நீங்கள் சொல்லும் சமையல் முறை எல்லாம் பிராமின் வீடுகளில் செய்வது போல மசாலா , பூண்டு, வெங்காயம் அதிகம் சேர்க்காமல் வயதானவர்களும் தைரியமாக சாப்பிடும் வகையில் இருக்கிறது மிகவும் நன்றி சகோதரி
வணக்கம் அம்மா 🙏. நீங்கள் சொல்வது போல் வீட்டில் செய்து சாப்பிடுவது தான் உடலுக்கு ம் மனதிற்கும் நல்லது.இந்த போண்டாவில் கடலைமாவு சேர்த்து செய்ததில்லை.இது போன்று ஒரு முறை செய்கிறேன்.அருமை 👌👋🌹
U r a true inspiration ma ..enga ammamma mariyae Ella vishayamum panringa ...avanga ipo ilanalum unga moolama avangala pathukaren ma...unga recipes yepovumae oru virundhu than ma 🥰
வணக்கம் அம்மா அருமை அருமை சுட சுட சாப்பிட வேண்டும் போல இருக்கு நீங்க சொன்ன உளுந்து பூரி தக்காளி டிஷ் செய்து பார்த்தேன் அருமையா இருந்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏
Thanks for showing a easy recipe Madam. It’s going to be very handy when family demands a quick snack or when we have to serve something quick and tasty for the guests!!
🙏 வணக்கம் அம்மா. மெது போண்டா அருமையாக செய்தீர்கள்.ஏற்கனவே கையில் காயம்….. அடுத்த முறை எண்ணை பலகாரம் செய்ய சூடான எண்ணை சேர்க்க வேண்டுமானால் மாவு பாத்திரத்தை வாணலியின் அருகிலே எடுத்து அதில் சூடான எண்னையை சேர்க்க உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.காரணம் கேஸ் டியூப்பின் வழியாக 2 முறை சூடான எண்ணையை குழி கரண்டி என்றாலும் 1 சொட்டு என்ணை கூட ஆபத்தை விளைவிக்க கூடும்.மறு முறையும் இது போல் எடுத்ததால் இதை எழுதினேன். மிக்க நன்றி 🙏
Amma, was about to ask about the burn when you were mixing, kekkaruthhukku munnadiye you told about the burn. Take care of your health ma. Your recipes are so nice, that too those small tips you are telling in middle of your recipes are most needed for people like me. Thank you Amma.
Vanakkam mams Good morning to both of you. 0:11 very true mam, dhideernu brain "freeze" aagidum!!!! very true what you said mam.🤗🤗🤗🤗🤗🤗🤗 2:35 innum aarala mam theekaayam, ROMBA carefula irungo mam, please. 3:50 adadaaa, indha facing (stove and you) kashtama iruka mam? Unga COMFORT edhuvo apdiye seingo mam, PLEASE! kandippa indha super medhu bonda try panen mam!!!!!!!!! Pranaams. Meenakshi
கடலை மாவு பலகாரம் என்றால் பொறிக்க,பொறிக்க சிறிது நேரத்துல பொங்கும்.ஒன்று கடாய் சற்று பெரியதாக எடுக்க வேண்டும் அல்லது சிறிது சுட்ட எண்ணை எடுத்து புது எண்ணை சேர்க்க வேண்டும்.
Very simple and easy bonda. Thank you mam. Mam your voice is echoing, not clear. Please try to correct it mam. Whenever you are giving simple tips we can't hear it properly. Hope you will take it this comment in a positive way.
அம்மா வெற்றிலை யில் இரண்டு மூன்று மிளகு வைத்து கொஞ தேன் சேர்த்து சாப்பிட்டால் சளி சரியாகும் சூரிய ஒளி யில் நன்கு வாயை திறந்து காமிக்கவும் தொண்டை புண் குணமாகும் பச்சரிசி மாவுங்களா அம்மா
@@revathyshanmugamumkavingar2024 thank you so so so much maam for your valuable reply but naan yeppovome basmathi rice dhaanla dhaan pnre water um onnukku onra dhaan la dhaan seiyura appidiyum andha maadhiri varudhu please yenakku perfect biriyani rice yedhu nu sollunga and andha madhiri rice ku correct water levels sollunga please
ரேவதி அவர்கள் எது செய்தாலும் அதில் ஒரு அழகு உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது நன்றி தோழி ❤
நீங்கள் சொல்லும் சமையல் முறை எல்லாம் பிராமின் வீடுகளில் செய்வது போல மசாலா , பூண்டு, வெங்காயம் அதிகம் சேர்க்காமல் வயதானவர்களும் தைரியமாக சாப்பிடும் வகையில் இருக்கிறது
மிகவும் நன்றி சகோதரி
இராகவேந்திர ஸ்வாமி மடத்தில் சமையலில் இதைபோல் தான் செய்வோம் என்ன மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்போம் ஆப்ப சோடா கலப்பு இல்லை
போண்டா அருமை அம்மா சூப்பர் சொல்றவதம் ரொம்ப பிடிக்கும் அருமை அம்மா நன்றி ❤
சமையல்விட உங்கள் பேச்சு அருமை சகோதரி
Arumayana easy bonda.Inda Vaanali enge vaangineenga madam
வணக்கம் அம்மா 🙏. நீங்கள் சொல்வது போல் வீட்டில் செய்து சாப்பிடுவது தான் உடலுக்கு ம் மனதிற்கும் நல்லது.இந்த போண்டாவில் கடலைமாவு சேர்த்து செய்ததில்லை.இது போன்று ஒரு முறை செய்கிறேன்.அருமை 👌👋🌹
ஆமாம் மா.செய்து சுவைத்து சொல்லுங்கள்.நன்றி.
U r a true inspiration ma ..enga ammamma mariyae Ella vishayamum panringa ...avanga ipo ilanalum unga moolama avangala pathukaren ma...unga recipes yepovumae oru virundhu than ma 🥰
Thank you madam. I tried this today. It came out really well and my family enjoyed it.
சமையலறை ரொம்ப அழகா இருக்கு ங்க.அம்மா
வணக்கம் அம்மா அருமை அருமை சுட சுட சாப்பிட வேண்டும் போல இருக்கு நீங்க சொன்ன உளுந்து பூரி தக்காளி டிஷ் செய்து பார்த்தேன் அருமையா இருந்தது மிக்க நன்றி அம்மா 🙏🙏
மனமார்ந்த நன்றிகள் பல மா
போண்டா அருமை. தொட்டுக்கொள்ள இட்லி மிளகாய்ப்பொடி... combination புதுமை.
நன்றி மா
நன்றி அம்மா சூப்பர் நீங்கள் சொல்லும் விதமும் மிகவும் பிடிதிருக்குது.
மனமார்ந்த நன்றி மா
Amma ungal samayal oru kavithai.. nandri
😀😀🙏🙏🙏
சூப்பர் போண்டா.
பார்க்கும் போதே நாவில் சுவை கூடுகிறது. நன்றி அக்கா. வாழ்க வளமுடன்
மனமார்ந்த நன்றி மா
Nice and easy recipe. Can you make it two hrs ahead of time ? Will it remain fresh?
Chettinad thakkali ketti kuzhambu solli thaanga amma.
Thanks for showing a easy recipe Madam. It’s going to be very handy when family demands a quick snack or when we have to serve something quick and tasty for the guests!!
Most welcome 😊ma
🙏 வணக்கம் அம்மா. மெது போண்டா அருமையாக செய்தீர்கள்.ஏற்கனவே கையில் காயம்….. அடுத்த முறை எண்ணை பலகாரம் செய்ய சூடான எண்ணை சேர்க்க வேண்டுமானால் மாவு பாத்திரத்தை வாணலியின் அருகிலே எடுத்து அதில் சூடான எண்னையை சேர்க்க உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது என் அபிப்ராயம்.காரணம் கேஸ் டியூப்பின் வழியாக 2 முறை சூடான எண்ணையை குழி கரண்டி என்றாலும் 1 சொட்டு என்ணை கூட ஆபத்தை விளைவிக்க கூடும்.மறு முறையும் இது போல் எடுத்ததால் இதை எழுதினேன். மிக்க நன்றி 🙏
திருச்சியில் நல்ல மழை அதுக்கு ஏத்த நல்ல சூடான் snacks Thank you amma🎉❤
Most welcome ma
Enakkum veetil snacks seithu kodukka than pidikkum. Nice receipe. Pazhaiya ninaivugalai meetu koditheergal.
Nandri ma
Mem i have got greatest respect for from you I learnt cookingg every tues₹ay I listen your cooking in jayabyy
Amma Kaalai vanakkam nandrima today evening senak ready yengalukku nandrima
😀😀🙏 Rukhya
வணக்கம் மேடம் மெதுபோண்டா தங்களின் செய்முறையில் மிக அருமை மா
நன்றி மா
Super snack, naamaley senju sapidara sugamey Thani dhaan 👍
பார்க்கவே நல்ல கலரா சூப்பராக இருக்கிறது.
நன்றி மா
Arumaiyaana bonda recipe 👌 Thanks for the video 👍 Amma
Most welcome ma
Easy sigappu aval breakfast and lunch recipes podavum.
அருமை அருமை.நன்றி அம்மா...
மிக்க மகிழ்ச்சி மா
அருமையாக வந்தது.மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி மா
Soda uppu avoid pannalama,mam
try panna vendiya dish
Amma, was about to ask about the burn when you were mixing, kekkaruthhukku munnadiye you told about the burn. Take care of your health ma. Your recipes are so nice, that too those small tips you are telling in middle of your recipes are most needed for people like me. Thank you Amma.
Sure ma.most welcome.
Good evening mam. Vazhga valamudan. Very tasty bonda.
மேம் போண்டா பாக்கும் போது சாப்பிடணும் போல இருக்கு சூப்பர்ர்ரிர். நீங்க கிட்சேன்ல chimney vakkalaya
Instead of kadalaimavvu can we add rava
நன்றி மா.இல்லைம்மா.இது comfortable kitchen ma modular illai.
@@vijjibala6981 can add little but kadalaimaavu must.
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் மா மெது வடை சூப்பர் சூப்பர் மா
மனமார்ந்த நன்றி மா
வெங்காயம் podalaamaa amma
Good afternoon Mam. Medhu bonda superb. I will try this method. Thank you so much for sharing.
Most Welcome 😊ma
அருமையான சிற்றுண்டி நன்றி அம்மா
மிக்க மகிழ்ச்சி மா
Vanakkam mams
Good morning to both of you.
0:11 very true mam, dhideernu brain "freeze" aagidum!!!! very true what you said mam.🤗🤗🤗🤗🤗🤗🤗
2:35 innum aarala mam theekaayam, ROMBA carefula irungo mam, please.
3:50 adadaaa, indha facing (stove and you) kashtama iruka mam? Unga COMFORT edhuvo apdiye seingo mam, PLEASE!
kandippa indha super medhu bonda try panen mam!!!!!!!!!
Pranaams.
Meenakshi
Nandri Meenakshi
Amma kaiyil enna kayam romba kastama irukuma. Take care Amma.
Aaridichuma.Nandri ma
Thank you so much for your recipe Amma❤️❤️❤️
Hi Amma, kalakkureenga ma.... What all ideas you give us ma.... Never fails to suprise us.... Please take care of your health 🙏🏻
Thank you so much ma
Shall we add onion ma?
Hi amma, hru how is ur health, bonda super fine, looks yummy. Then this sari i was planning to buy, n u r wearing, very nice, suits u well
Wow!!!interesting
சிறப்பாக உள்ளது அம்மா
நன்றி மா
Mam, is rice flour idyappam flour or store bought normal rice flour?
Thanks for sharing this recipe amma 🙏 please take care of ur health amma 🙏🙏
Sure ma thank you
Amma, oru sela neram bulk quantity snacks seium podhu like (Mixture) oil pongi pongi vandhu adupil ootri vidugeradhu. Gas sim il vaithum paarthachu oil pongugiradhu. Edharku enna seivadhu amma?
கடலை மாவு பலகாரம் என்றால் பொறிக்க,பொறிக்க சிறிது நேரத்துல பொங்கும்.ஒன்று கடாய் சற்று பெரியதாக எடுக்க வேண்டும் அல்லது சிறிது சுட்ட எண்ணை எடுத்து புது எண்ணை சேர்க்க வேண்டும்.
Thank you so much amma.
Arumaiyana Bonda.Take Care Ma.
Thanks ma
Nandri amma easya ullathu
Mikka magizhchi ma
Amma, Vunga recipes ellam super...
Manamaarndha nandri ma
அருமையோ அருமை 👌🤝❤️😍உங்களின் குரலில் இருந்து சளி இருப்பது தெரிகிறது.. உடல்நலம் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க ❤️❤️❤️❤️❤️
நிச்சயமாக மா.நன்றி மா
Very simple and easy bonda. Thank you mam. Mam your voice is echoing, not clear. Please try to correct it mam. Whenever you are giving simple tips we can't hear it properly. Hope you will take it this comment in a positive way.
I like your simple recipe madam
You are ultimate,. Humble respectable chef. 🙏🙏🙏🌹
😊🙏
Even ex chuck seen
அம்மா வெற்றிலை யில் இரண்டு மூன்று மிளகு வைத்து கொஞ தேன் சேர்த்து சாப்பிட்டால் சளி சரியாகும் சூரிய ஒளி யில் நன்கு வாயை திறந்து காமிக்கவும் தொண்டை புண் குணமாகும் பச்சரிசி மாவுங்களா அம்மா
மனமார்ந்த நன்றி மா.அவசியமாக செய்கிறேன்
அக்கா,போண்டாவைபார்க்கும்போதேசாப்பிடதோணுது,நானும்செய்துபார்க்கிறேன்
இந்த சண்டே எங்க வீட்ல 😋😋😋👌
😀🙏🙏
Super easy recipe medu bonda
🤝 ma
I love your simple, homely recipes. Can't wait to try this.
௶ஆஔரெவஙதல
Thank you amma. This weekend I will cook
Give more ideas and videos for snacks amma
Super amma thanks for your snacks recipe
Welcome 😊ma
@@revathyshanmugamumkavingar2024 thanks amma
Super ma tomorrow I can try it your preparation are all good take care ur health
Thank you so much ma. Sure ma
Amma....cold pidicha maadri irukke. Take care. As usual super snack recipe.
Sure ma.Thank you.
அடுப்பில் சமைக்கும் போது நாம் கிழக்கு பார்த்து நிற்கணும் என்று சொல்வார்கள் அக்கா
கிழக்கு பார்த்துதான் அடுப்பு இருக்கு மா.யூடுப்க்கு மட்டும் எதிர்புறம் சமைத்து காட்டுவேன்
Super amma ❤👍
Amma you are such an adorable person
அருமையான போண்டா💐
😊🙏
@@vkalyani9142 நன்றி மா
வணக்கம் அம்மாஅருமைநன்றிங்க. அம்மா
மிக்க மகிழ்ச்சி மா
சூப்பர் அம்மா
நன்றி மா
Super Amma
Thanks ma
Super Amma ❤️❤️
Sooper Amma .tq for sharing the recipe.
Welcome 😊ma
Simplely super mam I will try mam 👌👌👍
Ok ma thank you.
Thanks a lot for sharing yummy recipe mam
Thanks for liking ma
வாவ் அருமையான போண்டா சூப்பர் சூப்பர் மா
நன்றி மாலதி
Instead of water, you can add sour curd. Taste will be very nice.
Thanks for the tip ma
Super.testy.superfast.bonda
Yes ma.Thank you
Romba thanks amma
Most welcome ma
can we had onion inthis mavu
Yes you can
Wow...super ma'am. I think u have a cold ma'am. Take care ma'am.
Yes, thanks ma sure.
Very nice for evening tea Amma
Thank you very much ma
கண்ணதாசன் அவர்களின் கை, தமிழ் சுவை விருந்தளிக்கும். உங்களின் கை அறுசுவை விருந்தளிக்கும்.
Kanna dasan pathiyaa😲???
🤔
Parkave sappidanum pol iruku mam saithu pakkaren,tku mam
Most welcome ma
Tasty bonda recipe super maa 🙏😋
Simple and easy recipe Mam thanks for sharing
Most welcome 😊ma
Vanakkam madam yeppidi irukeenga unga family members yeppidi irukaanga madam yenakku perfect veg or non veg biriyani la i mean panni mudichadhuku appuram neetta neetta udhiri udhiriya varum illingala andha maadhiri varadhukku cleara cholli thhanga madam naan yellaame sooperb seyyura aana andha udhiriya neettama dhaan vara maatengudhu naanum yeppidi yeppidi yellaamo try panni paarthuta aana varala yenakku adhi yeppidi seinja varum nu mattum sooli thaanga madam unga reply kaaga naan wait pannittu iruppen madam
Sure ma.water measurement correcta irukkanum.
Ennoda veg biriyani video paarunga.
@@revathyshanmugamumkavingar2024 thank you so so so much maam for your valuable reply but naan yeppovome basmathi rice dhaanla dhaan pnre water um onnukku onra dhaan la dhaan seiyura appidiyum andha maadhiri varudhu please yenakku perfect biriyani rice yedhu nu sollunga and andha madhiri rice ku correct water levels sollunga please
Adhe maadhiri yenakaaga marubadiyum unga biriyani video vai show pannungule please maam please
@@JayaPrakash-bs2zo sure ma
SuperMadam
அருமையான போண்டா சூப்பர் அம்மா😊😁😁🥰
நன்றி மா
Super super super...
Very nice and quick recipe, while preparing tea, madam.
Yes, thanks ma
Very handy snack ma , i am going to try tomorrow it self, thanks for sharing , I am in Canada , Good night ,
Hope you enjoy ma.thank you
Easy to prepare but yummy looking bondas❤
Thank you so much ma
Feel like at home with a loving person
I'm blessed ma.Thank you
Nice and easy readymade bonda thanks madam 🙏🏻
Thanks for liking ma
Thank you mam for the recipe
Most welcome 😊ma
Super amma
Thanks ma
Simply superb aunty
Thank you very much ma
Kitchen looks very neat mam
Thanks a lot ma