140 நகரங்கள், 1200 வரலாற்று தலங்களை அழித்து கட்டப்பட்ட Massive Dam | Ep - 10 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 405

  • @karthi_neymar
    @karthi_neymar 10 месяцев назад +57

    அவ்ளோ பெரிய சீனா ல dam katta 3700 கோடி
    ஆனா நம்ம சென்னை ல மழை நீர் போக 4000 கோடி 😂😂😂

  • @sahayaohri3391
    @sahayaohri3391 10 месяцев назад

    மிகவும் அருமை

  • @MohanrajRaj-pz1tu
    @MohanrajRaj-pz1tu 10 месяцев назад +1

    தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮

  • @rameshrobertrajasekaran4466
    @rameshrobertrajasekaran4466 8 месяцев назад

    Correct bro. Maruthi bro chennai la idha detail la pathuruken

  • @pranavs408
    @pranavs408 10 месяцев назад

    ௪ெபித்டி வால்௧ை வால்௧ை super anna 🎉🎉

  • @KodiVignesh
    @KodiVignesh 10 месяцев назад

    Hi Anna..
    iam Pollachi..

  • @yuvayuva9538
    @yuvayuva9538 10 месяцев назад

    Kadasila kola massu pantinga

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  10 месяцев назад +281

    sorry mentioned 4200 ton weight of water but it is 4200 crore ton weight of water

    • @untitled718
      @untitled718 10 месяцев назад +16

      North koriya poonga bro ❤

    • @mahendrang-sf5kl
      @mahendrang-sf5kl 10 месяцев назад +6

      அதான் ப்ரோ நான் நினைச்சேன் ப்ரோ அதைவிட பல கோடி மடங்கு கூட இருக்கணும்னு நினைச்சேன் ப்ரோ💛

    • @irose4066
      @irose4066 10 месяцев назад +11

      Not 0.6 seconds. It is 0.06 microseconds earth rotation reduced.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  10 месяцев назад +7

      we mentioned it in video@@irose4066

    • @venkyvenky8223
      @venkyvenky8223 10 месяцев назад +5

      Antha dam ala earth oda speed slow agi irukku athigam agala

  • @SailorMaruthi
    @SailorMaruthi 10 месяцев назад +10

    @TamilTrekkerOfficial நன்றி திரு.புவனி. பனாமா கால்வாய் பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாக அமைந்ததை நினைத்து மகிழ்கிறேன். உங்களின் சீன நாட்டுப்பயணம் இனிதாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  9 месяцев назад

      நன்றி , மேலும் பல கடல் சார்ந்த பயணம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 10 месяцев назад +4

    கடல்ல அவ்வளவு இருக்கும்போது சீனாவின் அணையால் பூமி சுற்றுவது குறைந்து விட்டது என்பது காமெடியா தெரியலையா?

    • @lakshmimadras-y4b
      @lakshmimadras-y4b 10 месяцев назад

      Sea water ore idathil thenguvathu illai. Ore idathilil neer tekkuvathal adhiga pressure nilathil undagum vaippu ullathu.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 10 месяцев назад +14

    ** மஞ்சள் நதி சீனாவின் துயரம் என்று கூறுவார்கள்.. மிக பெரிய வெள்ளத்தில் பேர் அளவு அழிவு ஏற்படும்.
    !!! பரவாயில்லை பாடத்தில் தான் படித்தோம் உங்கள் பதிவு மூலம் பார்த்தது சூப்பர்.. நன்றி

    • @ds.moulie
      @ds.moulie 10 месяцев назад

      But நம்ம நாட்டில் ஒரே திசயில் ஆறு போவது போல pogatham அந்த ஆறு பல திசையில் போகுமாம் அது காரணம்? உண்மையா bro!

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    சீனா நாகரிகம் வளர்ச்சி சிறப்ப இருக்கு 👌.நீர் அணை கட்டியது நல்ல விஷயம் தான்.

  • @saroprabu
    @saroprabu 10 месяцев назад +17

    மிகவும் பிரமாண்டமான அணை .. உங்கள்.அருமையான தகவல்களுக்கு நன்றி நண்பா...💐💐

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 10 месяцев назад +7

    தஞ்சை மைந்தனுக்கு🙏👍💪❤️உங்கள் உழைப்பு மிக பெரியது நிச்சயம் அதன் பலனை கட்டாயம் நீங்கள் அறுவடை செய்வீர்கள்!👉👍💪🤝🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 10 месяцев назад +36

    சீனால 🇨🇳 போன முறை மிஸ் ஆனதுல்லாம் இந்த முறை காட்டிட்ட நன்றி புவி ப்ரோ 🙏

  • @muji9204971
    @muji9204971 10 месяцев назад +7

    மத்திய கிழக்கு ஆசியா மற்றும் சீனா, ரசியாவில் நம்மை போன்ற கருப்பான மக்களை கண்டால் மிகவும் சந்தோசம் அடைவார்கள்.

  • @selvam1795
    @selvam1795 10 месяцев назад +4

    அருமையான பதிவு அற்புதமான பதிவு சீன அணையை பார்க்க வேண்டும் யாராவது விடியோ பதிவு செய்து போடுவார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் புவனி உன் முலமாக அந்த அசை நிறைவு செய்தார் நன்றி வாழ்த்துக்கள்

  • @kaviyakutty4738
    @kaviyakutty4738 10 месяцев назад +6

    One day la unga yella videovum pathuten❤🎉semma pathute irukalam nu thonuthu🎉

  • @srimechanical1342
    @srimechanical1342 10 месяцев назад +24

    07:45 goosebumps 👌

  • @rathinavelus3933
    @rathinavelus3933 10 месяцев назад +1

    அணையின் கொள்ளளவு தவறாக சொல்லி உள்ளீர்கள்
    சரியான அளவு Dam volume27.2 million m3

  • @Sutrula-tamil
    @Sutrula-tamil 10 месяцев назад +1

    நண்பா நீங்க வீடியோ எடுக்க எந்த கேமரா யூஸ் பண்றீங்க கொஞ்சம் சொல்லுங்க

  • @Dineshkumar-jw8uf
    @Dineshkumar-jw8uf 10 месяцев назад +14

    I'm very impressed for your vlog, I wish you to grow more and more, I am happy, bro! 👍

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 9 месяцев назад +6

    Tamil trekker🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @cpet396
    @cpet396 9 месяцев назад +2

    🙏Vanakkam❤Mr.Bhuvani Dharan, the TAMiZH Trekker❤, Roaming around the Whole "BHUVANAM" the Planet Earth. Yr video & Description Language is So simple ReaListic. Keep it up!! 👍

  • @rekhasrinivasan9700
    @rekhasrinivasan9700 10 месяцев назад +37

    Your vanakkam for the bus driver was the highlight of this video. Nice to see that you have a huge fan following in China. This video was very well shot with all those zoom shots and very informative too.

  • @vijayvinothkumar9198
    @vijayvinothkumar9198 10 месяцев назад +2

    தேனுங்க‌ புவனி‌ உங்களுக்கு சைனால‌ ஆஃபர் நிரைய‌ இருக்கும் போலயே‌ சைனீஸ் புள்ளைங்க அம்புட்டு பேரும்‌ டாடா‌ காட்டுதுங்க

  • @naturegame6479
    @naturegame6479 9 месяцев назад +1

    dear all, good evening,I need to share my aathangam,still namma LKG level la thaan erukom mind level compare to china and USA,THIS IS ONE OF THE GOOD PLATFORM , namma country grow aganum na,kondipa each and every Indians thing,how to improve our country, world la yea population athiga ma namma country than,so better thing and plan
    Point
    1-,Dam is very important
    2.electric power (innovate create pannanum like solar or better than normal mode
    3.technology(AI LIKE)
    4.transpotation& infrastructure development
    5.rules and laws ( neyamana muraiyel (cases solve immediately - we r very very week in this part)
    ,apart from government we have to contribute to our nation individually each and every person( pls create technology and think about)
    Pls think about this seriously ,how to collect the people in good way and improve our nation
    I love very much India and ( like that person kamarajar and Abdul Kalam ).
    Please think abouttttttttt.
    Thank you

  • @264m.govindaramanan2
    @264m.govindaramanan2 10 месяцев назад +12

    7.20 Goosebumps moment💜💜💜

  • @Haroon2201
    @Haroon2201 9 месяцев назад +1

    Hi bro, pls use OIS and EIS enabled devices for shooting videos. It can avoid the annoying shake in the videos while walking. Feeling distracted to continue watching this video, particularly when you are entering the ticket counter....

  • @balujaya669
    @balujaya669 10 месяцев назад +14

    ❤❤❤ Beautiful video Bhuvani Brother.congratulations brother ❤❤❤

  • @தமிழ்ஃவாழ்க
    @தமிழ்ஃவாழ்க 10 месяцев назад +1

    ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பொண்ணு ஊர் சுத்த கிடைச்சிருது😏🤔

  • @balaji.n9497
    @balaji.n9497 10 месяцев назад +3

    7:15 indha time le bhuvani thalapathy Vijay ah maaritatu❤️ love to see this kind of smile in u. Keep doing🎉

  • @newphotos-q6n
    @newphotos-q6n 10 месяцев назад +6

    Bhuvani dam,river,electricity pathi lots of infermation.wow.brillent..❤ keep it up😂

  • @India_street_Foods
    @India_street_Foods 10 месяцев назад +8

    ❤ from Thanjavur eb colony . My family watch regularly ur videos.

  • @PRAKASH-2002
    @PRAKASH-2002 10 месяцев назад +2

    Bro Germany ponga

  • @raxzu1127
    @raxzu1127 9 месяцев назад +1

    You started as normal budget traveler.. you became comercial now. Wrost ra

  • @Ranju_Chuky
    @Ranju_Chuky 10 месяцев назад +2

    Tamilan enge ponalum tamilan than ❤

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee 9 месяцев назад +2

    Anna you are real RUclipsr
    Tamil RUclipsrs la ungaluku romba respect you are doing good job with all useful content

  • @kishorerajgaming6189
    @kishorerajgaming6189 9 месяцев назад +1

    Bro Dhamu from Tamilnadu in India sollunga bro...

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 10 месяцев назад +8

    7:20,vera level sambavam....

  • @visionofmind3642
    @visionofmind3642 10 месяцев назад +2

    Hi Anna!. U ar my inspiration Anna! Yanna na North Korea trip pending laye Iruku Anna! yeadhana update Irundha Sollunga anna😊😊😊

  • @swaminathan8397
    @swaminathan8397 10 месяцев назад +10

    All your videos on Chaina is very informative and people of chaina are very friendly and loveble.
    Thank you , please continue your travel to all the parts of the globe
    உலகம் சுற்றும் வாலிபன் என்று உங்களை அனைவரும் அழைக்க கோருகிறேன்

  • @chulsoun6458
    @chulsoun6458 10 месяцев назад +11

    Thala mass Nee, Chinese fans kuda unaku seconds ah kedachitaga. Hats off You😁

  • @saamicircle7244
    @saamicircle7244 9 месяцев назад +2

    Intha dam kata 3500 Kodi aachi, aana Chennai la Thani thengrathuku 4000 Kodi aachi,
    Dam katama membalam Kati kaasu adichi oolal senjitanunga

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  9 месяцев назад +1

      china dam 3500 kodi us dollars Indian rupees illa

    • @saamicircle7244
      @saamicircle7244 9 месяцев назад +1

      Elame Kodi Thane bro elame makkal kaasu Thane 😢,

    • @devakumar5705
      @devakumar5705 9 месяцев назад +1

      Nearly 3 trillion😮

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +1

    நம் அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் மக்கள் நேர்மையாக இருக்க வேண்டும் அப்போது தான் இந்தியா வல்லரசு ஆகும்

  • @kajatheepansivarasasrilank4393
    @kajatheepansivarasasrilank4393 9 месяцев назад +1

    படிக்கும் குழந்தைகள் கட்டாயம் இந்த சேனல பாக்கனும்

  • @mrjollywalk44
    @mrjollywalk44 10 месяцев назад +5

    SariYana kathai sholli thalaiva née.... neraya intro videos your story was good 👍can you do one video for traveling China 🇨🇳 one day traveling expenses ...😮 can you arrange traveling guides for budget traveling with other countries this was good business to you for build your career and helpful to travelers😊

  • @thalaivan744
    @thalaivan744 10 месяцев назад +4

    06:20 That's Really awesome...

  • @prabhubhu548
    @prabhubhu548 9 месяцев назад +1

    Camera zooming Clarity is very good what model bro

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 7 месяцев назад +1

    இந்தியாவில் எவ்வளவு தண்ணீர் பிரச்சினை இந்தியா அரசியல்வாதிகள் இந்த சீனா வளர்ச்சி பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்

  • @tamilvaanam2012
    @tamilvaanam2012 10 месяцев назад

    You can stay with me in my accommodation even food also i will take care you. I am expecting your email

  • @MohanMohan-nu2xm
    @MohanMohan-nu2xm 10 месяцев назад +1

    Bro China, japan, south -north Korea collage girls, boys and public reaction👀👀 podo Bro video lentha pls pls Bro ❤❤❤

  • @RibanM
    @RibanM 9 месяцев назад +1

    சீனாவின்‌ உட்கட்டமைப்பு சிறப்பு..

  • @romanticvideos6383
    @romanticvideos6383 10 месяцев назад +1

    Kita poga allowed kidaiyathu bro

  • @riyaharshith5784
    @riyaharshith5784 10 месяцев назад +3

    I think you have many fans in china... especially school students...like super star

  • @velabinesh8406
    @velabinesh8406 9 месяцев назад +1

    Enna bro,adikadi china kelambirra😅😅

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே புவனி 🤙🤙🤙💞💞💞👏👏👏

  • @halfboil007
    @halfboil007 10 месяцев назад

    இன்னும் yethani kaalathuku dhan palaya பஞ்சாங்கம் பாடிட்டு irupangalo. 😎

  • @gobimurugesan2411
    @gobimurugesan2411 9 месяцев назад +1

    2k kids in every country...🤣

  • @mgk4921
    @mgk4921 10 месяцев назад +3

    Orea nalla famous ayitenga bro 😁

  • @santhoshsprings
    @santhoshsprings 10 месяцев назад +4

    Paris, catacombs place ponga bro 🎉😢😮❤

  • @riyaharshith5784
    @riyaharshith5784 10 месяцев назад +5

    now a days your channel only my stress Busters 🎉🎉🎉

  • @Vinodlion
    @Vinodlion 9 месяцев назад +2

    nice video bro

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi6626 10 месяцев назад +1

    North Korea🇰🇵 ponga Anna

  • @aarthi26
    @aarthi26 10 месяцев назад +1

    Put more shorts video and definitely you will get million of subscribers........

  • @Naveenclassic
    @Naveenclassic 9 месяцев назад +1

    தாமோ😢❤

  • @reganjoans
    @reganjoans 10 месяцев назад +1

    These water locks and lifts are 17th century British work. This can be seen in Buckingham canal in Chennai thats left deserted. TN should revamp Buckingham canal constructed by British!!

  • @appavi3959
    @appavi3959 10 месяцев назад +1

    Does China control Ganges?
    China has claimed express ownership over Tibet or Xizang's waters, making it an upstream controller of seven of South Asia's mightiest rivers - the Indus, Ganges, Brahmaputra, Irrawaddy, Salween, Yangtze and Mekong.

  • @8Dloudspeacker
    @8Dloudspeacker 10 месяцев назад +2

    Thala semma famous ninga in China polla😅

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 10 месяцев назад +2

    [INDIA IS GOOD] YOUR FINAL WORD IN THIS VIDEO WE LIKE IT THANK YOU...

  • @Hacking_tamizhan
    @Hacking_tamizhan 10 месяцев назад +4

    Bro liked your all video no Journy ♥️🤗🤗

  • @Travelingtime1992
    @Travelingtime1992 10 месяцев назад +1

    China la ennum konjam day erunga bro nalla erukku china

  • @viswa8293
    @viswa8293 10 месяцев назад

    அவங்களை பார்த்தா facebook owner wife மாதிரி இருக்கு ........

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 7 месяцев назад +1

    Great very fine

  • @ManiKandan-lw8lc
    @ManiKandan-lw8lc 10 месяцев назад +4

    Vaa Thalaiva ❤

  • @Hariachu220
    @Hariachu220 10 месяцев назад +1

    Next Azerbaijan pooga Bro. Waiting

  • @riyaharshith5784
    @riyaharshith5784 10 месяцев назад +3

    Hi..
    Videos are extremely rocking...my son and daughters are your fans.❤

  • @Hussainvlg
    @Hussainvlg 10 месяцев назад

    உங்கள் விடியோ எல்லாம் அறுமை பிரதர் மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @antonyrajraj364
    @antonyrajraj364 10 месяцев назад +1

    Pathu pathrama irunga Nanbaaaaa.... Because Madan Gowry video parunga.... Yetho virus vanthurukunu video pathen.... Be careful Nanbaaaaa..... ❤❤❤❤

  • @hari8044
    @hari8044 10 месяцев назад +1

    22:44 karuppan kusumbu karan😂😅

  • @sktamilgaming8389
    @sktamilgaming8389 7 месяцев назад

    Just cause 2 game la oru mission indha place la varum

  • @deathmove3017
    @deathmove3017 10 месяцев назад +1

    Anna again Gaza poi explore pannuga

  • @sundarramanv6333
    @sundarramanv6333 8 месяцев назад

    Bhuvani bro appadiya oru ponna kalayanam panni Thanjavur ku kutivanga bro

  • @mr.nandha7989
    @mr.nandha7989 10 месяцев назад +4

    Super congratulation 💐💐💐❤️

  • @ibrahimsettu2515
    @ibrahimsettu2515 10 месяцев назад

    Hair transplatin பண்ணீங்களே result என்ன ஆச்சு அதபத்தி சொல்லுங்க ஏன்ன நானும் பண்ணே போறே அத எனக்கு helpful ல இருக்கும்

  • @AruviPriya
    @AruviPriya 10 месяцев назад +3

    I am waiting 🎉

  • @guna4822
    @guna4822 10 месяцев назад

    நம் இந்தியாவிடம் ..பொருளாதாரம் ..இல்லாததினால் பழையதை வைத்து நாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம் ...சீனாவிடம் பல மடங்கு பொருளாதார கையிருப்பு இருப்பதினால் தான் அவன் பல சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறான் புதுமையை. புகுத்தி ...i

  • @nithyaharish7993
    @nithyaharish7993 9 месяцев назад

    Anna intiya varumpithu corana test etunkanna

  • @sridharrajensri1109
    @sridharrajensri1109 10 месяцев назад +4

    Nice bro❤

  • @rasoolmohamedraseenraseenu4831
    @rasoolmohamedraseenraseenu4831 9 месяцев назад

    அண்ணா வணக்கம் உங்களுடைய வீடியோ படைப்புகள் அற்புதம் நானும் உங்களுடைய ரசிகன்.. எனக்கு ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும் அண்ணா.. இந்த அணையினால் உலகம் சுற்றுவது 0000.6 அதிகரித்து இருகின்றது என்று தெரிவித்து இருக்குறீங்க இந்த தகவல் சரியானதா.. நான் இந்த அணை கட்டியதுக்கு பிறகு பூமி சுற்றும் வேகம் குறைந்து இருபதாக கேட்விப்பட்டு இருகுறேன்.. எனக்கு தெளிவுபடுத்த முடியுமா pls…

  • @benjaminbenjamin2359
    @benjaminbenjamin2359 10 месяцев назад +1

    Nalla time pass akudhu bro😅

  • @snrajan1960
    @snrajan1960 10 месяцев назад +3

    இந்த எபிசோட் statistics உடன் நல்லா இருக்கு. இன்னமும் கொஞ்சம் விரிவா Dam ஐ கிட்டே போய் காட்டியிருக்கலாம். சீனர்கள் இந்த உலகில் சீனியர்கள்தான் போல.

  • @amigos_por_el_mundo
    @amigos_por_el_mundo 10 месяцев назад +3

    I love ❤❤❤❤ the reaction people❤❤❤❤

  • @kaminipriya2081
    @kaminipriya2081 10 месяцев назад

    புவநீ எப்படி இருக்கீங்க 🤩 ரொம்ப நாள் ஆச்சு ஒங்ககிட்ட பேசி 🤷‍♀️🙋‍♀️😎 இனிமே பாலோ பன்னுவேன். 👍

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 10 месяцев назад

    தம்பி சீன பருவத்திற்கு ஏற்றார் போல் உடை உடுத்திக் கொள்ளுங்கள். அரைகுறை ஆடையுடன் இப்படியே சென்றால் நிமோனியா காய்ச்சல் வந்து விடும். குளிர் காலத்தில் கட்டாயம் கம்பளி ஆடைகள் அணிந்து செல்ல வேண்டும் 😂😂😂

  • @welcometotamila8863
    @welcometotamila8863 8 месяцев назад +1

    சிறப்பு ❤😊

  • @halfboil007
    @halfboil007 10 месяцев назад

    Thala நம்ம naatu எல்லை பகு‌திய விட்டு yeppo வெளிய povanga nu கேளுங்க 😎

  • @PandianSenthil-xr7xo
    @PandianSenthil-xr7xo 10 месяцев назад

    அன்பு சகோதரன் அவர்களை உங்களது வீடியோவை நான் நிறைய பார்க்கிறேன் எனக்கு ரிப்ளை பண்ண தெரியாது ஏதோ நான் பாட்டு பேசிடுவேன் நான் நீங்க பண்ற நீங்க பண்ற விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்கள் மென்மேலும் வளரணும் என்னுடைய ரொம்ப மனசார வாழ்த்துக்கள்

  • @yuvayuva9538
    @yuvayuva9538 10 месяцев назад +1

    Thalaivar world fulla famous😂❤❤

  • @PandianSenthil-xr7xo
    @PandianSenthil-xr7xo 10 месяцев назад

    சீனா ஜப்பான் வீடியோ நான் நிறைய பார்த்து இருக்கேன் முக்கியமா கியூபா வீடியோ நான் பார்த்திருக்கேன் நீங்க நிறைய கஷ்ட படுறீங்க நீங்க ரொம்ப நல்லா வரணும் என்னுடைய வாழ்த்துக்கள்