கைரவிரலை வெட்டி எறியுங்கள் கட்டளையிட்ட தேவர் | குற்றப்பரம்பரை | சாட்டை | துரைமுருகன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @Saattaiofficial
    @Saattaiofficial  4 года назад +201

    மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டை வலையொளியை பின்தொடரவும்
    For Subscribe :
    www.RUclips.com/saattaiofficial
    உங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் Saattaionline@gmail.com

    • @original4725
      @original4725 4 года назад +4

      Thevarey theivam❤️👍

    • @BalaMurugan-lw2qn
      @BalaMurugan-lw2qn 4 года назад +1

      சூப்பர் அண்ணா

    • @anithavijayvijay9758
      @anithavijayvijay9758 4 года назад +1

      🙏

    • @Wiringplumbingdevakottai
      @Wiringplumbingdevakottai 4 года назад

      Listen pls....
      Thever sadhi thalaiver illai entrall ....
      Mukkulathor amaipai en uruvakka vendum....

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 года назад

      Voteukaga varalara maathathingada.thevar oru jathi veri pidichavan.avana poye ennavo freedom fighter mathiri kondaditu irukinga.dmk kum ungalukkum enna different irukku.oru mayirum illa

  • @meeralathif3550
    @meeralathif3550 4 года назад +39

    எனக்கு பிடித்த தலைவர் மிக சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்டிய அரசியல்வாதி...😘😘 முத்துராமலிங்கத் தேவர்❤❤❤

  • @jeyapandiansakkarai9520
    @jeyapandiansakkarai9520 4 года назад +166

    தேசியமும் தெய்விகமும் இரு கண்கள்..... 😍 😍 😍...
    உண்மைய உரக்க எடுத்து உரைத்த
    தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @anandraj7426
    @anandraj7426 4 года назад +187

    நான் தேவரின் குலம் அல்ல இருந்தாலும் ஐயா திரு.முத்துராமலிங்க தேவரின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அவரின் பெயரை பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி பலர் குளிர்காய்கின்றனர். சாதியால் பிரிந்தது போதும் இனிமேலாவது தமிழர்களாக ஒன்றினைவோம்.

    • @bharatiraja7731
      @bharatiraja7731 3 года назад +1

      🙏🙏🙏

    • @MUTHUPANDI-tq9rx
      @MUTHUPANDI-tq9rx Год назад

      ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @MuthuInnasi-vo3pr
      @MuthuInnasi-vo3pr 10 месяцев назад

      தேவர் அவர்கள் சாதி தலைவர் அல்ல சமத்துவத்தின் தலைவரும் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக அடிமைப் பட்டோரை மீட்பதற்காக ஏழை மக்களின் சிந்தனைக்காக சிறப்புடன் செயலாற்றிய தெய்வத் திருமகனை சமூகத்தில் திசைதிருப்பி ஆளுகை செய்யும் அரசியல் கட்சிகளிடம் சிந்தித்து வாக்களித்து சிறப்பான தலைவரை தேர்ந்தெடுத்து நாம் தமிழர் தமிழகமே நம் நாடு என்று ஒற்றுமையோடு வாழ சாட்டை அண்ணன் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை அண்ணனுக்கு நன்றி திருமகனுக்கு நன்றி

    • @rajeshkannan9821
      @rajeshkannan9821 4 месяца назад

      ❤🎉

  • @meenal-manjuparamasivam8925
    @meenal-manjuparamasivam8925 4 года назад +19

    வரலாற்றைத் தெரிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இருந்தது இப்படைப்பு! வாழ்க சாட்டை!

  • @shravanmudaliar34
    @shravanmudaliar34 4 года назад +105

    தெய்வ திருமகனார் பற்றிய உங்கள் விரிவுரை பதிவு மெச்ச தகுந்தது எப்போதும் கேலியும் கடும் விமர்சனமாக இருக்கும் உங்கள் பேச்சு அருமை

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +1

      அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍

    • @shravanmudaliar34
      @shravanmudaliar34 4 года назад

      @@notjudgebyname2543 நன்றி 🙏

    • @chandrakalas5133
      @chandrakalas5133 3 года назад

      Worse than jalian wala massacre. Thank god for having given such martyrs. 💯

  • @paulsanthoshjayapal6504
    @paulsanthoshjayapal6504 4 года назад +71

    தேவேந்திர குல வேளாளர் களின் தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள்.
    தேவர் தேவேந்திரர் ஒற்றுமை வேண்டும்.
    எங்கள் பட்டியல் வெளியேற்ற கோரிக்கை மற்றும் அரசானைக்கு அனைத்து தமிழ் குடிகளின் ஆதரவு வேண்டும்

    • @senthilr5354
      @senthilr5354 3 года назад

      Nanri Paul sir,

    • @entertainment_videos_381
      @entertainment_videos_381 3 года назад +1

      கூடாது

    • @charlessmc1957
      @charlessmc1957 3 года назад +2

      Otha nadar daaa

    • @jiimboombhaa4079
      @jiimboombhaa4079 3 года назад +3

      @@charlessmc1957 shanane avargal vellalar kudi nee kallu vitha kudi

    • @sudhakarsudhakar6313
      @sudhakarsudhakar6313 3 года назад

      @@entertainment_videos_381 அப்ப நாங்க மதம் மாறுவோம், எங்கள் மக்கள் மீனாட்சிபுரம் என்ற ரஹ்மத் நகரா மாறும்

  • @kumaravelmaruthu594
    @kumaravelmaruthu594 4 года назад +11

    வணக்கம் சகோதரா எங்கள் ஐயா தெய்வத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அய்யாவைப் பற்றி உங்கள் பேச்சு அருமை உங்கள் பேச்சைக் கேட்டதில் என் கண்களில் தானாக கண்ணீர் மழை பொழிந்தது 🙏🙏🙏

  • @rajenthiranraj9794
    @rajenthiranraj9794 4 года назад +122

    சாதி மதம் பார்க்காமல் தமிழர்களாக ஒன்றிணைவோம் நம் உரிமைகளை மீட்போம்

    • @ramuchandran1240
      @ramuchandran1240 4 года назад +9

      நாம் ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அவர் தமிழரா என்று பார்த்து செய்யுங்கள்!!!!

    • @alifimam7676
      @alifimam7676 4 года назад +5

      👍👍👍👍👍👏👏👏👏

    • @aravinds6174
      @aravinds6174 4 года назад +4

      உண்மை சகோ

    • @rabeekraja3167
      @rabeekraja3167 4 года назад +1

      @@rj78756 இவற்றை பரப்புவதால் மக்கள் நம்பி விடுவார்களா கார்ப்பரேட் என்பதே இழிமினாட்டி தானே அவை ஒரு பிராண்டில் வருவதில்லையே அனைத்தும் பல வண்ண பல நபரின் கார்ப்பரேட் மூலமேதானே நிறைவேறுகிறது கொரோனோ ஏமாற்று வேலை என்பதை எதிர்க்க இவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற இருந்த ஆளா இருந்தால் சரியானா பாதையில் விளக்கம் கொடுப்பார் இவை ஒரு நாட்டில் நடந்தால் சரிதான் உலகமே நாடகமா நடத்தி கொண்டு இருப்பதை இவரால் தடுக்க இயலுமா சொன்னால் புரியுமா பதவியை கொடுத்து ஆட்சியில் அதிகாரத்தில் வைத்து பின்பு கேள்விகேளுங்கள்

    • @வாழ்கதமிழ்-ங4ல
      @வாழ்கதமிழ்-ங4ல 4 года назад +1

      நாங்கள் ,சினிமா துறையிலிருந்து வரும் யாரையும் ஏற்க தயாரகவில்லை
      ஐயா திரு சகாயம் ஆ.இ.பா அரசியலுக்கு முதலமைச்சருக்கு நின்றால் சரி

  • @ramuchandran1240
    @ramuchandran1240 4 года назад +432

    சாதி வெறி மறந்து தமிழர்கள் என்று ஒன்றினைவோம்!!ஆனால் திராவிடர்களின் பேச்சைக்கேட்கக்கூடாது!!!

    • @gopalm9327
      @gopalm9327 4 года назад +10

      நண்பரே! திராவிடர் என்ற சொல் திராவிடக் கட்சிகளையும், தெலுங்கு பேசுபவர்களை மட்டும் குறிப்பதாக நீங்கள் கருத வேண்டாம். தமிழர்கள் திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள்.அதனால் திரைமீளர் என்று பெயர் பெற்றார்கள்.அதுவே திராவிடர் என்று மாற்றம் பெற்றது என்று நமது தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் திராவிடர் என்று குறிப்பிடுவது நம் இனத்தின் அடையாளப் பெயர் ஆகும்.

    • @sathiyamj7733
      @sathiyamj7733 4 года назад +6

      திராவிடர்களின் பேச்சை அன்று கேட்டதினால் இன்று
      சாதி மறந்து தமிழர்களாக
      சேர அழைப்பு விடுத்தார்

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 года назад +10

      சாதியை எந்த கொம்பனாலும் எக்காலத்திலும் அழிக்க முடியாது. ஆனால் சாதி ஏற்றத்தாழ்வை நிச்சயம் அழிக்க முடியும் அழிக்க வேண்டும். அது கடினம் தான் ஆனால் அதன் சூத்சமத்தை அறிந்தால் ஏற்றத்தாழ்வை எளிதில் அழிக்கலாம்.
      அந்த ஏற்றத்தாழ்வுக்கு விதை போட்டவன் ஆரியன், அதற்கு தண்ணீரும் உரமும் போட்டு ஆலமரமாய் வளர்த்தவன் திராவிடன் ( தெலுங்கன்).
      ஆனால் திராவிடன் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் சாதி ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான மாயை கருத்தை தமிழர்களிடையே விதைத்தான். அதனை நம்பிய தமிழர்கள் தங்களது சாதி பெயரை எடுத்தனர் அதன்மூலம் திராவிடனும் தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்வதில் எளிமையாக இருந்தது.
      அதன் பலன்தான் இன்று தமிழர்களாகிய நாம் யார் தமிழர் யார் தெலுங்கர் என்று அடையாளப் படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது.

    • @ajayrouge7081
      @ajayrouge7081 4 года назад

      unmaithan

    • @semmozhi_valaiyoli
      @semmozhi_valaiyoli 2 года назад +1

      @@Dr-ch6nn உண்மை

  • @subra672
    @subra672 2 года назад +2

    மறவர் குல மாணிக்கம் பசும்பொன் ஐயா அவர்களின் சிறப்பான செய்திகள்..!

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 4 года назад +24

    🙏🏼🙏🏼🙏🏼
    நன்றி
    சகோதரா...!
    சாதியை வெறுத்த தெய்வத்தைப் பற்றி...
    உண்மையை பேசியமைக்கும் உலகுக்கு
    தெளிவாக உணர்த்தியமைக்கும்...
    கள்ளர் குலம் சார்பாக.....நன்றிகளும் பாராட்டுக்களும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +3

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்..

    • @vanavaaraiyan9757
      @vanavaaraiyan9757 4 года назад

      @@notjudgebyname2543 நன்று
      மகிழ்ச்சி

  • @bkbrothersmedia5656
    @bkbrothersmedia5656 4 года назад +6

    என் குலசாமியின் வாழ்க்கை வரலாற்றை இப்படி மெய்சிலிர்க்க பேசிய என் அன்பு அண்ணனுக்கு நெஞ்சாரிந்த நன்றிகள்...அருமையா சொல்லிருகீங்க அண்ணா..🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +22

    ஆண்டவனே இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கிறது நமது நாட்டில். எங்கள் முன்னோர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டார்களா. 🙏🙏

  • @murugadossmurugadoss8676
    @murugadossmurugadoss8676 2 года назад +2

    வாழ்க வளமுடன் அருமை
    89 சமூகத்திற்காக பாடுபட்டார் என்ற சரித்திர பதிவை பதிவிட்டதற்கு நன்றி நண்பரே

  • @kodivincent
    @kodivincent 4 года назад +8

    மிகவும் அருமையான பகிர்வு... குற்ற பரம்பரை சட்டத்தை பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன்.

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +1

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்.

  • @Subash_Raja_C
    @Subash_Raja_C 3 года назад

    அன்பு சகோதரர் தெய்வ திருமகனார் அவர்களைப்பற்றி சொன்னது அனைத்தும் மிகச்சரியானது..அருமையான விளக்கம்..👏👏👏
    தெய்வ திருமகனார் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை என்னுடைய ஆறாம் வகுப்பில் படித்திருக்கிறேன். ஐயா அவர்கள் ஒரு சமூகத்திற்கு மட்டும் போராடவில்லை.. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடினார்.. தெய்வக்குழந்தையாய் பிறந்து.. தெய்வ மகனாய் இம்மண்ணில் வாழ்ந்து மறைந்தவர்..ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தெய்வம் அவர்..வாழ்க திருமகனார் புகழ்..🙏🙏🙏

  • @original4725
    @original4725 4 года назад +18

    தேவரே தெய்வமாக ❤️❤️❤️❤️❤️

  • @abishek7396
    @abishek7396 4 года назад +65

    ஜாதி தலைவர் அல்ல... சாதித்த தலைவர் 🔥🔥🔥🔥🔥🔥‌
    ஜாதி என்ற சிந்தனையோடு இருந்தால்...நீ இறைவனை வணங்க தகுதி அற்றவன் - முத்துராமலிங்கத் தமிழன் 🔥🔥🔥
    தமிழர்கள் ஒன்றினைந்து செயல் பட வேண்டிய காலம் இது 🔥🙏🏻🙏🏻

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 4 года назад +490

    தெய்வத் திருமகன் ஐயா முத்துராமலிங்கம் .....
    ஜயா காமராஜர்..
    ஜயா வ உ சிதம்பரம்..
    ஜயா ரெட்டை மலை சீனிவாசன்..
    ஐயா இமானுவேல் சேகரன்..
    ஐயா கக்கன் போன்ற தமிழின தலைவர்களை சாதி எனும் சகதியில் தள்ளி விட்டு.. கருணாநிதி அண்ணா துரை.. போன்றோர் சாதிகளை மறைத்து எம்மை ஆண்ட திருட்டு ரயில் திராவிட பூசாரிகள் சூழ்ச்சிகளை புரிந்து தமிழர் அரசியல் செய்ய வேண்டும் 🙏🙏

    • @RamKumar-px6ey
      @RamKumar-px6ey 4 года назад +5

      சூப்பர்

    • @thaavethuanthonyyes7507
      @thaavethuanthonyyes7507 4 года назад +14

      இவர்கள் வரலாறு திரும்ப பாடப்புத்தகத்தில் பொடப்படவேண்டும் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்க்கு ஒரே வழி அண்ணன் சீமான் வந்தால் இது நடக்கும்

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 4 года назад +3

      @@rj78756 நீ முதலில் மேடை போட்டு பேசு

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +6

      சாதிகள் மறந்து அழகு தமிழ் மொழியால் இணைவோம்

    • @balamurugan-bo4ir
      @balamurugan-bo4ir 4 года назад +3

      இந்த சிந்தனைதான் தமிழருக்கானது.

  • @தொல்குடி
    @தொல்குடி 4 года назад +519

    சாதி தலைவர் அல்ல இவர் சாதித்த தலைவர் 💯💯💯

    • @Thulasicreations
      @Thulasicreations 4 года назад +11

      Apdiya.immanuvel sekaran a pottadu unga thalivar dana

    • @Stitchingbro
      @Stitchingbro 3 года назад

      💯👌

    • @தொல்குடி
      @தொல்குடி 3 года назад +16

      @@Thulasicreations இம்மானுவேல் சேகரனாரின் கொலை என்பது அரசியல் சதியாகும். ஏனெனில் தெற்கே காங்கிரஸ் வளர முடியாத சூழலுக்கு காரணம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆகும் ஏனெனில் இவர் நேதாஜியை ஆதரித்தார்,அதுமட்டுமல்லாது முத்துராமலிங்கத் தேவருக்கு அவர் சமூகம் மட்டுமல்லாது அனைத்து சமூகமும் ஆதரவு தெரிவித்தது. ஆகவே இந்த ஆதரவை உடைக்க அவர்கள் ஒரு திட்டம் தீட்டினார். அது என்னவென்றால் இம்மானுவேல் சேகரனார் என்ற ஒரு பாதிரியாரை கொம்பு சீவி விட்டனர். எப்படி என்றால் உங்கள் சமூகம் தாழ்ந்த சமூகமாக மாறுவதற்கு காரணம் தேவர் சமூகம் தான் என்று கூறி கொம்பு சீவி விட்டனர். இந்த காமராசரின் நரி தந்திரமே, பரமக்குடி கலவரத்தை உருவாக்க ஒரு காரணமாக அமைந்தது. நான் கூறுகிறேன் இமானுவேல் சேகரனை கொன்றது தேவர் சமூகம் தான் ஆனால் அந்த சூழ்நிலையை உருவாக்கியது காமராசரும் மற்றும் காங்கிரஸ் கட்சியும் தான் நீங்கள் சொல்கிறீர்கள் கொன்றது தேவர் சமூகம் தான் என்று ஆனால் நான் என்ன சொல்கிறேன் கொன்றவனை விட அந்தக் கொலை செய்ய தூண்டிய அவனுக்கு தண்டனை அதிகம். ஆகையால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இந்த கலவரம் என்பது காமராசரின் ஒரு திட்டமாகும். இவர் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் இவர் செய்த ஒரு பிழையால் இன்று இரு பெரும் சமூகம் விடையே கலவரத்தை கொண்டு வந்து பல உயிர்களை காவு வாங்கிவிட்டது......😭

    • @naren23naren42
      @naren23naren42 3 года назад +2

      💯💯💯

    • @Unknwface
      @Unknwface 3 года назад +1

      @@Thulasicreations athu political game .. athu yepadi bro solluriga meenakshi temple Ulla yellam poganum kupitta pona manusan avar sotha yellam yella magalukgu kodutha manusan . Netaji Subhash Chandra Bose avargal neradi Nanban apadi patta oru all ipadi pannavaga konjam kuda think panna mattugala easya solluriga avara poi entha politician pesura mathi pesathiga. Full aa theriyama

  • @nightriderism
    @nightriderism 4 года назад +5

    இப்படி எல்லாம் வாழ முடியுமா என்று கேட்பவருக்கு.. கேள்வியாக மட்டுமல்லாமல்... பதிலாகவும் வாழ்ந்து காட்டிய தெய்வத்திருமகன்.. இந்த காலத்தில் இது போன்ற தன்னலமற்ற தலைவர்கள் இனி பிறக்கப் போவதும் இல்லை. அப்படி ஒருவேளை பிறந்தாள் மக்கள் அனைவரும் அவர் பின்னால் தான்... இது எழுதப்படாத விதி...👍🙏🙏🙏

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 года назад +85

    ஜயா வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வது மிக பெரிய அதிர்ஷ்டம்

  • @hyperfundtamil3887
    @hyperfundtamil3887 4 года назад +190

    அய்யா பற்றி சொல்லும் போது உடம்பே சிலிர்க்கிறது ....

  • @karuppukaruppu6528
    @karuppukaruppu6528 3 года назад +6

    ஒருவனின் ஒழுக்கம் மட்டுமே அவனை உயர்ந்தவனாக காட்டுமே தவிற சாதி அல்ல.
    உ.முத்துராமலிங்கத்தேவர்

  • @parameswaran5183
    @parameswaran5183 3 года назад +4

    தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 4 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே தேவர் திருமகனாரைப்பற்றி தெரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது நன்றி

  • @madhankumar-eo5ej
    @madhankumar-eo5ej 4 года назад +78

    பாரி சாலன் எங்கு இருக்காரு என்று ஆய்வு செய்யுங்கள் அண்ணா...தமிழ் தேசிய அமைப்பேற்கு அவரும் தேவை அண்ணா....

    • @pspp592
      @pspp592 4 года назад +2

      நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை.

  • @murugesanduraimaman222
    @murugesanduraimaman222 3 года назад +2

    மிகவும் நல்ல தெளிவு,,,,,,,நன்றி அண்ணா

  • @Thamilnad
    @Thamilnad 4 года назад +227

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திருநெல்வேலி

  • @வீசிவாதமிழன்தமிழன்

    நம்முடைய இனம் இவ்வளவு துன்பங்களை அனுபவித்து இருக்கிறார்களா,

  • @vpriya1760
    @vpriya1760 4 года назад +152

    தெய்வத்திருமகனாரின் பிறந்தநாளில் நான் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்

    • @muneeskumarr1799
      @muneeskumarr1799 4 года назад +4

      பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @vallisudalai841
      @vallisudalai841 4 года назад +4

      வாழ்த்துக்கள்

    • @reportera.k889
      @reportera.k889 4 года назад +3

      Happy birthday

    • @vpriya1760
      @vpriya1760 4 года назад +2

      @@muneeskumarr1799 நன்றி 🙏

    • @vpriya1760
      @vpriya1760 4 года назад +3

      @@vallisudalai841 நன்றி 🙏

  • @nelsonnelsonisrael3192
    @nelsonnelsonisrael3192 4 года назад +4

    மிகவும் தெளிவான விளக்கம் அளித்தமைகு. நன்றி வாழ்க சாட்டையின் சேவை

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +1

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்..

  • @notjudgebyname2543
    @notjudgebyname2543 4 года назад +20

    சாதிகள் மறந்து அழகு தமிழ் மொழியால் இணைவோம்

  • @veenanveena9040
    @veenanveena9040 4 года назад +4

    ஐயாவை பற்றி நினைத்தாலே மெய்சிலிர்க்கிறது.

  • @v.s.keditinstatus2022
    @v.s.keditinstatus2022 4 года назад +1

    சூப்பர்அருமையான பதிவு

  • @hariharasudhan3772
    @hariharasudhan3772 4 года назад +7

    பசும்பொன்னில் பிறந்த மனித கடவுள் 🙏

  • @mohdmurshid9141
    @mohdmurshid9141 4 года назад +306

    வடக்கில் நடந்த கலவரம் போன்று #தெற்கில் நடத்த நினைத்தால் முஸ்லிம்களுக்கு #முன்னாள் இந்த அடியேன் #முத்துராமலிங்க தேவர் வந்து நிற்பேன்
    - மதுரை மேடை பேச்சில்

    • @gopalm9327
      @gopalm9327 4 года назад +44

      உண்மை சகோதரரே!! தேவரின் பக்தர்களாகிய நாங்களும் இசுலாமிய சகோதரர்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக இருப்போம்!!

    • @mohdmurshid9141
      @mohdmurshid9141 4 года назад +29

      @@gopalm9327 ❤️❤️ நன்றி என் #உடன்பிறவா சகோதரே.. எங்களுடன் நீங்கள் #துணை #நிற்பீர்கள் என்று நீங்கள் சொல்லித்தான் ₹நாங்கள் தெரியவேண்டுமா????

    • @AjmalKhan-jf7ou
      @AjmalKhan-jf7ou 4 года назад +25

      தாய்ப்பால் என்பது வெறும் உணவு மட்டுமல்ல கிராமத்தில் மிகுந்த எச்சரிக்கை யுடன் இதை கையாள்வார்கள் ஆயிஷா பீவி ரத்தத்தில் கலந்து கொண்டிருந்த மகத்தான பண் பாட்டிற்கான உயிர் விதை அது பிற்காலத்தில் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நாடறிந்த சமூக அரசியல் தலைவராக உயர்ந்த நிலையில் நின்றதற்கு ஆயிஷா பீவி அவர்கள் இஸ்லாமிய பண்பாடும் வீரமும் தீரமும் ஆகும் அவர்கள் முத்துராமலிங்க தேவர் அவர்கள் தாய்ப்பால் கொடுத்து உதவிய காரணத்தால் பிற்காலத்தில் நாடு பிரிவினை ஆகும் போது காந்தியைச் சுட்டுக் கொன்று கொலைப் பழியை முஸ்லிம்கள் மீது போட்ட சங்கிகள் எதிராக முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதல் வரிசையில் நின்று கொண்டு எதிர்த்தவர்

    • @gopalm9327
      @gopalm9327 4 года назад +8

      @@mohdmurshid9141 நன்றி நண்பரே!!

    • @tvkumar3805
      @tvkumar3805 4 года назад +4

      ஐயா ராசா எப்போ ஐயா பேசினார்.

  • @chinnakabali2962
    @chinnakabali2962 4 года назад +163

    தேவ பெருமகனார் இடத்தில் எனக்கு மிக பெரிய பதிப்பு உண்டு

    • @arunmozhithevan8926
      @arunmozhithevan8926 2 года назад

      பதிப்பு அல்ல மதிப்பு

  • @cangappan8897
    @cangappan8897 3 года назад

    நன்றி அண்ணா

  • @keerthikeerthi3764
    @keerthikeerthi3764 4 года назад +28

    குற்றப்பரம்பரை என்னும் நூல் இந்த சட்டத்தால் நடந்த கொடூரத்தை இன்னும் விரிவாக விவரிக்கும்.

  • @nethaji_army7380
    @nethaji_army7380 4 года назад +4

    அண்ணா உங்க Speech கேக்குறப்போ சிலிர்த்து போய்டுறேன் ... 💯💕

  • @658chinna
    @658chinna 4 года назад +5

    ❤❤❤❤❤❤❤👌👌👌👌🙏அருமையான பதிவு. மிக்க நன்றி.

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +2

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்

  • @manokaranmano7611
    @manokaranmano7611 3 года назад

    நன்றி சூப்பர் துறை

  • @cobra777888
    @cobra777888 4 года назад +3

    நமது அறிவார்ந்த பெரியோர்களின் வழியில் நாமும் நடப்போம்.
    முக்கியமாக அரசியல் கயவர்களை கண்டறிந்து புறந்தள்ளுவோம்.
    நாம் தமிழறென வாழ்வோம்.

  • @ஆப்பநாடுஉத்தமன்

    மிக அருமையான பேச்சு உறவே

  • @pskabilan
    @pskabilan 4 года назад +21

    கொண்டாடப்படவேண்டிய தேசிய தலைவரை குறுகிய மனப்பான்மையுடன் சாதிய தலைவராய் மாற்றியதே நம்மவர்களின் சா(வே)தனை... முத்துராமலிங்கத்தேவர் ஐயா பிறந்தநாளன்று இந்த பதிவை பதிவிட்டதற்கு நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +2

      அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍

  • @sundararajs3985
    @sundararajs3985 4 года назад +4

    மிகவும் நல்ல பதிவு நாம் தமிழர் தம்பி உன் தொண்டு தொடரட்டும், ஆரிய சாதி அடிமை தனம் ஒழியும். நாம் தமிழர் ஒற்றுமை ஓங்கும் சாதி ஒழியும் நாளை நமதே வீர உன் போன்ற இழைஞர்கழ் ஒன்று சேர்ந்து தமிழர் விடிவெள்ளி நட்சத்திரம் மாவீரன் சீமான் தலைமையில் ஒன்று சேர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நாம் தமிழர் கட்சி. என் வாழ்த்துக்கள்.

  • @dineshraavanan9719
    @dineshraavanan9719 4 года назад +10

    மிகவும் அருமை👌👌👌

  • @SappaduReady
    @SappaduReady 4 года назад +4

    the untold story about a Great leader/soul! THANKS FOR THE EXPLORATION!

  • @devidevi9242
    @devidevi9242 4 года назад +1

    அருமையான பதிவு நண்பா.

  • @hyperfundtamil3887
    @hyperfundtamil3887 4 года назад +72

    தெய்வதிருமகனார் தேவர் அய்யா புகழ் ஓங்கி வளர்க ....

  • @azhagarb3787
    @azhagarb3787 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ண

  • @mugieditz761
    @mugieditz761 4 года назад +3

    தரமான பதிவு 🔥 நன்றி 🙏

  • @MariMari-s3t
    @MariMari-s3t Месяц назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 4 года назад +4

    சிம்ம குரளுக்கு சொந்த காரர் முத்துராமலிங்கம் தேவர் ஐயா அவர் தமிழகம் உள்ளவரை அவர் புகழ் வாழ்த்துவோம் துதிப்போம் வணங்குவோம்

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்

  • @ungalalnan3834
    @ungalalnan3834 3 года назад +1

    Well Said Bro

  • @333narpavi5
    @333narpavi5 4 года назад +197

    இவ்வளவு பேசுற தமிழ்நாட்டு அரசு பாடப்புத்தகத்துல இருந்து நீக்கியது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ramuchandran1240
      @ramuchandran1240 4 года назад +30

      திராவிடர்களின் சூழ்ச்சி

    • @nandhakumar7420
      @nandhakumar7420 4 года назад +10

      அண்ணா இவருடைய வரலாறு பள்ளி பாடபுத்தகத்தில் உள்ளது

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +13

      சாதிகள் மறந்து அழகு தமிழ் மொழியால் இணைவோம்

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 4 года назад +4

      @@nandhakumar7420 எத்தனாம் வகுப்பில் சகோ

    • @ravibhuvaneshravisivadoss9920
      @ravibhuvaneshravisivadoss9920 4 года назад +2

      @@ananthiyappan1470 8th std book sago

  • @MuruganS-oj6qt
    @MuruganS-oj6qt 3 года назад

    மிக்க மகிழ்ச்சி . மிக்க நன்றி நண்பரே.உண்மையை உறைத்தற்கு

  • @muraliarasi7732
    @muraliarasi7732 4 года назад +6

    அனைத்து சமூகத்தின் பொதுவான தலைவர் ஐயா அண்ணல் அம்பேத்கர் ‌

  • @pandits8074
    @pandits8074 4 года назад +1

    மகிழ்ச்சி

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 года назад +8

    (பாரி சலானுக்கு )இதே போன்ற பிரசனை தான் தமிழர்கள் உதவ வேண்டும்💕🙏💕🙏💕🙏💕🙏

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 года назад +1

    அருமையான பதிவு தம்பி நன்றிகள்.

  • @Quizooh
    @Quizooh 4 года назад +150

    தமிழ்தேசிய கட்சி எனும் வகையில் நாம்தமிழர் பாரிசாலனுக்கு கைகொடுக்கும் என நம்புகிறோம்!!

    • @thinesh1393
      @thinesh1393 4 года назад +1

      Sunni katchi

    • @Quizooh
      @Quizooh 4 года назад +6

      @@thinesh1393 illa naanga திராவிட,சங்கி கட்சிகள் பற்றி இங்க பேசல sorry இடம் மாறி வந்துட்டிங்க.

    • @thinesh1393
      @thinesh1393 4 года назад +1

      @@Quizooh
      Ungge appa simon kitde poy sollu..made punde... aven othu thane nee porenthe.. maanangketde pepunde simon sebastian ku sombu tookure made punde nee.. sootu tookki mukkan engire sattai durai murugan ku poy un pondati eh kootdi kudu.
      Pepunde... sunni umbure aamai kari kootdam thaane nee

    • @Quizooh
      @Quizooh 4 года назад +4

      @@thinesh1393 un peche ne yaarku Porandha, epdi porandhanu un porappoda latchanatha kaatudhu. Ipdiye commentsla kadharitu suthuda😂vaazhthukkal

    • @thinesh1393
      @thinesh1393 4 года назад

      @@Quizooh
      Haha.. simon ode thumbi naale ethule mudile unmaiye..
      Madepunde... nee poy veetle ungge amma simon kude padukethuku vilaku pudi...
      Apurem un pondatti eh anthe sootu tooki mukkan okerethuku bed rdy panni kudu...

  • @SenthilSenthil-oq1bn
    @SenthilSenthil-oq1bn 3 года назад +2

    துரைமுருகன் அவர்களே வாழ்க உங்கள் தமிழ் சேவை நம் தமிழர்களுக்காக

  • @kalee7776
    @kalee7776 4 года назад +25

    உண்மை அண்ணா😞😞😞

  • @இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய

    அருமையானபதிவு

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 4 года назад +13

    மிகவும் அருமையான பதிவு. அண்ணல் அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், கர்ம வீரர் காமராசர், வ.உ.சி இவர்கள் எல்லாம் தற்போதைய தமிழ்நாட்டில், சாதிய தலைவர்களாகவே அறியபட வைத்திருக்கின்றனர்....

  • @MariMari-s3t
    @MariMari-s3t Месяц назад

    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +3

    தெய்வதிருமகனாருக்கு புகழ் வணக்கம் வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @bharathiselva1068
    @bharathiselva1068 3 года назад +1

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulselvadhas3862
    @paulselvadhas3862 4 года назад +6

    ஒரு பள்ளப்பயல எனக்கு சமமாக பேச விடுறீங்களே, நீங்கள் எல்லாம் மறவர்களா என்று தன் அடியாட்களைக் கடுமையாகப் பேசி ஜாதியப் பாகுபாடுகளை எதிர்த்தவர் நம் தேவர் ஐயா.
    காமராஜரை வெளிப்படையாகவே "சாணப்பயலே" என்று குறிப்பிட்டு ஜாதியப் பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தவர் நம் தேவர் ஐயா.

    • @vetrimaranmaran8248
      @vetrimaranmaran8248 4 года назад

      போடா புண்டை.. ஏன் டா எல்லாம் தெரிந்தது மாதிரி சொல்லுறே.... அவர் mp.. அப்போது... அவர் ஆன்மிக வாதி.... அவர் முன்னாடி மரியாதைகாக யாரும் உட்கார மாட்டார்கள்..... அப்படி இருக்கையில்... பள்ளன் எப்படி டா உக்காருவான்.... இது ஒரு கட்டு கதை......

    • @paulselvadhas3862
      @paulselvadhas3862 4 года назад +3

      @@vetrimaranmaran8248 தெரியாதவன் தான் தாம் தூம் ன்னு குதிப்பான்... மரியாதை குறைவாக பேசவும் செய்வான்.... செய்ங்க.....

    • @deepakstriker6436
      @deepakstriker6436 4 года назад +1

      சரியா சொன்னிங்க👏👏👏

  • @achsekaran578
    @achsekaran578 4 года назад

    Really very very good super massage Sir

  • @srimaravan3003
    @srimaravan3003 4 года назад +8

    Maravan 🔥🔥🔥🔥🔥

  • @krishnakumar-ru5cj
    @krishnakumar-ru5cj 3 года назад

    Arumaiyana pathivu

  • @உண்மைகிறிஸ்தவன்

    என்னதான் அவர் ஜாதி வேண்டாம்னு சொன்னாலும் அனைவரும் அவர் பெயரை ஜாதியை இணைத்தே அழைகிறார்கள்,,, சாட்டை உட்பட☹️☹️☹️

    • @kathirserumadar7609
      @kathirserumadar7609 4 года назад +10

      அதனால் தவறில்லை சகோ ஏன் என்றால் கடவுள் போன்றவர் அவர் ஒரு சாதிக்காக வாழ்ந்தால் நீங்கள் சொல்லது சரி.ஆனால் அவர் அப்படி பட்டவர் அல்ல

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 4 года назад +14

      சகோ தேவர் என்பது சாதி பெயரல்ல.....

    • @nellaiseemai2656
      @nellaiseemai2656 4 года назад +1

      @@ananthiyappan1470
      tamilagathil irukkum anaithu jathiyum avarkal seyum tholilil irunthu vanthavai
      apadiyaanaal athuvum oru jathiye

    • @nellaiseemai2656
      @nellaiseemai2656 4 года назад +3

      ivan summa vaayaala vadai sudukiraan
      avanathu arasiyalukaaga..

    • @muthuesakki5547
      @muthuesakki5547 4 года назад +6

      Muthuramalingam Ayya avargal maravar samuthaiyathill piranthavar avar jathi thalivar endral (muthuramalinga maravar) endruu allavaa aalikkapada veanum சிந்தியுங்கள் சகோ.....

  • @soundarapandian1924
    @soundarapandian1924 3 года назад

    அருமையான பேசு Anna

  • @ammaiypparwoodworks6509
    @ammaiypparwoodworks6509 4 года назад +31

    நான் ஆசாரி ஆனால் நான் வணங்கும் தெய்வம் தேவர் ஐயா

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +5

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்.

    • @balamurugan-bo4ir
      @balamurugan-bo4ir 4 года назад

      ஆசாரி சாதியில வணங்க ஒருவனும் இல்லையா.

    • @ammaiypparwoodworks6509
      @ammaiypparwoodworks6509 4 года назад +2

      நிறைய பேர் இருக்காங்க தமிழ் சங்க புலவர் நக்கீரன் தியாகராஜ பாகவதர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

    • @balamurugan5024
      @balamurugan5024 Год назад

      நன்றி

  • @alaguraj9564
    @alaguraj9564 3 года назад

    Arumaiyaga sonninga super....

  • @megavarnanramu1936
    @megavarnanramu1936 4 года назад +9

    தேசிய தலைவருக்கு வீர வணக்கம்....

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 4 года назад +2

    As always great posting .
    தாழ்த்த பட்ட பறையர் என்பதில் தாழ்த்தப்ப்பட்ட என்பதை தவிர்த்து இருக்கலாம்

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +1

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்

    • @universe1focus985
      @universe1focus985 4 года назад

      it's okey yaa.
      pls listen healer basker speech

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад

      @@universe1focus985 லிங்க்

  • @comeheretamizha8701
    @comeheretamizha8701 4 года назад +111

    மானுடப் பிறவியில் சில அதிசயப் பிறவி கல் பிறக்கின்றார்கள் அவ்வபொழுது. அதில் ஐயா முத்துராமலிங்க தேவர் போற்றுதலுக்கும் புகழுக்கும் உரியவர்.

  • @vijaydho7089
    @vijaydho7089 3 года назад

    Yes 100% true sir.உண்மை , நன்றி,

  • @spmspm8641
    @spmspm8641 4 года назад +7

    வீரத்தமிழர் பசும்பொன் தேவர் அவர்கள் என்றென்றும் புகழோங்கிய இருக்கும் இவ்வுலகில் தமிழர்கள் வாழும் வரை

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 3 года назад +1

    Very Good Informations,very concise and clear informations,Keep up Friend.

  • @selvaperia8512
    @selvaperia8512 4 года назад +6

    "தேவர்" என்ற சாதிய வார்த்தையை தவிர்த்து முத்துராமலிங்க ஐயா என்று அழைக்க வேண்டும், அண்ணா.

    • @selvaperia8512
      @selvaperia8512 4 года назад +1

      @my tube சாதி பெயர் இல்லை என்றால், அந்த பெயரைல் ஒர் சமூகம் அவரை உரிமை கொண்டாடுகிரதே?

    • @tamilphoenix7934
      @tamilphoenix7934 4 года назад +1

      @@selvaperia8512 aprm epdi tamil kudiyea kandupidipingha

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +2

      சாதிகள் மறந்து மொழியால் இணைவோம்

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +1

      சாதிகள் மறந்து அழகு தமிழ் மொழியால் இணைவோம்

    • @maruthu4091
      @maruthu4091 4 года назад

      முதலில் ஜாதி enbathu Tamil word illa therinchu kittu mathatha paesuga.. 🙏🏼

  • @gokulnatrajan666
    @gokulnatrajan666 5 месяцев назад +1

    💥🔰⚔️👑
    முக்குலத்தோர் 💥🔰⚔️👑

  • @johnbennett8439
    @johnbennett8439 4 года назад +74

    தேவர் ஒரு தீர்க்கதரிசி 🙏🏻

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +8

      அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍

    • @rmboss89
      @rmboss89 3 года назад +1

      Yes true

    • @kathiravanRavi
      @kathiravanRavi 3 года назад +1

      Oh appadiya

  • @kannaneletrician3244
    @kannaneletrician3244 4 года назад +1

    அறுமை நன்றி

  • @spartansiva4216
    @spartansiva4216 4 года назад +13

    கை விரலை வெட்டி எரிந்தோர் பலர்

  • @vijayanarayanasamy1214
    @vijayanarayanasamy1214 3 года назад +1

    Powerful speech

  • @balamurugan-br3nr
    @balamurugan-br3nr 4 года назад +35

    ஒரு தேசிய தலைவரை சாதிய தலைவராக மாற்றிய பெருமை நமக்கே🤦🤦🤦🤦🤦

  • @drnats28
    @drnats28 4 года назад

    நன்றி சகோதரா

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 4 года назад +6

    தமிழினத்தின் தலைவர்களை போற்றி புகழவேண்டியது ஒவ்வொரு மானதமிழர்களின் கடமை. "நாம் தமிழர்"

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 4 года назад +1

      அழகு தமிழ் மொழியால் இணைவோம்..

  • @vairamani658
    @vairamani658 3 года назад

    சூப்பர் அண்ணா மிக தெளிவான உரை 👏👏👏👏

  • @Stitchingbro
    @Stitchingbro 3 года назад +3

    தேசமும்,தெய்வீகமும், எனது இரு கண்கள் என்றவர்.. நம் theivatthirumagan ar

  • @susi42
    @susi42 3 года назад

    அருமையான பதிவு அண்ணா

  • @alexanderganesan209
    @alexanderganesan209 4 года назад +6

    Yanaku rompa rompa piditha Thalaivar

  • @rajansridharan6646
    @rajansridharan6646 4 года назад +2

    Excellent speech 🙏🙏🙏

  • @sundarapandian5299
    @sundarapandian5299 4 года назад +4

    நன்றி அண்ணா 💪💪💪💪💪💐💐