எச்சில் ஊற வைத்த பாட்டியின் பாரம்பரிய உணவகம் 🍲🤤😍 | Grandmother's traditional Restaurant 👌😊

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #subscribe #tamil #food #srilanka #couplevlog
    Vaarunko Restaurant - வாருங்கோ விருந்தகம் , முகமாலை
    A9, Pachchilapalli
    Map Location - g.co/kgs/z72sF1
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - ...
    TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

Комментарии • 203

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Год назад +50

    உங்கள் நாடும் சுத்தம்
    தமிழும் சுத்தம் 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +18

    மீண்டும் திவாகரன் சங்கவி இருவரும் இயற்கை உணவு கைவினைப் பொருட்கள் காணொளிகள் பற்றி வெளியிட்டதற்கு மிக்க நன்றி

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Год назад +8

    நிச்சயம் இந்த உணவகத்திற்க்கு செல்ல வேண்டும்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Год назад +30

    தமிழீழத்தில் உணவை பார்க்கும் போது வாயூறுகிறது ..

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Год назад +1

      யோவ் ரொம்ப ஓவரா பண்ணாத! உனக்கு மனசாட்சியே இல்லயா?? 😂😂😂😂

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 Год назад +12

    நான் இலங்கைக்கு வந்தால் கட்டாயமாக இந்த இடத்தில் சாப்பிடுவேன்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +31

    அந்த ஐயாவுக்கு உண்மையிலேயே தாராள மனசு 😇😇😇👍🏼👍🏼👍🏼. அந்த அம்மாவின்ட சமையல் அருமையாக இருக்குது.... யாழ்ப்பாணம் போற வழியில கட்டாயம் ஒருநாள் இங்க வந்து சாப்பிட்டு பார்க்கோனும் 😍😍😍😍👍🏼👍🏼👍🏼. அருமையான காணொளி அண்ணா 😇👍🏼.

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Год назад +5

    பார்வையற்ற அந்த அன்பர் பல்லாண்டு பல நூறாண்டு வாழ எங்களின் இதயபூர்வமான பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
    நேர்காணலில் தோன்றிய அந்தத் தாய் நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் பெற எங்கள் இதயபூர்வமான பிரார்த்தனைகளை உரித்தாக்குகின்றோம் 🌹
    - தியாகராஜன் ரமேஷ். அண்ணா நகர், சென்னை 🌹

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 Год назад +18

    அருமையான பதிவு. நான் எமது நாட்டிக்கு வரும் போது கட்டாயம் இத்த சாப்பாடு சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஆச்சியின் முயற்சி பாராட்டுக்குரியது.

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Год назад +38

    உரிமையாருக்கு உண்மையில் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @malarvilzhiratnasabapathy4971
    @malarvilzhiratnasabapathy4971 Год назад +13

    தவகரன்,
    உங்களுக்கும் சங்கவிக்கும் நன்றிகள், எல்லோரும் பார்க்கவேண்டுமென்று நல்ல நல்ல வீடியோக்களை எடுத்தெடுத்துப் போடுவதற்கும் நன்றிகள்.
    இந்த உணவகத்தைப் பார்க்கின்ற பொழுதே சுற்றுச் சூழல்கள்
    பச்சைப் பசேலாகத் தெரிவதுடன் மட்டுமல்லாமல் மிகவும் சுத்தமாவும், வடிவாகவும் வைத்து
    நடத்துகின்றார்கள். எலோருக்குமே நன்றிகளும், கடவுளின் அனுகிரகங்களும் நன்றாகவே கிடைக்க வேண்டுகின்றேன்.
    தமிழ் மக்களின் பாரம்பரியத்தினையும், கைவண்ணங்களின் திறமைகளையும் பார்க்க முடிகின்றது.
    தமிழர்களின் திறமைகள் இதனை நன்றாகவே நடத்திக் கொண்டு இருப்பவர்கள் மூலம் மென்மேலும்
    வளரட்டும்.அம்மாவின் கைப்பக்குவம் சாப்பாட்டில் நன்றாகவே தெரிகின்றது, வாழ்த்துகள்.
    உன்னிக் கிருஷ்ணனின் மகள், உத்தராவின் பாடல் "அழகே அழகே .... எல்லாம் அழகே"
    என்ற பாடலில் வருகின்ற "இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு" என்ற
    வரிகள் இந்த உணவகத்திற்கு மிகவும் அச்சாணியாக
    இருப்பதனைப் பார்க்கின்ற பொழுது பெருமை அடைகின்றேன்.
    நலமுடன், வளமுடன் நிறைந்து வளர்க, வாழ்க.
    மலர்விழி அக்கா

  • @anthonyrajmichael6488
    @anthonyrajmichael6488 Год назад +16

    அருமை அப்பன்.
    சரத் வீரசேகர அடி வேண்டிய இடம்.
    அம்மாவின் கையால் நாங்கள் சாப்பிட்டு தான் இந்த இடத்தில் வாழ்ந்தோம்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Год назад +58

    இலங்கை வந்ததும் இந்த கடைக்கு நிச்சயமாக போகிறேன்... தவகரன் சங்கவி இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Год назад +7

      ஒறவே! கவலைவேண்டாம்! அண்ணன் சீமான் தமிழீழ அதிபராகும்போது, உங்கள் கஷ்டங்களனைத்தும் சந்தோஷங்களாய் மாறும்!! நாம் தமிழர் அண்டார்டிகா 🇦🇶🇦🇶 💪🏻💪🏻🌾🌾

    • @rtdg8474
      @rtdg8474 Год назад +1

      Sangavi beautaiful

    • @user-jj6bh1ns9z
      @user-jj6bh1ns9z Год назад

      @@Carolina_Panthers எங்க அந்டாட்டிக்கா காட்டுபகுதியில தானே குடித்தனம் நத்துரா

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 Год назад +54

    சத்தியமா இலங்கையில் பேசும் தமிழ் கேட்கும்போது காதில் தேன் வடியுது செம்மையா இருக்கு வாழ்க வளமுடன்

    • @sasikaran70
      @sasikaran70 Год назад

      Your contact numbers

    • @sasikaran70
      @sasikaran70 Год назад

      Your contact numbers sent me

    • @mohamedilyas4269
      @mohamedilyas4269 Год назад +1

      @@sasikaran70 நீங்க யாரு நண்பா என்னுடை நெம்பர் கேக்குறீங்க

    • @sasikaran70
      @sasikaran70 Год назад

      @@mohamedilyas4269 i need you friends

    • @vithushavithu8014
      @vithushavithu8014 Год назад +1

      Srilanka vanka sappadu veela kekkum poothu kaathalla raththam varum😏😏😏😏😃😃😄😄

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +12

    இயற்கை உணவு கைவினைப் பொருட்கள் உங்களின் இந்த காணொளி அருமை

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +17

    இருவரும் ஒற்றுமை அவசியம் வேண்டும்

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Год назад +6

    தாயகத்தையும் உணவையும் பார க்கும் போது வேதனையாக உள்ளது தாயகத்தை விட்டு வெளியேறி 21 ஆண்டுகள் இன்று தாயகத்தில் நல்ல முன்னேற்றம் யுத்தத்தால் அழியாது போனால் நிலையே வேறு தவகரன் சங்கவிக்கு நன்றி இப்படி நல்ல ஒரு உணவகத்தை வெளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ஒரு பார்வையற்றவர் உணவகத்தை நடத்துகிறார் அதற்கு தகுந்தாற் போல் அம்மாவும் உணவை சுவையாக சமைப்பதற்கு கிடைத்திருக்கிறார் உறவுகளே இங்கு வந்து உணவுகளை உண்டு அவர்கள் வாழ்விற்கு கை கொடுங்கள் நன்றி தவகரன்

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 Год назад +19

    பார்க்கவே பசிக்குது. 😋😋

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +7

    நல்ல நோக்கத்துடன் அருமையான உணவகத்திற்கு வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Год назад +12

    சூப்பர் அண்ணா .. அருமையான பதிவு

  • @tamilworld666
    @tamilworld666 Год назад +24

    சங்கவி தவகரனுக்கு நன்றி 🙏

    • @crooscroos6930
      @crooscroos6930 Год назад

      எப்ப,உங்கடகல்யானத்

  • @marymenaka317
    @marymenaka317 Год назад +17

    Sankavi akka rompa satharanama pesiranka❤ mathavanka pola thimir ethuvume ellatha akka your lucky anna 😍

  • @valliyammaivalli5257
    @valliyammaivalli5257 Год назад +1

    தம்பி அதிகம் ஆங்கிலம் கலக்காத நீங்கள் பேசும் தமிழ் மிக சிறப்பு. (சிரட்டை, ,மரக்கறி இது போன்ற வார்த்தைகள்).இங்கு யாரும் பேசுவதில்லை. தமிழ்நாட்டில்.

  • @joydeva6385
    @joydeva6385 Год назад +3

    சங்கவி கோபத்திற்கு பிறகு விருந்தோம்பல் வீடியோ மிக அருமை தவா
    சங்கு ஒற்றுமையுடன் வாழ வாழ்துக்கள்.

  • @teyak1472
    @teyak1472 Год назад +7

    அருமையான சாப்பாடு. நாட்டிற்கு வந்தால் சாப்பிடுவேன். தவகரன் உங்கள் காணொளிகள் எல்லாமே 👌❤️
    சங்கவி, தவகரன் உங்கள் இருவருக்கும்
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤❤❤

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Год назад +9

    இது தான் வட்டக் கொட்டில் பனழய நினைவுகள் வருகின்றது 💖👏

  • @ezhilanezhil8204
    @ezhilanezhil8204 Год назад +8

    Thavakaran nanba super
    Unga you tube channel romba pidikkum
    Naan tamildau

  • @ruby75789
    @ruby75789 Год назад +12

    A huge salute to the owner and for that amma 👍🙏💐
    Also, to everyone 👍👍👍

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +3

    வணக்கம் இனிய தம்பி தவம் - அருமையான இடத்தைக் காட்டியுள்ளீர்கள். அருமை அருமை - உங்களின் பதிவுகளில் மிகவும் எனக்குப் பிடித்தது பாலைவனத்தில் தங்கிய பதிவு . மணலால் கோப்பைகளைக் கழுவுவது என்பது புதிதாக இருந்த செய்தி - வாழ்க வாழ்க

  • @alexrobin6586
    @alexrobin6586 Год назад +15

    நீண்ட நாட்களுக்கு பின் சங்கவி

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Год назад +1

    Ilangai Tamil slang is so pure. Undoubtedly our Sri Lankan Tamil brothers & sisters speak the best Tamil.
    Love from Chennai ❤

  • @kasaisundar
    @kasaisundar Год назад +2

    முற்றிலும் இயற்கையான உணவு. வாழ்க இலங்கை தமிழர்கள்

  • @jothitharani7151
    @jothitharani7151 Год назад +7

    அருமையான பதிவு😍❤️
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Год назад +6

    அருமையான பதிவு நன்றி . ❤❤👌🏻👌🏻👍

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 Год назад +1

    நன்றி தம்பி சகோதரி .இந்த வீதியல்இரண்டமாதத்திற்குமுன்பு வந்திரக்கின்றேன் இப்படி சுவையான உணவகம் இருப்பது தெரியவில்லை மீண்டும் இருவருக்கும் நன்றியும் பாராட்டக்களும்,,எனது பிறந்து வளர்ந்த ஊர் வட்டக்கசி ஊரை ஒருமுறை காணொளியாக எடுத்து போடமுடியுமா,??,?

  • @sivayogan6224
    @sivayogan6224 Год назад +7

    உங்களுக்கு நன்றி

  • @sheriff1236
    @sheriff1236 Год назад +13

    Second like 😘🥰
    Super anna 🤩🥳
    Coimbatore yapo varega😊❤

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Год назад +2

    அருமை நீங்கள் சாப்பிடும்பொழுது நாவூறுகிறது, நாங்களும் இலங்கை வரும்பொழுது இந்த உணவகத்தில் சாப்பிட்டு பார்த்தால் போச்சு

  • @simplysimbu18
    @simplysimbu18 Год назад +6

    Antha thaththavirku nalla manasu bro. Nama nalupera nalla pathukkitta nammala nalla pathuppanga ... I observed closely .😊

  • @vmmahendran5190
    @vmmahendran5190 Год назад +5

    சங்கவி தவாகரன் ஜோடி👌

  • @sattech4998
    @sattech4998 Год назад +12

    Super kanoli ❤️❤️❤️👍👍👍

  • @paramasivamsai789
    @paramasivamsai789 Год назад +6

    சூப்பர்❤❤❤ ஸ்டார்

  • @eltcenglishcourse4030
    @eltcenglishcourse4030 Год назад +12

    SUPERB Thavakaran. Happy to see you with Sangavi. Have a good one . Awesome review.

  • @enjoyenjaami3478
    @enjoyenjaami3478 Год назад

    உங்கள் தமிழை கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது. தயவுசெய்து ஆங்கிலத்தை கலக்கவேண்டாம்.

  • @rajshree5365
    @rajshree5365 Год назад +1

    Intha amma va pakkum pothu pawama iruku. Ivanga pola niraya vayasanavanga anathaiya kastam paduranga. Intha ammaku ipdi oru nalla valka kidaicha mathiri kastapadura ella vayasanavangalukum étho oru vithathil nimmathiyana valkai kidaikanum. Antha annan ku nalla manasu

  • @sahayajoseph3160
    @sahayajoseph3160 Год назад

    சென்ற இடமாக உணவுக்காக கானொலிக்காக நீண்ட பயணமாக பதிவுக்கான நன்றிங்க.

  • @jeyasanthinirazegan9172
    @jeyasanthinirazegan9172 Год назад +9

    Super👌

  • @tamiljana3841
    @tamiljana3841 Год назад +7

    Nice bro

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 Год назад +7

    நான் இந்த கடையில் வந்து சாப்பிட இல்லை அண்ணா அக்கா எனக்கு ஒரு பார்சல் வாங்கி அனுப்பி வைக்க வேண்டும்

  • @mathupriya6254
    @mathupriya6254 Год назад +5

    சூப்பர் சூப்பர் சாப்படு

  • @SubbuSubbu-sh3gq
    @SubbuSubbu-sh3gq Год назад +5

    Cute 👫couples your video super

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 Год назад +13

    அன்போடு வாழுங்கள்
    விளையாட்டாகக் கூட சண்டை போட வேண்டாம்

  • @krishnaraj3945
    @krishnaraj3945 Год назад +3

    Good vedio from vavuniya

  • @SD-bo8qi
    @SD-bo8qi Год назад +7

    வீடியோவுக்கு நல்லா தான் இருக்கும்

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Год назад +5

    thampi sankavi un vidio than jaffnavi no 1 dipiranda vidio podunka

  • @simplysimbu18
    @simplysimbu18 Год назад +5

    Keep going next level

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +4

    THAVAHARAN,SHANKAVI AZHAKANA JODIKAL FROM CANADA

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад +3

    Thanks

  • @alexrobin6586
    @alexrobin6586 Год назад +8

    Sankavi back

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Год назад +4

    God bless the entire staff, specially the owner: love to visit the restaurant one day: wish them all the best: Please patronize this establishment: god bless the entire customers who patronize this establishment:🙏🙏🙏👍👍👍👏👏👏❤️❤️❤️

  • @ramanidive152
    @ramanidive152 Год назад +5

    நான் அழுதுகொண்டு போறன் மைகோ ♥♥

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +3

    அருமையாக இருக்கு சாப்பாடு தம்பி👌🌹❤️😀

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Год назад +7

    சங்கவிட வெளிநடப்புக்கு பிறகு இன்றுதான் உங்கள் வீடியோ பாக்கிறன்😅 நடுவில நாங்களும் பாக்கலை😃

  • @murugavel6697
    @murugavel6697 Год назад +3

    Food Raman mama Arumy cub link OK melum melum valga valarga valamudan non veg food award

  • @judejude9904
    @judejude9904 Год назад +3

    Akka nalla sapiduvanka pola

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 Год назад +4

    super.

  • @arulaknitha7388
    @arulaknitha7388 Год назад +6

    👍👍👍👍

  • @vicknaasai5950
    @vicknaasai5950 Год назад +1

    தவகரன் சங்கவி இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @theebasellathurai5788
    @theebasellathurai5788 Год назад +4

    Super

  • @austinderen4747
    @austinderen4747 Год назад +2

    Palm tree not safe in rainy day. Still beautiful.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +3

    Thanks ur video

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Год назад +2

    நல்ல எண்ணம் கொண்டவர்கள்❤❤❤

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Год назад +1

    உணவக நண்பருக்கு வாழ்துக்கள்.

  • @chandrarubangobal4656
    @chandrarubangobal4656 Год назад +4

    Nice

  • @stalinsuderson5041
    @stalinsuderson5041 Год назад +2

    Ungal video's thodarnthu parththu varan jaffna tamil kettka vadiva irukku bro iruvarukkum thanks God bless

  • @nageshuruthiramoorthy3461
    @nageshuruthiramoorthy3461 Год назад +3

    "பாத்தீங்க எண்டா" கூடிப் போச்சு.!!!!.

  • @ravid5787
    @ravid5787 Год назад +1

    மிக அருமையான பதிவு

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +2

    Super video brother thank you

  • @vijayakanthanniroth1675
    @vijayakanthanniroth1675 Год назад +7

    Anna vera level 👌 ♥

  • @athvikathvik2995
    @athvikathvik2995 Год назад +3

    God bless you sister and brother

  • @thuraisuga9981
    @thuraisuga9981 Год назад +1

    Ungal sevai thodara vallthukkal ammavoda kaipakkuvathai elanthalaimuraijinatum parththu pajanpettal ellatoda weeddilum eppidi sappadu kidaikkum 💞

  • @sundarams2826
    @sundarams2826 Год назад +5

    சங்கவி என்ன உங்களை
    ஏமாற்ற பார்த்தவர் தவகரன்
    இப்படி நம்பி கதைக்கிறியள்😀

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Год назад +2

    Super cool 😎

  • @arulrajgowtam9590
    @arulrajgowtam9590 Год назад +1

    God bluss you amma.

  • @gowriguru8857
    @gowriguru8857 Год назад +4

    வாய் ஊறுகின்றது. ஆவல் அதிகரிகின்றது.

  • @manovisu1382
    @manovisu1382 Год назад +2

    அருமை

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Год назад

    உணவக முதலாளி நலமுடன் வாழ்க

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Год назад +1

    அம்மாவுக்கு நன்றி

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Год назад +1

    Great Sangavi.

  • @bramamano5235
    @bramamano5235 Год назад +1

    My mouth is watering.I am so jealous Thanks for sharing.

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 Год назад +1

    Super Thiva..April i will try

  • @MrAntonmary
    @MrAntonmary Год назад +2

    Not koodaram, kodil

  • @prathipviwe7615
    @prathipviwe7615 Год назад +1

    brother supper but I required . Youtupe la varum varumanathila kastapdavngalukkum ungalala mudicha uthaviya seinga annna all the best

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад +2

    Super thambi

  • @flowergold8398
    @flowergold8398 Год назад +3

    super food

  • @jchandrakalasuba4081
    @jchandrakalasuba4081 Год назад +1

    சூப்பர் தம்பி 👌

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct Год назад +7

    Will you come to Tamil Bigg Boss 7 next year ?

  • @simplysimbu18
    @simplysimbu18 Год назад +5

    Super bro

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +3

    Looks so yummy & a nice cool p,ace to sit down & have a meal 🥘

  • @judgementravi480
    @judgementravi480 Год назад +1

    Both of them God bless🙏 👍💪

  • @user-zs2ek8qb1y
    @user-zs2ek8qb1y Год назад +8

    என்ன தோழர் மற்றும் தோழி எப்படி இருக்குறீங்கள் சண்டை செய்யாதீங்கோ ஏன் சண்டை செய்யுறிங்கள்