கறி வருவல் மாதிரியே கச்சிதமா இருக்கும் செஞ்சு குடுங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • MEAL MAKER GRAVY - MEAL MAKER FRY - SOYA GRAVY - SIDE DISH FOR RICE CHAPATHI PAROTA DOSA

Комментарии • 1,4 тыс.

  • @MUKESH-te3wg
    @MUKESH-te3wg Год назад +42

    Naanum seijuten 3 times , vera level la iruku sir♥️🙏💥

  • @mathuraiveran9413
    @mathuraiveran9413 29 дней назад +3

    ஆகஸ்டு மாதம் 2024 ல் இந்த மீல் மேக்கர் சமையலை நீங்கள் சொன்ன படியே செய்தேன். உண்மையிலேயே டேஸ்ட் வேற லெவல் அண்ணா.. நன்றி உங்களின் சமையல் கலை தொடரட்டும் வாழ்த்துகள் அண்ணா!!!!!

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  23 дня назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @arjunanv4118
    @arjunanv4118 2 года назад +5

    தங்களைப் போன்று இவ்வளவு
    சரியாக அளவு யாரும் சொல்லி
    தருவதில்லை.நன்றி வணக்கம். ❤️

  • @sathyajothisathyajothi32
    @sathyajothisathyajothi32 4 года назад +336

    அண்ணா உங்கள் சமையல் வீடியோ வ என் பொன்னு தேடிப் பார்த்து சமைக்கறாங்க 12 வயசுதான் ஆகுது உங்கவீடியோ பார்த்து சமைக்க ரொம்ப ஆர்வம்

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 4 года назад +2

      Great

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +29

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐🌹

    • @boobathiboobathi9612
      @boobathiboobathi9612 4 года назад +1

      Mind anna

    • @sahayadevikitchen29
      @sahayadevikitchen29 4 года назад

      Super mouth watering dish

    • @a.j.thameemulatheeb7940
      @a.j.thameemulatheeb7940 2 года назад +1

      Jdjajaiajsnwjwjsndndbdjejsjshdjsnss😡😡😡😡💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩

  • @MrMaddyRox
    @MrMaddyRox 4 года назад +7

    Very tasty meal maker , இன்று சப்பாத்திக்கு இந்த சைடிஸை தான் செய்தேன் சூப்பராக வந்தது கடைசியில் தேங்காய் பால் சேர்த்தேன்
    டேஸ்டியாகவும் ரிச்சாகவும் இருந்தது
    Thanks for your recipe.

  • @megha9913
    @megha9913 4 года назад +31

    இதே மாதிரி veg ல non veg style videos நிறையா போடுங்க அண்ணா. என்ன மாதிரி veg people கு ரொம்ப useful ah இருக்கும் 😊

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 4 года назад +1

    சார் வணக்கம்! உண்மையாகவே ஒரு வீடியோவ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எளிமையாக புரியும் வகையில் ஒவ்வொரு பதிவும் உள்ளது. மற்றவர்கள் போன்று நிமிடங்களை நீட்டிப்பது இல்லை. மிகவும் நன்றாக இருக்கிறது.நன்றி சார்!.

  • @foodcheff3690
    @foodcheff3690 4 года назад +10

    அண்ணா உங்கள் youtube channal ah நான் 1 1/2 வருடங்களுக்கு மேல் நான் பார்த்து வருகிறேன். கிட்டத்தட்ட உங்கள் subscriber எண்ணிக்கை 1000 துக்கு குறைவான எண்ணிக்கை இருக்கும் போதே நான் இணைந்து விட்டேன். உங்களது வளர்ச்சி அபரிவிதமானது... இப்போது நீங்கள் வெகு விரைவில் 10 லட்சம் வாடிக்கையாளரை அடைய போகிறீர்கள்... இது உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்... ஒரு food சேனல் அவ்வளவு எளிதாக இந்த எண்ணிக்கையை அடைய முடியாது.... அதற்க்காக நீ எவ்வளவு முயற்சி எடுத்துளீர்கள் என்பதை நான் அறியேன்... வாழ்த்துக்கள் அண்ணா.... உங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது....

  • @villagesuvaiaruvi
    @villagesuvaiaruvi 2 года назад +1

    சகோ நீங்க சொல்லக்கூடிய அளவுகள் கொண்டு செய்து பார்த்தேன் அருமையாக இருக்கிறது மீல் மேக்கர் கிரேவீ சூப்பர் சகோ 🙏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 4 года назад +5

    மசாலாப் பொருட்களை வறுத்து அரைத்து பார்த்திருக்கிறேன். வேகவைத்து அரைப்பதை இப்போது தான் பார்த்தேன். நிச்சயமாக டிரை பண்ணப்போறேன்.

    • @anithar2268
      @anithar2268 4 года назад

      வறுத்து அரைத்தால் அது சோயாவில் ஊராது அதனால் தான் வேகவைத்து அரைத்தார்

  • @BPositivechannel
    @BPositivechannel 3 года назад

    பார்த்தாலே செமயா இருக்கு bro இன்னைக்கு ஸ்பெஷல் இந்த டிஷ் தான் tnks bro

  • @anandhakumar332
    @anandhakumar332 3 года назад +4

    பார்க்கும்போதே சாப்பிடனும்போல் இருக்கு அருமை

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @rabiyathbegam4460
    @rabiyathbegam4460 3 года назад +2

    Sooperr ungaloda anbu.....1000 comments kitta vara pothu irunthalum neega ellarukum reply panrigaa.....👍👍👍👍..... Entha RUclipsr um panna vishayam neega panrigaa👍👍👍👍👍👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @vinothaelangovan5832
    @vinothaelangovan5832 2 года назад +1

    Thank you so so sooo much annaa ...
    Ungaloda video innaiku dhan paathen , idhu dhan firstu ...
    Meal maker ah ivlo tasty ah panna mudiyumaa nu en maamiyaar paaraati thallitaanga ...
    Naanga family oda ipo unga subscribers aayitom anna ...
    Thank you so much 😊

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 года назад +17

    நான் Liver thick gravy என நினைத்தேன்.. அருமையான Gravy.👌👌👌👌👈

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @user-cb8vp7pe
    @user-cb8vp7pe 6 месяцев назад +1

    Iniku na intha meal maker gravy pannen ellarum saptutu chicken mathri yae iruku inu sonnanga ❤! Thk u so much anna

  • @param8956
    @param8956 4 года назад +6

    ரொம்பவே வித்தியாசமான சமையல்.மிக்க நன்றி.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @dhanalakshmivm742
    @dhanalakshmivm742 4 года назад +1

    Na seidhu paartha sir super ah iruku sir
    Really you are great sir 👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhikapradeep7609
    @radhikapradeep7609 4 года назад +36

    I did this dish on satday evening for veg fried rice side dish.. it was awesome.. mouthwatering recipe.. thank u sir fr this dish

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +4

      Thanks a lot for your valuable comments and your great support 🙏🙏🙏🙏🌸💐🌹🌹

  • @chiyanchiyan1347
    @chiyanchiyan1347 4 года назад +2

    நான் முதல் தடவை சமைக்கிறேன் உங்கள் சமையலை பார்த்து நன்றாக கற்றுக் கொண்டேன் அண்ணா நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌸💐🌹

  • @raziawahab3048
    @raziawahab3048 3 года назад +10

    நீங்க சமைச்சா டேஸ்ட்டாயிருக்கும் எங்களுக்கு அதே சுவை வருமா உங்க கைப்பக்குவம் பார்க்கும்போதே சாப்பிடத்தூண்டுதே

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +8

      அளவு மாறாமல் விருப்பத்தோடு அதே மாதிரி வரும்னு நினைச்சு செய்யுங்க கண்டிப்பா அதே சுவை வரும்💐💐💐🙏🙏🙏👍👍👍

  • @sowdeeswaripalanisamy6941
    @sowdeeswaripalanisamy6941 2 года назад +1

    இன்று நான் இந்த முறையில் சமைத்தேன். மிக மிக அருமை. 🙏🏻 நன்றி 🙏🏻

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏

  • @baraniselvam9597
    @baraniselvam9597 4 года назад +24

    Wow for vegetarian..Sema gravy

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @kaviyadurai8622
    @kaviyadurai8622 2 года назад +1

    Anna vera level spr ah erunthuchu 😋😋😋😋 innu neraiya video s poduga

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @arunsubramanian7270
    @arunsubramanian7270 4 года назад +17

    Sir pakkum pothae vaila echa ooruthu. Nalaiku senju parkiren. Sir or request roadside kadaila and hotel taste la niraiya veg recipes podunga ..nonveg recepies ellam orae maari thaan irukum yen solren because naan veg 😓.Super taste a veg recepies kudunga sir ....Super sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Kandipa upload pandrenga 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @poornipoorni674
    @poornipoorni674 3 года назад +1

    உங்கள் விடியோ இப்போது தான் பார்த்தேன் சார் சூப்பராக இருக்கின்றது வாழ்த்துகள்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @neenamarar7311
    @neenamarar7311 3 года назад +4

    After you boiled the meal maker and squeezed out the water, you marinated the chunks with a spice masala blend. I liked it because in that way it will get rid of the raw smell from the soya chunks. Well done and thank you Brother.

  • @chitrar4078
    @chitrar4078 3 года назад +1

    நான் இந்த ரெசிபியை try செய்து பார்த்தேன், சூப்பரோ, சூப்பர் 👌 நன்றி செஃப்.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @rajasekaran3850
    @rajasekaran3850 3 года назад +8

    I tried this...in the morning...it came out very well... and tasty..thank you for this recipe...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @murugeshr6065
    @murugeshr6065 4 года назад

    Naan innaiku thaan senju paka poran.. nega ellarukum reply panrathu super sir.. niraiya per apdi panrathu illa.. good sir

  • @sivaprakasamg2188
    @sivaprakasamg2188 3 года назад +5

    இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!

  • @rabiyathbegam4460
    @rabiyathbegam4460 3 года назад +2

    Soooperrr...sir paaka apdiyee mutton maariye irukku 👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @mugesh1271
    @mugesh1271 3 года назад +18

    I tried this dish .It came out very well.It was soo yummy 😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @someshvishnu594
    @someshvishnu594 4 года назад +2

    நான் செய்து பார்த்தேன்...அருமையாக இருந்தது...மிக்க நன்றி...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveencreation6047
    @naveencreation6047 4 года назад +62

    சூப்பர் அண்ணா நா செய்து பார்க்கின்றேன் உடனே

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +3

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @dhinushanth1874
    @dhinushanth1874 2 года назад +1

    Pakave Semmaiya irukku... sapdanum thonuthu😋

  • @sarmis3200
    @sarmis3200 4 года назад +7

    Tried this recipe today with coconut rice. It was excellent😋 Thanks for the recipe.

  • @abirami.s03
    @abirami.s03 3 года назад +1

    Sema recipe. Veetla senjen. Elarukum romba pidichurinduchu. Inaiki 2nd time seiya poren.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @rajeshwarim62eck.42
    @rajeshwarim62eck.42 4 года назад +6

    Unga way of samayal unmiya vea great vera11...👌👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @umaaruchamy4494
    @umaaruchamy4494 11 дней назад

    Anna nalla sollaringa neega sollaratha kettale sapidanum Pola thonuthu tq anna

  • @sowmyaganapathiraman4820
    @sowmyaganapathiraman4820 4 года назад +17

    Sir super a vandudu.. thanks a lot..liking all your recipes..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

    • @arul7993
      @arul7993 2 года назад

      Hi 👌

  • @bharthiyar9531
    @bharthiyar9531 3 года назад +1

    Anna semmaiya panringa paakave sapdanum pola irukku supppper

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @ramyasri1077
    @ramyasri1077 4 года назад +234

    Just now tried it...come out very well😊 thank u so much anna🙏

    • @farmhouse9533
      @farmhouse9533 4 года назад +20

      Adhukullayanga

    • @ramyasri1077
      @ramyasri1077 4 года назад +8

      @@farmhouse9533 amanga different ah irundhuchu atha try panni patha sema taste ah irunthuchu ennoda family la yellarum like panninanga

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +14

      Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹

    • @farmhouse9533
      @farmhouse9533 4 года назад +5

      @@ramyasri1077 thank u nga Naanum nalaiku try pannidarenga

    • @3ichanneltuty228
      @3ichanneltuty228 4 года назад +4

      @@ramyasri1077
      .

  • @narayanans5854
    @narayanans5854 9 месяцев назад

    Super semma taste ta erunthathu nanum seithu parthen sir vera level😋 thank you sir 👌

  • @aashaamarnath8649
    @aashaamarnath8649 4 года назад +7

    Looks exotic with a great blend of spices. Chunky soya is sure a must try one.

  • @kiruthikakeerthi6570
    @kiruthikakeerthi6570 3 года назад +1

    Thank u a so much anna yen husbandku intha receipeah yeppadi senjalum pidikathu innaiki neenga sonna mathiri try Pannu na avaruku romba pudichu pochu innum irukanu ketu vangi saptaru romba thanks anna ini yellame unga video pathu thaa samaipa

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @gloryhannah5005
    @gloryhannah5005 3 года назад +3

    Yesterday I tried ur way of recipe it came out well & yummy ,we enjoyed in these rainy days,thank u so much sir

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @SuthaSelvam-rh7ey
    @SuthaSelvam-rh7ey 9 месяцев назад

    Superb i try it very successful brother... Na epaiyum ithu mari lam try panathu illa first time laye super aa iruku enga v2 la ellarum superb nu sonanga i am so happy... Tq anna

  • @luthinanatarajan9522
    @luthinanatarajan9522 4 года назад +27

    Hi sir, I tried this for lunch today. It came out very well. My hubby loved it. Thanks for the recipe 😊

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

    • @samiksha5954
      @samiksha5954 3 года назад

      @Luthina Natarajan
      Whether you tried it with adding some coconut along with it?

  • @devadassm9998
    @devadassm9998 3 года назад +2

    Super I like soya very much 🥰🥰🥰🥰🥰🥰

  • @punithavadivel4423
    @punithavadivel4423 3 года назад +5

    Thanks for your recipe , it’s really tasty , my son love it . Thankyou brother .

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @jamesrani5822
    @jamesrani5822 2 года назад

    சாா், நீங்கள் செய்த டிஷ் மிகவும் அருமை., top , எனக்கு மிகவும் பிடித்தது., செஞ்சி சாப்பிட்டோம்.,

  • @jeyakumarmhalathy6277
    @jeyakumarmhalathy6277 4 года назад +9

    வித்தியாசமாக இருக்கிறது நிச்சயம் சமைத்துப் பார்க்கிறேன். மரக்கறி சமோசா பூரணம் கொஞ்சம் மேம்படுத்தலான சுவையில் ஒன்று செய்துகாட்டுங்கள்.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      கண்டிப்பாக அப்லோட் பன்றேங்க 🙏🙏🙏🙏

  • @prettycreations3218
    @prettycreations3218 3 года назад

    Semma recipe...en amma non veg senji sapta mathiri...intha veg recipe irunthathu...thanks for sharing annnaaa😊😊😊😊😊

  • @srikanthm5687
    @srikanthm5687 4 года назад +14

    Masala things boil panni gravy seirathala enna change kedaikum anna

    • @naanraajaa5064
      @naanraajaa5064 4 года назад +5

      Yes. please reply sir.Boil pannaa waterla andha essencelam wasteadhana pogudhu.

    • @pamp4547
      @pamp4547 4 года назад +2

      I too HV same doubt.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Taste nalla different ah irukum sagothari 🙏🙏🙏🙏🌸💐🌹

    • @elakkiyavasudevan6648
      @elakkiyavasudevan6648 4 года назад

      @@naanraajaa5064 u add that water in gravy

  • @jenisam6602
    @jenisam6602 2 года назад

    Anna unga samayal yellam romba super ah erukku

  • @renuga2007
    @renuga2007 4 года назад +4

    Your narration makes your recipe more interesting

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil Год назад

    சூப்பர் Nice recipe 😋 பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு 👌

  • @WeSeeJ4th
    @WeSeeJ4th 4 года назад +5

    Ithu Vera Level Athiradi Saivam 😍😍😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @saisanjay981
    @saisanjay981 3 года назад +1

    Brother nan try pannan semma ya irunthuchu thanks bro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @shaamini_
    @shaamini_ 4 года назад +8

    OMG really looked yummy Anna, will try

  • @Pippa5
    @Pippa5 4 года назад +1

    ஆ. பார்த்ததும் சாப்பிட தோணுது
    நாளைக்கு செய்ய போகிறேன்

  • @sibhinaveen8991
    @sibhinaveen8991 4 года назад +12

    Tried this receipie for chappathi , came out really well, unique style of preparation and awesome taste👍👍

  • @bavasharmi8730
    @bavasharmi8730 Год назад

    Super taste Anna enga veetula ellarukum romba pidichadu👌👌👍

  • @gayathrir844
    @gayathrir844 4 года назад +8

    Really niceeeeee

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @manoramu632
    @manoramu632 4 года назад

    இப்பதான் செய்து முடித்தேன். மணம் கமழும் விருந்து இன்று. மிகவும் அற்புதமாக இருக்கிறது. வாழ்க உங்கள் கை வண்ணம், வளர்க உங்கள் தொண்டு👍 அடுத்து என்ன வரபோகிறது என்ற ஆவலுடன் 😛🙃🤔

  • @suryapranavpranavsurya732
    @suryapranavpranavsurya732 4 года назад +19

    Today I cooked choya chunks in my home... It really comes out well...my whole family love the taste of it iam a new subscriber of u ... I added some coconut also it gives a delicious flavour tnq so much for giving a wonderful recipe...😇😇😇

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Thanks a lot for your great support 🙏🙏🙏🙏🌸💐

    • @radhikachandran5339
      @radhikachandran5339 4 года назад +1

      @@RECIPESINMYWAY no

    • @natrinainila4725
      @natrinainila4725 3 года назад

      அருமை.. செய்வதற்கு எளிமையாகவும்.. சுவையாகவும் இருக்கிறது.. நன்றி 💐💐

  • @meenaprakash7287
    @meenaprakash7287 Год назад

    Anna thank u so much....super ah vandhurukku.this receipe... congrats...unga all receipes super ...

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 года назад +12

    Something new
    Good
    Like it

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @keerthiprem2791
    @keerthiprem2791 4 года назад +1

    Bro nijamve super ah cook panringa 👏👏👏👏your all recipes are outstanding

  • @nihmathunnissa153
    @nihmathunnissa153 3 года назад +3

    Your video are very sooper

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @chantrakala.l4109
    @chantrakala.l4109 3 года назад +1

    அண்ணா கிரேவி கலரே அவ்வளவு சூப்பரா இருக்கு டேஸ்டும் பிரமாதமா இருக்கும்னு நம்பரேன். என்னா உங்க கத்தரிக்கா பிக்கங்கா உருளைக்கிழங்கு சேர்த சட்னி அற்புதம். எங்கவீட்டுல அடிக்கடி சேய்வோம். ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம் அப்படித்தான் உங்க ரெசிப்பிகள் அனைத்தும் சூப்பர் அண்ணா.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад +1

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐🌹🌹🌹🌹

  • @gamalielfreddy8974
    @gamalielfreddy8974 4 года назад +3

    Wow superb traditionally teasted gravy dish thank yu

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

    • @safeedhasafi4384
      @safeedhasafi4384 4 года назад

      ruclips.net/video/kYKhiwW4DvQ/видео.html

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 11 месяцев назад

    Paarkkave super a irukku bro

  • @adelinefanovard7689
    @adelinefanovard7689 4 года назад +4

    It looks great brother. Gonna try today

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +2

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 3 года назад +1

    Puratasi monthku so useful dish hmmmmmm hmmmmm so yummy😋😋😋

  • @TamilSelvi-dn2uc
    @TamilSelvi-dn2uc 4 года назад +7

    Vanakam bro today I'm going to try this recipe its looking very delicious

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your great support my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @malarmalar8124
    @malarmalar8124 Год назад

    Super bro unga samayal enaku romba pudichirukku

  • @KalaiVani-ql7ld
    @KalaiVani-ql7ld 4 года назад +5

    Yummy soya gravy Anna tq👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @indhurani2221
    @indhurani2221 4 года назад +1

    Anna rompa super ah irunthathu... naa inaki try pana vidula elarum nalla irujunu sonaga

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @eeshar3610
    @eeshar3610 4 года назад +6

    thanks anna ,my father was were happy

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @yuvasree.v6115
    @yuvasree.v6115 4 года назад

    Nan try panran pakarathuku super a irukku yanakku meelmakker romba putikkum🎊

  • @JeffOiKuenCooking
    @JeffOiKuenCooking 4 года назад +4

    Always our favorite recipe, thanks sir for sharing this awesome recipe, stay safe n healthy, awaiting for more interesting recepis frm ur channel 😀😀😀

  • @shalzzzzzkalaioviyam271
    @shalzzzzzkalaioviyam271 4 года назад

    Super sir excellent ungalloda annaithu dishum super silla dishes nan try panni parpen migavum arumai

  • @saravanandurai4797
    @saravanandurai4797 4 года назад +20

    சைவ பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @nirmalasakthivel7675
    @nirmalasakthivel7675 4 года назад

    Hi sir .. thank you so much for all easy and healthy receipes.. amma ipo elam unga videos paathu neriya different ah senju kudukaranga nalla taste ah iruku..veetula naangalum adha virumbi sapdarom.... Neenga pandra dish elam amma oil matum sethikama apdiye seiyuvanga...neenga add pandra masala ideas enaku specific ah rmbo pudikum..rmbo healthy ah irukum.. thanks sir... Keep uploading more videos..

  • @divyayoga864
    @divyayoga864 4 года назад +4

    congrats sir ...ur hardwork will never fail

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад +1

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @TAKYNsFamilyChannel
    @TAKYNsFamilyChannel 4 года назад

    Hello sir neega cook panra dish yellame super sir👍

  • @subashs5151
    @subashs5151 3 года назад +3

    I just try it recipe with very tasty

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @umadasan5747
    @umadasan5747 3 года назад +1

    Thengai paal sathathirku super side dish ❤️ very nice sir 👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @lakshminarayanaraob
    @lakshminarayanaraob 4 года назад +6

    After a long gap u r posting with english subtitles ,thank u , regularly add subtitles

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @lathish1619
    @lathish1619 4 года назад +1

    Sir eppadi ungaluku ippidi ellam thonuthu side dish pandrathuku 🤔 entha mathiri yarum senji na pathathe Ella😃 nenga Vera level ponga 👏👌 ur wife and kids so lucky to have u sir..

  • @davidabraham5114
    @davidabraham5114 4 года назад +14

    அண்ணாச்சி, நன்றாகவே இருக்கிறது இந்த கானோலி.

  • @priyanandhakumar3817
    @priyanandhakumar3817 2 года назад

    Naanum try seithen anna miga miga அருமை ❤️ நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  2 года назад

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏

  • @naveenan9006
    @naveenan9006 4 года назад +3

    I tried it , it was very 👌. Thanks for your recipe

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @rathigaprabhakaran7231
    @rathigaprabhakaran7231 4 года назад

    சூப்பர் அண்ணா நான் செய்துபார்த்துவிட்டேன் 👌👌👍👍

  • @thirumalairajanpugalendhi5671
    @thirumalairajanpugalendhi5671 4 года назад +7

    எதுக்கு அண்ணா மசாலா பொருட்களை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படியே அரைக்கக் கூடாதா?

    • @eswaribaskaran5444
      @eswaribaskaran5444 Год назад +2

      We can get more gravy . Otherwise powder won't give that taste.

  • @vimalaaruvi3888
    @vimalaaruvi3888 3 года назад

    Super Anna na 10th padikren etha try panninen supera iruthuchu 👌👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 года назад

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @lavanya9488
    @lavanya9488 4 года назад +9

    Mouthwatering receipe

  • @loserthaughts5038
    @loserthaughts5038 3 года назад

    Sarakuku side dish ah nethu senju sapten vera level anna