விஜயகாந்த் அவர்களுக்கு பெரிய அளவில் துணையாக நின்றது வன்னியர்கள்தான். அன்னைக்கு ஒரு நல்லவன் அரசியலுக்கு வரான். சாதியா? விஜயகாந்தா? என்ற கேள்வி வந்தபோது எந்தவித சலனமும் இல்லாமல் வன்னியர்கள் தேர்ந்தெடுத்தது விஜயகாந்த் அவர்களைதான். இன்றைக்கும் வட தமிழகமெங்கும் விஜயகாந்தின் சுவடுகள் முரசு சின்னமாய் பல சுவர்களில் காண கிடைக்கும்.
விஜயகாந்த் நல்லவர் வல்லவர் தான் ஈழ தமிழ் மக்கள் மேதகு பிரபாகரன் அவர்களின் மீது அன்பு கொண்ட மகன் தான் ஆனால் 2009 இனப்படுகொலை நடக்க இருந்த காலத்தில் மூன்றாவது பெரிய கட்சி வைத்து இருந்த விஜயகாந்த் கூட போராட இல்லை. கட்சிக்கு பல லட்சம் தொண்டர்களை அழைத்து கொண்டாடும் விஜய்காந்த் அவர்கள் சில ஆயிரம் பேரை கூட்டி ஆவது போராடி இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் அவரே பாரிய அளவில் தமிழ்நாட்டில் அரசியலில் வெற்றி பெற்று இருப்பார் முதல்வர் ஆக கூட வந்து இருப்பார் ஆனால் அதை தவற விட்டு விட்டார் என்ன காரணம் தெரிய இல்லை என்றாலும் ஆபத்தில் தானே தெரியும் இனமும் சொந்தமும் நட்பும் உறவும் இல்லையா? திருடன் கருணாநிதி திருடி ஜெயலலிதா இரண்டும் தமிழர் இல்லை அவர்கள் போலவே ஈழத்தில் இனப்படுகொலை ஒழுங்கா சிங்கள அரசு செய்ய உதவினார் அதே போல தான் விஜயகாந்த் அவர்களும் போராட மறந்த காரணம் ஆக செய்து விட்டார் என்பதே கசப்பான உண்மை ஆகும். தமிழ்நாட்டில் அன்று நாம் தமிழர் கட்சி இல்லை ஆனாலும் சீமான் மட்டுமே தனிமனிதன் ஆக போராடி பல முறை சிறை தண்டனை பெற்று அவதி பட்டார்.அன்று நாம் தமிழர் கட்சி இருந்து இருந்தால் இப்போ போல இந்தியா எக்காரணம் கொண்டும் சிங்கள அரசுக்கு உதவி செய்தே இராது அப்படி செய்ய எண்ணி இருந்தால் பாரிய அளவிலான போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து இருக்கும்.
ஐயா விஜயகாந்த் மக்கள் சேவை தராளமாக செய்தார்.. அவர் செய்த நல்ல செயல்கள் கூட அவரை காப்பாற்ற வில்லை.. வேதனை 😡😡 அரசியல் வேறு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு வேறு. அரசியல் ரீதியாக விஜயகாந்த் பணத்தை அள்ளி இறைத்தார் கூட இருந்தவர்கள் நன்றாக அனுபவித்தனர்.. ஐயா விஜயகாந்த் நல்ல மனிதன்.. ஆழ்ந்த இரங்கல்..
ஐயா... நமக்குள் இருப்பது பங்காளி சட்டை மட்டுமே.. தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு பக்கபலமாக இருங்கள்.. இது புலம்பெயர் தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை 🙏🙏🙏🙏
விஜயகாந்த் அவர்களுக்கு பெரிய அளவில் துணையாக நின்றது வன்னியர்கள்தான். அன்னைக்கு ஒரு நல்லவன் அரசியலுக்கு வரான். சாதியா? விஜயகாந்தா? என்ற கேள்வி வந்தபோது எந்தவித சலனமும் இல்லாமல் வன்னியர்கள் தேர்ந்தெடுத்தது விஜயகாந்த் அவர்களைதான். இன்றைக்கும் வட தமிழகமெங்கும் விஜயகாந்தின் சுவடுகள் முரசு சின்னமாய் பல சுவர்களில் காண கிடைக்கும்.
ஆனால் அவர்கள் தெலுங்கர்கள் அப்படி இருக்கிறார்களா ?
விஜயகாந்த் நல்லவர் வல்லவர் தான் ஈழ தமிழ் மக்கள் மேதகு பிரபாகரன் அவர்களின் மீது அன்பு கொண்ட மகன் தான் ஆனால் 2009 இனப்படுகொலை நடக்க இருந்த காலத்தில் மூன்றாவது பெரிய கட்சி வைத்து இருந்த விஜயகாந்த் கூட போராட இல்லை.
கட்சிக்கு பல லட்சம் தொண்டர்களை அழைத்து கொண்டாடும் விஜய்காந்த் அவர்கள் சில ஆயிரம் பேரை கூட்டி ஆவது போராடி இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் அவரே பாரிய அளவில் தமிழ்நாட்டில் அரசியலில் வெற்றி பெற்று இருப்பார் முதல்வர் ஆக கூட வந்து இருப்பார் ஆனால் அதை தவற விட்டு விட்டார் என்ன காரணம் தெரிய இல்லை என்றாலும் ஆபத்தில் தானே தெரியும் இனமும் சொந்தமும் நட்பும் உறவும் இல்லையா?
திருடன் கருணாநிதி
திருடி ஜெயலலிதா இரண்டும் தமிழர் இல்லை அவர்கள் போலவே ஈழத்தில் இனப்படுகொலை ஒழுங்கா சிங்கள அரசு செய்ய உதவினார் அதே போல தான் விஜயகாந்த் அவர்களும் போராட மறந்த காரணம் ஆக செய்து விட்டார் என்பதே கசப்பான உண்மை ஆகும்.
தமிழ்நாட்டில் அன்று நாம் தமிழர் கட்சி இல்லை ஆனாலும் சீமான் மட்டுமே தனிமனிதன் ஆக போராடி பல முறை சிறை தண்டனை பெற்று அவதி பட்டார்.அன்று நாம் தமிழர் கட்சி இருந்து இருந்தால் இப்போ போல இந்தியா எக்காரணம் கொண்டும் சிங்கள அரசுக்கு உதவி செய்தே இராது அப்படி செய்ய எண்ணி இருந்தால் பாரிய அளவிலான போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து இருக்கும்.
Very nice AYYA..💪💪💪
Ntk ❤
அய்யநாதன் அவர்களின் பேட்டி மிகவும் எளிமையாக கருத்தாளமிக்கதாக இருக்கும்
Annan than 2024 ntk ❤
Already seeman in Annan Stalin dhan CM adhanal thambi vendam
ஐயா விஜயகாந்த் மக்கள் சேவை தராளமாக செய்தார்.. அவர் செய்த நல்ல செயல்கள் கூட அவரை காப்பாற்ற வில்லை.. வேதனை 😡😡
அரசியல் வேறு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு வேறு.
அரசியல் ரீதியாக விஜயகாந்த் பணத்தை அள்ளி இறைத்தார் கூட இருந்தவர்கள் நன்றாக அனுபவித்தனர்.. ஐயா விஜயகாந்த் நல்ல மனிதன்.. ஆழ்ந்த இரங்கல்..
அ.தி.மு.க.விற்கு நடிகர் விஜய் தலைமையேற்றால் வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தை மீளவும் நாம் ஆளலாம் !
ஐயா... நமக்குள் இருப்பது பங்காளி சட்டை மட்டுமே.. தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு பக்கபலமாக இருங்கள்.. இது புலம்பெயர் தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கை 🙏🙏🙏🙏
From malaysia