வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@basker basker அதற்காக அதை மூட வேண்டிய அவசியம் இல்லை. பெயரை மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. இன்னும் அப்படி பட்ட உணவகங்கள் தேவைப்படும் இடங்கள் நிறைய தமிழ் நாட்டில் இருக்கின்றன. அப்படி பட்ட இடங்களில் புதியதாக இந்த மாதிரியான உணவகங்களை திறந்து அவர்களுக்கு தேவையான பெயர்களை சூட்டிக் கொள்ளட்டும்.
தவகரன் தம்பி இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான நிகழ்ச்சிகை போடப் பாருங்க முதல் போட்ட மாதிரியே பார்ததையே பார்க்க மக்கள் சளிப்பார்கள் உங்கள் நிகழ்ச்சி எல்லாம் supper அதை விட வித்தியாசமாக இருக்கட்டும் தம்பி 😍
காலை உணவுக்காக செய்யும் பொங்கலில் பச்சை பயிறு, பச்சரிசி,நெய், முந்திரி,சீரகம், மிளகு சேர்த்து செய்வது சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். வெரும் பச்சரிசியை வைத்து செய்வது வெண் பொங்கல் என்றும், வெல்லம் நெய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து செய்தது சர்க்கரை பொங்கல் என்றும் பெயர்.
தவகரன், இந்த தடவை கண்டிப்பாக திருநெல்வேலி வரவும். இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் பரவலாக கொரன பரவிக்கொண்டு வருகிறது, எங்கு சென்றாலும் முக கவசம் அணிவது உங்கள் பாதுகாப்பு.
தமிழ்நாட்டில் இருக்கும்போது கொஞ்சம் கிராமத்துக்குள் செல்லுங்கள் ....தமிழர்களின் வாழ்க்கை முறையை கேளுங்கள்.....அவர்களுடன் உரையாடுங்கள்.... மதுரைக்கு போங்கள்.....அவர்களுடைய வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.... ஏனெனறால் தமிழர்களின் நகரம் ...ஆதிகாலந்தொட்டு அழிவடையாமல் இன்றுவரை இருக்கும் ஒரே நகரம்....
முக்கியமாக இந்திய தமிழர்கள், இலங்கை தமிழர்களிற்கு இடையிலான அன்றாட பழக்கவழக்கங்களில், உணவு முறைகளில், கலாசாரங்களில், கல்வி முறையில், அரசியலில் வேறுபாடுகளை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு ஒவ்வொரு வீடியோவாக பதிவிட்டால் இந்திய, இலங்கை தமிழர்களும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளக்கூடியவாறு இருக்கும்.
வணக்கம் தவாகரன் வரும் நாட்களில் வேலூருக்கு வாருங்கள் இங்கு தங்க கோவில் மற்றும் அகழியுடன் கூடிய கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் சிஎம்சி மருத்துவமனை காணவாருங்கள் உங்களுக்கு நான் உதவியாக இருப்பேன் வாழ்த்துக்கள் உங்கள் தமிழக பயணம் கடந்த கால இடையூறுகள் இன்றி தொடர வாழ்த்துக்கள்
எங்கட நாட்டு விளக்கங்கள் தமிழக மக்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.. ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரங்களையும் தெரிந்திருக்க வேண்டும்.. யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மலையாளம் போல் இருக்கும்.. மட்டக்களப்பு பேச்சு வழக்கு தமிழகத்தின் மதுரை, கோயம்பத்தூர் பேச்சு வழக்கு போல் இருக்கும்.. இந்திய வம்சாவழி மலையக மக்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களின் பேச்சு வழக்கு போல் இருக்கும்... தமிழக மக்கள் இலங்கை பற்றி அறிவது முக்கியமானது..
உண்மைதான். நானும் அப்படி தான் யோசித்தேன். அவருக்கு மொத்தம் 8ரூபாய் கொடுத்து கூட நினைவில்லை brother க்கு . மிகவும் அருமையான சேவை அம்மா உணவகம் மென்மேலும் தொடர வேண்டும்.
வெண்பொங்கலும் இட்லியும் காலை உணவாக சாப்பிடுங்கள்.. Say Pongal in hotel it is easily digestable when compared to Medu Vada. Please avoid Meduvada especially in morning breakfast
As I said in your previous video, now you are enjoying the Chennai Amma unnavagam, food, enjoy and share the information of Tamilnadu in your videos, we will have fun and celebrations.
தம்பி தவத்தின் இந்தியப்பயணம் தங்கு தடையின்றிச் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் - வாழ்க வாழ்க . தன்னைப்பார்க்க வந்த கடைக்கோடி தமிழனுக்கும் மற்றும் எல்லோருக்கும் உணவளித்து மகிழ்வித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஐயா - உண்மையில் அவர் பெயராலேயே இந்த உணவகம் நடத்தப்பட வேண்டும் . தன்மானமிக்க தமிழன் இந்த உணவகத்தில் உண்ண மாட்டான் - ஒருபக்கம் சாராயம் விற்று வந்த கொள்ளை இலாபத்தில் கொஞ்சத்தை எடுத்து தன்னைப் பறைசாற்ற ஆரம்பிக்கப்பட்டதே இந்த உணவகம். மக்களை உண்மையாக நேசித்த மாமனிதர் மனிதநேசர் எம்ஜிஆர் புகழ் வாழ்க வாழ்க.
Thanks Thavakaran Thambi for this video and good info..i like the ponggol sadham wth sambar , nice to eat when is hot..it has black pepper flavour...happy friday..
We have lot of Malayala influence.Few years ago we used a number of Malayala words but due the influence of Tamilnadu press and other media,it has slowly changed.Our people even dressed like them.Re food still we follow the Malayala customs.Puttu,strings,Appam and fish curries.
We don’t use Malayalam. Tamil is mother of Malayalam. We have a similar slang due to this connection. As contradiction Srilankan Sinhalese wear like malayalis. Example their weddings they both wear white and bridal jewelries are similar
அவர்களுக்கு ஈழத் தமிழர்களை பார்த்ததில்லை அதனால் கேரளாவா என்று கேட்க்கிறார்கள். அப்புறம் பொங்கலில் இரு வகை உண்டு வெண்பொங்கல் (நீங்கள் சாப்பிட்டது) மற்றொன்று சர்க்கரை பொங்கல்.
Nanum ilangai than but enakum pongal na Enna nu theriyadhu sappittadhum illa... enaku Indian food sapda micham micham pudikkum... Sri Lanka la irikira Indian restaurant onnduku sari poi sapdanum..
Thavakaran take morning tiffin in Ashok nagar , Manoj bhavan restaurant for just Rs. 39/-. it's a Star hotel very famous. mini tiffin, idly, poori, vada, and coffessl. just taste it and give your comments. Star Hotel.
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
செல்வி ஜெயலலிதா அவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் இந்த அம்மா உணவகம் உண்மையிலேயே நல்ல திட்டம்..இது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்
சென்னைக்கு பிழைப்புத்தேடி வரும் வெளியூர் மக்களுக்கு தான் புரியும், அம்மா உணவகம் எவ்வளவு முக்கியமானது என்று!
Serupadi sunnamadi odiru rajasthan k
100% உண்மை நண்பரே நீங்கள் சொல்வது
@@SunilKumar-ju2ij 😂😂yen bro😂😂😂😂😂
அது விடியாத ஆட்சி செய்யும் 24 வது புலிகேசிக்கு
மட்டும் புரியவில்லை.
@@SunilKumar-ju2ij அட கிருக்கு நான் தமிழன் டா..
தம்பி உங்கள் பயணம் தொடர கடவுள் துணை இருப்பார். 👌👌❤️❤️❤️❤️❤️🇱🇰🇱🇰
நன்றி தவகரன் தம்பி .. உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. விரைவில் 1M subscribe பெற வாழ்த்துக்கள்
Dei yarrah ni Tamilnadu Governtment name la
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
யாரவன் டுபாகூர்....சும்மா விளம்பரம்
சென்னையில் அருமையான உணவகம்..காலை நேரத்தில் 5 இட்லியும் 1 வெண்பொங்கலும் வயிறாரச் சாப்பிடலாம்
தமிழகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி
வேலை இல்லாத மக்களுக்கு உயிர் கொடுக்கும் அம்மா உணவகம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உணவகம் ஒரு நல்ல திட்டம்.அதிக மக்கள் பயன் படுத்தி வருகின்றனர்
யார் ஆட்சி செய்தாலும், அம்மா உணவகம் தடையின்றி செயல்படவேண்டும், சென்னையில் நான் வேலை செய்தபோது அடிக்கடி இங்கு சாப்பிட்டது மறக்கமுடியாது.
இதை படிப்படியாக குறைத்து
மற்றொரு தலைவரின் பெயரில்
புதிதாக திறக்கப் படுகின்றன.
@basker basker அதற்காக அதை மூட வேண்டிய அவசியம் இல்லை.
பெயரை மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை.
இன்னும் அப்படி பட்ட உணவகங்கள் தேவைப்படும் இடங்கள் நிறைய தமிழ் நாட்டில் இருக்கின்றன.
அப்படி பட்ட இடங்களில் புதியதாக இந்த மாதிரியான உணவகங்களை திறந்து அவர்களுக்கு தேவையான பெயர்களை சூட்டிக் கொள்ளட்டும்.
பூமி உள்ளவரை அம்மா வின் புகழ் நிலைத்திருக்கும்
மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருகைதந்திருக்கு தங்கள் அன்புடன் வரவேற்கிறேன்
உங்கள் காணொளி அழகு நண்பா ❤️ அதேபோல் எல்லாருக்கும் பணம் கொடுப்பதை தவிர்க்கவும்.அவர் அவர்களுக்கான வழிகள் நிறையவே உள்ளன.
கண்டிப்பாக அவர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் சென்னையில் உழைப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றது
தவகரன் தம்பி இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான நிகழ்ச்சிகை போடப் பாருங்க முதல் போட்ட மாதிரியே பார்ததையே பார்க்க மக்கள் சளிப்பார்கள் உங்கள் நிகழ்ச்சி எல்லாம் supper அதை விட வித்தியாசமாக இருக்கட்டும் தம்பி 😍
மீண்டும் தமிழ்நாடு வந்ததற்கு வாழ்த்துக்கள் தம்பி
வெளிநாடவர்களுக்கு தெரிந்த அருமை அரசுக்கு தெரியவில்லை அம்மா உணவகத்தை மூட முயற்சி செய்கின்றனர்
திவாகரன் திரும்பவும் தமிழ்நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
காலை உணவுக்காக செய்யும் பொங்கலில் பச்சை பயிறு, பச்சரிசி,நெய், முந்திரி,சீரகம், மிளகு சேர்த்து செய்வது சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வெரும் பச்சரிசியை வைத்து செய்வது வெண் பொங்கல் என்றும், வெல்லம்
நெய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து செய்தது
சர்க்கரை பொங்கல் என்றும் பெயர்.
correct 2 marks
தவகரன், இந்த தடவை கண்டிப்பாக திருநெல்வேலி வரவும். இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் பரவலாக கொரன பரவிக்கொண்டு வருகிறது, எங்கு சென்றாலும் முக கவசம் அணிவது உங்கள் பாதுகாப்பு.
தமிழ்நாட்டில் இருக்கும்போது கொஞ்சம் கிராமத்துக்குள் செல்லுங்கள் ....தமிழர்களின் வாழ்க்கை முறையை கேளுங்கள்.....அவர்களுடன் உரையாடுங்கள்....
மதுரைக்கு போங்கள்.....அவர்களுடைய வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள்.... ஏனெனறால் தமிழர்களின் நகரம் ...ஆதிகாலந்தொட்டு அழிவடையாமல் இன்றுவரை இருக்கும் ஒரே நகரம்....
உங்கள் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி தவகரன் 👏👏
மிகவும் அழகான காணொளி
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது
என் பிள்ளையின் அன்பு வியக்கத்தக்கதுதம்பிக்கு வாழ்த்துக்கள்
In coimbatore, we have Shanti social service. Food and hospitals are very cheap and neat. It is private. Items are below 10 rupees.
Ondipudur🤗
Yes
Naan poi இருக்கேன்
தமிழகம் ஒரு புண்ணிய பூமி / தர்மம் நிறைந்த நிலம் ... இந்த விலைக்கு வேறு எங்கு உணவு கிடைக்கும் ???
I respect the Tamil land ❤️❤️❤️
சூப்பர் tamby very nine வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அன்பு அக்கா மாங்குளம்
அருமை.ங்க.
சென்னையிலிருந்து அண்ணன் ஆரோக்கியராஜ் தம்பியின் காணொளி அருமை
முக்கியமாக இந்திய தமிழர்கள், இலங்கை தமிழர்களிற்கு இடையிலான அன்றாட பழக்கவழக்கங்களில், உணவு முறைகளில், கலாசாரங்களில், கல்வி முறையில், அரசியலில் வேறுபாடுகளை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு ஒவ்வொரு வீடியோவாக பதிவிட்டால் இந்திய, இலங்கை தமிழர்களும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளக்கூடியவாறு இருக்கும்.
நம் சென்னை உங்களை வரவேற்கிறது நம் தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த முறை சென்ற முறையைவிட தமிழக பயணம் சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
நம் தமிழ்நாடு உங்களை வரவேற்கிறது
1 M Subscribers பெற வாழ்த்துக்கள்💐💐💐💐❤️😍😍😍💐💐💐💐💐💐💐
I am from India but I am settled in Singapore more than 30 years ago. I came back to India in 2003. You are lucky bro
வணக்கம் தவாகரன் வரும் நாட்களில் வேலூருக்கு வாருங்கள் இங்கு தங்க கோவில் மற்றும் அகழியுடன் கூடிய கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் சிஎம்சி மருத்துவமனை காணவாருங்கள் உங்களுக்கு நான் உதவியாக இருப்பேன் வாழ்த்துக்கள் உங்கள் தமிழக பயணம் கடந்த கால இடையூறுகள் இன்றி தொடர வாழ்த்துக்கள்
Apo avarku Unga contact number kodungal Anna
அருமை சகோ..ஈரோடு வாங்க....துணி தயாரிப்பு தொழில்களை பற்றிய காணொளிகளை பதிவிடலாம் சகோ...
அம்மா உணவகம் சூப்பர்
தம்பி உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
தம்பி தவகரன்! ரசிச்சு சுவைத்து சாப்பிட்ட அழகோ அழகு.
நம் தமிழ் பிள்ளையை பார்த்து மலையாளி என்று கேட்டுவிட்டார்
கன்னியாகுமரியை சேர்ந்தவர்களை மலையாளி அல்லது இலங்கை தமிழரா என்பார்கள்.. இது என்னுடைய அனுபவம்
Thangilsh pesinaa tamilar enduvanka suththa Tamil pesina keralaavam
தமிழ் நாட்டில் தமிழ் பேசுவதில்லை ஆங்கில கலப்பு அதிகம்
@@SuntharalingamKiritharan அப்படியென்றால். இது தமிழ்நாடு. அல்ல. இங்கிலிஷ் நாடு
இன்னும் எதிர்பார்க்கிறோம்
Salute for Amma Really great work for public people 💯🤍🙏✌️ miss you Amma 💯🙏🤍
உஷாராக இருங்கள் தம்பி
தெய்வங்கள வரிசையில் ஜெயலிதா அம்மா அவர்கள்
அதிகாரம் மூலம் சுடலை படம் தனியாக
அருமையான பதிவு 😌
அருமையான பதிவு TVK
தம்பி திவாகர் வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றி
Welcome to Tamil Nadu congratulations bro👌👍
சூப்பர் இந்திய வந்தமைக்கு வாழ்த்துக்கள் அம்மா உணவகம் சுமார் வாழ்த்துக்கள் தம்பி தவாகர்
நீங்கள் சாப்பிட்ட தமிழ்நாட்டு பொங்கலுக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் மிளகுப்பாற்சோறு என்று கூறுவார்கள்.
ஈழத்திலும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று சொல்வார்கள். தவகரனுக்கு தெரியாது போல
இது போலவே இலங்கை மக்களும் குறைந்த செலவில் நிறைவாக பசியாற வேண்டும்...
அருமை அருமை அருமை ❤🙏👌
எங்கட நாட்டு விளக்கங்கள் தமிழக மக்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.. ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரங்களையும் தெரிந்திருக்க வேண்டும்.. யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மலையாளம் போல் இருக்கும்.. மட்டக்களப்பு பேச்சு வழக்கு தமிழகத்தின் மதுரை, கோயம்பத்தூர் பேச்சு வழக்கு போல் இருக்கும்.. இந்திய வம்சாவழி மலையக மக்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களின் பேச்சு வழக்கு போல் இருக்கும்... தமிழக மக்கள் இலங்கை பற்றி அறிவது முக்கியமானது..
3 இட்லிக்கு காசுகாட்டினீங்க ஆனால் 2 இட்லி வாங்கி இருக்கிங்க.....
உண்மைதான். நானும் அப்படி தான் யோசித்தேன். அவருக்கு மொத்தம் 8ரூபாய் கொடுத்து கூட நினைவில்லை brother க்கு .
மிகவும் அருமையான சேவை அம்மா உணவகம் மென்மேலும் தொடர வேண்டும்.
உணவு வழங்குபவரிடம்
2 இட்லி என்று சொல்கீறார்
காது அடைத்து விட்டதா.
@@Sivakumarhh ஆம் ஆனால் 8 ரூபாய் கட்டினார் 3 இட்லிக்காகவும் பின்பு மறந்துவிட்டார்
வெண்பொங்கலும் இட்லியும் காலை உணவாக சாப்பிடுங்கள்.. Say Pongal in hotel it is easily digestable when compared to Medu Vada. Please avoid Meduvada especially in morning breakfast
வணக்கம் அருமையான பதிவு
As I said in your previous video, now you are enjoying the Chennai Amma unnavagam, food, enjoy and share the information of Tamilnadu in your videos, we will have fun and celebrations.
உங்களின் எளிமைக்கு வாழ்த்துக்கள் 👌👍🙏
தம்பிக்கு வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐
Nice bro good luck 🥰🥰🇱🇰🇱🇰
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
கானோளி அனுப்பியவருக்கு மிக்க நன்றி
தம்பி தவத்தின் இந்தியப்பயணம் தங்கு தடையின்றிச் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் - வாழ்க வாழ்க .
தன்னைப்பார்க்க வந்த கடைக்கோடி தமிழனுக்கும் மற்றும் எல்லோருக்கும் உணவளித்து மகிழ்வித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஐயா - உண்மையில் அவர் பெயராலேயே இந்த உணவகம் நடத்தப்பட வேண்டும் . தன்மானமிக்க தமிழன் இந்த உணவகத்தில் உண்ண மாட்டான் - ஒருபக்கம் சாராயம் விற்று வந்த கொள்ளை இலாபத்தில் கொஞ்சத்தை எடுத்து தன்னைப் பறைசாற்ற ஆரம்பிக்கப்பட்டதே இந்த உணவகம்.
மக்களை உண்மையாக நேசித்த மாமனிதர் மனிதநேசர் எம்ஜிஆர் புகழ் வாழ்க வாழ்க.
நேர்த்தியான பதிவு
Thanks Thavakaran Thambi for this video and good info..i like the ponggol sadham wth sambar , nice to eat when is hot..it has black pepper flavour...happy friday..
அது சக்கரை பொங்கல் இது வெண்பொங்கல் பொங்கலோ பொங்கல் சூப்பர்
சென்னை மாநகராட்சி அம்மா உணவகம் மானிய விலை உணவகம்.
Very Care ful to sterngers
Chutney Idly saaptu pongal orupu ?
சாம்பார் ரசம் மாதிரி இருக்கு
புரட்சித்தலைவி அம்மா உயிரோடு இருக்கும்போது நல்லா இருந்தது சாப்பாடு
@basker basker 200 ஊபியா
We have lot of Malayala influence.Few years ago we used a number of Malayala words but due the influence of Tamilnadu press and other media,it has slowly changed.Our people even dressed like them.Re food still we follow the Malayala customs.Puttu,strings,Appam and fish curries.
We don’t use Malayalam. Tamil is mother of Malayalam. We have a similar slang due to this connection.
As contradiction Srilankan Sinhalese wear like malayalis. Example their weddings they both wear white and bridal jewelries are similar
அவர்களுக்கு ஈழத் தமிழர்களை பார்த்ததில்லை அதனால் கேரளாவா என்று கேட்க்கிறார்கள். அப்புறம் பொங்கலில் இரு வகை உண்டு வெண்பொங்கல் (நீங்கள் சாப்பிட்டது) மற்றொன்று சர்க்கரை பொங்கல்.
ஈழத்தில் சக்கரைப்பொங்கலும் இருக்கு வெண்பொங்கலும் இருக்கு இவருக்கு தெரியவில்லை
Nanum ilangai than but enakum pongal na Enna nu theriyadhu sappittadhum illa... enaku Indian food sapda micham micham pudikkum... Sri Lanka la irikira Indian restaurant onnduku sari poi sapdanum..
இதுபோல் உணவகங்கள் செயல்பட்டாலே இலங்கையில் ஏழை மக்களின் பசி தீரும் .
இது வெண்பொங்கல்👍👍👍
சூப்பர் த ம் பி 😄🇮🇳🌹👌❤👍
Welcome back thavakaran anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super anna
May God bless you Thava. Don't worry.
வாழ்த்துக்கள் தம்பி
உங்கள் தமிழ் அருமை யாக உள்ளது
Thampi welcome to tamil nadu
சூப்பர் அண்ணா👌👌
வாழ்த்துக்கள் சகோதரா
வணக்கம் தவகரன் தம்பி வாழ்த்துகள்.
Avoid giving money to such random people, just talk kindly that is enough.All the best 👍👍👍
super brother. enka Tnadu breakfast sabtacha brother
ஏன்டா தம்பி 3 இட்லிக்கு காசு கொடுத்துவிட்டு 2 இட்லி சாப்பிடுகிறாய் சென்னை ஜாக்கிரதை
Enda dai
திருநெல்வேலி வந்தால் எங்கள் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள்
நான் இராமநாதபுரம் மாவட்டம் .இங்கும் வெல்லம் போட்டு செய்வதைத்தான் பொங்கல் என்போம். இதை வெண்பொங்கல்னு சொல்வோம்
அட வுடுங்கம்மா வெளி ஊரு புள்ள தெரியாம சொல்லிட்டாபுள்ளா
My dear, I am willing to eat idli from Amma Restaurant but we are from Ampara in Sri Lanka. Thanks.
Y have you back to chennai?
Super Anna enjoy pandringa India la Anna unga Number Thangalen na ippo Dubai 🇦🇪 iruken driver ah iruken srilanka 2 month la varuven Anna
Welcome bro to our Tamilnadu Mr.thavakaran
தம்பி யாழ்ப்பாணம் தவகரன்
நீங்கள் நம் தமிழீழத்து உறவுகள் யாவரையும் துறந்து
விட்டு தமிழகம் வந்து விட்டீர்கள்.சரி நடப்பதை
பார்ப்போம்
Thavakaran take morning tiffin in Ashok nagar , Manoj bhavan restaurant for just Rs. 39/-. it's a Star hotel very famous. mini tiffin, idly, poori, vada, and coffessl. just taste it and give your comments. Star Hotel.
வாழ்த்துக்கள் தம்பி 🌹😀
3 idli kasu koduthu 2 idli yen va gineergal
Welcome to tamilnadu
Hallo super l Love lindia good Video 🙏🙏👍👍👍🇩🇪🇩🇪
I love my Sri lankan Tamil people ❤️