புரோ செம மாஸா இருக்கு புரோ இந்த வீடியோ ரொம்ப பிடித்து இருக்கு வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தைக்கு உதாரணமா நீங்கள் சூப்பரா எஞ்சாய் பன்றீங்க கண்குளிர இவ்வளவு அழகான இடங்களை உங்கள் கேமரா தெளிவா படம் பிடித்து காண்பித்து எங்களை மகிழ்ச்சி கடலில் குளிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
சொல்வதற்கு வார்த்தைகளே இல்கை அவ்லோ அழகு.... குறிப்பாக ஜெயா டிவியில் நீம்க்கள் மாத்தி யோசித்ததை பார்த்தேன் அதில் எங்களை பற்றி பேசியது எங்களுக்கு அலவற்ற மகிழ்ச்சி அன்னா. உங்களை போல நாங்களும் மாத்தி யோசித்து ஒரு நல்ல நிலையை அடைவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி அன்னா. நீங்கள் சென்னைக்கு வரும் பொழுது உங்களைக் கான எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள்.. இப்படிக்கு பார்வை மாற்றுத்திறனாளி மானவர்கள்... 🙏🙏🙏
உங்களின் அமெரிக்க காணொளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் பார்த்ததுண்டு, ஆனால் இந்த மாலத்தீவு காணொளி..... ரொம்.... ப தரமாகவும், தெளிவாகவும் இருந்தது. அதுவும், உங்கள் காணொளி அங்கு போக சொல்லும்படியாக காண்பித்திருந்தீர்கள். மிக்க நன்றி.உங்களின் தெளிவான விளக்க பேச்சும் ரொம்ப பிடித்திருந்தது.
Way 2 go tamil this is madavan anna நீங்க நல்லா இருக்கிங்களா எப்படி அண்ணா இந்த அளவுக்கு கஸ்ட்டப்பட்டு பேசி வீடியோ போடுறிங்க அண்ணா உங்களை மனதார நான் வாழ்த்துக்கிறேன் நல் வாழ்த்துகள் அண்ணன்
திருநெல்வேலி மீனவன் தம்பி சூப்பர் இடங்கள் எல்லாம் காட்டுனீங்க சூப்பரா இருக்கு ஆனா இதெல்லாம் சுத்தி பார்க்க பணம் ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி இருக்கணுமே மாலத்தீவு எனக்கு பிடிக்கும் ஏன்னா என் பையன் அங்கிருந்து வீடியோ போடுவான் சூப்பர் சூப்பர் தமிழ் வணக்கம் வணக்கம்
ஒரு பையன் பத்தாவது பெயிலாகிடு கடந்த மூன்று வருஷத்தில் பதினைந்து நாடுகள் யூடியூப் வருமானத்தில் மட்டுமே உலகை சுற்றி வந்துள்ளான் இவரை விட அவர் சப்ஸ்கிரைபர் அதிகம் இவரை மாதிரி எடிட்டிங் இருக்காது ஆனாலும் இவரை விட அவர் தான் சிறப்பனாவர்
Bro try Iran 🇮🇷 next! You will really find beautiful places and culture there.. Many north indians vlog is on you tube but no Tamil vlogs.. Our people need to know about that... Hope you will go there..
Bro yengaluku kattanum nu evlo expensive room rent book panni neenga familya poga veydiyathu really neenga panrathu 🙏yengalalla life la engala poga mudiuma nu therla but ungalala pakrom🙏
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Drone footage Arpudhamana irruku melendhu parkkum pothu swargam me partha anubhavam Coco Island la Guest ku Arumaiya Welcome pannanga Villa Sand color Thani color Sirappau Cinematography Pramadham Room Sirappa irruku Swimming pool Rommbu Azgha irruku🕉🙏Vazgha Valamudan
We think you're very much excited. Compare to that pool side villa this villa seems to be nice. Room is awesome. We enjoyed this vlog. Once again thank you for this wonderful vlog. ENJOY 🙂🙂🙂
Maddy - Anything special in this Jatti ? Rose - Rupees 7000, Just for Jatti !! Thinking it was another room and 'mutting' in the mirror - Another Gem ! Haven't laughed so much in a long time like how I did after this vlog. Super fantastic. Keep it up !
It's seem that each island has its own regulations, why do they dropped you at the airport to be picked by Coco island boat service 🤔 The villa at the coco island is looking greater when compared to the great park island resorts. Thanks again for an amazing video and the information regarding to the sea sickness and where you have to be seared while on boat rides in-between the resorts Island. Looking forward for another exciting episode from the Maldives Island.
YOU GAVE ME A WAY 2 GO WITH YOUR UNIQUE RELEVANT INFORMATIVE VLOG; I got good idea about WAY TO GO AROUND IN MALDIVES (i.e. Various 🏝 lslands e.g. Its news to me that CAN'T GO FROM one Island hotel to another, since each Island is kind of SEPARATE COST CENTRES).
Excellent coverage Madhavan on different types of Rooms and villas and the sea Thanks for your video feel as if we are there even though sitting far far away Well Thats Madhavan Hall Mark 👍
Hello Mr Madhavan, Even though we see the facility and the location through the videos the real appearance may differ. I believe the ocean villa was more appealing than the beach villa on this new island. Even the accommodation contains a larger space and a private pool, I am somehow couldn't rate this better. Trust the food is good. Have a nice time for you. Good Day and Best wishes 🙏
7000 rs intha jatti LA ena iruku thalaivan vera level comment 😂👍
அது ஜட்டி இல்லை.. காற்சட்டை, சோட்ஸ், அரைரவுசரு எப்படி வேணும்னாலும் சொல்லலாம்..
Time stamp
@@uvanamerkel8793 2:40
@@spartannikil Thanks pa
Thala epothum vara madarii than...😉
புரோ செம மாஸா இருக்கு புரோ இந்த வீடியோ ரொம்ப பிடித்து இருக்கு வாழ்க்கை வாழ்வதற்கே என்ற வார்த்தைக்கு உதாரணமா நீங்கள் சூப்பரா எஞ்சாய் பன்றீங்க கண்குளிர இவ்வளவு அழகான இடங்களை உங்கள் கேமரா தெளிவா படம் பிடித்து காண்பித்து எங்களை மகிழ்ச்சி கடலில் குளிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
சொல்வதற்கு வார்த்தைகளே இல்கை அவ்லோ அழகு....
குறிப்பாக ஜெயா டிவியில் நீம்க்கள் மாத்தி யோசித்ததை பார்த்தேன் அதில் எங்களை பற்றி பேசியது எங்களுக்கு அலவற்ற மகிழ்ச்சி அன்னா. உங்களை போல நாங்களும் மாத்தி யோசித்து ஒரு நல்ல நிலையை அடைவோம் என்ற நம்பிக்கையை கொடுத்தமைக்கு மிக்க நன்றி அன்னா.
நீங்கள் சென்னைக்கு வரும் பொழுது உங்களைக் கான எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களின் ஒரு சிறிய வேண்டுகோள்..
இப்படிக்கு பார்வை மாற்றுத்திறனாளி மானவர்கள்...
🙏🙏🙏
உங்களின் அமெரிக்க காணொளியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் பார்த்ததுண்டு, ஆனால் இந்த மாலத்தீவு காணொளி..... ரொம்.... ப தரமாகவும், தெளிவாகவும் இருந்தது. அதுவும், உங்கள் காணொளி அங்கு போக சொல்லும்படியாக காண்பித்திருந்தீர்கள். மிக்க நன்றி.உங்களின் தெளிவான விளக்க பேச்சும் ரொம்ப பிடித்திருந்தது.
Super.......👌 அருமையான இடம் சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ அழகு அருமை அருமை அண்ணா 🤝 வாழ்த்துக்கள் 👏👏👏
Way to go channel is my stress buster any time 🥰Thanks Madhavan bro
Way 2 go tamil this is madavan anna நீங்க நல்லா இருக்கிங்களா எப்படி அண்ணா இந்த அளவுக்கு கஸ்ட்டப்பட்டு பேசி வீடியோ போடுறிங்க அண்ணா உங்களை மனதார நான் வாழ்த்துக்கிறேன் நல் வாழ்த்துகள் அண்ணன்
அனைவரையும் மதிக்கும் பண்பு சிறந்தது..
திருநெல்வேலி மீனவன் தம்பி சூப்பர் இடங்கள் எல்லாம் காட்டுனீங்க சூப்பரா இருக்கு ஆனா இதெல்லாம் சுத்தி பார்க்க பணம் ஏகப்பட்ட பணம் செலவு பண்ணி இருக்கணுமே மாலத்தீவு எனக்கு பிடிக்கும் ஏன்னா என் பையன் அங்கிருந்து வீடியோ போடுவான் சூப்பர் சூப்பர் தமிழ் வணக்கம் வணக்கம்
Bro வாழ்ந்த உங்கள போல life அ enjoy பன்னி வாழனும் bro
ஒரு பையன் பத்தாவது பெயிலாகிடு கடந்த மூன்று வருஷத்தில் பதினைந்து நாடுகள் யூடியூப் வருமானத்தில் மட்டுமே உலகை சுற்றி வந்துள்ளான் இவரை விட அவர் சப்ஸ்கிரைபர் அதிகம் இவரை மாதிரி எடிட்டிங் இருக்காது ஆனாலும் இவரை விட அவர் தான் சிறப்பனாவர்
@@PeriyasamyPeriyasamy-ii7xx
Antha paiyyanode RUclips channel name?
@@mohammedsarjoon1926 Tamil trekker
Yes
@@PeriyasamyPeriyasamy-ii7xx ulagai suthuratha vida atha viewers ku sirapa katrathu tha mukkiam so don't compare
Awesome and Marvelous Maldives... Thank You...
God damnnn cinematography Anna 🥰😍🤩💥💫, your endurance is great 👍 👌 😀
Yetharthama pesureenga sir
Naangaláe directa paakira Mari iruukku sir..
God Bless you and your family sir
தம்பி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நீங்கள் சொல்வது போல் சொல்ல வார்த்தைகள் இல்லை மாலத்தீவு அழகை ரசிக்க. வாழ்த்துக்கள் தம்பி.
Maldieves tour, only pool work... Enjoy... For that music goundamani poo meedi dance, aiyy ingaa poosuuu... Keep going
Wonderful beach view . Enjoy panrathuku evlo visayam eruku intha ulagathula. 👍
Bro try Iran 🇮🇷 next! You will really find beautiful places and culture there.. Many north indians vlog is on you tube but no Tamil vlogs.. Our people need to know about that... Hope you will go there..
Enna solla.. Edhu solla🥰 No words to describe... Awesome and Marvelous Maldives 🥳
Bgm super onga bgm erhaa pola ongala welcome panna avanga adicha godaberu va adum nalla irukku 👌
Yes.... You are right about the direction of the traveller
அட்டகாசம் Sir இந்த இடம்
Bro yengaluku kattanum nu evlo expensive room rent book panni neenga familya poga veydiyathu really neenga panrathu 🙏yengalalla life la engala poga mudiuma nu therla but ungalala pakrom🙏
சொல்வதற்கு வார்த்தையே இல்லை. வேற லெவல் பிரதர். நன்றி
ஒரு எட்டு பாத்துட்டு போயிருவோம்....
Vera level Bro....
Complely enjoying your videos...
உங்க வீடியாேக்கு தான் ஆவலாக காத்துகாெண்டிருந்தேன் அண்ணா
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰❤️❤️
Bro enna solrathunu theriyala unga video neenga pora places ellame avlo super thanks for your video enjoy
அருமை பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ வாழ்த்துக்கள் அன்னா❤❤❤
சொர்க்கம் சொர்க்கம் என்று மாலத்தீவு ஏன் சொல்றாங்க இப்போது தெரிகிறது சூப்பர் ப்ரோ
Awesome Location and Lovely Video making...feeling like really present over there...Thanks Bro...
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Drone footage Arpudhamana irruku melendhu parkkum pothu swargam me partha anubhavam Coco Island la Guest ku Arumaiya Welcome pannanga Villa Sand color Thani color Sirappau Cinematography Pramadham Room Sirappa irruku Swimming pool Rommbu Azgha irruku🕉🙏Vazgha Valamudan
Anna vera level super I'm waiting so long time for next episode thnks..
Wow super video. Vazthukal. Ungaludaiya videos amazing
மாதவன் இந்த வில்லாவிற்குஜோடியாவந்தால்சான்சேஇல்லைசீக்கிரம்திருமணம்செய்துகொள்சேலத்தில்இருந்துபிரபாகரன்
Villa,vera level semmaya irruku bucket list koodite poguthu ponga
லினா வா அண்ணா மறக்க முடியல போல 😁😁
Awesome bro 👏... ur video is much more than a normal video to us.. great experience 👍
We think you're very much excited.
Compare to that pool side villa this villa seems to be nice.
Room is awesome. We enjoyed this vlog. Once again thank you for this wonderful vlog. ENJOY 🙂🙂🙂
Maddy - Anything special in this Jatti ?
Rose - Rupees 7000, Just for Jatti !!
Thinking it was another room and 'mutting' in the mirror - Another Gem ! Haven't laughed so much in a long time like how I did after this vlog. Super fantastic. Keep it up !
To be FRANK
Intha mari place ku elam thaniyave poga kudathu, Couple ah pona than enjoy pana mudiyum 🥰😜😜
Rocking peaceful video. World is awesome.
It's seem that each island has its own regulations, why do they dropped you at the airport to be picked by Coco island boat service 🤔
The villa at the coco island is looking greater when compared to the great park island resorts.
Thanks again for an amazing video and the information regarding to the sea sickness and where you have to be seared while on boat rides in-between the resorts Island.
Looking forward for another exciting episode from the Maldives Island.
அலை ஓசையுடன் நிறைவு, மனமும் மிக்க நிறைவு 🙏
Unga video pakkurapo unga kudave irukura feel bro that's nice feel i feel lovely way2 go tamil family...
Enna madhavan bro tharathappataiyoda varaverkurangale oru kuthaatam potute poirukalame. Chandramuki la vadivelu dance aduvare I remembered that.
YOU GAVE ME A WAY 2 GO WITH YOUR UNIQUE RELEVANT INFORMATIVE VLOG; I got good idea about WAY TO GO AROUND IN MALDIVES (i.e. Various 🏝 lslands e.g. Its news to me that CAN'T GO FROM one Island hotel to another, since each Island is kind of SEPARATE COST CENTRES).
Semmaaayaaa eruku bro... Please do post complete trip costs... Can be helpful 🙏🙏🙏👍👍
Sir I am Manikandan working in Indian army I am seeking in J&K wow superb video good job bro
Excellent coverage Madhavan on different types of Rooms and villas and the sea Thanks for your video feel as if we are there even though sitting far far away Well Thats Madhavan Hall Mark 👍
செம மாஸ் நண்பா ❤️ வாழ்த்துக்கள் அன்புடன் ஜெ.நவின் அரூர்
செம்ம தலைவா.....
வேற லெவல். அடுத்த வீடியோவை எதிர்பார்த்து
Way 2 Go Quality of Content 😍
Heavenly!
நன்று
நன்றி
You are rocking..
Keep it up...
Nice Madhavan, 👍🙂💥💐🌅
Adi adi adi poliiiieeeee 😊
aama naanum kaekkuren...7 aayira roobai kku antha jatti kulla apdi enna irukkum 😀
Even though the second resort was shown in some TV channel , you covered with more details.
சூப்பர் சூப்பர் 👌👌
Villa swimming pool look very beautiful
Maldives series vry different from other u tube channels..well done bro
Stunning coverage... Awesome villa .. great job madavan.
அருமை அருமை அண்ணா
Madhavan bro ..... madhaviyoda vaaga next time Inga ellam
வீடியாே சூப்பர்
3:43 கருப்பன் குறும்புக்காரன் 😁😁😁
Aatamparamaana theevu Amazing bro...
வாழ்த்துக்கள் மாதவன் ❤️
அருமை அருமை
இப்படியாவது பார்க்க முடியுதே நாங்க உங்களால 😍
Hello Mr Madhavan, Even though we see the facility and the location through the videos the real appearance may differ. I believe the ocean villa was more appealing than the beach villa on this new island. Even the accommodation contains a larger space and a private pool, I am somehow couldn't rate this better. Trust the food is good.
Have a nice time for you. Good Day and Best wishes 🙏
Hello Sir , Thank you. Yeah they told Indians like ocean villa mostly Europeans prefer beach pool villa
,😄
Indian
Very beautiful place. Happy to see this place. Thanks
I like graphic design kishore ji super
Semmaiya iruku
Weather is similar in Malabar - Konkan Coastal Region. Rain and within a minute change sunny with humid.
Maldives series vera level 🔥
Very nice awesome bro thank you very much 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
மிகவும் மிகவும் அருமை புரோ
tharamana sirappana sambavam
செம அட்டகாசம் நச்சு
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ப்ரோ 👍💐
மிகவும் அருமை மாதவன்❤
Beach villa semma enjoyment
Maja pa maja pa,intha vaarthaiya sollunga na🔥😂
Beautiful view👏👏bro breathtaking beach 🏖villa 🏠🏠
மாலத்தீவிலே 3 வருடம் வேலை பாத்துமே என்னால பார்கமுடியாத கேள்வி படாத தகவலை கூறி காட்டியவைக்கு நன்றி மாதவா
Thanks for the Video Maddy Bro #KeepRocking #Way2Go_Madhavan 🤝👌 Maldives 🏖️😍
semmaya irukku Bro
Intha resort laiyum yoga teacher irupangala bro?? 😆😆😆
பழசை விட புதுசு அற்புதம்
Unga video ku thaan waiting bro 😁🥰
Thanjai periya kovil video podungha bro
சொல்ல வார்த்தையே இல்ல....அழகு
Heaven Nerla paatha maari iruke
Very Very useful this program
Madhavan anna your my hero
Anna..Entha resort layum "Yoga" class eruntha poitu vaanga😂😂 @way2go