மாலத்தீவில் கடலுக்கு நடுவே ஒரு விருந்து | Maldives | Ep 5 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2022
  • A feast in the middle of the Maldivian Private Island | marvelous Maldives | Episode 5
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ************************************************************
    Story, Screenplay, Cinematography - Madhavan
    Edit - Madhavan and Harish baskar, Graphic Design - Kishore
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Комментарии • 407

  • @muji9204971
    @muji9204971 2 года назад +10

    தல, உங்க வீடியோ அருமை...நானே மாலத்தீவு போனது போன்ற உணர்வு.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +42

    உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +30

    கடலுக்கு நடுவே விருந்தா 😳😳😳😳 ??? உங்க வீடியோ மூலமா மாலைதீவின் அதிசயங்களை அறிய முடியுது 😍😍😍😍 பார்க்க பார்க்க ஆசைய தூண்டுது😇😇😇👍👍👍

  • @singlesoul3153
    @singlesoul3153 2 года назад +60

    Wherever we go, whichever country we landed, seeing people speaking Tamil always feel good like family. Nice..

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 года назад +24

    நல்லா இருக்கு !
    நல்லா தான் இருக்கு !!
    நல்லாவே இருக்கு !!!
    Super Bro. !!!!👍👌👌

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 2 года назад +96

    தல என்ன காலைலயே வீடியோ வந்துருக்கு, போர் அடிச்சுட்டு இருந்துச்சு, வீடியோ பாக்கறகு நல்லா டைம். Saturday 8.30am in UAE🇦🇪.

  • @a.manickama.manickam3157
    @a.manickama.manickam3157 Год назад +1

    அருமையான இடங்கள், விருந்து, எங்கள் கண்களுக்கு நல்ல விருந்து நன்றி

  • @TheRajesh147
    @TheRajesh147 2 года назад +12

    Yoga teacher naanga romba miss panrom 😁😁😁 maddy 🤣

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад +6

    நாங்களும் ஒங்க கூட பயணம் பன்றமாதிரி ஒரு இருக்கு மாதவன் அருமை மீண்டும் சந்திப்போம் வாழ்த்துக்கள்

  • @ethaiyachu
    @ethaiyachu 2 года назад +11

    Hahaha yoga teacher ah vida matengale neenga 🤣🤣🤣

  • @purpleocean8967
    @purpleocean8967 2 года назад +6

    🌟" உலகம் சுற்றும் வாலிபர்" மாதவன் சார் மாலத்தீவில் ஜாலியா Enjoy பண்ணுவதை பார்த்தால் பொறாமையா இருக்கு.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +6

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு அழகான அருமையான ருசியான தரமான வீடியோ ❤️❤️

  • @senthil1644
    @senthil1644 2 года назад +2

    வழக்கமா இதுதானே செய்வோம்......
    வேற லெவல்...... மாதவன் Bro....

  • @kingslydaniel9356
    @kingslydaniel9356 2 года назад +6

    yes bro you r correct..... In front of each Jacuzzi Water Villa there is a water filled clay pot with a wooden spoon. This helps you to wash away sands from your feet before you enter to the villa. As you spend half of your time enjoying swimming and sunbathing, you will have wet, sandy feet most of the time; so why do you need any plush carpets, a pot of water will do the job. These villas are fairly simple and easy to keep dry and clean.

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 года назад +4

    மாதவன் தம்பி உங்கள் அனைத்து வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎊 👍👍👌👌💖💖💖

  • @ethaiyachu
    @ethaiyachu 2 года назад +8

    11:37 *Bhargaw* 😱😱😱😱
    Bhargaw ungala vida college la mosama aatam potavan da 🔥🔥🔥🔥
    🤣🤣🤣

  • @noorjahanb4979
    @noorjahanb4979 2 года назад +3

    Super bro advance wishers 600k advance congratulations bro sekaram 1 million reach painnarom bro unga video Vera 11

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 2 года назад +1

    Rompa nalla video eadutherukenga thambi. Nan anga ponamathere feel ernthathu
    Ropapedecheruku 👌👌👌👌👌

  • @jummystick
    @jummystick 2 года назад +1

    மாலைதீவு மனதை மயக்குகின்றது. அருகில் இருந்தபோது அறிந்திருக்கவில்லை, அறிந்துகொண்டபோது அருகிலில்லை. நான் ஈழத்தைச் சார்ந்தவன். மிகத்தொலைவில் வசிக்கின்றேன். ஆனாலும் கரீபியன் நாடுகளிற்குப் மிகப்பலதடவைகள் விடுமுறைக்குச் சென்றுள்ளேன். ஆனாலும் இந்தக் கடலின் அழகை எங்கும் காணவில்லை. தாய்மடி வரும்போது சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் எனதுபட்டியலில் மாலைதீவும் ஒன்றாகும். தொடர்ந்தும் காணொளிகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி மாதவன்!.
    ஈழத்தமிழன். 👍👍🇨🇦🇨🇦

  • @geethuprathap9877
    @geethuprathap9877 2 года назад +33

    வீடியோ முடிவில்லாம போய்ட்டே இருக்கணும்னு தோணுது ப்ரோ....Oru 2 or 3 hours cinema mathiri continue panninganna supera irukkum

    • @MBABCOM
      @MBABCOM 2 года назад

      Ataan malatheevu

    • @anande98
      @anande98 2 года назад

      Absolutely correct 👍👍

    • @HARIHARAN-sr9dx
      @HARIHARAN-sr9dx 2 года назад

      Yoo bro nee Vera level

  • @rameshw8060
    @rameshw8060 2 года назад +3

    Bro enna solrathunnu theriyala amazing view kadal colour superb clouds also thanks for your video

  • @boominathan3142
    @boominathan3142 Год назад

    வணக்கம் திரு.மாதவன்
    மதுரையிலிருந்து தங்கள் பதிவை பார்த்துக்
    கொண்டிருக்கிறேன்.மிகவும் அருமையாக உள்ளது.மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள் 💐🌷💐
    💐🌷🌹💐🙏🙏🙏.
    மேலையூர்.

  • @venkateshvip5420
    @venkateshvip5420 2 года назад +2

    Fav : நல்லா இருக்கு நல்லா இருக்கு அட நல்லா இருக்கு யா

  • @thillaiganapathi8722
    @thillaiganapathi8722 2 года назад +5

    I have been following Way2go since your US trip. I have been to USA in 1997 and been to NY and Washington. It brought my thoughts of those days of my travel. Generally, all your videography is excellent with high quality pics and the way of presentation is amazing, simple and precise. All the episodes give us the feeling that we're travelling with you. Maldives trip also the same. Thank you and best wishes.

  • @jayanandhini601
    @jayanandhini601 2 года назад +3

    100% Chill. Dame sure anna. Soon will visit this place

  • @pushpabalakrishnan116
    @pushpabalakrishnan116 2 года назад +1

    Super. Nane maldives ponna mathiri irruku

  • @hakkimraja2267
    @hakkimraja2267 2 года назад +4

    Hai maadhavan you are very nice person.l like you too much 👍 actually my first comment but old follower....all the very best 👍 best wishes god bless you...

  • @shanthrupage7331
    @shanthrupage7331 2 года назад +2

    சூப்பர். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து ....

  • @kandasamykandasamy200
    @kandasamykandasamy200 2 года назад +1

    வேற லெவல் சார்

  • @thumuku9986
    @thumuku9986 2 месяца назад +1

    Fine...Thank You...

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +11

    Edge restaurant has a very good ambiance.
    The buffet menus are delicious and neatly arranged.
    The hot weather can be seen from the sweating face, and I believe it's more hotter than Chennai.
    Thank you, Mathavan for the details of your experience in Maldives.🙏

  • @utubemanigk
    @utubemanigk 2 года назад +6

    இனிய காலை வணக்கம் அன்பு நண்பரே (Maddy மாதவன்),
    Maldives EP-5 யை ஈவினிங் முழுமையாக பார்த்துவிட்டு கமெண்ட் போடக்கின்றே!
    (Bcz today power shutdown in my area)
    Thank you!

  • @adhithiya.s1o1o13
    @adhithiya.s1o1o13 2 года назад +6

    Super anna ❤❤

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 года назад +4

    As usual super bro. Like a lot ☺️

  • @sakthipriya8683
    @sakthipriya8683 2 года назад

    Anna,nega kodukra explaination super and specially sapdum pothu vanga sapdilam,vanga utkaralam ,nama saptom ultimate anna .

  • @altressjoshva1129
    @altressjoshva1129 2 года назад +3

    0:36 Marubadiyum matikitinga brother 😅

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад +3

    Engu sendraalum india makkal india sappadu ❤️ super vlog👍

  • @ashachelvan3584
    @ashachelvan3584 2 года назад +6

    நாங்கள் ஈழ தமிழர் sweedan நாட்டில் வசிக்கிறோம். Sweedan வாங்க தம்பி எங்கள் வீட்டில் தங்கலாம்

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад +6

    Vlog is quite interesting. Marvelous.

  • @sindhupradeepsr6298
    @sindhupradeepsr6298 11 месяцев назад

    You explain very well.. down to earth person.. thanku

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад +1

    Very nice. Thank you thambi. வாழ்த்துக்கள்.

  • @visnuselva5456
    @visnuselva5456 2 года назад +8

    Yoga teacher parthutu🤣🤣

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Год назад

    Excellent 🌊, and fine forest🌲, Restorent views fine and food items are attractive, so nice Maldives

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 2 года назад +1

    Super video best wishes

  • @bewithsk3210
    @bewithsk3210 2 года назад +5

    Very Very Very Nice Video Anna 👍🙏❤️I Felt Like I Was There 👍👍

  • @paminasunplugged7660
    @paminasunplugged7660 2 года назад +2

    Hi anna
    Waiting for your next video
    Neenga a slow va porumaiya explain panurathu dhn Unga success….
    Daily video upload pannirukngala nu nenaika vaikithu
    All the best anna
    Maladies nalla irukum nu thriyum but Antha resort restaurant lam kandipa life la 1 time paka vendiyathu

  • @bharathsridivya9490
    @bharathsridivya9490 2 года назад +5

    Bro 600 k sub congrats best of luck love you bro 😍

  • @josephanbucharlesdevanbu6134
    @josephanbucharlesdevanbu6134 Год назад

    Good morning sir
    'EDGE ODA EDGE' SUPER THAIVA....
    Yppadi thanks solluvathu .....
    Please continue this .....
    HEARTFULL THANKS TO WAY 2 GO.... MADHAN SIR HATSOFF
    GOD BLESS YOU AND YOUR FAMILY SIR

  • @chandrakumarCK
    @chandrakumarCK 2 года назад +4

    I'm from Port Blair, Andaman and Nicobar islands🏝

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 года назад +2

    Like.Nice stay.
    Tempted to travel over there.Thanks Mr.Madhavan for uoloading such a lovely v.clips.pl .continue.

  • @kmdurai8009
    @kmdurai8009 2 года назад +4

    Thaliva ne vara level ur video Spr💙

  • @sivaselviselvi8135
    @sivaselviselvi8135 2 года назад

    Super nice view nane anga irukura mathiri oru feel varuthu semma

  • @user-dg6ul9yh5n
    @user-dg6ul9yh5n 2 года назад +1

    நவீன உலகில் டிஜிட்டல் வாயிலாக எங்களுக்கு மாலத்தீவு சுற்றி காண்பித்த எங்கள் உலகம் சுற்றும் வாலிபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
    செந்தமிழ் நாடு....

  • @VNP679
    @VNP679 2 года назад +6

    ஹோட்டலில் தங்கி வேலை பார்க்கும் வேலை பார்ப்பவர்களுக்கு சாப்பாடு தங்கும் வசதி அவர்களுக்கு எங்க இருக்கும் ஒரு வீடியோ போட முடியுமா.

  • @Thugliferz
    @Thugliferz 2 года назад +3

    Ena bro yoga teacher eh paakuradhulaye kuri ya irukeenga?.. sari illaye?.. ha ha.. way2go.. cheers...

  • @thilagasai6767
    @thilagasai6767 2 года назад +1

    Super.Handsome everything.

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 года назад +4

    😃.How are you anna .....🙂 thankyou for this video 😊 anna

  • @vimalvisualsCbe
    @vimalvisualsCbe Год назад

    10 பைசா செலவு இல்லாம உலகமே சுத்தி பாக்குற அனுபவம். கோடான கோடி நன்றிகள் என் நண்பன் மாதவன்

  • @ArumugaSelvamS
    @ArumugaSelvamS 2 года назад +6

    Mathavan bro: I'm from Chennai
    Electrician:Oo Tamil la?
    Cha what a feeling 😍😌😇

  • @tvasanthamohan
    @tvasanthamohan 2 года назад

    நான்
    அமெரிக்காவில்
    பார்த்து ரசித்த இடங்களை
    உங்கள் கேமரா மூலம்
    பார்க்கும் பொழுது,
    நான் நேரில் பார்த்து ரசித்ததை விட சிறப்பாக தோன்றுகிறது உங்கள் உழைப்புக்கும்
    பேரார்வத்துக்கும் ( passion)
    வாழ்த்துக்களும் நன்றியும்.

  • @rosefensia40
    @rosefensia40 2 года назад

    Mr. Madhavan seeing your videos one by one really admired awesome the way you explaining in azhagu tamil wow so nice very clam and composed thank you so so much.

  • @superyourvideoexplainsthan9029
    @superyourvideoexplainsthan9029 2 года назад

    Very very nice break fast and admasbear good

  • @naveengunasekaran9091
    @naveengunasekaran9091 2 года назад +4

    super bro just waited for your 😍 vedios loved it........ 😍😘

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад

    அருமை அற்புதம்

  • @Raghulbabu91
    @Raghulbabu91 2 года назад +3

    nice anna, with your videos we are experiencing the world . all the best

  • @hanuman9514
    @hanuman9514 2 года назад

    Vera Level bro Neega ..Life is short enjoy

  • @vishnunag1
    @vishnunag1 2 года назад

    Superb Location and thanks for sharing all your experience

  • @arnatarajan7099
    @arnatarajan7099 2 года назад +1

    Illustrative details in easy way you told about Maldives tour & travels, your videos attract us to visit 🌺

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад

    உங்கள் காணொளியை பார்க்க பார்க்க, நாமும் வெளிநாடுகளுக்குச்சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுகின்றது. அத்தகைய வலிமை வாய்ந்தது உங்கள் காணொளி.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 2 года назад +3

    One of the best travel videos, dude. Reminds me of National Geography, Discovery, Animal Planet, and BBC's Travel Channel. Your camera seems to be the best of quality. Feeling J!

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Thanks dude

    • @vox-populi-vox-dei-
      @vox-populi-vox-dei- 2 года назад

      @@Way2gotamil Hey Madhav, take a look at this video. If you can add this feature to your videos, which will give a bird's eye view of your point to point destination . Give it a shot: ruclips.net/video/g2YMYiVBtWE/видео.html

  • @HariHaran-wv1lu
    @HariHaran-wv1lu 2 года назад

    அருமை நன்றி

  • @hshshshshshsh4373
    @hshshshshshsh4373 2 года назад

    Romba nalla anba solirenga Bro thanks

  • @kamaliravi3484
    @kamaliravi3484 2 года назад +1

    Bro next episode ku eagerly waiting....so many times channel vandhu pathuten...seekram upload a another video.... please...it's lovely

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 года назад

    Arumai super good 👌

  • @alameen4123
    @alameen4123 2 года назад +1

    Super bro Vara level video mass 👍😊

  • @mr.ma3603
    @mr.ma3603 2 года назад +2

    One 1 M views vara vaaldhukkal

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 2 года назад +1

    Excellent sir

  • @ramachandrans4604
    @ramachandrans4604 2 года назад +3

    Timing la gun mathiri irukeengale Anne 😁

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 2 года назад +2

    Hi Madhavan 👋..nice place 👍 Enjoy and be safe....

  • @kittybala7951
    @kittybala7951 2 года назад

    Wow beautiful interesting vlog. Vazthukal

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад

    Sema bro. Vera level video. Very Nice. 😍😍😍😍😍💯💯💯💯

  • @naveenj4281
    @naveenj4281 2 года назад

    Super bro very nice place total package yevalavu aagum

  • @mukeshrobins3250
    @mukeshrobins3250 2 года назад

    அண்ணா நா உங்களோட HYPERLOOP🚆 VIDEOல இருந்து எல்லாத்தையும் பத்துருக்கேன்..
    1 YEAR KU MELA உங்களோட FOLLOWER உங்க VIDEOS பார்க்கும்பொது சொந்த அண்ணே பேசுர மாதிரி உணர்வு😊.....
    நா இது வரைக்கும் கமெண்ட் பன்னது இல்லை🤷‍♂️....
    ஒரு தடவ உங்கள பாக்கணும் அண்ணே💗....
    அப்பரம் அந்த 0:36 YOGA TEACHER🧎‍♀️, 12:11 துரை சார் துரை மேடம்🤵👰‍♂️ வேற லெவல்🥳🥳🥳🥳....

  • @rinorinorinorino1783
    @rinorinorinorino1783 2 года назад

    Nerula waranumpola irukku bro realy 🏝🏝nice,,,obviously waw

  • @manikandan-se2si
    @manikandan-se2si 2 года назад

    Super bro... Excellent video

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    எனக்கு நேற்று உங்கள் வீடியோ பார்க்க முடியலே இன்று தான் பார்த்தேன் எப்போதும் போல சூப்பர் நீங்கள் பார்த்த இடங்களை எங்களையும் பார்க்க வைத்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @sagulhameed9242
    @sagulhameed9242 2 года назад

    Wow super maladives are always good. Before I see this place but your videos all are very excited and lovely place ☺. My dream place also.

  • @yugesh647
    @yugesh647 2 года назад

    I enjoyed this video bro your videos makes feel like i there. Addicted your video

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад

    சூப்பர் சூப்பர் 👌👌

  • @saravananc.k.2332
    @saravananc.k.2332 2 года назад +3

    0:36 antha yoga teacher ungalalaye famous agaporanga bro 😅

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +3

    Thanks for the video Maddy Bro #KeepRocking #Way2Go_Madhavan 👍

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 года назад

    very nice... Very beautiful 💐

  • @mgmcreations4089
    @mgmcreations4089 2 года назад

    Bro ur all videos super 🔥 keep it up 💕 love you... 👍

  • @Travelwow7
    @Travelwow7 2 года назад

    ⭕️ Beautiful video Bro 😍😍Thanks for sharing 👍👍

  • @saruatheray9642
    @saruatheray9642 2 года назад +1

    Beautiful Vlog s as always

  • @indian9616
    @indian9616 2 года назад +1

    Nice
    From
    Coimbatore

  • @pradeeshkrishnan9359
    @pradeeshkrishnan9359 2 года назад +1

    Sir unga channel la most of the video ellama super ra iruku sir

  • @myreaction2489
    @myreaction2489 2 года назад

    Super bro way to go family member super bro

  • @tvasanthamohan
    @tvasanthamohan 2 года назад

    Dear மாதவன்,
    வணக்கம். 🙏
    நீங்கள் ரசித்து ,ரசித்து, உங்கள் உணர்வையும் கலந்து,❤️
    எங்களையும் ரசிக்க வைக்கும்
    காட்சிப் பதிவு, உங்கள் மொழியில் சொல்வது என்றால் சான்சேஇல்லை. 🎉
    உங்கள் கேமராவும் உங்களோடு சேர்ந்து பேசுகிறது..
    நன்றி !மிக்க நன்றி!! 🙏🙏
    உங்களை ,
    சிறு சிறு வார்த்தைகளால்
    பாராட்டுவது
    *கையளவு நீர் எடுத்து
    கடல் இதுதான்*
    என்று சொல்வது போல் ஆகும்.
    உங்கள் மகிழ்ச்சியும் சேவையும் எங்கள் மகிழ்ச்சியும் தொடரட்டும் வாழ்த்துக்கள். 👍

  • @gopalarao99
    @gopalarao99 2 года назад

    Very good information and narration 😊