என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன்
Good to see you in Bangkok. Mango Sticky Rice usually sells for 40 - 60 baht in the market. In Thai Khao Niyav Mamuang. That milk is Coconut Milk & Moong Dhal. Explore more & excited see you if Possible.
Bro appadiye mudincha Vietnam ponga bro. Sema country Vietnam, Ellarume Indian people kku nalla help pannuvanga ellarume rompa friendly ah palaguvamga. 3 month Vietnam La work panne, IPA rompa miss panre andha country ah😥😥😥😥😥
Challenge: Go to Koh Kham. You will definitely love it. I want you to explore this place and tell our peoples how good this place in thailand apart from Bangkok Night life and pattaya..
Hi Anna I'm pravin from Kerala Super ah poittu irukkinga Anna Na Ella video's um miss pannama pathuruven Ungalukku traveling pannurathey oru periya challenge tha Ungala nalla travel panni pathu irukken Anaaa orey edathula ukkanthu pathathu illa so Ithu tha na Ungalukku kudukkura challenge One day full ah busy street la irukkanum Vera engaium poka kudathu. food ,drinks Ellam saptalam time-lapse podunga Try panni parunga Pravin from Kerala tamilan
Challenge: Anna Irfan View's Thailand la 2 Years Munnadi Muthala Iraichi Sappuduvaru. Neenga Anthe Videova Search Paani Anthe Idatha Poi Muthala irachiya Try Pannunga Love From Srilanka ❤ 😍 💖
அது எங்க கோவை பிரதர்ஸ் டிம்க்கு பிடிச்ச ஊர்😀 1st challenge believe it or notல laser maze challengeல ஜெயிக்கனும் 2. Infinity mazeல கதவை தேடாமல் கண்டுபிடித்து வெளியே வந்து , 3. Haunted House ல பேயை பார்த்து சிரிச்சிட்டு வரனும் 4.baiyoke sky towerல(bangkok) topல 360 டிகிரி restaurantல நைட் ஒரு செல்ஃபி 5. baiyoke sky முன்னாடி night 10 o clock ஒரு ஜீப் ரெஸ்டாரன்ட் போடுவாங்க அங்க உட்காந்து the bloody Mary order பன்னிட்டு அவங்க கூட சேர்ந்து guitar வாசிச்சுட்டு ஒரு தமிழ் music try pannanum 6. முடிஞ்சா நானா பிளாஸா போயிட்டு indians உள்ள allow பண்ணாத clubகுள்ள போயிட்டு வரனும்😀no photos only fun 7. Russia ,69 எல்லாம் போகாம சமத்து பிள்ளையா siam nirmat show வீடியோ போடனும், alcazar , tiffany எல்லாம் வேண்டாம் 8. phi phi Island போயிட்டு speed boatல ஜேம்ஸ்பாண்ட் மாதிரி ஒரு செல்ஃபி இரண்டு பாறை நடுவில்👍 9. Pattaya park towerல இருந்து ஒரு jump செஞ்சு ஒரு போட்டோ 10. Maharajaல ஒரு hindi பாட்டுக்கு டான்ஸ் 11. அப்படியே TT exchangeல பணம் மாத்திட்டு ko lanல இருக்கிற foreigner beachக்கு ஒரு private speed boatல போயிட்டு sea sports எல்லிஸ் முடிச்சிட்டு ஒரு sea food lunch with labster , அங்கேயே manicure பன்னிட்டு ஒரு original alligator belt வாங்குங்க இல்லைன்னா selfie 12. Ramayana parkல giant wheelல ஒரு செல்ஃபி 13. MBKல cherryல 5000 bhatku ஒரு second hand i iphone 14. Pattaya floating marketல ஒரு எதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டே fruits purchase selfie 15. Meakliong railway market போய் ஒரு வுடியோ 16.sri ratchaல போய் புலிகூட ஒரு செல்ஃபி , யானைகிட்ட செல்லமா ஒரு மிதி 17.chiang mai சென்று night marketல ஒரு chineese dress childrensku 18. அப்படியே கிராபி போய் ஒரு மலையேற்றம் rock climbing 19.kao tao பீச்ல அமைதியா நடந்து போய் அழகை பார்த்துட்டே ஒரு செல்ஃபி 20.அப்புறம் big budha,under water world ,Indira squareல swensensல ஒரு icecream சாப்பிட்டுட்டு ஒரு செல்ஃபி 10 நாளைக்கு இது போதும், முடிஞ்சா walking streetல நாஸா போயிட்டு ஒரு dance போட்டுட்டு Tony போயிட்டு billiards விளையாடிட்டு ஒரு செல்ஃபி வர வழியில் Pad Thai chicken , prawn தனித்தனியா try பன்னுங்க , Tom yum goong soup குடிச்சு பாருங்க, 7/11ல ஒரு ice coffee, அப்புறம் வேனும்னா ஒரு Heineken 😀 night 2 மனிக்கு இரவு வாக் முடிச்சிட்டு ஒரு 4 hand professionel massage முடிச்சிட்டு டென்ஷன் எல்லாம் போக்கிட்டு வாங்க ,சொல்ல மறந்தது நிறைய இருக்கும், புதியதாக எதாவது நீங்கள் சென்று காண்பியுங்கள் அப்போதுதான் உங்களை எங்க Kovai brothers clubல் சேர்த்து கொள்வோம் புவனி❤️நிறைய பணம் வைத்து கொண்டு பீச் ரோட்டில் தனியாக செல்லாதீர்கள். உண்மையான சேலஞ், அவ்வளவு அழகான ஊரை குடும்பத்தோட குழந்தைகளோடு சுற்றுலா போற மாதிரி உங்க வீடியோ உருவாக்கனும்
woww super broo Old memories and Mango sticky rice 🤤 🔥🔥😍😍 and ABOUT CHALLENGE : Thailand la local people veetla one day or half day stay pani avanga day routine ah share panuga bro .... Endhalavuku possible therila but waiting for ur response 😍😍😍😍
Pattaya pora idea irutha ..pattaya la iruka good place katuga bro... pattaya na va atha working steet tha RUclips la varuthu bro..nega pattayala iruka good place katuga...I am your 2 years na ungala follow panra.. thanks bro..all the best your travel....
அண்ணா என்னோட பேரு சதீஷ் சேலம்ல இருந்து... நான் உங்களுக்கு ஒரு challenge குடுக்குறேன்... அரபிக் குத்து பாடலுக்கு நீங்க அங்க இருக்க பெண்கள் ரெண்டு பேர கூப்புட்டு... விஜய் மாதிரி நீங்களும் டான்ஸ் ஆடணும்... Important thing public place dance pannanum... My Request ..Stay safe bro.. ❤
Brother my 2 nd challenge Weird street food in Bankok scorpions 🦂 snakes 🐍 & cockroaches 🪳 food eating & Tate challenge I hope u do 🙌🙌. From Switzerland 🇨🇭 iam waiting
Bro I like your all videos I see your videos regularly, please do this CHALLENGE you have to ask your lunch or dinner in tamil language you don't have to speak one word in english at restaurant it will be funnnnnnn
என்னுடைய சேலஞ்ச் என்னவென்றால் தம்பி புவனேந்திரன் நீங்கள் தாய்லாந்து களிடம் சென்று நமது தமிழின் பெருமையை கூறி ஒரு திருக்குறளை நீங்கள் சொல்ல அவர் திரும்ப கூற வேண்டும் இதுதான் என்னுடைய சேலஞ்ச் ஓகே Raman manikandan erode
Anna I am from malaysia.my name mathan.naan thailand naraiya vaddi poiruka.naan anga vanthana Tum yum seafood sapuduvan.ungaluku oru chalance.ninga anga ulla oru best restron poi Tum yum hot 🥵 seafood sapudunga.saapdu parunga end mango salled.itha unga callange tq Anna🇮🇳🙏
Hello brother. I give a challenge. 1. Have a snake 🐍 farm. When u can. Visit one time I want see. Address. 1871 Rama IV Rd, Pathum Wan, Pathum Wan District, Bangkok 10330, Thailand. From Switzerland
Thalaivarey naa oru challange kudukkuren... Neenga The peninsula hotel la room no 602 la room book just 1 day 24 hours.. 😄😄😄 konjam Expensive ah irukum 😄😄😄.. Neenga than sonninga.. Epdi venalum challenge kudunga nnu athan oru chinna challenge 😄😄🤭🤭🤗🤗
I went to Dubai in Oman air (Chennai - Muscat (8 hours transit) - Dubai) on April 2017. I charged RTA Dubai metro for 20 AED. At that time the rate was Rs.18 per AED. I used KVB VISA (not gold or high end card) card. Only Rs.36x got debited. x means any number from 1 to 9. I didn't remember the exact amount. At that time they didn't deduct Rs.25 for balance enquiry :-) . But ICICI charged correctly for all transactions (Rs.125 + tax for cash withdrawal and Rs.25 + tax for balance enquiry).
Nice vlog.. we are the biggest fan for all your vlogs.. my kids are daily watching your vlogs and they are enjoying all places and food.. thanks for sharing.. stay happy.. stay connected..
17:15 : Non veg செய்யும் company செய்த food ஐ pure vegetarians ஆல் சாப்பிட முடியாது நீங்கள் தங்கி இருக்கும் இடம் அருகே PURE VEGETARIAN ONLY restaurants ஏ இல்லை. 8 to 9 Km தல்லி தான் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் தனி room வாடகை Rs.1500 க்குள் 3 hotel களே உள்ளன. மீதி எல்லாம் star hotels. Google map ஐ பார்த்து சொல்கிறேன். என்னை போல சுத்த சைவ சிறுதாணிய உணவுகளை உண்ணுபவர்கள் வெளி நாடு சென்றால் கஷ்டம் தான். ஏதோ துபாயில் AL NAHDHA STREET ல் உள்ள HOTEL VASANTAM ல் (April 2017) தங்கியதால், அங்கேயே அவர்கள் நடத்தும் PURE VEGETARIAN restaurant இருந்ததால் என் துபாய் tour சிறப்பாக அமைந்தது. இல்லை என்றால் 4 Km ல் உள்ள KARAMA என்ற இடத்தில் தான் Sangeetha, Saravana bhavan PURE VEG restaurant உள்ளது. ஆனால் உணவுகளின் விலை HOTEL VASANTAM ஐ விட 30% வரை அதிகமாக இருக்கும். Taste உம் சுமார் தான்.
தலைவா நீ பண்றதே சவாலான வேலைதான் இதுல என்ன தல ஒன்னோட நாங்க challenge பண்றது😘😘 வேற லெவல் தல நீ 🥰🥰
நீங்கள் ஹெல்த்தியா நலமுடன் இருந்தாலே போதும் மகிழ்ச்சி 👍👌
யாருக்கெல்லாம் bangkok னு சொன்னதும் hangover alan ஞாபகம் வருது 👍😜😂
Yeah bro👌
Nari kootam
Love you
கில்லடு மொர்ரட்டு குஞ்சு thaan nyabagam varuthu
Hey ithu Miranda illa fanta 🤣
bro… challenge for you..
pattaya ல தாய் தந்தை உணவகம் இருக்கு…
நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் ..
ஒரு வீடியோ போடுங்க
CHALLENGE: WEAR THE TAMILNADU TRADITION DRESS AND WALK THE BUSY STREET......LIKE VESTI SHIRT.........
Spr challenge 😉
Chellenge:wear the tamilnadu traditional dress and walk the busy street vesti shirt and singing thmilsong
Good one
But problem is if he didnt have it already . Its not possible to buy it there
Semma idea bro
என்னைவிட இந்த உலகத்தில் தீவிர மான வெறிபிடித்த உயிர் ரசிகன் வேறு யாரும் இல்லை என்றும் எங்கள் ஜெய் அண்ணா உயிர் ரசிகன் எங்கேயும் ♥️ எப்போதும் ஜெய் அண்ணா உயிர் ரசிகன்
Challenge.. தாய்லாந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் இந்தியாவை பற்றியும் தமிழ்நாட்டு மக்கள் பற்றியும். Dinesh from tirupur
Good challenge
👍
Challenge : Sing a tamil song in middle of thai busy street. sathama padanum dance step pota innum super
Challenge : Wear tamilnadu traditional dress vesti shirt...And travel one full day...I know it's tough, But try to do that..😂😂
Challenge: Come back to India with Thai Girlfriend 😀
Wtf
👌
உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️
Bro tailand la police kitta mama nu solluga mass irukum 😂
Everyday you are facing challenges brother by traveling to different countries...be safe and enjoy your life brother...🤠
Challenge:Pattaya Nightlife 😂🔥
yeda nalla vara kedukka pakuringa
Good to see you in Bangkok. Mango Sticky Rice usually sells for 40 - 60 baht in the market. In Thai Khao Niyav Mamuang. That milk is Coconut Milk & Moong Dhal. Explore more & excited see you if Possible.
அண்ணா அங்க உள்ள தமிழ் மாரியம்மன் கோவில் போய் தாய்லாந்து தமிழரை சந்தித்து சொல்லுங்க...... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️
Enjoy Thailand nature and keep safe. From Malaysia 🇲🇾.
தாய்லாந்து பிச்சைக்காரரிடம் 50 தாய் பாட் குடுங்க அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு வீடியோவில் காட்டுங்க இதுதான் நான் உங்கள் கொடுக்கிற முதல் டாஸ்க்
Bro appadiye mudincha Vietnam ponga bro. Sema country Vietnam,
Ellarume Indian people kku nalla help pannuvanga ellarume rompa friendly ah palaguvamga.
3 month Vietnam La work panne,
IPA rompa miss panre andha country ah😥😥😥😥😥
CHALLENGE: Go to Pa Tong Beach and sing and dance for Halamithi Habibo(Arabic Kuthu) in front of everyone . 😂😂😂
உலகம் சுற்றும் வாலிபர் அவர்களுக்கு வணக்கம்,உங்கள் வீடியோ எல்லாத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கேன்,லைட்டா பொறாமையா இருக்கு, வாழ்ந்தா உங்களப்போல் வாழனும்,நான் புதுக்கோட்டையிலிருந்து செந்தில்.
கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை முறையை பற்றி சொல்லுங்கள் அண்ணா
தாய்லாந்து நாட்டில் நீங்கள் சுற்றுவதே சிறப்பு.
வாழ்த்துக்கள் 🙏
🔥 Legand Of TamilTrekker Anna ❤️
Challenge:
1. get a Rasa vadai in Thailand
2. Wear Vesti sattai
3. Propose a Thai Girl.
All 3 are easy
challenge. Eat durian in early morning without any hesitation
என்னோட சேலஞ்ச் அண்ணா👍 தாய்லாந்து பொண்ண கரைட் பண்ணுங்க....சேர்ந்து செல்பி எடுங்க போதும்....இப்படிக்கு டெல்டா மக்கள்...🤝
One of the beautiful streets in Bankok, Thailand. Thanks for the vlog bro.
மாங்காய்சாப்பாடுகேல்விபாட
ஒன்றுபுவணிதாய்லாந்துசுற்றி
கான்பிக்கவேன்டும்வாழ்த்துக்கள்
Challenge: Hangover movie Bangkok anyone scene ah recreation pannunga tholareyyyy😋💥🔥
My 4th challenge do a candlelight dinner 🍲 with a Thai girl or Do a Interview a Thai girl 👧 🙏❤️❤️
From Switzerland
🤣😂
My challenge : நீங்க ஒரு தாய்லாந்து பொண்ணுக்கு purpose பண்ணனும் 😎❤❤❤TT❤❤❤
Bro na skip pannama paakara video ungalathu mattum tha....very interesting your videos bro
And u must go silom area they have maariyamman temple and near there jewelry tread center u can meet so many Tamil people and North Indians as we’ll
வாழ்த்துக்கள் நண்பா..கோவிட் டொஸ்ட் நெகடிவ்...mango sticky rice nanba...வெள்ளை sauce தேங்காய் பாலும் சீனியும் கலந்து நண்பா...
Challenge: Go to Koh Kham. You will definitely love it. I want you to explore this place and tell our peoples how good this place in thailand apart from Bangkok Night life and pattaya..
Hi Anna I'm pravin from Kerala
Super ah poittu irukkinga Anna Na Ella video's um miss pannama pathuruven
Ungalukku traveling pannurathey oru periya challenge tha
Ungala nalla travel panni pathu irukken Anaaa orey edathula ukkanthu pathathu illa so Ithu tha na Ungalukku kudukkura challenge
One day full ah busy street la irukkanum Vera engaium poka kudathu. food ,drinks Ellam saptalam time-lapse podunga
Try panni parunga
Pravin from Kerala tamilan
Try the TOM YAM SOUP 🍲 one of the best recipes in தாய்லாந்து 😋😋😋😋😋
Tom yum 😋 🍜 soup shrimp 🍤 tasty 😋 silom Thai cooking 🧑🍳 Angka work seitha naatkalai marakka mudiyathu
Dei adhu summa soup illa. ppa.. Vera lvl. One of the best soup ever.😂🥵
Challenge:
Anna Irfan View's Thailand la 2 Years Munnadi Muthala Iraichi Sappuduvaru. Neenga Anthe Videova Search Paani Anthe Idatha Poi Muthala irachiya Try Pannunga
Love From Srilanka ❤ 😍 💖
Challenge : explore night life of 🇹🇭
அது எங்க கோவை பிரதர்ஸ் டிம்க்கு பிடிச்ச ஊர்😀
1st challenge believe it or notல laser maze challengeல ஜெயிக்கனும்
2. Infinity mazeல கதவை தேடாமல் கண்டுபிடித்து வெளியே வந்து ,
3. Haunted House ல பேயை பார்த்து சிரிச்சிட்டு வரனும்
4.baiyoke sky towerல(bangkok) topல 360 டிகிரி restaurantல நைட் ஒரு செல்ஃபி
5. baiyoke sky முன்னாடி night 10 o clock ஒரு ஜீப் ரெஸ்டாரன்ட் போடுவாங்க அங்க உட்காந்து the bloody Mary order பன்னிட்டு அவங்க கூட சேர்ந்து guitar வாசிச்சுட்டு ஒரு தமிழ் music try pannanum
6. முடிஞ்சா நானா பிளாஸா போயிட்டு indians உள்ள allow பண்ணாத clubகுள்ள போயிட்டு வரனும்😀no photos only fun
7. Russia ,69 எல்லாம் போகாம சமத்து பிள்ளையா siam nirmat show வீடியோ போடனும், alcazar , tiffany எல்லாம் வேண்டாம்
8. phi phi Island போயிட்டு speed boatல ஜேம்ஸ்பாண்ட் மாதிரி ஒரு செல்ஃபி இரண்டு பாறை நடுவில்👍
9. Pattaya park towerல இருந்து ஒரு jump செஞ்சு ஒரு போட்டோ
10. Maharajaல ஒரு hindi பாட்டுக்கு டான்ஸ்
11. அப்படியே TT exchangeல பணம் மாத்திட்டு ko lanல இருக்கிற foreigner beachக்கு ஒரு private speed boatல போயிட்டு sea sports எல்லிஸ் முடிச்சிட்டு ஒரு sea food lunch with labster , அங்கேயே manicure பன்னிட்டு ஒரு original alligator belt வாங்குங்க இல்லைன்னா selfie
12. Ramayana parkல giant wheelல ஒரு செல்ஃபி
13. MBKல cherryல 5000 bhatku ஒரு second hand i iphone
14. Pattaya floating marketல ஒரு
எதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டே fruits purchase selfie
15. Meakliong railway market போய் ஒரு வுடியோ
16.sri ratchaல போய் புலிகூட ஒரு செல்ஃபி , யானைகிட்ட செல்லமா ஒரு மிதி
17.chiang mai சென்று night marketல ஒரு chineese dress childrensku
18. அப்படியே கிராபி போய் ஒரு மலையேற்றம் rock climbing
19.kao tao பீச்ல அமைதியா நடந்து போய் அழகை பார்த்துட்டே ஒரு செல்ஃபி
20.அப்புறம் big budha,under water world ,Indira squareல swensensல ஒரு icecream சாப்பிட்டுட்டு ஒரு செல்ஃபி
10 நாளைக்கு இது போதும், முடிஞ்சா walking streetல நாஸா போயிட்டு ஒரு dance போட்டுட்டு Tony போயிட்டு billiards விளையாடிட்டு ஒரு செல்ஃபி
வர வழியில் Pad Thai chicken , prawn தனித்தனியா try பன்னுங்க , Tom yum goong soup குடிச்சு பாருங்க, 7/11ல ஒரு ice coffee, அப்புறம் வேனும்னா ஒரு Heineken 😀 night 2 மனிக்கு இரவு வாக் முடிச்சிட்டு ஒரு 4 hand professionel massage முடிச்சிட்டு டென்ஷன் எல்லாம் போக்கிட்டு வாங்க ,சொல்ல மறந்தது நிறைய இருக்கும், புதியதாக எதாவது நீங்கள் சென்று காண்பியுங்கள் அப்போதுதான் உங்களை எங்க Kovai brothers clubல் சேர்த்து கொள்வோம் புவனி❤️நிறைய பணம் வைத்து கொண்டு பீச் ரோட்டில் தனியாக செல்லாதீர்கள். உண்மையான சேலஞ், அவ்வளவு அழகான ஊரை குடும்பத்தோட குழந்தைகளோடு சுற்றுலா போற மாதிரி உங்க வீடியோ உருவாக்கனும்
வாழ்த்துகள் 💐🙏
12:16 vera level comedy bro 😂
Don't miss Som Tom (papaya salad) fish cake, shrimp cake, tom yum kung, kapou kai, mixed vegetable
woww super broo Old memories and Mango sticky rice 🤤 🔥🔥😍😍 and
ABOUT CHALLENGE : Thailand la local people veetla one day or half day stay pani avanga day routine ah share panuga bro .... Endhalavuku possible therila but waiting for ur response 😍😍😍😍
CHALLENGE: GO TO ANY THAI CHILI FARM and Taste two Thai chili (between you can drink water if you want) ,Thai chili is world famous bro
Pattaya pora idea irutha ..pattaya la iruka good place katuga bro... pattaya na va atha working steet tha RUclips la varuthu bro..nega pattayala iruka good place katuga...I am your 2 years na ungala follow panra.. thanks bro..all the best your travel....
Thala un mind la oodrathu puriyuthu😛😹
தாய்லாந்து பயணம்மாம்பழ சாதம்கரும்பு ஜூஸ்மார்க்கெட்அருமையான பயணம்தெளிவான வீடியோவிளக்கம்சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றி வணக்கம்
Bro, expensive city la budget travel panunga like Singapore.
அண்ணா என்னோட பேரு சதீஷ் சேலம்ல இருந்து...
நான் உங்களுக்கு ஒரு challenge குடுக்குறேன்...
அரபிக் குத்து பாடலுக்கு நீங்க அங்க இருக்க பெண்கள் ரெண்டு பேர கூப்புட்டு...
விஜய் மாதிரி நீங்களும் டான்ஸ் ஆடணும்...
Important thing public place dance pannanum...
My Request ..Stay safe bro.. ❤
Bro, Pattaya la Kiss or Hug or Slap Game vilaiyadunga bro, Ithu naan ungaluku kodokura challenge 🤣😎😁🔥
🤣🤣🤣🤣
🤣🤣🤣
Challenge.. thailand ladies pathroom kulla poittu.. live podunga.. 😁😁
Challenge: Happy ending massage shop or pick up any Thai girl
Yov🤣🤣
தமிழ் தல நான் பெங்களூர் 👌👌👌👌👌👌👌👍👍👍👍
Bro தவளை and snake food try pannunga pls 😩☺️🤭🔥
That ur challenge ❕
நீங்கள் நலமுடன் இருந்தால் போதும் ப்ரோ உங்களால் எதை காமிக்க வசதியே அதை காமிச்சா போதும் ப்ரோ…(இலங்கை மட்டக்களப்பு தமிழன்)
Bro oru funny challenge: night hotel ku valila poi rodula nadaga nega leave first, second ha 👀PAKURA girl ku free ha ₹61 Thai baht kuduga 🔥🔥🔥💪🏻
daily video poduka bro video allam samma eruku bro manasuku rompa relasa eruku pakum pothu 💖
CHALLENGE: EAT IN SEVEN ELEVEN WHOLE DAY ( no repeated foods)
நன்றாக உள்ளது உங்களின் youtube chanel.
ஏழை நாட்டுல நம்மல விட currency value ஜாஸ்தியாயிருக்கு. 🤦♀️🤦♀️
Wealthy country not poor country..second largest economy in Southeast Asia
Thailand ezha naadu illa
bro after 2 yearsku apparam. Wow palaya video la enna maari kashtapattinga. Pphaah...
நண்பா யாரையாவது ஒருவரை தமிழ் பேச வைக்க முயற்சி செய்யுங்கள்
By Vijay Chennai
Very easy, for Night its rathri, for gold its thangam, for teacher its aasan, for ghost its pae, and pisasu....tomorrow Sunday they say wan athith....
While seeing mango sticky rice my tongue started drooling BHUVANI Enjoy.....
Brother my 2 nd challenge Weird street food in Bankok scorpions 🦂 snakes 🐍 & cockroaches 🪳 food eating & Tate challenge I hope u do 🙌🙌.
From Switzerland 🇨🇭 iam waiting
Waiting 🙏🏻
Super 🙌🏻
😂😂😂😂
Bro யாராவது கஷ்டப்படுற அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்க 🤗🤗
Bro I like your all videos I see your videos regularly, please do this CHALLENGE you have to ask your lunch or dinner in tamil language you don't have to speak one word in english at restaurant it will be funnnnnnn
Bangkok la pona yellaraum yethuku importance kodupanka athutha unka challenge 😃😃
U r the best explorers 💓💓💓💓
என்னுடைய சேலஞ்ச் என்னவென்றால் தம்பி புவனேந்திரன் நீங்கள் தாய்லாந்து களிடம் சென்று நமது தமிழின் பெருமையை கூறி ஒரு திருக்குறளை நீங்கள் சொல்ல அவர் திரும்ப கூற வேண்டும் இதுதான் என்னுடைய சேலஞ்ச் ஓகே
Raman manikandan erode
ப்ரோ உங்களுக்கு ஒரு சேலஞ்ச் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு காசு இல்லைன்னு சொல்லி பிரான்க் பண்ணுங்க பண்ணுங்க இருக்கிற தாய்லாந்தில்
Kandippa poveenganu ninaikkuraen.......pls make my dream comes true❤️❤️❤️❤️❤️
Thailand is very beautiful country. Explore Thai nature
Anna I am from malaysia.my name mathan.naan thailand naraiya vaddi poiruka.naan anga vanthana Tum yum seafood sapuduvan.ungaluku oru chalance.ninga anga ulla oru best restron poi Tum yum hot 🥵 seafood sapudunga.saapdu parunga end mango salled.itha unga callange tq Anna🇮🇳🙏
Ana Anna romba periya restaurant povathinga.cinna restaurant pothum.nalla restaurant pongal.sollingala 1 Aluku maddum sollunga.illana naraiya eduthudu vanthuruvanunga
Hello brother. I give a challenge. 1. Have a snake 🐍 farm. When u can. Visit one time I want see. Address. 1871 Rama IV Rd, Pathum Wan, Pathum Wan District, Bangkok 10330, Thailand. From Switzerland
👍🏻👍🏻👍🏻. 💪🏻
Good place ✌🏻✌🏻✌🏻
😂😂🙏
Video quality sema bro ❤️... super 💞
14:40 Enadhu Poor Country aa, India voda Currency Rate double time iruku 😂😂😂
If you go to pattaya, you can enjoy all tamil foods in Madras darbar. Tamilar nadathum hotel. For North Indian food... You can go to Alibaba hotel.
ஒரு நாள் முழுவதும் பணம் செலவு செய்யாமல் survive பண்ண முடியுமா.... இது தான் 💪💪💪💪💪💪💪💪..... .
5:05 2STOKE engine sound 💥✨
784k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐
தலைவா வந்துட்டியா வா தலைவா 🥰🥰🥰
வாழ்த்துக்கள் சகோ. மகிழ்ச்சி.🥰
Thalaivarey naa oru challange kudukkuren...
Neenga The peninsula hotel la room no 602 la room book just 1 day 24 hours.. 😄😄😄 konjam Expensive ah irukum 😄😄😄.. Neenga than sonninga.. Epdi venalum challenge kudunga nnu athan oru chinna challenge 😄😄🤭🤭🤗🤗
Challenge அண்ணா தாய்லாந்தில் இருக்கிற ஒரு திருநங்கை கிட்ட பேசி வீடியோ போடுங்க❤....
உங்கள் சேலஞ்ச் இங்கு மட்டுமல்ல, எங்கும் நீங்கள் செல்லும்பொழுதும் ஒரு முழுமையான நாள் நீங்கள் வேஷ்டி ப்ளைன் சர்ட் அனிந்து சென்று வாருங்கள்...
Pro neingka Thailand la 3minutes fulla Thailand people kuda tamil la pesanum this is my task for you...❤❤❤❤❤❤❤
Challenge;anna love propose pannuga anna
Challenge is nice idea. Keep the good work.
I went to Dubai in Oman air (Chennai - Muscat (8 hours transit) - Dubai) on April 2017. I charged RTA Dubai metro for 20 AED. At that time the rate was Rs.18 per AED. I used KVB VISA (not gold or high end card) card. Only Rs.36x got debited. x means any number from 1 to 9. I didn't remember the exact amount.
At that time they didn't deduct Rs.25 for balance enquiry :-) . But ICICI charged correctly for all transactions (Rs.125 + tax for cash withdrawal and Rs.25 + tax for balance enquiry).
Nice vlog.. we are the biggest fan for all your vlogs.. my kids are daily watching your vlogs and they are enjoying all places and food.. thanks for sharing.. stay happy.. stay connected..
சகோ Silom road,Soi 24 போனால்,தமிழ்நாடு உணவகம் உள்ளது.சாப்பாடு அருமையாக இருக்கும்.ஓனர் பெயர் அன்ஸாரி. பாண்டிச்சேரியை சேர்ந்தவர்.
17:15 : Non veg செய்யும் company செய்த food ஐ pure vegetarians ஆல் சாப்பிட முடியாது
நீங்கள் தங்கி இருக்கும் இடம் அருகே PURE VEGETARIAN ONLY restaurants ஏ இல்லை. 8 to 9 Km தல்லி தான் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் தனி room வாடகை Rs.1500 க்குள் 3 hotel களே உள்ளன. மீதி எல்லாம் star hotels. Google map ஐ பார்த்து சொல்கிறேன்.
என்னை போல சுத்த சைவ சிறுதாணிய உணவுகளை உண்ணுபவர்கள் வெளி நாடு சென்றால் கஷ்டம் தான்.
ஏதோ துபாயில் AL NAHDHA STREET ல் உள்ள HOTEL VASANTAM ல் (April 2017) தங்கியதால், அங்கேயே அவர்கள் நடத்தும் PURE VEGETARIAN restaurant இருந்ததால் என் துபாய் tour சிறப்பாக அமைந்தது. இல்லை என்றால் 4 Km ல் உள்ள KARAMA என்ற இடத்தில் தான் Sangeetha, Saravana bhavan PURE VEG restaurant உள்ளது. ஆனால் உணவுகளின் விலை HOTEL VASANTAM ஐ விட 30% வரை அதிகமாக இருக்கும். Taste உம் சுமார் தான்.
முக்கியமான இடத்தை இன்னும் காண்பிக்கவே இல்லையே 🥲
My name : Krish
My challenge : Thailand la tractor pathi video podunga anna
(Agriculture )
Challenge from Vinushan
தாய்லாந்து பிச்சக்காரர் ஒருத்தருக்கு சாப்பாடு வாங்கிகுடுத்து அவர்கூட பக்கத்துல (1Meter Distance) இருந்து நீங்களும் சாப்பிடனும்
16:13 : Near ZEE THAI HOSTEL (Ban Phan Thom, Phra Nakhon)
Vanakam bro🙏🏽😁
Challenge: try exotic street foods in Thailand
Enjoy yourself buvani semmaya irukku
My challenge is meet Mark wines ..
He is a famous food travel u tuber...
He has come to Kerala and he liked ours food....Try to meet him...