தேவர் ஐயாவை அசிங்கப்படுத்தும் பிழைப்புவாதிகள் | சீமானை எதிர்ப்பதன் உண்மை பின்னணி | சாட்டை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2024

Комментарии • 1,9 тыс.

  • @muniappans8595
    @muniappans8595 Месяц назад +92

    நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் இன்றி மீண்டும் தமிழர்கள் என்று வாழ்வோம். 🙏👍.

  • @KarunaKaran-xi8xh
    @KarunaKaran-xi8xh Месяц назад +135

    இந்த பதிவு ஒட்டு மொத்த தமிழ் இனம் எவ்வாறு உருவானது என்று காட்டுகிறது. அசாத்திய அறிவு கொண்ட துரைக்கு எனது வாழ்த்துக்கள்.by dkv karuna❤️💚🔰🇧🇫

    • @ramindia1186
      @ramindia1186 Месяц назад

      தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்....
      இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்

  • @ckgame6741
    @ckgame6741 Месяц назад +106

    நாம் தமிழர் வெற்றி நமக்கே

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +40

    சாட்டை கருத்து யாவும் மிகவும். நியாயமான முறையில் மற்றும். நேர்மையான முறையில். உள்ளது. நாம் தமிழர்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Месяц назад +299

    தமிழனை ஒன்றுசேர தமிழனே விடமாட்டான்... ஒட்டுமொத்த துரோகத்தின் அடையாளமே தமிழன்தான்...

    • @Magicpot567
      @Magicpot567 Месяц назад +7

      தமிழன் என்றாலே காட்டான் தானே ..😮😮😮

    • @BalaMurugan-bx2ro
      @BalaMurugan-bx2ro Месяц назад +2

      உண்மை💯

    • @kprabhakaran2380
      @kprabhakaran2380 Месяц назад +4

      @@arulpunitha6404 சீமான் கிட்ட போய் இத சொல்லு அவந்தன் இப்போ இந்த பிரச்சினைய கிளப்பி விட்டான் 🫵

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Месяц назад

      @@kprabhakaran2380 என்ன கிளப்பிட்டான், கிளப்பிட்டான்னு சொல்றிங்க? வரலாறு தெரியாமல் யாரும் மேடைகளில் பேசமுடியாது.. எந்த அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவிக்ககிடையாது... ஏனென்றால் அவர்களுக்கு வரலாறு தெரியும்.. புதுசுபுதுசா வருதுபாரு 1000 & 2000 ரூபாய் அல்லக்கைகள்.. அதான் இப்போ கத்திக்கிட்டு திரியுது...

    • @SivasankarThevar
      @SivasankarThevar Месяц назад +2

      @@kprabhakaran2380 எந்த பிரச்சனை தம்பி....?

  • @manimmani8123
    @manimmani8123 Месяц назад +104

    அய்யாதேவர் அவர்கள் அனைத்து தமிழர்களுக்கும் பொதுவானவர். அண்ணன். சீமானை தேவரே ஆசிர்வப்பார்

    • @kumartamil6
      @kumartamil6 Месяц назад

      சீமான் ஒரு நச்சு பாம்பு போன்றவர். தவறான வரலாறு பேசி சாதிய சண்டை போடவைக்கப் போகிறார். இவர் தேவரின விரோதி. சமுதாயத்தை பிளவுபடுத்தி, மக்களிடையே பகையை ஏற்படுத்த முனைவதையே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய பேச்சுக்களில் நம்பிக்கையைக் கூட உருவாக்க முடியாது, ஏனெனில் அவை பொய்கள் மற்றும் விஷமான கருத்துக்களால் நிரம்பியவையாக உள்ளன.

    • @muruganantham7398
      @muruganantham7398 Месяц назад +2

      நாங்கள் பேசுவது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அய்யாத்தேவர் அல்ல.

    • @manimmani8123
      @manimmani8123 Месяц назад +4

      @@muruganantham7398 தேவர் என்றாலே தேவர்திருமகன் தான். நக்கீரனா நீங்கள்

    • @hemanathan3034
      @hemanathan3034 Месяц назад

      தேவர் என்ற பட்டம் தெலுங்கர் சமுகத்துக்கும் உண்டு கள்ளர் மற்றும் பல சாதிகள் தங்களை தேவர் சமுகமாகா அடையாள படுத்தி கொண்டனர் தொல்குடி
      சமுகம் வண்ணருக்கும் ஐம்பட்டையருக்கும் இந்த பெயர் பொருந்தும்

    • @manimmani8123
      @manimmani8123 Месяц назад

      @@hemanathan3034 தமிழ்நாட்டுமக்களை பற்றிதான் பாதிவே தெலுங்கர்கள் அவர்கள் மாநிலத்தில தேவர்னுபோட்ட என்ன கோனார்னு போட்டா என்ன அவர்கள் தமிழர்கள் இல்லையே. அதைபேச

  • @music21481
    @music21481 Месяц назад +221

    அண்ணா இந்த தமிழன் திருந்த போவதில்லை 😢😢😢😢

    • @punithavathidoraisamy6094
      @punithavathidoraisamy6094 Месяц назад +4

      Yes

    • @VijayVijay-lp7sh
      @VijayVijay-lp7sh Месяц назад +3

      Yes true

    • @aantonybaskar3393
      @aantonybaskar3393 Месяц назад

      இந்த எச்ச வேலையைச் செய்வது திராவிடத்தின்மேல் ஒட்டிக்கொண்டு வயிறுவளர்க்கும் தமிழின விரோதிகளின் வன்மமே இதற்க்குக் காரணம்

  • @ஆர்விஆருர்
    @ஆர்விஆருர் Месяц назад +39

    சாதி சாக்கடையில் உழலும் ஓநாய்களை வெளிச்சமிட்டு காட்டிய தம்பி துமைுருகனுக்கு பாராட்டுக்கள். தமிழர் நம் ஓர்மையே நம் உரிமைகளை வென்றெடுக்கும். ❤

  • @ajithmech536
    @ajithmech536 Месяц назад +279

    தமிழர்கள் ஒன்றிணைவதை திராவிடர்கள் விரும்பமாட்டார்கள்...

    • @muthuprabha1934
      @muthuprabha1934 Месяц назад +9

      is.correct

    • @thorop3496
      @thorop3496 Месяц назад

      உங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பே இல்லை எங்கள் திராவிடத்திற்கு எப்போதும் கொண்டாட்டம் தான்

    • @ramindia1186
      @ramindia1186 Месяц назад

      தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்....
      இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Месяц назад +7

      நம்ம அண்ணனும் போதையில் மேடை ஏறுவதை தவிர்க்க வேண்டும் நண்பா 😓😓😓

    • @mars-cs4uk
      @mars-cs4uk Месяц назад +10

      @@naamtamilarthambi you mean Stalin?

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад +221

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

    • @santhoshkanna4478
      @santhoshkanna4478 Месяц назад +7

      கூதி பணி 😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Месяц назад +10

      சாட்டை யால் நாம் தமிழர் கட்சி அழிவது உறுதி

    • @mohamedabdulrasik7561
      @mohamedabdulrasik7561 Месяц назад +2

      @@ASJeyakumarKamaraj-dm8hs அறம் ? யாரு ?

    • @vrajkumar6413
      @vrajkumar6413 Месяц назад +2

      அவனே அவனோட அழுகிப்போன குஞ்சுமணிக்கு மஞ்சப்பொடி போட்டுகிட்டு இருக்கான் இதுல நீங்க வேற...

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal Месяц назад +3

      தீம்க IT wing தாசி புள்ளைகளை ஏன் சகோ கதறவிடுறே 😂😂😂

  • @surya-qb2hd
    @surya-qb2hd Месяц назад +18

    வேந்தன் மேய தீம்புனல் உலகம் - தொல்காப்பியம் ❤💚

  • @Indianthatha3
    @Indianthatha3 Месяц назад +644

    எங்க ஊர்ல தேவர் நாடார் தேவேந்திரர் எல்லாம் ஒற்றுமையா இருக்கும் காரணம் சீமான் அண்ணன்

    • @shobanajose-q2q
      @shobanajose-q2q Месяц назад +3

      சமூகம் என்பது என்ன ?

    • @krishna-6911
      @krishna-6911 Месяц назад +10

      @@shobanajose-q2q CSI சமூகம் , orthodox சமூகம் Protestant சமூகம் என்பது என்னவோ அது தான் 😂😂

    • @mkarthi4975
      @mkarthi4975 Месяц назад +4

      @@Indianthatha3 உருட்டு

    • @VarmaMech
      @VarmaMech Месяц назад +22

      ஒற்றுமை இருக்க மக்கள் கிட்ட பிரிவினை ஏற்படுத்துறதே உங்க அண்ணா தான்.உங்க அண்ணா என்ன கால கணிதரா .யாரு தமிழர் யார் பாண்டியர் சொல்ல.

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Месяц назад +4

      @@Indianthatha3 🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹🌹

  • @அரிது
    @அரிது Месяц назад +35

    சண்டை சச்சரவு இல்லாத தமிழ் சமூகத்தை உருவாக்க வேண்டும் வாழ்த்துக்கள் சாட்டை துரைமுருகன்

  • @w..s..creator7795
    @w..s..creator7795 Месяц назад +117

    சாதி ❌ தமிழன் ✅

    • @ramindia1186
      @ramindia1186 Месяц назад

      தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்....
      இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்

  • @santhoshkumar7405
    @santhoshkumar7405 Месяц назад +25

    நான் தான் பாண்டியர்னு சொல்லி திரியிர கூட்டத்திற்கு சரியான செருப்படி.. 😂😂😂 வாழ்த்துக்கள் சாட்டை அண்ணே....

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk Месяц назад +130

    சாதி மதம் கடந்து நாம் தமிழர்களாக ஒன்றிணைவோம் நாம் இழந்த உரிமையை மீட்டெடுப்போம்❤❤❤

  • @duraimurugan.v9437
    @duraimurugan.v9437 Месяц назад +46

    🗡️ _கத்தியை வீட்டிலே பூட்டிவை..... 🖋️🖊️ பேனாவை சட்டையிலே மாட்டிவை_ என்று எங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுத்த எங்களின் ஆசான் எங்கள் அன்பு அண்ணன் நேதாஜி சுபாஷ் சேனையின் நிறுவனத்தலைவர் சட்டநாயகன் DR. V. மகாராஜன் அவர்கள் வழியில் 💥💯

    • @muraliarasi7732
      @muraliarasi7732 Месяц назад

      அம்பேத்கர் அனைத்து மக்களுக்கும் இதனையே முன்மொழிந்தார்

    • @sudalaimani7537
      @sudalaimani7537 Месяц назад +1

      ​@@muraliarasi7732அப்பா அம்பேத்கர் சுன்னிய புடிச்சு ஊம்பு

  • @soniyanalan7661
    @soniyanalan7661 Месяц назад +139

    பாண்டிய நாடு தான் இன்றைய தமிழ்நாடு தமிழர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான் சீமான் சொல்வதுதான் மிகச்சரியானது

    • @RoyalPandiyan
      @RoyalPandiyan Месяц назад

      போர் செய்த வரலாறு முக்குலத்தோர் உண்டு. மாற்று சமுதாயத்தில் இல்லை. போரே குல தொழில் ஆக கொண்டவர்கள் பாண்டியர்கள்

    • @HEAVENSTALK
      @HEAVENSTALK Месяц назад

      @@soniyanalan7661 அப்ப சேரனும் சோழனும் வந்தேறிகளா?

    • @ramindia1186
      @ramindia1186 Месяц назад

      தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்....
      இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Месяц назад +6

      உண்மை

  • @asirvaigairaj3255
    @asirvaigairaj3255 Месяц назад +43

    என்னுடைய சிறுவயதில் எங்களுக்கு கற்றுகொடுத்தவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜயாவை ஜாதி தலைவராக தான் கற்றுகொடுத்தனர் என் னை போன்றோர் இன்று அந்த ஐயாவை தமி.ழ் தேசியத்தின் தலைவராக பார்க்க காரணம் அண்ணன் சீமான்தான்

    • @sagabharathi2218
      @sagabharathi2218 Месяц назад +1

      சரி இப்ப சொல்லு முத்துராமலிங்கம் தமிழ் தேசிய கொள்கையை எப்ப பேசுனாரு??? எதாவது எடுத்துக்காட்டு சம்பவம் இருக்கா😢😢😢

  • @P.nagarajan-pk4fu
    @P.nagarajan-pk4fu Месяц назад +14

    🥰அண்ணா சூப்பர் சுயநலம் இல்லாத உங்கள் பேச்சு மிகவும் பிடித்து இருக்கு அண்ணா 😍❤️💚

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 Месяц назад +61

    சாட்டை அண்ணா உண்மையை உடைச்சு பேசி இருக்கீங்க இந்தக் காணொளி தமிழ்நாட்டு மக்கள் பார்த்து கொஞ்ச நேரம் தமிழ் உணர்வு வேணும்

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb Месяц назад +20

    சாட்டை அவர்களே இதை விட யாரும் விளக்கம் அளிக்க முடியாது சூப்பர் தலைவா

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Месяц назад +147

    நான் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக குருபூஜைக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தவன் இப்பொழுது அதை நிறுத்திவிட்டேன் ஏனென்றால் இப்பொழுது அங்கு வருபவன் அத்தனை பேரும் களவாணி பயிலும் கட்டப்பஞ்சாயத்து பண்ணும் பதவி ஆசைக்கும் ஓட்டு பிச்சிக்கும் வருபவன் அதனால் வெறுத்துப் போய் இப்பொழுது குருபூஜைக்கு செல்வதையே நிறுத்தி விட்டேன்

    • @RAJ-mv1i
      @RAJ-mv1i Месяц назад

      @@vellaisamy3516 தம்பி கோவில் என்பது உன்னை மாதிரி கமென்ட் பன்றவன்ஊரைஏமாத்தி யூடியூப் ல சம்பாதித்தவன் நல்லவன் கெட்டவன் எல்லோரும் போகலாம் இந்த பில்டப் ஒவர் சரியா என் செல்லக்குட்டி

    • @balacivil18
      @balacivil18 Месяц назад +6

      இம்மானுவேல் கா 😁

    • @HEAVENSTALK
      @HEAVENSTALK Месяц назад +4

      @@vellaisamy3516 களவாணி சீமான் 😂

    • @VigneshwaranVignesh-tw8pk
      @VigneshwaranVignesh-tw8pk Месяц назад +5

      ​@@HEAVENSTALKகலைவாணி ops ,eps ann annamaliye, Stalin tharkuri, Karunanidhi jeyalaitha

    • @TamizharAatchi
      @TamizharAatchi Месяц назад +8

      ​@@HEAVENSTALKஉலக உத்தமனே நீதான்டா😂

  • @nellaishankar
    @nellaishankar Месяц назад +15

    நீண்ட காலமாக என் மனதிற்குள் இருந்த சீட்டிங் சிகாமணிகள் குறித்த குமுறலை தோலுரித்துக் காட்டி சாட்டையடி குடுத்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் சகோ! ❤💐✨இவனுங்க பின்னாடி போனா நூறு வருஷம் பின்னால தான் போவோம் !!தொடர்ந்து முன்னேறுங்கள் ! தங்கள் கருத்துகள் மூலம் இளைஞர்களை முன்னேற்றுங்கள் ! 👍🙌👏

  • @muthupandi9291
    @muthupandi9291 Месяц назад +71

    நான் ஒரு தமிழ் குடி , நாம எல்லாரும் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வாழ்ந்த பாண்டிய குடிகள் தான்..பாண்டியர் ஆட்சியில் குடி மட்டும் தான் இருந்து இருக்க முடியும், அப்பொழுது சாதி இல்லை என்பதை நான் நம்புகிறேன்...

    • @ramindia1186
      @ramindia1186 Месяц назад

      தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்....
      இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்

  • @kesavankesavan4646
    @kesavankesavan4646 Месяц назад +20

    தமிழன் என்ற உணர்வால் மட்டுமே நம்மளை இணைக்க இயலும் சாதி என்ற உணர்வால் மட்டுமே நம்மளை பிரிக்க இயலும் தமிழனாக நிற்போம் நண்பர்களே

  • @Manikandan-re3pd
    @Manikandan-re3pd Месяц назад +26

    வீர தமிழன் சாட்டை துரைமுருகன் 👌👌👌👌 தமிழர் விடுதலைக் களம் 2026 தான் அதைப் புரிந்து கொண்டு தமிழ் குடி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪💪💪

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Месяц назад +368

    1)குறவர் 2)இடையர் 3)பள்ளர் 4)பரதவர் 5)மறவர் தமிழர் இனத்தின் முன்னோர்கள்.

    • @Comeon_77
      @Comeon_77 Месяц назад +41

      பள்ளர் என்று எங்கே இருக்கிறது உழவர் என்று தான் இருக்கிறது 😂😂 உண்மையான வரலாறு எழுத கத்துக்க

    • @Alagumuthu379
      @Alagumuthu379 Месяц назад +49

      @@Comeon_77 பள்ளர், மள்ளர் மற்றும் குடும்பர் என்று வரலாறு இருக்கிறது.

    • @RAJ-mv1i
      @RAJ-mv1i Месяц назад +12

      ​@@Alagumuthu379 பள்ளர் என்று இல்லை அதனால் மள்ளர் என்று நீயே சொல்லு

    • @davidbilla1331
      @davidbilla1331 Месяц назад +23

      ​​@@Alagumuthu379 .. தொல்காப்பியம் original பிரதில பள்ளர் ங்கற வார்த்தையே இல்லபா .. நீ போய் வரலாற ஒழங்கா படி

    • @MadaraUchiha-wq9nz
      @MadaraUchiha-wq9nz Месяц назад

      விவாதிக்க வர்றியா ​@@Comeon_77

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd Месяц назад +17

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @rajinimeena4982
    @rajinimeena4982 Месяц назад +62

    அண்ணன் சீமான் வாழ்க

  • @madasamyarumugam8753
    @madasamyarumugam8753 Месяц назад +16

    உன்மை ய சொன்ன சாட்டை துரை முருகன் னுக்கு நன்றி

  • @GobiSubburaj
    @GobiSubburaj Месяц назад +49

    மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர் பள்ளக் கணவன் - முக்கூடற்பள்ளு ... குடும்பர் , மள்ளர் , பள்ளர் , தேவேந்திர குல வேளாளர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @சரவணன்-ள6ஞ
      @சரவணன்-ள6ஞ Месяц назад

      பள்ளு இலக்கியம் நாயக்கர் காலத்தில் இயற்றப்பட்ட நூல்....மள்ளர் தான் மறவர்னு தொல்காப்பியம், பதிற்றுப்பத்து, புறநானூறு உள்ளது...‌இன்னும் ஆதாரம் உள்ளது

    • @yaromanithan828
      @yaromanithan828 Месяц назад

      🦷🦷🦷🦷

    • @muthukumar171
      @muthukumar171 Месяц назад

      ​@@yaromanithan828 🩴

  • @kamarajchelladurai7485
    @kamarajchelladurai7485 Месяц назад +38

    சாதியை தூக்கிப் பிடிக்கும் எவனும் சாக்கடையே....
    தம்பி சாட்டையார் அண்ணனுக்கு உண்மையான தம்பி❤

  • @GobiSubburaj
    @GobiSubburaj Месяц назад +153

    அருமையான சிறப்பான தெளிவான பேச்சு . உண்மையிலேயே ஐயா முத்து ராமலிங்க தேவரின் வழியைப் பின்பற்றும் உண்மையான பச்சைத் தமிழன் தம்பி சாட்டை அவர்கள் ... வாழ்க நாம் தமிழர் கட்சி 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajaKumar-hy2fb
      @RajaKumar-hy2fb Месяц назад +4

      Saattai I like you very much! Really you are a brilliant and well educated!! Nobody can give a preach like you! தமிழ் உள்ளவரை தமிழன் உள்ளவரை சரித்திரத்தில் நீ இடம் பெறுவாய்! இன்று எங்கள் இதயத்தில் இடம் பெற்றுள்ளாய்! உன் சேவை இந்த தமிழ் சமூகத்துக்கு தேவை! லட்சக்கணக்கான இதயங்களுக்கு நீ சொந்தக்காரன்!! நீ வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் எனக்கு அது பெரும் பேறு! எனக்கு இப்போது 63 வயது அதனால் உன்னை வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்! தமிழ் உலகம் என்றும் உன்னை போற்றிப் புகழும்!

    • @BharathiS-sr3ot
      @BharathiS-sr3ot Месяц назад

      Oolooool😅p😅😊l😊😊l😅pp​@@RajaKumar-hy2fb

    • @sivachandran7107
      @sivachandran7107 Месяц назад +1

      சர்ச்சைக்குறிய வார்த்தையை விடாதே சீமான் அவர்களே!

  • @avsbro2942
    @avsbro2942 Месяц назад +34

    ராஜகுல அகமுடையார், புனியரசு நாடு அகமுடையார், கோட்டை பற்று அகமுடையார், இரும்பு தலை அகமுடையார், ஐயுளி நாட்டு அகமுடையார், மலை நாட்டு அகமுடையார், கணியன் அகமுடையார், போன்ற அகமுடையார் இன மக்கள் அனைவரும் சீமான் பின்னால் அணி திரள்வோம், சீமானின் தமிழ் தேசியம் வெற்றி பெற்றால் தான் நம் தலைமுறை, காப்பாற்ற படும்,

    • @VarmaMech
      @VarmaMech Месяц назад +5

      நானும் அகமுடையார் தான் கோட்டை பற்று.எனக்கு சுய மரியாதை இருக்கு .நான் சத்தியம வோட் போட மாட்டேன்.அப்பரம் நான் அகமுடையார் belongs to mukkulathore.intha பிரித்தாளும் சூழ்ச்சிலாம் வேணாம்.நாம் ஓடி போயிட்டோம்.சொல்லுற ஆளுக்கு வோட் போட நான் என்ன கோமாளியா.அப்பரம் தமிழ் தேசியம் இல்ல. இந்திய தேசியம்.பெருமையா சொல்லுவேன் இந்தியன் என்று.எங்க தலைவன் அய்யா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

    • @kumartamil6
      @kumartamil6 Месяц назад

      சீமான் ஒரு நச்சு பாம்பு போன்றவர். தவறான வரலாறு பேசி சாதிய சண்டை போடவைக்கப் போகிறார். இவர் தேவரின விரோதி. சமுதாயத்தை பிளவுபடுத்தி, மக்களிடையே பகையை ஏற்படுத்த முனைவதையே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய பேச்சுக்களில் நம்பிக்கையைக் கூட உருவாக்க முடியாது, ஏனெனில் அவை பொய்கள் மற்றும் விஷமான கருத்துக்களால் நிரம்பியவையாக உள்ளன.

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Месяц назад +1

      ​​​@@VarmaMech நானும் அகமுடையார் தான்....இராஜகுலம்.
      நீங்க இந்திய தேசியம் ஆதரிக்கிறிங்க நன்று... ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்லுங்க... இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குகிறது..அவமானப்படுத்துகிறது, கொலை செய்கிறது, படகுகளை பறிக்கிறது....
      இதை ஏன் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது....??????
      இலங்கையை ஏன் கண்டிப்பதில்லை????
      தமிழக மீனவர்களை கொலை செய்தபோது இலங்கை கடற்படை வீரர்களை விரட்டி சென்று ஏன் கைது செய்யவில்லை????? கேரள மீனவர் ஒருவர் இத்தாலிய கடற்படை கொலைசெய்த போது அவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததே!!!!!
      ஏன் இந்த பாரபட்சம்??????

    • @chandrabose8962
      @chandrabose8962 Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 Месяц назад

      ​@@VarmaMechmudhalil tamilan pin than indhiyan

  • @ajithmech536
    @ajithmech536 Месяц назад +253

    மூக்கையா தேவர் வரலாறை உலகிற்கு கொண்டு சென்றவர் சீமான்

    • @Comeon_77
      @Comeon_77 Месяц назад +25

      அப்படியே ஊம்பி தள்ளிட்டார் 😂😂

    • @udhayadhanabal2639
      @udhayadhanabal2639 Месяц назад +20

      ​@@Comeon_77ஆப்போ நீ வந்து உம்பு

    • @Comeon_77
      @Comeon_77 Месяц назад +14

      @@udhayadhanabal2639 உங்க அண்ணன் சீமானுக்கும் உங்க அண்ணன் சாட்டை துரைமுருகன் அவனுக்கும் செருப்படி விழும் டா

    • @rathnaprabu-ow5kh
      @rathnaprabu-ow5kh Месяц назад +16

      கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்னாடியே மூக்கையா தேவர் வந்து என்னென்ன செஞ்சிருக்காரு அப்படிங்கறத வந்து எங்களுக்கு சொல்லி வளர்த்து இருக்காங்க உங்க அண்ணன் தான் வந்து சொன்னாரு என்கிறது வந்து நாங்க வந்து ஏத்துக்க முடியாது எல்லாரும் சொல்லி இருக்காங்க என்னமோ உங்க அண்ணன் தான் வந்து இருக்கிற எல்லாத்தையும் தாத்தா பாட்டி முப்பாட்டன் சொல்லிக்கிட்டு இருந்த மாதிரி நாங்க எல்லாம் இருக்கிறவன் எல்லாம் மறந்துட்டு போன மாதிரி எல்லாம் பேசுறீங்க எதுக்குங்க இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க

    • @Karupu7845
      @Karupu7845 Месяц назад

      Ala sunni un number potula ampala seeman poriya sunniya​@@udhayadhanabal2639

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Месяц назад +17

    உண்மையாகவும் நேர்மையாகவும் தானே கடந்த 14 வருடங்களாளப்போராடிக்கொண்டிருக்கு நாம் தமிழர் என்ற கட்சி,,,,,,,,,அது கெட்டவர் கண்களுக்குத் தெரியாதடா என் அன்புத்தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tnvlogs04
    @tnvlogs04 Месяц назад +81

    அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏

    • @ramindia1186
      @ramindia1186 Месяц назад

      தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்....
      இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்

    • @kumartamil6
      @kumartamil6 Месяц назад

      சீமான் ஒரு நச்சு பாம்பு போன்றவர். தவறான வரலாறு பேசி சாதிய சண்டை போடவைக்கப் போகிறார். இவர் தேவரின விரோதி. சமுதாயத்தை பிளவுபடுத்தி, மக்களிடையே பகையை ஏற்படுத்த முனைவதையே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளார். இவருடைய பேச்சுக்களில் நம்பிக்கையைக் கூட உருவாக்க முடியாது, ஏனெனில் அவை பொய்கள் மற்றும் விஷமான கருத்துக்களால் நிரம்பியவையாக உள்ளன.

  • @pallikottaishanmugasundara451
    @pallikottaishanmugasundara451 Месяц назад +6

    மலரட்டும் தமிழ் தேசியம்🎉🎉🎉 ஒண்றினையட்டும் தமிழ் சமுகம்...🎉

  • @ravikkannan5128
    @ravikkannan5128 Месяц назад +69

    சாட்டை அண்ணன் போற்றப்பட வேண்டியவர்......

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Месяц назад +3

      காமெடி

    • @ravikkannan5128
      @ravikkannan5128 Месяц назад +4

      @@jagaseeshwaranm6829 நீயும் நானும் ஒரே ரத்தம்தான்

    • @mohamedabdulrasik7561
      @mohamedabdulrasik7561 Месяц назад +1

      @@ravikkannan5128 ஆமா, ஜெயில்ல போய்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 Месяц назад +17

    வீரம் மிக்க சாட்டை அண்ணனுக்கு அன்பு வணக்கம் ❤

  • @Manikandan-re3pd
    @Manikandan-re3pd Месяц назад +31

    தென் மாவட்டங்களில் பெரும்பான்மை மறவர்கள் அண்ணன் செந்தமிழ்ழன் சீமான் பக்கம் தான் (2021 அதிமுக 33%(2021 நாம் தமிழர் 6.58%) ஆனால் ( 2024 அதிமுக 20.6%வீழ்ச்சி நாம் தமிழர் 8.22%வளர்ச்சி) (2026அது உறுதியான வெற்றி நாம் தமிழர் கட்சி 👍👍👍

    • @RajaDurai3-yc6ux
      @RajaDurai3-yc6ux Месяц назад +1

      வாஸ்து சரியில்லை என்று இருக்க

    • @mari_official_0612
      @mari_official_0612 Месяц назад +4

      இப்படியே பேசினால் அது கடினம்.

    • @seranseran7327
      @seranseran7327 Месяц назад

      😂

  • @tamilmaran6976
    @tamilmaran6976 Месяц назад +27

    சாட்டை நாம் செய்யும் அரசியல் தமிழினத்துக்கு தேவையான அரசியல்...
    தேர்தல்ல தோக்கோம் ஜெயிக்கோம் அது இரண்டாவது... உங்களை போன்றோர்ரும் இதை பேசலனா யாரு பேச போறது இல்லை...
    நீங்கள் செய்யும் அரசியல் வருங்கால தலமுறை பிள்ளைகளுக்கான அரசியல்...

  • @samuelnadar2864
    @samuelnadar2864 Месяц назад +7

    ரொம்ப அருமையாக பேசினீங்க ரொம்ப நன்றி

  • @VithushaJerisan
    @VithushaJerisan Месяц назад +51

    தமிழ் தேசியத்தை வெல்வது எப்படி அடைவது வெல்வது என்று இலக்கு நோக்கி துணிந்து வீரத்துடன் செயல் படுவோம் சாதிகள் பட்டியல் பற்றி பேசினால் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை வெல்வது எப்படி என்று சிந்தித்து செயல்படுவது நல்லது நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் தமிழ் தேசியம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️💪💪💪👍

    • @muthukumara1925
      @muthukumara1925 Месяц назад +2

      💯💯💯💯💯💯 உண்மை சகோ 🤝🤝🤝🤝🤝🤝

    • @SivasankarThevar
      @SivasankarThevar Месяц назад +3

      @@VithushaJerisan நண்பா தமிழன் தான் யார் என்பதை மறந்து விட்டு திராவிட அடிமையாகி சாதியை தூக்கி திறிகிறான்...அதிகாரம் வேண்டும்...அனால் தன்நிலை புரியாம அதிகாரம் மட்டுமே நமது இலக்கு அல்ல.....

  • @poologaraj1006
    @poologaraj1006 Месяц назад +2

    அருமையான பதிவு 100% நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை

  • @அஆஇஈஉஊ-ப4ண
    @அஆஇஈஉஊ-ப4ண Месяц назад +41

    நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja Месяц назад +12

    நாம்அனைவரும் தமிழர்கள்.......

  • @maristar8676
    @maristar8676 Месяц назад +21

    சட்டையின் தரமான பேச்சை கேட்டு தெய்வ திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் வரலாற்றை அறிய முற்படும் போது இந்தளவு சிறந்த மனித நேயமிக்க மனிதரை சாதிய தலைவராக மாற்றியுள்ளனர். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பது தேவர் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றினாலே போதும் அது அவ்வளவு எளிதான காரியமல்ல.இத்தனை ஆண்டு கால வாழ்வில் தற்போது தான் தெய்வ திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரை பின்பற்றினாலே போதும்.நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Месяц назад +53

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

    • @karthick7204
      @karthick7204 Месяц назад +3

      நாம் பள்ளர் கட்சி 😂

    • @Comeon_77
      @Comeon_77 Месяц назад +3

      நாம் பள்ளர் கட்சி😂😂

    • @SureshK-iq5ig
      @SureshK-iq5ig Месяц назад +1

      ஒரு மண்ணும் கிடையாது 😅😅😅

    • @annamravi3678
      @annamravi3678 Месяц назад +4

      நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️

  • @devasahayam9479
    @devasahayam9479 Месяц назад +16

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @balaMurugan-n2b5m
    @balaMurugan-n2b5m Месяц назад +65

    சாட்டை தற்போது தான் தங்கள் மீது மரியாதையை வருகிறது 🔥🔥🔥🔥🔥

    • @பிரியாவவுசி
      @பிரியாவவுசி Месяц назад +1

      ம்ம்ம் அப்போ இவ்ளோ நாலும் திட்டிருக்கீங்க

    • @balacivil18
      @balacivil18 Месяц назад +2

      சரி நீ பள்ளன் தான?

    • @balaMurugan-n2b5m
      @balaMurugan-n2b5m Месяц назад

      @@பிரியாவவுசி கண்டிப்பா😁😁

    • @Logesh-wt7kk
      @Logesh-wt7kk Месяц назад +2

      இதையெல்லாம் சொல்ல வந்திருச்சு குற்ற பரம்பரைங்க 😂😂😂

    • @selvaprakash5859
      @selvaprakash5859 Месяц назад +1

      கூட்டிவிட்டு பொழப்பு நடத்துறவன்

  • @ThamilanThamil-qt4uc
    @ThamilanThamil-qt4uc Месяц назад +7

    மிக சிறப்பான பதிவு நாம் அனைவரும் நம்முடைய முன்னோர்களை போற்றி வணங்குவோம்

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn Месяц назад +79

    அட பள்ளர்கள் தான் பாண்டியர்கள் இது உண்மைதானப்பா.. பள்ள நிலத்தில் வாழ்ந்தவர்கள் .தமிழர்கள். தமிழர்கள் எல்லோரும் பாண்டியர்களே.🙏

    • @Comeon_77
      @Comeon_77 Месяц назад +15

      பள்ளர்கள் பண்ணையடிமைகள்😂😂

    • @ajithkpmk2561
      @ajithkpmk2561 Месяц назад

      மறவன் களவாணி 😅😅😅​@@Comeon_77

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Месяц назад +10

      ​@@Comeon_77டேய் உன் வரலாறு பாரு ரொம்போ நாறும் 🤮🤮🤮

    • @muthukumar171
      @muthukumar171 Месяц назад +1

      ​​​@@Comeon_77 Remba easy ya sollitta, Un varalaaru enna poi paaru, Athu thaan unakku thevai, ippadi aduthan su.... ya paatittu alaiyaatha.

    • @VISHWA-tm1rn
      @VISHWA-tm1rn Месяц назад

      .​@@P.nagarajan-pk4fu.நாங்கள் என்பது நீங்களும் சார்ந்தது நண்பா.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 Месяц назад +22

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @ragunath.27
    @ragunath.27 Месяц назад +27

    நாம் தமிழர் கட்சி ❤❤

  • @RAMPRASADHR
    @RAMPRASADHR Месяц назад +3

    வாழ்க தமிழ் மன்னர்கள் சேர,சோழ,பாண்டியர் குலம்.வளர்க தமிழ் தேசிய ஒற்றுமை🎉

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p Месяц назад +22

    ஆளாளுக்கு
    தங்கள் சமூக பெருமை பேசாமல்
    அடிமையாக இருப்பதை
    உணர்ந்து செயல்பட வேண்டும்

  • @esakkiappanrathnakumar6185
    @esakkiappanrathnakumar6185 Месяц назад +16

    என்றும் நேதாஜி சுபாஷ் சேனை வழியில்❤🎉❤

  • @rajakvs7392
    @rajakvs7392 Месяц назад +26

    நாம் தமிழர் ❤❤❤

  • @John1994-w7k
    @John1994-w7k Месяц назад +32

    இசக்கி பொழக்கபட்டார்😅😅

  • @manikandananpalagan8084
    @manikandananpalagan8084 Месяц назад +48

    திமுக பிரித்தாளும் சூழ்ச்சி நல்ல செய்யும் அது நடக்குது

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Месяц назад +2

      பணம்தான் நல்லா வேலை செய்யுது..

  • @SanthanaKumar-u5r
    @SanthanaKumar-u5r Месяц назад +15

    சாட்டை துரைமுருகன் வாழ்த்துக்கள் அண்ணன் இப்படிக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக திருநெல்வேலி💐💯🫂🫂🫂💯💐🔰💪🏻🔰

    • @thalaivanparthee6405
      @thalaivanparthee6405 Месяц назад +1

      உங்க தலைவர் சாதி மறுப்பு திருமணம் செய்து இருக்கிறார் எப்படி சாதி கட்சி நடத்துகிறார்

    • @P.nagarajan-pk4fu
      @P.nagarajan-pk4fu Месяц назад +1

      ​@@thalaivanparthee6405அது அவுங்க விருப்போம்
      உனக்கு எதுக்கு எரியுது
      யான் உன் சம்பர்த்தியாத்தே கொடுக்கோ போறியா

    • @Thirukkai-Vaal
      @Thirukkai-Vaal Месяц назад +1

      @@thalaivanparthee6405திராவிடியால் துர்கா ஏண்டா கோயிலுக்கு போறா 😂

    • @kumarraj1116
      @kumarraj1116 Месяц назад

      Eps சொம்பு

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 Месяц назад

      ​@@thalaivanparthee6405கதறு😭🤣

  • @GowthamDkvmedia
    @GowthamDkvmedia Месяц назад +117

    இசக்கி ராஜா இந்த வீடியோ பார்த்தானா கதறுவான்😂😂😂😅😅😅

    • @muni0715
      @muni0715 Месяц назад +21

      செத்துருவன்

    • @mmanivel55
      @mmanivel55 Месяц назад +16

      சவட்டும் pundaa maven 😂

    • @maheshk6337
      @maheshk6337 Месяц назад +1

      Palluva😂😂

    • @ajithkpmk2561
      @ajithkpmk2561 Месяц назад

      ​@@maheshk6337இல்ல களவாணி

    • @muniyasamy9940
      @muniyasamy9940 Месяц назад +5

      Vaada palla ponda avaru thanda unkala katharal vituraru

  • @ValliammalMurugesan
    @ValliammalMurugesan Месяц назад +6

    எப்படி சாதிகள் உருவாச்சு என்கிற கேள்வி என் மனதில் நீண்ட எழுந்து கொண்டிருந்தது சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி தம்பி சாட்டைக்கு. புரியாத நாய்கள் கத்திக்கொண்டு இருப்பார் கத்திக்கொண்டே இருக்கட்டும் விடுங்க.❤❤❤

  • @GobiSubburaj
    @GobiSubburaj Месяц назад +17

    மருதம் - வயலும் வயல் சார்ந்த இடம் ....உழவன் - பள்ளன் . உழவன் ....

    • @Comeon_77
      @Comeon_77 Месяц назад +1

      உழவன் என்றால் பள்ளன் என்று எங்கும் இல்லை எந்த இடத்தில் வரலாற்று சான்றுகளையும் இல்லை 😂😂

    • @சரவணன்-ள6ஞ
      @சரவணன்-ள6ஞ Месяц назад +1

      பள்ளனு எங்கே எந்த இலக்கியத்தில் உள்ளது

    • @subashm910
      @subashm910 Месяц назад +2

      ​@@சரவணன்-ள6ஞ நண்பா பாண்டிய ஆட்சி வீழ்ந்த பின்பு 16 நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் காலத்தில் பள்ளு ஏசல் பாடல் எழுதி வைத்துள்ளார் இந்த பாடல்... நெல் வகை குடும்பர் மள்ளர் பள்ளர் உழவர் அனைவரும் ஒருவரே பள்ளர் தான் பாண்டியர்கள்

    • @Raja-m9t9i
      @Raja-m9t9i Месяц назад +1

      ​@@subashm910avanga telungu nayakkar, neenga tamil panni adimai SC

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் Месяц назад +5

    நான் அகம்படியன் ஆனால்சாதிபெயர சொன்னாலே எனக்குபயங்கர கோபம்வரும் எல்லோரையும் தமிழனாய் பார்க்கிறேன்

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Месяц назад +33

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

  • @baskarelavarasan8555
    @baskarelavarasan8555 Месяц назад +6

    நல்லது ஒரு பதிவு தமிழன் தமிழராக இருந்தால் மட்டுமே நமக்கு அதிகாரம் கொண்ட இனமாக மாற வேண்டும்

  • @LakshmananLakshmanan-e7e
    @LakshmananLakshmanan-e7e Месяц назад +13

    அண்ணன் இந்த தமிழ் சமூகம் என் இப்படி இருக்கு தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன் இப்போ தான் தமிழ்தேசியம் வளர்ந்து வருதுனு ஒரு நம்பிக்கை வருது தேவர் இனமே நீங்க விழித்து கொள்ளுங்கள் தேவர் சமூகத்தை நாம் தமிழர் எப்பொழுதும் போற்றும் 💚💚💚💚

    • @karthick7204
      @karthick7204 Месяц назад

      @@LakshmananLakshmanan-e7e தென் மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் இப்போது இந்த புளுவனி மாடன‌பத்தி‌தான் பேச்சு... தேவமாருக்கு எதிராக அரசியல் செய்து ஒருத்தன் கூட அரசியலில் நீடிச்சதில்லை... இது தான் வரலாறு.. காங்கிரஸ் முதல் அதிமுக வரை..

  • @ManiKandan-vb5xo
    @ManiKandan-vb5xo Месяц назад +10

    அருமையான பதிவு

  • @Elalangobankani75
    @Elalangobankani75 Месяц назад +30

    பறையர் குடியிலும் பாண்டியன் என்ற பெயர் வந்து இருக்கிறது பாண்டியர்கள் என்பது தமிழ் குடியில் சிறந்த பெயர்

  • @suraisudha9152
    @suraisudha9152 Месяц назад

    அண்ணன் ஆகச்சிறந்த அறிவு பூர்வமான ஆளுமை நிறைந்த பேச்சு...நான் புரிந்து கொண்டேன் அண்ணன்

  • @MMMKMMMKANSARI-m2n
    @MMMKMMMKANSARI-m2n Месяц назад +66

    🔰🔥 மறவர்கள் தான் பாண்டியர்கள்💥🇧🇹

    • @SKani-o6s
      @SKani-o6s Месяц назад +9

      Pallar than pandiyar varalara padi da

    • @karthick7204
      @karthick7204 Месяц назад +14

      @@SKani-o6s எந்த வரலாறு இருக்கு பள்ளன் தான் பாண்டியன்னு??
      எதாவது ஒரு வரலாற சொல்லு

    • @muthupandi9291
      @muthupandi9291 Месяц назад +6

      மறவர்கள் தான் பாண்டியர்கள் இல்லை சகோதரா, மற்ற குடிகள் போலவே மறவர்களும் பாண்டிய குடி தான்..புரிந்துகொள் நண்பா..

    • @SKani-o6s
      @SKani-o6s Месяц назад

      @@karthick7204 yanathu venum bro unaku tamil nadu ke teriyum bro

    • @SKani-o6s
      @SKani-o6s Месяц назад

      @@muthupandi9291 ethu correct brother

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 Месяц назад +12

    பானன் பறையன் துடியன் கடம்பன் நால்வகை குடிகளே தமிழ் குடிகள் மற்றவை அனைத்தும் காரணபெயரும் பட்டமும் வேற்றுமை வேண்டாம் நாம் தமிழராய் ஒண்றிணைவோம் 💪🙏

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 Месяц назад +1

      Apdi ila பானர் பறையர் துடியர் அல்லாது எந்த குடியும் இருக்க முடியாது... அர்த்தம் என்னனா... எந்த சமூகமா இருந்தாலும் இந்த மூணு குடியும் கூடவே இருக்கும் னு சொல்லுவாங்க 🙂

    • @thalaivanparthee6405
      @thalaivanparthee6405 Месяц назад

      பறை அடிக்கிறதால பறையன்
      துடி என்ற இசைக்கருவி இசைப்பதால் துடியன்
      அடலருந் துப்பின் .. .. .. ..
      .. .. .. .. குருந்தே முல்லை யென்று
      இந்நான் கல்லது பூவும் இல்லை;
      கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
      சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
      இந்நான் கல்லது உணாவும் இல்லை;
      துடியன், பாணன், பறையன், கடம்பன்....
      இந்த பாடலுக்கு பொருள் அறிந்து பேசவும்

    • @duraiarivu
      @duraiarivu Месяц назад +1

      இது இரண்டு அர்த்தங்களையும் குறிக்கலாம். ஆனால் அதில் உள்ள வார்த்தை பயன்பாடு முதல் புரிதலை நோக்கி அர்த்தத்தை சாய்க்கிறது. ஆனால் அந்தக் காலத்தின் உண்மை நிலையை நாம் அறியாமலும் இருக்கலாம்

  • @muneescool9156
    @muneescool9156 Месяц назад +22

    நான் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவன் நேதாஜி சுபாஷ் சேனை விருதுநகர் மேற்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் இருக்கிறேன் நேதாஜி சுபாஷ் சேனை அனைத்து சமுதாயத்து குரல் கொடுக்கும் என்றும் அண்ணன் மகாராஜன் வழியில்

  • @RamRam-py6um
    @RamRam-py6um Месяц назад +3

    சிறப்பு

  • @dhinakarans4405
    @dhinakarans4405 Месяц назад +23

    நடிகர் கார்த்திக் பற்றி பேசியது
    மிக சரி.... இடதுசாரி கட்சியாக இருந்த பார்வர்ட் பிளாக் கட்சியை
    சாதி கட்சி கூட இல்லை,,,சாதி
    குழுவாக மாற்றி அழித்தவர் நடிகர்
    கார்த்திக்.......
    அந்த நடிகரை பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர செய்தது நான் தான்
    அதுவும் பல பொருளாதார இழப்புகள் மற்றும் உட்கட்சி
    எதிரிகள் அதுவும் சட்டமன்ற
    உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத்
    சந்தித்து இந்த கோமாளி பயல்
    நடிகர் கார்த்திகை அரசியலில்
    அறிமுக படுத்திய குற்ற
    செயலுக்காக வருந்துகிறேன்...
    அந்த கோமாளி பல கோடிகளை
    சம்பாதித்து விட்டு ஓடி விட்டார்...
    அந்த ஆளை தான் பசும்பொன்
    வர விட கூடாது.....
    வந்தால் எதிர்ப்பு தெரிவிக்க
    வேண்டும்........ ஜயர மூக்கையா தேவர் பெயரை தமிழ்நாடு
    முழுவதும் ஏன் உலகம் முழுவதும்
    கொண்டு சென்றவர் சகோதரர்
    சீமான் என்றால் மிகையாகாது......
    எஸ்.... தினகரன் தியாக தலைவர் ஜயா மூக்கையா தேவர் தலைமை நற்பணி மன்றம் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்......

    • @ramindia1186
      @ramindia1186 Месяц назад

      தென் தமிழகத்தில் தேவர் & தேவேந்திரர் தமிழராக ஒன்று பட்டால் சின்னமேளம் ஓட்டு வாங்க ஆந்திராவுக்கு செல்ல வேண்டும். தமிழர்கள் ஏன் 0.03% வாழும் தெலுங்கு சின்னமேளம் பயல்களிடம் போய் கோரிக்கை வைக்க வேண்டும்....
      இவர்கள் சண்டையிடும் வரை மட்டுமே திராவிடம் உயிருடன் இருக்கும்

    • @Sabhanayagam-hp3bg
      @Sabhanayagam-hp3bg Месяц назад

      இதுவரை சீமானுக்கு தேவர் சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனாலும் அவர் பேசியது வரலாற்றுக்கு முரணானது அவர்கள் பேசியது முழுமையாக தேவர் சமுதாய மக்களிடம் சென்றடையும் பட்சத்தில் அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்படும் ஐந்து வகை நிலத்தில் எதில் பள்ளர் என்று வருகிறது? பள்ளர் என்ற சொல்லே சங்ககாலத்தில் கிடையாது ஆகவே இல்லாத ஒன்றை அரசியலுக்காக சீமான் மற்றும் சாட்டை பேசியது மிகப்பெரிய தவறு ஆகையால் சீமான் மற்றும் சாட்டை தனது தேவையற்ற பேச்சுக்கு மன்னிப்பு கேட்க்க வேண்டும்

    • @rajp2956
      @rajp2956 Месяц назад

      are you ttv dhinakaran?

    • @nanjil.valluvan
      @nanjil.valluvan Месяц назад

      ஐயா உங்களை போன்றோர்கள் வெளி உலகத்திற்கு வந்து அரசியலைப்பற்றி தீவிரமாக பேச வேண்டும் அப்போதுதான் அடுத்த இளம் தலைமுறைக்கு தமிழர்களின் உண்மை வரலாறு என்னவென்று தெரியும்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 Месяц назад +17

    பள்ளர் தான் பாண்டியர் என்று பல முறை சொல்லிவிட்டார் ஆனால் நீங்க மறவர் சமுதாயம் என்பதால் அவர் சொல்லவே இல்லை என்று சொல்லி இடையில் கேம் ஆடுற பாரு உனது உள்நோக்கம் நாங்கள் நன்றாக அறிவோம். நீ சாதாரண அரசியல்வாதி வரலாற்று ஆய்வாளர் கிடையாது.

  • @alexpandiyan502
    @alexpandiyan502 Месяц назад +10

    பி எம் டி மீடியா இசக்கி ராஜா அவர்களுக்கு சரியான பதிலடி

  • @Appadurainss
    @Appadurainss Месяц назад +27

    என்றும் அண்ணன் மகாராஜன் அவர்கள் வழியில் நேதாஜி சுபாஷ் சேனையில்🔥🔥🔥 பயணிப்போம்💯

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 Месяц назад +13

    We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman

  • @ThangamariRaja-p9i
    @ThangamariRaja-p9i Месяц назад +9

    என்றும் நேதாஜி சுபாஷ் சேனை வழியில்

  • @meiyaimedia
    @meiyaimedia Месяц назад +4

    ❤அருமையான காணொளி...இது மாதிரி பல காணொளிகளை பதிவிடவும்🎉🎉🎉🎉

  • @manthiramoorthi6960
    @manthiramoorthi6960 Месяц назад +8

    சட்டத்தை மீற மாட்டோம்
    சாவுக்கு அஞ்ச மாட்டோம்
    என்றும் வழக்கறிஞர் அண்ணன் மகாராஜன் வழியில்

  • @rajpandianrajpandian3225
    @rajpandianrajpandian3225 Месяц назад +7

    என்றும் நேதாஜி சுபாஷ் சேனை அண்ணன் மகாரஜன் வழியில்

  • @rajishan5201
    @rajishan5201 Месяц назад +1

    சரியான பேச்சு நன்றி தம்பி

  • @murugesanthangaraj79
    @murugesanthangaraj79 Месяц назад +9

    த‌ற்போது தமிழன் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது !!

  • @sivarajanv4337
    @sivarajanv4337 Месяц назад +4

    என்றும் அண்ணன் மகாராஜன் அவர்கள் வழியில் பயணிப்போம். 💥🤝

    • @kumarraj1116
      @kumarraj1116 Месяц назад

      நல்ல முட்டு கொடுங்க சீமான்க்கு

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf Месяц назад +17

    உண்மைதன்மை தெரியவில்லை சகோதர 💪💪💪

  • @KumarS-j5t
    @KumarS-j5t Месяц назад +3

    அருமையான பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @raguldevar3353
    @raguldevar3353 Месяц назад +6

    என்றும் எங்கள் உயிர் மூச்சு நேதாஜி சுபாஷ் சேனை இன் நிறுவனத் தலைவர் எங்களது அண்ணன் Dr V.மகாராஜன்வழியில் தர்மபுரிமாவட்டம்

  • @v.p.1431
    @v.p.1431 Месяц назад +4

    என்றும் அண்ணன் மகாராஜன் வழியில் நேதாஜி சுபாஷ் சேனை 💯💫💥 பயணிப்போம்.

  • @muruganmurugna4556
    @muruganmurugna4556 Месяц назад +2

    நல்ல கருத்து அண்ணா எல்லோரும் இந்த வீடியோவை பாருங்கள் முக்கியமாக இசக்கி ராஜா அண்ணன் பாருங்கள்

  • @GopiT-u4t
    @GopiT-u4t Месяц назад +23

    நான் தமிழன்

  • @JEVEN-p2s
    @JEVEN-p2s Месяц назад +2

    பாண்டியர்களின் உண்மையை உலகிற்கு எடுத்து சொன்ன துரைமுருகன் தேவர் அன்னான் அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l Месяц назад +3

    அண்ணாச்சி நீங்க திருநெல்வேலி மொழியிலேயே பேசுங்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்குது💯👏👌

  • @rajishan5201
    @rajishan5201 Месяц назад +1

    நாம் ஒரே குடிதான் அதை தாங்கி கொள்ள மனசு இல்லை.

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 Месяц назад +8

    மிகச்சரியான கோபம்.

  • @vijaytvserial9609
    @vijaytvserial9609 Месяц назад +30

    Seeman Ntk thevar ❤❤