சீமானின் அரசியல் கதை | Story Of Seeman Politics | NTK | வெற்றிக்கொடி கட்டு | Aadhan Tamil Throwback
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
சீமானின் அரசியல் கதை | Story Of Seeman Politics | NTK | வெற்றிக்கொடி கட்டு | Naam Tamilar Katchi | Aadhan Tamil
#NTK #சீமான் #Seeman #TamilNadu #Politics #TN #TamilNaduPolitics
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
அண்ணன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி
பிரித்தானிய வாழ் தமிழர்கள்
புரட்சியாளன் சீமான். தலைவர் பிரபாகரனை வீதி தோறும் கொண்டு சேர்த்த எங்கள் இனிய அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 👏👏👏🙏🙏🙏
" " , " uy,
ruclips.net/video/KWulzyKHwss/видео.html
நாங்கள் புலிகள்
கேப்டன் பிரபாகரனை வீதி
தோறும் கொண்டு சென்றது
சீமானா.?கேப்டன் பிரபாகரன்
அவர்களது நேர்மை.
ஒரு பெண்ணை தொட்டு
சீரழித்தவனுக்கு கண்டிப்பாக
தமிழ் பற்று இருக்கமுடியாது
நாம் தமிழர் கட்சியை சீமானா
தோற்றுவித்தார் கிடையாது.
தோற்றுவித்தவர் தமிழர்
திரு.முத்துகுமார் அவர்கள்
என்றாவது மேடையில் பேசும்
முன் மறைந்த நாம் தமிழர்
கட்சியை தோற்றுவித்த
தலைவர் முத்துகுமார் அவர்
களைப் பற்றி பேசி இருப்
பாரா?மேடையின் பின் புறம்
இவர் படத்தையும்,கேப்டன்
பிரபாகரன் படத்தையும்
போடும் சீமான் என் தமிழ்
இன தலைவர் அரும்பாடுபட்டு கட்சியை
உருவாக்கியவர் படமும் இல்லை,அவரை புகழ்ந்தும்
அவர் நாம் தமிழர் கட்சியை
உருவாக்கப்பட்டபாட்டையும்
நினைவு கூர்ந்து கொள்ளவும்
இல்லை இந்த மலையாள திராவிட சீமான்.அவன் கிருஸ்துவர்.பணத்திற்காக
பரம்பரைமொழியும்,பரம்பரை மதத்தையும் விட்டு
கொடுப்பவர்களை நம்பவேண்டாம்.
2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 30 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட வாக்குகளைப் பெற்றது இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி🔥💪
எனக்கு அரசியல் கற்று தந்த ஆசான் சீமான்! அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்!
தமிழருக்கான தன்னிகரற்ற தலைவன் .வாழ்க பல்லாண்டு
தமிழரை தமிழர் தான் ஆளனும்...
மலையாள சேட்டன் சைமன் ஆள முடியாது
@Tharan Tamilanda ஆமாம் நீ ஜேர்மனியில் வேலைக்கு போகாமல் என்ன பண்ணிட்டு இருக்க அதை முதலில் சொல்லு
ஆதன் தமிழ் வலையொளிக்கு கடைக்கோடியில் ஒரு பகுதியில் இருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்..நன்றிகளும் கூட
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீமான் அண்ணா. தமிழ் வாழம்வரை நீங்கள் வாழ வேண்டும்.
ஆமா இவருடைய பூர்வீகம் தெரியுமா உனக்கு
ignore paid koolis comments................you guys stand together.
@@saminathan8540 தெரியும்டா தம்பி...
உன் இனம் எது என்பதாவது தெரியுமா...?
முடியுமானால் நாம் தமிழரோடு பயணிக்கவும் இல்லையேல் ஓரமாகச் செல்லவும்....
@Tharan Tamilanda தம்பி... உன்போன்ற சாராய குப்பிக்களின் ஊளைக்கு திருவிடிய சாராய குப்பிகள் 200/- தரும் போய் வாங்கிக் கொள்ளவும்...
@@manishan6373 நிச்சயமாக....
சீமான் அரசியல் பயணத்தை பற்றிய துல்லியமான தெளிவான கணிப்பு,
ஆதன் ஊடகத்திற்கு
நன்றி
என்னை போன்ற பல லட்சம் இளைஞர்களின் இறுதி நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே
நிச்சயமாக...
தயவுசெய்து தங்களின் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் சொல்லி உணர வைக்கவும்...
உண்மையை உறுதியாக கூறிய ஆதன் தமிழுக்கு நன்றி 👍
ஆதன் தமிழ் வளையொலிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிரேன். எங்கள் அன்பு அண்ணன் தமிழகம் கண்ட தவ புதல்வன்.தமிழகத்தின் நாளைய வரலாறு எங்கள் அண்ணன் சீமான் .இனிய அகவை தின வாழ்த்துகள் அண்ணா .
அருமை இப்பொழுதுதான் கண்டேன் வீடியோவை உங்கள் தொகுப்பு நன்று 🙏👍
Super bro
கோடி நன்றிகள் ஆதன் தொலைக்காட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆதன்தமிழ் வலையொளிக்கு நன்றி 👍👍👍👍
மிக சிறப்பாகவடிவமைப்பு செய்ய பட்ட காணொளி ❤️❤️❤️❤️
என் அன்பு அண்ணன் திரு. சீமான் அவர்களின் தலைமையில் நிச்சயமாக தமிழகத்தில் அரசு அமையும்...
உண்மை ஒருபோதும் உறங்காது...
நாம் தமிழர்...
எங்கள் மண் சொந்த மண்.
அதை பாதுகாக்க வேண்டியது
ஓவ்வொரு தமிழரின் கடமை..
தமிழகத்தின் தங்க மகன், ஆருயிர் அண்ணன் சீமான் அவர்களின் இந்த அகவை தின நன்னாளில் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். ஆதன் தமிழுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
தமிழன்னையின் தவப் புதல்வர் எங்கள் அண்ணன் சீமான் ❤️
எம் அண்ணன் தூரத்து வெளிச்சமில்லை கண்ணெதிரேயிருக்கும் தமிழகத்தின் ஒளி,எதிரிகளுக்கு நெறுப்பு நாம் தமிழர்
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
இப்போ ஆவது சீமான் பற்றி நல்ல விதமாக ஒரு பதிவு போட்டதற்கு நன்றி
அதுதான் ஆச்சரியமா இருக்கு. இந்த மீடியாலம் சீமான் பத்தி நல்ல விதமாக பேசாதே🙄🤨
உலகத்தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கையாய் அடையாளமாய் தமிழ்நாட்டின் விடிவெள்ளியாய் திகழும் பாசமிகு அண்ணன் அவர்களுக்கு இனிய அகவைதின நல் வாழ்த்துக்கள். நாம் தமிழர் கனடா.
ஆதன் வலையொளிக்கும் அருள்மொழி அவர்களுக்கும் நன்றி🙌
அண்ணன் சீமானுக்கு இனிய அகவைதின வாழ்த்துக்கள்🙏🙏🙏; 🙏🙏🙏;
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋
வெல்வோம் நாம் தமிழர்👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
ஆதன்தமிழ் வலையொலிக்கு நன்றி 🙏🙏🙏😙😙😙😙😙😙
ஆதன் வலையொளிக்கு நன்றி.
2021 சட்டமன்ற தேர்தல் பற்றியும் பேசி இருக்கலாமே கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகள் அல்லவா
எனக்கும் அந்த ஒரு கவலை இருந்தது... இருந்தாலும் பல உண்மைகளை சொன்னது சந்தோஷம்...
இது பழைய காணொளி நண்பா
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர் ✍️✍️✍️
நன்றி ஆதன்!
நாம் தமிழர் காலத்தின் தேவை!
அண்ணனின் தம்பி என்பதில் பெருமையே, இனிய அகவைதின வாழ்த்துக்கள்.
I love u anna ♥️♥️♥️🔥🔥🔥🔥
Hbd seeman anna🔥🔥
God bless u❤️
ஆதன் தமிழ் வலையொளிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@Tharan Tamilanda யோவ் எல்லா கமெண்ட்ஸ்லையும் வந்து copy,paste பண்றியா 😂😂😂
எவளோ ஒரு கமெண்ட் போட்ட cut,, copy,, pest 😂😂😂😂
ignore paid koolis comments................you guys stand together.
முற்றிலும் உண்மை.. என் இனிய பிறந்த நாள் வாழ்ததுக்கள் அண்ணா♥️
அருமை அருமை தேசியத்தலைவரின் வழித்தடம் நோக்கி வீறுநடைபோடும் அவர் தம்பி சீமானின் பிறந்தநாளான இன்று இந்த பதிவு மேலும் மெருகூட்டும் ஒரு சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்
தம்பி சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
மக்கள் தலைவன் அண்ணன் சீமான் காலம் தமிழனுக்கு தந்த கொடை
அண்ணனுக்கு உலகத் தமிழர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இளையதலைமுறையின் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் 🔥🔥👍👌🙏
Love you Anna ❤️❤️❤️❤️❤️❤️
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும்.
தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும்.
நாம் தமிழர் ❤️❤️🔥🔥
(அதிகாரம் மிக வலிமையானது)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐💐💐
பரிபூரண உடல் நலமும், ஆத்ம பலனும் கொண்டு...
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்💐💐💐
தமிழ்நாடு திருடர்கள் கரங்களில் இருந்து விடுதலை பெறட்டும்.....
எங்கள் அண்ணன் , எங்கள் அரசியல் ஆசான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
நன்றி அருள் மொழிவர்மன்❤️❤️💛💛
சிறப்பு❤️
தலைவன் ஒருவனே அது எங்கள் பிராபகரனே என்று முழங்கி சமரசமில்லா அரசியல் பயணத்தை தொடரும் அண்ணன் சீமானுக்கு வாழ்த்துக்கள்
இவரின்றி தமிழக அரசியல் களம் இனி இல்லை. என்றும் அண்ணனுடன்...
குடும்ப அரசியல் செய்து குடும்பத்தை மட்டுமே முன்னேற்றும் கீழ்த்தரமான அரசியல் வாதிகளுக்கு மத்தியில் மண்ணையும் மக்களையும் காக்கும் ஒருவன் அவன் தான் என் அண்ணன் சீமான்
தம்பி இவன் மாமனார் யாருப்பா அரசியல்வாதிதானே அப்படித்தான் எல்லாமே
@@mohamedabsalisahib1952 amaa
@Tharan Tamilanda katharal
@@mohamedabsalisahib1952 unaguSoriutho
ignore paid koolis comments................you guys stand together.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா! உறுதியாக வெல்வோம்!
இப்போது இருக்கும் தலைவர்களில் அதிக விலைபோகும் கோஹீனூர் வைரம் வாழ்க தமிழ்தேசியம்
காலம் நமக்களித்த கையளிப்பு.
எதிரியின் பகை முடிக்க வந்த பெருநெருப்பு.
நாம் 💪 தமிழர் .....
இது நாம் தமிழர் காலம்❤️💯
ஆதன் வலையொளிக்கு நன்றிகள்❤️
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் அன்பைபெரும் கொள்கைவகுத்து தமிழுக்கும், தமிழர்க்கும் தொண்டு செய்ய வாழ்த்துகிறேன்..
ஆதன் தமிழ் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் ஒரு படி கூடிவிட்டது...
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் இனிய அகவை தின வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி ஆதன் தமிழ்.......
தலைவன் இல்ல எங்க அண்ணன் டா..
வாழ்த்துக்கள் எங்கள் தமிழே.
நன்றிகள் பல...
உங்கள் குரலும் உங்கள் தொகுப்புகளும் மிகச்சிறப்பு.வாழ்த்துக்கள் ஆளாட்டும் தமிழ் நாட்டை தமிழனே....
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
எனது அண்ணன் சீமான் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இதை உணர்த்தியவர் எனது அண்ணன் சீமான்
எங்க அண்ணன் 🔥🔥
இப்படியொரு தலைவன் இனி பிறக்கப்போவதில்லை.
என் அண்ணன் சீமான் என்பதில் பெருமைகொள்கிறேன்.
தமிழ் போல் வாழியவே.
ஆதன் வலையோலிக்கு மனமார்ந்த நன்றிகள் உண்மை ஒரு நாள் வெல்லும் 💪
எனது அண்ணன் சீமானின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆதன் தமிழ் வலையொலிக்கு நன்றி. இந்த காணொலிக்காகவே பதிவிறக்கம் செய்கிறேன். நன்றி.
அகவை நாள் வாழ்த்துகள் அண்ணா❤️
மண்ணையும் மொழியையும் காக்க இவண் போல் எவணும் பிறக்கவும் இல்லை பிறக்க போவதும்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.
மிக்க நன்றி அருள்மொழிவர்மன்
தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.....
ஆதன் மீடியாவிற்கு நன்றி .....இப்படி ஒரு காணொளியை தந்தமைக்கு
எங்கள் அண்ணனுக்கு தாலாட்டு நாள் வாழ்த்துகள் ❤️💛💙💚😍
ignore paid koolis comments................you guys stand together.
நன்றி தோழரே
என் உயிர் உறவே அண்ணன் சீமான் அவர்களுக்கு தம்பியின் உரிமையான வாழ்த்துகள்... 😍😍😍😍
விட்டுக் கொடுக்காத வீரம் !
மண்டியிடாத மானம்!
👍👍👍👍🙏🙏🙏🙏🙏
*எங்கள் அண்ணன்💛🤩❤*
தொகுப்பு நன்றி தம்பி நாம்தமிழர்
எங்கள் அண்ணன் சீமானின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் குடும்பத்தோடு நீடோடி வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏 💪
என் உயிர் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்❤
#HBDseeman
Congratulations Annan. Victory is ours. "Golden Son" of tamil nadu.
மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஆதன் 🙏🙏🙏🙏
அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் 💪
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
மிகச் சரி 13:56
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
Verygood realistic and perfect truthful narration.
Nandri Athan
நன்றி ஆதன் வலைஒலி தொலைக்காட்சிக்கு.
மகிழ்ச்சிகரமான அகவை தின நல் வாழ்த்துக்கள் அண்ணனுக்கு 💐!!!
நாம் தமிழர்.💪
🐅சீமான்🐅பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐
அருமையான பதிவு
இளம் புரட்சியாளன்
ruclips.net/video/b06EhkdlHQA/видео.html செந்தமிழன் சீமான் பிறந்தநாள் கவிதை😍🌹
எதிரிகளை அதிரவைக்கும்
கதிரவனே ! வாழ்க வாழ்க !
மதுரத் தமிழ்போலவாழ்க வாழ்க !
மண்ணிலே நீடு வாழ்க ! புரட்சிப் புயலாகப் பாய்ந்த புலியே வாழ்க வாழ்க!
போரிடும் சீமான் வாழ்க வாழ்கவே !
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க தமிழினம் வாழ்க விவசாயம்
---- சேரிசை வெண்பா ---
ஆற்றங் கரையின்
மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும்
விழுமன்றே -- ஏற்றம்
உழுதுண்டு வாழ்பவர்க்கு
ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர்
பணிக்கு
--- ஔவையார்
பாடல் - 12
"நல்நல்வழி"
நன்றி ஐயா
செந்தமிழன் எங்கள் அண்ணன் சீமான் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🔥🔥🙏🙏🙏🙏💐💐💐😘😘😘😘😘
Happy birthday anna💐💐💐💐🙏
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை வாழ்த்திய காதல்வலி உடைக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
என் ஆசானுக்கு இனிய அகவை தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் ❤️❤️❤️
புரட்சிக்காரன் சீமான்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா🎂 நாம் தமிழர்
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கலின் பிரந்தநாள் வாழ்த்துக்கள். எங்கள் அண்ணனை சீமானை பெருமை படுத்தி கானொலி
செய்த ஆதன் வலையொலிக்கு தமிழரின் நெஞ்சம் நிமிர்ந்த வீரப்படை
வணக்கங்கள். எங்கள் அண்ணன் சீமான் அவர்களை
தமிழக அரசியல் அல்ல உலக
அரசியலாலேயே தவிர்க்க முடியாது. தமிழர்கலின் பெருமைக்குரியவன் எங்கள்
அண்ணன் சீமான். தீயை🔥🔥🔥 தூன்டியவன் அல்ல தான்டியவன்.வேங்கையின்
வெரியோடு களமாடுபவன்.
வருங்காள தமிழக முகமே
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்தான்.
பாசத்திற்கும், நேசிப்பிற்கும், பகையை துடைப்பதற்கும், உலக உயிர்களை காப்பதற்கும், இமையத்தை விட உயர்ந்தவன்.மிக விரைவில் தமிழக மக்கலின் அனைவரின் நெஞ்சத்திலும்
இயற்கை வளத்தை வணத்தையும் நீர் ஆதாரத்தை காக்கும் வீர ஐயணார் எங்கள்
அண்ணன் செந்தமிழன் சீமானே. எங்கள் அண்ணன்
உயிர் மேவிய உடலோடு நூற்றை கடந்தும். அரூபத்தோடும் நிலைத்த புகழோடு இம்மன்னுலகத்திலும் வின்னுலகத்திலும் சிரஞ்சீவி மார்கண்டேயர் வரம்பெற்று
வாழ எங்கள் தமிழன்னையை
நெஞ்சுருக வணங்குகின்ரேன்.
நாம் தமிழர்.🐯🐯🐯🐯🐯
அருமை வாழ்த்துக்கள் நன்றி
அண்ணன் டா 🔥🔥🔥
NTK SeeMan ❤️
@Tharan Tamilanda கதறு 😂😂😂
@Tharan Tamilanda யோவ் யாருயா நீ எல்லா கமெண்ட்லையும் வந்து கதற, ஒருவேலை நீங்க உபியா இருக்குமோ😂😂
ignore paid koolis comments................you guys stand together.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி...
நன்றி அருண்மொழிவர்மா
நாம்தமிழர் என்ற உணர்வு முழக்கத்தை உலகெங்கிலும் ஒலிக்கச்செய்த, உலகத்தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை, எங்களின் அரசியல் ஆசான், அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு இனிய அகவைதின வாழ்த்துக்கள்.....
நாம்தமிழர்!
வெறும் உணர்வு ரீதியியிலான பெருமைகளை கொண்டு ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ் இனத்தை வாழ வைக்க முடியுமா?
கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதார பொருளாதார வாய்ப்புகளை பெறாத சமூகம் நிம்மதியாக வாழ முடியாது. கடந்த காலங்களில் பல முறை ஆட்சி செய்த திமுக பிறகு பத்து ஆண்டுகள் ஊழல் ஆட்சி செய்த நிலையில் அதிமுக பதவி விலகிய போது தமிழ்நாட்டு ஜிடிபி பொருளாதாரம் இருபது லட்சம் கோடி.பிகார் உபி வட இந்திய மாநிலங்கள் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு வேலை வருமானம் கொடுப்பது தமிழ்நாடு தான். இந்த பொருளாதார பலத்தையும் ஏழு கோடி தமிழர்களுக்கும் கல்வி சுகாதார சாலை குடிநீர் மின்சாரம் போக்குவரத்து உள்பட பல அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியது நூறு ஆண்டுகள் திராவிட இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி நிர்வாகம் தான்.
உங்க அண்ணனுக்கு அவருடைய அரசியவ் பணிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்....!
@@vasanthkumar7687 ஏழு கோடி மக்கள் தொகை உமக்கு பெரிதாக தெரிகிறதா.. திராவிட ஆட்சியில் விவசாயி சாவது தெரியாதா.. தி மு க ஊழல் செய்யவில்லையா... தமிழ் நாட்டை தமிழன் ஆளனும் அவ்வளவுதான்.. 😄😄😄😄😄
@@thasananth2692
எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் தமிழர் இல்லையா?
@@thasananth2692
உபி பிகார்ல மண்ணின் மைந்தர்கள் ஆட்சி தானே நடந்தது பிறகு ஏன் நாடோடிகளாக ஊர் ஊராக சுற்றி தமிழ்நாட்டுல வந்து கூலி வேலை செய்து பிழைப்பு நடத்த வேண்டிய நிலைக்கு போகனும்?
எம்ஜிஆர் ஜெயலலிதா கலைஞர் தலைமையை எதிர்த்து திமுக அதிமுக கட்சியில் உள்ள வன்னியர் கவுண்டர் தேவர் செட்டியார் முதலியார் கோனார் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் எம்எல்ஏ எம்பி பஞ்சாயத்து உள்ளாட்சி நகராட்சி பேருராட்சி கட்சியினர் வெளியே வந்து ஒன்று சேர்ந்து திராவிடம் தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்லி தமிழர்கள் முன்னேற்ற கழகம் என ஆரம்பித்து வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி நடத்தி இருக்கலாமே. கலைஞர் முதல்வர் முக ஸ்டாலின் தங்களை தலைவர்களாக ஏற்று கட்சியில் இருக்க யாரையும் கட்டாயப்படுத்தி ஐம்பது ஆண்டுகள் அரசியல் நடத்தவில்லை. திமுக அதிமுக கட்சியில் உள்ள தமிழ் குடி சாதிகளை சேர்ந்த மாவட்ட தலைவர்களை சீமான் ராமதாஸ் ஐயா கொங்கு வேளாள கவுண்டர் ஈஸ்வரன் ஆகியோர் அழைத்து தங்களது தலைமையை ஏற்க கூப்பிடலாமே ....!