ஆபாசத்தை பற்றி ஆண்கள் பேசுவதற்கு தயங்கி தயங்கி பயந்து நடுங்கும் இந்த காலத்தில் மருத்துவர் காந்தராஜ் மிகவும் தைரியமாக பேசியிருப்பது வரவேற்கத்தக்கது மருத்துவர் காந்தராஜ் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம் 💐
Yes very good interview anchor super ethu mathuri anchorman nan ethirpathen etharthamana petchu maththavanka questionla puriyatha mathuri ore korvaiya erukkum so maththavanka interview vida ethu super,doctor uma etharthamana speech
Anchor 5:45 மற்றும் 13:29 வினாடியில் குடுத்த " ம்க்கு " இருக்கே பயங்கர அல்டிமேட் 😅😂12:44 வினாடியில் Anchor க்கு அவ்வளவு ஆர்வம் 😅😂. 20:05 வினாடியில் சிரித்த சிரிப்பில் தெரியுது ஏன் சார் என் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்துரீங்க என்பது போல தெரிகிறது 😅😂
எப்போதுமே டாக்டர் அவரது வடிக்கையாளர்களை ஏமாற்றாமல் வெகு அற்புதமாக கருத்துக்களைப் பேசுவார். அவருக்கு கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Who is the Anchor? She not introduced her self, RUclips channel not show her name. Dr. kantha Raj name displayed,but anchor name not displayed. Something wrong.
This doctor is straight forward you can learn how mentality of south indian people are...he might sound arrogant and rude but for sure he has a good heart. Watching this cooking cleaning folding clothes washing vessels thinking 🤔 about utility bills gas cylinder payment tax payment grocery shopping oh my middle class no time for this celebrity people drama
அரிதாக சினிமாவில் பொழுபோக்குக்காக சேர்க்கப்பட்டு சண்டை, காதல் நகைச்சுவை கோபம், கருணை கலந்து கடைசியில் நல்லது நல்ல அரசியல் நாட்டு பற்று, ஒற்றுமை வெல்லும் என முடிவு இருந்தது. ஊடகங்கள் அறிவியல் வளர்ச்சியால் அரசியலும் சினிமாவும் பணம், புகழ் பெற குறுக்கு வழி என தவறான நினைப்பு அதிகமானதாலும் தவறுகள் நியாப்படுத்தபடுகிறது. அதனால் எண்ணம் மேலோங்கி எந்த தப்பையும் சரியாக செய்தால் தப்பு இல்லை தனக்குதானே தீர்ப்பும் நீதியும் வழங்கி கெட்டது வெல்லும் என எதிர்மறை எண்ணம் பெருகி தவறுகள் நியாப்படுத்தப்படுகிறது சந்தோசம் இல்லாமல். மற்றதெல்லாம் பேச்சளவில் மட்டுமே.
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 காந்தராஜ் அவர்களே நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கா?. மல்லாக்க படுத்து உன் மனசாட்சியை கேளுங்கள். நீங்கள் மருத்துவ ரீதியாக சொல்லும் சில விடயங்கள் ஏற்புடையதாக இருந்தாலும் பல விடயங்கள் ஏற்புடையதாக இல்லை. உங்களுக்குள்ளும் அரக்கக்குணம் மேலோங்கி உள்ளது. நமது பாரத பிரதமர் அவர்களை பற்றிய உங்களுடைய விமர்சனம் வன்மையாக கண்டிக்க தக்கது. மக்களும் ஏற்கமாட்டார்கள். இன்னொருமுறை இது போன்ற தவறை செய்யாதீர்கள்; செய்தால் மன்னிப்பு கிடைக்காது.
The least the doctor could do is give respect to people who the public consider as Gods.. respect the sentiments of the people who watch your interviews.. sure this would fall on deaf ears to many.. but I wish to register my feelings..Sad state of affairs
INTERVIEWER AWSOME AND TRYING HARD (with frustration) TO GET THIS MAN ANSWERING TO QUESTIONS BUT THIS MAN WAS POTENTIALLY "INDIFFERENT " TO THE QUESTION. NEXT TIME FIND ANOTHER GUY WHO ARE WILLING TO ANSWER
Vera topic ah ilaiya interview la pesa yenaku yena theiryum yenta yen kekuriga ipdiilam soldriga sir neega aprm yen neega ipidi patta topic therunju interview kudukiriga ? Na oru doctor athu related ah kelunga na interview kudukuren solitu vilagalam la ? Ethuvum apo oru publicity thane ?
Prime Minister பற்றிய கருத்து முட்டாள்தனமானது. வடநாட்டில் முந்தய காலத்தில் சிறு குழந்தையிலேயே திருமணம் முடித்து இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்துவிடுவார்பள். அந்த மாதிரி நடந்த திரிமணம்தான் பிரதம மந்திரி திருமணம். அவர் பின்நாளில் தன் மணைவியை ஏற்றுக்கொள்ளாமல் பிரமச்சாரியாகவே வாழ்கிறார் என்பதுதான் வரலாறு. அது இந்த கார்த்திகேயனுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர் ஒரு திராவிட மாடலுக்கு துணை போகும் சொம்பு என்பதால்தான்
Kandaraj sir statement about Ramayanam is fully false. NOt fully known about Ramayanam he spoke Ramar and Sita is fully false. Please hear Valmiki Ramayanam from a Scholar and then speak about Ramar and Sita Sir.
கண்காணியானவன் ஒரே மனைவியை உடைய புருஷனாயிருக்க வேண்டும் என்பது பைபிளில் கடவுளின் கட்டளையாக எழுதப்பட்டுள்ளது. மருத்துவர் அவர்கள் கூறியபடி அதையே அமெரிக்காவில் தலைவர் விஷயத்தில் கடைப்பிடிக்கின்றனர்.
ஆமாம்.. ஆனால் அது சரிதானே.. எல்லோரையும் அவமானப்படுத்துவது பிராமணர்களாக இருக்கும் போது டாக்டர் ஐயாவைப் போல முற்போக்கு வாதிகள் அதை தேவைப்படற இடங்களில் மட்டும்தானே செய்கிறார்கள். அது சரிதான்.
குடும்ப வாழ்க்கை சுயநலமற்ற அன்பு, புரிதல்,பகிர்தல், மதித்தல், மன்னித்தல் இல்லையென்றால் வீணாகி விடும்.
Super Dr it’s true Dr the best ❤❤❤😊😊😊
ஆபாசத்தை பற்றி ஆண்கள் பேசுவதற்கு தயங்கி தயங்கி பயந்து நடுங்கும் இந்த காலத்தில் மருத்துவர் காந்தராஜ் மிகவும் தைரியமாக பேசியிருப்பது வரவேற்கத்தக்கது மருத்துவர் காந்தராஜ் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ மனதார வாழ்த்துகிறோம் 💐
தாத்தா வராரு கதற விட போறாரு இந்தப் பாடல் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் மருத்துவர் ஐயா அவர்களே
Anchor is Doing Good interviews 👌
Yes very good interview anchor super ethu mathuri anchorman nan ethirpathen etharthamana petchu maththavanka questionla puriyatha mathuri ore korvaiya erukkum so maththavanka interview vida ethu super,doctor uma etharthamana speech
இவர் பேச்சு நகைச்சுவை கலந்து தெளிவு இருக்கிறது 🙏🙏🙏
Dr. Kantharaj got good soul.He kept weeping for a week's time for the demise of the great SIVAJI
Sir you are talking correctly
Sir super vvvvvvv
Reality
Anchor 5:45 மற்றும் 13:29 வினாடியில் குடுத்த " ம்க்கு " இருக்கே பயங்கர அல்டிமேட் 😅😂12:44 வினாடியில் Anchor க்கு அவ்வளவு ஆர்வம் 😅😂. 20:05 வினாடியில் சிரித்த சிரிப்பில் தெரியுது ஏன் சார் என் வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்துரீங்க என்பது போல தெரிகிறது 😅😂
எப்போதுமே டாக்டர்
அவரது வடிக்கையாளர்களை ஏமாற்றாமல் வெகு அற்புதமாக கருத்துக்களைப் பேசுவார். அவருக்கு கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Dr. Is daring..
Anchor expression is ultimate 😂 5:45
Who is the Anchor? She not introduced her self, RUclips channel not show her name. Dr. kantha Raj name displayed,but anchor name not displayed. Something wrong.
This doctor is straight forward you can learn how mentality of south indian people are...he might sound arrogant and rude but for sure he has a good heart. Watching this cooking cleaning folding clothes washing vessels thinking 🤔 about utility bills gas cylinder payment tax payment grocery shopping oh my middle class no time for this celebrity people drama
'ராமன் தேடிய சீதை' என்று தான் சொல்ல கேட்டுள்ளேன். ஆனால் இராமன் ஓட விட்ட சீதையை பற்றி யாரும் பேசுவதில்லை.
ராமன் தேடிய சீதை பெண்ணல்ல , ஊட்டி மலை பிரதேசம்.
அதனால் தான் ராவணீய போரே நடந்தது.
ராமன் கொல்லப்பட்டான், இராவணனால்
might be@@SocialRaman
Dr super man
நீங்க பேசுவது உண்மை அத்தனையும் ஏன் மக்கள் சினிமா பையித்தியமா இருப்பதால் தான்
'ராமன் தேடிய சீதை' என்று தான் சொல்ல கேட்டுள்ளேன். ஆனால் இராமன் ஓட விட்ட சீதையை பற்றி யாரும் பேசுவதில்லை. Thanks Dr Kantharaj !
Very Very important issue for tamil nadu because this tamilnadu is addicted to Tasmac & film stars
Super sir , You Rocks
Doctor k as always straight forward interview . What ever you Say it’s Bitter truth some failing to excerpt
Anchor voice and interactio 11:01 ns super PALKI SHARMA OF SOUTH ❤
தேவை இல்லாமல் மற்றவர்கள் வாழ்க்கையை பற்றி இவரிடம் வாயை வேண்டும் என்றே கிளறினால் இவர் சொல்லத்தானே செய்வார். இவர் உண்மையைத்தானே சொல்கிறார்
🎉 congratulations 🎉🎉🎉🎉
Sir super
தவறுகள் யார் செய்தாலும் தவறு தவறுதான்
Sir you are educated. You prove
அறிவு பூர்வமான கேள்விகளை கேட்க்கவேண்டும் நெறியாளர். சுத்தி சுத்தி சினிமா செக்ஸ் இவைகள் தான் கேள்வியாக உள்ளது
Intha vayasulaye ivar ippudi pesuraru avar chinnavayasula epudi pesi iruparu avar bold speach enaku rombha pudichuruku super sir
அரிதாக சினிமாவில் பொழுபோக்குக்காக சேர்க்கப்பட்டு சண்டை, காதல் நகைச்சுவை கோபம், கருணை கலந்து கடைசியில் நல்லது நல்ல அரசியல் நாட்டு பற்று, ஒற்றுமை வெல்லும் என முடிவு இருந்தது. ஊடகங்கள் அறிவியல் வளர்ச்சியால் அரசியலும் சினிமாவும் பணம், புகழ் பெற குறுக்கு வழி என தவறான நினைப்பு அதிகமானதாலும் தவறுகள் நியாப்படுத்தபடுகிறது. அதனால் எண்ணம் மேலோங்கி எந்த தப்பையும் சரியாக செய்தால் தப்பு இல்லை தனக்குதானே தீர்ப்பும் நீதியும் வழங்கி கெட்டது வெல்லும் என எதிர்மறை எண்ணம் பெருகி தவறுகள் நியாப்படுத்தப்படுகிறது சந்தோசம் இல்லாமல். மற்றதெல்லாம் பேச்சளவில் மட்டுமே.
Dr. Is on fire😂
😂😂Lol
Super rules in other country. We want rule india and state also.
நிதர்சனமான உண்மை
அடுத்தவன் கதைய இப்படி கேக்றதாலதான் இந்தமாதிரி ரசிகர் கூட்டம் தலைவர் காந்தராஜனுக்கு இருக்கு 😂😂
Jayam Ravi Mindvoice :
இனிமே எப்படி இருப்போம்
சந்தோஷமா இருப்போம் 😂
Sir
Not only for men
Women also suffering lot
The interviewer is cute even in the way she thinks and speaks. Who is she?
Yes sir it is look like serial
இவரு doctor.. ஏன் இந்த கேள்வியை இவருக்கிட்ட கேட்குறீங்க…🤧
100%
Varungaala muthalvar Mr. Doctor thug.... vaazhga vaazhga....
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
காந்தராஜ் அவர்களே நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கா?. மல்லாக்க படுத்து உன் மனசாட்சியை கேளுங்கள். நீங்கள் மருத்துவ ரீதியாக சொல்லும் சில விடயங்கள் ஏற்புடையதாக இருந்தாலும் பல விடயங்கள் ஏற்புடையதாக இல்லை. உங்களுக்குள்ளும் அரக்கக்குணம் மேலோங்கி உள்ளது. நமது பாரத பிரதமர் அவர்களை பற்றிய உங்களுடைய விமர்சனம் வன்மையாக கண்டிக்க தக்கது. மக்களும் ஏற்கமாட்டார்கள். இன்னொருமுறை இது போன்ற தவறை செய்யாதீர்கள்; செய்தால் மன்னிப்பு கிடைக்காது.
Super knowlege doctor
Doctor sir ..we watch you tube just for yr videos sir
Yes 👏
டாக்டர் உண்மைகளை தைரியமாக பேசுகிறார்
3 Important Relationship parameters :
1) Accept the other Person as they are.
2) Adjust to the other Person.
3) Appreciate to the Other Person.
The least the doctor could do is give respect to people who the public consider as Gods.. respect the sentiments of the people who watch your interviews.. sure this would fall on deaf ears to many.. but I wish to register my feelings..Sad state of affairs
Why you interviewed him ?
வரதட்சணை இல்லை "வது தட்சணை" என்பதுதான் சரி.
உண்மை ..
Ncie
Manmadaleelai film is also like Haridass Boss
ஆங்கர் அழகா இருக்கு 🎉
Tuck tuck answer
👌👍🙏
All rich women r family members r not like this ....don't generalize....there r many who give due respect n enjoy their lives.....
சினிமாவில், கிடைக்காத,பல
நல்ல விசயங்கள் டிவி சீரியலில் கிடைக்கிறது.
மக்கள் வன்முறையை வெறுக்கின்றனர்,சினிமாவை மறுக்கின்றனர்..
❤
Casanova கதைமாதிரி Rasputin கதையும் சொல்லுங்க டாக்டர்.
Sir this is also social issue
Super D r ❤❤❤❤
நீங்கள் சொல்வது தவறு.FIND OUT FROM MADRAS MEDICAL COLLEGE.HE WAS THE HEAD OF THE DEPT.
MGR 2 வா.. MGR பற்றி இந்த பெண்ணுக்கு என்ன தெரியும்.. Nonsense
Anchor is exellent but focus on ur makeup
Makeup is not required.
See kerala industry ..
நீங்க அழுதிங்க.... Intimate ஆ சார்... 😂😂😂
பெரிச செமையா கலாய்த்து கிட்டு இருக்காங்க 😂😂😂
டாக்டர் பேசுவது 100% உண்மை , அனுபவித்த வலிகளின் துளிகள் தான் , ஏதோ வாய்க்கு வருவதை சொல்கிறார் என்று பதிவதை ஏற்க முடியல
Sita was held captive in Lanka for about a year only
Last good question super
jayam ravi is too good Aarthi and her family totally money minded
Ayyo. Sirv
Ravi disturbed many ways i thought.
Yevanum nallavan yilla....valium vethanaium avan avanukku vantha than therium ....unga wife kitta ketta therium avanga yevlo kastapattu ungakooda vazhthanganu
அடுதவர்ககை பற்றி இப்படி வெட்கமில்லாமல் தவறாக பேசுகிறாரே எப்படி பேச முடிகிறது ஒவ்வொரு வீட்டிற்கா சென்று ஒளிந்து ஒளிந்து பார்ப்பாரோ
Don't give rare example.
Mgr nadigaigal al pugazh udalnalam keduththukondaar 😮😢
INTERVIEWER AWSOME AND TRYING HARD (with frustration) TO GET THIS MAN ANSWERING TO QUESTIONS BUT
THIS MAN WAS POTENTIALLY "INDIFFERENT " TO THE QUESTION.
NEXT TIME FIND ANOTHER GUY WHO ARE WILLING TO ANSWER
All the answers given by the host herself😂
Granda romba updated irrukaare pa.
அசோகர் பத்தி பேசுங்க டாக்கடர் .
Vera topic ah ilaiya interview la pesa yenaku yena theiryum yenta yen kekuriga ipdiilam soldriga sir neega aprm yen neega ipidi patta topic therunju interview kudukiriga ? Na oru doctor athu related ah kelunga na interview kudukuren solitu vilagalam la ? Ethuvum apo oru publicity thane ?
Grandpa is in trend
Jayam Ravi haa a Son! He would be casted in tik tik tik movie 😮
மருத்துவதொழிலில்வரும்படிஇல்லையா?
சரியான கேள்வி சித்ரா.
13.30
Prime Minister பற்றிய கருத்து முட்டாள்தனமானது. வடநாட்டில் முந்தய காலத்தில் சிறு குழந்தையிலேயே திருமணம் முடித்து இன்னாருக்கு இன்னார் என்று முடிவு செய்துவிடுவார்பள். அந்த மாதிரி நடந்த திரிமணம்தான் பிரதம மந்திரி திருமணம். அவர் பின்நாளில் தன் மணைவியை ஏற்றுக்கொள்ளாமல் பிரமச்சாரியாகவே வாழ்கிறார் என்பதுதான் வரலாறு. அது இந்த கார்த்திகேயனுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் இவர் ஒரு திராவிட மாடலுக்கு துணை போகும் சொம்பு என்பதால்தான்
Please think about that lady. What wrong she did it.
அக்கா ஏன் க்கும் இப்படி முக்கிறாள் இடையில்
முக்கியாச்சா?
Dr super.
Nallavan maathiri peasra yavanum uththaman iellai....
MIGAVUM ARUMAIYANA PATHIVUGAL 👍👍👍👍
avaru pasama irunthanganu oru actress solluraru athuku intha anchor avalo intimate nu kekura yaaru iva epo pathalum aripu eduthava mathiri pesikittu
ராஜா தூக்கி.... தூக்கி யாக இருந்தால் பெரிய இடத்தில் கல்யாணம் செய்து கொள்ள லாம் உதாரணம்...
People like to talk other people stories ... all the youtube channels in tamilnadu are only talking other people to make money
Sir time is going with joke
Panam pathum saium ...
Kandaraj sir statement about Ramayanam is fully false. NOt fully known about Ramayanam he spoke Ramar and Sita is fully false. Please hear Valmiki Ramayanam from a Scholar and then speak about Ramar and Sita Sir.
கண்காணியானவன் ஒரே மனைவியை உடைய புருஷனாயிருக்க வேண்டும் என்பது பைபிளில் கடவுளின் கட்டளையாக எழுதப்பட்டுள்ளது. மருத்துவர் அவர்கள் கூறியபடி அதையே அமெரிக்காவில் தலைவர் விஷயத்தில் கடைப்பிடிக்கின்றனர்.
yen aduthavangala paththi ipdi pesuringa.enna manusanga...unga velaiya parunga
Revathi pullaikku
Yar thagappan😂😂😂
அப்ப நீங்க பேஷண்ட் யாரையும் பார்கல
We 30:26 should be happy if he does not see the patient. You know what Dr he is. That means no patient every one is clear & safe
Nenga ethuku evara interview eduthinga fulla question kekkuraru
Karunanidhi 2
Dai Dr. M. G. R. Sir a irukatha raskel. Interview adukura ponu be careful.
இவர் ஒவ்வொரு முறையும் பிராமணர்களை தரம் தாழ்த்தி பேசுவதே இயல்பு.
Neenga solvadu unmaidan.ivanukku bramin pidikkala.ivan Mattam illa innum niraya ytuber ku bramin pidikkala.enna bramins avanga undu avanga velai undu nu iruppadu ivannu enna kastannu theriyala.ivan kitta poi ellarum interview edukkiranga? Thlai ezhuthu
ஆமாம்.. ஆனால் அது சரிதானே.. எல்லோரையும்
அவமானப்படுத்துவது பிராமணர்களாக இருக்கும் போது டாக்டர் ஐயாவைப் போல முற்போக்கு வாதிகள் அதை தேவைப்படற இடங்களில்
மட்டும்தானே செய்கிறார்கள். அது சரிதான்.
No Brahmins can live their life without glorifying their caste and seeing others low to them. Pls… 😏anyone who see others low birth is not a human.
@@Ponmani-Aso you mean to say Brahmins are not humans
@@padmavathyvenkatraman4337
I it is because of you fellows language every one hates you