இனிமேல் கஷ்டப்பட்டு வாழைப்பூவை சுத்தம் செய்ய வேண்டாம் இந்த மாதிரி செய்ங்க உடனே காலியாகிவிடும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2020
  • அனைவருக்கும் வணக்கம்
    எல்லோரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ?
    THANKS FOR WATCHING THIS VIDEO
    SUBSCRIBE TO OUR CHANNEL
    LIKE AND SHARE AND COMMENTS
    நன்றி வணக்கம்
    #WITHOUTCLEANINGBANANAFLOWER #EASYNEWBANANAFLOWERSNACKS
  • ХоббиХобби

Комментарии • 464

  • @santhanalakshmi8977
    @santhanalakshmi8977 4 года назад +37

    நான் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது 👌நன்றி

    • @SaranyaPramod
      @SaranyaPramod  4 года назад +1

      Hi dear thank you so much

    • @balamurgan679
      @balamurgan679 4 года назад +3

      Bala.Murugan

    • @kumaravelum8441
      @kumaravelum8441 4 года назад +5

      Nee avangala veda somberiya irupa

    • @shanthikrishnan2589
      @shanthikrishnan2589 4 года назад +6

      Pls don't try this again..it's very bad for health..we have to remove that inner நரம்பு

    • @palanipalani1606
      @palanipalani1606 4 года назад +1

      Narambu kandippa edukkanum (no ilo fry ) murunga keera Sethu gigelly ennaila vathakki sapdanum

  • @karthikakulanthaivel7492
    @karthikakulanthaivel7492 4 года назад +223

    வாழை பூ நரம்போடு சாப்பிட்டால் வயிற்று வலி வயிற்று போக்கு ஜீரணக்கோளாறு ஏற்படும் அதனால் இப்படி செய்வது உடம்புக்கு கேடு விளைவிக்கும்

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 4 года назад +11

      Narambu yedukkanum

    • @ajmalakber7389
      @ajmalakber7389 4 года назад +15

      S, penkaluku karpa pai kolaru kal adipu yellam varum kandipa narampu yedukanum anupava unnmai

    • @muralir5783
      @muralir5783 4 года назад +3

      Yes

    • @subavijay3538
      @subavijay3538 4 года назад +1

      S correct... Athu edukka 10 mins aakum...

    • @liyakath2596
      @liyakath2596 4 года назад +8

      நரம்பு அது நல்லதில்லை, அதை நீக்கி விட்டு சாப்பிடுவது தான் நல்லது

  • @user-er7qw2mw9s
    @user-er7qw2mw9s 4 года назад +31

    தயவுசெய்து இந்த தவறான முறையை செயல்படுத்த வேண்டாம்.

    • @nalinimusic
      @nalinimusic 3 года назад +1

      நரம்பு எடுக்காமல் அப்படியே சாப்பிட கூடாது

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 4 года назад +72

    நனைத்து சுமந்த வேலை என்று சொல்வார்களே அது இதுதான்....
    USELESS IDEAS.... !!!!!

  • @narayananra1237
    @narayananra1237 4 года назад

    நல்ல பதிவு, நாளைக்கு நான் இத செய்து பார்க்கணும், நன்றி

  • @Saravanan-mq5ng
    @Saravanan-mq5ng 4 года назад +17

    தவறு மிகவும் தவறு .அவித்தால் துவர்ப்பு போய்விடும் .அறுசுவையில் முக்கியமானது துவர்ப்பு .தவறை மற்றவர்களுக்கு கற்பிக்காதீர்கள் .

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 4 года назад

    Thanks for easy method. I like very much. Super

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 4 года назад +9

    இந்த பதிவே தப்பானது தேவையற்றதை அகற்ற தான் வேண்டும்

  • @nadendlasunitha5800
    @nadendlasunitha5800 4 года назад

    Very easy method of cooking. thank you.

  • @geetharajendran484
    @geetharajendran484 4 года назад +139

    வாழைப்பூவின் நரம்பை எடுத்துவிட்டு சமைத்த முன்னோர்கள் ஒன்றும் தெரியாதவர்களா? புரியவல்லையே

  • @hemasubramani8563
    @hemasubramani8563 4 года назад +1

    Thank you sister

  • @helenesther9003
    @helenesther9003 4 года назад +26

    Narambu edukkaliena stomach problem varum. What is yr suggestion.

  • @poongothaivenugopal1165
    @poongothaivenugopal1165 4 года назад +39

    யூ ட்யூப் குடிசைத் தொழில் மாதிரி ஆகிவிட்டது. எதையாவது போட்டு காசை பார்த்திடுதுங்க. நம்மேல் அக்கறையாவது
    ஒன்னாவது

  • @balamohanathas2833
    @balamohanathas2833 4 года назад +1

    மிகவும் பயனுள்ள சமையல் குறிப்பு.மிகவும்நன்றி.

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 3 года назад

    Superb very easy way of using vazhaippu excellent

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 4 года назад +6

    இப்படி தெரியாதவங்க எல்லாம் வீடியோ போடறதால பார்க்கற நாம முட்டாளா ஆகிடறோம்.

  • @preethaprathap5446
    @preethaprathap5446 4 года назад +3

    Ula erukura narambu and small white transparent leaf erukum adhulam yedudhu than samaikanum.. ungaluku theriyalana therinjikonga sis.. neram micham panradhukaka somberi thanam pattu odambuku kettadha sapida kudadhu...konjam late analum paravala tv pakura time layo Ila free time layo adhulam remove panitu aparam samainga.. konjam neram micham panradhukaka romba neram vaidha Vali la avadhipada poringala...

  • @suchitraviswanadh2034
    @suchitraviswanadh2034 4 года назад

    Thakz Akka

  • @vijayalakshmisubramanian5652
    @vijayalakshmisubramanian5652 4 года назад +1

    Super super recipe tqtqtqtq so much

  • @naseernaseer9127
    @naseernaseer9127 3 года назад

    Thanks sister 👍👌 🙏

  • @sithis3419
    @sithis3419 4 года назад

    Ok naanga narambu eduththe samaikkirom

  • @vfamily1657
    @vfamily1657 3 года назад

    Hi thank u. Nice pakoda. Will try.

  • @tamilselvig9127
    @tamilselvig9127 4 года назад +13

    That narambu is called Gynoecium(Female part of the flower consist of Ovary,Style,Stigma),hard to cook and not digestible.We have to remove that.

  • @saranyakarthick5806
    @saranyakarthick5806 4 года назад +30

    Narambu edukama epdi seiyaradhu thavaru

  • @pokemontamilworld3050
    @pokemontamilworld3050 3 года назад +1

    Super

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 3 года назад

    Thank you

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 3 года назад +5

    வாழைப்பூவின் வெளிப்புற சிகப்பு தோலை ஏன் விட்டுட்டீங்க? அதையும் பொடியாக நறுக்கி பொரிச்சு இருக்கலாம். எண்ணையில கத்தரிக்காய் காம்பையும் மசாலா தடவி பொரிச்சி சாப்பிடலாம். வயிரா குப்பைத்தொட்டியா?

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 3 года назад

    Sri Aandal thirukkalyanam upanyasam by Selvi Neeraja/ Lakshmi Radhakrishnan kaettu ppaarungal.

  • @shashikalav9812
    @shashikalav9812 4 года назад +19

    நரம்பு என்னவே வேகவைத்தாலும்... எளிதில் ஜீரணம் ஆகாது... உடல் நலனை பாதிக்கும் என கேட்டுள்ளேன்... குறிப்பாக அதன் முண்டான நுனிப்பகுதி.. நீங்கள் அதையாவது எடுப்பீர்கள் என நினைத்தேன்.. நீங்கள் சாப்பிடுவது உங்கள் விருப்பம்.. ஆனால் இது போன்ற
    பதிவிற்கு முன்பு மருத்துவரிடம் கேட்டுவிட்டு செய்வது நல்லது

  • @dr.sethuraman1283
    @dr.sethuraman1283 4 года назад

    அருமை

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 4 года назад

    Excellent Mam . I like it . Can we keep it 1 or 2 days. Kindly clarify

  • @peermuhammed7205
    @peermuhammed7205 4 года назад

    Sister, vaazhaippoovil vuzhzha narambai neekka veyndaamaa ?., andha narambu thundugal vaietrukku keaydu seiyaadhaa ?., please,itharkku vizhakkam sollungal, sister.

  • @sethalakami7733
    @sethalakami7733 3 года назад

    Thanks

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv 4 года назад +3

    Thavarana samayal kurippukal pirarin neram,onrum ariyadha pillakalai thavarana vazhikku nadathukireerkal.lntha padhivai neekkavum.Thayavu koornthu yarum pinpatravendam.Aluminium udalukku kedu endru theriyatha? Pazhaya iddilippaanaya mudala mathu.

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL 4 года назад +30

    நரம்பு தோல் எடுக்கவே இல்லை

  • @vsubbumani9492
    @vsubbumani9492 4 года назад +1

    Uruppadiya podunga sister

  • @thiagusanthi5397
    @thiagusanthi5397 4 года назад

    வித்தியசமான முயற்சி வாழ்த்துக்கள்

  • @vijayaprabaakarenvijayapra7421
    @vijayaprabaakarenvijayapra7421 4 года назад

    Super sister

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 года назад

    Super maa

  • @velchamy6212
    @velchamy6212 4 года назад +48

    இது வேலையற்ற வேலை. வாழைப்பூவில் உள்ள சூலகக்குச்சி (நரம்பு) கம்பி போல் இருக்கும்.அதை எடுக்க வேண்டாமா?

    • @gunagunaseker3682
      @gunagunaseker3682 4 года назад +1

      ஒரு ஷஷஸஸ ஸஸஷலஸழநந்தழஸௌஊஏஐவஸ

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 4 года назад +39

    👎🏻don’t make a bad instruction video,if u eat center kallan ,plastic type strand is not good for health😡

    • @user-bt6oy7ny9c
      @user-bt6oy7ny9c 4 года назад +3

      Correct... Loose motion varum

    • @mayamaya33
      @mayamaya33 4 года назад +1

      Correct . these people give instructions without knowing impact of not removing Vazhai poo stem and cooking .

    • @mohanaviswanathan5809
      @mohanaviswanathan5809 4 года назад

      Lsed
      Close

  • @krmohandass8604
    @krmohandass8604 4 года назад

    Super G 👌 💐💐💞💞💞💞💞💐

  • @michealjoseph7507
    @michealjoseph7507 4 года назад

    Life is great.

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 4 года назад +5

    If you do not remove the stem and glassy part they will contribute to already high fiber content of the plantain flower. Most cannot digest the high fibers resulting in semi solid stools. That is all. Since the entire flower is fried crispy, the fiber can be chewed to a fine paste. That is the idea here I think.

  • @lakshmanans6533
    @lakshmanans6533 4 года назад

    Naranbu vegathu. Athai oil la pottu porithu crispy endru solkireergal madam

  • @sureshvijayvijay4243
    @sureshvijayvijay4243 4 года назад

    Sema super madam unga face romba sema irukku neenga nail polish vacha supera irukkum

  • @vanigobikava3153
    @vanigobikava3153 4 года назад +7

    Narambai eduthuvittutjane samaika vendum

  • @ravir4311
    @ravir4311 3 года назад

    Super......

  • @palanipalani1606
    @palanipalani1606 4 года назад

    Akka dayavu seithu narambu eduga oil fry pannathigka, vathakki than sabtanum appatha arokkiyam

  • @gomathisakthivel9023
    @gomathisakthivel9023 4 года назад +4

    Thavaraana pathivu youngsters ku podaatheenga

  • @lathakumar5517
    @lathakumar5517 4 года назад

    Narambu yenna panrathu mam? Athaiyum serthe vega vaikanuma

  • @ilayarajakaruppan9362
    @ilayarajakaruppan9362 4 года назад

    Super.

  • @r.venkataraman8864
    @r.venkataraman8864 4 года назад +9

    We should remove the stem.

  • @pavithrak279
    @pavithrak279 4 года назад

    Good superb

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 года назад

    மிக நன்றி அருமை யான டிப்ஸ் என்னுடைய அருமை யான தங்கை

    • @SaranyaPramod
      @SaranyaPramod  4 года назад

      தங்களது அன்பிற்கு மிக்க நன்றிகள் அண்ணா

  • @shruthiv4152
    @shruthiv4152 4 года назад

    Super idea

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 4 года назад

    Pakkumpoday sappitadu polairruku aanal valazaipoo suddam saiyamal sapidalama?

  • @devegabala2949
    @devegabala2949 3 года назад

    Arumai.tq.

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 4 года назад

    Thanks for your message

  • @happysnow7926
    @happysnow7926 4 года назад +12

    வாழை பூ நேரடியாக cut pani samaikalam

  • @swarnammurugappan3325
    @swarnammurugappan3325 4 года назад +2

    இதில் சொன்னபடி யாரும் சமைக்காதீர்கள் முதலில் தோலை நீக்கி நரம்பை நீக்கி பொடியாக அரிந்து பிறகுதான் சமைக்கவேண்டும் இல்லையெனில் வயிற்றுவலி வரும்

  • @annamalairajan.srajan3245
    @annamalairajan.srajan3245 4 года назад

    Very useful

  • @hajarabegum6001
    @hajarabegum6001 4 года назад

    Hay narambu mathiri onnu irukume atha yeppadinga yedukarathu

  • @veshaltv3048
    @veshaltv3048 4 года назад

    பார்கா சுப்பாரய்ருக்கு

  • @kalpanasankaralingam4847
    @kalpanasankaralingam4847 4 года назад +14

    தோலைஎடுத்தீர்களாஇல்லலையா.முக்கியமாகஅதைகாட்டவிவ்ல்லை

  • @abubuckar2291
    @abubuckar2291 4 года назад

    Narambu yedukkanum sister

  • @lakshmisankaran9683
    @lakshmisankaran9683 4 года назад

    Mam Kallang (ulaa irukkara narambu) edukkama samaika kudadhu.

  • @sarathambalr35
    @sarathambalr35 4 года назад +7

    தவறான கருத்து.மோசமான விளைவைத் தரும்.உடல் நலனுக்கு ஏற்றதன்று.

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 4 года назад

    ennaangka vaalaipoole injipoondu serkkanumaa sakikkaadhu naangkallaam paruppu usili seyvom illennaa thengkaaipottu poriyal seyvom or thuvarappuvegavachchu paakarkkaai pidle pola vaalaippoleym pidle seyvom piramaadhamaa irukkum

  • @yummytummycooking7456
    @yummytummycooking7456 4 года назад +1

    Oilla ippadi fry pannina athula ulla nutrition poidum sister...may be tasty.. but not healthy...

  • @opticalpower
    @opticalpower 4 года назад

    Amazing keep going my friend , you doing great
    kader : Artist & Video Creator from Optical Power

  • @allitemsdoordelivery
    @allitemsdoordelivery 4 года назад

    Athusari madam..kazhuva vendama?

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 4 года назад

    Nalla tipsdan but oil illama irrundha nalladhu mam

  • @simplesmart8613
    @simplesmart8613 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pavithrak279
    @pavithrak279 4 года назад

    நி போட் ட vedeo correct தான் example தாய் முதல் பால் பாப் பாலுக்கு கொடுக்க வேண்டும் பழைய. காலத் தில் கூடாது
    கள்ளைகாய் மத்தும் கள்ளகாய்எணை நல்லது இல்லை என்றார்கள் இப்பொழுது நல்லதுதான் என்கிறார் கள் நிங்கள்பொட்டது சரியானது தான்

  • @sumathiv211
    @sumathiv211 4 года назад

    👌👌👌

  • @sadasivamnarayanasamy8873
    @sadasivamnarayanasamy8873 4 года назад

    Method okay but we must clear the flowers

  • @jollyjollyfoods1776
    @jollyjollyfoods1776 4 года назад

    👌👌👌👌

  • @dhanalakshmipannerselvam934
    @dhanalakshmipannerselvam934 4 года назад

    Super Friend

  • @fathimasulaiman7453
    @fathimasulaiman7453 4 года назад

    Easy yaga suththam seivathu nu pottu tu vadai suduringale madam kaambu edukamale

  • @ramaniandavar9230
    @ramaniandavar9230 4 года назад

    Naduvil irukkum narambai etuththaal thaan vaalaippoovil ethuvum seyya mudium.

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f 4 года назад +14

    நரம்பு எடுக்கவில்லை என்றால் ஏதும் ஆகாதா.நான் எளிமையா நரம்பு எடுப்பீங்கனு நினைத்தேன்.

    • @SaranyaPramod
      @SaranyaPramod  4 года назад

      Hi friend நரம்பு எடுக்கவில்லை எனில் எதுவும் ஆகாது

    • @estervasanthan6889
      @estervasanthan6889 4 года назад +2

      Saranya neenga solvathu thavaru narambu educa vendum not gud 4 health nd children remove d video

    • @user-sv7xy6vz4f
      @user-sv7xy6vz4f 4 года назад +1

      @@estervasanthan6889 narambu edukama seiya koodatha ok friend

  • @rsarthi4383
    @rsarthi4383 4 года назад +6

    வாழை பூவோடு சுவை மாறிவிடும்

  • @tamilgnanam150
    @tamilgnanam150 4 года назад +1

    வீடியோவை பார்க்க வைப்பதற்கான தலைப்பு....

  • @rajangamnagalingam6074
    @rajangamnagalingam6074 4 года назад

    சரிங்க, சூப்பர் டிப்ஸ். ஏன் அந்த நரம்பை சுத்தம் செய்யவில்லையே!

  • @98841948955
    @98841948955 4 года назад +8

    Wrong information I remember my grandmother will remove the one stick type thing and outside of the flower one plastic type cover should be removed

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 года назад

    s aka clean panna theriama ERUTHEN tq so MUCH

  • @saraswathir8316
    @saraswathir8316 4 года назад +1

    Vegavaithu Sappidalam

  • @shajikk5278
    @shajikk5278 4 года назад +2

    வாளைப்பூவைப்பற்றிஉனக்குத்தெரியுமா

  • @ommurugaommuruga785
    @ommurugaommuruga785 4 года назад +1

    தவறான தகவல். வாழைப்பூவில் ஒவ்வொரு பூவிலும் இரண்டு பகுதியை எடுத்து விட வேண்டும். 1. ரோஸ் கலர் இதழ் போல் உள்ளது. 2 . நரம்பின் மேல் குண்டு பகுதி இவற்றை எடுத்து விட்டு தான் சமைக்கனும்.

  • @boothangudimayiladuthurai5571
    @boothangudimayiladuthurai5571 3 года назад +1

    கடாரங்காய்ஊறுகாய்செய்வதுஎப்படி

  • @m.bharanidaranmanokaran4231
    @m.bharanidaranmanokaran4231 4 года назад +34

    எதையாவது பதிவு போடனும்னு போடரிங்க போல

  • @venkataraman9906
    @venkataraman9906 4 года назад

    நன்றி

  • @nizarfawsiya6030
    @nizarfawsiya6030 4 года назад +1

    வாழைப்பூ சுலபமா சுத்தம் செய்யும் முறையென்று சொன்னீர்கள்.ஆனால் வாழைப்பூ சுத்தம் செய்யவே இல்லை.சமைத்து விட்டீர்கள்.இப்படியே சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது வயிரு வலி தான் வரும்.

  • @shanmugamsundaram3079
    @shanmugamsundaram3079 4 года назад

    Narambu plastic mayhri irukkum meliya thol onu irukkum remove pannalina kandippa stomach apsat aagum thivu seitu muttal thanamaga podadinga

  • @manikalai8924
    @manikalai8924 4 года назад

    Narambu kandipaga edukanum otherwise all are getting severe stomach pain

  • @durgamani8650
    @durgamani8650 4 года назад

    Kolam

  • @krishnansrinivasan7912
    @krishnansrinivasan7912 4 года назад

    Kanndipa narambu( kallan- remove pannanum, after cutting for ,few hours to be soaked in buttermilk with water. Rather than frying, steam cooking will preserve the nutrients. To cook vaazhipoo , romba porumai thevai.Also, brown colour leaf like structure should not be cooked., it will cause indigestion.
    Note: I have tried cooking the
    " kallan "alone in pressure cooker and it will not get cooked at all..

  • @banuma1416
    @banuma1416 4 года назад

    Thuvarppu illama poriyal seyivathu yepadi?

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 4 года назад

    Narambu yedukkanum illai vaithu Vali varum