Actually we use to have our dinner at Madras Darbar (almost for a year)... Such a wonderful restaurant with friendly staff's... Next time if you were been there try Traditional fish curry with Idli..... It would be mouthwatering man..... Thanks @tamil trekker bro for the fantastic episode of Pattaya.
@@TamilTrekkerOfficial hey 👋. Thala reply varadhunu comment pannen but super ya ni. Goa lam poyachi Hancock dhaan bakki. Next time ponna sollu ya. Ennoda soththa vithavadhu odi vandhuduren 😅🤗🥲🥲
Bhuvani குழந்தைகளுக்கும் பேமிலிக்கும் பட்டையாவில் பார்பதற்க்கு நிறைய இடம் இருக்கிறது walking street தவிர 1. Believe it not 2. Ramayana park 3. Ko lan sea sports 4. Under water world 5. Floating market 6. Dolphin world 7. Sri ratcha tiger zoo by the way 8.sanctury of truth 9.Big budha temple 10.elephant village 11. Art museum 12.louis tassaud wax museum 13.khan show, alcazar,tiffany shows This all for families
@@onlineealex nothing wrong in it, lady boys performing the wonderful and colorfull show, nothing wrong like 69, russian shows, so what's wrong in it .I saw Lot of Tamil peoples and families
பட்டயாவில் உனக்கு ஒரு நல்ல குடும்ப பாங்கான பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி கொள் புவனி, எவ்வளவு நாள் தான் பாவம் நீ தனியாக ஊர் சுற்றுவாய், வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐
Thailand is definitely for family including Pattaya ,persons are different from their views and needs 👍 I went more than 20 times👍I planned to take my family but covid stopped my plan ,kids are eagerly waiting.
Broh you are an inspiration to many. Ungala paathu Nov la Phuket porren. Ticket mattum book panni irruken. Enga la pollam nu oru video podunga please 🙏🏼
Vaathiyarey vera level. பட்டய கிளப்பும் பட்டாயா 😅😅😅.... oru doubt, neenga video la kaatradhu martumdha enjoy panringala, or u also enjoy other than in video. Like clubs in pattaya, etc.,
Bro நான் சிங்கப்பூர் ல இருக்கேன் சிங்கப்பூர் வாங்க bro நான் பட்டுக்கோட்டைதான் bro உங்க அணைத்து வீடியோவும் miss பண்ணாம பாத்துருவேன் bro உங்க அடுத்த வீடியோவுக்காக waitting bro
Bro 4 yrs back Pattaya la தாய் தந்தை உணவகம்னு oru hotel Tamilnadu people run panraanga,Anga namma ooru taste ku food super ah irukum.Hotel iruntha taste panni pannunga bro
Wow ... very nice...FYI Pattaya we use Ekamai Station which has more number of buses for Eastern bound routes. Pattaya Tourism is dead due to Covid, That's why Walking street looks such a silence. Pattaya has different places for family. So Families definitely can visit Pattaya. Madras Darbar belongs to My uncle & myself also from Kayalpatnam. Then i spoke to Lokesh (Anandha Bhavan) regarding on how to meet you in Bangkok. Let him know if your time permits.
அருமை புவன். எங்க போனாலும் தமிழரை கண்டு அவரை உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பது நல்லது அருமை, வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்க வளமுடன்.
இன்னைக்கு பட்டாயா போய் பட்டைய கிளப்புறீங்களா !!!! சூப்பர் அண்ணா 😍😍❤️👍
அவரு பேசுனது அருமையா இருந்தது ; பட்லர் திருநெல்வேலி காரரு; ஓனரு பக்கத்து ஊர்க்காரர் சூப்பர் புரோ👌
You deserve an award dude for showing us different cultures and we feel like as we are with you in places🙌🏽❤
❤❤❤❤
@@TamilTrekkerOfficialkolam..sirialtotah
That final punch "spread good name for India" ✌👌👏
நம்ம ஊரில் ஒருவருடன் பேச தயக்கம்....
எந்த ஒரு செயல் செய்ய தயக்கம்.... பட்டையாவில் பரோட்டா தொடரட்டும்......
உலக அளவில் லிப்ட் கேட்டு போகும் ஒரே மனிதர் புவனி தான் வாழ்த்துக்கள்
நாட்டின் பெயரை காப்பாற்றி விட்டீர்கள்👏👏👏
Pattayavil pattaiya kilapum tamil trekker 🔥🔥🔥🔥🔥🔥😍😍😍
"முடியாதென்று எதுவும் கிடையாது. அந்த வார்த்தையே ‘என்னால் முடியும்!’ என்று சொல்கிறது. “Nothing is impossible. The word itself says ‘I’m possible!'”
Yes really👌
11:40 Pattaya-வில் Sema குத்து --- No chance 😳😳😳
பதாயா truth of temple போகவில்லையா புவனி நான் சென்றேன்.சென்ற போது கானொளியும் செய்திருந்தேன்.நீங்கள் miss பண்ணி விடீர்கள்.அருமையான இடம்
எங்கள் ஊரு காயல்பட்டினம் மக்கள் Bangkok, Phuket மற்றும் Pattaya இல் ஹோட்டல் வைத்து உள்ளார்கள்... மெட்ராஸ் தர்பார் என்ற பெயரில் உள்ளது...
பட்டையா பகிர்ந்ததுக்கு சிறப்பு மிக்க நன்றி தோழர்.
தஞ்சை தமிழன் வாழ்க
Patayalvil semma kuthu...
வாஸ்தவம்தானே🤣🤣🤣
The peace = watching your videos ❤️
😊❤❤
Pro ஐஸ் ரொம்ப போட்டு குளிர் பானம் சாப்பிடாதீர்கள் இப்பவே உங்களுக்கு நடந்தால் ரொம்பவே மூச்சுவிட சிரமபடுகிறிர்கள் பத்திரமாக இருக்கவும்
Actually we use to have our dinner at Madras Darbar (almost for a year)... Such a wonderful restaurant with friendly staff's... Next time if you were been there try Traditional fish curry with Idli..... It would be mouthwatering man.....
Thanks @tamil trekker bro for the fantastic episode of Pattaya.
tamil trekker 💯❤️❤️love from Sri Lanka 🇱🇰🇱🇰
Bro இன்னைக்கு ஒரு சேலஞ்ச் தாய்லாந்தில் யாரென்று முன்னப்பின்ன தெரியாத வீட்டுக்குப்போய் மூன்று நேரமும் சாப்பிடணும்
Corona time.
So no chance
Police ah kupduven 😂
மூணு தடவ வாங்கி, மொடக்கு மொடக்குனு குடினு வடிவேலு கிட்ட சொல்ற காமெடி மாறி இருக்கு.😂 ஒரு வேல அப்டி தான் சொன்னிங்களோ.😂
Challenge panita..nenga enna panuvinga bro
Bro madikitika 😂
Pattayala adhukulam vaipu illa boss
Bro sema bro ... Chance ila neenga ... Ulagatha suthi parthutenga... Yangalukum suthi kattetenga bro... Hands off u bro
Bachelors dream place ya adhu 😭😭😭😭😭😭😭😭
Hahaha goa first pongaya
@@TamilTrekkerOfficial hey 👋.
Thala reply varadhunu comment pannen but super ya ni.
Goa lam poyachi Hancock dhaan bakki.
Next time ponna sollu ya.
Ennoda soththa vithavadhu odi vandhuduren 😅🤗🥲🥲
@@dajrock102 adhu Bangkok 😄
வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
Romba over da
🤣 naan nalla dhane suthitu irukan
@@TamilTrekkerOfficial உங்கள் சேவை நாட்டுக்கு தேவை 🙏🙏🔥🔥🔥
Bhavani bro ku political set aagathu aver indipendent Bird
@@Thillai-FD 🤣🤣🤣
வணக்கம் ப்ரோ உங்கள பத்தி பேப்பர்ல போட்டுருக்காங்க நிறைய படித்தேன் அவளோட ஆசை ரசியா போறது தானே இப்போதைக்கு வேண்டாம் ப்ரோ பயணங்கள் இனிமையாகட்டும் வாழ்த்துக்கள்
😄😄 எந்த பேப்பர் ப்ரோ
Bhuvani குழந்தைகளுக்கும் பேமிலிக்கும் பட்டையாவில் பார்பதற்க்கு நிறைய இடம் இருக்கிறது walking street தவிர
1. Believe it not
2. Ramayana park
3. Ko lan sea sports
4. Under water world
5. Floating market
6. Dolphin world
7. Sri ratcha tiger zoo by the way
8.sanctury of truth
9.Big budha temple
10.elephant village
11. Art museum
12.louis tassaud wax museum
13.khan show, alcazar,tiffany shows
This all for families
தங்களின் கருத்து முற்றிலும் சரியானதே நண்பரே..
Nice list ....but alcazar illa bro.. Namma tamizh families like panna maatanga
@@onlineealex nothing wrong in it, lady boys performing the wonderful and colorfull show, nothing wrong like 69, russian shows, so what's wrong in it .I saw Lot of Tamil peoples and families
semma bro... night 1.53 am dubai lanu paarthutu iruken unga video
மிகவும் சிறப்பு சகோ 🤝
Best part of this video - last le indha ku nalla name kedaikum nu sollitu tips kudukura apo aven love u india solluvaney pure lit✌️✌️✌️✌️🔥🔥🔥
Send your mobile no Sago
Super video bro 👌
15.50 sec TIRUNELVELI ❤️😍❤️😍
பட்டயாவில் உனக்கு ஒரு நல்ல குடும்ப பாங்கான பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி கொள் புவனி, எவ்வளவு நாள் தான் பாவம் நீ தனியாக ஊர் சுற்றுவாய், வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐
Yow😂
Kadal laye illayam
@@TamilTrekkerOfficial 😃😃🤣
பட்டையாசுற்றிபார்த்ததுஅ௫மை
புவணிதமிழ்ஓட்டல்கான்பித்தது
சூப்பர் வாழ்த்துக்கள்
Thailand is definitely for family including Pattaya ,persons are different from their views and needs 👍 I went more than 20 times👍I planned to take my family but covid stopped my plan ,kids are eagerly waiting.
தலைவரே லைப் புல்லா என்ஜாய் பண்றிங்க👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
Yov bro 😉😉 Washington chi Walking street 🤣🤣😂😅 ultimate 😉
😂
Thala thumbnail sema🔥🔥🔥👌
புவணி தாய்லாந்தில் முதலைகறி பாம்புகறி சாப்பிட்டு ஒரு சேலஞ் வீடியோ போடுங்க புவணி
Bro ponathadava aananda bhavan, intha murai madras tharbaara super😄😄😄, bro hitchicking pannunga bro 🤜🤜🤜 athuthaan unga highlightea missing bro intha thadavai athu konjam try pannunga bro🤜🤜🤜🤜
Last 10 sec... Super..
வழக்கம்போல வாழ்த்துக்களை அள்ளி போகிறாய் புவணிதரன் 🙏🇮🇳🔥🔥🔥👍💝💐
Washington cha walking street ah...
Sema comedy bro siripa adaka mudiyala... Ur speak sema bro.. So casual...
😄😄🙏🙏
Excellent vedio bro 😀 wonderful
Bro una epdi bro antha black sheep award ku miss panagaa chaaaa.....u r deserve it bro ❤️😎💯
அருமை நண்பா இந்த பட்டாயா மெட்ராஸ் தர்பார் ஹோட்டல் சாப்பிட்ட அனுபவம் எனக்கு உண்டு சுவை அருமை🌮🍛👌
Broh you are an inspiration to many. Ungala paathu Nov la Phuket porren. Ticket mattum book panni irruken. Enga la pollam nu oru video podunga please 🙏🏼
Vera level bro ❤❤👏
East or west tamil tekker is the best.
Love India... Final touch... Semma
Bro அடுத்த நாடு வட கொரியா அங்க போங்க இதா சேலஞ்சிலயே மிகப்பெரிய சேலஞ்ச்
கிம் விடுவாரா???
10:00 : 1 day stay at Oakwood INR 2100 approx. There is hotel dania for Rs.1300 approx.
Your narration is very interesting . Malaysia
Love you brother videos ellam sema enjoy Happy ah itunka 😍😘🥰 I’m from srinlanka
Vaathiyarey vera level. பட்டய கிளப்பும் பட்டாயா 😅😅😅.... oru doubt, neenga video la kaatradhu martumdha enjoy panringala, or u also enjoy other than in video. Like clubs in pattaya, etc.,
Irukalam or illama kooda irukalam
@@TamilTrekkerOfficial vaathi reply pantaru doiiii. Thanks bro. Anyway neenga nalla enjoy pannunga bro. U are my vaathiyar❤️❤️
@@TamilTrekkerOfficial super bro.... privacy kandipa mukkiyam...adha public ah sollanum nu avasiyam ila.... good reply...
வேற லெவல் reply....
16.10 harris jayaraj music 😍🔥
21:32 👌👌👌
Beautiful place 😍
11:42 😂😂
Yow🤣🤦♂️
Happy bro nowadays you are uploading videos almost daily...
Hey its Dharshi from Canada. 20:30 jumbo fruit
Super valthukkal bro, Thailand pona sapattukku problem illa pola
கடை ஓனர் எங்க திருச்செந்தூர் காரர் ❤❤❤
Pattaya villa superbbb👌💯.
Walking street🙄😑
🤣🙏🙏🙏
super thalaiva ;;; keep rock bro
🙏 I'm Thanjavur .in ayyampetai bro vallthukal ❤️👍 super
தலைவா செம்ம🔥🔥🔥🔥🔥🔥🔥
Bhuvani next episode ல்hitchecking pannanum அடுத்த challenge uthu thaan
உன்னோட டிரவெல்லிங் இல் ஹிட்செக்கிங் தான் high light
Bro... Unga Camera details sollunga.... Mudinga unga camera enaku venu😅😞😘✨
6:09 paththu po thala pattaya la pattai adichira poranga 😂😂
Harris Songs Background la😻😻😻🎼💥😘😘😘
Bro நான் சிங்கப்பூர் ல இருக்கேன் சிங்கப்பூர் வாங்க bro நான் பட்டுக்கோட்டைதான் bro உங்க அணைத்து வீடியோவும் miss பண்ணாம பாத்துருவேன் bro உங்க அடுத்த வீடியோவுக்காக waitting bro
Me pattukkottai bro
Tamil trekker ❤️💯
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 superb sago
❤🙏🙏🙏🙏
@@TamilTrekkerOfficial Phuket patong beach night life podunga sago (street food super va irukkum)
Bro 4 yrs back Pattaya la தாய் தந்தை உணவகம்னு oru hotel Tamilnadu people run panraanga,Anga namma ooru taste ku food super ah irukum.Hotel iruntha taste panni pannunga bro
788k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Nandri thalaiva!
Cap potukoga bro super ra erruku 😊
Bro. if you don't mind. Avanuku kudutha tips.
Anga patnila irukuravagaluku kuduthu irukalam😐🔱
Yes.
Pattayala patniku vaipu illa bro
@@TamilTrekkerOfficial apdina enna bro ?
Hiii iam Prasanth
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் bro
எங்க வீட்டுக்கு ஒரு நாளைக்கு வாங்க
எங்க ஊர் திருவள்ளூர் மாவட்டம்
கண்டிப்பா
Bro finally spread good name for india 🇮🇳. Amazing bro you are. Keep doing vlogs
Wow ... very nice...FYI Pattaya we use Ekamai Station which has more number of buses for Eastern bound routes. Pattaya Tourism is dead due to Covid, That's why Walking street looks such a silence. Pattaya has different places for family. So Families definitely can visit Pattaya. Madras Darbar belongs to My uncle & myself also from Kayalpatnam. Then i spoke to Lokesh (Anandha Bhavan) regarding on how to meet you in Bangkok. Let him know if your time permits.
Kayalpatnam ah!! Enne street bai
@@AbdulHakeem-bc7fh Arampalli Street bro
Bro we planned to come there on oct 26 , kindly share ur mailid. If don't mind. I have some queries have to clarify..
@kadeer wavoo
மிகவும் அருமை பட்டாயா புரோ
That last word love india.❤️
Bro oru challenge!அங்க உள்ள ஒரு தாய்லாந்து மக்கள் கிட்ட (இந்தியா மதிப்பு) 10rs help கேளுங்க. அப்படி தந்தாங்கன்னா திருப்பி அவங்க கிட்டியே கொடுதிருங்க .
Hiiii bear Grills bro keep going good Evening all the best uor joney 👍👍👍👍
Hangover கிளைமேக்ஸ் ல வர வசனம் தானே ஞாபகம் வருது fu......ing. bangkok😜😜😂
Finishi super
Spread india name as good😁
நைஸ் வீடியோக்கள்
❤️ Tamil 🌟 trekker ❤️
Super Anna come to Bangalore
Spread good name for India 🇮🇳 Vera level broo ❤️🔥
Vera level Nanba
Vanakkam thala 🔥
நன்று
நன்றி
you are eating jack fruit from TN. Good to meet our people. please give hints veg hotels wherever you go will be helpful to take note
காமெடி பண்றியா இல்லை கடல போட்ரியா பிரதர் 😁
100% unmai bro🤩🤩
Super bro Pattaya la pattaiya kelapunga thala super video bro 👏👏
அண்ணா உங்கள் சவால் என்னவென்றால், நீங்கள் பட்டாயாவின் honey மசாஜ் வீடியோவை பதிவேற்ற வேண்டும்…👍👍