ஒரு பெண்ணாக இதை மன வருத்ததுடன் பதிவுயிடுகிறேன்.இந்த காலத்து பெண் பிள்ளைகளும் சரி பெண்னை பெற்றவர்களும் சரி செல்லமாக வளர்வதால் முதிர்வு(maturity) இல்லாமல் சரியான advice இல்லாமல் வாழ்கையை தவறவிட்டுவிட்டு கணவனை இழந்து ஒரு வயது வந்தவுடன் மனமுறிவில் சென்று யாருக்காக கணவனையும் கணவன் வீட்டரையும் எதிர்த்தோம்மோ அவர்களின் ஆதரவுகூட இல்லாமல் தனிமையில் வாழ்நது வேதனையை அடைவதை விட குடும்பமாக அளவாக பேசி வார்த்தையில கண்ணியம் வளர்த்து அவர் அவர் பிரச்சனை வந்தால் குடுபத்மில் அதை பேசி பேசியே இன்னும் பெரிது ஆகிவிடாமல் சரி செய்ய வேண்டும்.வாழவேண்டியவயதில் வாரத்தைகளில் மரியாதை இல்லாத காரணதால் மனம் நொந்து பிரிவை நோக்கி செல்ல வேண்டியள்ளது🙏🙌🙌
மாப்பிள்ளையை பிரித்து எடுத்து னு போகணும் என்று முடிவு பண்ணிட்டா, ஒன்னும் பண்ண முடியாது. சண்டை வேணாம் என்று நினைக்கும் மாப்பிளை வேற வழி இல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையா போவாங்க.
Same applies to women too, even if Husband or wife learn to respect each other and trust them, ones trust is gone ..better to separate..don't say for children sake...they will not be happy or peace in such environment
ஜெயம்ரவி ரெம்ப நல்ல பையன் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் இவர் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்பது மிகவும் வேதனையான விஷயம் பொதுவாகவே வீட்டோடு மாப்பிள்ளை அவளவு நல்லதல்ல
ஜயா ,மிகவும் அருமையான காணொளி ஜயா...நடிகரும் மக்களில் ஒருவரே....தாரளாமாக நியாயத்தின் பக்கத்தை வெளியே கொண்டு வாருங்கள்....ஒரு நடிகர் அவர் குணத்தை சார்ந்துதான் தன் படங்களில் கதையை தேர்ந்தடுக்கமுடியும்....அவரின் உண்மைக்கும் நேர்மைக்கும் "நிமிர்ந்து நில்" படமே சாட்சி.... அவர்கள் இருவரும் "சந்தோஷமாக நிம்மதியாக சேர்ந்து வாழட்டும" அல்லது "சந்தோஷமாக நிம்மதியாக பிரியட்டும்"
சாட்டைதுரைமுருகன் கவனத்துக்கு: ஜெயம் ரவி தனிமனிதன், நடிகர், விவகாரத்து எல்லாமும் அவரது பிரச்சனை. அதில் நாம் கடந்து செல்வது தானே சரி. சாட்டை தமிழ் தேசிய .அரசியல் வளர உழைப்பவர் என்று தான் நாங்கள் பார்க்கிறோம். சினிமாக்கார்கள் பிரச்சனை நாமே சகதியை பூசியதாக பார்க்கப்படும்.
நீ இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி எதுக்குடா இந்த வீடியோ எல்லாம் போடுறாரு அப்படின்னு நினைச்சேன் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது இது ஏகப்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு அப்படின்னு
@@paulpandifishaquarium508 நிறைய பேருக்கு மனைவியர்களால் மன அழுத்தம் உண்டாகி உள்ளது. நானும் மருந்து இதற்கு எடுத்துக்கொண்டுள்ளேன் . அவர்களுக்கு அதைப்பற்றி இல்லை
அர்த்தமற்ற சந்தேகம் புது புது அர்த்தங்கள் படம் போல் நடக்கிறது. இருக்கும் வரை சாகடிப்பாளுங்க செத்ததுக்கப்புறம் அழுவாளுகள் பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் ஒவ்வொரு சுடும் வார்த்தைகள் அவர்களுக்கு எளிதானது
இது ஆர்த்தி குடும்பத்தின் பணத்திமிரின் உச்சகட்டம் . இது ஆரம்பத்திலேயே திருமணமான காலத்தில் ஜெயம்ரவி விட்டுகொடுத்து விட்டார். அவர் மதிமயங்கி வாழ்ந்ததற்கு அவர் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆர்த்தி போன்ற பெண்களை திருத்த முடியாது, இவர்கள் காட்டில் வாழும் காட்டுக்குதிரைகள் ,அடங்கமாட்டார்கள். ஜெயம்ரவிக்கு நல்ல தாய்,தந்தை, சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனையோடு நல்லமுடிவாக எடுக்கவும்.
It's a good life lesson for all married couples. It can happen to anyone, wife or husband. If respect and trust is absent from own loved ones, breakdown of marriage will happen and children will suffer. Holding back one's password, passport, bank accounts, money, property...etc by one party is bad and unethical. We dont know how true is this story, unless both parties make official statements to give their versions. This breakdown of marriage should be a lesson for all couples. Hope they reconcile and live together again.
மிகச் சிறந்த விடயம் உனது சிந்தனைக்கும் , செயல்பாட்டுக்கும் ஏற்ப்புடைய விடயம் . தயவு செய்து இவ்வாறான விடயங்களை மட்டும் ஆய்வு செய்து என்னைப் போன்றவர்களை மகிழ்ச்சிப் படுத்த வேண்டுகிறேன் . முடிந்தால் அலைபேசி உரையாடல்களை பதிவு செய்து கிசுகிசுக்களை கசியவிட்டால் சிறப்பாகவும் .. மகிழ்ச்யாகவும் இருக்கும் . நன்றி தொர . மென்மேலும் வழர வாழ்த்துக்கள் . வேலை வெட்டி இல்லாதவன் பூனையைப் பிடித்துச் செரச்சானாம் . பழைய பளமொழி . யாரும் தவறாய் எண்ணாதீர்கள் தொரைக்கு இது பொருந்தும் . பதிவுகளைக் கசியவிடு தொர . 😁😁😁😁😁😁க😁க😁😁😁😁😁😁😁😁😁
நல்ல மனைவி நல்லபிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்.என்னும் சீர்காழியின் பாடலும்,அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை,அதில் அனைந்திடாத தீபமாகும் பாசவலை,என்னும் சிதம்பரம் ஜெயராமன் பாடலும் நினைவுக்கு முதலில் வந்தது, முழுவிவரமும் கேட்ட பின்பு " பக்தாவுக்கேற்ற பதிவிரதையாக மனைவி இல்லாவிட்டால் கூசாமல் சன்யாசம் கொள் ". என்னும் அவையாராக நடித்த கே பி சுந்தராம்பாள் அம்மா கூறிய வசனமும் நினைவுக்கு வருகிறது.
Much needed topic bro❤ thanks you for this video.. everyone in the world are ready to voice out the problem of woman but when it comes to men, no one is there to acknowledge their problems.. A wife can be equally emotionally abusive.. A wife can be narcissistic and dominating.. Not all woman are victims. #SupportJeyamRavi
Athutha periyavanga solirkanga marriage epavumae equal ah pananum or Namaku kizhaa irukavangala pananumnu solirkanga... Jayam Ravi family vida aarthi family background rompa perusu..
ஒரு பெண்ணாக இதை மன வருத்ததுடன் பதிவுயிடுகிறேன்.இந்த காலத்து பெண் பிள்ளைகளும் சரி பெண்னை பெற்றவர்களும் சரி செல்லமாக வளர்வதால் முதிர்வு(maturity) இல்லாமல் சரியான advice இல்லாமல் வாழ்கையை தவறவிட்டுவிட்டு கணவனை இழந்து ஒரு வயது வந்தவுடன் மனமுறிவில் சென்று யாருக்காக கணவனையும் கணவன் வீட்டரையும் எதிர்த்தோம்மோ அவர்களின் ஆதரவுகூட இல்லாமல் தனிமையில் வாழ்நது வேதனையை அடைவதை விட குடும்பமாக அளவாக பேசி வார்த்தையில கண்ணியம் வளர்த்து அவர் அவர் பிரச்சனை வந்தால் குடுபத்மில் அதை பேசி பேசியே இன்னும் பெரிது ஆகிவிடாமல் சரி செய்ய வேண்டும்.வாழவேண்டியவயதில் வாரத்தைகளில் மரியாதை இல்லாத காரணதால் மனம் நொந்து பிரிவை நோக்கி செல்ல வேண்டியள்ளது🙏🙌🙌
இது தேவையற்றது, மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவோம் அண்ணா...🙏🙏🙏
Annan ku Paisa illa promotion kasu varathu pola😅
புடிக்கலான skip bro, நீங்க daily மக்கள் பிரச்சனை தான் பாப்பிங்களா 😁,...
வயிறு பசிக்கும் தானே
Celibate yaru venalum pesalam bro
@@babu25949சரி நீங்க குடுங்க கொத்தடிமை
ஜெயம் ரவி உண்மையிலே நல்ல மனிதர்
இவராலே சமாளிக்க முடியவில்லை என்றால்
உண்மையை உரக்கச் சொல்லும் சாட்டையின் மேன்மைக்கு வாழ்த்துக்கள்🎉
நல்லவனா இருக்கலாம். ரொம்ப நல்லவனாக இருந்தால் இந்த உலகத்தில் வாழ முடியாது
இங்கே நிறைய பேர் இது தேவையில்லாத காணொளி என்று பதிவிடுகிறார்கள் ஆனால் உண்மையில் இதை பேசனும் அப்போ தான் மற்றவர்கள் இதை புரிந்து கொள்வார்கள் ❤
அது ஏன் அப்படி சொல்கிறார்கள் என்றால் இவன் இந்த விஷயத்தை பேசினால் எல்லோரும் சீமான் விஷயத்தை எடுப்பார்கள் அதான் இது தேவையற்ற பதிவு என்கிறார்கள்..
@@ADHIBAR
உன்னுடைய குடும்பம் வாழ குடும்பம் அம்மா
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
@@jayganesh6902 🤣🐢 போங்க அகதி . நானும் தமிழன் தான்..
@@ADHIBARனி பேசுறது அரசியல், இது குடும்பத்தை பற்றி பேசுறாங்க எங்கே போனாலும் உன்னை போல குழப்பவாதிகள் தொல்லை தான் தாங்க முடியல.
@@Ramu-k8x6m அடுத்தவன் குடும்பத்தை பற்றி நமக்கு எதுக்கு நாமலே யோக்கியன் இல்லை சரியா நான் சொல்வது.
மாமியார் வீட்டில் வீட்டு மாப்பிள்ளையாக போககூடாது இப்படித்தான் ஆகும். ஜெயம் ரவி பாவம் எதார்த்தமாக இருக்க கூடாது
உனக்கு என்ன நீ உன் வேலய பாரு
@@KalaiMonika Bro neenga veetodu maapillaiya
Unka veeddil veeddoda pompilayaa @@stanlinanburaj7684
Always live an independent life not depending on others especially the in laws side for men. It will always bring some sort of issue in future
மாப்பிள்ளையை பிரித்து எடுத்து னு போகணும் என்று முடிவு பண்ணிட்டா, ஒன்னும் பண்ண முடியாது. சண்டை வேணாம் என்று நினைக்கும் மாப்பிளை வேற வழி இல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையா போவாங்க.
ஜெயம் ரவி எடுத்த முடிவு சரியானது தான். பணத் திமிரில் ஆணவமாக இருப்பவளிடம் வாழ்வது மிகவும் கஷ்டம்.
டீ . ராஜேந்திரன் வசனம்
அழகா இருக்காளானு பார்க்கக்கூடாது
அன்பா இருக்காங்களானு பார்க்கனும்
உயிர கூடுக்க கூடியவளாக இருக்கனும்
உயிர எடுக்க கூடியவர்களாக இருக்கக்கூடாது.
ஆணுக்கு மரியாதை தான் வேண்டும்
சம்பாதிப்பதை தன் கட்டுப்பாட்டில் வைக்காத ஆண் உறுப்பிட முடியாது.
மாமியார் வீட்டில் 2 நாளுக்கு மேல் தங்குபவன் உருப்படவே முடியாது.
தன் கணவனை அடக்கி ஆள நினைக்கும் குடும்ப வாழ்க்கைக்கு சரி வர மாட்டார்கள் அதுவும் சந்தேகம் நிறைந்தவர்களாக இருந்தால் ஆண் வாழ்க்கை நரகம் தான்
True words
Same applies to women too, even if Husband or wife learn to respect each other and trust them, ones trust is gone ..better to separate..don't say for children sake...they will not be happy or peace in such environment
அடங்க மறு , சைரன் & அகிலன் இந்த படங்களை சமீபத்தில் தான் பார்த்தேன், சிறந்த படங்கள்
ஜெயம்ரவி ரெம்ப நல்ல பையன் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் இவர் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்பது மிகவும் வேதனையான விஷயம் பொதுவாகவே வீட்டோடு மாப்பிள்ளை அவளவு நல்லதல்ல
இது போல் மன அழுத்தம் பெரும்பாலும் நிறைய ஆண்களுக்கு உண்டு
என்னைக்கு புருஷன் பொண்டாட்டிக்குள் சந்தேகம் வந்ததோ அன்னைக்கு குடும்பத்துக்குள் பிரிவினை உண்டாகும்❤❤❤😢😢😢😢 உண்மை என்பவர்கள் லைக் போடவும்
ஒரு நல்லவருக்கு நீங்க ரிவியூ பண்றது ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி
நல்ல பிள்ளை சிரிப்பு சொல்லுகிறது அவரின் இதயம்
ரவியின் அனுபவம், ஒவ்வொரு கணவனுக்கும் பாடம்
ஜயா ,மிகவும் அருமையான காணொளி ஜயா...நடிகரும் மக்களில் ஒருவரே....தாரளாமாக நியாயத்தின் பக்கத்தை வெளியே கொண்டு வாருங்கள்....ஒரு நடிகர் அவர் குணத்தை சார்ந்துதான் தன் படங்களில் கதையை தேர்ந்தடுக்கமுடியும்....அவரின் உண்மைக்கும் நேர்மைக்கும் "நிமிர்ந்து நில்" படமே சாட்சி.... அவர்கள் இருவரும் "சந்தோஷமாக நிம்மதியாக சேர்ந்து வாழட்டும" அல்லது "சந்தோஷமாக நிம்மதியாக பிரியட்டும்"
I think... she is planning to collect evidence against him for legal action. But God plan is more powerful. Ravi, move first...
அந்த குடும்பம் பார்க்கவே கன்றாவியாக இருக்கிறது. பாவம் ரவி, காப்பாற்றுங்கள் ரவி. Save Ravi.
சாட்டைதுரைமுருகன்
கவனத்துக்கு:
ஜெயம் ரவி தனிமனிதன்,
நடிகர், விவகாரத்து எல்லாமும் அவரது பிரச்சனை. அதில் நாம்
கடந்து செல்வது தானே சரி.
சாட்டை தமிழ் தேசிய .அரசியல் வளர
உழைப்பவர் என்று தான்
நாங்கள் பார்க்கிறோம்.
சினிமாக்கார்கள் பிரச்சனை நாமே சகதியை
பூசியதாக பார்க்கப்படும்.
நியாயமான பேச்சு.காலம் அவர்களை இருகுழந்தைகளுக்காக சேர்க்க வேண்டும்.
நீ இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி எதுக்குடா இந்த வீடியோ எல்லாம் போடுறாரு அப்படின்னு நினைச்சேன் வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது இது ஏகப்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு அப்படின்னு
அப்படி என்றால் தலைப்பை மாற்றி பேசுவது மிகவும் நன்றாக இருக்கும் சமூகத்தில் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் பேசுவது நன்றாக இருக்கும்
இந்த சினிமா தலைப்பு வேண்டாமே
@@paulpandifishaquarium508 நிறைய பேருக்கு மனைவியர்களால் மன அழுத்தம் உண்டாகி உள்ளது.
நானும் மருந்து இதற்கு எடுத்துக்கொண்டுள்ளேன் . அவர்களுக்கு அதைப்பற்றி இல்லை
அர்த்தமற்ற சந்தேகம்
புது புது அர்த்தங்கள் படம் போல் நடக்கிறது.
இருக்கும் வரை சாகடிப்பாளுங்க
செத்ததுக்கப்புறம் அழுவாளுகள்
பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள்
ஒவ்வொரு சுடும் வார்த்தைகள்
அவர்களுக்கு எளிதானது
இது ஆர்த்தி குடும்பத்தின் பணத்திமிரின் உச்சகட்டம் . இது ஆரம்பத்திலேயே திருமணமான காலத்தில் ஜெயம்ரவி விட்டுகொடுத்து விட்டார். அவர் மதிமயங்கி வாழ்ந்ததற்கு அவர் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆர்த்தி போன்ற பெண்களை திருத்த முடியாது, இவர்கள் காட்டில் வாழும் காட்டுக்குதிரைகள் ,அடங்கமாட்டார்கள். ஜெயம்ரவிக்கு நல்ல தாய்,தந்தை, சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனையோடு நல்லமுடிவாக எடுக்கவும்.
It's a good life lesson for all married couples. It can happen to anyone, wife or husband. If respect and trust is absent from own loved ones, breakdown of marriage will happen and children will suffer. Holding back one's password, passport, bank accounts, money, property...etc by one party is bad and unethical. We dont know how true is this story, unless both parties make official statements to give their versions. This breakdown of marriage should be a lesson for all couples. Hope they reconcile and live together again.
We support jayan Ravi....saathu mirandal kaadu kollathu
thank you sir, for handling this personal issue with dignity and concern. may jayam sir sort out the issues and live in peace.
மிகச் சிறந்த விடயம் உனது
சிந்தனைக்கும் , செயல்பாட்டுக்கும் ஏற்ப்புடைய
விடயம் . தயவு செய்து இவ்வாறான விடயங்களை
மட்டும் ஆய்வு செய்து என்னைப் போன்றவர்களை
மகிழ்ச்சிப் படுத்த வேண்டுகிறேன் . முடிந்தால்
அலைபேசி உரையாடல்களை
பதிவு செய்து கிசுகிசுக்களை
கசியவிட்டால் சிறப்பாகவும் ..
மகிழ்ச்யாகவும் இருக்கும் . நன்றி தொர . மென்மேலும்
வழர வாழ்த்துக்கள் .
வேலை வெட்டி இல்லாதவன்
பூனையைப் பிடித்துச் செரச்சானாம் . பழைய பளமொழி . யாரும் தவறாய்
எண்ணாதீர்கள் தொரைக்கு
இது பொருந்தும் . பதிவுகளைக்
கசியவிடு தொர . 😁😁😁😁😁😁க😁க😁😁😁😁😁😁😁😁😁
நல்ல மனைவி நல்லபிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்.என்னும் சீர்காழியின் பாடலும்,அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை,அதில் அனைந்திடாத தீபமாகும் பாசவலை,என்னும் சிதம்பரம் ஜெயராமன் பாடலும் நினைவுக்கு முதலில் வந்தது, முழுவிவரமும் கேட்ட பின்பு " பக்தாவுக்கேற்ற பதிவிரதையாக மனைவி இல்லாவிட்டால் கூசாமல் சன்யாசம் கொள் ". என்னும் அவையாராக நடித்த கே பி சுந்தராம்பாள் அம்மா கூறிய வசனமும் நினைவுக்கு வருகிறது.
ரவி பிரதர் இனி சந்தோசமா இருங்க
சரியான விளக்கம் அண்ணா ❤❤love you Anna
பாவம் ஜெயம்ரவி❤😢
நல்ல மனிதன் அதிகமாக தன் மனைவிமிது நம்பிக்கையிம் அன்பும் அதிகம் .வைத்துள்ளார் அதனால் தான் .
Congratulation brother sattai your speech Good 👍👏
சாட்டை அண்ணனை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி தருகிறது. திருச்சி சந்திப்பு ❤
பயனாளிகள் எல்லோரும் கேட்டு ரசித்தனர். அதுவே அப்பாட்டின் மக்கள் மனநிலை
Much needed topic bro❤ thanks you for this video.. everyone in the world are ready to voice out the problem of woman but when it comes to men, no one is there to acknowledge their problems.. A wife can be equally emotionally abusive.. A wife can be narcissistic and dominating.. Not all woman are victims. #SupportJeyamRavi
Very true. I know people like this. Sad😢
@@z_unknown yes 😢
💯 correct
I support jaiym Ravi
This issue
Tq sattai
❤️🌹❤️சூப்பர் ஸ்பீச் 🌹சூப்பர் விளக்கம் அருமை ❤️🌹❤️
My fav hero 😍😍😍 always my fav hero 🎉🎉🎉
Jayam Ravi super parshan Thanks Saattai bro 👏👍👍
மக்களுக்கு எப்ப தான் பிரச்சனை இல்லை இந்த வீடியோ போட்டது எந்தவித தவறும் இல்லை எனக்கு ஒரு வழிகாட்டலாக இருக்கிறது
so sad of jayam ravi .He is too good🎉
Pavam jayam Ravi brother🎉
அழகான பெண்ணை விட அன்பான பெண்தான் ஒரு ஆணின் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியையும் கொடுப்பாள் அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சீமான் அவர்களின் மனைவி.
போற பாக்குற சீமானின் மனைவி அசிங்கமாக இருப்பாங்கன்னு சொல்லிட்டு...
ஆயிரம் பேர் , ஆயிரம் சொன்னாலும் ,
நீதி'யின் பக்கம் நிக்கனுமையா.....
உமது அறம்,
வாழ்க ,
வளர்க .
❤❤❤
Nice speech annan
சட்டம் சரியாக இல்லை😂😂😂😂 ஆணுக்கு கொடுமை நடந்தா தக்காளி 🍅 சட்டினி பெண்ணுக்கு கொடுமை நடந்தா மட்டும் ரத்தம்
100% true
Jayam Ravi good man
தமிழர்களுக்கான ஊடகம், எல்லாம் பேசித்தான் ஆக வேண்டும்.
மிகச் சிறந்த பொறுமைசாலிக்கான விருது கொடுக்கிறதா இருந்தா ஜெயம்ரவிக்கு கொடுக்கலாம்... The Real GOAT Jayam Ravi...
இதே நிலைமைதான் எனக்கும் சிலது ஜெயம் ரவி அண்ணா நல்லா இருக்கணும்❤
பாவம் ஜெயம் ரவி புது புது அர்த்தங்கள் படத்தில் வருவது போல் உள்ளது
Nice explanation made by you on the reality sir.
🎉🎉ரவி நலம் வேண்டு்ம் 🎉🎉
அண்னே இந்த சினிமா காரர்களுக்கு இப்பே பிரிவார்கள் அப்பறே செர்வார்கள் பார்பவர்களை முட்டால் அடங்குவார்கள்🧐🧐🧐🧐🧐🧐🙏🙏🙏🙏🙏🙏
மக்கள் பிரச்சனையில் இதுவும் ஒன்று என புரிந்து சந்தேகம் கலைந்த சாட்டைக்கு நன்றி😂🙏
Good speech அண்ணா 💯💯💯
Choose the right partner is must...
புரிதல் இல்லாத வாழ்க்கையில் நிம்மதி கேள்விக் குறிதான்🙏
Sattaianna vanakkam ❤❤❤.jeyam Ravi... feature. Avvalayuthana. Matrathai. Pannunga ❤❤❤❤
சாட்டைகளப்பணியில் தீவிரம்காட்டவும் தேவையில்லாத பொழுதுபோக்குகளைபேசவேண்டாம்
Hi
Jayam raviyin maamiyaar thaan intha pirivukku kaaranam.
தைரியமான கருத்து நன்றி சாட்டை அவர்களே
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவாங்களே
ஊருக்கு நாட்டாமை பொண்டாட்டிக்கும் அடிமை அப்படின்னு சொல்லுவாங்க அந்த கதை தான்
இந்த கதை கடந்து செல்வது நல்லது
Personal life is different, business is different. If they merge ....
All are equal
Athutha periyavanga solirkanga marriage epavumae equal ah pananum or Namaku kizhaa irukavangala pananumnu solirkanga... Jayam Ravi family vida aarthi family background rompa perusu..
இதுவும் ஒருவகை சமூகத்திற்கான நீதி தான்
பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிர்ப்பது .
ஒரு மனிதன் இந்த மூன்று சரியாக இருந்தால்.அது உன்மை
அன்பு
விஸ்வாசம்.இவைகளைகடைபித்தால் .நன்று
Jeyam Ravi is a genuine person.....
Samuthayathin pirachanai ethuvanalum pesuvathu nallathu..Samuthayam mattram perum.
Unmai pesanum.
Super sattai
மிக அருமையான பதிவு
Sir, your time is much precious to ntk, as well as to the society, never waste your time like this, please think about it, thank you
ஆர்த்தி jayam ravi ya love பண்ணல பணம் தான் venum ஆர்த்தி இக்கு
Evlo periya alu jeyamravi. Ethuku ipdi account ellame pondati name la vakanum. Ava apdi seithal thaniya account vachuko vendiyathu thane. Ithukoodava theriyala.
Jeyam Ravi inimel innum jolippar..makkal aatharavu inimel Jeyam Ravikku irukkum
Jeyam ràvi good person
14:20 words golden words ❤️
தனுஷ்❤
Poor man! Jayam Ravi! No man should go through like him.
Nalla manithar jayam Ravi... aangalai adimai padutha vendam.. nan oru penthan...
They were a beautiful couple. Wrong to break up. The wife should have tried to stay together. But this is whats happening everywhere now😢
Adimaipol..vhalla..mutiyhatu
பொதுவாக கணவன்மார்களின் நிலை இதுதான்.அது வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி தன் வீட்டிலுமிருந்தாலும் சரி.
Jayam ravi good man
என்ன ங்கடா புது புது அர்த்தங்கள் படம் பார்ட் 2 எடுத்த மாதிரி யே இருக்கிறது இந்த ரவி கதை... கோவா சீன் அப்படியே வருதே
Kenisha Sitara
Super bro
So sad to hear this. I would be very angry if this happens to my son.☹
ஐயா கலைஞர் மாதிரி 3, 4 வச்சுக்க ரவி. வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
7:22 முதல் படம் அடங்க மறு(2018) nae athukku aprom thaa பூமி (2021)
Anna,,,,, j Ravi yum konjam Play ⏯️▶️ boy and secret Jolly man tha Anna 😂😂
Hi ravi unaku Arivu irukaa koyilukaala mathuri palapala nu nallaathaan vachurukaanga unaku kenisava paathonna kodumapaduthunathu theriyuthaa photos paathaa arthi too lovely yaa kati puduchutu iruku arthi avanga Amma va Kora sonna nee nallaave iruka maate ok vaa oru murai chance konu sonna athu kooda mudiyaathu sollura ethana jenmamam eduthaalum arthi maathuri ponu kidaiyaathu nee arthiku thurokam seyithaal uruppud mudiyaathu Un Katha.......?
So sad jayam ravi😢
❤NTK
LIKE புதுப்புது அர்த்தங்கள். MOVIE.😢😥
YES
14:46 🎯👏👌
This is happening all over the world😢😢😢
Ellame unmaithana single irukkathu romba happy 😅😊