நாம் தமிழர் என்ன பயிற்சி பட்டறையா ? கொந்தளித்த சீமான்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • நாம் தமிழர் என்ன பயிற்சி பட்டறையா ? கொந்தளித்த சீமான்| #PP5 #PTDigital #Seeman
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Комментарии • 2,9 тыс.

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 лет назад +37

    ஊடகங்களின் எப்படிபட்ட கேள்விக்கும் அசராமல் பதில்கள் சொல்லுபவன் அண்ணன் சீமான் மட்டுமே... கேள்வியை கண்டு பயந்து ஓட வைகோ நாயுடு அல்ல... தங்க தமிழன் சீமான்

  • @EzhuThamizha
    @EzhuThamizha 5 лет назад +558

    இத்தனை நாள் சீமான் மீது வைக்கும் அனைத்து விமர்சனத்திற்கு சீமானின் பதில்.. 👌👌
    கேள்வி கேட்ட மதனுக்கு மிக்க நன்றி..🙏

    • @Skyred90s
      @Skyred90s 5 лет назад +24

      Ethukum sariya pathil sollala தப்ப ஒத்துகுவானா என்ன கோமாளிகள்தான் சீமானை நம்புவார்கள்

    • @bkbharathi2192
      @bkbharathi2192 5 лет назад +21

      SkyRed Media brain erukuravanuku purithu

    • @TheSmith645
      @TheSmith645 5 лет назад +10

      @@bkbharathi2192 prabhakaran kooda natpodu pazhagiya vaiko poli and oru photo eduthan ungonnan uthamaro??

    • @josephs4493
      @josephs4493 5 лет назад

      .

    • @ravindranmuthukrishnanthev6162
      @ravindranmuthukrishnanthev6162 5 лет назад +4

      @@Skyred90s aprom yaare nambarathu... ?

  • @கண்ணன்ராஜா
    @கண்ணன்ராஜா 5 лет назад +436

    நாம் தமிழர் கட்சியில் உள்ள தம்பிகளை விட கட்சியில் இல்லாத என் போன்ற சீமான் தம்பிகளே அதிகம்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 лет назад +6

      ஹாஹா என்ன ஒரு இருபதாயிரம் பேர் தேறுவீர்களா? அப்படி கரிசனத்தோடு இருப்பவர்கள் தயவு செய்து இந்த தடவையாவது நாம் தமிழர் வேட்பாளர்களை டெபாசிட் வாங்க செய்யுங்களேன் பாப்போம்!!!! வெட்டி பேச்சு எதற்கு? செயலில் காட்டலாமே

    • @கண்ணன்ராஜா
      @கண்ணன்ராஜா 5 лет назад +12

      @@anarchistsspit4483காத்துக் இருங்கள் விரைவில் நடக்கும்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 лет назад

      @@கண்ணன்ராஜா அது என்ன சினிமா ரிலீஸ் மாதிரி "விரைவில்" னு சொல்றீங்க? அப்போ வர்ற நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் அவ்ளோதானா? இதுக்கு எதுக்கு "விரைவில்" கார்டு எல்லாம் போடுறீங்க?
      இலவு காத்த கிளி ஸ்டாலினுக்கு மட்டும் இல்ல உங்க சீமானுக்கும் வெகு கச்சிதமாக பொருந்தும். இன்னும் தமிழக அரசியல் பற்றியும் தமிழக மக்கள் பற்றியும் அவர்கள் தற்போதைய பிரிச்சினைகளும் எதிர்பார்ப்புகளும், பணம் கிடைக்குதுன்னா எந்த பக்கமும் சாயும் மனோநிலையும் அதன் பின்புலன்களும் பற்றி சீமானுக்கும் நாம் தமிழர் தம்பிகளும் ரொம்ப மேம்போக்கா எடை போட்டு வைத்து இருக்கிறீங்க என்று தெரிகிறது.
      அடுத்து மக்கள் நம்புற அளவுக்கு சீமான் ஒன்றும் நம்பகத்தன்மை உள்ள ஆளே இல்லை. இங்கு அவரை பார்த்தவுடனே மக்களுக்குள் ஓடும் ஒரே டைலாக் "முச பிடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தா தெரியாதா" என்றுதான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் எந்த நம்பிக்கையில் "விரைவில்" என்று சவடாலாக சொல்றீங்க என்று எனக்கு சத்தியமாக புரியலை. பாவம் சீமானும் அவன் தம்பிகளும்!!!!

    • @கண்ணன்ராஜா
      @கண்ணன்ராஜா 5 лет назад +3

      @@anarchistsspit4483 சீமான் ஆட்சிக்கு வரமாட்டார். வேற யார்க்கு வாய்ப்பு இருக்க சொல்ல முடியுமா

    • @கண்ணன்ராஜா
      @கண்ணன்ராஜா 5 лет назад +13

      @@anarchistsspit4483 உண்மையும் நேர்மையும் கொண்டவர்கள் நிச்சயம் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பார்கள்.

  • @bosebose6621
    @bosebose6621 5 лет назад +341

    எங்கள் அண்ணன் தனித்து நிற்பதாலேயே நாங்கள் அவர் பின்னால் நிற்கிறோம் நாம் தமிழர்

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 5 лет назад +5

      #SeemanFraudu thevidya paiyan. Indha online paid promotion la nambuna nasama than povinga. I stopped supporting him. #MyVoteForMNM far better than any and people's choice. நமக்கான கட்சி, நம்மவர் ஆட்சி, நமது சின்னம் 🔦🔦🔦🔦🔦🔦🔦 #TorchLight #BatteryTorch

    • @dassAR-qn4vq
      @dassAR-qn4vq 5 лет назад +3

      @@SivaKrishnansjit dai neenga Ella pesanum nee pesuvingala da

    • @vjkumk
      @vjkumk 4 года назад +2

      @@SivaKrishnansjit torch poi lorry moonadi adi...mama payan kamal ku yetha chinnam.

    • @DineshKumar-bd5dy
      @DineshKumar-bd5dy 4 года назад

      @@SivaKrishnansjit து து

    • @shilaasamy454
      @shilaasamy454 3 года назад

      @@SivaKrishnansjitநீங்கள் எல்லாம் தமிழ் இன துரோகிகள், கமல் ஒரு யூதன் தமிழன் கிடையாது துரோகிகளா. 😡😡😡😡😡

  • @rajamass3745
    @rajamass3745 5 лет назад +39

    எங்கள் கல்லூரியில் எங்கள் வகுப்பில் மட்டுமே 40 ஓட்டுகள் எங்கள் அண்ணன் சீமானுக்கு உண்டு
    நாம் தமிழர் 💪💪💪💪

    • @kavinl1151
      @kavinl1151 5 лет назад

      Nice bro..👌👌👍👍

  • @lttea1b2c3
    @lttea1b2c3 5 лет назад +145

    மதன், நீங்கள் எப்படி கேள்வி கேட்டாலும், சரியான பதில்தான் வரும்........., இது தான் சீமான்...

    • @SivaR1020
      @SivaR1020 5 лет назад +2

      நல்லாத்தான கேள்வி கேட்டாரு.... இதெல்லாம் சீமானை வெறுப்பவர்களின் கேள்விகள். இதெல்லாம் கேட்டால்தான் தெளிவு பிறக்கும்...

    • @janasusi4893
      @janasusi4893 5 лет назад +1

      Super anna

  • @sabeerahamed2252
    @sabeerahamed2252 5 лет назад +353

    ஓட்டை பெற்றுவிட்டு வேட்டையாட காத்திருக்கும் ஓநாய்களின் மத்தியில் சிங்கமென தனித்து நிற்க்கும் சீமானுடன் நாம் தமிழராய் இணைவோம்..💪💪

    • @mohamedsyed6228
      @mohamedsyed6228 5 лет назад +1

      Ivan seirathum....hindutuva saithangal seirathum ondru.... Sri Lanka la Muslimgalai jumma thozugayin pothu kondru kuvithavan prabakaran....

    • @gunaseelansengodan469
      @gunaseelansengodan469 5 лет назад +1

      sariyana sol sir

    • @positiveattitude1921
      @positiveattitude1921 5 лет назад +1

      @@mohamedsyed6228 sariyaa sonneenga brother.

    • @thaiyubuhussain193
      @thaiyubuhussain193 5 лет назад

      @@mohamedsyed6228 தவறாக கேள்விபட்டிருக்கிறீர்கள்.

    • @mohamedsyed6228
      @mohamedsyed6228 5 лет назад

      @@thaiyubuhussain193 evidence iruku...yen seemane oru murai medaiyil otrukondaar....

  • @sivaasp6433
    @sivaasp6433 5 лет назад +98

    மிக அருமையான கருத்து பதிவு நாளைய தமிழக முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான்... திராவிடத்தை வேர்அருத்து... தமிழகம் தழைக்க... புரட்சிகர வாழ்த்துகள்....

    • @sekarbala8636
      @sekarbala8636 5 лет назад +1

      Ntk

    • @tamilqueen1991
      @tamilqueen1991 5 лет назад +1

      நாம் தமிழர் கட்டாயம் வெல்லும்

  • @userpuligal
    @userpuligal 5 лет назад +106

    உண்மைதான் நானும் ஆபாசமா எழுதி வந்தேன் இப்பொது தான் புரிதல் வந்து நிறுத்தி விட்டேன்
    நன்றி அண்ணா

    • @SivaBalan-im8lp
      @SivaBalan-im8lp 3 года назад

      0a01a01al01al01al01al01al01al01al01al0l01al0l01al0l01l0l0l01apaaaaaaaal1a0l1a0l1a0l1a0l1a0l1a0llalal1alalalalalallllall1al1l1al1al1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0l1a0
      l1a0
      l1a0
      l1a0
      l1a0l0l0l1a0
      l10l1a0
      l0l1a0
      l1a0
      l1a0
      l1a0
      l1a0
      l1a0l1a0l1a0l1a0
      l1l1ala10la10l0la10
      la10la10
      la10la10
      l10la10
      la10la10
      la10
      la10la10
      la10
      la10l0l0laq0laq0laq0l0laq0laq0laq0la10
      la10la10
      la10la10la10
      la10la10
      la10
      la10la10la10
      la10la10
      l0la10la10
      la10la10
      l0la0la0la10
      la0l0la10la10
      la10la10
      la10la10
      la10
      la10
      la0la10
      La10la10la10l0la10
      la10la10
      la10la10
      l0la0la10la0l10l10l10l10l0la0la10la10la10la10l0la10l10la0la10la0la0la10
      l0la10la10l0la0l0la0l0la10
      la10la10
      la10l0la10l0la10
      la0la0l0la10
      la10la10
      La0la10
      la10la10la10
      la100
      a
      l1a0l10l0l10l0l1a0l1a0l0l0l0l0l1a0l10l1a0l1a0l1a0la0l1a0l1a0l1a0
      la0la0l1a0la0l1a0l10la0la0l1a0
      l1a0l1a0l1a0
      l1a0l0l0la0l1a0l1a0
      l1a0la0l1a0la0l1a0l1a0
      l1a0
      l1a0l1a0l1a0l1a0
      l1a0
      l1a0l0la0la00l1l10l10l10l10l10l0l0l10l10l10l10l10la10l0la10la10
      l0la0la10la0la10la10
      l0la10l0

  • @user-hi9vh2pb6g
    @user-hi9vh2pb6g 5 лет назад +67

    ஒட்டுமொத்த தமிழரின் உணர்வின் வெளிப்பாடு அண்ணன் சீமான் அவர்கள்.

  • @sntv8785
    @sntv8785 5 лет назад +402

    சீமான் தம்பி நான் என்று மார் தட்டுவேன். சீமானை நேரில் பார்த்ததில்லை, பேசியதில்லை. அவரை விட்டால் எனக்கு வேறு வழியில்லை.

    • @vel91
      @vel91 5 лет назад +13

      அருமை நண்பா

    • @sivasankaran3299
      @sivasankaran3299 5 лет назад +1

      பா ஜா க தொலைக்காட்சியா உங்க தொலைக்காட்சியில ஆரம்ப கட்டத்தில் உள்ளவங்க இப்ப இல்லையே தொலைக்காட்சி சரி இல்லையே

    • @sivasankaran3299
      @sivasankaran3299 5 лет назад +4

      திமுக, அதிமுக போல இல்லை, நாம் தமிழர் கட்சி என் இனத்தின் விடுதலைக்கான வழிகாட்டி விளம்பரத்துக்காக கேள்வி கேட்காதீங்க அனைவருக்கான போராட்டம் உன்னையும் சேர்த்துதான்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 лет назад +1

      அப்படி என்றால் உனக்கு பெயர் முட்டாள் என்று இருக்கனும்!!!!

    • @rajeshkanna779
      @rajeshkanna779 5 лет назад

      SN TV 🤣🤣

  • @user-qd7ce1kt9h
    @user-qd7ce1kt9h 5 лет назад +124

    உங்கள் நேர்காணல் கீழே பதிவிடும் பதிவுகள் முழுக்க படிக்கப்பட்டு விருப்பத் தேர்வு செய்யப்படும் என்றால் அது என் அண்ணன் சீமான் காணொளி அது மட்டும்தான் இருக்கும்.

  • @since18901
    @since18901 5 лет назад +96

    ஒருவழியா இந்த சமூக வலைதளங்களில் சுத்திக்கொண்டு திரிந்த கேனப்பயலுக கேள்வியையெல்லாம் மொத்தமா கேட்டு விளக்கம் வாங்கிய பேட்டி எடுத்த தம்பிக்கு நன்றி.
    #நாம்_தமிழர் ✊

  • @karanmailbaganam9227
    @karanmailbaganam9227 5 лет назад +120

    தற்போதைக்கு தமிழ் நாட்டுக்கு தேவையான தலைவன் சீமான் மட்டுமே நாம் தமிழர்

  • @balaharish3514
    @balaharish3514 5 лет назад +90

    அருமையான விளக்கம் கோடுத்தார் எல்லா இடங்களிலும் எம் அண்ணன் சீமான்.

  • @divanmeeran6096
    @divanmeeran6096 5 лет назад +172

    சீமானின் தம்பிகள் உங்கள் ஓட்டு கானவர்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அண்ணன் சீமானின் பின்னாடி இருப்போம்

    • @user-fl2ue1eh3t
      @user-fl2ue1eh3t 5 лет назад +2

      Divan Meeran இலக்கு ஒன்று இன விடுதலை.

  • @vigneshb2254
    @vigneshb2254 5 лет назад +143

    விதைத்துக்கொண்டே வருவோம், நாளை நமக்கான காலம்🔥🔥🔥நாம் தமிழர்💪💪💪🐅🐅🐅

  • @ramakrishnand877
    @ramakrishnand877 5 лет назад +97

    நான் தமிழன் என்று கூருவதில் பெருமை கொள்கிறேன்... இதற்கு முழு காரணம் திரு.சீமான் அவர்கள் தான்... இப்படி ஓர் அறிவு தெளிவு கொண்ட அரசியல்வாதியை தமிழகம் பார்த்து ஒரு 40 ஆண்டு காலம் ஆகிவிட்டது... எனது அப்பாவை Daddy என்றும் .. அம்மாவை mummy என்றும் அழைத்து வளர்ந்தவன் நான், நேற்றய தவறை இன்று சரி செய்ய நான் முற்படுவேன் .... நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டு அரசியல் காட்டில் தனியாக வேட்டை ஆடும் சிங்கம்.

  • @user-fy8tr5hv8o
    @user-fy8tr5hv8o 5 лет назад +17

    அனைத்து. விமர்சனங்களையும் கடந்து நாங்கள் உறுதியாக வெல்வோம்..... நாம் தமிழர்

  • @welcome2skc738
    @welcome2skc738 5 лет назад +123

    உண்மை ஒழுக்கம் சார்ந்த மக்கள் உங்களை தேடுகிறார்கள். இது போன்ற உரையாடல்கள் மூலம் என்றும் அன்புடன் அழைக்கிறோம். இனி நான் நாம் தமிழர்...

  • @t.sankar4164
    @t.sankar4164 5 лет назад +59

    அண்ணன் சொல்வது உண்மைதான். தருமபுரியில் நாங்கள் குழுவாக சேர்ந்து நெல்லி திட்டம் என்று அமைத்து பல செயல்பாடுகளை செய்கிறோம்.எப்போதும் எங்கேயும் நாம் தமிழராகவே இருப்போம் செயல்படுவோம்...

    • @swethasri7583
      @swethasri7583 5 лет назад +1

      terozion Lord 😂😂😂😂😂 if you don’t like naam tamilar just leave it . Not make false comment brother

  • @user-gb6cy1yr5o
    @user-gb6cy1yr5o 5 лет назад +87

    எதை கொண்டும் அண்ணன் சீமானை தகர்த்த முடியாது ஏன் என்றால் அண்ணன் சீமான் காலம் பிரசிவித்த மகன் நாம் தமிழர் சவுதி அரேபியா சங்கராபுரம் தொகுதி

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 лет назад +1

      காலம் பிரசவித்த மகன்? விட்டால் அவரை காலம் பிரசவிக்கும்பொழுது வானத்தில் மூன்று நட்சத்திரம் முளைத்தது என்று கூட கதை கட்டலாம் தம்பி! வெட்டி வீண்பேச்சு தானே எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொண்டு திரியலாம்தான்

    • @Raja-dy9ju
      @Raja-dy9ju 5 лет назад

      நாம் தமிழர்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 5 лет назад

      @@Raja-dy9ju ஆனா சீமான் மலையாளி

  • @AXYoutubeLive
    @AXYoutubeLive 5 лет назад +87

    சரியானதற்கு ஆதரவு தருவோம். நாம் தமிழர் 🙏🏼

  • @teslaonlineschool-theschoo9475
    @teslaonlineschool-theschoo9475 5 лет назад +46

    மடத்தனமான தர்க்கமே அற்ற கேள்விகளுக்கு மிக அறிவு பூர்வமான பதில்கள்...

  • @kalimuthumuthu2364
    @kalimuthumuthu2364 4 года назад +2

    எமது இனத்தின் துயரம். நமது நாட்டின் எதிர்கால அரசியல். நாம் தமிழர் கட்சி. செந்தமிழன் அண்ணன் சீமான்

  • @user-js2zx7ny2s
    @user-js2zx7ny2s 5 лет назад +74

    நெறியாளருக்கு நாம் தமிழர் புலிகளின் வாழ்த்துகள்.
    இந்த கேள்வி தொகுப்பு.. கிட்டத்தட்ட எங்கள் மேல் வைக்கப்படும் அனைத்து வகையான விமர்சனங்களும் அதற்கான தெளிந்த நேர்மையான பதில்களுமாக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.
    “விமர்சனம் என்பது வெறும் சொற்கள் தான் அது நம்மை காயப்படுத்தும் கற்கள் அல்ல..” - தேசியத்தலைவர்

  • @ibrahim_banu
    @ibrahim_banu 5 лет назад +18

    நாமே மாற்று நாம்தமிழரே மாற்று நாம்தமிழர் வெல்வது நிச்சயம்

  • @jgjeevaa
    @jgjeevaa 5 лет назад +121

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான உண்மையான ஒரே தலைவன் அண்ணண் சீமான் மட்டுமே .. நாம் தமிழர் கட்சி வெல்வது காலத்தின் கட்டாயம்

    • @tamilarSakthi
      @tamilarSakthi 5 лет назад +2

      @@bahadoorbabu937 ஆமா அங்கையும் தான்...

    • @ravindranmuthukrishnanthev6162
      @ravindranmuthukrishnanthev6162 5 лет назад +1

      @@bahadoorbabu937 mothelle neenge nota ve tandunge

    • @tamilarSakthi
      @tamilarSakthi 5 лет назад +3

      @@bahadoorbabu937 அரசியல் அதிகாரம் கையில் இல்லாத போதே புலிகள் 30 ஆண்டுகளாக சிங்களனின் சூத்தில் சுட்டோம்.. உன்னை போன்ற பொட்டை நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முதுகில் குத்தினார்கள்.
      சரி... சீமான் பேட்டியை பார்த்து உனக்கு ஏன் சூத்து எரியுது?

    • @nallavandanee7645
      @nallavandanee7645 5 лет назад +1

      @@tamilarSakthi super

  • @gkalaivananvkp7130
    @gkalaivananvkp7130 4 года назад +3

    நாம் தமிழர் கட்சி🔥 நிச்சயமாக வெள்ளும்💪💪

  • @jobanpathrose6480
    @jobanpathrose6480 5 лет назад +6

    நீ வாழும் சமூத்தில் நானும் வாழ்வதில் ரொம்ப பெருமையாக உள்ளது

  • @tamilvellum2067
    @tamilvellum2067 5 лет назад +72

    I always support NTK and Seeman... people try to find any mistake from him and try to dominate him.. but he keep moving forward...

  • @hari19931202
    @hari19931202 5 лет назад +90

    Seeman is best for Tamils
    ✊💯❤

  • @freddyschwyn2700
    @freddyschwyn2700 5 лет назад +39

    நாம் தமிழர் 🙏👌✌👍

  • @matrixinterior304
    @matrixinterior304 5 лет назад +7

    இவ்வளவு நாகரிகமாக பதில் அளிக்க
    என் அண்ணனைத்தவிர யாரும் இல்லை..
    நெறியாளர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.சிறு வயதில் மண் கூட தின்றிருப்போம் .அதற்காக நாம் அனைவரும் இன்றும் அதை தொடர வேண்டியதில்லை.என் அண்ணன் பதவிக்கான ஆள் இல்லை அவன் அரசியல் ஆசான் எட்டு வருடமாக ஒரே நிலைப்பாடைக் கொண்ட அரசியல் கட்சி நாம் தமிழர் மட்டும்தான்.நாங்கள் நிச்சயம் ஒருநாள் வெல்வோம் அன்று உங்களுக்கு தக்க பதில் சொல்வோம்...

  • @user-qe2nf9ko7x
    @user-qe2nf9ko7x 5 лет назад +22

    சீமான் யார் என்றால் தமிழன்
    அரசியல் கற்றுத் தரும் ஆசான் திரு சீமான்
    👍💪👌🐅🌴🐅💪💪💪💪🙏👑

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 5 лет назад +247

    நாம்தமிழர் கச்சியில் இருக்கிறது எனக்கு பெருமை...என் குடும்பம் அனைவரும் நாம்தமிழருக்குதான் ஓட்டு பொடுவொம்....

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад

      @RoadRash NT thanks.. padichavanga irukra katchinu othukita

    • @siddharthk1154
      @siddharthk1154 5 лет назад +3

      Unna Mari muttal un kudumbam anaivarum muttal gal dhan muttal family

    • @siddharthk1154
      @siddharthk1154 5 лет назад +1

      @@ganeshraja8717 mayiru seeman deposit vanga solra potta

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +3

      @@siddharthk1154 inum nalla katharu da potta 👍😂😂😂😂😂😂😂

  • @eswaranmariyappan6291
    @eswaranmariyappan6291 5 лет назад +53

    நாம் தமிழர்.....

    • @subarani2100
      @subarani2100 5 лет назад +2

      How many time you people asking same question to him?
      We support seeman Anna

    • @eswaranmariyappan6291
      @eswaranmariyappan6291 5 лет назад

      @@subarani2100 - 1. எத்தனை முறை கேட்டாலும் முறையான, தெளிவான பதில்கள்...
      2. ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதற்க்கு ஊடகங்கள் தான் வெட்கப்பட வேண்டும்.
      3. எப்படியோ தமிழ் தேசியம் வெல்வதை இனி எவராலும் தடுக்க முடியாது....
      4.எந்த நிலை வரும் போதும் நின்றிடுவோம் அண்ணனுடன்
      நாம் தமிழராக...... நாம் தமிழர்.....

  • @user-dz2yu9ki4k
    @user-dz2yu9ki4k 5 лет назад +44

    நாம் தமிழர்

    • @shanmugavelme4991
      @shanmugavelme4991 3 года назад

      நீயேதமிழன் இல்லை கிருத்துவர் மக்களை ஏமாற்றுவதாக சொல்கிறார் இந்து மக்களை கடவுளை குறைசொல்லும் திருமாவளவனை தவிர் எல்லோரைசொல்கிறாய் எனசொல்கிறார்

  • @cryptoworld6737
    @cryptoworld6737 4 года назад +6

    எமது அண்ணன் சீமான்.,,வெல்வது காலத்தின் கட்டாயம்.,,,நாம் தமிழர்

  • @nizarahamedajnizarahamed6438
    @nizarahamedajnizarahamed6438 5 лет назад +65

    Insha Allah all my family & friend vote seeman nuku thaan may be 1000 vote

    • @selvaphil268
      @selvaphil268 5 лет назад +6

      இஸ்லாமிய நண்பர்களின் வாக்கு அண்ணாவிற்கு செலுத்த சொல்லுங்கள்

    • @bazeerahmed
      @bazeerahmed 5 лет назад +2

      @@selvaphil268 islamiya nanbarhal entru sollatheerhal , islamiya sahothararhal entru sollungal. Vaalha Tamil desiyam

    • @vel91
      @vel91 5 лет назад

      Arumai nanba..

    • @sarbathsarbath8352
      @sarbathsarbath8352 5 лет назад

      Super 👌

    • @rajendrannagaraj5464
      @rajendrannagaraj5464 5 лет назад

      Bazeer Ahmed 👍 Excellent 👍

  • @rajivanjr3405
    @rajivanjr3405 5 лет назад +139

    My vote for seeman candle.

    • @hari19931202
      @hari19931202 5 лет назад +2

      Respect bro

    • @ganeshraja8717
      @ganeshraja8717 5 лет назад +2

      Me too 😍 ntk

    • @jodanjd3725
      @jodanjd3725 5 лет назад +2

      விவசாயி சின்னம் plz

    • @shanmugavelme4991
      @shanmugavelme4991 3 года назад

      உன் பேச்சு அதிகாரம் ஆணவபேச்சு என்கிறார் இதை மாற்று உமக்கு ஓட்டுபோடுவார் நாகரிகமாக பேச்சு இல்லை உன் பேச்சு செயலை கண்டு முகம்சுளிக்கிறார் இதை மாற்று

  • @MK-ds2di
    @MK-ds2di 5 лет назад +308

    சீமான் பெயர் இருக்கும காணொளிகள்தான் அதிக பார்வை பெறுகின்றன. இந்த காணொளி உட்பட.

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 5 лет назад +3

      m-1உண்மை. நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது.

    • @nanmarantamil4675
      @nanmarantamil4675 5 лет назад

      😂😂😂

    • @Vanitha5a
      @Vanitha5a 4 года назад

      @Santhosh Kumar da BJP maridass Thana nee therium da unga groupku irthuthan work

    • @osamabinladen6092
      @osamabinladen6092 4 года назад

      Ama, ivan olaruratha paakraku apdi oru aanandham

    • @botgamer1991
      @botgamer1991 4 года назад

      😂😂😂

  • @sadamhussai9792
    @sadamhussai9792 5 лет назад +80

    I am students my friends vote for seeman anna 😍

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 5 лет назад +14

    கேள்வி கேட்ட நபர் சரியான கேள்விகளை முன்வைத்தார் அண்ணனின் பதில் அதையும் தகர்த்தெறிந்தது

  • @pragangelpragangel9361
    @pragangelpragangel9361 5 лет назад +137

    நாம் தமிழ் கட்சி சிறப்பு

    • @rajaezhil7114
      @rajaezhil7114 5 лет назад

      நாம் தமிழ் கட்கிசி செருபு

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 лет назад +49

    ஏப்பா தம்பி ஆங்கர் நீ கேட்கிற கேள்வி எல்லாமே பழைய கேள்விகள் அனைத்து தொலைக்காட்சிகளில் இதேதான் இவரிடம் கேட்கிறார்கள் இவரும் எல்லா இடத்திலும் பதில் சொல்லிவிட்டார் திரும்பவும் இதையே கேட்பதன் நோக்கம் என்ன விழித்துக் கொள் தமிழா
    தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்⚘💪

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 5 лет назад +46

    அண்ணன் சீமான் அவர்கள் பதில் அருமை உன்மையான பதிவு

    • @Infiniteperception
      @Infiniteperception 5 лет назад

      ஆமாம் ஆமாம். சீமான் விட்ட குசு கூட மணக்குது... வாவ்!

    • @saravanasaro7297
      @saravanasaro7297 3 года назад +1

      @@Infiniteperception stalin pula po sappu

  • @thamilseyon2711
    @thamilseyon2711 5 лет назад +6

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ,நாம் தமிழர் .

  • @sangara5513
    @sangara5513 4 года назад +3

    பாலாவை குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணா செந்தமிழன் சீமான் வெல்வது நிச்சயம்

  • @vijaykumar-mi7sw
    @vijaykumar-mi7sw 5 лет назад +81

    My family is fully addicted to dmk for many decades.... but in recent years my whole family addicted to seeman speech....

    • @hari19931202
      @hari19931202 5 лет назад +3

      Respect bro

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 5 лет назад +3

      அன்புடன் உங்களைப் பாராட்டுகிறேன்.

    • @shafiahmed7046
      @shafiahmed7046 5 лет назад

      Bro same like me 💪💪namm tamilar

    • @elango.s4060
      @elango.s4060 5 лет назад

      Factu i also vote for NTK

  • @user-do9go2xc7g
    @user-do9go2xc7g 5 лет назад +193

    எப்போதெல்லாம் இந்த தொலைக்காட்சிகளுக்கு டிஆர்பி ரேட் குறைகிறதோ அப்போதெல்லாம் இவரை அழைத்து விவரத்தை நடத்துகிறார்கள் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள் என் உறவுகளே தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்⚘💪

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 лет назад +159

    இடுக்கமான கேள்விகளை அடுக்கிக் கேட்டதற்கு பாராட்டுக்கள். அதேநேரத்தில் இது மாதிரி கேள்விகளை மற்ற தலைவர்களிடமும் கேட்டால் இது மாதிரி பதில்கள் வருமா என்பதனையும் நீங்களே எண்ணிப் பாருங்கள்.

    • @dhilone
      @dhilone 5 лет назад +2

      தீர்க்கதரிசி
      😇

  • @mastertv3781
    @mastertv3781 5 лет назад +109

    தமிழை தாய்மொழியாக கொண்ட ஹிந்து கிறிஸ்டியன் முஸ்லிம் என தாய்மொழி தமிழ் பேசும் மக்கள் அனைவரும் நாம் தமிழர்க்கு வாக்களிக்க வேண்டும்

  • @manivannan.k8499
    @manivannan.k8499 5 лет назад +1501

    இவ்வளவு கேள்விகளை கருணாநிதி ஜெயலலிதா கிட்ட கேட்டு இருந்த பிரச்சனை யே இல்லயே

    • @kavinl1151
      @kavinl1151 5 лет назад +15

      👌👌👍👍

    • @tr998989
      @tr998989 5 лет назад +35

      I TOTALLY AGREE
      Nenga anbumani vijaykath kamal rajini ta kekrada jayalalitha stalin ta keka matanga keta ena agumnu terium

    • @tr998989
      @tr998989 5 лет назад +11

      Yes or no nu ketingala ramadoss ta
      That’s correct but anda yes or no nu enda mdmk vck admk communist ta kekala
      Mdmk -
      Stalin Dan sadhik patcha murder ku karanam
      Vck -
      dmk admk money distribute Panadala Dan we failed . Dmk admk corrupt parties
      Communist -
      Dmk admk wins with money power and are corrupt . We won’t even share the stage with them . Here after we won’t join them at all
      Say yes or no ivangalta kelu da

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz 5 лет назад +4

      Annan kadarurada pakka kavalaiya irukka

    • @user-pw6xg4xx9s
      @user-pw6xg4xx9s 5 лет назад +9

      இறந்து போனவர்களிடமும் இதைவிட அதிகமாக கேள்வி கேட்டு பதிலை பெற்று உள்ளார்கள். சீமான் இறந்து போனவரா?

  • @Dhil-123
    @Dhil-123 5 лет назад +98

    சமரசம் இல்லாமையே அண்ணன் வலிமை...

  • @dhayalans2519
    @dhayalans2519 5 лет назад +23

    நாம் தமிழர்💪💪புத்தியதலைமுறை🙏🙏

  • @manikandan-vy5ze
    @manikandan-vy5ze 5 лет назад +100

    உங்களை முழமையாக நம்புகிறோம் அண்ணா

  • @thalagobithalagobi5825
    @thalagobithalagobi5825 5 лет назад +158

    நாங்க அண்ணனை தலைமையேற்கவில்லை
    அவரின் தத்துவத்தையே
    தலைமையேற்கிறோம்

    • @sellamuthuk4956
      @sellamuthuk4956 4 года назад

      அண்ணனின் எந்த தத்துவத்தை ஏற்கறிங்க.தமிழ்நாட்டை தமிழன் ஆலனும்னா.இத கமலா ஹாரிஸ் கிட்ட போய் சொல்லுங்க.😀😀😀😀

    • @abi7749
      @abi7749 3 года назад +1

      @@sellamuthuk4956 Ada mundam Kamala Harris American citizen da naaye moola iladha baadu😂😂

    • @sellamuthuk4956
      @sellamuthuk4956 3 года назад

      @@abi7749 அப்போ ரஜினி இந்திய குடிமகன் இல்லையா.
      தமிழ்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரோ.
      மூலை இல்லாத 😁😁😁😁😉😉

    • @abi7749
      @abi7749 3 года назад +1

      @@sellamuthuk4956 Ada mutta sangi payale America enbadhu kudiyerigalin naadu seriya real American na adhu anga vaalura red Indians dhan modhalla history na Enna nu pathutu vaa

    • @abi7749
      @abi7749 3 года назад +2

      @@sellamuthuk4956 daii kirukku moothira sangi koodhi Indha rajini punda mavan Inga sambarikura panatha Ellam avanoda sondha state aana Karnataka invest Pani Andha state economy increase aakitu irukan Indha punda mavana TN makkaluku nalladhu seiya poran modhala mandapa kaasa Katya soluda venna moothira sangi punda😀😀

  • @gauthamrahul3479
    @gauthamrahul3479 5 лет назад +22

    நாம் தமிழர் 💪💪

  • @chinnavassi6537
    @chinnavassi6537 5 лет назад +42

    My precious first vote for him only

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p 5 лет назад +18

    அண்ணன்டா... அருமையான, எதார்த்தமான, உண்மையான பதில்கள் சீமான் அண்ணா! ✊💪

  • @ManiKandan-rw1pb
    @ManiKandan-rw1pb 5 лет назад +95

    இந்தமாதிரி எல்லாம் கேள்விக்கும் பதில் சொல்லுற ஆள் வேறு யாரும் இல்லை.

    • @kanchanap2180
      @kanchanap2180 3 года назад

      Hmm ama

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 3 года назад +1

      Ohho. Appo CNN, cnbc international, New York Times la unga nonanah peti edukalama??

  • @arikaran.s9706
    @arikaran.s9706 5 лет назад +94

    தான் என் பள்ளியில் பயின்ற எனது நண்பர்கள் முப்பத்தி இருண்டு நண்பர்கள் அனைவரும் நாம் தமிழர்கள் கட்சிக்கு மட்டுமே திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் நடுவலூர் கிராமம்

  • @wordoftruth9209
    @wordoftruth9209 5 лет назад +79

    என்ன ஒரு அழகான பேச்சு பூரித்துபோனேன்

  • @Jkumar8368
    @Jkumar8368 5 лет назад +356

    எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்ல தைரியம் உள்ள நபர். இந்த மாதிரி வேறு யார் கிட்டேயும் கேட்க முடியாது.

    • @1006prem
      @1006prem 5 лет назад +2

      கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்கள் திருப்திகரமாக இருக்க வேண்டும் ஆனால் இங்கு ஒரு பதில்கூட கேட்ட கேள்விகளுக்கு சரியாக அளிக்கப்படவில்லை. மேடைகளில் மக்களை கவர ஆதாரமில்லாமல் ஏதாவது பொய் புரட்டுகளை பேசினால், இப்படித்தான் மாட்டிக் கொள்ள நேரிடும்

    •  5 лет назад +3

      @@1006prem ஏன் எங்கு உங்களுக்கு குளப்பம்?

    • @thameemansari5383
      @thameemansari5383 5 лет назад +1

      @@1006prem எங்க அண்ணன் மழுப்பினார்? சொல்லுங்க......

    • @1006prem
      @1006prem 5 лет назад

      @@thameemansari5383 மோடி அவர்களை புகழ்ந்து பேசியது உண்மையா பொய்யா?

    • @thameemansari5383
      @thameemansari5383 5 лет назад +3

      @@1006prem மோடி மேல உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா? ஏங்க சகோ, மோடி மீது எங்களுக்கு இல்லாத வெறுப்பா உங்களுக்கு வந்துவிட்டது?
      சரி அதை விடுங்க. அண்ணன் தான் தெளிவா சொல்றாரே, அந்த நேரத்தில் கிடைத்த தரவின் செய்தியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை புகழ்ந்தோம். இப்போ கூட தான் மம்தா பானெர்ஜீயை புகழறோம். ஆனால் மம்தாவின் ஆட்சியிலும் குறைகள் இருக்கிறது (அந்த குறையையும் சொன்னாரு). அப்படி தான். சித்தாந்த ரீதியில் மோடியை எங்குமே புகழவில்லை. மேலும் மோடி செய்த படுகொலைகளையும் சீமான் மேற்கோள் காட்டினார். இவ்வளவு சொல்லியும், உங்களுக்கு திருப்தி இல்லைனா, நாங்க என்ன செய்றது சகோ?

  • @krishnaiipm1
    @krishnaiipm1 5 лет назад +394

    1-சீமானுக்கு பதவி ஆசை இருந்திருந்தால் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அந்த கட்சியின் கொள்கைகளை பரப்பி ஏதாவது ஒரு பதவிக்கு வந்திருக்க முடியும்.
    2-சீமானுக்கு பணத்தாசை இருந்திருந்தால் தொடர்ந்து அவருக்கு பிடித்த துறையான திரைத்துறையில் படத்தையே இயக்கிகொண்டு அவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்திருக்க முடியும்.
    3-சீமான் இவ்வளவு எதிரிகளை சம்பாதிச்சு இருக்க தேவையும் இல்லை,
    எதிரிகளிடம் இருந்து அவமானபடவும் தேவை இல்லை.
    4-வீதியிலையே கத்து கத்தென்று கத்தி தேவை இல்லை.
    5-எது செய்தாலும் மற்றவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.
    மொத்தத்தில் அவர் தமிழர்களுக்கு விழிப்புணர்வை கொண்டு வருகிறார் .
    அது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை
    ஏனென்றால் அவர்களுக்கு சொகுசாக வாழ்ந்து பழகிவிட்டது . சீமானின் கொள்கைகள் ,தேர்தல் அறிக்கைகள் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

    • @karunakarankarunakaran874
      @karunakarankarunakaran874 5 лет назад +19

      ஒரு கச்சிலும் செர்கமாட்டாங்

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 лет назад +9

      சீமான் அண்ணனின் அரசியல் !!!..
      முதலில் எல்லா பாக்டரி களையும் மூடுவோம் !!! அப்போது வேலை போனவர்கள் லட்ச கணக்கில் வருவார்கள் சாப்பாட்டிற்க்கே வழி இல்லாமல் பிச்சை எடுப்பார்கள் ...அனைவரையும் விவசாயம் செய்ய சொல்வோம் !!!இப்போ விவசயிக்கு அரசு வேலை கொடுப்போம் !! நீ சாணி தட்டுபவனா ?? நீ தான் சாணி டெபார்ட்மென்ட் க்கு மேனேஜர்!! ஆட்டு புழுக்கி அள்ளுபவனா ?? உனக்கும் அரசு வேலை !! பின் அதயே உரமாக்கி ஏற்றுமதி செய்து தமிழ் நாட்டை வல்லரசு ஆக்குவோம் !!! மா பலா வாழை என்று எல்லம் ஏற்றுமதி !! வேண்டிய கார் , மோட்டார் வாகனம் , கப்பல் என்று எல்லாம் இறக்குமதி செய்வோம் !! வருட அனால் எல்லா ஹிந்து தெலுங்கு கடவுள்களை ஒதுக்கி விட்டு மாயோனை வழி படுவோம் !! இதன் மூலம் நாம் ஒரு அறிவார்ந்த உணர்ச்சி சமூகத்தை உருவாக்குவோம் !!! நாம் தமிழராய் ஒன்று இணைவோம் !!! என் முப்பாட்டன் முருகன் என்று நெஞ்சை நிமுத்துவோம் !! இதுவே எங்கள் அண்ணனின் அரசியல் !!!
      இதில் வந்தேறிகளுக்கு என்ன சந்தேகம் !!!

    • @suyambusenthilkumar3197
      @suyambusenthilkumar3197 5 лет назад +2

      @@tamilanthegreat729 இது நடக்காதா??????

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 лет назад +4

      S.Senthil Kumar yen nadakkathu?? Intha arasiyalil unakku sammathama??

    • @suyambusenthilkumar3197
      @suyambusenthilkumar3197 5 лет назад +12

      @@tamilanthegreat729 காரை விட உணவு அரசியலில் எனக்கு பரிபூரண சம்மதம். உணவை உருவாக்குகிறவனை விட காரை உருவாக்குபவனை தூக்கி பிடிக்கும் முட்டாள் கிருக்கன் நான் இல்லை. சாணி மேனேஜரை விட Car மேனேஜர் தான் தேவை என்று நினைக்கும் மூடன் அல்ல நான்

  • @927srimoulieswar.c8
    @927srimoulieswar.c8 4 года назад +4

    😘Seeman THUNDERING ANSWER👌🤩🔥

  • @watchvideos2610
    @watchvideos2610 5 лет назад

    அன்னான் பொறுமையாக பதில் அளிக்கிறார்..
    அவரது பொறுமையான பேச்சு அழகு!
    தெளிவாக சிந்தித்து நிதானமாக பேசும் விதம் மிகவும் அழகு..
    நம் வாக்கு நாம் தமிழருக்கே!!
    இரட்டை மெழுகுவர்த்தி...
    நாம் தமிழர்.

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 5 лет назад +16

    Ntk is best

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 5 лет назад +558

    ஊடகங்கள் நீங்க எத்தனை நாம் தமிழர் அரசியல் பொதுகூட்டங்களை காட்டிவிட்டீர்கள்???

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl 5 лет назад +4

      Neenga eppadi tamilar

    • @bkbharathi2192
      @bkbharathi2192 5 лет назад +1

      terozion Lord 🤣🤣 aprm enn da views athigama varuthuku question keakuraru

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 5 лет назад +7

      Mani Kandan schedule caste Ulla thamilan converted muslim boy eppo unakku yanna perachinai brother

    • @1006prem
      @1006prem 5 лет назад +4

      ஊடகங்கள் தீவிரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று ஏன் நீங்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்🤣🤣🤣🤣

    • @saravanana2857
      @saravanana2857 5 лет назад +5

      முட்டா புண்டைகளா இன்னுமா சைமன் தேவுடியா மவனை நம்புகிறீர்களா,.

  • @sivahari97
    @sivahari97 5 лет назад +101

    நான் முன்பு தேவையற்ற பதிவுகளை போட்டேன். அண்ணன் காணொளிக்கு பிறகு மாற்றிக் கொண்டேன். அனைத்து தம்பிகளும் ஒரு நாள் மாற்றிக் கொள்ளுவார்கள்.

  • @ashwinkumar441
    @ashwinkumar441 4 года назад +4

    என் உயிர் அண்ணன் சீமான்

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 4 года назад +1

    என்‌உயிர் அண்ணன் சீமான் காலம் தமிழனுக்கு தந்த கொடை. தமிழகத்தின் அரசியல் சூப்பர்றார்

  • @boomarang85
    @boomarang85 5 лет назад +45

    விரைவில் நாம் தமிழர் ஆட்சி 🇰🇬🇰🇬🇰🇬💪 💪 💪

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 5 лет назад +139

    உண்மையிலேயே நாம் தமிழர் கட்சி மட்டுமே சரியான பாதையில் போகிறார்கள் ...
    நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் தனித்தே போட்டியிடும் ; 40 தொகுதிகளிலும்.......
    20 தொகுதிகளில ஆண்கள்..20 தொகுதிகளில பெண்கள்;
    வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி;
    தமிழர்கள் யாவரும் ஜாதி மதங்களை கடந்து நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்....நாம் தமிழர்.....

    • @thulasidharanyadav1024
      @thulasidharanyadav1024 4 года назад +3

      Oru edathulayu mairu pudunga mudiyadhu

    • @samsungdhoni5174
      @samsungdhoni5174 4 года назад +2

      @@thulasidharanyadav1024 pudungumpothu therium ok va

    • @gkalaivananvkp7130
      @gkalaivananvkp7130 4 года назад +2

      சொல்லிட்டாரு டா Cm ஓட கொட்ட போட சுன்னி வேல பு*** பாத்துட்டு

    • @sellamuthuk4956
      @sellamuthuk4956 4 года назад +1

      ஆமாம்.அதிக கெட்ட வார்த்தை பேசக் கூடிய ஒரே கட்சி NTK🎅🎅🎅.கோமாளி சீமான்.

  • @immanjesus6299
    @immanjesus6299 5 лет назад +23

    சீமானின் தம்பிகள் நாங்கள்

    • @balasubramaniank5243
      @balasubramaniank5243 5 лет назад

      தம்பி மாதிரி அப்பிடின்னு சொல்லுங்க

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es 5 лет назад +4

      த்து

    • @immanjesus6299
      @immanjesus6299 5 лет назад

      @@Balaji-rh1es உனக்கு பிடிக்கலைன்னா போ உன்ன யாரு இங்க கூப்பிட

  • @user-ef2kt9de4p
    @user-ef2kt9de4p 5 лет назад +129

    சிறப்பு.இங்க நமக்கு எல்லாருக்கும் ஒரு வியாதி இருக்கு.ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுவது போல ; ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போடுவது.காரணம் என்னுடைய ஒரு ஓட்டு வீணாக போய்விடக்கூடாது. இந்த என்னத்த முதல்ல மாத்தனும்.என்னுடைய ஓட்டு வீணாக போனாலும் பரவாயில்லை.ஆனால் நல்ல கட்சிக்கு ஓட்டு போடனுங்குற என்னம் எல்லாருக்கும் வரனும்.

    • @parthipanbe310
      @parthipanbe310 3 года назад +1

      Fact bro...ithu tan DMK ADMK again and again win panna reason...Naanum pesirukken ipdi...

    • @jeyachandransrini30
      @jeyachandransrini30 3 года назад +3

      ஓட்டு வீணாகிவிடுமா? எப்படி இது வரை ஓட்டளித்து நாட்டை வீணாக்கிய யார்!

    • @kathiraivijayakumar8845
      @kathiraivijayakumar8845 3 года назад


      ஜக்ஷலௌஸஞ

    • @kathiraivijayakumar8845
      @kathiraivijayakumar8845 3 года назад

      🎄😆😆
      ஹை
      ..ம
      😐

    • @s.vkanna8100
      @s.vkanna8100 3 года назад

      ஜெயிக்கிற குதிரை மீது அதிகம் பணம் கட்டினால் அந்த குதிரை தோற்க்கும் 😄

  • @nanthathiru9277
    @nanthathiru9277 5 лет назад +8

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪 ✊ 👊

  • @tharmaasa5653
    @tharmaasa5653 5 лет назад +48

    ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியை பெரிதும் காட்டாதது. ஊடகங்களின் தவறு. தமிழ் நாடு நாசமாவதற்கு ஊடகங்கள் தான் முழு பொறுப்பு. ஊடகங்கள் பணம் எனும் பாதாளத்தில் இருந்து வெளியில் வரவேணும்.

  • @iniyavlog2
    @iniyavlog2 5 лет назад +37

    செந்தமிழன் சீமான் 🔥 🔥 🔥

  • @sadhashiv
    @sadhashiv 5 лет назад +21

    அண்ணன் ஒருநாள் வெல்வார்

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 5 лет назад +92

    Super super seeman sir. You r excellent

  • @yanumtheeyavan8715
    @yanumtheeyavan8715 5 лет назад +203

    எங்கும் பிடிபடா காளையடா இது....உண்மையிலேயே அருமையான பதில்கள் சீமானுக்கு பணம் வருகிறது என்று கூறும் எவனாவது உறுதி படுத்தி ஆதாரத்தை தர முடியுமா?

  • @timetosatisfying3439
    @timetosatisfying3439 5 лет назад +40

    சம காலத்தில் ....சமரசமற்ற ஒரே தலைவன்...

    • @dr.s.r.senthilkumar1490
      @dr.s.r.senthilkumar1490 2 года назад

      நாங்கள் விமர்சிப்பது பற்றி நிரம்பிய கோபம் கொள்ளும் தமிழரல்லாத தோழமைகளுக்கு ஒரு குறிப்பு..... அதாவது யாரையும் எந்த மொழியினரையும் நாங்கள் கேள்வி கேட்காத போது.... வேற்று மொழி உறவுகள் அனாவசியமாக கேள்வி கேட்க கூடாது.. . சேனல் நடத்தினால் என்ன வேனானும்னாலும் கேட்பீர்களா?

    • @dr.s.r.senthilkumar1490
      @dr.s.r.senthilkumar1490 2 года назад

      எங்களை நாங்கள் சரி செய்து கொள்கிறோம் ... உங்களுக்கு ஏன் கடுப்பு..... எரிச்சல்...... அவரவர் வேலையை அவரவர்கள் செய்ய விடுங்கள் உ

  • @vsevenmedia241
    @vsevenmedia241 5 лет назад +45

    அருமையான கேள்விகள் சிறப்பான பதில்கள் 👍👍

  • @veerapandi3995
    @veerapandi3995 5 лет назад +3

    சீமானை பாதுகாக்க வேண்டும்.

  • @cssuresh12
    @cssuresh12 4 года назад +6

    Hello Anchor just because he is unique, we are supporting him and vote for him

  • @tamil1978
    @tamil1978 5 лет назад +68

    நாம் தமிழர் நாம் தமிழர்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 5 лет назад +40

    Seeman best leader in Tamilnadu

  • @user-fl2ue1eh3t
    @user-fl2ue1eh3t 5 лет назад +197

    நீங்கள் புதிய தலைமுறைக்கு உழைத்தது போதும்.கொஞ்சமாவது இனத்திற்காக கேள்வி கேளுங்கள்.ஊடக

  • @duraidurai1150
    @duraidurai1150 5 лет назад +37

    சீமாண்னை மிஞ்ச இந்த தமிழ் நாட்டிள் ஆல் இல்லடா

  • @nesathuraikaran8932
    @nesathuraikaran8932 5 лет назад +9

    Naam tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @velarumugam1155
    @velarumugam1155 5 лет назад +44

    SEEMAN IS THE BEST.. NAAM TAMILAR SUPORTER USA..

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 лет назад +35

    Clear speech.... Intellectual answers....Vote Naam Tamilar

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar3869 5 лет назад +73

    அருமையான பதிவு சகோ வழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @kumarajith9352
    @kumarajith9352 4 года назад +4

    NTk 🔥🔥🔥

  • @Massmadhu7766
    @Massmadhu7766 5 лет назад +29

    Future Tn CM speech semma👏👏👏

    • @selvaganes9869
      @selvaganes9869 4 года назад +1

      Fucker seeman cm u all just dream that seeman become (CM)

  • @balakrishnan5778
    @balakrishnan5778 5 лет назад +339

    அடேய் நீ எவ்வளவு நெருக்கி கேட்டாலாலும், எங்க அண்ணன்கிட்ட பதில் வரும்டா... புலி டா எங்க அண்ணன்.... இதே மாதிரி போய் ஸ்டாலின்ட்ட கேளு..

    • @gunasekarand5094
      @gunasekarand5094 5 лет назад +4

      Kottai edutthadha,sandaikku ENDA varala

    • @rakeshgen1954
      @rakeshgen1954 5 лет назад

      I'm NOTA voter...why I should support seeman?

    • @slayersaravanan6992
      @slayersaravanan6992 5 лет назад +1

      @@Tamill_indian appadiyee Devadiya Devaraj

    • @er..6723
      @er..6723 5 лет назад +1

      @@rakeshgen1954 தாங்கள் என்னிடம் Instagram la பேசவும்

    • @rakeshgen1954
      @rakeshgen1954 5 лет назад +1

      @@er..6723
      No need Instagram,,, let's talk here about your leader seeman. I'm waiting

  • @rahamadullahrahamad8489
    @rahamadullahrahamad8489 5 лет назад +187

    அண்ணா சிறப்பு...!!!
    நாம் தமிழா் வெல்லும்....!!

    • @annkatrabaho1813
      @annkatrabaho1813 5 лет назад +1

      Nee vantheri nee tamilan kedaiyathu seeman appan murugan muppattan Urdu peasrua Muslim tamilan illai. Nabi Vali kedaiyathu neegalam ippa murgan ravanan Vali unga Anna pesurathu RUclips naruthu yoshee

  • @777ks6
    @777ks6 5 лет назад +55

    What a man. Very clear answers. Fantastic.