மருது பாண்டியர் வரலாறு | Periya Marudhu and Chinna Marudhu | SundayDisturbers

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025
  • The Marudhu brothers (Periya Marudhu and Chinna Marudhu) ruled Sivagangai, Tamil Nadu, India, towards the end of the 18th century. They were the first to issue a proclamation of independence from the colonial British rule from Trichy Thiruvarangam Temple, Tamil Nadu on 10 June 1801, 56 years before what is generally said to be the First War of Indian Independence which broke out mainly in Northern India in 1857.

Комментарии • 1,3 тыс.

  • @itrish2012
    @itrish2012 6 лет назад +95

    அய்யா மருது சகோதரர் அவர்களது வீரம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது

  • @lebronk279
    @lebronk279 5 лет назад +81

    ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கியவர்கள் மருது சகோதரர்கள்.........!👍

  • @yuvarajmpyr6411
    @yuvarajmpyr6411 5 лет назад +42

    நண்பனுக்காக உயிரை கொடுத்தவர் யாரும் இல்லை எம் அரசரை தவிர... நட்பிற்கு சிறந்த உதாரணம் #மருதுபாண்டியர்கள்

  • @AjithKumar-zd6iy
    @AjithKumar-zd6iy 6 лет назад +255

    அருமையான பதிவு சகோ
    எம் முப்பாட்டன் மாமன்னர் மருதிருவர் புகழ் வாழ்க

    • @bharanikrishnaa4774
      @bharanikrishnaa4774 6 лет назад

      Bro first Tamil la olunga padinga

    • @vetrivel9932
      @vetrivel9932 5 лет назад

      manuel fowler Ena Da muta thanama tamil padikura mutta payale

    • @Maduraipandi1
      @Maduraipandi1 5 лет назад

      @manuel fowler theliva padi da mutta punda

    • @Maduraipandi1
      @Maduraipandi1 5 лет назад

      @manuel fowler ஊம்பி பொழைக்குறது உங்கள் வம்சத்தோட குல தொழில் டா 🙆‍♂️

    • @Maduraipandi1
      @Maduraipandi1 5 лет назад

      @manuel fowler உங்க தொழிலை இங்க யாரும் கேக்கல டா தேவிடியா மயனே 🤣

  • @skumar01_
    @skumar01_ 4 года назад +19

    I am from Malaysia. I am so proud and in tears after watching this vid. I remember my grandmother mentioning their names 38 years ago. They are legends.

  • @kadavulpullingo7694
    @kadavulpullingo7694 6 месяцев назад +3

    பாடலைக் கேட்க மெய் சிலிர்த்து விட்டான் ❤❤❤❤❤❤❤❤

  • @Dollydolphin-m6q
    @Dollydolphin-m6q Год назад +3

    இந்தக் காணொளியை பார்க்கும் போது மெய் சிலிர்த்து... கண்டிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலை பார்க்க வேண்டும் ❤

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 5 лет назад +16

    வீரத்தமிழர்களின் மருதிருவர் வரலாறு மெய் சிலிக்கிறது.....🙏💪 வாழ்க இவர்களது புகழ்.....வீரத்திற்கு மட்டும் இல்லாமல் அறிவு கூர்மைக்கும் இவர்களே எடுத்துக்காட்டு...

  • @deepakstriker6436
    @deepakstriker6436 4 года назад +50

    இவர்கள் தமிழ் இனத்தின் சிங்கங்கள் ஜாதி வைத்து பேசாதீர் மருதிருவர் வீரத்திற்கு முன்னால் படைத்தவனே அஞ்சுவான்.., நம் தமிழ் இனத்திர்கே முப்பாட்டனார்கள்.....😍😍😍🔥🔥🔥🔥🔥

    • @saviguru1461
      @saviguru1461 2 года назад +1

      முக்குலத்து சிங்கம்

    • @saviguru1461
      @saviguru1461 2 года назад +1

      முக்குலத்தோர்

    • @kramesh6888
      @kramesh6888 Месяц назад +1

      ❤❤❤ super brother

  • @nethajideva4550
    @nethajideva4550 6 лет назад +117

    *தமிழ் தேசிய போராளி முப்பாட்டனார் மருதரசர்கள் புகழ் வாழ்க. தன்னை நம்பி வந்தவனை காத்து நின்று உயிரை துச்சைமென்று நினைத்து வாழ்ந்த மருதிருவர் வாழ்க*

    • @balakurusnan1113
      @balakurusnan1113 6 лет назад

      Deva Marut

    • @NammaiSutri
      @NammaiSutri 4 года назад

      ruclips.net/video/2x1a8c1VF3I/видео.html
      சிவகங்கை மண்ணை காத்த மருது பாண்டியர் வரலாறு. மேலே உள்ள லிங்கின் மூலம் பாருங்கள்

    • @muniyasamyvvms3392
      @muniyasamyvvms3392 3 года назад

      Very very happy muppattanaar vazhi thondral

  • @ganishwararun35
    @ganishwararun35 5 лет назад +34

    இவர்கள் தமிழ் சமுதாயத்தின் ஆகச்சிறந்த தலைவர்கள்; நானும் பிறப்பால் தமிழன் என்ற அடிப்படையில் இவர்களின் வாரிசாகிறேன்.

    • @kramesh6888
      @kramesh6888 Месяц назад +1

      ❤❤❤ super vaaltthukkal

  • @gmariservai3776
    @gmariservai3776 3 года назад +6

    பெருமைக்குரிய சகோதரர் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
    உங்களின் முயற்சிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
    கோ. மாரிசேர்வை.
    வரலாற்று ஆர்வலர்.

  • @harisudhan.1603
    @harisudhan.1603 5 лет назад +34

    வீர வணக்கம்..... மருது சகோதர்கள்...
    காலம் கடந்தாலும்.... உங்கள் நினைவு
    நீங்காதிருப்பேன்......

  • @suriyasuriyapandi1112
    @suriyasuriyapandi1112 5 лет назад +19

    உண்மையில் கண்கலங்கினேன் நண்பா.....என் தமிழனின் வீரமும்
    தன் மண் மீது கொண்ட பற்றும்........

  • @shangeethamanoharan4436
    @shangeethamanoharan4436 5 лет назад +30

    I’m a Malaysian tamil, thank for your great information... Indians are called as “Kling” by Chinese in our country but no one know the reason or meaning behind it... now I know why thank you so much 🙏🏼

  • @gopipala734
    @gopipala734 6 лет назад +163

    எம் மாமன்னரின் சிறப்பு கேட்டாளே மெய்சிக்கிரது

    • @NammaiSutri
      @NammaiSutri 4 года назад +2

      ruclips.net/video/2x1a8c1VF3I/видео.html
      சிவகங்கை மண்ணை காத்த மருது பாண்டியர் வரலாறு. மேலே உள்ள லிங்கின் மூலம் பாருங்கள்

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    மருது சகோதரர்கள்
    வீரம் மிகுந்தவர்.
    தமிழ் மன்னர்களில் தலைசிறந்தவர்கள்.

    • @govindraj-gm8hw
      @govindraj-gm8hw 6 лет назад +1

      First freedom fighter

    • @manjulak4616
      @manjulak4616 5 лет назад +1

      Sarathi kallar 26,07,2005

    • @manjulak4616
      @manjulak4616 5 лет назад +1

      Hi

    • @tiktomar6272
      @tiktomar6272 5 лет назад +2

      Ivargal kuru nila mannargal

    • @kavithevan3107
      @kavithevan3107 4 года назад +7

      @@tiktomar6272 mannarkal sonna unkalukku enna ...athu enna kuru nela mannarkal...oruthavan porappala mannar avathu periya visiyam illla avan veeraththal mannar avathe periya visiyam appudi partha ivarkalai mannar entru sollakudathu mamannar entru sollavendum..mamannar maruthu pandiyar.

  • @VigneshC-hs4en
    @VigneshC-hs4en 4 года назад +26

    தமிழர்கள் சாதி கடந்து மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, புலித்தேவன் மற்றும் வேல் நாச்சியார் போன்ற முன்னோர்களை (தெய்வங்கள்) வணங்கவேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் ஆகச் சிறந்த மரியாதை.

    • @kadkavperu5925
      @kadkavperu5925 2 года назад

      ஆம். இவர்கள்தான் அறம் காக்கும் தெய்வங்கள். நம் குல தெய்வங்கள்.

  • @saravanank4535
    @saravanank4535 Год назад +11

    சரித்திரத்தில் இவர்களுக்கான இடம் எப்போதும் உண்டு.....🙏🙏🙏🙏

  • @TNNaiduKing
    @TNNaiduKing 4 года назад +9

    நான் நாயக்கர் இனம் எனக்கு முக்குலத்தோர் மட்டுமே முக்கிய நட்பு.... இதுனால என் நட்புல எந்த பிரச்னையும் இல்லை.... எனக்கும் தேவர் நாயக்கர் ரெண்டும் என் கண் மாதிரி.... விருப்பாச்சி கோபால நாயக்கர் தான் மகள போல வேலுநாச்சியால் பாதுகாத்தார்... மருது ஊமைத்துரை பாதுகாத்தது போல் எனக்கு இரண்டும் முக்கியம் தயவு செய்து பிரிவு வேண்டாம் 🙏🙏🙏🙏🙏

    • @ArunKumar-mm5wu
      @ArunKumar-mm5wu 9 месяцев назад +2

      எவன் ஒருவன் தனது வீட்டிற்கு உள்ளேயும் தமிழில் பேசுகிறானோ அவன்தான் தமிழன் அவன்தான் என் முப்பாட்டன்🤨💙

    • @dharmaraj-bh1pv
      @dharmaraj-bh1pv 7 месяцев назад

  • @vikramsivam953
    @vikramsivam953 5 лет назад +7

    மருது பாண்டியரின் வீரம் ஆங்கிலேயரை மிரள வைத்த கம்பீரம்
    தமிழருக்கு உரிய வீரம் யாருக்கு வரும் தமிழன் என்பதில் பெருமை
    கொள்கிறேன்
    மருதுவின் திருவடிகளுக்கு என்றும் தலை வணங்குகிறேன்
    வாழ்க மருது பாண்டியரின் வீரம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umasiva3536
    @umasiva3536 5 лет назад +406

    இவர்கள் சாதியின் அடையாளமாக பார்ப்பதுதான் வருத்தமாக இருக்கிறது,அருன் அண்ணா

    • @OmMurugansathish
      @OmMurugansathish 5 лет назад +9

      British karan oda sanda potta ok va ivanga period la evalo other caste makkal ah adimaiya vachu irundanga theriyuma nayakar palayakarar oda senthu sondha makkal pirichu adimaiya vachu irundanga

    • @arunvillow827
      @arunvillow827 5 лет назад +2

      Sema pro

    • @sundarbala7083
      @sundarbala7083 5 лет назад +2

      Unmai than.

    • @sundarbala7083
      @sundarbala7083 5 лет назад +1

      Today you are slave for ruling party, how many people behave against with BJP,AIADMK lokal political por......ies.when you raise questions about rulers on the day you are freedom society.
      Sundar

    • @baskarp4813
      @baskarp4813 4 года назад

      Uma Siva .nandry.

  • @puvanesvaran8478
    @puvanesvaran8478 6 лет назад +26

    brother..im from penang,malaysia..thank u so much for let us know about our history..
    vaalge tamizh brother..thanks again..

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 лет назад +5

      Puvanes Varan tan q so much bro happy to know we are united even when we are in various countries

  • @aravindhmak9417
    @aravindhmak9417 6 лет назад +654

    இவர்கள் ஜாதியின் அடையாளமோ ஜாதியின் தலைவர்களோ இல்லை....இவர்கள் வெள்ளையர்களை மிரட்டிய வீரர்கள்....நாங்கள் இவர்களின் வாரிசுகள்....

    • @marudhuhero1957
      @marudhuhero1957 5 лет назад +4

      Aravindh Mak maruti6379872602

    • @ungalchoiceungalchannel2954
      @ungalchoiceungalchannel2954 5 лет назад +6

      Sss correct bro

    • @santhoshv7829
      @santhoshv7829 5 лет назад +3

      Supar

    • @jayavinayaga4743
      @jayavinayaga4743 5 лет назад +7

      neega vaarisuna apo nanga yaru neega entha ooru entha muraila vaarisu theliva solluga na maruthupandiyar varisu tha na narikudu mukkulam than neega epdi vaarisu pathil solluga nanba therichukure

    • @sandhiya4735
      @sandhiya4735 5 лет назад +6

      @@jayavinayaga4743 agamudaiyaar

  • @moonface1242
    @moonface1242 4 года назад +8

    ஆண்டவனை கண்டவனுமில்லை அகமுடையாரை வெண்றவனுமில்லை👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍வாழ்க மருது வம்சம் ஓங்குக மருது புகழ் வளர்க மருது குலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satheeshdeepu
    @satheeshdeepu 2 года назад +2

    சுதந்திர போராட்டத்தின் வித்து.. மருது சகோதரர்கள்.. அவர்கள் நம் சொத்து..

  • @DilipKumar-zi1du
    @DilipKumar-zi1du 5 лет назад +16

    I'm really impressed
    Tears in my eyes while hearing about them.
    I really feel proud to hear about them.
    Thank you.

  • @gmmaruthu5962
    @gmmaruthu5962 6 лет назад +331

    இந்த இனத்தில் பிறந்தமைக்கு பெருமை கொள்கிறேன்

  • @chitrachitra6298
    @chitrachitra6298 4 года назад +3

    No words at all, nan entha kathayaei ketchum poluthu aaluthuvittaen ,your presentation very super

  • @karthickr007
    @karthickr007 4 года назад +40

    Maruthu pandiyar puzhal valarga.....❣..
    Jathi oliga.....🔥

    • @chandranp159
      @chandranp159 4 года назад +2

      Salute Puli Thevar Azhagamuthu kone Marudhu Pandiar Dheeran Chinamalai Etc etc etc etc etc.

    • @NammaiSutri
      @NammaiSutri 4 года назад

      ruclips.net/video/2x1a8c1VF3I/видео.html
      சிவகங்கை மண்ணை காத்த மருது பாண்டியர் வரலாறு. மேலே உள்ள லிங்கின் மூலம் பாருங்கள்

    • @barath481
      @barath481 4 года назад +1

      @@chandranp159 yow nee oru malayali unakku enna inga vela

  • @talentdude5542
    @talentdude5542 3 года назад +10

    very good that 1 million people have viewed a tamilan story

  • @manirathnamspike85
    @manirathnamspike85 4 года назад +29

    I am in Malaysia" பாண்டிய அரசர்களில் ஒருவர் வியட்நாம் பகுதியில் போரிட்ட பதிவு உள்ளது" பாண்டியர்களின் பதிவு இங்கும் உள்ளது" தோழர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் பாண்டியர்களே"

  • @sureshkrishnamurthy8677
    @sureshkrishnamurthy8677 6 лет назад +6

    Last 4 minutes can't stop my tears...I wish I have their genes in my blood..enna veeram..

  • @kathiravankathiravan5782
    @kathiravankathiravan5782 5 лет назад +16

    The one and only kings of India who made written war declaration against British The Great Maruthu Pandiyars

  • @balanvisva8574
    @balanvisva8574 6 лет назад +34

    எப்படி இந்த தமிழன் இன்று இப்படி ஒரு நிலைமை. கண்ணீருடன் பதிவை படித்து முடித்தேன்.!!!!

  • @saravanakumar-ut5cx
    @saravanakumar-ut5cx 5 лет назад +9

    நல்ல ஒரு பதிவு அடுத்த தலைமுறைக்கு உதவும்

  • @balamanikandan2233
    @balamanikandan2233 6 лет назад +483

    மாவீரர்கள் வரலாறு இன்று ஒரு ஜாதியை பார்ப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @ramprakash4529
    @ramprakash4529 5 лет назад +4

    *Bro intha voice and unga way of teaching sema bro...🔥🔥🔥🔥🔥💯💯💯💯... Inum niraya video podunga.... Ungalida miga periya fan aaytan na😍*

  • @angikadevi
    @angikadevi 4 года назад +1

    மிக மிக அருமையான பதிவு உங்களுடைய பாடல் மிகவும் பிரமாதம் நன்றி சகோதரா

  • @k.sivaraj3367
    @k.sivaraj3367 6 лет назад +3

    மிகவும் அருமையாக சொன்னிங்க பெரியமருது சின்னமருது வீரர்கள்

  • @vijaydesigan5103
    @vijaydesigan5103 6 лет назад +2

    உங்கள் குரல் நன்றாக இருக்காது என்று கூறினீர்கள் ஒன்றுமில்லையே உங்கள் குரல் அருமையாக இருக்கிறது சகோதரனே உங்களுடைய தொகுப்பு மிக சிறந்தது விளங்கியது எளிதாக புரியும் படியும் இறருந்தது நன்றி

  • @velrajpandian6726
    @velrajpandian6726 6 лет назад +300

    முக்குலத்தில் மூத்தவன் "அகமுடையான்டா" (கல்லா், மறவா், கனத்ததோா் அகமுடையாா்) "சிவகங்கை சீமை மருது சீமை" சோ்வை சீமை

    • @Whereismyway001
      @Whereismyway001 5 лет назад +4

      Nonum tha

    • @kasimelur5073
      @kasimelur5073 5 лет назад +2

      Correct

    • @MANIKANDAN-wi1yt
      @MANIKANDAN-wi1yt 5 лет назад +1

      Same bro.. Manikandan Servai, Madurai Mani... Valzgha Marudhu pandiyargal varalaru metpu gulu.... Valzha Nam Inam... Servai Inam... MAEUDHU VAMSAMA DAAAAAAaaaaa......

    • @nirmalnra3961
      @nirmalnra3961 5 лет назад +2

      correct ha soninga

    • @varuthapadathavaliparsanga277
      @varuthapadathavaliparsanga277 5 лет назад +7

      Velraj Pandian elarume oru thayirku pirandhavargal idhil Nan periyavanena kooruvadhu thavaru

  • @mkn7735
    @mkn7735 6 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்திருந்தது ❤

  • @prabakar122
    @prabakar122 6 лет назад +5

    அருமையான குரல் பின்ணனி...
    தகுந்த ஏற்ற இறக்கம்....
    நன்றி...

  • @meiyappanappu8456
    @meiyappanappu8456 6 лет назад +2

    துரோகத்தால் மட்டுமே தமிழன் வீழ்ந்தான்... எதிரியினால் கூட இல்லை....Perumaiya irukku anna...

  • @muthumari4064
    @muthumari4064 4 года назад +3

    Thank you sir 🙏and you voice also கம்பீரமாய் உள்ளது....

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +2

    வெள்ளையனின் படை
    ஆற்காட்டு நவாப்பின் படை
    திருநெல்வேலி படை
    சென்னை படை இத்தனையும் வெள்ளைக்காரனின் விசுவாச தமிழ் இன துரோகிகளின் பெரும்படைகள் ஒன்றாக சேர்ந்து வந்தது மிரட்டி பயமுறுத்தி பணிய வைக்க பார்த்தனர்
    உயிர் போனால் பரவாயில்லை
    மானமே பெரியது என
    எவன் வந்தாலும் எதிர்த்து நிற்போம் என அஞ்சாமல் எதிர்த்து நின்றனர்
    மருது பாண்டியர்கள்
    ஆம் வீர மருதுபாண்டியர்கள்

  • @Poland_karthi
    @Poland_karthi 6 лет назад +83

    இவர்களின் வரலாறு அறிந்த பின்பு கண்டிபாக kalayar temple ku போய் வருவேன்

    • @moorthymani1031
      @moorthymani1031 5 лет назад

      Enng irruku

    • @moonface1242
      @moonface1242 4 года назад

      மூர்த்தி மணி சிவகங்கை மாவட்டம் சிவகங்கை TO தொண்டி 18km

    • @NammaiSutri
      @NammaiSutri 4 года назад

      ruclips.net/video/2x1a8c1VF3I/видео.html
      சிவகங்கை மண்ணை காத்த மருது பாண்டியர் வரலாறு. மேலே உள்ள லிங்கின் மூலம் பாருங்கள்

  • @v.esakkimuthu5576
    @v.esakkimuthu5576 2 года назад +2

    மிகை அருமை கருத்து அண்ணன்

  • @divyasekar6189
    @divyasekar6189 6 лет назад +34

    Don't see as caste its about marvollus leaders salute to them 👌 😊 Awesome

    • @SureshBabu-wc8is
      @SureshBabu-wc8is 5 лет назад +1

      Comments pathale theriuthu sissy caste kandipa illa😂

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 года назад +1

    ப்ரோ நீங்கள் பொண்ணியின் செல்வன் கதை சொல்வதுபோல வரலாற்று விஷயங்களை சொல்ல ஆரம்பியுங்கள் அந்த மாதிரி தான் மிகவும் நன்றாக இருக்கிறது கேட்பதற்கு சுவாரசியமாக வரலாறு படிக்காதீர்கள்

  • @ushas3989
    @ushas3989 6 лет назад +5

    Sema I'm salute first... Ivargalai jathi endra peyaril parkathigal... Nam nattin unmiyana veerarkal

  • @kavinrajen9481
    @kavinrajen9481 4 года назад +5

    This video hits 1 million views.. congrats brother...

  • @balak7830
    @balak7830 6 лет назад +38

    நன்றி சகோ

  • @RaviKumar-hz2gc
    @RaviKumar-hz2gc 4 года назад +2

    கருத்து அருமையாக இருக்கிறது நன்றி

  • @meenaselvam145
    @meenaselvam145 6 лет назад +87

    Bro u did not mention some important points
    1-Maruthu Brothers fought three wars
    2-they wer leading the war in first phase
    3-they won the war at virupatchi
    4-they fought the British almost for 8 months
    5-they were the first kings to give war declaration
    6-they tried to form a South Indian league

    • @SundayDisturbers
      @SundayDisturbers  6 лет назад +9

      Meena selvam yes agreed... Due to length I have not mentioned it... I will make separate video...

    • @streetraceer943
      @streetraceer943 6 лет назад +2

      U do more min tats not issues bro dnt skip any point as u know bro

    • @msm.senthilmsm.senthil5518
      @msm.senthilmsm.senthil5518 6 лет назад +2

      Itha neenga yeduththu ellaathukkum solla vendiyathu thaane

    • @NammaiSutri
      @NammaiSutri 4 года назад

      ruclips.net/video/2x1a8c1VF3I/видео.html
      சிவகங்கை மண்ணை காத்த மருது பாண்டியர் வரலாறு. மேலே உள்ள லிங்கின் மூலம் பாருங்கள்

    • @chandranp159
      @chandranp159 4 года назад

      @@SundayDisturbers Hello Sir I am a Malayali. I am Very Thankful 😊 to You Sir. Because of Your Channel We Other State Peoples Were Able to Know About Your Tamilan History. I also Saw The Vedios About Puli Thevar Dheeran Chinamalai Released by Your Channel.

  • @sabarisabari8131
    @sabarisabari8131 2 года назад +1

    இந்த காலத்தில் யாரும் ஒற்றுமையை இல்லை. விலங்குகள் ஒற்றுமை இருக்கு.ஆனால் மனிதன் மிருகமாக வாழ்கிறார்கள். மனசு வருத்தம் அளிக்கிறது .வாழ்க தமிழ்

  • @deepakarunyandk8238
    @deepakarunyandk8238 6 лет назад +55

    kann kalangiten bro video pathu,, ,, 😍😍😍🙏🙏🙏👋👋👋👋

  • @vskvsk9020
    @vskvsk9020 5 лет назад +1

    7 th time intha video pakura bro.... Ratham kothikuthu maruthargala pathi kekurapo.... Perumaiya Iruku

  • @zainabfaris1998.
    @zainabfaris1998. 6 лет назад +39

    மருதிருவர் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் இல்லை. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் எனும் கிராமம். எனது சொந்தஊர். மருதிருவர் வறலாறு கண்ணதாசன் அவர்களின் தயாரிப்பில் சிவகங்கைசீமை எனும் திரைபடமாக எடுக்கபட்டுள்ளது. இன்று மதிய உணவு வழங்கியவர்களை பெருமையாக நினைக்கிறோம். ஆனால் மருதிருவர் 500 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் ஆண்ட சீமை முழுவதும் ஏழைமக்கள் அனைவருக்கும் உணவு அழிக்க அண்ணதான சத்திரங்களை கட்டி உணவு வழங்கினாரகள். என் சிறுவயது 1980 காலகட்டம் வரை செயல்பாட்டில் இருந்தது. பிறகு அரசு கைப்பற்றி நிறுத்திவிட்டது. கோவில் மசூதி தேவாலயங்கள் பல கட்டிய உண்மையான மதசாற்பற்ற மனிதநேசர்கள் மாவீரர்கள்.

  • @venkateshvenkatesh1684
    @venkateshvenkatesh1684 3 года назад +1

    இது போன்ற நாட்டுப்புற பாடல்கள் வெளிப்படுத்துங்கள்

  • @kirubammp8818
    @kirubammp8818 4 года назад +5

    இவ்வளவு சிறப்பு மிக்க மன்னர்களுக்கு இன்று தான் ஆட்சி செய்த இடத்தில் சிலை கூட ஒன்று இல்லை.இதற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை எங்கள் சமுதாயத்தை தவிர🚶 அகமுடையார் 🔥

    • @RajeshwarRaj-pe5zg
      @RajeshwarRaj-pe5zg 3 года назад +1

      உண்மை நண்பா நாம் இவர்களின் வம்சம் அல்லவா அகமுடையோர் மருதுபாண்டியர்களுக்கு எங்கள் ஊர் ஆலங் குலம் அழகான சிலை வைத்துள்ளோம் ஊருக்கு முன்னால் இவர்களை வணங்கிவிட்டுதான் ஊருக்க
      குள் நுழைவோம்

    • @kirubammp8818
      @kirubammp8818 3 года назад

      @@RajeshwarRaj-pe5zg அருமை நண்பரே💥🙏

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 3 года назад +2

      💥 Tieuvannamlaila 3 statue vaikka poranga... Velorela 1 statue... Chennai LA one statue vaikka poranga wait bro

    • @kirubammp8818
      @kirubammp8818 3 года назад

      @@shanmukapriyan6222 nadantha santhosam nanpa🔥

    • @shanmukapriyan6222
      @shanmukapriyan6222 3 года назад +1

      @@kirubammp8818 nadakkum 💥

  • @maruthupandi999
    @maruthupandi999 5 лет назад +5

    Oh my god
    En Peru maruthupandi endru
    Sollradhuku peruma paduraen............super jiii

  • @haribalaji1523
    @haribalaji1523 4 года назад +7

    Unmaiya aluthutan 😭❤️ maruthu brothers ,sivagangai singangal💥

  • @vjayavjaya6697
    @vjayavjaya6697 3 года назад +1

    Super story thank you today i now maruthu power

  • @bala56
    @bala56 6 лет назад +13

    வாழ்க மருதுபாண்டியர் புகழ்...

  • @allinallvideos635
    @allinallvideos635 5 лет назад +6

    this video make me so proud
    and then tears of joy moment

  • @vinothkumar-tp8in
    @vinothkumar-tp8in 5 лет назад +3

    சிலிர்க்கிறது நண்பா.. தமிழனின் வீரத்தை நினைத்து.. நாம் தமிழர்கள்..

  • @seevalaimaravan872
    @seevalaimaravan872 2 года назад +1

    Suppar pro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @skqueen3890
    @skqueen3890 3 года назад +21

    கண்களில் தானாக கண்ணீர் தேம்புகிறது.. பாட்டனார்களின் வரலாறு...🔰🙏💪

  • @LEGENDGOYS
    @LEGENDGOYS 3 года назад +2

    மருது பாண்டியர்கள் வாழ்க வாழ்க.....................

  • @hsejar1072
    @hsejar1072 5 лет назад +65

    இவர்களுடைய வீரத்தை ஜாதி என்ற வட்டத்திற்க்குள் அடைக்காதீர்கள்🙏

    • @NammaiSutri
      @NammaiSutri 4 года назад

      ruclips.net/video/2x1a8c1VF3I/видео.html
      சிவகங்கை மண்ணை காத்த மருது பாண்டியர் வரலாறு. மேலே உள்ள லிங்கின் மூலம் பாருங்கள்

    • @vaishnavi2157
      @vaishnavi2157 4 года назад

      Correct

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 года назад

      நீ ஏன் அப்படி பார்க்கிறார்..

    • @parthibankandasamy6661
      @parthibankandasamy6661 3 года назад +1

      Thevn da 🔰🗡

    • @tamilantamilan5055
      @tamilantamilan5055 3 года назад

      @@parthibankandasamy6661 innum thirundhalayaa..

  • @videojunction8519
    @videojunction8519 6 лет назад +10

    unmai varalaru bro,,,best news,,, super bro

  • @biotech_jeyapriya5973
    @biotech_jeyapriya5973 3 года назад +17

    I'm proud to be in kalaiyar Kovil , Sivaganga ...🔥😎 Engal mannil mattum avargal vaalavillai engal manathilum vaalnthu kondirukiraargal 💖😌😌🥰 ...

  • @msshakirb99
    @msshakirb99 4 года назад +2

    I wish you to reach a million views @arun bro

  • @shadow...6337
    @shadow...6337 6 лет назад +23

    Semma bro gud job

  • @pandiyanm5858
    @pandiyanm5858 6 лет назад +5

    Bro history la semmaya soluringa..😍😍 unga speech awesome..😍😍

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 5 лет назад +38

    பெரிய மருது வழக்கத்தை விட பெருசா இருப்பாராம் bro புலியை ஒரே அடில கொன்றுவராம்

    • @moonface1242
      @moonface1242 4 года назад +3

      உண்மை சகோ

    • @NammaiSutri
      @NammaiSutri 4 года назад +1

      ruclips.net/video/2x1a8c1VF3I/видео.html
      சிவகங்கை மண்ணை காத்த மருது பாண்டியர் வரலாறு. மேலே உள்ள லிங்கின் மூலம் பாருங்கள்

    • @kirthikabharath3956
      @kirthikabharath3956 3 года назад

      Sinna maruthu

  • @poopathyraaja9949
    @poopathyraaja9949 3 года назад +1

    Thanks for the informative video.

  • @venkatrajesh7629
    @venkatrajesh7629 6 лет назад +7

    intha video upload panna bro ku romba 🙏🙇🙇🙏💕

  • @marimuthu.s3427
    @marimuthu.s3427 6 лет назад +2

    Sema super raa sonninga bro ..... Last ta oru pattu paaduningalea antha paattu sema super bro 👌👌👌👌👌

  • @jeevathemrx3590
    @jeevathemrx3590 4 года назад +21

    மானமே உயிர்! .. மருதிருவரே தெய்வம்!

  • @nanthagopalgbscmbhqch-02th46
    @nanthagopalgbscmbhqch-02th46 3 года назад +1

    Thank you sir.

  • @ibrahimnisha7119
    @ibrahimnisha7119 4 года назад +3

    Semma ji good work tks to history

  • @prasiddhabalamurugan7985
    @prasiddhabalamurugan7985 6 лет назад +2

    I just cried man.. Whatta history??? Hats off

  • @sivaramakrishnank63
    @sivaramakrishnank63 6 лет назад +6

    great job guys. keep move forward

  • @savenatures1259
    @savenatures1259 2 года назад +1

    Puthukottai samasthanam
    Periyamaruthuvai kattikuduthathu?

  • @bmtamilservai9626
    @bmtamilservai9626 4 года назад +3

    மிக்க அருமை உங்க பேச்சு

  • @seemanthesam2770
    @seemanthesam2770 4 года назад +1

    அருமை👍 1000வது கருத்து

  • @nehrur892
    @nehrur892 6 лет назад +4

    Semma video bro ! Upload more videos ! Tamilargal varalaru Tamil makkal anaivarukkum theriyattum ! Paril Otrumai nilavattum !

  • @ganesanmk1998
    @ganesanmk1998 2 месяца назад

    Very good observations 🎉
    Continue your efforts 🎉
    Hatsoff to you 🎉

  • @ellamshivam6618
    @ellamshivam6618 5 лет назад +3

    Anna, intha history kettu naan alaa 😢 thudanggitten. 13.45 m/s la pause pannittu intha comment eluthuren. Naan Malaysian Tamil girl. Anna Malaysiavil Tamil History paadam entha school yum solli tarala Anna. Enakku terinji mukkaal vaasi perukku Tamil History teriyaathu. Malaysia la piranthathukku naan varutha paduren anna... 😥😞😔😔😔😔😔

  • @love.....4368
    @love.....4368 3 года назад

    Brilliant broo..... avinga thamizlargal enbathu mika periya perumai bro....

  • @lovetoallpain363
    @lovetoallpain363 5 лет назад +6

    கனத்ததோர் அகமுடையான்‌ என்பதில் பெருமை அடைகிறேன் மாமன்னர்கள்‌ மருதிருவரின் வம்சம் என்பதில்
    தேவன் என்பதில் கர்வம் கொள்கிறேன் ஐயா.பசும்பொன் தேவர்‌ வம்சம் என்பதில்

  • @meendezhu1491
    @meendezhu1491 5 лет назад

    இதுவரை காளையார் கோவிலை கண்டு எந்த உணர்வையும் என்னுள் விதைக்கவில்லை.. இந்த காணொளியின் மூலம் மீண்டும் நான் செல்லும் போது வீரம் விளைந்த மண்ணின் விதைகளை கண்டு வருவேன்... நன்றி...

  • @tharunravichandran4183
    @tharunravichandran4183 6 лет назад +51

    Goosebump nu solvanga la Adhu Edhu dhan

  • @trollmafia007
    @trollmafia007 4 года назад +2

    சூப்பர் சகோ 👌👌💐💐

  • @manikandan2819
    @manikandan2819 6 лет назад +6

    Arumaiyana varalatru padhivu 🙏

  • @sindhubairavi4113
    @sindhubairavi4113 3 года назад +2

    Kanne Kalanjlgirichaa Aiyyaaaa , maruthu sagothergal 🥺♥️ That bravery Maruthupandiyar

  • @prabhakaran-xc2qe
    @prabhakaran-xc2qe 5 лет назад +6

    இந்த வீரம் என்னைக்கும் நம்மக்கிட்ட இருக்கனும்.இருக்கும்.முக்குலத்து அகமுடையானு நெஞ்ச நிமித்து சொல்ரே🔰🔰💪💪