புரட்டாசி special: 60 ரூபாய்க்கு இதை விட best-ஆ VEG MEALS கிடைக்குமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Contact number of restaurant owner:
    7305422928
    Address
    Unavu Aram
    255, Nawab Hakim Rd, opposite Arya Bhavan Hotel, Basement of Khadi India building, near signal, Town Hall, Coimbatore, Tamil Nadu 641001
    Google maps
    maps.app.goo.g...
    ------------------------------------------------------------------------------
    Contact number of Renu Sri Crackers:
    9677443328, 9677330063, 9677550061, 9994030020
    நேரடி சிவகாசி பட்டாசு விற்பனை நிலையம்💥
    விலை பட்டியல் பார்க்க இந்த லிங்க்-யை கிளிக் செய்யவும்...
    👉 crackersinsivak...
    ✅ தரம் மட்டுமே எங்கள் குறிக்கோள்.
    ✅ தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு முன்பதிவு நடைபெற்று வருகிறது...
    🔥 50% + 10% (use BLU code) = 60% தள்ளுபடி ( 15.09
    .2024 வரை மட்டுமே)
    👉 24/7 பட்டாசு முன்பதிவிற்கு 📞 +91 9994030020 , 7711888872
    தமிழ்நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படும்... 📞 9944558856
    கடைசி நேர விலை அதிகரிப்பை தவிர்க்க இப்போதே ஆர்டர் செய்து பயனடையுங்கள்.
    Use BLU promotion code for additional discount !!!
    Advance Happy Deepavali
    ____________________________________
    For promotions, please contact:
    Banana Leaf Unlimited - 8825679624
    Email: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Комментарии • 78

  • @aravindkk7891
    @aravindkk7891 День назад +20

    இப்படி மனுசங்க இருகணலாதன் மழை வருது .நல்ல மனசுகாரர் இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @Kunchithapatham-n4i
    @Kunchithapatham-n4i День назад +10

    எனது பள்ளி தோழன் கினா வின் அறச்செயல் போற்றுதலுக்குரியது.வாழ்க வளர்க....

  • @KarthiS-t9w
    @KarthiS-t9w День назад +11

    முதல் வாழ்த்து கடை உரிமையாளரருக்கு இது போன்ற சேவை தொடரட்டும் இரண்டாவது நம்ம மனோஜ சகோதரருக்கு இது போன்ற கடை சார்ந்த காணொலிகள் பதிவு செய்வதற்கு

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan День назад +5

    உணவு அறம் -அருமையான முதலாளி அல்ல அருமையான தலைவர்

  • @கலைமாறன்
    @கலைமாறன் День назад +6

    ❤❤❤
    மண்ணில் போற்றத்தக்க மாண்புறு மனிதர்
    பல்லாண்டு நீடு வாழிய!
    தங்களுக்கும் நன்றி சார்.

  • @srinimitra3236
    @srinimitra3236 18 часов назад +2

    அது என்னோமோ தெரியவில்லை!கோயம்புத்துரில் மட்டும் இதுபோல் சேவை மனம் கொண்ட மனிதர்கள் (சாந்தி அறக்கட்டளை)அதிகம் இருக்காங்க!!!வாழ்த்துகள்!!!வாழ்க வளமுடன்!!!!

  • @sureshem79
    @sureshem79 День назад +2

    How much respect he gives when naming everyone. This is true leadership

  • @dineshbabur1158
    @dineshbabur1158 22 часа назад +3

    எனக்கு தெரிந்து சாம்பார், குழம்பு வகைகள் பக்கத்தில் மேஜையில் வைக்க மாட்டார்கள், நீங்கள் வீடியோ எடுப்பதால் தான் அப்படி போல எப்படியோ ,நாக்கு சொட்ட வைக்கும் காணொளி அருமை ஐயா 😍😍🤩🤩🤩🤩

    • @arunrajarumugam7953
      @arunrajarumugam7953 3 часа назад

      இல்லை சார். இந்தக் கடையில் இப்படித்தான் வைக்கிறார்கள், நமக்கு எவ்வளவு தேவை என்றாலும் ஊற்றிக் கொள்ளலாம்.

  • @baraniphotography8212
    @baraniphotography8212 21 час назад +1

    உன்னைச் சுற்றி இருப்பவர்களை நீ பார்த்துக் கொண்டால்...
    உன்னை கடவுள் பார்த்துக் கொள்வார்... என்பது இத்தகைய நல்ல மனம் படைத்த நல்லவர்கள் உள்ளதால் தான்...
    அவருடைய பணி தொடருட்டும்...வாழ்க வளமுடன்...

  • @deepikasjs1158
    @deepikasjs1158 День назад +3

    தொழிலாளி பாராட்டும் முதலாளி வாழ்த்துக்கள்...

  • @tamilranger-yt4879
    @tamilranger-yt4879 День назад +6

    One of Best video in your channel Manoj sir.👍

  • @balaviewss1345
    @balaviewss1345 День назад +2

    அருமை அருமை மிகவும் நன்றி நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியதற்கு உணவக உரிமையாளருக்கும், உங்களுக்கும், இந்த உணவகத்திற்கு உழைக்கும், உதவிகள் செய்யும் மற்ற கடை உரிமையாளர்களுக்கும், உழைப்பாளர்களுக்கும் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 💐🤝😊🥰🙏🙏🙏🙏

  • @srinimitra3236
    @srinimitra3236 18 часов назад +1

    தெய்வமே! நீங்க தான் நடமாடும் தெய்வம்!! அப்துல்கலாம் ஐயாவிற்கு பிறகு ஒரு நல்ல மனிதரை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!

  • @ars9332
    @ars9332 21 час назад +1

    கூட்டு முயற்சியே முன்னேற்றம் என்பதை இந்த உரிமையாளர் உண்மை படுத்தியுள்ளார்....தொழிலாளியை முதலாளியாக மாற்ற இவர் எடுக்கும் முயறசிக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉...தரமான 'BLU' காணொளி ❤❤❤

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam День назад +1

    அறம் செழித்து வளர்ந்து ஓங்க வாழ்த்துக்கள். நன்றி மனோஜ் அண்ணா

  • @devsanjay7063
    @devsanjay7063 День назад +2

    நல்ல பெயர் உணவு அறம் 👍👍👍அறத்தோடு தொழில் செய் என்பதே முன்னோர்கள் சொன்னது நல்ல விஷயம் ஒனர் பெயர் தேர்வு

  • @infiniteindianexplorer6778
    @infiniteindianexplorer6778 День назад +2

    Great owner & workers with humanity. Thanks bro for bringing up such nice updates.

  • @bestreality.coimbatore.sat7117
    @bestreality.coimbatore.sat7117 День назад +1

    Wonderful attitude sir...I am regular customer of you. Keep on growing..God bless you...every week I am purchasing rasam separately...it was Great taste.... please start gandhipuram sir...

  • @-SudhaR-
    @-SudhaR- 22 часа назад +1

    நல்ல மனிதர்.வாழ்த்துக்கள்🎉

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg День назад +1

    வாழ்த்துக்கள்❤️❤️வாழ்க வளமுடன். 👌🌹👏🙏❤️👍💐👆🤝 சிறப்பான வீடியோ.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @srinivasaraopasam8171
    @srinivasaraopasam8171 День назад +1

    You're doing great job sir
    Hats off to you sir

  • @chitramohan3911
    @chitramohan3911 День назад +1

    Sir please kindly open your branch in Vadavalli , your service is excellent 👌

    • @DKAZYT7
      @DKAZYT7 День назад

      Do you think this is a dallu vandi tea kada business to open instantly when you ask.

  • @Sathya-au11
    @Sathya-au11 11 часов назад

    We want such superb tasty meals at Hyderabad also. Request to open a branch with such yummylicipus items. Superb👌👍🙏

  • @chitramohan3911
    @chitramohan3911 День назад +1

    Meals is very super,🎉 we are the regular customer

  • @rajuc.m.1550
    @rajuc.m.1550 23 часа назад

    Noble hearted person. May God bless them all for ever!

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 20 часов назад

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்👌❤️👌

  • @santhoshchelvaraj
    @santhoshchelvaraj День назад

    Manoj sir you have enjoyed this meal so much....full happiness in your face.

  • @potatobonda
    @potatobonda 13 часов назад

    Excellent video introducing the new restaurant on Town Hall Rd CBE. Owner Mr Krishnamoorthy reflects humble nature and broad mind having as his motive customer satisfaction and employee welfare and progress. I also wish him greater success in his business.

  • @deepikaasai266
    @deepikaasai266 41 минуту назад

    அருமை உரிமையாளர்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Gunakkunru
    @Gunakkunru 18 часов назад +1

    Love his attitude

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 День назад +1

    நல்ல விஷயம் வாழ்த்துக்கள்

  • @sreejithjanardhanan3946
    @sreejithjanardhanan3946 2 часа назад

    It was a yummy video, very nice, hats off to the owner of that restaurant for giving such good foods in a reasonable price

  • @prakashkothandapani8432
    @prakashkothandapani8432 День назад

    Manoj your comment and speaking of tamil is excellent

  • @AmVanan
    @AmVanan День назад

    Congratulations to the team of good souls...i pray to God to achieve more and more...

  • @karunanidhir3269
    @karunanidhir3269 7 часов назад

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🤝💐

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 21 час назад +1

    மணப்பாறை பஸ்ஸ்டாண்ட் முன்னாடி குமர விலாஸ் ஹோட்டல் இருக்கு விலை குறைவு தரமான உணவு review பண்ணுங்க

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 День назад

    Super manoj sir welcome to puratasi world

  • @soulcurry_in
    @soulcurry_in 21 час назад

    Hello Manoj. What is merrakka?
    Good vlog

  • @anthonyraj9754
    @anthonyraj9754 21 час назад

    man with a gold heart well done sir

  • @kannanr1950
    @kannanr1950 День назад

    Haai Anna vanakam unavu Aram Cbe town hall best food rate romba kammi very good

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 День назад +1

    வாழ்த்துக்கள்🎉🎊🎉

  • @deepikaasai266
    @deepikaasai266 40 минут назад

    அருமையான பதிவு அண்ணா

  • @sivakumaransivaprakasam652
    @sivakumaransivaprakasam652 22 часа назад

    மானோஜ் என்னை போல் ஒருவன்😊

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk День назад +1

    Excellent. Valga valamudan.
    Kindly inform hotel owner to start a branch in Periyanaickenpalayam Coimbatore.
    Indha video background music , Adho andha paravai pola valavendum music will be an excellent combination.
    Appreciate your efforts. All the best.

  • @ramasamysrikanthramasamysr8340
    @ramasamysrikanthramasamysr8340 День назад +1

    All the best 🙏🌹

  • @nijokongapally4791
    @nijokongapally4791 18 часов назад

    Good food good management 👍👌🥰

  • @mahesi.g5888
    @mahesi.g5888 22 часа назад

    It's good keep up THANK YOU

  • @MahendraKumar-bb6sb
    @MahendraKumar-bb6sb День назад

    Super sir my pleasure good job sir good business also

  • @aisamy
    @aisamy 20 часов назад

    Sir pollaachi la oru branch poduga nalla pogum good response varum

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 20 часов назад

    Super Anna nice information 🌹

  • @sureshem79
    @sureshem79 День назад

    Geetha madam note pannunga, service panndra amma Manoj bro kku pidichirukkam 😂

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq День назад

    ovvoru vaarthakkum sir,, sir ,,sir... thalaikanam illatha manithar...

  • @SubraMani-y9b
    @SubraMani-y9b День назад

    Lakshmi Vilas ponga yengalukku mattum tha
    Appidi tharana illa RUclips la irunthu varatha la
    Ungalukku spesala tharananu paapom

  • @ramkumaranantharaman4478
    @ramkumaranantharaman4478 День назад

    Good service 👍

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj День назад

    Super Manoj 💐👌🌹👏

  • @mmdmeeran
    @mmdmeeran 14 часов назад

    Mr . Gentleman owner.

  • @sbsmanian7382
    @sbsmanian7382 День назад

    Coimbatore seems to be better than Chennai

  • @ashokkumarr9
    @ashokkumarr9 23 часа назад

    Congratulations 🎉🎉🎉🎉

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 День назад

    Beautiful

  • @Ronaldogiri
    @Ronaldogiri 16 часов назад

    Good owner 🎉

  • @muthukalp
    @muthukalp 19 часов назад

    Good One Manoj 🙂

  • @mutukumarmuthukumar8265
    @mutukumarmuthukumar8265 День назад

    திண்டுக்கல் சார் பாகவழ்த்துகள்

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq День назад

    Super. Super. Boss❤❤❤

  • @vidyasree5255
    @vidyasree5255 15 часов назад

    Timings Anna

  • @prabhushankar8520
    @prabhushankar8520 21 час назад

    Good 👍😊

  • @sscloths3157
    @sscloths3157 12 часов назад

    ,, super

  • @ramansomasundaram9701
    @ramansomasundaram9701 23 часа назад

    ராமச்சந்திரன் மும்பையில் இருந்து பரகிராஃப் பேரகிராப் ஆக கமெண்ட் போடுவார் ரொம்ப நாளா ஆள காணோம் எங்கே அவர்

  • @nithishrana2522
    @nithishrana2522 День назад

    😋 Emmy

  • @r.sasikumarsasikumargeetha4579
    @r.sasikumarsasikumargeetha4579 День назад

    👌

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 5 часов назад

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 День назад

    👌👌👌👌

  • @devakumarc53093
    @devakumarc53093 22 часа назад

    💀💀💀💀💀

  • @Ragul-zd7sy
    @Ragul-zd7sy День назад

    First Comment

  • @rameshram3054
    @rameshram3054 День назад

    Annapornashewari hotel reaview plz

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 День назад

    ❤❤❤