க 💪💪💪💪💪

  • @thirukumar4849
    @thirukumar4849 5 лет назад +7

    Excellant Explanation Iya...👌👌👌👌

  • @ramasamyperumal7849
    @ramasamyperumal7849 Год назад +1

    Ennudaiya manamaarntha nanri 🙏
    Brother
    Ungal pani sirakkattum🌹

  • @premv385
    @premv385 5 лет назад +84

    100% சாதி தலைவர் அல்ல பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் ஆனால் அதையெல்லாம் விட்டு நாட்டுக்காக உழைத்த உத்தமர்

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 лет назад +3

      அவர் முன்னெடுத்த சுதந்திர போராட்டத்த சொல்லுங்க பார்ப்போம்
      யாரடா முட்டாளாக்க பாக்குறீங்க

    • @krishnarama7410
      @krishnarama7410 5 лет назад +4

      @@mahaprabu4943 .thevar. freedom fighters. INA ten thousand man anuppivaithavar. war zone battle palace
      India.barma .koria war.netaji and thevar.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 5 лет назад +1

      @@mahaprabu4943Thambi muttaal dmk ennum manal maafia poli kulumuttai sollum poiyai nambaade ruclips.net/video/vWyAYGlFZjk/видео.html

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 5 лет назад

      @@mahaprabu4943 ruclips.net/video/Z9Ws-DG_HgA/видео.html

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 5 лет назад +1

      @@mahaprabu4943 அறியமையின் வெளிபாடு, உண்மை வரலாறு என்னவென்று தெரிந்துக் கொண்டு பேசலாம்.

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 года назад +1

    தம்பியின் பேச்சு கண்ணில் நீர் வர வைத்தது அவர் தத்துவம் உணரா சிலர் செய்யும் தவறுகள் வருத்தம் அளிக்கிறது மாரட்டும்தமிழ் சொந்தங்கள் மலரட்டும் புது வசந்தங்கள் நாம்தமிழர்

  • @vairavelugurusamyservai5536
    @vairavelugurusamyservai5536 5 лет назад +4

    சாதி சிந்தனையில் தேவரை பார்த்தேன்...
    தங்களின் இந்த சரித்திர பதிவை பார்த்த பிறகு தான் தேவர் ஐயா அவர்களை உணர்கிறேன்...
    சாட்டை அடி எனக்கும்...
    மேலும் சுழற்றுங்கள் அண்ணன்....

    • @s.saranya2001
      @s.saranya2001 Год назад

      😅

    • @subathra410
      @subathra410 Год назад

      Anna ungaluki puriuthu unmailaya jathi vari puducha lusu naingaluku puriyathu avara jathi thalaivar nu than koomuta mathiri solum

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 5 лет назад +1

    துரைமுருகன் அண்ணா, என்ன ஒரு விரிவான விளக்கம், அருமை, முத்துராமலிங்கம் தேவர் என்று ஐயாவை கூப்பிடமால் முத்துராமலிங்கம் ஐயா என்று இனி கூப்பிடுவோம்.

  • @sakthimaruti9912
    @sakthimaruti9912 4 года назад +11

    தேவர் தமிழகத்தின் சிங்கம்

  • @ananthananth6411
    @ananthananth6411 Год назад +1

    தேவர் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 лет назад +5

    மிக அருமையாக இருந்தது அவரின் வரலாற்றை இன்று தான் நானும் பாதி தெரிந்து கொண்டேன் இன்னும் நானும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இருந்தாலும் எண்ணுக்கு இந்த ஒரு வேண்டுகோள் இருக்கிறது துரை அவர்களே நீங்கள் செய்தே ஆகவேண்டும் பஞ்சமி நிலத்தை பற்றி நீங்களும் ஒரு காணொளி வெளியாக வேண்டும் இது யாருடையது பஞ்சமி என்றால் என்ன அந்த நிலம் யாருக்கு கொடுக்கப்பட்டது இப்பொழுது யார் கையில் இருக்கிறது அதை யார் யார் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் இதைப் பற்றி ஒரு காணொளி நீங்கள் வெளியிட வேண்டும் நன்றி வணக்கம் மீண்டும் எதிர்பார்க்கிறோம் உங்களை

  • @MuthuKumar-nf6eb
    @MuthuKumar-nf6eb 5 лет назад +5

    ஆக சிறந்த பதிவு சாட்டையில் இருந்து வாழ்த்துகள்💐

  • @sivagangaikaran3836
    @sivagangaikaran3836 4 года назад +2

    தெளிவான பதிவு நன்றி சகோ

  • @vithinamylvaganam5685
    @vithinamylvaganam5685 5 лет назад +10

    அருமை சாட்டை.

  • @Dr.Gopinath_homoeopath
    @Dr.Gopinath_homoeopath 5 лет назад +2

    அண்ணா அருமையான பதிவு. வாழ்க அய்யா

  • @yuvaraajperumal2498
    @yuvaraajperumal2498 5 лет назад +48

    I have seen his statue in kolkata

  • @AnandKumar-ur2mv
    @AnandKumar-ur2mv 5 лет назад +2

    உணர்ச்சி மிக்க பதிவு அண்ணன்

  • @dr.stellamathialagan6889
    @dr.stellamathialagan6889 4 года назад +4

    Excellent speech on real history

  • @m.nalanim.manikantan2141
    @m.nalanim.manikantan2141 4 года назад +2

    வாழ்க வாழ்க ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க புகழ் வாழ்க

  • @leokwin4275
    @leokwin4275 5 лет назад +4

    அருமை அண்ணா! மிக்க நன்றி :)

  • @KarthikA-eg3if
    @KarthikA-eg3if 5 лет назад +2

    எவ்வளவு பெரிய தலைவர் . இவரை ஒரு சாதிய பிரிவின் கீழ் கொண்டு வந்தது ஏன்? இவர் போற்றப்பட வேண்டிய கடவுள்களில் ஒருவர். ஐயாவை பற்றி இவ்வளவு நற் செய்திகளை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 5 лет назад +5

    தமிழ்தேசிய இனத்தின் ஒப்பற்ற தலைவர் தேவர் திருமகனார் 🔥

  • @r-uh8oq
    @r-uh8oq 8 месяцев назад +2

    தெய்வீக திருமகன் அய்யா பசும்பொன் தேவர் திருமனார் 💥🙏🙏🙏

  • @mugaioli
    @mugaioli 5 лет назад +4

    அவர் காமராஜரை பற்றி கூறியதெல்லாம் மறந்து விடாது

  • @sasiudaiyappansasiudaiyapp344
    @sasiudaiyappansasiudaiyapp344 3 года назад +1

    அருமையான பதிவு ,இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தாரா!!!!!!

  • @kandasamysivasamy3174
    @kandasamysivasamy3174 5 лет назад +6

    தங்களின் அனைத்து வீடியோகளையும் பார்த்துவிடுவேன் இதுதான் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ நன்றி

  • @priyakannan9418
    @priyakannan9418 2 дня назад +1

    Devar ayya oru deivam ❤❤

  • @abisivar.pabisivar.p7473
    @abisivar.pabisivar.p7473 5 лет назад +28

    அவரை சாதிய உணர்வோடு பார்ப்பவனுக்கு அவர் சாதிய தலைவராக தெரிவார் 💯
    இதுவே, அவர் வடநாட்டில் பிறந்திருந்தால் அவர் தேசிய தலைவர்

    • @kalee7776
      @kalee7776 4 года назад

      Correct bro

    • @kathiravanRavi
      @kathiravanRavi 3 года назад +1

      இங்கே தேவரை விட பாடு பட்ட பல தலைவர்கள் உள்ளனர்

  • @alagukodeeswaraprabhua6613
    @alagukodeeswaraprabhua6613 4 года назад +2

    🙏🙏👌👌your view good

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 5 лет назад +28

    தேவர் என்பதும் தேவேந்திரர் என்பதும் நாடார் என்பதும் சாதிபெயர் என்பதை, நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வரை இங்கு சாதி ஒழியாது...

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 4 года назад

    Okfinethanks

  • @balana3146
    @balana3146 5 лет назад +15

    அண்ணே உங்கள் முழு பேச்சையும் கேட்டேன் அதில் ஒரு திருத்தம் உள்ளது ., அய்யா முத்துராமலிங்கம் மண் மீதும் பெண் மீதும் எந்த பற்றுமின்றி இருந்தார் என்று சொல்வதே அர்த்தம் சரியாக இருக்கும். அக்கறையின்றி இருந்தார் என்பது சரியாக இருக்க வாய்ப்பில்லை. இனி பயன்படுத்தும் போது அதனை சரி செய்தல் அவசியம். புரிதல் வேண்டுகிறேன். நாம் தமிழர்.

  • @h_sivasurya
    @h_sivasurya 5 лет назад +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை துரைமுருகன் அண்ணே...
    நெல்லை கண்ணன் ஐயாவுக்கு அடுத்தபடியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வரலாற்றை தெளிவாகவும்,உண்மையையும் கூறிய பெருமை தங்களையே சாரும்.

  • @gnanasekaran.u.gnanam.u.7176
    @gnanasekaran.u.gnanam.u.7176 5 лет назад +2

    தெளிவான வரலாற் று உண்மைகளை..
    அழகிய விளக்கத் துடன்
    பதிவு செய்த...
    துரை முருகன்
    தம்பிக்கு நன்றி.
    நாம் தமிழர்..

  • @SHANS-i7q
    @SHANS-i7q 5 лет назад +6

    பசும் பொன் ஐயா...ஈடு இல்லா... ஒப்பற்ற தமிழ் தலைவன்.

  • @nallusamivasu4871
    @nallusamivasu4871 4 года назад +1

    Super 🙏🙏🙏

  • @dhaneshc5715
    @dhaneshc5715 5 лет назад +4

    Super explanation Anna I am able to know more information about the great and perfect leader.whoever is seeing this video in viewers mind a good respect will be Formed from four corners of the society.
    Thanks for the video Anna.
    JAI BHIM.

  • @VELS436
    @VELS436 5 лет назад +5

    தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் என கூறியவர்...

  • @மகரந்தம்
    @மகரந்தம் 3 года назад +2

    உங்களை கண்ணீருடன் வணங்குகிறேன்..துரைமுருகன் ஸார்..!

  • @Nandha1323
    @Nandha1323 5 лет назад +34

    தேவர் இல்ல தெய்வம் 🙏

    • @mahaprabu4943
      @mahaprabu4943 5 лет назад +2

      சமூக குற்றவாளி முத்துராமலிங்கம் மறவன்

    • @simbu9264
      @simbu9264 5 лет назад +1

      ethanal theivam.....enna nallathu pannirukkan

    • @vijayfanz
      @vijayfanz 4 года назад

      @@mahaprabu4943 entha kutram panaru?

  • @vetrimaranmaran8248
    @vetrimaranmaran8248 4 года назад +2

    சூப்பர் 😍😍😍😍

  • @kathirvel5473
    @kathirvel5473 5 лет назад +9

    தேவர் அவர்களின் உண்மையை எடுத்துரைத்த அண்ணன் துரைமுருகன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @Gurusamy_Manikandan
    @Gurusamy_Manikandan 5 лет назад +1

    வாழ்த்துக்கள் அய்யா புகழ்... அருமையான தகவல் நன்றி சகோ

  • @nobelnagarajannobel9140
    @nobelnagarajannobel9140 5 лет назад +4

    Royal Salute to Ayyaa Pasum Pon Ayyaa ..
    Hats Off To My Brother Thurai Murugan ...

  • @rajampr4158
    @rajampr4158 5 лет назад +2

    நிறைய விசயம் தெரிந்து கொண்டேன்.
    👍👍👌👌💐💐நன்றி..

  • @இ.சமுத்திரம்ச.மகேந்திரன்

    அருமை தேவர் ஐயா புகள் ஓங்கட்டும்

  • @kalaiyarasankalai8050
    @kalaiyarasankalai8050 4 года назад

    Nice 👍👍

  • @vijayaiakshmi8920
    @vijayaiakshmi8920 4 года назад +6

    குருவேசரணம் குருதிருவடிசரணம்
    குருபூஜை சாதியை காட்ட அல்ல
    வரலாறு அழியாமல் பாதுகாக்க

    • @nayanvaishnav8922
      @nayanvaishnav8922 4 года назад

      According to Indian or Tamilnadu, leftists/Dravidians atheism mean hate Hindus and love foreign Christians and Muslims
      How does periya goons gain votes in tamil nadu?
      simply abuse indigenous Hindus and give hate speech against Hinduism,
      abuse Skanda kavachan or any Hindu scripts, and if hinuds question back, claim RSS/BJP is trying to play religious politics.
      They keep showing Hinduphobia
      The Periyar goons are referring to the translation done by max muller(the one who posted by the British to destroy the indigenous Hindus in India and convert everyone to Christianity)
      Are you a Hindu scholar or Sanskrit scholar? I dare you to invite a genuine Sanskrit scholar and translate the scripture.
      shame on DMK and people like you who is insulting the indigenous Hindus of this land again and again for the votes of converted so-called minorities.
      will these guys have guts read a verse from Quran where the so-called god himself promises 72virgins for young boys or question the bible and Jesus affair with his secret wife?
      this is beyond anyone tolerance we will fight back internal communists periyar assholes and teach a lesson
      Wait for the karma, Soorasamharam on the way
      wake up HINDUS we are Hindus we are real Tamilians

  • @loganathkumar8923
    @loganathkumar8923 5 лет назад +2

    தேவரை பற்றிய அருமையான தொகுப்பு, பாராட்டுக்கள் நண்பா

  • @rubanrockyy
    @rubanrockyy 5 лет назад +37

    தேவர் ஐயா.. 🔥🔥

  • @sangilipandi6210
    @sangilipandi6210 4 года назад

    Super prother sattyei. Chennalgu. Valthugal

  • @kannanperiyasamy5893
    @kannanperiyasamy5893 5 лет назад +5

    தேசிய தலைவர் அய்யா தெய்வத்திருமகனார் புகழ் ஓங்குக🙏🙏🙏🙏✊✊✊

  • @kramk6789
    @kramk6789 5 лет назад

    Very nice

  • @ரஞ்சித்தமிழன்-ய8ய

    நாம்தமிழர்

  • @கார்த்திக்ராஜா-ச8ண

    பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களை நாடார் சமூகத்தின் தலைவராகவும், ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தேவர்(முக்குலத்தோர்) சமூக தலைவராகவும் இனம் காண்பது மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா😔

  • @பாயும்புலிதமிழன்

    துரை அருமை உனது உரை!

  • @prasanthprasanth7473
    @prasanthprasanth7473 2 года назад +1

    I am pariyar i like muthuramlingar devar he is great leader in tamil nadu

  • @kdivakar6007
    @kdivakar6007 5 лет назад +3

    உணர்ச்சி மிக்க பேச்சு பேச்சு super

  • @santhanakumarbalasubramani5701
    @santhanakumarbalasubramani5701 5 лет назад +2

    வ உசி சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளுக்கும் நீங்க இந்த மாதிரி ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் சார்