This is the best interview ever . Hats off to the interviewer and Ravi . Very polite and very positive. In my 40 + years this is the best . Very respectful of the two people in this presentation 🙏
ரொம்ப நொந்து போயிருக்கிறார்; அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எவ்வளவு மனவேதனை அதிலிருந்து மீண்டு வந்திட மீண்டும் தனிஒருவன் போல ஜெயிக்க குலதெய்வம் துணையாக அமையட்டும்❤❤❤
சொந்த வீட்டில்அடிமையாய் வாழ்வதைவிடதனிக்காட்டு ராஜாவாவாழ்ந்திட்டுபோங்க நல்லவேலைபெண்பிள்ளை கள்பிறக்கலைஆண் பிள்ளைகள்தானேபுரிஞ்சுக்குவாங்க.எல்லாமேகடந்து போகும்
@@Jyothi_Products ஆ ஹா எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு . அப்பாவும் அம்மாவும் பிரிந்தால் அந்த குழந்தைகள் மனசு படும் பாடு சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும் . பிரச்சினையை உறவினர்கள் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக பிரிவுகள் கூடாது.
ரவி நல்ல ஒழுக்கமான குடும்பத்து பையன் அவுங்க அம்மா அப்பா அண்ணன் அக்கா என்று எல்லாருமே பார்க்க நல்ல மனிதர்கள் ஜெயம் ரவி உங்களளுக்கு இன்னும் வாழ்கையில் பார்க்க எவ்வளவோ உள்ளது பணம் வசதிக்கு என்ற வார்த்தை மிகவும் உண்மை உங்கள் பிள்ளைகளுக்கு உதாரணமாக நல்ல தந்தையாக வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
வலி கலந்த சிரிப்பு புரிகிறது....... கடந்து வாருங்கள், இந்த தெளிவு எப்போதும் கடைபிடியுங்கள். மீண்டு வருவீர்கள் திரும்பவும் பழைய ஜெயம் ரவியாக........ All the best bro👍 good clarity. இந்த தைரியம் இருந்தா போதும் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் மீண்டு வர......
தமிழ் நாட்டு மக்கள் மனம் கவர்ந்த தங்க பிள்ளை அப்பா நீ கவலை வேண்டாம். நல்லவர் துன்ப படுவது உண்மை தான். ஆனால். ஒன்று தங்கத்தை தான் நெருப்பில் இட்டு. தரத்தை கண்டறிய முடியும். தரத்தில் தங்கம். ஜெயம் ரவி 🎉
தம்பி ரவி தங்களின் பேச்சு ஆழமிக்கது.. அன்பு கலந்த மனபக்குவமிகுந்ததாக உள்ளது.. எதையும் தாங்கும் உள்ளமும் உங்களின் பெற்றோரும் பிள்ளைகளும் நலமாய் வளமாய் வாழ நீங்கள் நலமாய் இருக்க வேண்டும்... காசு பணத்தைத் தாண்டி மக்கள் உங்கள் பக்கம்.. இன்றைய சூழ்நிலை மாற்றம் ஒருநாள் மாறும்... அன்று நீங்கள் தான்... கோடி மக்களின் மனங்களிலும் வாழும் சந்தோஷ் சுப்ரமணி....
நீங்கள் எடுத்த முடிவு சரிதான் தம்பி முன்னேறிக் கொண்டே இருங்கள் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை அறிவோம் வாழ்க வளர்க வளமுடன் இப்படிக்கு அம்மா
@@Europemanoj22நிற்போம் என்ற வார்த்தையே அவங்க சொல்லலியே டா. பிறகு நீ எதுக்கு இந்த கேள்வி கேட்கிற.வேண்டுமானால் நீ போயி நடு ரோட்டில் நில்லு லாரி வந்து ஏறும் அப்படியே செத்து போடா
ஆமாம், நானும் அதைத்தான் கேட்கிறேன் பா ரவி...... உன்னை ரொம்பக் பிடிக்கும் எனக்கும் என் குழந்தைக்கும்... please ....அப்பா அம்மா, குழந்தைகள் கூட மட்டும் இருங்க.......definitely, they will be ur big strength ..... தனி ஒருவன் ஆக இருப்பா...lead a deciplined life with them...... Good luck.....stay blessed....
எழுந்து வா ரவி திரும்பவும் ஜெயிப்பாய் வாழ்க்கையிலும் சினிமாவிலும் உனக்காக உன் அன்புக்காக உன் பார்வைக்காக உன் சினிமாவுக்காக ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே
Anchor is well matured person. Asking questions like smooth and crystal clear ❤.. Hattsoff of you Anchor.. Ravi LOVE your attitude be yourself it's a great quality ❤🎉
ரவி அண்ணா மொதல்ல இருந்தே உங்க wife புடிக்காது எனக்கு அவங்க மேல மொதல்ல இருந்தே நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது அது மாதிரிதான் நடந்து இருக்கு உங்க பிரச்னை வந்தப்போ உங்க மேல தப்பு இருக்காதுன்னு தோணுச்சு
ரவி நீங்கள் மேன் மேலும் சிறந்து விளங்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉என் அப்பன் முருகன் அருளால் நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் . இதும் கடந்து செல்லும்.😊😊😊😊😊😊.
முழுமையான விஷயம் தெரியலன்னாலும் நீங்க உண்மைதான் பேசறீங்கனு நம்பறோம். என் கணவர் உங்க இந்த விஷயம் வெளிவரும் முன்பே ரொம்ப Torture பன்னும்போல Wife. முகத்தபாரு. பார்த்தாலே தெரியுது, Life ல ெதோ பிரச்சினை இருக்குனு சொன்னாங். ஆச்சர்யம் அவர் சொன்ன மாதிரியே விஷயம் வெளிவந்ததும் Shock ஆயிடுச்சு. மன அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழுங்கள். புரிந்து சேர்ந்து வாழ வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
Hi Ravi.. 1.Focus health, 2.Focus work, 3.Focus assert build & money compounding( don't be a producer) under your name, 4.Focus your children's health and study, 5.Never ever think about your mamiyar even a second here after, 6.Finally forgive your wife once u done above mentioned things but never ever forgot d past. 7.Live in your own home after Everything sort out. All d best.
சூப்பராக சொன்னீங்க நான் சந்தோஷமாய் இருப்பேன் என்ற சிரிப்பில் உண்மையில்லை ,இன்ஷா அல்லாஹ், காலம் உங்கள் காயத்தை ஆற்றும் . உங்களை மரியாதை ,மதிப்பு குறையாமல் பார்த்து கொள்ள ஒரு துணை வரும்.
Neraya feeling theriyudhu....unga face la ...I pray to God for u.... waiting for u r next movie.... Na unga first movie la irundhu pakra....wow thani oruvan, nimirundhu supera irundhadhu...impress ana film santhosh subramaniyam, something something second half acting complete oru change over.....and romiyo julliet....super....u r best actor after Kamal sir I think....don't feel sir once again...god is always with u....
@ Jayam Ravi ... Am 40yr old mom... Am not Fan of anyone...in my class 11 we watched Jeyam movie CD la in my frd home...from than we watch ur movies not all but selectively...komali movie semma super really able to relate many things....we always watch selective movies...this Diwali surely we will see Brother movie... We wish you all good things happen to you... Take care of yourself and kids Rest all to GOD Niga Swift Car oooo Audi Car oooo Cycle la Vanda kuda... We all love you because nalla Manisha paaa....everything will change very soon.... Happy Diwali in advance
எத்தனையோ hero எப்படி எப்படியோ வாழுறாங்க... இப்படி ஒரு Real Hero husband ah கிடைக்க குடுத்து வைத்தவள் ah இருக்கணும்... But ஜெயம் ரவி ஐ வைத்து வாழ தெரியாதவர் ஆர்த்தி...
@@GodIsLoveLoveLove no she isn’t her father didn’t have a money to pay on his basic credit card JR the one who paid it off, u don’t say many of the valid details have been come out after their separation
@@priyankautharadhi821 I know the kalpana house but it doesn’t belong to them by law, it happens to say there are five legal holders fighting for the property, there’s a case in the court for it .
Ravi நீங்க நல்ல மனசு நீங்கள் இன்னும் இறைவன் அருளால் இன்னும் நலமாக வாழ்வீர்கள் ஆனால் ஒரு தங்கையாக சொல்வது யாது என்றால் அந்த ப்பாடகியுடன் நீண்ட நட்பு வேண்டாம் காரணம் உங்கள் தாயுடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி உங்கள் நட்பை தொடரனுமா வேண்டாமா என்று முடிவு எடுங்கள் உங்கள் தாயின் அன்பு புனிதமான அன்பு
ஜெயம் ரவி அண்ணா ரொம்ப சரியா சொன்னார்கள் பணம் வசதிக்கு மட்டுமே தேவை ..வாழ்க்கைக்கு அல்ல...இங்கு நிறைய பேர் பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. அன்பையும் மனிதாபி மானத்தையும் ஒதுக்கி விட்டார்கள் 😢
Super interview. Kudos to the interviewer for not making him uncomfortable about his personal life.❤ Ravi Be happy as always. Don't worry. we'll be with you 😊
ரோமியோ ஜூலியட் movie climax மாதிரி உங்க wife மனம் திருந்தி உங்களுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்து நீங்கள் இருவரும் சேர்ந்து விட்டால் எப்படி இருக்கும்....... நினைத்து பார்த்தால் என்னவோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் நிரம்புகிறது....... Dedicated this lyrics to Aarti & Ravi உயிரே என்னை மீண்டும் இணைவாயா நான் கேட்கிறேன் தவறை உணர்ந்தேனே நீ இன்றி நான் உதிர்கின்றேன்
Ella visayathem sariya choose panniga ravi bro. But wife a mattum wrong ah select panniga. Its OK. Enimel nallapdiya life a happy ah choose pannuga. You are good Hart man. ❤❤
Beautiful Interview. Interviewer asked questions in a right manner, Jeyam Ravi answered beautifully. I really expected interviewer will ask about ponniyin selvan the epic movie. But he missed it. Really Ravi was apt for that Raja Raja Cholan character. We still have Shivaji Sir and Ravi sir as both Raja Raja Cholan. If Ravi watches this comment, i will be happy.
ரவி இவ்வளவு அழகாக பதில் அளிப்பதற்கு பேட்டி எடுப்பவர் பக்குவமும் காரணம். கடவுள் ரவியுடன் இருப்பார் என்பது உண்மை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
neengal achor-ai marriage pannunga akka
Avanga sonnathula enna thappu sir.. mental@@4vjresideshere
true interview panravanga handling very important he is doing kindful questions nice
@@4vjresideshereyov 😂😂
நல்ல உள்ளம் கொண்டவர்கள் எப்பொழுதும் துன்பத்தில் தான்
💯 true
yes
வாழு வாழ விடு சொந்தம் பந்தம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவிகள் சினிமா வாழு வாழ விடு
வாழு வாழ விடு பக்கத்து வீடு எதிர்த்த வீடு வாழு வாழ விடு
தனி ஒருவன் கோமாளி 😂😂😂😂 தான் பிரிண்ஸ்பால் 😂😂😂😂
A Real Hero.Very positive person. குழந்தை மனம் கொண்டவர்.கடவுள் உங்களுடன் இருப்பார் ரவி சார்.
This is the best interview ever . Hats off to the interviewer and Ravi . Very polite and very positive. In my 40 + years this is the best . Very respectful of the two people in this presentation 🙏
ரொம்ப நொந்து போயிருக்கிறார்; அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எவ்வளவு மனவேதனை அதிலிருந்து மீண்டு வந்திட மீண்டும் தனிஒருவன் போல ஜெயிக்க குலதெய்வம் துணையாக அமையட்டும்❤❤❤
God bless you
சொல்றேன்னு தவறாக நினைக்க வேண்டாம் நீங்க தமிழில் கமெண்ட் பண்ணதுக்கு வாழ்த்துக்கள் அதேசமயம் சில வார்த்தை பிழை உள்ளது சரி பார்க்கவும்
நடிகர்களுக்கு நடிக்கத் தெரியாதா? இதே ஆள் தான் உருகி உருகி காதலோட பேட்டி கொடுத்தார்.
தமிழர்கள் அவ்வளவு ஏமாளிகளா?
@@regularjane3989dho vanta fake feminist
Amblanga edhu sonalum adhula thapu kandu pudipiyo
Idhayae avan wife soli irundha ineram jalra adichi irupa
@@regularjane3989 🤷♂️ See Actor Vikkram Speech in Ponniyin Selvan Function.... Ravi is True...
ஜெயம்ரவி செய்தது சரியே......எல்லாம் ஒரு அளவுக்கு தான்...
💯💯
சொந்த வீட்டில்அடிமையாய் வாழ்வதைவிடதனிக்காட்டு ராஜாவாவாழ்ந்திட்டுபோங்க நல்லவேலைபெண்பிள்ளை
கள்பிறக்கலைஆண்
பிள்ளைகள்தானேபுரிஞ்சுக்குவாங்க.எல்லாமேகடந்து
போகும்
🙌🙌🙌
LOVE Iove ❤❤❤😊😊
👍
நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிறவங்க இந்த உலகத்துல ரொம்ப பேர் இருக்காங்க..... Ever smile jayam ravi❤️❤️❤️
@@pandiyan9589 don't judge others personal life ...
@@Jyothi_Products ஆ ஹா எவ்வளவு நல்ல மனசு உங்களுக்கு . அப்பாவும் அம்மாவும் பிரிந்தால் அந்த
குழந்தைகள் மனசு படும்
பாடு சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும் . பிரச்சினையை உறவினர்கள் மூலம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக பிரிவுகள்
கூடாது.
Exactly 💯 🎉
ரவி நல்ல ஒழுக்கமான குடும்பத்து பையன் அவுங்க அம்மா அப்பா அண்ணன் அக்கா என்று எல்லாருமே பார்க்க நல்ல மனிதர்கள் ஜெயம் ரவி உங்களளுக்கு இன்னும் வாழ்கையில் பார்க்க எவ்வளவோ உள்ளது பணம் வசதிக்கு என்ற வார்த்தை மிகவும் உண்மை உங்கள் பிள்ளைகளுக்கு உதாரணமாக நல்ல தந்தையாக வாழ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
We love you Ravi
Correct.
Paithiyamada nenka Ipathan purinsatha after maybe 14years
வலி கலந்த சிரிப்பு புரிகிறது....... கடந்து வாருங்கள், இந்த தெளிவு எப்போதும் கடைபிடியுங்கள். மீண்டு வருவீர்கள் திரும்பவும் பழைய ஜெயம் ரவியாக........ All the best bro👍 good clarity. இந்த தைரியம் இருந்தா போதும் எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் மீண்டு வர......
தமிழ் நாட்டு மக்கள் மனம் கவர்ந்த தங்க பிள்ளை அப்பா நீ கவலை வேண்டாம். நல்லவர் துன்ப படுவது உண்மை தான். ஆனால். ஒன்று தங்கத்தை தான் நெருப்பில் இட்டு. தரத்தை கண்டறிய முடியும். தரத்தில் தங்கம். ஜெயம் ரவி 🎉
Ravi so good and genuine🎉❤
அருமையான நேர் காணல் ரவி பேசுவது மிகவும் எதார்த்தமாக உள்ளது...... உண்மையும் இருக்கிறது....
Kudos to the interviewer for not asking any uncomfortable questions!
So true felt the same. Good ques
S
தம்பி ரவி தங்களின் பேச்சு ஆழமிக்கது.. அன்பு கலந்த மனபக்குவமிகுந்ததாக உள்ளது.. எதையும் தாங்கும் உள்ளமும் உங்களின் பெற்றோரும் பிள்ளைகளும் நலமாய் வளமாய் வாழ நீங்கள் நலமாய் இருக்க வேண்டும்... காசு பணத்தைத் தாண்டி மக்கள் உங்கள் பக்கம்.. இன்றைய சூழ்நிலை மாற்றம் ஒருநாள் மாறும்... அன்று நீங்கள் தான்... கோடி மக்களின் மனங்களிலும் வாழும் சந்தோஷ் சுப்ரமணி....
நீங்கள் எடுத்த முடிவு சரிதான் தம்பி முன்னேறிக் கொண்டே இருங்கள் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை அறிவோம் வாழ்க வளர்க வளமுடன் இப்படிக்கு அம்மா
Enga nippa
@@Europemanoj22 Lusu pakki antha amma manasula pattatha solraka,ne periya mairu mari pesura,mariyathi kuduthu pesu,unkala mari alka yarukume varthaila kuda nalla peju pesa matika
@@Europemanoj22avanga soldratha purinjikatha tharkuri
@@Europemanoj22😂
@@Europemanoj22நிற்போம் என்ற வார்த்தையே அவங்க சொல்லலியே டா. பிறகு நீ எதுக்கு இந்த கேள்வி கேட்கிற.வேண்டுமானால் நீ போயி நடு ரோட்டில் நில்லு லாரி வந்து ஏறும் அப்படியே செத்து போடா
பக்குவமான பேச்சு வாழ்க வளர்க நல்ல குணம் உங்களை வாழ்வில் நிச்சயமாக உயர்த்தும் ❤
பணம் இல்லை என்று ரவி சொன்னவுடன்....மனசு கஷ்டமா இருந்தது
Yeah true that’s life don’t worry sir get up soon
ஆமா பா
yes yelaa panam.antha panam.payee raatchasi aarthi yedutukondal.paavam evar
ஆர்த்தி & அவ அம்மா இனிமேல் ஜென்மத்துக்கும் உங்களுக்கு வேண்டாம் ரவி அண்ணா ❤
நல்ல மனம் ரவிக்கு..
நல்ல மனம் hurt ஆகும்..
ஆனாலும் நல்ல மனத்துடன் இருப்பதே அறம்..
நேர்மையாக பேசுகிறார்..from heart.
May God bless you Ravi..❤
எல்லாம் மறந்து அவர்கள் முன்யு உயர்ந்து வாழ்ந்து காட்டுங்கள் இனி சுதநநிர பறவை ஒன்னே ஒன்னு எந்த கெட்ட பழக்கமும் கெட்ட சகவாசத்தில் மட்டும் சிக்கிடாதீங்க
ஆமாம், நானும் அதைத்தான் கேட்கிறேன் பா ரவி...... உன்னை ரொம்பக் பிடிக்கும் எனக்கும் என் குழந்தைக்கும்... please ....அப்பா அம்மா, குழந்தைகள் கூட மட்டும் இருங்க.......definitely, they will be ur big strength ..... தனி ஒருவன் ஆக இருப்பா...lead a deciplined life with them...... Good luck.....stay blessed....
@dhanumamaruthi6296 yes appa appavoda time spent pannunka childa nalla care pannunga second marriage venam,unga life happya erukkum
Face dull akiruchu...... Santhosam illa...... Smile pannunu pandraru....... Unmaiya smile pannula.......
They always say that a good man gets a bad woman and a good woman gets a bad man
Ama 😢 I'm crying 😭 i felt so sad of his problem
வேதனை எல்லாம் கடந்து போகும். இன்னும் 5 வருடம் கழித்து இதில் எந்த வேதனையும் இருக்காது. அது தான் இயற்கை
ரவியின் கண்களில் ஒரு கோடி சோகம்,கடவுள் தான் துணை.
7:00 to 7:40 you made me Cry Ravi.👍 what an explanation.
எனக்கு என்ன நடந்தாலும் raviyaதான் பிடிக்கும் உலகம் ஆயிரம் செல்லும் வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் 😢😢😢god bless you ❤❤❤
ennaku unna thandi pidikum❤
ரவி எதுவும் சொல்ல வார்த்தை வரல.😔😢 நீங்க யாரோ நான் யரோ ஆனால் ஏனோ தெரியல கொஞ்சம் வலிக்குது 😢 காரணம் புரியல😌😌
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அவருடைய மன வேதனை முகத்தில் தெரிகிறது
எழுந்து வா ரவி திரும்பவும் ஜெயிப்பாய் வாழ்க்கையிலும் சினிமாவிலும் உனக்காக உன் அன்புக்காக உன் பார்வைக்காக உன் சினிமாவுக்காக ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதே
Really Ravi bro
Ya
அப்டிலாம் ஒரு புண்....ம் இல்லை நடிக்கிற சில பேரும் நடிக்காதிங்கடா......
ஆமாம்
ஆமாம்
எங்களுக்கு தனி ஒருவன் ரொம்ப பிடிக்கும்
ruclips.net/video/JlKLl4EBPSQ/видео.html
ruclips.net/video/JlKLl4EBPSQ/видео.html
உங்க. வாழ்க்கை யை. சந்தோஷமா. வாழுங்கள். ரவி. வாழ்க வளமுடன் நீங்க. சொல்வது. போல். யாருக்கும். அடிமையாக. இருக்கவேண்டாம்.
Avoid toxic relation mental health is important 😢 ravi jenuine person
ரவி உங்களுக்கு முன்பாக பெரிய பெரிய வெற்றிகள் இருக்கு.
Yes நானும் நினைத்தேன் 👍
All will be well Mr Ravi may god always bless you and guide you
Anchor is well matured person. Asking questions like smooth and crystal clear ❤.. Hattsoff of you Anchor.. Ravi LOVE your attitude be yourself it's a great quality ❤🎉
Door next door boy and brother like feel lookalike actors
Vijay, Dhanush,Jayam Ravi ❤
90s kid all time favorite
Face la sogam theriyuthu anna. Comeback kudunga anna🎉
சிலர் திருமண வாழ்க்கையில் சிதைந்து போகிறார்கள் 😢😢😢😢😢
I am proud to be his fan still from jayam...with his virtual pair...He is now on the reality....I am on the way to it..THE REAL WORLD..
Sorry Ravi mudhala ungala naanum thappa ninaichu iruken...stay blessed
me too sorry ravi ungalai tappa comment seiduten starting la so.sorry 🎉❤
Bro, seriously, genuine interview. Personal pathi ketu avara hurt Panama interview edutheenga paaru... super ya anchor ni.... best interview in 2024.
Anchor naveen super bro ❤❤❤ romba neat and gentle questions. Handled the interview in a great way. Ravi sir has spoke from his heart ❤❤❤❤
Yes, Anchor is very good like
#without interrupting between any answers. ❤❤
#Maintaining patience till the end of the interview.❤❤
ரவி உங்க முகத்தில் அப்பா, அம்மா , சகோதர் பேச்சை கேட்காமல் போனதால் வாழ்கை நுழைந்து போன கில்டி அப்படியே 100०/० தெரிகிறது. ஆனாலும் வாழ்ந்து காட்டனும்
Dei overa pannathinga da...oru mobile iruntha online la yenna venalum comment panringale da...
😂😂😂😂😂 Josiye kaarera irupinge poleiye 🤣
உண்மை தான்
ரவி அண்ணா மொதல்ல இருந்தே உங்க wife புடிக்காது எனக்கு அவங்க மேல மொதல்ல இருந்தே நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது அது மாதிரிதான் நடந்து இருக்கு உங்க பிரச்னை வந்தப்போ உங்க மேல தப்பு இருக்காதுன்னு தோணுச்சு
Love you jayam Ravi, be strong and happy. Always your loyal fan.
Hope you get peaceful family life after your divorce.
இந்த மாதிரி ஒரு மனிதர எப்படி விட்டு போக முடியும்.
அழகான கிராமத்து பொண்ணு ஒன்ன பார்த்து கல்யாணம் பண்ணிருந்தா எவ்ளோ சந்தோசமா இருந்திருப்பீங்க.. கார்த்தி சிவகுமார் பண்ணிருக்க மாதிரி..
தம்பி இந்த பூமிஇல் பிறந்து விட்டால் போதுமானது இறைவன் எம்மை வழி நடத்துவான் dnt worry bro
ரவி நீங்கள் மேன் மேலும் சிறந்து விளங்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉என் அப்பன் முருகன் அருளால் நானும் உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் . இதும் கடந்து செல்லும்.😊😊😊😊😊😊.
முழுமையான விஷயம் தெரியலன்னாலும் நீங்க உண்மைதான் பேசறீங்கனு நம்பறோம். என் கணவர் உங்க இந்த விஷயம் வெளிவரும் முன்பே ரொம்ப Torture பன்னும்போல Wife. முகத்தபாரு. பார்த்தாலே தெரியுது, Life ல ெதோ பிரச்சினை இருக்குனு சொன்னாங். ஆச்சர்யம் அவர் சொன்ன மாதிரியே விஷயம் வெளிவந்ததும் Shock ஆயிடுச்சு. மன அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழுங்கள். புரிந்து சேர்ந்து வாழ வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
❤
enakum thonuchu
Mee too feel same. When hes declared divorce am very happy personally. I put my whatsapp status also.
ரவி உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்பா நீ நல்லா வரனும் வருவ😂😂😂
ஜெயம் ரவி நல்ல மனிதர். இவர் மனைவி பணத்தாசை பிடித்தவள்😊😊
Smart Jayam Ravi Nice Man, expecting தனி ஒருவன் 2 !
2:18 video start
Nalla Manasa irukkavagala kastapaduthum indha ulagam❤
Thirupi adi👊
இவரு வாழ்க்கைல இப்டி ஒரு நிலைமையை, என்னால நம்ப முடில 😢..
Ravi is a good hearted person His voice itself prooves it
Hi Ravi..
1.Focus health,
2.Focus work,
3.Focus assert build & money compounding( don't be a producer) under your name,
4.Focus your children's health and study,
5.Never ever think about your mamiyar even a second here after,
6.Finally forgive your wife once u done above mentioned things but never ever forgot d past.
7.Live in your own home after Everything sort out.
All d best.
You should take care of yourself ❤️
ரொம்ப தெளிவான நேர்காணல். ஜெயம் ரவியின் பேட்டி அருமை. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன். நிறைய எதிர்பார்க்கின்றோம்.❤❤❤❤
சூப்பராக சொன்னீங்க நான் சந்தோஷமாய் இருப்பேன் என்ற சிரிப்பில் உண்மையில்லை ,இன்ஷா அல்லாஹ், காலம் உங்கள் காயத்தை ஆற்றும் .
உங்களை மரியாதை ,மதிப்பு குறையாமல் பார்த்து கொள்ள ஒரு துணை வரும்.
Neraya feeling theriyudhu....unga face la ...I pray to God for u.... waiting for u r next movie....
Na unga first movie la irundhu pakra....wow thani oruvan, nimirundhu supera irundhadhu...impress ana film santhosh subramaniyam, something something second half acting complete oru change over.....and romiyo julliet....super....u r best actor after Kamal sir I think....don't feel sir once again...god is always with u....
விஜய் இடத்த ஜெயம்ரவி நிரப்ப வேண்டும் என் ஆசை....
Yes
ஜெயம் ரவி இடத்தை விஜயால் பிடிக்க முடியாது.என்ன விஜய் இடம்.. டப்பா படமா பண்ணிட்டு
ரவி உங்கள் உடன் பிறந்தோர்கள் பெற்றோர்களுடன் இருங்கள் மன அழுத்தம் குறையும் 🎉
Correct definita chinna vayasula ulla happiness thirumba kidaikum😊pokkisamana ninaivilal
ரவி அண்ணா என்னைக்குமே நல்லாருக்கணும்.... நல்லா இருப்பார் 🫂🙏❤️
@ Jayam Ravi ...
Am 40yr old mom...
Am not Fan of anyone...in my class 11 we watched Jeyam movie CD la in my frd home...from than we watch ur movies not all but selectively...komali movie semma super really able to relate many things....we always watch selective movies...this Diwali surely we will see Brother movie...
We wish you all good things happen to you...
Take care of yourself and kids
Rest all to GOD
Niga Swift Car oooo Audi Car oooo Cycle la Vanda kuda...
We all love you because nalla Manisha paaa....everything will change very soon....
Happy Diwali in advance
Avaroda nimirndhu nil ,Thani oruvan movie dha my fav
காலம் அனைத்தையும் சரி செய்யும்...eppovum unga fans unga kuda irupom...be happy always brother🎉
Looking handsome than before.. facela konjam sadness iruku...but 6 masathula sari aiduvaru
சூப்பர் ஸ்பீச் நாம வாழ்றதுக்கு தான் பணம் தேவை பந்தாவாக வாழ்வதற்கு பணம் தேவை இல்லை இதுவே ரியல் லைஃப்❤❤❤❤
பணத்தாசய் பிடித்த குடும்பத்தில் மாட்டிக்கொன்டு இப்ப வெலில வந்தததுதான் நல்லது இனிமேல் உங்க வால் கையில் ஜெயம் மட்டுமே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனையோ hero எப்படி எப்படியோ வாழுறாங்க... இப்படி ஒரு Real Hero husband ah கிடைக்க குடுத்து வைத்தவள் ah இருக்கணும்... But ஜெயம் ரவி ஐ வைத்து வாழ தெரியாதவர் ஆர்த்தி...
What i noticed his face shows sorrows but he is hiding and smiling truly ❤️ good future awaits him ❤
Matured Speech ❤
எனக்கு ரவியை மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌 நல்ல மனிதர்..
மஞ்சு சேச்சி கண்ணில் பல வருடங்களாக தேங்கிய கண்ணிர் இன்று சந்தோசம்..அதை உங்கள் கண்ணிலும் பார்ப்பது வருத்தமே .ஆனோ பெண்ணோ..ஏமாற்றம் இருவருக்குமே.. 5:47
Athu yaru
Edhuku rich girl choose panninga? Unga anna pola oru homely, middle class girl choose pannirukulam.
Who told she is a rich girl😂 the whole family’s drama was pretending as they come from prestigious family
@@FathimaDalalNo she is pretty rich
@@GodIsLoveLoveLove no she isn’t her father didn’t have a money to pay on his basic credit card JR the one who paid it off, u don’t say many of the valid details have been come out after their separation
They have one palace which was given to them by one ruling king to her mother mother who was a keep to that king when he comes ho chennai
@@priyankautharadhi821 I know the kalpana house but it doesn’t belong to them by law, it happens to say there are five legal holders fighting for the property, there’s a case in the court for it .
Ravi நீங்க நல்ல மனசு நீங்கள் இன்னும் இறைவன் அருளால் இன்னும் நலமாக வாழ்வீர்கள் ஆனால் ஒரு தங்கையாக சொல்வது யாது என்றால் அந்த ப்பாடகியுடன் நீண்ட நட்பு வேண்டாம் காரணம் உங்கள் தாயுடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி உங்கள் நட்பை தொடரனுமா வேண்டாமா என்று முடிவு எடுங்கள் உங்கள் தாயின் அன்பு புனிதமான அன்பு
ஜெயம் ரவி அண்ணா ரொம்ப சரியா சொன்னார்கள் பணம் வசதிக்கு மட்டுமே தேவை ..வாழ்க்கைக்கு அல்ல...இங்கு நிறைய பேர் பணம் பணம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. அன்பையும் மனிதாபி மானத்தையும் ஒதுக்கி விட்டார்கள் 😢
எது எப்படியோ நடந்தது என்வென்று ரவி அவர்களுக்குத் தெரியும். மனம் சார்ந்த உண்மையை அவரவரே அறிவர். Gohead❤
Painful smile 😢😢😢😢😢😢😢 Ravi please come back ❤❤❤❤
Beautiful Interview. Kudos to interviewer.
.... Uir irukkulla athu pothum .... Ini lifela new journey start pannunga.... Unga body is ur god... So good health.... Long life
Super interview. Kudos to the interviewer for not making him uncomfortable about his personal life.❤ Ravi Be happy as always. Don't worry. we'll be with you 😊
ரோமியோ ஜூலியட் movie climax மாதிரி உங்க wife மனம் திருந்தி உங்களுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்து நீங்கள் இருவரும் சேர்ந்து விட்டால் எப்படி இருக்கும்....... நினைத்து பார்த்தால் என்னவோ தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் நிரம்புகிறது.......
Dedicated this lyrics to Aarti & Ravi
உயிரே என்னை மீண்டும்
இணைவாயா நான் கேட்கிறேன்
தவறை உணர்ந்தேனே நீ இன்றி
நான் உதிர்கின்றேன்
❤️❤️❤️மை ஹீரோ 🤡🎉🎉கோமாளி pola ஒரு creat men🥹🥹🥹6 age to i like என்ன age 32 eppo வர ரசிக்கிறேன் real புத்தர்
உண்மை கொண்டு மக்களின் மனதை ஜெயம் கொண்ட 🔥ரவி 🔥நீங்கள்
உங்களைப் போன்றே நானும் இருந்தேன்! மனைவி கொடுமையில் ஆனால் என்று என் சொந்த காலில் நிற்க வேண்டும் என நினைத்தேனொ அன்று வாழ்வை மீட்டுக் கொண்டேன்
நல்லா பையன் ரவி 🥰🥰🥰🥰
First time seeing someone from cinema giving a sensible interview. No ill talk of anybody at all. Thank you so much. ❤❤❤
யாரும் திருந்த மாட்டாங்க நீங்க சிறந்த கலைஞன்❤❤❤❤❤❤ வாங்க நீங்க விட்டது எல்லாம் பிடிக்க
Jayam ravi telling the reality, My life also needs reality like this😢😢😢
Ella visayathem sariya choose panniga ravi bro. But wife a mattum wrong ah select panniga. Its OK. Enimel nallapdiya life a happy ah choose pannuga. You are good Hart man. ❤❤
Real hero positive man nice person sweet man ❤❤
Video starts at 2:18
Thank later🫂
Thank you
Ravi ya yarukkavathu pidikkama irukkuma azhagu pilla nalla act pa num success Ravi all the best❤
Beautiful Interview. Interviewer asked questions in a right manner, Jeyam Ravi answered beautifully. I really expected interviewer will ask about ponniyin selvan the epic movie. But he missed it. Really Ravi was apt for that Raja Raja Cholan character. We still have Shivaji Sir and Ravi sir as both Raja Raja Cholan. If Ravi watches this comment, i will be happy.
Our favourite ❤ hero is still with his engagement ring 😊 He has big heart 💓
I understand Ravi anna... My brother faced same problem...His Ex wife is arrogant and money is her main thing
Romba matured speech jayam Ravi sir❤ ungga kitte katthuke romba irku
I love his acting.....he will be stand in future because god always stay with good people and open the eyes for good people
Ravi gentleman comeback.varaki amman blessing ravi👑
One of the few actors with 0 haters 💯
மிகவும் பிரயோஜனமான, உண்மையான ஆலோசனையான பதில்கள் may god bless you பிரதர்.
your aura spreads positivity to us too ravi sir..❤🎉 iniyaavadhu unga manasu pola vaazhunga..❤
Very decent and professional best interview. Well done interviewer