திரு. அய்யநாதன் அய்யாவின் இந்த நேர்காணலை கேட்டபிறகுதான் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார் என்பதை நம்பமுடிகிறது. தலைவர் வருவார் தனித்தமிழ் ஈழம் அமையும். இதை உலக நாடுகளே ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்!
அய்ய நாதன் எப்போதும் பிரச்சனை களை அறிவு பூர்வமாக அனுகுபவர் , பொறுத்திருந்து பார்ப்போம். முடிவு இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக அமைந்ததால் பெரு மகிழ்ச்சி. நேர்மறையாக சிந்திப்போம்.
தமிழீழம் எப்போதோ இனத்துவேச தமிழ் சிங்கள அரசியல் வாதிகளால் உருவாக்கப்பட்டு யுத்தத்தின் பின்னரும் இலங்கை இராணுவம் தமிழீழ மண்ணைத் பாதுகாக்கின்றார்கள்.ஒற்றையாட்சிக்கு ஒப்பாரி ஓலம் கேட்கிறது கனவும் கலைந்து நம் இராணுவ சகோதரர்கள் வீடு சென்று ஓய்வெடுக்க இரத்தமின்றி யுத்தமின்றி சத்தமின்றி சந்தோஷமாக வட,கிழக்கு பிரிக்கப்படும் எம் வேலை எமக்கு புரியும் அன்னியர் வெளியேறுங்கள் என்ற புதிய தமிழ் சிங்கள ஒருமித்த குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஜெயலலிதாவின் மரணம் கூட சரியான நேரத்தில், சரியான நாளில் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வருடாவருடம் அஞ்சலி செலுத்துகிறார்களே. Mr. Ayyanathan is correct. Let us hope for the best.
Valid points,,Srilankan economic situation and China's intrusion over Indian water bodies brings the need for empowerment of Tamil Eelam,, Need of geo politics for India and US
மண்ணும் விண்ணும் இறைவனுக்கே சொந்தம். தமிழீழம் முழுமையாக சிங்களவர்கள் ஆட்சி அதிகாரம் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு இறைவன் ஆட்சியில் ஈழத் தமிழ் மக்கள் அமைதியாகவும் சமாதானத்துடனும்் வாழ வேண்டும். நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை எங்கள் இறைவனே உன்னிடம் ஒப்படைக்கின்றோம். தமிழீழத்தில் தமிழ் மக்களை இறைவனின் தண்டனைக்காளாகி அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் மனிதர்கள் எவரும் ஆதிக்கம் செலுத்த கூடாது.தமிழ் மக்களுக்கு இறைவன் ஒருவனே போதும் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
நீங்கள் தான் அறிவிலி தனமாக பேசுகிறீர்கள்...ISGA(Interim Self Governing Authority) விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் அன்று 2003 ம் ஆண்டு. போய் படியுங்கள்.
திரும்ப திரும்ப போர் வந்தால்.மக்கள் பாவம் நாம் பேசுவதற்கு நல்ல இருக்கும்.அவர்களுக்கு வரும் வேதனை. துன்பமும் இதை எல்லாம்.சிந்தித்து மக்கள் நலனையும் பார்க்கவேண்டும் . அரசியல்.ஆயுதம் போராட்டமும் தோல்வியில் முடிந்தது.என்றால்.இறைவன் செய்த குற்றம். இந்த பூமியில் மனிதன்.வாழவேன்டும். சிந்தனை இருக்க வேண்டும். மக்கள் பலியான சம்பவம்.மணவேதனையாய் . இருக்கிறது. தமிழ் நாட்டில்.தமிழன் கையில் அதிகாரம் இல்லை.சீமான் நல்ல தலைவன்
பிரபாகரன் சாகவில்லை உயிரோடு இருக்கிறார் அப்ப வருடம் 2009 இப்ப வருடம் 2023 இது 2050 வரையாவது தொடரும் என நினைக்கின்றேன் - சரி இந்த பேச்சால் இதனால் யாருக்கு என்ன லாபம்? என்ன நட்டம்? இது என்ன அரசியல் என புரியவில்லையே -
தலைவர் உயிருடன் இருக்கும் அவரை பேயும் மனுனினியும் மரத்திலும் குளத்திலும் இருக்கின்றன என்ற பேச்சை போன்றது. அவர் முப்படைகளுடன் பலமாய் இருந்தபோதே ஈழம் கிடைக்கவில்லை , உருப்படியான வேறு கதைகள் இருந்தால் சொல்லுங்க , இன்றேல் எங்காவது செல்லுங்க.
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்." - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ -
Sir, Nedumaran romba naala solitu dhan irukaru nanga ilanu solala... But last year srilanka la er patta madhuri oru revolution madhuri nadandhadhu illa appo idha solirundhalum yosirukalam.. but ippo unnecessary ah idha kondu varinga due to world politics... totally unfair
தலைவர் இருந்தால் இறைவன், இறந்திருந்தால் இறைவன். தலைவர் இருக்கிறார் என்று சொன்ன உங்கள் யாரையும் பிரபாகரன் அவர்களை குற்றவளியாக அறிவித்த இந்திய உளவுத்துறை விசாரிக்கவில்லையா??
Ealam tamils wants peace don't create problems they have to survival thier life already suffered lose several lives,no one willing to fight with srilanka,srilanka will annexure with India only get solutions for India and srilanka,Tamil areas separate state,sinhala separate state,under Indian govt only thier life becomes bright
If for 13 years ,he has not come in front of his people ,it may mean he was badly injured in the last days of war & is now unfit to lead....I firmly believe he died on 17th / 18th May 2009 in the war & his body may have been burnt by his bodyguards as per his Order
தலைவர் மிகப்பெரும் உலக நாயகன் மாவீரன் அவரைப்போல் ஒரு தலைவன் உலகில் இல்லை அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் அவருடைய ஆன்மா பெரும் சக்தியோடு சேர்ந்து போராடும் என்பது உறுதி அவர் ஒரு தீர்க்க தர்சி மேதகு பிரபாகரன்
Past 14 years Avar eangay ponaru unbelievable 😳🥺🙄🤔 Avarouda 2nd SON Kutty paiyean Chinna Paiyean Mr. BALACHANDER Killed by Singala Basterds eavu earakkamarra Singala Dogs 🐕 Hounds 🐶 Appo Avar SON Why not he come to Rescue please we NeeD clarification 😭😩😫👎😠
தலைவர் உயிருடன் இருந்தால் மிக மிக சந்தோஷம்...
இன்னும் இருக்க ஶ்ரீலங்கா தமிழன் ஹ கொண்ணுர்லம் ல
சிறந்த பதிவு.உண்மை தற்போதைய நிலைமை இப்படிதான் உள்ளது.
திரு. அய்யநாதன் அய்யாவின் இந்த நேர்காணலை கேட்டபிறகுதான் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார் என்பதை நம்பமுடிகிறது. தலைவர் வருவார் தனித்தமிழ் ஈழம் அமையும். இதை உலக நாடுகளே ஏற்றுக்கொள்ளும் நிலை வரும்!
அய்ய நாதன் எப்போதும் பிரச்சனை களை அறிவு பூர்வமாக அனுகுபவர் , பொறுத்திருந்து பார்ப்போம். முடிவு இலங்கை தமிழர்களுக்கு சாதகமாக அமைந்ததால் பெரு மகிழ்ச்சி. நேர்மறையாக சிந்திப்போம்.
@@chandrasenancg5354 😂😂😂
ஈழ தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க உண்மையாக பாடுபடுவோருக்கு நல்வாழ்த்துக்கள்.
He is terriost with bad ideology
தமிழ் தேசிய தலைவர் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி ஒரு இனிப்பான செய்தி 👍
மீண்டும் தமிழ் ஈழம் அமைப்போம் 🙏🙏
தமிழீழம் எப்போதோ இனத்துவேச தமிழ் சிங்கள அரசியல் வாதிகளால் உருவாக்கப்பட்டு யுத்தத்தின் பின்னரும் இலங்கை இராணுவம் தமிழீழ மண்ணைத் பாதுகாக்கின்றார்கள்.ஒற்றையாட்சிக்கு ஒப்பாரி ஓலம் கேட்கிறது கனவும் கலைந்து நம் இராணுவ சகோதரர்கள் வீடு சென்று ஓய்வெடுக்க இரத்தமின்றி யுத்தமின்றி சத்தமின்றி சந்தோஷமாக வட,கிழக்கு பிரிக்கப்படும் எம் வேலை எமக்கு புரியும் அன்னியர் வெளியேறுங்கள் என்ற புதிய தமிழ் சிங்கள ஒருமித்த குரல் ஓங்கி ஒலிக்கும்.
Ethuku undiyal kuluka vaa
@@rajeshmech007 un akkala okka
@Vanak😂😂😂😂😂😂😂😂kamdamaplathirunelveli
மூத்த பத்திரிகையாளர் திரூ அய்யாநாதனனின் பதிவு அருமை மிக விரிவாகவும் தெளிவாகவும் உறுதியாகவும் தங்கள் பதிவை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
அண்ணா பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 💪💪💪💪
இவர் பேச்சு உண்மை நிலை... காரணம் நந்திக்கடல் பகுதியில் சும்மா ஒரு மீனை பிடித்துக் கொண்டு வந்ததை போல் தலைவரை காட்டினார்கள்....
💯💯உன்மை அய்யா
அய்யநாதன்-மதிப்புமிக்கவர், பொருத்திருந்து பார்க்கலாம். 🌹
விரைவில் தலைவர் வருவார்
👹
ஐயநாதன் கருத்து சரிதான் தமிழீழம் உறுதியாக நடக்கும் தலைவர் வருவார்
மிக உண்மை
மிச்சம் இருக்கிற தமிழினத்தை முற்றாக
துடைத்தொழிக்கும்
நேர்த்தியான ஏற்பாடு
ஆகட்டும் ஆகட்டும்.
ஜெயலலிதாவின் மரணம் கூட சரியான நேரத்தில், சரியான நாளில் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வருடாவருடம் அஞ்சலி செலுத்துகிறார்களே. Mr. Ayyanathan is correct. Let us hope for the best.
ஆனால் ஜெயலலிதா இறந்துவிட்டார் அல்லவா.
மிக..மிக..சந்தோசம்..தமிழன்..வாழ்க
ஒரு விடயத்தை சொல்கிறார்கள் வரும் காலங்களில் தெரியப்போகிறது அப்போது வரை பொருமை ...
நீங்கள் செல்லுவது உண்மை
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
மேதகுபிரபாகரன் அண்ணன் வரவேண்டும்
Arumai
தலைவர் வந்தால் தா ன் ஈழம் காப்பாற்ற படும்
Valid points,,Srilankan economic situation and China's intrusion over Indian water bodies brings the need for empowerment of Tamil Eelam,, Need of geo politics for India and US
மண்ணும் விண்ணும் இறைவனுக்கே சொந்தம். தமிழீழம் முழுமையாக சிங்களவர்கள் ஆட்சி அதிகாரம் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு இறைவன் ஆட்சியில் ஈழத் தமிழ் மக்கள் அமைதியாகவும் சமாதானத்துடனும்் வாழ வேண்டும். நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை எங்கள் இறைவனே உன்னிடம் ஒப்படைக்கின்றோம். தமிழீழத்தில் தமிழ் மக்களை இறைவனின் தண்டனைக்காளாகி அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் மனிதர்கள் எவரும் ஆதிக்கம் செலுத்த கூடாது.தமிழ் மக்களுக்கு இறைவன் ஒருவனே போதும்
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
Valthukkal Nallathoru Pathive Ayya 🙏
Well read Journalist ,Ayyanathan Sir 🙏
Liberation Tigers of Tamil Ealam 🔥🔥🔥
மேதகு பிரபாகரண் வரூவது நிச்சியம்
ஈழத்தை ஆழ்வது உறுதி
தமிழனுக்கு உலக அளவில் கௌரவம் உயரும்.
ஜயா தலைவர் 13 ம் சட்டத்தை விரும்பியது இல்லை இல்லை தனி ஈழம் அவர் கொள்கை
நீங்கள் தான் அறிவிலி தனமாக பேசுகிறீர்கள்...ISGA(Interim Self Governing Authority) விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் அன்று 2003 ம் ஆண்டு. போய் படியுங்கள்.
வாழ்த்துகள் !சீமானைவிட்டு வந்தமைக்கு. தலைவர் வந்தா
சீமான் பிழைப்பு
அரசியல் போய்விடும்,நீங்க
சொல்வதுதான்
உண்மையான
விளக்கம்.
இது வந்து உண்மை உண்மையான சம்பளம்
தமிழ்ஈழம் இலங்கையில் அமைவதைவிட தமிழ்நாட்டை தனிநாடக மாற்றுவதே இனி சாத்தியம் .
We want Tamileelam
Only one solution Tamileelam
for tamils
Tamil enathin one and only thalaivar 🐅🐅🐅🐅
மூக்குச்சாத்திரம் பார்க்கவேண்டாம் தலைவன் ஒரு சிறந்த வீரன் அவரின் வீரத்தை விற்றுப்பிளைக்க வேண்டாம் நாங்கள் யுத்தத்தில் தோய்ந்தவர்ள்
Congress is main reason for LTTE loss the battle
DMK too
DMK ,DK & allies also
திரும்ப திரும்ப போர் வந்தால்.மக்கள் பாவம் நாம் பேசுவதற்கு நல்ல இருக்கும்.அவர்களுக்கு வரும் வேதனை. துன்பமும் இதை எல்லாம்.சிந்தித்து மக்கள் நலனையும் பார்க்கவேண்டும் . அரசியல்.ஆயுதம் போராட்டமும் தோல்வியில் முடிந்தது.என்றால்.இறைவன் செய்த குற்றம். இந்த பூமியில் மனிதன்.வாழவேன்டும். சிந்தனை இருக்க வேண்டும். மக்கள் பலியான சம்பவம்.மணவேதனையாய் . இருக்கிறது. தமிழ் நாட்டில்.தமிழன் கையில் அதிகாரம் இல்லை.சீமான் நல்ல தலைவன்
சீமான் தமிழன்?
தமிழன் என்று தான் விழித்து கொள்வது
அது ஓர்
மெழுகு பொம்மை.
இத நீங்கள் வன்னியில் போய் சொல்லுங்கள் பார்க்கலாம்........கடந்த பத்து வருடங்களாக யாராவது போய் வட மாகாண மக்களை பார்த்து பேசியது உண்டா....
அதானே
மன்னிக்கவும் நண்பா
Iyanar sir your hive to answer and questions super excellent thank you so much.
Welcome.peraba
அண்ணன் இன்னும்உயிருடன்🎉
அய்ய நாதன் அவர்களே நீங்களுமா..இலங்கை மக்கள் படும் துன்பங்களை கண்டும் காணாதது போல் மறைந்து இருந்தாரா..
சரி யான நேரம் வரும் போது வெற்றி பெற தேவை யான அனைத்து சக்தியை திரட்டி கொண்டு வெற்றி வாகை சூட வருவார்
பிரபாகரன் சாகவில்லை உயிரோடு இருக்கிறார் அப்ப வருடம் 2009 இப்ப வருடம் 2023 இது 2050 வரையாவது தொடரும் என நினைக்கின்றேன் - சரி இந்த பேச்சால் இதனால் யாருக்கு என்ன லாபம்? என்ன நட்டம்? இது என்ன அரசியல் என புரியவில்லையே -
A❤
Ok keep him
அய்யநாதன் சமூகம் சார்ந்த அறிவியல் விதிகளின் படி பேசாமல் வெறும் வார்த்தை விளையாட்டு வேண்டாம்.தோழர்.100 சதவீதம் தலைவர் இறந்து விட்டார்கள்.
செந்தமிழ் நாடியெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினில்
இறைவன் இருக்கிறார்
அடுத்த தலைவர் வருவார் என்று சொல்வது உண்மையாக இருக்கலாம் ஆனால் பிரபாகரன் வருவார் என்று சொல்லுவதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை
எந்த தரப்பினரும் ஐயாவின் உடலை பார்த்ததாக தடயமில்லை
தலைவர் உயிருடன் இருக்கும் அவரை பேயும் மனுனினியும் மரத்திலும் குளத்திலும் இருக்கின்றன என்ற பேச்சை போன்றது. அவர் முப்படைகளுடன் பலமாய் இருந்தபோதே ஈழம் கிடைக்கவில்லை , உருப்படியான வேறு கதைகள் இருந்தால் சொல்லுங்க , இன்றேல் எங்காவது செல்லுங்க.
பிராபகரன் - ஆரம்பிக்கலாமா 😀
First
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான் முடித்து வைத்தேன்."
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ -
Rajapakshae va nambura adhu kumaran oda dead body not prabhakran
பலநெடுமரன் சொன்னதை நம்பவில்லை. உங்களை நம்புகிறோம்.
தலைவர் முதல்ல வந்து பேசட்டும்....
அப்புறம் பாக்கலாம்.
இந்த பெரிசுங்க எல்லாம் சேர்ந்து புதுப்பட டீசர் மாதிரி தினம் ஒரு கதை வுட்ராங்க....!
😂😂
Sir,
Nedumaran romba naala solitu dhan irukaru nanga ilanu solala...
But last year srilanka la er patta madhuri oru revolution madhuri nadandhadhu illa appo idha solirundhalum yosirukalam..
but ippo unnecessary ah idha kondu varinga due to world politics... totally unfair
காங்கிரஸ்சை தோற்கடிக்க,
ஒருவன் இயக்கும் இயக்கத்தின் நகைச்சுவை நடிகர்கள்.
Yes 👌
தலைவர் இருந்தால் இறைவன், இறந்திருந்தால் இறைவன். தலைவர் இருக்கிறார் என்று சொன்ன உங்கள் யாரையும் பிரபாகரன் அவர்களை குற்றவளியாக அறிவித்த இந்திய உளவுத்துறை விசாரிக்கவில்லையா??
Ealam tamils wants peace don't create problems they have to survival thier life already suffered lose several lives,no one willing to fight with srilanka,srilanka will annexure with India only get solutions for India and srilanka,Tamil areas separate state,sinhala separate state,under Indian govt only thier life becomes bright
நேதாஜி உயிருடன் இருக்கிறார்.
Iya ayyanathan avargala tamizhargal onrum muttalgal alla nedumaran solvathai kathil pottukkolla
If for 13 years ,he has not come in front of his people ,it may mean he was badly injured in the last days of war & is now unfit to lead....I firmly believe he died on 17th / 18th May 2009 in the war & his body may have been burnt by his bodyguards as per his Order
தலைவர் மிகப்பெரும் உலக நாயகன் மாவீரன் அவரைப்போல் ஒரு தலைவன் உலகில் இல்லை அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் அவருடைய ஆன்மா பெரும் சக்தியோடு சேர்ந்து போராடும் என்பது உறுதி அவர் ஒரு தீர்க்க தர்சி மேதகு பிரபாகரன்
I don't know.
பி ஜே பி கிட்ட எவ்வளவு வாங்குன
Is Prabhakaran living in india.?and who is protecting him . Seed for separate Tamilnadu.
VP VAALHA VALARHA!!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA
Hey he is not telling Prabhakaran is live. But it's not clear on his death.
They are 1/2 politikers
What about seeman said ⁉️
Situation is beyond our control, india has to suffer.
Kaangras thaan kollai karanam
No political drama
Past 14 years Avar eangay ponaru unbelievable 😳🥺🙄🤔 Avarouda 2nd SON Kutty paiyean Chinna Paiyean Mr. BALACHANDER Killed by Singala Basterds eavu earakkamarra Singala Dogs 🐕 Hounds 🐶 Appo Avar SON Why not he come to Rescue please we NeeD clarification 😭😩😫👎😠
He may have been badly injured in the war & must have been evacuated by his bodyguards..my view...he didn't run away...
Prabakaran not alive
The great musiri velupillaiprabharan jai
I didn’t believe in what Nedumaran said.
First look after Tamilnadu. Then you focus on Sri Lanka Tamil makkal . There are lot of problems in Tamilnadu .
அய்ய நாதன் மீது இப்போது அய்யம் வருகிறது.
விலை போய்விட்டார்?
Iyanathan became a comedian among the Tamils
Kulappathirgal that nedu is an shyk
Nedumaran kaavi aanthan RAW in kaiyil sikkiyullarkal. Kaalam velichsaththitku konduvarum.
இன்னுமொரு இகாங் தலைவருக்கு ஆபத்து
வராமல்
iyaa neengalumaa?
என்னடா எல்லா கிறுக்கனும் சேர்ந்து மக்களை குழப்புறிங்க.
இதில்ஒருமாறுபட்டமுன்நிகழ்வுநினைவுஅமொக்கஆதிக்கம்அன்றையகாலகட்டம்
Unga mela oru nambikai irunthuchu...ethuku nermayana nengalam ipo poi solringa than theriyala
Eantha journalist sollurathu unmai nu oru interview eadunkada
பொறுத்திருந்து பாருங்கள்.... இன்னும் சில நாட்களில், மாதங்களில் இலங்கையில் அனைத்து பொதுமக்களும் மீண்டும் ஆளும் அரசை எதிர்த்து போராடுவார்கள்.
Methagu V. Prabhu Thambee
Uuyeerudanthaan uullaar
Nonsense
Don't fool the 3
😢 thamilanukku nadu piramanan kundy kaluwawa.😅
கூட்டி குடுக்குற பயலாடா நீ
Neegalam indaida kai kooli thalivara Kocha paduthuringha
இந்திய படை அங்கே மீண்டும் செல்லும்
Oru vela Batsha padam pathutaro ?