என்ன கொடுமை டா இது | eating weird food in Srilanka | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2022
  • Download INDmoney app- indmoney.onelink.me/RmHC/3dba...
    Download INDmoney app from the above link & get free shares of Tesla* or download the INDmoney app from the Playstore/Appstore and use the code TTTESLA while signing up to get free shares of Tesla*.
    INDmoney is a Super Money app that helps you invest in US Stocks from India with a completely hassle free experience. ZERO Commission in buying and selling US Stocks, ZERO charges to load US Dollars in your US Stock Account, Best FX conversion rate and the freedom to buy fractional shares.
    *T&C Apply
    *******************************
    If you've never been to Sri Lanka, you must check this out! I came across strange seafood on my solo adventure trip like never before.
    My local friends introduced me to the weird food habits of Sri Lanka that I wish to share with you.
    Watch the full video to catch a fresh view of my day in Sri Lanka.
    #Srilanka #Chinafood #TamilTrekker
    *******************************
    Alasteen rock
    / @alasteenrock
    Jesi Vlogs: / @jesivlogs
    DESAANDHIRI - தேசாந்திரி - / @kajanvlogs
    JAFFNA SUTHAN Channel - / @jaffnasuthan
    யாழின் யாத்திரிகள் Channel - / @yarlinyathrikal
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 378

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +36

    Download INDmoney app- indmoney.onelink.me/RmHC/3dbad193
    Download INDmoney app from the above link & get free shares of Tesla* or download the INDmoney app from the Playstore/Appstore and use the code TTTESLA while signing up to get free shares of Tesla*.
    INDmoney is a Super Money app that helps you invest in US Stocks from India with a completely hassle free experience. ZERO Commission in buying and selling US Stocks, ZERO charges to load US Dollars in your US Stock Account, Best FX conversion rate and the freedom to buy fractional shares.
    *T&C Apply

    • @sukirz
      @sukirz 2 года назад +2

      Anna number podunka

    • @princeparker5488
      @princeparker5488 2 года назад +2

      Anna INDMONEY Sri-Lanka Ku support panala 😭😭😭

    • @ss-kd5jf
      @ss-kd5jf 2 года назад +3

      தலைவா நல்லா இருக்கீங்களா? நாம்இருவரும் லங்காவில்ருந்து சென்னைக்கு வரும்போதுபோது ஏர்போர்ட்டில் சந்தித்தோமே ஞாபகம் இருக்கிறதா எனது ஊர் ராமநாதபுரம்
      மாலத்தீவு அருமையான நாடு சுத்தி பார்க்க ஏகப்பட்ட தீவுகள் உள்ளது நீங்கள் நீங்கள் அங்கேயும் செல்லலாமே ? மாலதீவ் பொயாச்சா எப்படி இருக்கு நாடு?

    • @thavarasa8878
      @thavarasa8878 2 года назад

      மட்டக்களப்புக்கு வராமல் போயிட்டிங்களே அண்ணா

    • @freeminded1537
      @freeminded1537 2 года назад

      Bro try t contact geographic channel

  • @themasktamil2322
    @themasktamil2322 2 года назад +199

    நம் தமிழ் மக்கள் இது போலவே எப்போதும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்

    • @kingofns469
      @kingofns469 2 года назад +5

      Ama bro

    • @dinushkar5863
      @dinushkar5863 2 года назад +11

      ஒற்றுமையாக இருந்திருந்தால் நாம் ஏன் இந்த நிலமையில் இருக்கின்றோம்..
      தமிழர்களின் 3 பண்புகள்..
      1.துரோகம்
      2.சுயநலம்
      3.ஜாதி வேற்றுமை
      இது தான் உண்மை..இதை அனைத்து தமிழர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்..

    • @sumansparkz9141
      @sumansparkz9141 2 года назад +1

      அதுக்கு (Fevicol) வாங்கித்தான் ஒட்டிகினும்🥴

    • @sivashanth4516
      @sivashanth4516 2 года назад

      @@kingofns469 /தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் ஆனால் வேற்றினம் நம்மை கொலை செய்தாலும் அவங்களுக்கு தான் யாழரா அடிப்பார்கள்.😊

  • @AlasteenRock
    @AlasteenRock 2 года назад +199

    இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த உங்களுக்கு மிக்க நன்றி சகோ 😍மிக விரைவில் மீண்டும் சந்திப்போம் இதுபோன்ற ஒரு சிறப்பு சம்பவத்தில் ♥ love Form Jaffna 🤩

    • @sukirz
      @sukirz 2 года назад +2

      Anna antha kadal addai vaankanum
      Antha annada number podunka

  • @gandhikpm2649
    @gandhikpm2649 2 года назад +61

    தமிழன் எங்குமே விருந்து கொடுப்பதில் அவனுக்கு நிகர் அவனே புவனிக்கு விருந்து அளித்த உறவுகளுக்கு எனது நன்றி உரித்தானது

  • @nagasubramanian4367
    @nagasubramanian4367 2 года назад +43

    அருமையான பதிவு நம் இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் அழகான பேச்சு

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 2 года назад +26

    அருமையான சந்திப்பும் சமையலும் 😍 யாழ்ப்பாணத்தில் இருந்து Jaffna Suthan

    • @shythu7335
      @shythu7335 2 года назад +1

      சிரட்டை சுதனும் இருக்கிறான் போல!

    • @akilan9629
      @akilan9629 2 года назад +2

      கள்ளன் சுதன்

    • @sashikumar5720
      @sashikumar5720 2 года назад

      Nanru

  • @divyar1948
    @divyar1948 2 года назад +35

    அருமையான இலங்கை தமிழ்👌🤝. இயற்கை ஒடு அழகான காட்சிகளை.🌊🌀 அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🇮🇳🔥
    ஒற்றுமை 🤝அமைதி 🕊

  • @KajanVlogs
    @KajanVlogs 2 года назад +17

    10:48 Frame la வந்த moment 🤭❤️🍃

    • @sukirz
      @sukirz 2 года назад +2

      Anna antha annada number podunka kadal addai vaankuvam🙂😉

  • @perledelsten6373
    @perledelsten6373 2 года назад +7

    இப்போ அநேகம் உறவுகளுக்கு தெரிந்திருக்கும் இங்கே ஆமையும் சாப்பிடுவோம் பரிமாறுவோம் என்பதை எம் உறவுகள் விருந்தாளிகளாக வந்தால் அனைத்தும் செய்து கொடுப்போம் என்பதுதான் உண்மை..

  • @singaravelunatarajan7063
    @singaravelunatarajan7063 2 года назад +4

    சிறப்பான காணொளி நண்ப...
    புதிய உணவு, ஈழத் தமிழர்கள்
    நட்பு விருந்தோம்பல் சிறப்பு நன்றி🙏 🙏 🙏

  • @sharmilathaveswaran8057
    @sharmilathaveswaran8057 2 года назад +31

    It is sea cucumber , not very popular among Srilankans but quiet expensive as it get exported to abroad .

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 2 года назад +6

    இந்தியாவில் கடல் அட்டைகளை பிடிப்பதும் விற்பதும் உண்பதும் குற்றம் நண்பா..... கடல் அட்டைகள் பாதுகாக்கப்படவேண்டிய உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளது

  • @Karai_Thuva
    @Karai_Thuva 2 года назад +17

    இலங்கை பயணம் இனிதே முடிந்தது🔥🔥

  • @DeviDevi-lh1by
    @DeviDevi-lh1by 2 года назад +23

    Srilanka food vera mari 🤩☺️🇲🇾🙏

  • @ARUVI1234
    @ARUVI1234 2 года назад +35

    இலங்கை யாழ்ப்பாணம் உங்கள் பார்வைவில் எப்படி இருக்கிறதுக????

    • @sumansparkz9141
      @sumansparkz9141 2 года назад +4

      மிக கேவலமா இருக்கு மன்னா🤭

    • @sashikumar5720
      @sashikumar5720 2 года назад

      Super good

  • @vathanialwin578
    @vathanialwin578 2 года назад +5

    உண்மையா சொல்லப் போனால் இதை சாப்பிடுவதில் எந்த அருவருப்பும் இல்லை ( மண் சாப்பிடுவது என்றால் நல்ல சுத்தம் தானே ) ஆனால் அந்த பெயர் தான் அருவருப்பாக இருக்கு

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +15

    Anna super veraleval valdhukkal ellaraiyum paththaku 💖💖💖💖💖

  • @raguld3931
    @raguld3931 2 года назад +9

    Green shirt... Super attitude.... Happy to see everyone... ❤️

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Год назад

    I have never seen or heard this kind of video. Really awesome and informative video.
    Some youtuber used to travel on road and to city side only. But bhuvani bro is digging into the nativity food and culture also. Really fantastic ❤❤

  • @shanshakthi7577
    @shanshakthi7577 2 года назад +2

    மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் போட்டு . மஞ்சள் தேசிக்காய் 2 புளிஞ்சு நல்லா பிரட்டி 1/2 மணிநேரம் ஊறவிட்டு சமைத்தால் நல்ல மென்மையாக( சொவ்ட்டாக) வரும்..

  • @vjy0037
    @vjy0037 2 года назад +5

    U are doing great and putting lot of efforts to show us the places. தமிழன் டா ❤️🇮🇳

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +1

    அருமை புவணி..
    இதை சாப்பிட்டு கொரோனா வந்துடாதே எனக்கேட்டீர்களே
    இன்றைய நிலவரம் டெஸ்லா கின்னஸ் சாதனை அவார்ட்ஸ் கொடுத்துள்ளார்கள். லட்சம் கோடி லாஸ் என்று உஷார் புவணி

  • @tn02villan
    @tn02villan 2 года назад +19

    இத பாக்கும் போது தலைவன் பேர் கிரில்ஸ் தான் நாபகம் வராரு..!!

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 года назад +2

    புவனி வணக்கம்! 👏🏼👏🏼👏🏼 நீங்கள் நலம்? புவனி உங்களுக்கும் கடல் உணவுக்கும் என்ன ஓற்றுமை தெரியுமா? ம்ம்ம்….. சிறப்பான காணொளி👌👌👌🇨🇦

  • @harisanthos1708
    @harisanthos1708 2 года назад +11

    🇮🇳குடியரசு தின🇮🇳 🇮🇳வாழ்த்துக்கள் 🧡🤍💚🇮🇳

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 2 года назад +10

    Thala Nenga Vera level ♥️

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +8

    I never had an experienced taste of the sea cucumber. After seeing the video I may try to have it on my plate.
    Thanks, Puvani for a different kind of experience in my hometown, Jaffna.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +8

    மிகவும் அருமையாக உள்ளது bro 🥰👍🎉

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +5

    Super video anna 😍😍😍👍👍👍 Vera level 😇😇👍👍👍

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 года назад +11

    tamil trekker anna 🔥 Alasteen rock anna 🔥 jaffna suthan anna🔥 jesi vlogs anna🔥 (desaandhiri) Kajan anna 🔥 யாழின் யாத்திரிகள் 🔥

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 2 года назад +2

    Drone shots ultimate brother 💥 Keep rocking 💥

  • @sganeshan1284
    @sganeshan1284 2 года назад +5

    கடல் அட்டை பற்றிய தகவலுக்கு நன்றி👍

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 2 года назад +9

    We missed lot our tamil brothers

  • @arultharshan6394
    @arultharshan6394 2 года назад +2

    புறோ வடமராட்சி கிழக்கு பக்கம் நீங்கள் போயிருக்க வேணும் கடலட்டை பிசினஸ் பார்க்க..!
    கடலட்டையில் பல வகைகள் உண்டு எல்லாம் ஏற்றுமதி பெறுமதிகள் கொண்டவையல்ல.
    கடலட்டையை இப்படியாக சமைத்து சாப்பிடுவது இல்லை.

    • @Ram-yn1re
      @Ram-yn1re 2 года назад

      அங்க சீன அட்டைகள் இருப்பதாக கேள்வி

    • @moideenmambalam7906
      @moideenmambalam7906 2 года назад

      Valvettithurai ya?

  • @innovativeTamilan1192
    @innovativeTamilan1192 2 года назад +3

    Welcome back bhuvani

  • @respectmod4971
    @respectmod4971 2 года назад +17

    Bro ur so hardworking to give us great content thanks a lot😍

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 2 года назад

    Bro vera level enjoyed 19 minutes nalla sooper exploring content bro loved it to the core 😍😍😍😍😍

  • @victorvictor-dd2qb
    @victorvictor-dd2qb 2 года назад +4

    இந்த கடல் அட்டை மண் மற்றும் நீரில் உள்ள தாதுக்களை உண்ணும்

  • @ArbianTamilVlogger
    @ArbianTamilVlogger 2 года назад +12

    Thank you so much for coming to Srilanka and also I never know that Sea cucumber is available in Srilankan sea. It's a wonderful and fun filled episode ♥️
    Rocking guys
    Jesi bro
    Alasteen bro
    jaffna suthan 👍🙌 with of course tamiltrekker

  • @beautifullife6221
    @beautifullife6221 2 года назад +2

    Anna 1st time srilankala ipidi oru unawa pakuren..
    Super Anna parkawe arumayana vidio

  • @vigneshsaravanan4016
    @vigneshsaravanan4016 2 года назад +1

    😎 video la vera11 bro channel♥️1M♥️ haaga vazthukal 🤞😘🥰😘🥰😘

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 года назад +8

    So sweet இலங்கை தமிழர்கள் 🥰🥰🥰

  • @saravanan4328
    @saravanan4328 2 года назад +10

    இதை இந்தியால பிடிக்க கூடாது அதிகமா இராமநாதபுரம், தொண்டில இருந்து தான் இலங்கைக்கு கடத்துவாங்க

    • @jmfarhan777
      @jmfarhan777 2 года назад

      ஏன் இந்தியாவில் தடை ப்ரோ?

    • @saravanan4328
      @saravanan4328 2 года назад +1

      @@jmfarhan777 அழிந்து வரும் இனம் என சொல்வார்கள்

    • @sjsramanan
      @sjsramanan 2 года назад +1

      Why they smuggle to Sri Lanka when Sri Lanka has a lot

    • @saravanan4328
      @saravanan4328 2 года назад

      @@sjsramanan இத இங்க இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ண முடியாது அதனால இலங்கை கொண்டு போய் அங்க இருந்து பண்ணுவாங்க

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад

    Nice vlog bro ,thanks for sharing .from Malaysia 🇲🇾. Keep rocking.

  • @poomaran.poomaran6915
    @poomaran.poomaran6915 2 года назад

    அருமையான பதிவு. தமிழ் நேசம் பாராட்டுகுறியது.
    இந்தியாவில் கடல் அட்டை பிடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

  • @iLakritina1
    @iLakritina1 2 года назад

    hi BRO, I like this video... super! Lovely... keep up the good job... I'm your regular visitor!...

  • @mkrammkram4100
    @mkrammkram4100 2 года назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @asmikanna5219
    @asmikanna5219 2 года назад

    உங்கள் வீடியோ மூலம் நானும் விமான டிக்கெட் இல்லாமல் வெளி நாடுகளில் பயணம் செய்கிறேன். வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது. நன்றி சகோ.

  • @Saran_46
    @Saran_46 2 года назад +6

    First world 🌎 explorer in tamil 🔥🔥❤️

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 года назад +2

    First I saw wonder full sharing bro

  • @nirmalamasilamani8753
    @nirmalamasilamani8753 2 года назад +14

    Sea cucumber
    இதில் செய்யப்படும் மருந்து (gamat oil)சிறப்பானது
    மலேசியாவில் குறிப்பாக லாங்கவி தீவில் இது கிடைக்கும்

    • @SAFahim
      @SAFahim 2 года назад

      நீங்க லங்காவி போயிருக்கீங்களா?

    • @nirmalamasilamani8753
      @nirmalamasilamani8753 2 года назад

      போயிருக்கேன்

    • @nirmalamasilamani8753
      @nirmalamasilamani8753 2 года назад

      அழகான தீவு நீல கடல் கண்ணை கவரும். சிறந்த சுற்றுலா தளம்
      விலை கொஞ்சம் அதிகம்.

    • @SAFahim
      @SAFahim 2 года назад

      @@nirmalamasilamani8753 விலை அதிகமா? Duty free island என்று கேள்விப்பட்டேனே!

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 года назад +4

    சூப்பர் 💐💐💐👌🏻👌🏻👌🏻

  • @dassview3341
    @dassview3341 2 года назад +2

    நல்ல கடல் உணவு நம்ம ஊர்ல தடை
    கேடு தரும் மதுபானம் நல்லது

  • @HarryPotter_6120
    @HarryPotter_6120 2 года назад +9

    Indha sea cucumber ku food theva illa bro how earthworm do work in sand like the sea cucumber do in under sea ...

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 2 года назад

    Wonderful vlog bro. Love to eat sea cucumber. Need to come to Jaffna.

  • @ramarajs.389
    @ramarajs.389 2 года назад +12

    இந்தியாவில் தடை, இலங்கையில் இதை பிடிக்க தடையில்லை, என்ன காரணம் ?

    • @feelthirsty5111
      @feelthirsty5111 2 года назад +2

      அந்த மண்ணுக்கு அது நிறைய வளருமாம்..அதுதான் காரணம்

  • @navashasi8825
    @navashasi8825 2 года назад

    Tamil trekkers always superb

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад

    அருமையான பதிவு தலைவரே👌👌👌

  • @user-jj5sj1vj5h
    @user-jj5sj1vj5h 2 года назад

    wow super bro vera level video😍

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +1

    Super bro semma experience enjoy 💕😍

  • @riyasliyakath201
    @riyasliyakath201 2 года назад +1

    Seriously this is new thing for me thala ❤️

  • @tamilhdmovies927
    @tamilhdmovies927 2 года назад +2

    Vera level bro

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    கடல்அட்டைசாப்பிட்டதுசூப்பர்
    இதையும்விட்டுவைக்கவில்லை
    புவணிவாழ்த்துக்கள்

  • @sivakumarsivalojan
    @sivakumarsivalojan 2 года назад +2

    Vera level anna😍

  • @redrock4782
    @redrock4782 2 года назад +3

    அருமையான பதிவு. எல்லா நண்பர்கள்👭👬👫 அனைவரும் வாழ்த்துக்கள்🎉🎊. வாழ்க வளமுடன்🍒.

  • @ramyapandi1042
    @ramyapandi1042 2 года назад +20

    Hi brother happy indian Rebulicday🇮🇳

  • @sekarsasvinth85sekarsasvin61
    @sekarsasvinth85sekarsasvin61 2 года назад

    Jaffna yanga anna vachi senchitiga bro but erunthalum bhuni bro Vera level I like it ❤️❤️❤️❤️ superrrrrrrrrrr

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 2 года назад +1

    Glad to see our brothers from yazpaanam.

  • @UNECATHARINE
    @UNECATHARINE 2 года назад +3

    Sema bro

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam3876 2 года назад +40

    Bro,இதை கடல் வெள்ளரி(Sea Cucumber) என்றும் அழைப்பார்கள்.

    • @nvmediaworks7149
      @nvmediaworks7149 2 года назад +3

      Kadal attai tha bro

    • @Mittu27
      @Mittu27 2 года назад +2

      Video la sollirukanga sea cucumber nu (1.45)

    • @nvmediaworks7149
      @nvmediaworks7149 2 года назад +1

      @@Mittu27 ada athu english name ya. Tamil atha kadal attai nu tha soluvanga

    • @sivayogaraj_Aasivagathamizhan
      @sivayogaraj_Aasivagathamizhan 2 года назад

      கடல் வெள்ளரினும் சொல்லுவாங்க தான்

    • @bbbueuxhbvcccnnneux8988
      @bbbueuxhbvcccnnneux8988 2 года назад +2

      @@sivayogaraj_Aasivagathamizhan athu kadal atta thaan

  • @fishingwithraheem7125
    @fishingwithraheem7125 2 года назад +3

    Super🙋‍♂️👍

  • @JeyachandranVlogs
    @JeyachandranVlogs 2 года назад +2

    அருமையான பதிவு

  • @VIKKYind
    @VIKKYind 2 года назад +11

    Anniyan attai scene than niyabathukku varudhu 😅😅😅

  • @sketchworldforkids
    @sketchworldforkids 2 года назад

    Nice daaw ayuran and alex

  • @moviezz210
    @moviezz210 2 года назад

    Thottu pathen orey sora sora nu irundhuchu. Aprum samachu kuduthanga, micham vekkama sapten. Vaathiyar on fire😍💥💥

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 года назад

    கடல்அட்டைக்காகவே யாழ்ப்பாணம் போகணும். You tempted me . Thx guy's

  • @cynthiabalag
    @cynthiabalag 2 года назад +4

    Bro whatever the food is you eagerly tried and reviewed super .
    Thank you

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 2 года назад +1

    எவ்ளோ அழகான தமிழ் ❤️

  • @user-zh9yn3jb7v
    @user-zh9yn3jb7v 2 года назад +12

    ஆமைகறி சாப்பிட்டு காட்டுங்க நண்பா
    இலங்கை யில் பெமஸ்

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 года назад +4

      இலங்கையில் பிரபல்யம் இல்லை நண்பரே அது அந்த ஆமைக்குத்தான் பிடிக்கும்.
      அங்கே அந்த மீசை வைத்த ஆமையைக் கேளுங்கள் கிடைக்கும்.🤣

    • @user-zh9yn3jb7v
      @user-zh9yn3jb7v 2 года назад +5

      @@thebyteboss1456 ஆமைகறி சாப்பிட்டு காட்ட சொல்லிதான் கேட்டேன் .
      நக்கல் அடிக்க சொல்லி கேக்கல.

    • @fazz3028
      @fazz3028 2 года назад +2

      🤦🤦🤦🤦🤦

    • @senthilvel5478
      @senthilvel5478 2 года назад

      @@thebyteboss1456 Perle AEdelsten

    • @srilanka4071
      @srilanka4071 2 года назад +1

      சீமான்ட கேளு

  • @prabakaran6687
    @prabakaran6687 2 года назад

    மிகவும் அருமை....

  • @ravime2192
    @ravime2192 2 года назад

    Thanks for a good content.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga rommbu Vithyasamana pathivu Namma Elangai Tamil makkal Vazkhai edhe maari otttrumaiya irrukanum Sea cucumber first parkkiren Rommbu
    Azgha irruku 🕉🙏Vazgha Valamudan

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 2 года назад +3

    Suthan vera level 😀😀😀

  • @shanthidurai2980
    @shanthidurai2980 2 года назад +1

    Sea cocumper cooking first time eppothan pakren very interesting

  • @tamilvlogger291
    @tamilvlogger291 2 года назад +4

    Arumai Arumai...

  • @josephkari7547
    @josephkari7547 2 года назад +2

    Super bro

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 2 года назад

    Superb experience 👌

  • @manoharij3408
    @manoharij3408 2 года назад +6

    நீ என்னென்னமோ சாப்டுட்ட, இதை சந்தோசமா சாப்பிடுங்க, கிலோ 3000

  • @justapcgamer2654
    @justapcgamer2654 2 года назад +5

    Initially I was like" Aiyaa ithala sapda poragala" and when I see the final recipe " Nala irukum polavae"

    • @suganya2781
      @suganya2781 2 года назад +1

      Mothathula nama edhaiyum vittu vaikradhilla🤩

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад +1

    மிகவும் மிகவும் சூப்பர்

  • @puresoul9245
    @puresoul9245 2 года назад

    அதிக வீடியோ போடுறீங்கள் வாழ்த்துக்கள்

  • @thamizhaenthamizha
    @thamizhaenthamizha 2 года назад

    Super bro 🔥🔥🔥🔥

  • @ArshadsHacx
    @ArshadsHacx 2 года назад

    starting ye semma

  • @comalida4683
    @comalida4683 2 года назад

    Great bro ❤️

  • @designer4unow1
    @designer4unow1 2 года назад

    very good info-thanks

  • @NagarajNagaraj-tx9cr
    @NagarajNagaraj-tx9cr 2 года назад

    Hai bro Finland la poitu oru video poduga bro anga people happy ah irukangalam angapoitu oru video poduga anga super place la iruku bro

  • @ankar.anandh8546
    @ankar.anandh8546 2 года назад

    அருமையான தமிழ் பேச்சு

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +1

    Nallathu !

  • @QuotableVision11
    @QuotableVision11 2 года назад +6

    Dear person reading this,
    Best advice 🎈
    In two lines .
    Silence is the best answer , for all questions .✨
    smiling is the best reaction , in every situation .🎀
    Hope this message helps you😊
    Love From a Small RUclipsr💛🖤.

  • @venthanveun3476
    @venthanveun3476 2 года назад +1

    Super👌