Indru Ivar: சீமானின் தமிழ் அரசியல் | Seeman Tamil Politics - 19/10/2018 |
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- #puthiyathalaimuraitv #livenews #news
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News சீமானின் தமிழ் அரசியல் | Seeman Tamil Politics - 19/10/2018 | #Seeman
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
நம் உரிமைகளை மீட்க
*தமிழ் தேசியம் அரசியல்* தான் இனி தேவை.
உலகின் தலைசிறந்த அரசியல் புரட்சியாளன் தமிழ்தேசியத்தின் காதலன் அண்ணன் சீமான்
நண்பரே நான் இலங்கையை சேர்ந்த தமிழர் ..
ஆனால் நான் கிறிஸ்தவ மதத்தை சார்தவன் மற்றும் அமெரிக்காவில் வாழ்கின்றேன்..
என் ஈழப்போராட்டதில் மதத்தாலும், சாதியாலும் வேறுபட்ட என் சகோதரன் & சகோதரிகள் போறாடினார்கள் . ஆனால் அவர்கள் மணதில் ஒன்றுமட்டும் தான் தெரிந்தது .. நாம் அனைவரும் தமிழர்கள் என்று .. நண்பா ஒன்றை நன்றாக விளங்கிகொள்ளுங்கள் நாம் சாதி மதத்தாலும் வாழும் இடத்திலும் மாறுபட்டு இருக்கின்றோம் .,ஆனால் நாம் தமிழ் என்ற இனத்தால் ஒன்றுபட்டு இருக்கின்றோம் .. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் நிறத்திலும் , குனத்தாலும் வேறுபட்டுதான் இருப்பார்கள் ஆனால் அவர்கள் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் .. அது போல் நாம் வேறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள் தான் ..
இதைதான் என் தலைவர் எங்களுக்கு சொல்லிசென்றார்!!
rompa Saritan sir.from Ramalingam.Dubai.
Ramalingam Abishek ## thank you 🙏
உண்மை சாதி மதங்களை கடந்து நாம் தமிழர்கள்... ஆம்... நாம்_தமிழர்
Freddy Joshua super nanba
Nanri nanba 🤝
தமிழன் யார்
அவனின் பெருமை என்ன
அவனின் குணம் என்ன
அவனின் கலாச்சாரம் என்ன
என்று தமிழ்மக்களுக்கு உணர்த்திய மாபெரும் புரட்சியாளன்...அண்ணன்
சீமான்...
நன்றி கோடிகள்
புதிய தலைமுறை
தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு..
நன்றி புதியதலைமுறை
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று இளைய சமுதாயத்திற்கு கற்றுக்கொடுத்தவன் உன்னை கோட்டையில் அமர வைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை தமிழால் இணைவோம்🌷🤝
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
பதிவு போட்ட புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி !
குரல் தந்த தம்பி தமிழரசு அண்ணாவிற்கு நன்றி !
ஞான. அருளரசு அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
Arumai
அடுத்த தலைமுறைக்கான அரசியலை முனேடுக்கும் நாம் தமிழர் எனும் எம்மின அடையாளத்தை வெளிகொணர்ந்த புதிய தலைமுறையை காட்சி ஊடகத்தை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
தமிழ்நாடு தமிழர்உடையது💪
Sathiyamava
HOW TO MAKE? 🍃 Cause of sadness is inequality because of the system . People always follow the perceived path of greatest pleasure; at least resistance path. So, there is no free will. People are conditioned by environments. There is no democracy. All governments are existing to transfer wealth to rich. Monetary system is legalised theft. Over consumption of finite resource of the earth is the current economy of the world. Plutocrats/corporatocracy is the real rulers. Please watch zeitgeist movement movies here in RUclips for more info.
அருமை👌👍👍👌👌👌👌👌👌👌
2021 ஆண்டு தேர்தலில் சீமான் வென்றால் மட்டும் தான் தமிழ்நாட்டை காப்பற்ற முடியும் இல்லையெனில் அதன் பிறகு வாய்பில்லை.காலம் கடந்த அரசியல் வெற்றியும் வீழ்ச்சிக்கு சமமே.
Anguttu poi comedy pannu
யாருடி இவ..வந்தேறி முண்ட
கனவில்
Ram Kumar உங்க அம்மாவை கிழிக்கிறது உறுதி உறுதி
good movie sagj போடா தே பையா.....
எதிர்கட்சிகள் செய்த ஊழல்களை மட்டுமே பேசி அரசியல் செய்தவர்கள் மத்தியில் இம்மண்ணுக்காகவும் இம்மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் ஒருவன் அரசியல் செய்ய வந்தான்.நடிகர்களிடமிருந்தும்,சாதி தலைவர்களிடத்திலும் இருந்த இளைஞர்களை தன் வசமாக்கியவன்.அவன்தான் என் அண்ணன் சீமான்.
நாம் தமிழர் நிச்சயம் ஒரு நாள் வெல்லும்...
நாம் தமிழர் 💪💪💪
Bala Bala அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
புதிய தலைமுறைக்கு நன்றி, நாம் தமிழர் விரைவில் வெவ்லும்.👍
இந்த தலைமுறையின் தவிர்க்க முடியாத தலைவன் சீமான்... தமிழர் இனம் காக்க காலம் அடையாளப்படுத்திய ஒரு தலைவன்.
நோட்டாவ தான்ட முடியாத தலைவன் ..புள்ள பெத்துக்க முடியாத தலைவன் ,.இப்படி நெறய எதிர்பாக்கறோம் தம்பிங்களா,,
Kothandan Saravanan தவறா புரிஞ்சிகிட்ட நண்பா நீ. நோட்டாவை தாண்டாத உறவுமுறை வயது வித்தியாசம் பார்க்காமல் பலாத்காரம் பண்றது உன் பலாத்கார் ஜல்சா கட்சி தானே😁😁😁
@@pazhanikamal9258 அப்படியே நொண்ணன் எத்தினி ஓட்டு வாங்கினார்னு அய்யாச்சாமி கேக்க சொன்னாரு...
Kothandan Saravanan பாலியல் கட்சியைவிட அதிகம் தானாம்
@@pazhanikamal9258 அப்டி கூப்புல போயீ உக்காரு,,
தமிழின அடையாளம் எங்கள் அண்ணன் ❤️❤️
தமிழ் வாழ்க அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
@@சுவாமிவிவேகானந்தர் Then why Anbumani Ramadoss profile.Whats the relation between Anbumani-Swami Vivekananda-Tamil Nationalism?
அடையாளமா?
தமிழ்நாட்டிற்கு மக்களுக்கு,போக்குவரத்து வசதி, இடஒதுக்கீடு, சட்டம் ஏற்றினியா
கல்வி,மின்சாரம்,உணவு, நீர் குடுத்தியா?
மக்கள் திரும்ப திரும்ப புறக்கணித்தது தான் மிச்சம்!
Give them a chance for and ask
@@allanignatiusvpDMK Thevidiya 🤬 paiya
தமிழுக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றிகள் ...!
விஜயலட்சுமி சூத்த நக்குந தேவ்டியா பையல பத்தி ஒரு செய்தி. இவன் எல்லாம் ஒரு ஆளுனு...டைம் வேஸ்ட் பண்ணிட்டு...
@@sakthiyandans1615 mariyathay pesuga nanba
@@sakthiyandans1615 சொந்த அனுபவமோ..?
@Karykaalan Thamilan ungala pola keel tharama pesarava kuda na pesa mattan nanba...
Subash Bose pls visit Tamil creators channel
நாம் தமிழர் பற்றி பேசாமல் தமிழக அரசியல் இனி இல்லை என்ற நிலையை உருவாக்கியவர் ..
நாம் தமிழர்
இத எழுதும் போது சிரிப்பு வரலியான்னே...
My super star Seeman
நாம் தமிழர் ... அண்ணன் சீமான் என்றும் வாழ்க வளமுடன்...
Avan nalla than vazhuran
Tharcharbu - தற்சார்பு ux xn
புதிய தலைமுறைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்... இப்பதிவுக்கு நன்றிகள்.
புதிய தலைமுறைக்கு வாழ்த்துகள்.
இனி நாம் தமிழர் கட்சி ஒன்று தான்
Correct nanba
நிச்சயம் சீமான் மாற்றம் எற்படுத்துவார்
ஆல்ரெடி மாற்றம் ஏற்படுத்திவிட்டார். ஏ.....மாற்றம் . தமிழ் வியாபாரி. தமிழின துரோகி.
alex pandian 🍃 Cause of sadness is inequality because of the system . People always follow the perceived path of greatest pleasure; at least resistance path. So, there is no free will. People are conditioned by environments. There is no democracy. All governments are existing to transfer wealth to rich. Monetary system is legalised theft. Over consumption of finite resource of the earth is the current economy of the world. Plutocrats/corporatocracy is the real rulers. Please watch zeitgeist movement movies here in RUclips for more info.
ruclips.net/video/Yy8SZAyDfdQ/видео.html
நன்றி புதிய தலைமுறை
நாம் தமிழர் நமது சின்னம்.. இரட்டை மெழுகுவர்த்தி 🕯🕯
நாம் டம்ளார் ச்சீ...
@@manikandan-fw1ih போடா தேவிடியா பைய
நாங்கள் வெல்லுவோம் உறுதியாக வெல்வோம் வருங்கால இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள் நாம் தமிழர் கட்சிக்கு
Yes really
கண்டிப்பாக
you cannot vote by the help of youtube fake accounts. :))
@@muthupandian8769 puriyala
Ameer Ameer அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
எங்கள் அண்ணன் சீமான். அவர் மட்டுமே தமிழகத்தை வளர்ச்சி பாதையில் செல்ல வைக்க முடியும்
தம்பி தமிழரசு உங்களுடைய குரல் பொருத்தமாக உள்ளது இந்த காணொளியை மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கியமைக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி!!!
நன்றி தம்பி தமிழரசன்
தமிழ் தேசியத்தை எதிர்த்துதான் இனி தமிழகத்தில் அரசியல் செய்யவேண்டும் என்கின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிய என் தமிழ் தேசியமே உன்னை தவிர்த்து தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்து விடமுடியாது தமிழால் இணைவோம்🌷🤝
👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪
🔥Mass Anna supports from Coimbatore 🔥
மிக்க நன்றி புதியதலைமுறை
நாம் தமிழர்✊💪
Is ok thank you
புதிய தலைமுறைக்கு மிக்க நன்றி... நாம் தமிழர்
இப்போதைக்கு இருக்கும் ஒரே ஒரு தன் மான தமிழன் 🙏
என் அண்ணன்..❤️
நொண்ணனா???உங்கப்பனுக்கு தெரியுமாடா?
Muthu Kumaran அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
1.சாதிகளை ஒன்றினைக்க போராடியது
2.தற்சார்பு பொருளாதாரம்.
3.இலவச கல்வி /மருத்துவம்
4.தமிழக மக்களுக்கான ஆரியம் இல்லாத , திராவிடம் இல்லாத ஒரு தூய தமிழ் மக்களின் ஒரே தமிழர் கட்சி #நாம்தமிழர்
5.நீர் மேலாண்மை, இயற்கை நிலம் /மண் சார்ந்த வேளாண்மை.
6.என் வாழ்நாளில் தமிழர் தலைவர்கள் அறிய படாத எனக்கு நாம் தமிழர் இயக்கமே எனக்கு அறிமுகம் படுத்தியது.அயோதியதாச பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன், புலித்தேவன், போன்றவர்கள்
6.திராவிடத்தால் தமிழர்கள் மீது படுகொலைகள் நடத்திய குஞ்சாங்குளம், மாஞ்சோலை இதற்கான அரிசியல் தெளிவை அறிமுக படுத்தியது #நாம்தமிழர் இயக்கம்.
7.ஏன் தமிழ் நாட்டை தமிழர்களே ஆள் வேண்டும் என்ற அவசியம் புரிய வைத்தது #நாம்தமிழர்
8.சாதி யை மறந்து சமத்துவம் அவ்வளவு எளிது இல்லை ஆனால் ஆதித்தமிழர் கள் (தலித்) எங்கள் முன்னோர்கள் என்று புரிய வைத்தது.சமத்துவம் அடைய இது முதல் படி என்று அறிவு பயணித்தது #நாம்தமிழர் இயக்கத்தால்
எல்லாவற்றையும் மீறிய அரசியல் புரிதல், அரசியல் என்றால் என்ன என்று நங்கூரம் பாய்ச்சியது #நாம் தமிழர் இயக்கமே.
அரசியல் என்பது அடக்குமுறை/ஒடுக்குமுறை/சாதி ஒழிப்பு/பெண்ணுரிமை இவை மட்டுமே அல்ல
அரசியல் என்பது வாழ்வுரிமை, வாழ்வியல்....ஆக்கம்..... அன்பு..
Abi Suswan அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
திரு மா துரோகியா நீங்கலாம் நல்ல வருவீங்கடா முட்டா புண்ட
@Suresh Raja நான் நாம் தமிழர் காக பிரச்சாரம் செய்து வருகிறேன்
@Ram Kumar We TAMILIANS reciprocate, reproduce polices and principles to all sections of society.
Abi Suswan
என் மொழி புரியாதவன் என் கடவுளாக இருக்க முடியாது!
என் வலி அரியாதவன் என் தலைவனாக இருக்க முடியாது!!
தகப்பன் என்பவன் என்னை பெத்தவனாக இருக்க வேண்டும்!
தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும்!
நாம் தமிழர்!!
மிக்க நன்றி, புதிய தலைமுறை தொலைக்காட்சி தொகுப்பாளர் அவர்களுக்கு.......
இரட்டை மெழுகுவர்த்தி ஒளிரட்டும்🐯
தமிழ் வெல்லும்
நாம்தமிழர் வெல்லும்.
Muttal pasunga judge ur tn capable leader not Indian Droghis dividing tamilans.
நிச்சயம் வெல்லும் நம் தமிழினம் அண்னன் சீமானின் லட்சியம் வெல்லும் நாம் தமிழர்
The Real THAMIZLAN SEEMAN.proud to be i am NAAM THAMIZLAR PARTY....
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்.எங்கள் அண்ணன் சீமான் நிச்சயம் வெல்வார் நாம் தமிழர்.
Pudiya thalai murai should telecast and show to the people about Seeman and
his policies and his Speeches regularly ,
continually and honestly.
Seeman's Speeches will be very useful for our New young Generation.
தரையில் தமிழர் குறைவு உயர்பதவியில் தமிழர் குறைவு திரையில் தமிழர் குறைவு
அரசில் தமிழர் குறைவு
உயர் தனிச்செம்மொழியாம் உலக முன்முதற் மொழி தமிழ்
ஆனால் இந்தியாவில் தமிழ் எங்கும் இல்லை தமிழை காட்டுமிராண்டு மொழி என்றான் ஒருத்தன் நீசமொழி என்றான் இன்னொருத்தன் எங்கும் தமிழும் தமிழருக்கும் ஒடுக்கப்பட்ட வாழ்வே உலகத்திற்கு வாழ்க்கை நெறியை கற்று தந்த தமிழன் இன்றும் நாம் அடிமையாக வாழ்கிறோம் மாற்றுவோம் திருப்பி அடிப்போம் #தமிழ் வெல்லும்
Arumaiyana paidhvu Seeman Anna
நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும் காலம் கண்டிப்பாக வரும்
NTK..... NTK......NTK...... Malaysia Tamilan....
Poda potta
@@raghavshankara5601 poda thevidiya paiya
@@raghavshankara5601 podangooo
Naam Tamilar Katchi is the best Leader to lead TAMIL NAADU from Malaysia TAMILAN 🇲🇾🇲🇾🇲🇾💪🔥
super
💪🏾NTK💪🏾2019💪🏾
அரசியல் என்ற என்னமே இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது..
எல்லாத்திலும் அரசியல் செய்தா அவர்களும் மனிதனாக இருக்க முடியாது
காந்தியடிகள்..
நான் அண்ணன் ஆதரவாளன் ஈழத்தில் இருந்து
சீமானின் உள்நோக்கம் என்ன தெரியுமா அமெரிக்கர்கள்.இங்கிலாந்துகாரர்கள், ஐப்பானியர்கள் போல எப்பாடு பட்டாவது தமிழர்களும் உயர்ந்து, சிறந்து வாழ வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்கிறது. இதோ எங்கள் அண்ணண் சீமான் உணர்வோடு நாங்கள் ஓன்றாகிறோம். நாம் தமிழர்.
மிக்க நன்றி புதிய தலைமுறைக்கு
இப்படி தமிழனுக்காக போராடுகிற ஒரு உண்மையான தலைவன் சீமான் தான்
மிக்க அருமையான பதிவு.....❤❤❤❤
முதல் முறையாக நாம் தமிழரின் கொள்கைகள் முறையாக காட்சி அமைகப்பட்டுள்ளது... சிறப்பு 💪
வெல்லும் தமிழ் அரசியல் 👍👍👍
நன்றி👍👍
திரு சீமானின் அரசியலை தொகுத்து வழங்கிது மிகவும் சிறப்பாக இருந்தது. தொகுத்து வழங்கிய அத்தனை பேருக்கும் நன்றி நன்றி நன்றி . நாம் தமிழர்.
Rajkumar Rajakumar 💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
Next Tamil nattu cm seeman anna....from Dubai....dubaila naam Tamilar Vera leval
@@funpannuvom690 video pathudu pesuga nanba anna patri
😂😂
அண்ணன் சீமான் தான் அடுத்த முதல்வர். Love you Anna. You are the one to lead Tamils to betterment. We will make it happen
Really seeman is right persion in TN politics
தமிழனின் தலைவர் தான் எங்கள் அண்ணன் சீமான்....
புதிய தலைமுறைக்கு நன்றி.
மேலும் தமிமுக்கும் தமிழருக்கும்
உங்கள் பணி தொடராட்டும்.
வளராட்டும். தமிழ்தேசியம்.
வெல்லட்டும் தமிழர்
உரிமைகள். நாம் தழிழர்.
வாக்களிப்பீர் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் நாம் தமிழர்
thanks to PT from Mars planet...
I was thinking something differently about him but He s True to His people......... I think what all Troll Videos about him are lie........
I'm glad you've realized this at least now. Nobody is perfect but the criticism over him are minuscule.
Krishnakumar Thavasiappan ..... Bro check my Videos I’m also from Naam Tamilar .. Bangalure ...... just I’m checking how many likes and dislikes ....
All likes only .... no one dislikes .....
Very true. I have been watching his speeches for more than a decade now. You may not agree with some of his thoughts and principles. But you have NO OTHER politician who can even be compared with him as of now in Tamil Nadu. He seems to be the only hope for TN. Trollers are just stupids who had no idea what Seeman is spreading awareness.
@@sarsonsar0 Yes ,100% true.
Pudiya thalai murai has given
the *Perfect & True history of Seeman*
*Congratulations to Pudiya Thalaimurai*
அண்ணன் டா
உங்கள் ஊடகம் நடுநிலையாக இருக்கிறது என்று நம்புகிறோம் வரும் காலத்திலும் உறுதி படுத்த வேண்டும் நன்றி
ruclips.net/video/Yy8SZAyDfdQ/видео.html
“தமிழ் தேசியம் வெல்லவேண்டும் “ .
நன்றி புத்தியதலைமுறை தொலைக்காட்சி
வாழ்க..வளர்க தமிழ் தமிழர்கள்
👍👍👍👍👍👍👇👇
விழ்வது நாமாகா இருப்பினும்
வளர்வது தமிழாக இருக்கட்டும்.
உரக்க சொல்வோம் நாம் தமிழர் என்று.
Samy Saudi அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
எல்லாறும் விழ்ந்தா தமிழ் ஏழுத்தில் வாழும்
சிறப்பு 👌. பணத்திற்காக பிற கட்சிகளோடு கூட்டணியில் தாவும் கட்சிகளின் இடையில் நாம்தமிழர் கட்சி ஒன்றே தனித்த தத்துவங்களை முன்னெடுக்கும் சிறந்த கட்சி..
i love you seeman anna
வாழ்க தமிழ்
என் அண்ணன் சீமான் நாம் தமிழர் அபுதாபி.
sathishkumar k அன்புமணி மற்றும் திருமா துரோகிகள். சுயநல அரசியல்வாதிகள் அவர்களுக்கு தண்டனை தரும் காலம் விரைவில் வரும். நாம் தமிழர் வெல்லும்.
நன்றி...
🐯🕯 நாம் தமிழர் USA🕯🐯
"வஞ்ச புகழ்ச்சி" புதிய தலைமுறையின் இந்த செயல் வருத்தமளிக்கிறது .அண்ணனை பற்றி ஒலிபரப்பியதற்கு நன்றி.
Seeman is good man and tamil people needs this kind of leader ...
விரைவில் தமிழர்களின் காலம் வெல்லும். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி...
Thanks to puthiya thalaimurai
எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும். . . எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும். . . நிச்சயம் ஆளும் நாம் தமிழர்
தமிழ் நாட்டை ஆள சிறந்த தமிழ் தலைலன் அண்ணண் சீமானே இப்படிக்கு மலேசிய தமிழன் 🇲🇾🔥💪🇲🇾🔥🔥
தமிழால் இணைந்து நாம் தமிழராய் தலைநிமிர்வோம்.... செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம்.....
ஏன் 17நிமிடங்கள்ளில் முடித்து விட்டீர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி சரி அடுத்த முறை நிறைய நேரம் தமிழன்
@Vivek S ஏன்டா நாயே வடுகன் விஷாலிற்கு நேரத்தை செலவிடுவதை விட! இவருக்கு மிக அதிகமாக இருக்க வேண்டும் டா! திராவிட நாயே! மன்னிக்கவும் நாய் ஒரு நன்றியுள்ள ஜீவன்! போடா திராவிட சுப்புரமணியசாமி!
செந்தமிழன் சீமான் காலத்தின் கட்டாயம் நம் இனம் காக்க நாம் ஒவ்வொருவரும் தமிழனாக இணைய வேண்டிய தருணம் இது சீமான் தமிழ்நிலை சைமன் மலையாளி என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்த ஒரு பதிவு பாடமாக இருக்கட்டும் புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்
சீமான்..
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி
புதிய தலைமுறைக்கு நன்றி. தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் சீமான் அவர்கள்.
He is next tamil leeder after ltte
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றே தீருவோம் #நாம் தமிழர்
புதிய தலைமுறைக்கு நன்றி
Seeman Annan semmai semmai semmai super super very very good 👍 muthalvar Annan Vera level
தமிழ்நாட்டின் எதிர்காலம் நம் கையில்....நாம் தமிழர்!
சாதியாலும், மதத்தாலும் சிதைந்த இரும்பு துகள்போல சிதறி கிடந்த கூட்டத்தை தமிழ் என்னும் ஒற்றை காந்தம் கொண்டு ஈர்த்து வலிமை மிக்க கூட்டத்தை உருவாக்க போராடும் சீமான்!!! வாழ்த்துகள்!!!.
நன்றி புதிய தலைமுறை
சீமான் நிச்சயம் CM ஆவார்.
காலம் தந்த தலைவன்
அண்ணனின் வரலாறை பேசும் போது எம் மொழி தமிழ் உமக்கும் நாக்குபிரலாமல் வருகிறதே ஊடகமே...புரட்சி எப்போதும் வெல்லும் அதை நாளை மலரும் நாம் தமிழர் ஆட்சி சொல்லும்... நாம் தமிழர்💪💪💪
அண்ணன் சீமான் 🔥♥️
நாம் தமிழர் நாமே தமிழர்● சீமான் ஐயா அவர்களே செரியானவர் நம் தமிழ்நாடுக்கு .