Our Lady of Periya nayagi Suprabahtham in tamil Praise the Lord Ave Maria.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • புனித பெரிய நாயகி அன்னை சுப்ரபாதம் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க.

Комментарии • 79

  • @immarani2722
    @immarani2722 9 дней назад

    Amma thaaye ellarum nalla erukanum amma ennoda kadan pirchana ellame thera vendum amma enna kaivetratha amma enna kan naakki paaruga amma

  • @kalaphilips9786
    @kalaphilips9786 4 месяца назад +27

    எங்களின் இதயங்களில் வாழ்ந்து இன்னல்களை கழைந்து எங்களுக்காக வாழ்ந்து வரும் எங்கள் அன்னையே தூய கன்னிகயே தூய மரியே ஐந்து வருடங்களாக நாங்கள் அனுபவித்துவரும் கொடிய துன்ப த்திலிரு எங்களை மீட்டு முழுமையான விடுதலை தருவதனை என் மனக்கண்களில் உணர்கின்றேன். அதற்காகவே உங்களினது திருப்பாதங்களை என்கண்ணீர்த்துளிகளால் நனைக்கின்றேன்.நீங்காத துயரத்தில் இருந்து என்போன்று துன்பப்படுவோர்களை காப்பாற்ற வேண்டுமென்று எங்கள் அன்னையிடம் மன்றாட்டமாக வேண்டுகின்றோம்.வாழ்க அன்னை நீங்கழும் உங்களின் அன்புத்திருக் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன்❤❤❤❤🍀🍀🍀🙏🙏🙏🙏🌻🍀🌻🍀🌻🍀🌻🍀💓🙏💛🙏🧡🙏💙🙏💜🙏💚🙏🍀🍀🍀🍀🍀🍀🍀

  • @SangeeSangeetha-ro6qk
    @SangeeSangeetha-ro6qk 2 месяца назад

    பெரிய நாயகி அம்மாவே என் பிள்ளைக்கு இருக்கிற குறைபாடு உங்களுக்கு தெரியும்... உமது ஆலயத்தின் வந்து சரணடைந்தது உமக்கு தெரியும் என் பிள்ளையின் குறைபாடை தீர்த்தருளும் மாதாவே😭😭🙏

  • @JenithJenith-py1sv
    @JenithJenith-py1sv 4 месяца назад +2

    Amen

  • @antonyraj5721
    @antonyraj5721 5 месяцев назад +2

    🙏

  • @sivathana3863
    @sivathana3863 2 месяца назад +3

    என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதினால் அது தான் என் வாழ்க்கை 😢

  • @k.mariyashallyiv-c9486
    @k.mariyashallyiv-c9486 6 месяцев назад +9

    பெரிய நாயகி அம்மா எங்கள் தொழில் வளர்ச்சி பெற்று வீடு கிடைக்கனும் ஆமென் ஆமென் ஆமென்❤

  • @KrubaRani-xm6so
    @KrubaRani-xm6so 7 месяцев назад +4

    Amma, please save my granddaughter Infenta from her study.we are very afraid about her dad.He is a sadist,so please save my granddaughter Infenta from him🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg 9 месяцев назад +4

    Annaiye engal kudumbathil nimmathiyai tharum en sahothari kudumbathaiyum asirvathiyum iam ndu

  • @victoriamary5036
    @victoriamary5036 6 месяцев назад +3

    அம்மா உன்னையே நம்பியிருக்கின்றேன் என் நகையை கண்டுபிடித்து தாரும் ஆமென் மரியே வாழ்க😢

  • @AlwinBernath
    @AlwinBernath 5 месяцев назад +4

    Amma engaluku oru kolanthai varathai thanga amma 🥺🥺 ungala tha nambi irukom amma 😢please engaloda venduthal ah kettu engaluku thayayai seinga amma🙏🙏🥺🥺

    • @jeniferangel7389
      @jeniferangel7389 5 месяцев назад

      God bless you. Don't worry sir

    • @jayarajd.s.7588
      @jayarajd.s.7588 5 месяцев назад +2

      அன்பு சகோதரரே இந்த தாயை நம்பியவர் எவரும் கை விடபட்டதில்லை .எனக்கும் 12 வருடங்களுக்கு பிறகு அழகான பெண் குழந்தை தந்து உள்ளார்கள். உங்களுக்காக வேண்டிக் கொள்கிரோம்.வாழ்த்துக்கள். 🎉

    • @joshnapusparaj5176
      @joshnapusparaj5176 2 месяца назад

      kp

    • @immarani2722
      @immarani2722 9 дней назад

      Sister kavala padathiga kandipa amma tharuvaga
      Seriously nadakkum ya naathanaarku 5varusham kozhantha ella ennoda amma enna antha koviluku kuttitu pogum pothu naa avagalukaaga ventikettu saparam ezhuthi potta adutha maasame avaluku kozhantha nennuchi so neega yathuku kavala padathiga amma erukaga unga venduthaluku sevi saaipaaga

  • @irudayanathanselvi3381
    @irudayanathanselvi3381 12 дней назад +1

    மாதா சுப்பிரபாதத்தின் நடுவே வந்த விளம்பரம் நாசமாகிப் போகவேண்டும்

  • @Marynirmalaarokiam
    @Marynirmalaarokiam 3 месяца назад +2

    Thank you Madha collected all the Blessings Mr. Sethu Nirmala 🌷🌹🌺🌹🌷🌺🥀🌹🌷🌺🥀🌷🌺🥀🥀💔

  • @victoriamary5036
    @victoriamary5036 6 месяцев назад +3

    பெரிய நாயகி அம்மா என் நகையை கண்டுபிடித்து தாரும் ஆமென்

  • @Collegesooriyan
    @Collegesooriyan 7 месяцев назад +1

    Annoyed engal anneye en kudumpathukaka vendy colum aaman

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 5 месяцев назад +3

    இறைமகனை கருவில் சுமந்த பெரியநாயகியே உங்களை பார்க்க வருகிறேன் மரியே ❤️

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 9 месяцев назад +4

    Amen 🙏

  • @RajkumarP-cw7xr
    @RajkumarP-cw7xr 9 месяцев назад +2

    Punithe periyanayagi Amma vey engalukaga vendikollum🙏🙏🙏

  • @julianhelen1920
    @julianhelen1920 5 месяцев назад +3

    All family Amen AVE Maria 🙏✝️🌹 CH

  • @nalinir
    @nalinir Месяц назад +1

    Amma you are my everything in my life list my mom😭be with me always amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivathana3863
    @sivathana3863 2 месяца назад

    என் தனிமை நான் யார் யார் என்று தெரியவில்லை எனக்கு யாரும் இல்லை முடியாத நிலை நான் உம்மை நான் ஒரு பெரிய அளவிலான நம்பிக்கை உள்ளது என்று நினைக்கிறேன் 😢😢😢

  • @Marynirmalaarokiam
    @Marynirmalaarokiam 3 месяца назад

    Thank madha we collected all the Blessings.Mr.sethu Nirmala 🌷🌺🌹🌺🥀🌹🌺🥀🥀🌹❤❤❤

  • @antonyraj5721
    @antonyraj5721 8 месяцев назад +3

    Amen Ave Maria 🙏

  • @sugasorupa2827
    @sugasorupa2827 5 месяцев назад +1

    Have mercy on our family members and with Prayers

  • @MarySharlina-dm3mf
    @MarySharlina-dm3mf 8 месяцев назад +2

    Amma you are my everything in my life ❤🙏I lost my mom 😭be with me always Amma 🙏😘😘😘

  • @vinithairuthaya1363
    @vinithairuthaya1363 2 месяца назад +1

    Periya nayagi amma en kanavarai asirvathiyum engaluku kulanthai bakiyam thanga amma❤

    • @immarani2722
      @immarani2722 9 дней назад

      Neega kavala padathiga kandipa tharuvaga
      Ethu unma so neega yathuvum yosikama ammva poitu avaga aalayathuka paaruga kandipa ungaluku kozhantha paakiyam kudupaga

  • @sahayaantonyswamimichael5735
    @sahayaantonyswamimichael5735 8 месяцев назад +3

    Ave Maria மரியே வாழ்க

  • @s.ramaraj775
    @s.ramaraj775 4 месяца назад +2

    ❤❤மரியே வாழ்க❤❤

  • @brendalobo1266
    @brendalobo1266 3 месяца назад

    MAA 🙏 pls 🙏 pray n bless my Raphael leg pains tc of him at his workplace cure his legs MAA pls he is soo tensed n wrrd for Rio marriage let it happen according to your will maa give my Rio gd health wealth and prosperity 🙏

  • @MaryJaya-n9l
    @MaryJaya-n9l 9 месяцев назад +2

    Paeriyanayaki Amma engalukaka yesuvidam vandikolum

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 Месяц назад +1

    Amen Amma
    Thank you Amma

  • @janijani3293
    @janijani3293 9 месяцев назад +2

    Our Hope, refugee and life is Our AMMA PERIYANAYAGI ❤

  • @brendalobo1266
    @brendalobo1266 3 месяца назад

    Mrng call of urs made me very happy courageous n strength in my weak life s maa i m here infront of you give me the fresh manna of the day i meed u right now strength and courage to carry all my work sincerely 🙏 pls help me maa

  • @FunnyCrocodile-kn7bk
    @FunnyCrocodile-kn7bk 24 дня назад +1

    I love you amma❤❤❤❤

  • @pradipmondal4278
    @pradipmondal4278 11 дней назад

    Matumi sobar ma tomar kache je ja chi tai pay tumi amake susto Koro o amake ashirbad koro amake sahajjo koro amen amen amen jisurpronam

  • @vimalathomas1313
    @vimalathomas1313 6 месяцев назад +1

    Amma please pray for my business financial problems and my family members no orders in my shop

  • @remojreegan1785
    @remojreegan1785 5 месяцев назад +1

    Amen ❤

  • @PeriyanayagaSamy-l1b
    @PeriyanayagaSamy-l1b 4 месяца назад +1

    Amma.marya..vazhga.Amen❤❤❤

  • @SuganthiSuganthi-ij7pg
    @SuganthiSuganthi-ij7pg 2 месяца назад

    Land problem solve aganum
    Amma

  • @RiseeRisee
    @RiseeRisee 10 дней назад +1

    ⛪⛪⛪☄️

  • @SuganthiSuganthi-ij7pg
    @SuganthiSuganthi-ij7pg 2 месяца назад

    Land problem theeranum amma

  • @Marynirmalaarokiam
    @Marynirmalaarokiam 3 месяца назад

    Thank madha we collected all the Blessings.Mr.sethu Nirmala 🌷🌺🌹🌺🥀🌹🌺🥀🥀🌹❤❤❤

  • @sivathana3863
    @sivathana3863 2 месяца назад

    அனைத்து உணவு மற்றும் விவசாயம் உள்ளே நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

  • @PriyaMenaga
    @PriyaMenaga 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @SagayamaryVidhushan
    @SagayamaryVidhushan 4 месяца назад

    🕯️🕯️🙏🙏💐💐🙏🙏💐💐🙏🙏💐💐🕯️🕯️

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 28 дней назад

    அழகுதான்❤🎉❤🎉❤🎉❤

  • @KumarBatrakali
    @KumarBatrakali 4 месяца назад

    Kumar
    N.i.k❤

  • @arulmary5694
    @arulmary5694 Месяц назад

    ave.mariya

  • @PushpaRani-d6d
    @PushpaRani-d6d 5 месяцев назад

    Good❤😢

  • @macdevina8083
    @macdevina8083 4 месяца назад

    Amman

  • @ojoesherins2958
    @ojoesherins2958 3 месяца назад

    Amen🙏

  • @jero_jero
    @jero_jero 5 месяцев назад +2

    Ave maria

  • @Antony.Aathivk
    @Antony.Aathivk 7 месяцев назад

    Amma Madhavi Hindi Badal ka trailer prakritik Ratan

    • @Antony.Aathivk
      @Antony.Aathivk 7 месяцев назад +1

      Amma Madhavi Hindi Hindi sexy

  • @delphinmukesh
    @delphinmukesh 3 месяца назад

    ♥️♥️♥️😢😢😢😢

  • @LuruthumeriMeri-uf9bz
    @LuruthumeriMeri-uf9bz 2 месяца назад

    🙏🌲🌲🤷

  • @leemrose7709
    @leemrose7709 8 месяцев назад +1

    Amen Jesus

  • @DineshalvinAlvin-h5o
    @DineshalvinAlvin-h5o 9 месяцев назад +1

    Amen amma❤❤❤🎉🎉

  • @abjabj1805
    @abjabj1805 9 месяцев назад +1

    Amma Thayai

  • @P.ParimalaParimala-qj3cc
    @P.ParimalaParimala-qj3cc 8 месяцев назад +1

    Ave Maria

  • @MariyaJayaDominicsavio
    @MariyaJayaDominicsavio 3 месяца назад

    🎉annaye🎉arokkeya🎉thaye❤❤❤

  • @PeriyanayagaSamy-l1b
    @PeriyanayagaSamy-l1b 10 месяцев назад +1

    Grate.Annai.mari

  • @ArulSnehaM
    @ArulSnehaM 9 месяцев назад +1

    Amma madha

    • @J0hnJohn-z7n
      @J0hnJohn-z7n 5 месяцев назад

      Matha,valka.welcome❤🎉🎉🎉

  • @thalaantony1598
    @thalaantony1598 9 месяцев назад +1

    🎉🎉

  • @sassiarokiaraj5956
    @sassiarokiaraj5956 3 месяца назад

    Mariye Valzhe Amen

  • @ranjaniranjani5192
    @ranjaniranjani5192 8 месяцев назад +2

    Mariye valka

  • @RajuKerketta-j8f
    @RajuKerketta-j8f 5 месяцев назад

    Amen Amen Amen

  • @Sunil-yj8lq
    @Sunil-yj8lq 9 месяцев назад +2

    Periyanayagi amma thanks you so much amma,❤

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri 9 месяцев назад +1

    Amma என் வாழ்க்கை இப்படி துயரமாக இரூகே என் கணவருக்கு நல்ல மனசை சந்தோசமா வையுங்கள் அம்மா..🙏🙏🙏🙏