நம்ப தமிழ் நாட்டிலையே கோவில்களில் இந்தி பெயரில் எழுத பட்டுள்ளது... ஆனால் அந்த நாட்டு தமிழில கோவில் பெயர் super .. 🔥🔥.. தமிழ் தாய் மொழியுடன் சில வார்த்தைகளும், கடவுள் வழிபாடுகளும் ஒத்து போவதும் உண்டு
Sir, have you ever tasted " Khao mo hai " a Thai style biryani with a pumpkin soup? Also, don't miss Khao mun gai, a hokkian style chicken rice. Another item is Pat Thai, a rice noodle recipe. In Thailand, they drink Cha yen cold tea ) and Cafe yen ( cold coffee ) not like us. It is because of hot climate.
நீங்க தப்பா புரிஞ்சுபேசுறீங்க, முதலில் நமது கோவில்களில் தாய்மொழியான தமிழில் தான் இருக்கும் ; பிறகு தான் நமது தேசிய பாஷையான ஹிந்தியில் இருக்கும் ; கடேசி தான் ஆங்கிலத்தில் எழுதிருக்கும்.
இறைவனோ, இயற்கையோ, மனிதனோ..மொழியோ ஏதோ ஒன்றினால் இணைக்கப்படுகிறோம் என்பதை அறியும்போது உள்ளம் நம்மையறியாமல் உவகை கொள்கிறது. நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும். வாழ்க பல்லாண்டு.
அண்ணா உங்களுக்கு புடிச்சதையே உங்க வாழ்க்கை முழுவதும் இதே மாதிரி பல நினைவுகளோடும்.., சந்தோசத்தோடும் நீங்க எப்பவும் செய்யணும்)... 👍🏻 வாழ்த்துக்கள்)... ❤ மணிமாறன் (திருப்பூர்)...🥰
அருமை அருமை அருமை Tamil Trekker வேற லெவல்!. கூட வந்த நண்பரையும் சாப்பிட வைத்து அழகு பார்த்தது பலே! பூச்சிகளை எங்களுக்காக சிரத்தை எடுத்துக் கொண்டு சாப்பிட்டு காண்பித்தது, தொழிலில் உங்களுக்குள்ள ஆர்வம் தெரிகிறது. வாழ்த்துக்கள்
Thanks for sharing your trips! Actually I've been to this temple during my earlier visit to Thailand in 2016. During that time I've seen there was a nadhaswaram katcheri being played inside the temple which was seen sponsored by Government of TamilNadu! As you mentioned; I've also seen many local people only (and also few foreigners like us) visiting the temple with devotion. If you visit Vietnam in future (I guess you will visit soon :D); you can also see a Mariamman temple there in the capital city of Ho Chi Minh too!
On Dasara time, one should visit this temple. Flower arrangements will be world class. On the Vijayadashami day. 8 temple cars ( தேர்) will go around this area. One should see this. You can see in RUclips too. Try to see in your own eyes. On that 10 days most of the thai people eat only vegetarian food. Amazing it is
Vanakkam Brother 🙏🏼 Very Happy after many years later I’m Seeing Mariamman Temple That we Visited in Bangkok 🙏🏼 and also we had a wonderful delicious food at the ANANDA BAWAN 😋You really brings back our Memories in bangkok ❤️ you should go to Flower market it’s An Amazing Brother 👍🏻
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி அண்ணா 😍😍😍😍 பேங்கோக் மாரியம்மன் கோயிலை காணவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😇😇😇🙏🙏🙏 நம்ம தமிழ் உணவு என்னைக்குமே வேற லெவல் தான் 😍😍😍😋😋😋🔥🔥👌👌👌
கத்தர். குவைத் & சவுதி பகரின் ஓமான் மலேசியா & சிங்கப்பூர்... எல்லா நாடுகலிழும் ஸ்ரீ ஆனந்தபவன் ஹோட்டல் உள்ளது தமிழன் பெருமை மேலும் வழர வாழ்த்துக்கள்.... 🙏
Vaera level bro..U will become a big youtuber..Motha alagu enga iruku na ..Thai la poi Mariamman temple ah kamichinga parunga athan vaera level..#TAMILAN
Bhuvani try visiting Mexico or Colombia... Its very cheap , meat paradise and also not much explored by Tamil channels... lots of Indians are there so give a try...
woww super broo 🔥🔥😍😍 bro and ABOUT CHALLENGE : Thailand la local people veetla one day or half day stay pani avanga day routine ah share panuga bro .... Endhalavuku possible therila but waiting for ur response 😍😍😍😍
ஒரு நாட்டுக்கு போனால் அந்த இடத்தின் வரலாறு, வாழ்வியலை.முக்கியமான இடங்கள் அவைகள் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள். உங்கபதிவுகளில்90% தங்கும் இடம், பாத்ரூம், ஹோட்டல், சாப்பாடு,நீங்க சாப்பிடும் காட்சி பற்றி மட்டுமே உள்ளது.
எனக்கு பூச்சி சாப்பிட ஆசை இரண்டு முறை கடை பக்கம் போய்ட்டு திரும்பி வந்திருக்கேன் கண்டிப்பாக ஒரு நாள் சாப்பிடுவேன். நீங்கள் பயப்படாமல் சாப்பிட்டு டீங்கே சூப்பர்
உலகில் அனைத்து இடங்களிலும் தமிழர்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது❤️😍🤩
உலகெங்கும் தமிழர்கள் பரந்து விரிந்து இருப்பது சந்தோஷமாக இருக்க. Great video
Thank you for coming to our restaurant bro
Great day with you 😀🙏
Big fan bro🙌🔥
Vera level sambavam 😀
Awesome Bruh
Haha your reactions thou 😂😂😂😂
Thanks lokesh bro
நம்ப தமிழ் நாட்டிலையே கோவில்களில் இந்தி பெயரில் எழுத பட்டுள்ளது... ஆனால் அந்த நாட்டு தமிழில கோவில் பெயர் super .. 🔥🔥.. தமிழ் தாய் மொழியுடன் சில வார்த்தைகளும், கடவுள் வழிபாடுகளும் ஒத்து போவதும் உண்டு
Sir, have you ever tasted
" Khao mo hai " a Thai style biryani with a pumpkin soup?
Also, don't miss Khao mun gai, a hokkian style chicken rice.
Another item is Pat Thai, a rice noodle recipe.
In Thailand, they drink Cha yen cold tea ) and Cafe yen ( cold coffee ) not like us. It is because of hot climate.
நீங்க தப்பா புரிஞ்சுபேசுறீங்க, முதலில் நமது கோவில்களில் தாய்மொழியான தமிழில் தான் இருக்கும் ; பிறகு தான் நமது தேசிய பாஷையான ஹிந்தியில் இருக்கும் ; கடேசி தான் ஆங்கிலத்தில் எழுதிருக்கும்.
@@kaminipriya2081 ivanunga chuma edachu adi viduvanunga vera ena velai
@@rameshcherry9749 ya Bro. சொல்லுர இவரே முதல்ல தமிழ்மொழியில தா பெயர அடையாளப்படுத்திக்கல ஹிம்... என்னமோ இங்கிலிஷ்ல பெர வச்சுருக்காரு.
@@kaminipriya2081 டேய் puluthi யாருடா சொன்னது தேசிய மொழி ஹிந்தி னு.... இந்தியா யானு பேர் வச்சுட்டா... தேசிய மொழி இந்தி ஆகிடுமா....
சூப்பர் ஓம் சக்தி இந்த கோயில் பக்கத்துல மூன்றுவருடம் வாள்தகாலம் மறக்க முடியாது 2007to 2010 அழகான அருமையான நாடு 🙏🙏✌🙏
(விஷ்ணு கோவில்)( தாய் ஆறு)( mbk மோல்) (இந்திரா மாக்கனற்)( கிங் பலஸ் சரவணாபவன்) உணவகம் பவறாத் indan மாக்கற் காச்சிகள் பக்கணும் நன்றி 💐💐💐💐🇨🇦
இறைவனோ, இயற்கையோ, மனிதனோ..மொழியோ ஏதோ ஒன்றினால் இணைக்கப்படுகிறோம் என்பதை அறியும்போது உள்ளம் நம்மையறியாமல் உவகை கொள்கிறது. நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும். வாழ்க பல்லாண்டு.
0
உலகில் எங்கு சென்றாலும் தமிழையும்,தமிழணனையும் பார்ப்பது மனதிற்கு சந்தோசமாக உள்ளது.
அண்ணா உங்களுக்கு புடிச்சதையே உங்க வாழ்க்கை முழுவதும் இதே மாதிரி பல நினைவுகளோடும்.., சந்தோசத்தோடும் நீங்க எப்பவும் செய்யணும்)... 👍🏻
வாழ்த்துக்கள்)... ❤
மணிமாறன் (திருப்பூர்)...🥰
அருமை அருமை அருமை
Tamil Trekker வேற லெவல்!. கூட வந்த நண்பரையும் சாப்பிட வைத்து அழகு பார்த்தது பலே! பூச்சிகளை எங்களுக்காக சிரத்தை எடுத்துக் கொண்டு சாப்பிட்டு காண்பித்தது, தொழிலில் உங்களுக்குள்ள ஆர்வம் தெரிகிறது. வாழ்த்துக்கள்
நான் சொன்ன கருத்தை ஏற்று கோவிலுக்கு வந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️....மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️
நீங்கள் பூச்சிகளை சாப்பிடுவது எனக்கு குமட்டல் வந்தது. ஆனாலும் உங்கள் தைரியத்தை பார்த்து மகிழ்ச்சி.
😂😂
நம்ம ஊர் சாப்பாடு கிடைச்சாலே வேற லெவல் 😀😀😀😀😀👍🙋🏻
Engaium tamil ethulium tamil proud to be a tamilan 🎉❤️
Ungothava
@@mittaizo6237 unnudaiya pondaattida
பாம்பு தின்னுகின்ற ஊருக்கு சென்றால் நடுதுண்டு (பீஸ்) நம்ம துண்டு என்று சாப்பிட வேண்டும் என்பதை நிருபித்த தமிழன்..வாழ்க வளர்க👍👍👍
சாப்பிட்டீங்களா nu kettinga பாரு vera level👌👌👌👌👌😎😎😎😎
Acutally ilanu solirundha,onna poi saptrupapla...
@@rajeshchinna6947 oh😊
Tamil tamil than😎
@@atozlive7254 ஆமா நண்பா 😎
Adhu dhane ya thamizh panpaadu 😇
ஊருல ஹோட்டல் ல சாப்பிடும் போது ஒரு ஈ செத்து கிடந்த அவ்ளோ பிரச்சினை பண்ணுவோம், இங்க என்னடா poochiyae சாபாடா சாப்பிடுறீங்களா😆😜
😂😂😂
Mainly balli , cockroaches saapudranga🤮
😫😫😫😫
லோகேஷ் நல்ல நகைச்சுவையான மனிதர் தான் செம்மையாக கமெண்ட் செய்கிறார் அருமை
எல்லா பூச்சியும் டேஸ்ட் பண்ணி பாதுடிங்க 🤭🤭
தமிழனின் கோவிலை வெளிநாட்டு காரன் சாமி என்கிறான்... ❤️❤️❤️❤️..தமிழன் கல்லு,சாத்தான் என்கிறான்.... 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
திராவிட நாட்டில் நடக்கத்தான் செய்கிறது
இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக மாற்ற வேண்டும் என்று பாவடைகளும் முக்காடுகளும் அலைகிறானுக, அப்படி தான் இருக்கும்
இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக மாற்ற வேண்டும் என்று பாவடைகளும் முக்காடுகளும் அலைகிறானுக, அப்படி தான் இருக்கும்
புவணி வாழ்த்துக்கள் யா
எல்லா மக்கள் உணவுகளையும் மதிப்பளிக்கும் பண்புக்கு வாழ்த்துக்கள்
உங்களோட எல்லா வீடியோ குட் அருமையா எடுத்து தமிழ்நாடு மானத்தை காப்பாற்றி விட்டீர்கள்
04:00 to meet the other guy and 10:00, Gives happy to all living outside of Tamilnadu
தேள் புழு தவளை......ஐயோ சகோ உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் 👏🏻👏🏻👏🏻 Take care
Thanks for sharing your trips! Actually I've been to this temple during my earlier visit to Thailand in 2016. During that time I've seen there was a nadhaswaram katcheri being played inside the temple which was seen sponsored by Government of TamilNadu! As you mentioned; I've also seen many local people only (and also few foreigners like us) visiting the temple with devotion.
If you visit Vietnam in future (I guess you will visit soon :D); you can also see a Mariamman temple there in the capital city of Ho Chi Minh too!
Even Murugan temple at Ho Chi Minh City
I have been watching Tamil trekker since 2 lakhs subscriber....last two months I boring....it is awesome now.... வாழ்த்துக்கள் நண்பா
You should have interviewed a Thai person outside the temple bro.. would have been nice to know their experience with Indian belief system... 👍😊 ❤️
That is not Indian belief but Tamil's belief , no one else in India knows anything about Maariamman.
On Dasara time, one should visit this temple. Flower arrangements will be world class. On the Vijayadashami day. 8 temple cars ( தேர்) will go around this area. One should see this. You can see in RUclips too. Try to see in your own eyes. On that 10 days most of the thai people eat only vegetarian food. Amazing it is
நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.. இறையருள் நிலைக்கட்டும்..அம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
தமிழன் தஞ்சை தமிழன் வாழ்த்துக்கள் அனைத்து நாடுகளிலும் தமிழன்.
Vanakkam Brother 🙏🏼 Very Happy after many years later I’m Seeing Mariamman Temple That we Visited in Bangkok 🙏🏼 and also we had a wonderful delicious food at the ANANDA BAWAN 😋You really brings back our Memories in bangkok ❤️ you should go to Flower market it’s An Amazing Brother 👍🏻
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி அண்ணா 😍😍😍😍 பேங்கோக் மாரியம்மன் கோயிலை காணவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா 😇😇😇🙏🙏🙏 நம்ம தமிழ் உணவு என்னைக்குமே வேற லெவல் தான் 😍😍😍😋😋😋🔥🔥👌👌👌
I cannot believe that you have 782K subscribers, Well Done, Bhuvani Dharan
18:35 என்னயா மிச்சர் ல வேர்க்கடல தேடற மாறி தேடுற 😂😂😂😂
கத்தர். குவைத் & சவுதி பகரின் ஓமான் மலேசியா & சிங்கப்பூர்... எல்லா நாடுகலிழும் ஸ்ரீ ஆனந்தபவன் ஹோட்டல் உள்ளது தமிழன் பெருமை மேலும் வழர வாழ்த்துக்கள்.... 🙏
Bro antha hotel eruku but avanuga evlo peariya eamthukaranuga ungaluku thariyum ma bro
Ethu veg restaurant thaney
@@brandy4625 knjm solunga bro therinjipom
Challenge for Tamil trekker bhuvani :Try snake heart,snake soup just lile Irfan 😂❤️
Nanu yosiche bro.sema.
யோவ் என்னய்யா அசால்ட்டா சாப்பிடற..... வேற லெவல் யா நீ
தமிழகத்தின் Bear Grylls இவர் தான் 😁
19:08 vera level experiment 😜😜🤪🤒🤭
@1:55 he told Tamilnadu! Still you asking him which place in tamilnadu in Hindi language that's funny 😂😂👍
🤣🤣🤣
Black ship award function la nomination list la unga peru sonnaga ninakuren bro💥😎
ஐயோ அது 🦂 தேள்🙄 எப்பிடிங்க.... பயமாய் இருக்கு 🤣 நான் இலங்கையில் யாழ்ப்பாணம் இது என்னுடைய யூடியூப் சேனல் உங்கள் ஆதரவு தருவீர்களா உறவுகளே 🙏
Channel name?
@@Aruncoimbatore360 kayathri's View ithu than urawe❤️
@@KayathrisView 👍
உங்கள் மூலம் உலகத்தையே சுற்றி பார்க்கிறோம் நீங்கள் முதல் நாள் கண்டதை நங்கள் மறு நாள் பார்க்கிறோம் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் !!!
Man's vs Wild - Bear Grylls brother ate many insects & Scorpion 🦐🐜🦟🦗🕷️🐞🦎🦎🥵🥵🥵
Vaera level bro..U will become a big youtuber..Motha alagu enga iruku na ..Thai la poi Mariamman temple ah kamichinga parunga athan vaera level..#TAMILAN
Hi bro I visit that silom Mariamman temple I visit 2007 DEC. My friends their working. Super amma
இருவரும் இணைந்து பதிவுகள் மிக சிறப்பாக இருந்தது சகோ 🌹🌹
23:11 bro namma uruku konjam anupividungaa🤣🤣🤭
Na ninachen bro ne next angathan povinganu,,,oru followers ungakitta challenge request pannirunthango so nenga anga poitinga super bro
I think I am The Who Thinks Tamil Trekker Didnt Get Black Sheep award🥲
தம்பி மாரியம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள் என்று நினைத்தேன்! நடக்கிறது!! நன்றி!!!
உங்களுக்கும் உங்கள் கூட வர அண்ணனுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏
எப்படி ப்ரோ உங்களால் மட்டும் இப்படி சாப்பிட முடியுது எனக்கு இந்த வீடியே பக்கவே கூமட்டுது நீங்க வேற லெவல் ப்ரோ…
Bhuvani try visiting Mexico or Colombia... Its very cheap , meat paradise and also not much explored by Tamil channels... lots of Indians are there so give a try...
🎉🔥தைரியம், தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டு புவனி🔥🔥🔥🔥🔥
உங்க வீடியோ டெய்லி வருகிறது.. மகிழ்ச்சி
குரங்கு சாப்பிட்ட உங்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல இருந்தாலும் மற்றவர்களின் உணவையும் சு வைக்கின்ற தமிழா உனக்கு நெஞ்சார்ந்த நன்றி
Last segment full ah fun dhan 😅😂😂 don't miss it 🤣
21:46 Kudraa...Kudraa... Ultimate fun😆😂🤣
Bro, please go to village side of Thailand to see how Thailand is in village
Pls come to Pattaya i will bring to the village side which where we living. 😊😊😊
Enga ponalum namma thamil makkal ❤️love vera leval pro ❤️💐💐💐💐
Bro pakka mass , vera level bro , very good experience in Thailand,
woww super broo 🔥🔥😍😍 bro and
ABOUT CHALLENGE : Thailand la local people veetla one day or half day stay pani avanga day routine ah share panuga bro .... Endhalavuku possible therila but waiting for ur response 😍😍😍😍
Thank god you found lokesh he helped you to roam around.
உண்மையிலேயே பூச்சி சாப்பிட ஒரு தைரியம் வேணும் Bro, great.
தல நெறைய வீடியோ போடுங்க food street பத்தி.நீங்க easy ah 1million வந்துடுவீங்க.Irfan அததான் pannaaruu
Hi bro,before I’m worked one year in this area on 2016. I’m very happy to see this video. Bangkok city is very happiest place.
There is SUGAM SOUTH INDIAN VEGETARIAN restaurant near the temple.
25:10 enna bro vetti veesura😂😂😂😂
Bro do t forget to visit Maeklong train Market. Very interesting place. Dangerous market. Must visit
23:57 Vera level Anna
785k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐
நண்பா உன்னுடைய ஒவ்வொரு வீடியோவும் அனைவரும் பார்க்கத் தூண்டுகிறது உன்னுடைய உடல் நலத்தையும் பார்த்துக்கொள் வாழ்த்துக்கள் புவணி
when bhuvi bro became foodvlogger.Great to see you living the life in a great way...
Thanks for a heart comment Bhuvi bro.Keep rocking..
Anna neega oru mini mam vs wild anna vara lvl u r best 🔥🔥🔥🔥🔥🔥
I love Thai food 😋
மிகவும் அருமை தம்பி உங்கள் வீடியோ அருமை👍👍👏👏👏👌👌👌👌
You definitely need to go diving in Thailand as well! It´s so beautifull there!🤩
Sure ❤❤❤
Hi good to see here 🌊divingthisworld 🌊👍🤩💐🦈🤓
First six montha daily vedio podala ippa daily vedio podaringa thalaiva super continue brother,
JAJANAN JADUL try this traditional food of THAILAND bro
21:46 Semma timing bro. Nice edit😂😂
Ama bro😂😂😂
Chennai
Tamil theriyuma
His reaction 😭🤣
Neenga mattum suthi paakkama engalayum paakka vaikkiringa
Real experience kedacha mathiri irukku bro ungaloda video lam thanks
Next trip go to China🇨🇳
Bro முதல் தடவ உனக்கு comment பன்றேன், நான் மன்னார்குடி தான் , நீ வேற லெவல் பண்ர
பாம்பு கறி கிடைச்சா சாப்பிடுங்க ப்ரோ, உங்களுக்கு இது சவால் 😜😜😜
சிறப்பு மிக சிறப்பு
ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் கொஞ்சம் கடுப்பு தான் இருக்கு வாழ்த்துக்கள்
ஒரு நாட்டுக்கு போனால் அந்த இடத்தின் வரலாறு, வாழ்வியலை.முக்கியமான இடங்கள் அவைகள் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள். உங்கபதிவுகளில்90% தங்கும் இடம், பாத்ரூம், ஹோட்டல், சாப்பாடு,நீங்க சாப்பிடும் காட்சி பற்றி மட்டுமே உள்ளது.
அண்ணா ஒரு பிரங்க் விடியோ பண்ணுங்களேன் love from Sri Lanka 🇱🇰🇱🇰❤️
00:35 : Sri Maha Mariyamman temple
Great bro 💛
Vera leval bro
Bro super...and Loki bro also so funny 🤣
வேற லெவல் சகோ 👌👌
கொரானா நேரத்திலும் நீங்க சூப்பரா சுற்றிகாட்ரீங்க....கொரானா இல்லேனா சும்மா பட்டைய கெழப்புவீங்க
Lokesh .. brave attempt Bro ! nice !
Bhuvani intha vedio la sema joly ya irukinga sapudambothu
Vera level bro
எனக்கு பூச்சி சாப்பிட ஆசை இரண்டு முறை கடை பக்கம் போய்ட்டு திரும்பி வந்திருக்கேன் கண்டிப்பாக ஒரு நாள் சாப்பிடுவேன். நீங்கள் பயப்படாமல் சாப்பிட்டு டீங்கே சூப்பர்
😂😂
எங்க போனாலும் தமிழன் இருப்பான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Buvani bro vera level 💯 🔥 👌 💪 🙌 😎 💯
Iam Tamilnadu from Hosur your video super excellent nice god bless you