Kovi Special Kutti Bonda -- கோவை ஸ்பெஷல் குட்டி போண்டா.

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Idli rice 3 cups இட்லி அரிசி
    Urad dal 1 Cup உழுந்து
    Red chilies 10 to 15 சிகப்பு மிளகாய்
    Rock salt 1.1/2 SP கல் உப்பு
    Channa dal 4 SP கடலைப்பருப்பு
    Oil for deep Fry எண்ணை பொறிப்பதக்கு
    Add some rice flour if it becomes watery.
    மாவு நீரீதத்து இருந்தால் அரிசி மாவு சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

Комментарии • 99

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Wow

  • @Mkhader786
    @Mkhader786 3 года назад +2

    Very nice Coimbatore Kuti Bonda, impressive detailed explanation. I seen your first video. 👍👍👍👍👍👍🌸🌺💮🏵🌷🌹💐😀😍😎👍👍👍👍👍👍

  • @indirapichaiappa431
    @indirapichaiappa431 6 месяцев назад

    Excellent ❤

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Na covai than ana indha bonda theryadhu nice

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  Год назад

      Hi ma, நீங்கள் ராஜ் வீதியில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சென்றால் நிச்சயமாக கிடைக்கும்.😊

  • @spmhome8083
    @spmhome8083 3 года назад +17

    Vedio edit செய்து போட்டால் நேரம் குறையும். மிகவும் அருமை .நன்றி.

  • @starlalithak9153
    @starlalithak9153 3 года назад +1

    Thanks for sharing.will try mam

  • @savithrisavithri1847
    @savithrisavithri1847 3 года назад

    Today I will do it.very fine.thank you
    💐💐🌹💐💐

  • @mallikamurugesan441
    @mallikamurugesan441 3 года назад +2

    Madam very clean and neat explanation I like and love you so much mam

  • @baskaranlakshmipathy5868
    @baskaranlakshmipathy5868 3 года назад +1

    Baga undhi. Chala thks

  • @kalyaniviswanathan1688
    @kalyaniviswanathan1688 3 года назад

    Looks yummy, I think bonda also wl be too yummy .I wl try

  • @umamaha158
    @umamaha158 Год назад

    Will try today mam tku 🙏🏻

  • @RanisHomeLondon
    @RanisHomeLondon 3 года назад +1

    Looks yummy ma ...Consistency looks watery...thats why it sucked more oil..

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад

      In my video see outer layer will be crispy and in side will be soft , if you want soft Bonda , make thik consistency , thank you 👍💖

  • @chandraayengar5677
    @chandraayengar5677 3 года назад

    Wow excellent thanks

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 года назад +1

    Nice...but very long time process ❤️🙏👍

  • @ANANDHIPREMVLOG
    @ANANDHIPREMVLOG 3 года назад

    Well preparation friend neenga coimbatore friend, ennoda native coimbatore, next week வரேன் friend parkalam

  • @rajir1715
    @rajir1715 3 года назад

    Super

  • @bharathanalwar2533
    @bharathanalwar2533 3 года назад

    Preparation super ah iruku

  • @thandayudhapanijayabharath9645
    @thandayudhapanijayabharath9645 3 года назад

    Wow super mam nan try panran 👌

  • @pragyacreatives1357
    @pragyacreatives1357 3 года назад +2

    Super akka

  • @mercyphilip2017
    @mercyphilip2017 3 года назад +1

    I tried this. It came nicely and taste also good Sister. GOD BLESS YOU AND YOUR FAMILY MEMBERS Sister

  • @sarasumohan7296
    @sarasumohan7296 3 года назад +1

    Akka pakave yummy ya iruku. Taste supera irukum👌

  • @vigneshs886
    @vigneshs886 3 года назад +1

    அக்கா அந்த கடையில் நான் சாப்பிட்டு இருக்கேன். நல்லா இருக்கும். ரெஸிபி போட்டதற்கு நன்றி. அப்படியே அந்த கடை அப்படாளு பிண்டி ரெஸிபி போடுங்க அக்கா.

  • @mythilihani399
    @mythilihani399 3 года назад

    Snacks super

  • @lakshmis2287
    @lakshmis2287 3 года назад

    Nice 👌

  • @C.Jayanthi
    @C.Jayanthi 3 года назад

    Super snacks. thank you

  • @venkateshgopalan7968
    @venkateshgopalan7968 Год назад

    👌👍👏

  • @kodhaisrecipies1125
    @kodhaisrecipies1125 3 года назад

    Very delicious 😋

  • @arunachalamsavithiri158
    @arunachalamsavithiri158 Год назад

    நான் கோயம்புத்தூர் தான். கன்னிகா பரமேஸ்வரி கோவில் எங்கு உள்ளது.

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  Год назад

      கோயமுத்தூரில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் வைஸ்யால் வீதியில் உள்ளது.

  • @revathivishwanath3046
    @revathivishwanath3046 3 года назад +1

    pulusupindi cooker method podunga mam.

  • @venideekshark1669
    @venideekshark1669 3 года назад

    Hi wow delicious food supper
    I want pulusu Adai receipy pls

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад

      Hi pa , I had posted ma , please check in my link , open the playlist and see in tiffin varieties . Thank you 👍❤️

  • @balajikvn
    @balajikvn 3 года назад +3

    Madam videos full screen please

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад

      Hi sir , when you opening my link, see the right side down carnar you can see small rectangle figure now touch the figure , now you can see in full screen , thank you so. 🙏

  • @trushatr5654
    @trushatr5654 3 года назад +2

    Can we mix the batter (both rice and dal)as soon as we grind and keep for fermenting.

  • @magizhkuttyofficial6201
    @magizhkuttyofficial6201 3 года назад

    Pulusupindi cooker method la upload seianda aunty.. Soja pindi.. Pappu rotta varieties.. Idhi kuda veinda

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад +1

      Hi ma , please go to my link , open the playlist and see the tiffin varieties , you can see viyshas special variety tiffins all ma.

  • @latharaja8987
    @latharaja8987 3 года назад

    Yummy குட்டி போண்டா சூப்பர் அக்கா

  • @foodwithsaranya5080
    @foodwithsaranya5080 3 года назад

    Wow looks so yummy mam😋👌

  • @sasikalasathishkumar5885
    @sasikalasathishkumar5885 3 года назад +1

    Sooper amma😋

  • @shanthimuthu4343
    @shanthimuthu4343 3 года назад

    Nicemadam

  • @ITMiner
    @ITMiner 3 года назад

    Yummy snack. All time favourite.

  • @orosamayal8185
    @orosamayal8185 3 года назад

    Super friend

  • @saisaran3292
    @saisaran3292 3 года назад

    சுஜாதா மனோகர் குட்டி குட்டி போண்டா அருமை மா நான் மஞ்சுளா

  • @babulathamangesh7310
    @babulathamangesh7310 3 года назад

    Very nice madam

  • @aramsei5202
    @aramsei5202 3 года назад

    😘 ஆமாம் மா

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 3 года назад

    மேடம், மறுநாள் செய்வதால் போண்டா புளிப்பான சுவையில்
    இருக்குமா .

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад

      பளிக்காதுங்க சரியான உப்பு காரம் சேர்த்து செய்யும் போது இதன் ருசி அலாதி 👍😀

  • @susiladevi8902
    @susiladevi8902 3 года назад

    Aunty recipe very super

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Год назад

    Ulundhu bonda"poal ulundhu only araithu ulundhu kara bonda seyyalamay.

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  Год назад

      Hi ma, போடலாம் மா ஆனால் மிளகாய் தூளுக்கு பதில் அறிந்த பச்சை மிளகாய் or மிளகு சேர்த்துக்கொள்ளலாம்.👍😊

    • @mahalaksmi6486
      @mahalaksmi6486 Год назад

      @@flavoursbysujatha4023 o ok

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 3 года назад

    கல்யாண வீடுகளில் டிபன் மெனு.

  • @umamaha158
    @umamaha158 2 года назад

    Saithu pakaren mam tku 😜😜

  • @ramachandranc6747
    @ramachandranc6747 3 года назад

    Venkaayakaarathode recipe one more poduveengalaa pls
    ..

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад

      Please go to my link and see in playlist , open the side dish , there is many brinjal varieties , thank you 🙏

  • @sureshsubramaniam1507
    @sureshsubramaniam1507 3 года назад +1

    Sema crispy akka 👌

  • @kalpagamramakrishnan7786
    @kalpagamramakrishnan7786 3 года назад

    Morning kalandhutu fridgeil vaikalama

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 3 года назад

    இந்த போண்டாவுக்கு பெருங்காயம் வேண்டாமா

  • @vijisai9210
    @vijisai9210 3 года назад

    Oil kudikuma.

  • @kavithakavitha1425
    @kavithakavitha1425 3 года назад

    It absorbs more oil?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад

      No ma , batter must be correct , if it watery it adsorde more oil ,if it becomes watery you can add some rice flour.

    • @kavithakavitha1425
      @kavithakavitha1425 3 года назад

      @@flavoursbysujatha4023 🙏

  • @tharaniharsha5598
    @tharaniharsha5598 3 года назад

    super akka crispy& yummy
    😋😋

  • @amutharajendran4613
    @amutharajendran4613 3 года назад

    👌 Snacks

  • @SGovarr
    @SGovarr 3 года назад

    Ivlo neram veliya veicha mavu pulikatha aunty?

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад +1

      புளிக்கும் ஆனா அதிகம் புளிக்காது , செஞ்சு சாப்பிட்டு பாத்துட்டு சொல்லுவிங்க இதுக்கு நிகர் இது தான் ஆன்டின்னு , இதோட டேஸ்ட் அலாதியானது. 👍❤️

    • @thenmozhimozhi4633
      @thenmozhimozhi4633 3 года назад

      kandipa pulikkum

    • @thenmozhimozhi4633
      @thenmozhimozhi4633 3 года назад

      ennai kudikkum

  • @vijayakumarinavaneethan3875
    @vijayakumarinavaneethan3875 3 года назад

    Good detailed explanation

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 3 года назад

    அரிசி உலுந்து எவ்வளவு நேரம் ஊற வைத்து அறைக்க வேண்டும் கரூரில் உள்ள ஒருவர் இந்த மாதிரி போன்டா போட்டு கரம் படுவார் சூப்பர்ராக இருக்கும் நானும் கோவையில் கரூர் கரம் கடை போட இருக்கிறேன் எனக்கு இது பயன் உள்ளதாக இருக்கும்

    • @flavoursbysujatha4023
      @flavoursbysujatha4023  3 года назад

      ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா நல்லா வருவீங்க , வாழ்த்துக்கள் , என்னோட வீடியோவை ஒரு தரம் பார்த்தால் எல்லாமே நன்றாக புரியும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @renukar1774
    @renukar1774 3 года назад

    Naaliku sailamnu yellame ready panni vaithiruken

  • @bharathivenkat8082
    @bharathivenkat8082 Год назад

    Raw rice or boiled rice mam?

  • @rathinaarumugam6240
    @rathinaarumugam6240 3 года назад

    Super

  • @sheelaganesh7065
    @sheelaganesh7065 3 года назад +1

    Super akka

  • @vijayalakshmisomasundaram3111
    @vijayalakshmisomasundaram3111 3 года назад

    Super

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 года назад

    Super

  • @vaijayanthin6773
    @vaijayanthin6773 3 года назад

    Super

  • @HemaLatha-ud4xj
    @HemaLatha-ud4xj 3 года назад

    Super Akka