இன்றுதான் மனச்சாட்சிப்படி மிகவும சிறப்பான நேர்மையான பதிவு செய்துள்ளீர்கள் எம் அண்ணனையும் நாம் தமிழர் கட்சியையும் உங்களின் இன்றைய பதிவுக்காக என் குடும்பமே நன்றி செலுத்துகின்றோம். மேலும் நாம் தமிழர் செய்யும் களப்பணியையும் அண்ணனின் முக்கியமான பேச்சுக்களையும் முடிந்தால் போடவும் தமிழர்கள் வாழ
நன்றி சீமான்.தமிழரின் எதிர்காலத்திற்காக உழைக்கும் சீமானை வாழ்த்துவோம்.நம் நோக்கம் தமிழகம் நலம்பெற வேண்டும். தமிழீழம் மலறவேண்டும்.சீமானோடிருப்போம். நாம் தமிழர்.
ஆதன் , யாரும் செய்யாதை நீங்கள் செய்கிறிர்கள் ,ஒரு தமிழ்தலைவன்னுக்கு நீங்கள் ஆதரவு தறுவது மகிழ்ச்சி , அதுபோல் ntkகொள்கைகளை இளைஞ்சர்கள் மத்தியில் சேர்க்கவேன்டும்,அவ்வாறு செய்யதால் தமிழ்யிணமே உங்களை மதிக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
Karthi ! அண்ணா என்ன கருத்து இல்லை என்று சொல்ல முடியுமா? நானும் தெரிந்து கொள்கிறேன் . உங்கள் மனதில் தனி மனித வெறுப்பு மட்டும் தான் / எளிய பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாத?🐅🐅💪💪⚔️நாம் தமிழர்
எந்த வன்மமும் இன்றி சரியான நடுநிலையான செய்திகள். இவரை பற்றி இதற்கு முன் செய்தி பதிவிட்ட முழுநேர ஊடகங்கள் தனது வேசி தனத்தை காட்டி இவறை பற்றி விமர்சனங்களை மட்டுமே பிரதானமாக முன் வைத்தது. நீங்கள் அதிகம் புகழவில்லை என்றாலும் முழுக்க நடுநிலையான செய்திகள். வாழ்த்துக்கள் ஆதன் தமிழ். தொடர்ந்து நடுநிலையாக செயல்படுங்கள்.
ஆதன் தமிழுக்கு வணக்கமும் வாழ்த்துகளும், நான் மாற்று மொழி பேசும் ஒருவன், எங்கள் அண்ணன் சீமான் கையை உயர்த்தி பிடிப்பது எங்கள் தார்மீக கடமை, நன்றி நாம் தமிழர், இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை,
நாம் தமிழர் கட்சி சீமான்..... எல்லா மக்களும் கவனித்துப் பார்க்க வேண்டியது முக்கிய கடமையாகும். புதிய மாற்றத்தை எற்படுத்தும் ... நாம் தமிழர் கட்சி மாபெரும் வெற்றி பெறும். நாம் தமிழர் கட்சி வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்..... சீமான் பதிலளிக்கும் சிறப்பு பதில்
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
சீமான், காலம் தந்த கொடை, தமிழினத்துக்கு தமிழ்த்தாய் கொடுத்த பரிசு, பயன்படுத்திக்கொள்ளுங்கள். தமிழக அரசியலின் கலங்கரை விளக்கம், வீசும் ஒளியை பின்தொடர்வோம் நாம் தமிழராய் ஒன்றிணைந்து தமிழ்தேசிய படகை கரை சேர்ப்போம். வாழ்த்துகள்.
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
நன்றி ஆதன் தொலைக்காட்சி.அண்ணாவை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது .தமிழரின் விடி வெள்ளி .அண்ணா என்றும் நலமாக இருக்கவேண்டும்என தினமும் முருகக்கடவுளை வேண்டுகின்றேன்.நன்.றி ஆதன்
How to prepare Kari idli , udumbu Kari , ammai Kari. If Sebastian Simon does this video it will reach one million subscribers and very useful for others
அருமையாகவும் அழகாகவும் உண்மையான நிகழ்வுகளை அப்படியே வெளியிட்டுள்ள ஆதன் தமிழிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஆண் பெண் சமம் என்று சீமான் சாதித்துக் காட்டியதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் நன்றி. கூடவே பொதுத் தொகுதிகளிலும் ஒடுக்கப்பட்டோரை நிறுத்தியதையும் குறிப்பிட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்! 👏👏👏🙏💪
மிக சரியான, நேர்மையான கானொளி...!!! சீமான்- ஜல்லிக்கட்டை பற்றி பதிவு இருந்து இருந்தால் நன்றாக இருக்கும். ஜல்லிக்கட்டு, இளைஞர்கள் அரசியலில் நுழைந்த தினம்...!!!
@@AJUS111 you won't eat beef but you will export beef... go and see your back. We are not rearing cows for eating if the cow is old we eat it...but you people rear it for slaughtering
@@rahulkris007 என்னடா நாய் டம்ளர் நல்லா இருக்கியா.. உங்க நொண்ணன் சைமன் ஆமை கறி எதுவும் வாங்கிட்டு வந்தனா... பொம்பள பொறுக்கிக்கு முட்டு குடுக்குற நீ கண்டிப்பா அவனுக்கு மாமா வேலை பாக்குறவன தான் இருப்ப...
ஆதன் தொலைகாட்சிக்கு என் மனமார்ந்த நன்றி நாம் தமிழர்
நன்றி உங்களின் கால தொட்டு வணங்குகிறன் இந்த வீடியோவுக்கு.... போட்டதுக்கு....
நன்றி கோடான கோடி நன்றி.....
இன்றுதான் மனச்சாட்சிப்படி மிகவும சிறப்பான நேர்மையான பதிவு செய்துள்ளீர்கள் எம் அண்ணனையும் நாம் தமிழர் கட்சியையும் உங்களின் இன்றைய பதிவுக்காக என் குடும்பமே நன்றி
செலுத்துகின்றோம். மேலும் நாம் தமிழர் செய்யும் களப்பணியையும் அண்ணனின் முக்கியமான பேச்சுக்களையும் முடிந்தால் போடவும் தமிழர்கள் வாழ
பொண்டாட்டி உன் புருசன் கேடு கெட்டவன் இல்ல டி ரொம்ப கேடு கெட்டவன்...
@@Gulsejkm டேய் உபிஸ்
உன் தலைவன் கருணாநிதிக்கு ஊர் எல்லாம் பொண்டாட்டி அதுக்கு என்ன சொல்லுவ
நன்றி சீமான்.தமிழரின் எதிர்காலத்திற்காக உழைக்கும் சீமானை வாழ்த்துவோம்.நம் நோக்கம் தமிழகம் நலம்பெற வேண்டும்.
தமிழீழம் மலறவேண்டும்.சீமானோடிருப்போம்.
நாம் தமிழர்.
தமிழகத்தின் தங்க மகன் அல்ல! தமிழகத்தின் வைர மகன் சீமான்!நன்றி ஆதன்.
Tamilakathin dhanga maganum illa
Tamilakathin vaira maganum illa
Seman Tamilakathin Tamil magan aavar🐅🐟🏹🏹🐟🐅🔥🔥🔥
அரசியல் ஆசான் சீமான் அண்ணா..சாதி வெறியநாக இருந்த என்னை இன்று தமிழ் தமிழர் தமிழ் தேசியம் என்று பேச வைத்தவர் அண்ணன் சீமான்...
இதுவே மாற்றம்...1....100..1000....100000...100000000...1000000000
நன்றி நிர்வாகம்... சீமான் தம்பிகள் like போடவும்
இனி தங்கைகளையும் சேர்த்து கொள்ளுங்கள்
@@swathiniraju4731 கண்டிப்பாக பெண் புலியே
😍😍😍😍
@@swathiniraju4731 ஏற்கனவே பெண்புலிகள் களத்தில் இருக்கின்றனர்........
அக்கா காளியம்மாள் 🔥 🔥 🔥
ம்ம்ம்ம்....
அருமை........
வரலாறு மீள்கிறது
தமிழ்தேசியம் வெல்லும்
நல்லா வெல்லும் பாத்துகிட்டே இரு 😂😂
@Kiritaran Kannan சும்மா போடா அங்கிட்டு. கள அரசியல் தெரியாம 😂
@Kiritaran Kannan இன்னைக்கு உனக்கு பதில் கிடைத்தது ?
@Kiritaran Kannan 2% வெச்சுகிட்டு காமெடி பண்ணாத டா லூசு கூ 🔥 😂
சீமான் மட்டும் தமிழர் மற்ற தலைவர்கள் அணைவர்ரும் தெலுங்கர்கள் நாய் தமிழர் 👎🐕🐢🐌🐚
ஆதன் , யாரும் செய்யாதை நீங்கள் செய்கிறிர்கள் ,ஒரு தமிழ்தலைவன்னுக்கு நீங்கள் ஆதரவு தறுவது மகிழ்ச்சி , அதுபோல் ntkகொள்கைகளை இளைஞ்சர்கள் மத்தியில் சேர்க்கவேன்டும்,அவ்வாறு செய்யதால் தமிழ்யிணமே உங்களை மதிக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
🐅🐅🐅💪💪⚔️
நீ திருந்தவே வேநாம் தம்பி.... கடைசிவரை இப்படியே இரு அதான் நல்லது....💐🙌
ஏண் இப்படி சொல்கிறிர்கள்
நல்ல சிந்தனை அண்ணா ஆனால் தருகின்றேன் என திருத்திக்கொள்ளவும்
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
100% உண்மையை சொன்ன
உங்களுக்கு நன்றி!
மிகவும் அருமையான பதிவு நன்றிகள் ஆதன் வலையொலிக்கு அருளின் குரல் இன்னும் பலம் சேர்க்கிறது. 🙏🙏🙏🐅🐅🐅💪💪💪🇬🇧⚔️நாம் தமிழர்
😂 நாய் டம்ளர்
Karthi ! கருத்து எதாவது இருக்க அண்ணா?😂😂😂⚔️⚔️⚔️⚔️🐅🐅🐅🐅💪💪💪நாம் தமிழர்
@@சோழர்படைநாம்தமிழர் கருத்து ஒன்னும் அந்த கட்சியில் இல்லை அது தான் சிரிச்சேன் 😂
Karthi ! அண்ணா என்ன கருத்து இல்லை என்று சொல்ல முடியுமா? நானும் தெரிந்து கொள்கிறேன் . உங்கள் மனதில் தனி மனித வெறுப்பு மட்டும் தான் / எளிய பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாத?🐅🐅💪💪⚔️நாம் தமிழர்
@@சோழர்படைநாம்தமிழர் வாங்க தம்பி சந்தோசம். ஆனால் பிரிவினை பேசாமல் அரசியல் பேசுங்க 🙏
எந்த வன்மமும் இன்றி சரியான நடுநிலையான செய்திகள்.
இவரை பற்றி இதற்கு முன் செய்தி பதிவிட்ட முழுநேர ஊடகங்கள் தனது வேசி தனத்தை காட்டி இவறை பற்றி விமர்சனங்களை மட்டுமே பிரதானமாக முன் வைத்தது. நீங்கள் அதிகம் புகழவில்லை என்றாலும் முழுக்க நடுநிலையான செய்திகள்.
வாழ்த்துக்கள் ஆதன் தமிழ்.
தொடர்ந்து நடுநிலையாக செயல்படுங்கள்.
வெற்றியோ, தோல்வியோ நாம் தமிழரின் உழைப்பு என்றும் அனைத்து மக்களுக்குமானது #நாம்தமிழர் 💪🏿
ஆதன் தமிழுக்கு வணக்கமும் வாழ்த்துகளும், நான் மாற்று மொழி பேசும் ஒருவன், எங்கள் அண்ணன் சீமான் கையை உயர்த்தி பிடிப்பது எங்கள் தார்மீக கடமை, நன்றி நாம் தமிழர், இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை,
புரட்சி வாழ்த்துக்கள்
உண்மையில் உடல் சிலுத்தது. உணர்சி பூர்வீகமாக இருந்தது. 🙏🏾👍🇩🇰
எல்லாம் பேச்சுக்கு மட்டும் தான்
@@-RimuruTempest poda dai unako yenna theriyum
🤣🤣🤣 eppudi ya ungala mattum ippudi comment panna mudiyuthu. Ethuvum course ku poreengalo
நாம் தமிழர் கட்சி சீமான்.....
எல்லா மக்களும் கவனித்துப் பார்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்.
புதிய மாற்றத்தை எற்படுத்தும் ...
நாம் தமிழர் கட்சி மாபெரும் வெற்றி பெறும்.
நாம் தமிழர் கட்சி வருகை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்..... சீமான் பதிலளிக்கும் சிறப்பு பதில்
இது புகழ்ச்சி அல்ல...சீமான் போராளி யதார்த்த உண்மை சொன்ன உங்களுக்கு ..ஆதன் you tube channel ..க்கு ..நன்றி 💐
பிரதான ஊடகங்கள் (Main strem media) செய்ய தவறிய அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு ஆகச் சிறந்த தலைவரின் பதிவு நன்றிகள் பல 🙏 வாழ்த்துக்கள் கோடி
தமிழரின் தங்கமகனுக்கு ஒரு 👍🇬🇧💪
வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் 💪💪💪💪
அண்ணன் சீமான்...... நாம் தமிழர்💪🏿..............நன்றி ஆதன் தமிழ்
சீமான் தமிழகத்து அரசியலின்
தூரத்து வெளிச்சம் அல்ல'
தமிழகத்தின் நாளைய
எதிர்கால நிரந்தர வெளிச்சம்.
தமிழ் இன வரலாறு பிரபாகரனுக்கு முன் பிரபாகரனுக்கு பின் என எழுதப்படும்..
தமிழ் இன அரசியல் வரலாறு நாம்தமிழருக்கு முன் நாம்தமிழருக்கு பின்...✊✊✊
Padithavudan sirikavum
Kubeer comedy
@@AJUS111நாங்கள் வடுக சங்கியை பார்த்தாள்தான் சிரிப்போம் 😅😅
@@rahulkris007 eppidi solliyr paithiyam aga poreenga
Please don't divide Indians & unity
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
கேடுகெட்ட ஊடகங்களுக்கு மத்தியில் உண்மைய சொன்னா உங்களுக்கு நன்றி
சீமான், காலம் தந்த கொடை, தமிழினத்துக்கு தமிழ்த்தாய் கொடுத்த பரிசு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தமிழக அரசியலின் கலங்கரை விளக்கம், வீசும் ஒளியை பின்தொடர்வோம் நாம் தமிழராய் ஒன்றிணைந்து
தமிழ்தேசிய படகை கரை சேர்ப்போம். வாழ்த்துகள்.
அந்த பொம்பள பொறுக்கி நாயிய இன்னுமா bro நம்புறீங்க
@@ranjithkumar-lo7li daii yarudaaa thammbii nee ella idathulaium ore diolauge pottu thallure......next ready pannu....poi stalin arivu jeeviye nambu.....nallaa varuva....
Vijayalaxmi ya oothana ilaya😂
@@n1gga.09 ava yara otha unaku enna
@@n1gga.09 poda sunni
அருமையான பதிவு.. ஊடகங்கள் சொல்ல தவறிய பதிவுகளை அருமையாக தொகுத்த ஆதன் தமிழ் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
Aadhan i didnt expct this ! Great work 👌👌👌👌 many goosebumps ! Tat last dialogue : சீமான் தமிழக அரசியலில் ஒரு தூரத்து வெளிச்சம்
இது ஆதனுடையது இல்லை
நான் நாம் தமிழர் கட்சி இல்லை ஆனால் தமிழன் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்போம் தமிழர்கள்
Ennada solla vara, enda ennathayavthu pesanum nu pesuveengala neengala
தரமான பதிவு 🔥🔥🔥நன்றி ஆதன் தமிழ்
நன்றி ஆதன் வலையொலி சிறப்பு வாழ்த்துகள் உறவே
ஆதம் தமிழ்க்கு நன்றி
சீமான் பயணம் கண்டிப்பாக வெற்றில்
முடியும் .
அதையும் நீங்கலே சொல்லுவிங்க அண்ணா
காத்திருங்கள் நன்றி
வணக்கம் நண்பர்களே.. என் அரசியல் ஆசான் அண்ணன் கல்யாணசுந்தரம் ஆசிர்வாதத்துடன் துவங்கிய என் புது யூடியூப் சேனல்.. supscrybe செய்வதோடு EIA2020 குறித்து பல உண்மைகள் அண்ணன் கல்யாணசுந்தரம் பேசிய காணொளி உள்ளே உள்ளது.. அதை முடிந்த அளவு மக்களிடம் கடத்தவும்.. உங்களுக்கு தெரிந்த ஊடகம், வாட்ஸப் ஸ்டேட்டஸ், பேஸ்புக் போன்று அனைத்திலும் பகிரவும்.. அது என்னை போன்ற புது youtuberக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்.. நமக்கு நாமே ஊடகம்.. நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
கொங்கு மண்டலம் தனி மாநிலம் அமைப்போம் 🙏 எங்கள் கலாச்சாரத்தை காப்போம்.
@@tharkuriman007 நண்பா தமிழ்தேசிய கருத்துக்கலை வெளிப்படுத்தும் அனைவரையும்
நான் ஆதரிக்கிறோன்
உங்களையும் நன்றி நண்பா
@@விழவிழஎழுவோம்-ட4ல எங்களையும் ஆதரிக்கவும் நண்பா 🙏
@@Anonymous_9620 ஏன் சங்கி கதறுகிறாய் அவ்வளவு பயம் வந்தேறிகளுக்கு தமிழர் எழுச்சி கண்டு
ஒரு நாள் வரும்..
நாங்கள் எங்களை அட்சிசெய்வோம்....
நாம் தமிழர்..
நன்றிகள் ஆதன் தமிழ்.நாம் தமிழர்.
🐢🐢
@@venkatesh.n6723 poda thevidiya peyale
@@arunpandi2285 கொங்கு மண்டலம் தனி மாநிலம் அமைப்போம் 🙏 எங்கள் கலாச்சாரத்தை காப்போம்.
நன்றி ஆதன் தொலைக்காட்சி.அண்ணாவை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது .தமிழரின் விடி வெள்ளி .அண்ணா என்றும் நலமாக இருக்கவேண்டும்என தினமும் முருகக்கடவுளை வேண்டுகின்றேன்.நன்.றி ஆதன்
நன்றி ஆதன் தமிழ்💪💪💪
சின்ன திருத்தம்
💪🏼 சீமானின் அரசியல் கதை அல்ல சீமானின் அரசியல் பயணம
ஒட்டுமொத்த ஊடகங்களும் மறைக்கும் அண்ணன் சீமானை நீங்கள் பதிவு செய்தது மகிழ்ச்சி நன்றி
நாம் தமிழர் ஆட்சி வரைவையும் ஒரு வலையொளி காட்சியாக ஒளிபரப்பலாமே நன்றி ஆதன் நாளை நிச்சயம் 10 லட்சம் சப்ஸ்கிறைபர்கள் பெற்றுவிடுவீர்கள்
👍👍👍
ஆமாம் கண்டிப்பாக
வருங்கால நல்ல தலைவனின் காணொளியை பிரச்சாரத்தையும் அவருடைய ஆட்சி வரையறையையும் உங்கள் வலையொளி மூலம் மக்களிடம் கொண்டு செல்லுங்கள் நன்றி
How to prepare Kari idli , udumbu Kari , ammai Kari. If Sebastian Simon does this video it will reach one million subscribers and very useful for others
@@AJUS111 உன்னமாரி வந்தேறிகளை கமெண்ட்ஸில் கண்டு பிடிக்கலாம் அதுக்கு தான் சீமான் வீடியோ வருது.
தமிழ் நிலத்தின் தங்கமகன் சீமான்.....
அருமையாகவும் அழகாகவும் உண்மையான நிகழ்வுகளை அப்படியே வெளியிட்டுள்ள ஆதன் தமிழிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஆண் பெண் சமம் என்று சீமான் சாதித்துக் காட்டியதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள் நன்றி. கூடவே பொதுத் தொகுதிகளிலும் ஒடுக்கப்பட்டோரை நிறுத்தியதையும் குறிப்பிட்டிருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்! 👏👏👏🙏💪
இந்த வீடியோ பார்க்கும் ntk உறவினர் அனைவரும் மறக்காமல் subscribe செய்து இவர்களை உயர்த்துவோம்👍👍👍👍
kattayam NTK
I subscribe only for him
நாம் தமிழர் கட்சி மட்டுமே எப்பொழுதும் போல ஒரு மாற்று அரசியல்
சீமான் தலைவன் இல்லை எங்க அண்ணன்
Endrum ore thalaivan nam inathin opatra maaveeran methaguve prabakaran avarkal
@@dharunkumar2117 கண்டிப்பாக நம் இனத்தின் ஒப்பற்ற ஒரே தலைவன் மேதகுவே பிரபாகரன் மட்டும் தான்
என் அண்ணனை பற்றி தம்பி உங்கள் குரலில் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர்...நன்றி...
சகோதரர் அருள் மொழி வர்மனின் குரலில் அதிர்கிறது சீமானின் அரசியல் பயணம்🔥🔥🔥
சிறப்பு.........பலமுறை காண்கிறேன்......👌👌👌💪💪💪💪💪
பிரபாகரன் தமிழ் தேசிய தலைவர்.
சீமான் எங்கள் அண்ணன்...
உண்மையை உரக்கச் சொன்ன ஆதவன் வளை ஒலிக்கு வணக்கம் நாம் தமிழர்
மண்ணுக்காக அரசியல் பேசும் ஒரே தலைவர் என் அண்ணன் சீமான் !!
மண்ணின் காவலன் சீமான் 🔥
Entha manna kaatharu, enda comment podanum na enna venum naalum poduviya. Platform thayoli
நன்றிகள் ஆதன் தமிழ் 🔥இனி நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய்🔥
எதிர்கால தலைமுறைகளின் விடிவெள்ளி
அருமையான பதிவு.
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்.
அது வென்றே தீரும் ..
*நாம் தமிழர் வெல்லும்*
*தமிழ் தேசியம் வெல்லும்*
ஆதனுக்கு வாழ்த்துக்கள்.
தம்பிகள் பீ லைக் "சத்தம் கேக்குதா" .
கடலையே கட்ந்துட்டோம் கரைதான் மிச்சம் இருக்கு.
🔥
நல்ல மாற்றம் வேண்டும் என்றால்? என்னைப் போன்ற நடுநிலையான மக்கள் அனைவரும், அண்ணன் சீமானின் பக்கம் இருக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
*எங்கள் அண்ணன் இளைஞர்களின் இதய துடிப்பு நன்றி ஆதன்*
Ntk thumbis ku ithaya thudipu nu soldra, youngsters ellarayum sethu sollatha
Super unmai
Enga annan seeman ...from malaysia tamilan🔥👏🐅
மிக மிகச் சிறப்பான பதிவுகள்,
நன்றி ஆதன்.
ஆதாம் தமிழுக்கு கோடி நன்றிகள்
நன்றி ஆதன் தமிழ்.
அருமை நன்றி ஆதன்.🙏🙏🙏
நாம் தமிழர் கட்சி...💪💪💪
நாம் தமிழர் சீமான் 💞
நன்றி ஆதன்
மிக்க நன்றி மிகச்சிறப்பு நாம் தமிழர்
மிக சரியான, நேர்மையான கானொளி...!!!
சீமான்- ஜல்லிக்கட்டை பற்றி பதிவு இருந்து இருந்தால் நன்றாக இருக்கும். ஜல்லிக்கட்டு, இளைஞர்கள் அரசியலில் நுழைந்த தினம்...!!!
Sebastian Simon supported eating beef
@@AJUS111 ஆமா நாங்க மாடு வளர்போம், மாட்டுக்கறியும் தின்போம், உனக்கு ஒரு துண்டு வேணும்னா வாங்கி தின்னு.sebastian simon yaru, unga nainava.
@@rahulkris007 u exposed yourself thanks for that
@@AJUS111 isn't it better than drinking it's urine?!?!?
@@AJUS111 you won't eat beef but you will export beef... go and see your back. We are not rearing cows for eating if the cow is old we eat it...but you people rear it for slaughtering
நாம் தமிழர் கட்சி தலைவர்👌
நன்றி ஆதன் தமிழ்💪
அருமையான உண்மையான காணொளி
இழந்த மண்ணை மீட்போம்
இருக்கும் மண்ணை காப்போம்
நம் மொழியை நேசிப்போம்
நாம் தமிழராய் சுவாசிப்போம்.
Katcha theeva solli arasiyal panna aarambichan innum atha solli olu okkuran atha nambavum unnaya maathiri mental koothinga suthuthu
ஆதன் தமிழுக்கு மிக்க மிக்க நன்றிகள். நாம் தமிழா். உங்கள் குரல்வளம் மிக மிக அருமை சகோதரா. வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
ஆதன் தமிழுக்கு எங்கள் புரட்சி வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
வருங்கால முதலமைச்சர் எங்கள் அண்ணன் சீமானுக்கு நன்றி இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்றும் சீமானின் அன்பு தம்பி நாம் தமிழர்
ஏன்டா இன்னுமாடா அந்த பொம்பள பொறுக்கிய நம்பிகிட்டு இருக்கீங்க.. ஒரு mla சீட் கூட வாங்க முடியாதுடா நாயி டம்ளர் தும்பிகளா...
Excellent, Very important historical file...Thanks to this Media.
வணக்கம் மிக அருமையான பதிவுக்கு மலேசிய தமிழனின் நன்றி
கோடான கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் ஆதன் வலையொளிக்கு
தமிழனை தமிழனுக்கு அடையாளம் காட்டிய இளம் தளபதி.
தமிழை தமிழனுக்கு சொந்தம் என்று சொன்ன தலைவர் தமிழ்நாடு தமிழனுக்கு தான் என்று சொன்ன தலைவர்
மிகவும் அருமையான பதிவு
🇰🇬🇰🇬
This is all history - thanks for documentary
2021/தமிழ்நாடு எலக்சன் மாபெரும் வெற்றி செந்தமிழ் சீமான் அண்ணன்
நாம் தமிழர் எளிய மக்களின் அரசியல் புரட்சி....
50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக🔥🔥🔥🔥🔥 ஒரு அடங்கா பெருநெருப்பு🔥🔥🔥🔥🔥.... திருப்பி அடிப்ப
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்....🌟💥🇮🇳
😂😂
@@Anonymous_9620 🦴🦴 cow🐮
@@rahulkris007 என்னடா நாய் டம்ளர் நல்லா இருக்கியா.. உங்க நொண்ணன் சைமன் ஆமை கறி எதுவும் வாங்கிட்டு வந்தனா... பொம்பள பொறுக்கிக்கு முட்டு குடுக்குற நீ கண்டிப்பா அவனுக்கு மாமா வேலை பாக்குறவன தான் இருப்ப...
🐯🐯🐯வெகு விரைவில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும்
தமிழ்நிலத்தின்தங்கமகன்சீமான்
மிக்க நன்றி ஆதன்... இந்த தேர்தல் முடிவு எங்களின் வளர்ச்சியை நன்று உணர்த்தும் !! நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் !
அண்ணனின் வரலாற்றை காலபெட்டகமாக்கிய ஆதன் தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி.
சிறப்பு.. நன்றி சகோதரரே 🙏🙏🙏🙏🙏
நாம் தமிழர்
நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல அருமையான பதிவுக்கு நன்றி ஆதன் தமிழ் நன்றிகள் பலப்பல♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥
அண்ணன் சீமான் மட்டுமே நமக்கான நம்பிக்கை நாம் தமிழர்
Aadhan 👍😊
மிக்க நன்றி அருள்மொழி🙏🙏🙏
Naam thamilar 💪💪💪💪
நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம் ⚔️💪🤝🤝💪⚔️
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
அதன் தமிழ் வளையொளிக்கு மிக்க நன்றி🙏💕
நறுக்குவோம் பகையின் வேர் சிறுத்தை பெரும் கூட்டம் நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசறைவாய் 💪
நன்றி ஆதன் தமிழ் மீடியா.