70,80 ஆண்டுகளில் ஃபிரிட்ஜ் கிடையாது அப்ப கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் புளித்த மாவில் வெங்காயம் கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து கரைத்து என் அம்மா தோசை ஊற்றி தருவார்கள்.ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் அம்மா
Amma, my grandmother used to do this kadai dosai same like this in small iron kadai when i was young used to sit near grandma me and my brothers and watch whole preparation. Remembering my grandmother. Fridge is not there in those days , so sour maavu is available frequently to prepare.thanks maa.
கடலைப்பருப்பு சிறிதளவு நன்கு கழுவி புளித்த மாவில் இரவே போட்டுக் கலந்து வைக்கலாம். பயன் படுத்தும் போது வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து க் கொள்ளலாம்
You can also try this, what I do is I add kadalai maavu to the pulicha maavu, chopped onion, tomato, chillies,ginger, jeeragam etc and make dosai. Taste is very good and the kadalai maavu reduces the sourness.
Thanks for sharing will try yr dosai and poondu chutney. Very tempting. Amma sorry dont mistake me. Title le spelling mistake ma. பன்னாதீங்க ல முன்று சுழி ண் மா.
மாவு புளித்தால் சற்றே அதில் தண்ணீர் விட்டு ஒரு தரம் கிண்டி விட்டு அந்த பாத்திரத்தை அசையாமல் வைத்து தண்ணீர் தெளிந்து நிற்கும் போது வடிகட்டினால் புளிப்பு தண்ணீர். வெளியே வந்து விடும்
🎉🎉🎉அருமைம்மா 🤝🏻 புதிய முறை பக்குவம். செஞ்சு பார்க்கிறேன். உங்கள் புடவையும் இன்று வெகு அழகு 🎉
70,80 ஆண்டுகளில் ஃபிரிட்ஜ் கிடையாது அப்ப கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் புளித்த மாவில் வெங்காயம் கருவேப்பிலை மல்லி இலை சேர்த்து கரைத்து என் அம்மா தோசை ஊற்றி தருவார்கள்.ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் அம்மா
ஆன்டி, உண்மையிலேயே நீங்க ஒரு பொக்கிஷம்❤😊! உங்க கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் ஆன்டி❤❤❤🙏🙏🙏😀😀😀
உபயோகமான டிப்ஸ் அம்மா. மாவு புளித்தால் தோசையும் சரியாக வராது. உங்கள் டிப்ஸ் அருமை. கவியரசர் புகழ் வாழ்க.
Very useful ma 👌 👍 thank u for sharing this 😀 🙏
Very use full
வணக்கம் அம்மா 🙏 புடவை மிகவும் அழகு. உபயோகமான பதிவு. என்னிடமும் புளித்த மாவு இருக்கிறது.செய்துவிடுகின்றேன் நன்றி 👌👏👏❤️
🎉🎉🎉🎉🎉
Aunbaana vanakkam Amma yengal yennam yengal manam yengal Rusee yenna yendrue therinthu Samaikkum BEST YOU TUBER Yengal Amma Nandri Amma
இதை எங்கள் வீட்டில் பொங்கலம் என்று சொல்லுவோம் எங்கள் அம்மா செய்து தருவார்கள் நன்றி
சூப்பர்👌
Thank you so much mam 🙏
கடுகுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி சேர்த்தால் குட புளிப்பு குறையும் தானே அம்மா. எங்கள் வீட்டில் அப்படி செய்வதுண்டு.
Hii ma
Neenga podhigai channel la "paasiparupu laddoo" recipe senjinga...
Pls one more time that recipe maa...I am ur fan ma...
Amma, my grandmother used to do this kadai dosai same like this in small iron kadai when i was young used to sit near grandma me and my brothers and watch whole preparation. Remembering my grandmother. Fridge is not there in those days , so sour maavu is available frequently to prepare.thanks maa.
Vanakkam Amma. 🙏🙏🙏🙏🙏🙏
Nalla useful Ana tipsmam nandri
Super aunty, enoda ammachi enaku senji tharuvaga. Instant pundu chutney,and kutty dosa... ❤ it, but na epola kuli paniyaram tha seira maavu pulichithuna... Miss my ammachi😢
கடலைப்பருப்பு சிறிதளவு நன்கு கழுவி புளித்த மாவில் இரவே போட்டுக் கலந்து வைக்கலாம். பயன் படுத்தும் போது வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து க் கொள்ளலாம்
Yes, I add kadalai maavu, onion,tomato, chillies, ginger etc to the pulicha maavu. It reduces the sourness.
Vanaki Addakkanaga Parkava So Beautiful Alazu.Receipe Arumai,Arumai,Arumai.👌👌🙏🙏
I simply adore the side dish
Super tips ma
You can also try this, what I do is I add kadalai maavu to the pulicha maavu, chopped onion, tomato, chillies,ginger, jeeragam etc and make dosai. Taste is very good and the kadalai maavu reduces the sourness.
Super madam
im your fan thank you for use ful tip
Super sister
Super ma🎉
I have the same saree like yours but in coffee brown.
Amma same pinch. Nanum ippadithan seiven. Samayathile kadalai mavum seirthu Adai pola vengayam thalirhu seiven.
Madam what brand stoveyou are having automatic or manual nice and good idea
Pulkkarathiku munname na paniyaaram saiven yen veetle yellarukume rombave pidikum evening than saiven yetho one time morning saiven
super very very very great amma amma amma
Nan tuvaram paruppu ,kadala paruppu,paitham paruppu munum ooravechu korakorannu arachu kadugu ,seeragam ,ulutham paruppu ,kadala paruppu, pacha molaga, kariveppilai, inji, thalichu kothamalli pottu pulicha mavula kalanthu tumbler idly oothina samma soffta tasta irukkum ....thottuka yethuvumey thevappadathu ....nanga machine thool nu solluvom neega poondu chutney nu sollringa....
wow Super Mam its Very Yummy👌👌🙏🙏
Super dosai and kuzhi paniyaram ma❤️ the side dish is the highlight 😊😋😋😋😋 will make it soon👍
Hi Amma, please share the recipe with measurements for kuzhi paniaram.
அம்மா ❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹
Puicha mavila add creamed milk thats my suggestion ur da best madam revsthi amma avargale
Endha dosai dibba rotti na solluvanga Andra state le
Superb mam 🎉🎉
Supermadam🎉
Saree super
Nice 👍 chutney my mom favourite
Make up illaamale paniyaram azhaga irukku 😁
❤🎉🎉🎉
Sooooper 🎉😀😀😀👌👌👌🙏🙏🙏
One more method add pepper powder and do dosa mam.
Sure 😊 thank you ma
Super ma
Yen oorla indha dosai Karandi dosai yenpargal..thalikka kooda avasiyam illai..melaga yetithitu konjam uppu add pannitu kutti elupachettiyil varparhal! Crispiya nandraga irukkum...🎉🎉
🎉🎉🎉🎉 இதில் தண்ணீர் விட்டு வடிகட்டி உப்பு அப்பம் இதில் தேங்காயை பல்லு பல்லாக போடலாம் இதை மாலையில் சாப்பிடலாம் தேங்காய் சட்னி வாழ்த்துக்கள்
❤❤❤
Adu dosa ella thippa roti karnataka spl
பெருங்காயம் தாளிப்பில் சேர்த்தால் மணம் நன்றாக இருக்கும்.
இந்த pulichha maavil arisi maavu and ravai poduvadherkku padhil, paasi paruppu uravachu araithu kalandhuviduven.
This is very healthy and tasty. Thanks for reminding.
❤❤❤
super Amma
wonderful tips
Vanakam ma thanku.
என்ன இட்லிபொடியா அம்மா?
Thanks for sharing will try yr dosai and poondu chutney. Very tempting. Amma sorry dont mistake me. Title le spelling mistake ma. பன்னாதீங்க ல முன்று சுழி ண் மா.
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி மா.
சரி செய்து விட்டோம்.
Can u plz transilate in english so we can understand the words plz
அருமை
😋😋
மாவு புளித்தால் சற்றே அதில் தண்ணீர் விட்டு ஒரு தரம் கிண்டி விட்டு அந்த பாத்திரத்தை அசையாமல் வைத்து தண்ணீர் தெளிந்து நிற்கும் போது வடிகட்டினால் புளிப்பு தண்ணீர். வெளியே வந்து விடும்
Non stick வரும் மற்ற கல்லில் ஒட்டிக்கும் வராது மா
புளிச்சமாவை தவிற்பது நல்லது முட்டிவலி வர முதற்காரனம்
சன்னல்களில் பதிவிடுபவர்கள் குடல்களின் பாதிப்பை
பற்றி அறிவதில்லை