யோசிக்காம போய் சாப்பிடுங்க!!! | 250 ரூபாய்க்கு UNLIMITED-ஆ 12 items

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Contact number of Restaurant:
    9842570688
    Google maps to reach restaurant:
    maps.app.goo.g...
    Buffet available for both lunch and dinner. Please avoid wastage.
    Eat responsibly!!!
    ------------------------------------------------------------------------------
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 72

  • @ragavanr9577
    @ragavanr9577 21 день назад +56

    சாப்பாடு பற்றி மட்டும் போடுறீங்க.கொஞ்சம் அடுப்பரங்கறை பக்கம் போய் பார்த்து வீடியோ போட்டால் நல்லா இருக்கும்.

  • @dwarageshy7649
    @dwarageshy7649 21 день назад +27

    நீங்களும் 160 ரூபாய் ரேஞ்சிலிருந்து கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு வீடியோ போட்டு விட்டீர்கள் ஒரு முறை கூட அந்த ஓட்டலில் அனுப்புங்க கரையை காட்டியதே கிடையாது ஒருமுறை சமையலறை காட்டுங்கள் அதுக்கப்புறம் நீங்களே போய் அந்த ஓட்டலில் திங்க மாட்டீர்கள்

  • @praveenprasathp7975
    @praveenprasathp7975 21 день назад +11

    Karumpampocchiii 100 percent ❤

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 21 день назад +4

    If they serve the food with good hygiene and quality then big salute.
    In Chennai they're charging 200gm of Sambar rice for 120 rupeea 🤦🏼‍♂️

  • @ravimeenam3628
    @ravimeenam3628 21 день назад +16

    சார் நீங்க போடுற எல்லா வீடியோ நல்லா இருக்கு இந்தக் கடையை பார்க்கவே நல்லா இல்ல இதுல எல்லாமே சூப்பரா இருக்குன்னு சொல்றீங்களே அந்தக் கடைக்கு விளம்பரத்துக்காக வேண்டி சொல்லாதீங்க

    • @IlNY777
      @IlNY777 21 день назад

      @@ravimeenam3628 வாங்குன காசுக்கு கூவ ராரு !!

  • @vasanth2980
    @vasanth2980 20 дней назад +8

    Poonai Kari ya irukkum bro

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 21 день назад +6

    மனோஜ் சார்.. நாங்க மாசம் ஒரு முறை தான் ஹோட்டல் உணவு சாப்பிடுரோம்.. நீங்க கிட்ட தட்ட 6 வருஷம் தொடர்ந்து பல்வேறு ஹோட்டல் உணவுகளை சாப்பிடுறீங்க.. உடம்பு எப்படி தாங்குது

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 21 день назад +1

    Wow super worth bro for this price, please put video like this.

  • @aravindjayaraman7890
    @aravindjayaraman7890 14 дней назад

    Halal certified podranga edukku?

  • @jppandc
    @jppandc 21 день назад +12

    Not worth for 250

  • @RaviChandren-l3o
    @RaviChandren-l3o 21 день назад

    SUPER FOOD GOOD IDES. THANKS MANOJ

  • @blunttruth539
    @blunttruth539 21 день назад +1

    Simple food but looks very yummy 😋

  • @videomagazine3718
    @videomagazine3718 18 дней назад

    Only Coimbatore. Any buffet in Chennai?

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 20 дней назад +4

    அஜினமாவை அள்ளி போட்டுட்டு அன்லிமிடெட்னு போட்டா சாப்பிடவா முடியும்....கோயம்புத்தூர் காந்திபுரம் ரயில்வே ஸ்டேஷன் இதை சுத்தி இருக்கிற கடைகளில் நான் எப்பவுமே சாப்பிட மாட்டேன்

  • @ஊட்டி
    @ஊட்டி 21 день назад +13

    10 தான் கணக்கில் இருந்து மீதம் 2 கணக்கில் வரவில்லை 😮😮😮

    • @IlNY777
      @IlNY777 21 день назад +4

      Balance 2 are : பிளேட் மற்றும் வாழை இலை. Ok?

    • @thinkdifferent5205
      @thinkdifferent5205 21 день назад +1

      Paithiyam two soup

  • @sankaranarayanangovindaraj1151
    @sankaranarayanangovindaraj1151 21 день назад

    Mr. Manoj Regarding This Type of Restorants in CHENNAI MEANS. VERY Useful to us. Especially in CHETINADU STYLE. PLZ DO IT.

  • @prithambalakrishnan
    @prithambalakrishnan 21 день назад

    Super, sir. 👌 Subscriber from Malaysia.

  • @Laughsmilethinkhappy
    @Laughsmilethinkhappy 17 дней назад

    Mr. Manoj I am big fan of your channel.
    Really glad by seeing everyone fells namma veetu aaluu.
    I am suggesting a place which none had explored there. Telugu Brahman street singapore chicken . Taste it which will be a memorable taste forever. Love u. God bless your family.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  17 дней назад

      Thank you for your compliments sir. I think Singapore chicken is closed down now. I couldn't locate that shop anymore

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 21 день назад +2

    After your last video we visited this place. The taste is good, but the place is not hygiene. Worth for the money. Hotel management should concentrate about cleaning the dining place.

  • @muralis9243
    @muralis9243 21 день назад

    Useful info..👍

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 20 дней назад

    They ideally need to keep the veg noodles in another place or along with a veg dish say curd rice 🎉 since all the dishes are mainly non veg so mostly non veg eaters only will come but in rare cases there may be veg people too and it won't be nice if they find a chicken piece in veg noodles , people may also switch handles too by mistake 🎉the owner needs to care of such fine things too next time🎉food looks really delicious ❤

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 21 день назад

    Vera level viedo Anna

  • @uv6194
    @uv6194 16 дней назад

    Ne ga T shirt mattum potu review panarega ....oru time shirts potu review panuga ❤

  • @UMARFAROOK-gn9vi
    @UMARFAROOK-gn9vi 5 дней назад

    Good

  • @SaideekshaS
    @SaideekshaS 21 день назад +1

    Sir 3 to 4 year child ku ithe 250 ah

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 21 день назад +1

    ஹாய் மனோஜ் super 💐

  • @nijokongapally4791
    @nijokongapally4791 21 день назад

    Super dishes 👌🥰❤️

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 21 день назад +2

    Good vlog good presented on this hotel unlimited, nonveg various types menu but fish ad panna nalla irukum.... 😊

  • @mahindran1975
    @mahindran1975 21 день назад +4

    இது புரட்டாசி மாதம் season க்காக Veg video போடுங்க

    • @deoxysdabbin5814
      @deoxysdabbin5814 21 день назад +1

      🥩 🥩 🍖 🐟 🦀 🍤 🦐 🐙 🦑 🐐 🐄 🐰 🦆

    • @aravindkk7891
      @aravindkk7891 21 день назад +1

      Avaru theliva solitaru daily veg poda mudiyathunu nenga yean vanthu kastapatu pakaringa

    • @mahindran1975
      @mahindran1975 21 день назад +4

      சரி இனிமேல் இந்த channel லை பார்க்கவில்லை உங்களுக்கு மகிழ்ச்சியா?

    • @arjunaj6928
      @arjunaj6928 21 день назад

      ​@@mahindran1975 பாவம் நீங்கள் பார்க்கவில்லையெனில் அவருக்கு எப்படி இனி சோறு கிடைக்கும்

  • @jamburajan9274
    @jamburajan9274 20 дней назад +3

    நமஸ்காரம் சார் மீண்டும் கோவை மாநகரில் இருந்து அருமையான அசைவ விருந்து பஃபே முறையில் கைக்கு அடக்கமான விலையில் ரூபாய் 250க்கு 12வித உணவு வகைககளுடன் மிகவும் சிறப்பாக செய்து வழங்கிவரும் பெரியநாயகி உணவக உரிமை யாளர் சிரித்து முகத்துடன் வரவேற்கும் அண்ணன் சீமைச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வெஜ் சூப் சிக்கன் சூப் சிக்கன் பிரியாணி பிரைட்ரைஸ்வெஜ் நூடுல்ஸ் சிக்கன் சுக்கா கொத்து புரோட்டா சிக்கன் சில்லி எக் மசாலா தயிர் பச்சடி புரோட்டாமேலாக மாதுளை முத்து க்கள் போட்ட தயிர் சாதம் என அனைத்தும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்வாழ் கவளமுடன் நன்றி வணக்கம் சார்

    • @nskarthikeyankarthik9055
      @nskarthikeyankarthik9055 15 дней назад +1

      சாரு இன்னும் அந்தக் கடைல சாப்பிட வில்லை போலும் அதான் ரொம்ப பெருமையா பாராட்டுகிறார்

  • @deepikaasai266
    @deepikaasai266 21 день назад

    Super good video

  • @Ajith_0189
    @Ajith_0189 21 день назад +10

    Ohh paid promotion ahhh 😂

  • @senthilvetrivel2739
    @senthilvetrivel2739 21 день назад

    Anna thirupur veerapandi hotel chinna veedu try pannnoga superrrrrrrrrrrrrrrrrrrra irukkum

  • @dhanajeyan8526
    @dhanajeyan8526 21 день назад

    kadavele @@ enthana nantkal achu ......

  • @rajarajarajaraja9125
    @rajarajarajaraja9125 21 день назад +3

    இதுல என்னங்க ஜோக் அடிக்கிறாங்க 😂😂😂

  • @sharathsharu7578
    @sharathsharu7578 21 день назад

    Semma. Tharamaane sapad. Vera level

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal 21 день назад +1

    12 item 250.... Good than compare to near district bro

  • @kavinnaath4916
    @kavinnaath4916 20 дней назад +6

    Worst. Don go there

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Very very worstu👎👎👎👎👎 buffet

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 14 дней назад +1

    Nichyama tarama irukathu

  • @anuciavinoth
    @anuciavinoth 16 дней назад +1

    Quality illa 250ku waste ungaluku free ah kodhuthathukaka podatheenga

  • @basusomu3
    @basusomu3 21 день назад

    ஹாய் மனோஜ் சார். ரிஷி ரோஹன் 👍

  • @devsanjay7063
    @devsanjay7063 21 день назад +1

    அய்யோ புரட்டாசி மாசமாச்சே 😂😂😭😭😭😭😭😂

  • @blunttruth539
    @blunttruth539 21 день назад

    Has Rohan recovered from his illness.

  • @kodigril6144
    @kodigril6144 19 дней назад

    இலையை விட தட்டு பெருசா இருக்கு

  • @karthikarthi9456
    @karthikarthi9456 15 дней назад +1

    welcome to hospital 😂

  • @shivaprakash5197
    @shivaprakash5197 21 день назад

    Contentum Ella kasum Ella Enna pannurathu kabundanu ku vantha vithi

  • @jayarajg.g5429
    @jayarajg.g5429 21 день назад +1

    சென்னை இல் கிளைகள் திறக்க வேண்டும்

  • @muthuragul6104
    @muthuragul6104 17 дней назад

    நான் போன மாசம் தானே போய் சாப்பிட்டேன் 220 ன்னு சொன்னாங்க

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 21 день назад

    👌👌

  • @KiranS94
    @KiranS94 21 день назад +1

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 21 день назад +1

    Again you are wasting food

  • @DineshKumar-he9fh
    @DineshKumar-he9fh 21 день назад

    கலந்து அடிங்க

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 21 день назад

    15🎉

  • @Pranavjd887
    @Pranavjd887 21 день назад +2

    Worth for money but aim salem 😢😢

  • @Pranavjd887
    @Pranavjd887 21 день назад

    Salem la illama pochey kadai 😢

  • @lifesucess7731
    @lifesucess7731 21 день назад

    ❤❤