நல்ல பதிவு சகோதரன், நல்லவர்கள் எப்போதும் எல்லோரின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார் என்றால் அவர் செய்த அன்பு சார்ந்த பண்பான குணம் தான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் பண்பான குணம் தான் ஐயா அவர்கள்.
மாபெரும் தலைவர் ஐயா..... excellent lecture you are great. Thanks for reminding us about this great man.no words.... மௌனத்தாலே நன்றி சொல்வோம் ஐயா. Your loving friend Veenai Rajkumar
Intha thevidiya payaluga apdi seiya mattanuga.ivanugala la ayya avargal jaathi thalaivaraga adaiyala patutha pattutaru.echcha naainga jaathi veri piticha thevidiya payaluga.ivanugala la enna mathiri alungala kuta oru mathiri than other caste people's parkkuranga.oththa dei thirunthungada pundaingala🤦
அய்யா கு. ஞானசம்பந்தரம் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்அவர்கள் குறித்து ஆற்றிய உரை மிகவும் அருமை.தன்னலம் கருதாத தலைவர் தேவர் அவர்கள்.அரிஜன மக்கள் ஆலயம் சென்று வழிபடும் உரிமைக்காக போராடியவர்.தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்பது உண்மை மெயில் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் தேவர் என்று திரு.ஞானசம்பந்தம் அய்யா குறிப்பிட்டது சாலச் சிறந்தது.
திரு கடவுள் ஸ்ரீ தேவர் ஐயா உங்க மனசுக்கு என்ன ஒரு மனசு உங்கலுக்கு ஆனால் இப்போ லுது உங்கள் பேயரை சாதிக்கு !!!!!!!!!! ஆனால் உங்கலை மாதிரி ஒரு 'மனிதனேயமிக்க❤️ மனிதரை பார்க்க பார்க்க முடியாது. இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையை பயன்படுத்த ட்டும் இம் மக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
சாதி சமயம் மதம் கடந்த சமரச சுத்த தயவு ஞானியாகிய சிதம்பரம் இராமலிங்கம் என்னும் திருஅருட்பிரகாச வள்ளலாரைக் குருவாகக் கொண்டு வாழ்ந்தவர் தனது திருநகர் இல்லத்திற்கு"வள்ளலார் இல்லம்" என்று பெயர் சூட்டி இருந்தார். வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தவர். வடலூர் முதன்முதலில் சென்று வணங்கியபோது ஒரு அடியவராக மிகப் பணிவுடன் பக்திப் பெருக்குடன் நடந்து கொண்டவர். வெள்ளி அம்பல பள்ளி வளாகத்தில் நடந்த மதுரை சமரச சுத்தசன்மார்க்க சங்க மாநாட்டில் வள்ளற்பெருமானைப் போற்றி புகழ்ந்து தயா வீரம் மிகுந்த சொற்பொழி ஆற்றியவர். மது மாமிசம் தவிர்த்து ஜீவதயவுடன் வாழ்ந்த பெருமகன் தேவர் ஐயா அவர்கள். இந்த விவரங்களை திருநகரில் வாழ்ந்த வக்கீல் கிருஷ்ணசாமி ஐயர் என்ற சன்மார்க்கப் பெரியார் தெரிவித்தார்.
நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் , பகத் சிங் , நேதாஜி , கர்மவீரர் காமராஜர் , தேவரய்யா , கக்கன் அய்யா மற்றும் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் .
இந்த பதிவு போட்டதுக்காகவே நீங்க பல்லாண்டு வாழ்க ஐயா
மனிதருள் மாணிக்கம்
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர்
நாமம் வாழ்க வளமுடன் ...
தேவரின் விவேகத்தையும் வீரத்தையும் மிக அழகாக எடுத்துரைத்த அய்யா அவர்களுக்கு எங்களின் நன்றிகள்
Yes.tru.👌👌👌💐💐💐🙏
திரு தேவர் அவர்கள் ஒரு மனிதருள் உயர்ந்த உத்தமர்.
🕋🕋🕋🙏🙏🕋🙏🕋🙏🕋🙏💒🙏♨️🙏⚔
🙏🏼
தங்களின் விளக்குறை மிக அருமை ஐய்யா💐💐💐🙏👌
விளக்குறை ? or விளக்குரை?
இதுபோன்ற பல நல்ல வரலாறு எந்த தலைவராக இருந்தாலும் வரவேற்போம் வாழ்க பசும்பொன் ஐயா புகழ் 👍🤝
மிகச் சிறந்த பதிவிற்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள் ஐயா.
அய்யா அய்யாவைப்பற்றி தாங்கள்
உறை மனநிறைவைத் தறுகிறது
மிக்க நன்ங்க அய்யா.
நல்ல பதிவு சகோதரன்,
நல்லவர்கள் எப்போதும் எல்லோரின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார் என்றால் அவர் செய்த அன்பு சார்ந்த பண்பான குணம் தான் இப்போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பண்பான குணம் தான் ஐயா அவர்கள்.
மாபெரும் தலைவர் ஐயா..... excellent lecture you are great. Thanks for reminding us about this great man.no words.... மௌனத்தாலே நன்றி சொல்வோம் ஐயா.
Your loving friend
Veenai Rajkumar
என்றும் தேவர் ஐயாவின் வழியில் 🙏🙏🙏🙏
வாழ்க்கையை வார்த்தைகளால் கண்முன் நிறுத்துகிறீர்.. சிறப்பான சொல் ஆளுமை உமக்கு...
O
மாமனிதர் பசும்பொன் ஐயா அவர்களை போற்றி வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
Kklg g ood
தேவரே தெய்வம்🙏
அருமையான வரலாற்று நிகழ்வுகளை சொன்னதற்கு நன்றிகள் ஐயா
Poda punda
🙏🙏🙏🙏🙏
Poisolkira vaaikku pojanam kidaikkathu enru sasthram solkirathu.gnanasampantham vaaikku poisolkira vaaikku enna punishment kidaikkum enpathai kaalam pathil sollum
இனிமேல் குருபூஜைக்கு பசும்பொன் செல்லும் போது, எவருக்கும் இடையூரு இல்லாமல் பக்தியோடு அவரை தரிசித்து வந்தால் அவரது ஆசி நமக்கு கிடைக்கும்
Intha thevidiya payaluga apdi seiya mattanuga.ivanugala la ayya avargal jaathi thalaivaraga adaiyala patutha pattutaru.echcha naainga jaathi veri piticha thevidiya payaluga.ivanugala la enna mathiri alungala kuta oru mathiri than other caste people's parkkuranga.oththa dei thirunthungada pundaingala🤦
Endrum ayya muthuramalinganar vazhiyil🙏
Yes.👌🙏🙏🙏🙏🙏💐
அய்யா கு. ஞானசம்பந்தரம் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்அவர்கள் குறித்து ஆற்றிய உரை மிகவும் அருமை.தன்னலம் கருதாத தலைவர் தேவர் அவர்கள்.அரிஜன மக்கள் ஆலயம் சென்று வழிபடும் உரிமைக்காக போராடியவர்.தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி என்பது உண்மை மெயில் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் தேவர் என்று திரு.ஞானசம்பந்தம் அய்யா குறிப்பிட்டது சாலச் சிறந்தது.
Muthuramalingam sc aaga irundu
Ippo mbc maravar, Gandhijidaan
Indiala aalaya nulaivu poraattam
Kondu vandava. Tamilnadula Rajaji, Madurayil Vaithiyanadan iyyer
(Meenaakshi amman koil) nulaivu
Poraattam panninaar. Muthuramalingam sc Aalaya nulaivu
Poraattam, kutraparambarai kkaaga
Avar castekkaaga poraadiyiruppaar.
35villages Ramnad RAJA vaal
Muthuramalingam familykky(appakku (RAJA labouraaga irundavargal) ) koduthadai rendu taalthapattavangalukku kodukkapattu pinnar adai avargal
Thevaikku vaangi kondaargalaam.
திரு கடவுள் ஸ்ரீ தேவர் ஐயா உங்க மனசுக்கு என்ன ஒரு மனசு உங்கலுக்கு ஆனால் இப்போ லுது உங்கள் பேயரை சாதிக்கு !!!!!!!!!! ஆனால் உங்கலை மாதிரி ஒரு 'மனிதனேயமிக்க❤️ மனிதரை பார்க்க பார்க்க முடியாது. இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கையை பயன்படுத்த ட்டும் இம் மக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
வாழ்ந்த முருகா கடவுள்
அனைத்தும் உண்மை சரித்திரம் 🔥🔥🔥
சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்
இதை கேட்கும்போது கண்ணில் நீர் ததும்புகிறது ஐயா.
எம் மண்ணில் அவதரித்த முருக பெருமான் 🙏🙏🙏
Loosu
உங்கள் விளக்கம் அருமை ஐயா
Murugansongs
தேவர் அய்யா மீண்டும் இந்த மண்ணில் பிறந்து வழிகாட்டவேண்டும்.
பசும்பொன் அய்யா அவர்கள் வள்ளலார் சீடர்
ஓம் நமசிவாய அருமை அற்புதம் ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா
மிகச்சிறப்பு அய்யா!
முதுகுளத்தூர் வட்டாரத்தில் ஒருவன்!
அருமையான தொகுப்பு. நன்றி ஐயா
Superb information about our Thevar Ayya. Thank you sir
நன்றி ஐயா
அருமை மேலும் நீங்கள் வ உ சிதம்பரம்பிள்ளை வரலாற்றைப் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் ஐயா 🤝🙏💐🌺
சாதி சமயம் மதம் கடந்த சமரச சுத்த தயவு ஞானியாகிய சிதம்பரம் இராமலிங்கம் என்னும் திருஅருட்பிரகாச வள்ளலாரைக் குருவாகக் கொண்டு வாழ்ந்தவர் தனது திருநகர் இல்லத்திற்கு"வள்ளலார் இல்லம்" என்று பெயர் சூட்டி இருந்தார். வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தவர். வடலூர் முதன்முதலில் சென்று வணங்கியபோது ஒரு அடியவராக மிகப் பணிவுடன் பக்திப் பெருக்குடன் நடந்து கொண்டவர். வெள்ளி அம்பல பள்ளி வளாகத்தில் நடந்த மதுரை சமரச சுத்தசன்மார்க்க சங்க மாநாட்டில் வள்ளற்பெருமானைப் போற்றி புகழ்ந்து தயா வீரம் மிகுந்த சொற்பொழி ஆற்றியவர். மது மாமிசம் தவிர்த்து ஜீவதயவுடன் வாழ்ந்த பெருமகன் தேவர் ஐயா அவர்கள். இந்த விவரங்களை திருநகரில் வாழ்ந்த வக்கீல் கிருஷ்ணசாமி ஐயர் என்ற சன்மார்க்கப் பெரியார் தெரிவித்தார்.
Thevar great leader. Excellent personality. Jaihindh
என்றும் அன்புடன் ஐயா வழியில்
The honest revelation of history.Very nice.
தேசிய தலைவர் 🙏🙏🙏
கண்கண்ட தெய்வம்
அருமையான பதிவு அய்யா இவ்வாறு பல பதிவுகளை விரும்பும் கல்லூரி மாணவன்💯🙏
வாழ்க வளமுடன் 🙏
மிக்கநன்றிஅய்யா
அருமை ஐயா. சாதி மதம் கடந்து ஐயாவை வணங்குவோம். 🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமை அருமை அருமை
தேவர் மனிதன் இல்லை. தெய்வம்!!! 🙏🙏🙏
தேவர் தேசியம்தேய்வீகம் வீர ம் வீ வேகம் மக்கள் மனதில்நீங்கா இடம் . சுய நலம் இல் லா அரசியல் அனைத்து உயிர் யிடத்தில் அன்பு 🙏🙏🙏முருகாஉன் அவதாரம தேவர்
அருமையான உரை.
நன்றி அய்யா
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
Thevar ayyaaa....🙏🙏🙏🙏
Good information sir. Thanks
அய்யா தேவர் அவர்களின் புகழ் ஓங்குக!!
என் இதய தெய்வம் தேவர்ஐயா
என்றும் முத்துராமலிங்க தேவர் வழியில்
தேவரே தெய்வம்
❤ சூப்பர் ஐயா
"சிறப்பு"
Super he is great human being
Leaders should be like him. He dedicated his time, money , health and wealth for the welfare all people with out seeing caste and religion.
Super.speech.👌👌👌🙏🙏🙏🙏🙏💐
தேவர் கலியுக ஆன்மீக வீரர்,
Super thevar speech
நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் , பகத் சிங் , நேதாஜி , கர்மவீரர் காமராஜர் , தேவரய்யா , கக்கன் அய்யா மற்றும் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் .
Super.tru.👌👌💐💐💐🙏
தேவர் ஐயா.❤❤❤
அருமையான விளக்கம் அருமை
அருமையான பதிவு அய்யா.
Sir thanks for sharing good information
🔰🔰🔰🔰🔰🔰🔰 THEVAR THIRUMAGANAR VALGA AVAR PUGAL NEEDODI VALGA THEVAREY THEIVAM OM MURUGA OM MURUGA OM NAMASHIVAYA 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰VETRIVEL VEERA VEL
🙏🙏🙏, இப்படி வீர, தீரமும், பக்தியும், ஒழுக்கம் உள்ள தேவர் இனத்தில் வந்த இளைஞர் கள் இன்று எப்படி இருக்க வேண்டும்.புரிய வேண்டும்
தங்களின் பதிவு மிக அருமை ஐயா. உங்களிடம் ஒரு வேண்டுகோள் ஐயா. பசும் பொன் முத்துராமலிங்க தேவர். சிறந்து விளங்கியது. அரசியலா ஆன்மீகமா. சொல்லுங்கள் ஐயா
வணக்கம் அய்யா
அருமை ஐயா
அருமை..
Super super super super super super 🙏
Thevare theivam theivame thevar
Arumayana speech sir thank you so much
Thank you sir 👍👍👍
நன்றி ஐயா......
Engal mama Tevar Puhal vaalga, valarga.
🙏
அழகு
Super 🙏
❤️❤️
super.anna👌👏👍🔰
Super Sir
அய்யா நீங்கள் என்னுடய சமுதாயத்தில் பிறக்கவில்லை என்ற எண்ணம் என்னிடம் உள்ளது மகேஸ்வரன்யாதவ் முதுகுளத்தூர்
அவரைப் போல ஒரு மாமனிதர் இனிமேல் பிறக்க வாய்ப்பில்லை
Very nice. But did not mention about Anna's offending talk's about Madurai Meenakshi Amman and Devar's revolutionary talk.
Ayya excellent.
Pasumpon Devar ayya miss you ayya
Thevar ayya Kovil poitu varungal nallathu nadakum.....
அவதார ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்ட மகான் . வீரபுருஷர் பசும்பொன் தெய்வத்திருமகனார்.
🙏🙏🙏🙏🙏
வாழ்க வாழ்கவே தேவரின் புகழ் 🙏
🙏🏻🙏🏻💐
திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.
Tamilnadu &worldaye tanpakkam
Ilukka thudikuum Tavasikurichi
(Pasumbon, vairapon) Muthuramalinga maravargal
Desiyam deiveegam eru kangal ena potriya Thevar thirumaganar ayya avargal🙏🙏
Vinoth ❤️ Preethi 💋
Nlla.arumaiyana.pathiwu.ayya...
👌👌🙏🙏