ஒருவரம் வேண்டி மரிவலம் வந்தேன் | MADHA SONG | ORU VARAM VENDI MARIVALAM VANDEN |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • SONG : ஒருவரம் வேண்டி மரிவலம் வந்தேன்
    ALBUM : MASABIAL MADHA
    SCALE : Cm
    CHORDS : Cm, G, Am, D#, F
    TEMPO : 91
    அன்னையேத்தாயே அன்பின் ஊற்றே
    அண்டிவந்தோரை அனைத்திடும் தாயே
    இறைவனிடம் நீ பரிந்துபேசி
    அருள்வரம் தருபவளே
    ஒருவரம் வேண்டி மரிவலம் வந்தேன்
    அருள்வரம் தாரும் அம்மா
    அருள்நிறை மரியே இறைவனின் தாயே
    அருள்புரிவாய் அம்மா
    ஒருவரம் வேண்டி மரிவலம் வந்தேன்
    துன்பங்கள் வந்தென்னை சூழ்ந்திடும் வேளை
    துணையே நீதானம்மா - 2
    இன்னல்களில் நான் வாழ்கின்றேன்
    உன்நிழல் தேடி வருகின்றேன் - நான்
    ஒருவரம் வேண்டி
    பிள்ளையில்லா பெண்கள் துயர்துடைத்தாயே
    சேயுடன் வந்து நன்றி சொல்லக்கண்டாய்
    உள்ளம் உருகி கேட்டவர்க்கு
    இல்லை என்று நீர் சொன்னதில்லை - நீர்
    ஒருவரம் வேண்டி
    நோயின் பிடியில் வாடுகின்றேன் நான்
    தாயே உன் அருள் தேடுகின்றேன்
    எத்தனை காலம் துன்பங்களை நான்
    சுமந்து சோர்ந்து விழ்ந்திடுவேன் - நான்
    ஒருவரம் வேண்டி
    பௌர்ணமி இரவின் ஒளியினிலே
    பேரெழிளாய் நீ திகழ்கின்றாய்
    பெண்கள் வியந்திடும் பேராரசி
    விண்ணகம் போற்றும் நல் மாதராசி
    ஒருவரம் வேண்டி
    பேயின் பிடியில் வாடுகிறேன் நான்
    தாயின் அருளை நாடி வந்தேன்
    மந்திரம் தந்திரம் மாயைகளும் உன்னால்
    மறைந்தே போக அருள்தாரும் - அம்மா
    ஒருவரம் வேண்டி

Комментарии • 13

  • @s.antonysamy5955
    @s.antonysamy5955 2 года назад +6

    குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா மரியே வாழ்க மாதாவே

  • @nutritioncenter6403
    @nutritioncenter6403 2 месяца назад

    அம்மா மரியே வாழ்க ❤❤❤❤❤

  • @236dolphinlydia2
    @236dolphinlydia2 4 года назад +4

    Heart melting feeling the presence of madha

  • @user-jn5se1ui9h
    @user-jn5se1ui9h 6 месяцев назад

    Most beautiful language is Tamil ❤🎉😂 my parents are late I wish they were around they could have really appreciate this wonderful words ❤
    Thanks Om Shiva Shiva Aum 6:55 ❤❤❤

  • @tamiloviyaj5386
    @tamiloviyaj5386 2 года назад +3

    Thanks for uploading this song

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 10 месяцев назад

    Annaiyeengal kudumbathai ummidam oppadaikkiren iam hindu

  • @user-jn5se1ui9h
    @user-jn5se1ui9h 6 месяцев назад

    Not a thing can beat our Tamil songs 😂 I appreciate your kindness and knowledge to provide help to everyone ❤❤🎉stay blessed God loves you my family ❤❤

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 11 месяцев назад

    Annaiye engal kudumbathaiyu en sahothari kudumbathaiyum asirvathiyum

  • @george.n1782
    @george.n1782 4 года назад +2

    Nice song..

  • @stalinstalinmarry4785
    @stalinstalinmarry4785 2 года назад +1

    Arulpurivai amma love you amma

  • @naveenramm3481
    @naveenramm3481 Год назад

    Mariye vaalga 🙏

  • @tamililakiya5123
    @tamililakiya5123 2 года назад

    Soul full song 🎵