திருமூலர் அருளிய பிராணாயாமம் பயிற்சி முறையும், விளக்கங்களும் Thirumoolar's pranayama explanation

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 32

  • @mohandoss5120
    @mohandoss5120 Год назад +3

    ஐய்யா நன்றி தங்கள் முகவரிதேவை தங்களின்விளக்ககம்முழுமையாகபுரிதுள்ளேன் பயிற்சிசெய்தும்வருகிறேன்

  • @kuppusamyak7601
    @kuppusamyak7601 10 месяцев назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @lovemychannels8020
    @lovemychannels8020 6 месяцев назад +2

    He is real right 👍

  • @sivakumarm3569
    @sivakumarm3569 Год назад +11

    2 மாத்திரை = .5 seconds. It's not 1 மாத்திரை = 1 second. So 16 மாத்திரை = 4 seconds.
    4 seconds inhale, 16 seconds hold, 8 seconds exhale sir.
    Btw nice explanation. Thank you.

  • @hvac_energy8731
    @hvac_energy8731 2 года назад +10

    ஐயா... வணக்கம்.
    கடந்த 7 மாதங்களாக இந்த பிராணயாமம் நான் செய்கிறேன் ... காலை மதியம் மாலை 3 வேளை வெறும் வயிற்றில் செய்கிறேன் ... ஆரம்பத்தில் 10 நிமிடமும் ... 3 மாதங்களில் 30 நிமிடமாக 3 வேளை செய்கிறேன் ...
    திருமூலர் பாடல்கள் 570 & 571 ன் விளக்கம் பல சான்றோர்கள் இடது & வலது நாசி வழியே மாற்றி மாற்றி உள்ளிளுக்க வேண்டும் என அர்த்தம் கொண்டு விளக்கம் தருகிறார்கள் ... நீங்களும் மற்றும் சில சானறோர்களும் அதே திருமூலர் பாடல்களின் படி முரண்பாடுவதை பரிந்து கொண்டேன் ... நான் முதல் 5 மாதங்கள் இரண்டு நாசியிலும் அதன் பின் இடது நாசியில் மட்டுமே (8-32-16 ratio ல்) உள்ளிளுத்து செய்து வருகிறேன் ...
    ஐயா, எனக்குள் ஒரு கேள்வி ... ஏன் திருமூலர் பாடல்களின் விளக்கத்தில் சான்றோர்கள் முழுமையாக முரண்படுகிறார்கள்?
    நன்றி ஐயா.

    • @hvac_energy8731
      @hvac_energy8731 2 года назад +3

      ஐயா, திருமூலரையே உள் மனதளவில் எனது குருவாக கெண்டு அவரின் மூச்சு பயிற்சியை தொடர்கிறேன் ... என் கேள்விக்கு பதிலும் கிடைத்தது ... அதையும் பகிர்ந்து கொள்ளகிறேன்... இப்பயிற்சியின் பயணம் gets completed with entering into the God's space or into the ONENESS (the dimension where Almighty & everything in the universe is not separated) ... ஆகவே சரியான பயிற்சி முரை தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அருளப்படும் ...
      நன்றி ஐயா.

    • @gokulnaths3594
      @gokulnaths3594 2 года назад +1

      ஏழு மாத காலமாக பிராணயாமம் செய்வதால் என்ன மாற்றம் உங்களுக்குள் நிகழ்ந்துள்ளது
      நன்றி

    • @senthilraja847
      @senthilraja847 2 года назад

      இடது நாசியில் உல் இலுக்கும் போது எப்படி உணர்ந்து இருக்குரீகல் அய்யா

    • @vivekthekk
      @vivekthekk Год назад

      1:4:2 என்ற கணக்கில், அடுத்த பூரணத்துக்கு முன் எத்தனை வினாடிகள் காத்திருந்து மீண்டும் 1;4:2 செய்யவேண்டும்?

  • @milango01
    @milango01 2 года назад +2

    Beautiful explanation, right technique to follow and what's to be avoided, explained clearly. Thank you Swamiji

  • @gengadevi8916
    @gengadevi8916 3 года назад +2

    அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி ஐயா

  • @ponarasan4805
    @ponarasan4805 2 месяца назад

    Thank you ❤

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te Год назад

    மிகவும் அழகான பதிவு 🙏

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n 5 месяцев назад

    16:64:32 ----- 4:16:8 ❤

  • @JAGANATH556
    @JAGANATH556 2 года назад +2

    Namasivaya 🙏

  • @baskarmani3427
    @baskarmani3427 2 года назад

    நன்றி ஐயா

  • @vijayarajan1692
    @vijayarajan1692 2 года назад

    நன்றி

  • @tilipkumarkumar1657
    @tilipkumarkumar1657 6 месяцев назад

    Hi sir thank you for sharing info. Please explain different between Dhasa vaayukkal and Dhasa Naadigal and its function please?

  • @sendilkumar2874
    @sendilkumar2874 2 года назад +2

    Rechagam should be done in right nostril?

  • @SIVAKUMART-m8n
    @SIVAKUMART-m8n 5 месяцев назад

    16:64:32 or 4:16:8

  • @panchamarabhu2077
    @panchamarabhu2077 10 месяцев назад

    வணக்கம் ஐயா நான் இன்று தான் பார்த்தேன் மனமும் பிராணனும் இணைந்து இயங்குவதற்கு தான் இந்த பயிற்சிகள் தவிர இரண்டும் ஒன்றாக இயங்கி வருவது இல்லை

  • @sowyasasin
    @sowyasasin Год назад +2

    நான் உங்களது முதல் பதிவு நாடி சுத்தி பதிவில் நீங்கள் இரு துவாரங்களிலும் கும்பகம் செய்யலாம் என்று கூறியுள்ளீர்களே இதில் எழுதுவது வாரத்தில் மட்டும் கும்பகம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களே தெளிவான விளக்கம் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @karnan1759
    @karnan1759 2 года назад +1

    How many time do this one day sir

  • @deerajsingh9910
    @deerajsingh9910 2 года назад +1

    Can we get english translation please

    • @Scorpio_Rahul
      @Scorpio_Rahul Год назад +2

      Thirumular sithar says, 16 seconds inhale in left nozzle then hold 64 seconds both nozzles finally 32 seconds exhale in right nozzle. 1:4:2 ratio.you're not possible this 16 seconds. Initially you start from 3 seconds inhale 12 seconds and exhale 6 sec . Then you increase the inhale count slowly.
      Remember: whenever you inhale the left nozzle , you will close the right nozzle to use your thumb. Then when you exhale the right nozzle, you will close your left nozzle to your thumb.
      When you reach the 16 seconds inhale level , you will activate your 72k nerves. It's a highly spiritual level.

    • @vivekthekk
      @vivekthekk Год назад

      After exhale, how many seconds to hold before starting next cycle?

  • @alliswell2673
    @alliswell2673 2 года назад +2

    ஒரு முறைக்கு எத்தனை முறை ஒரு நாளைககு எத்தனை முறை ஐயா

    • @elangomuthusamy5497
      @elangomuthusamy5497 Год назад

      நிங்கள்ஐயாஇந்தபயிற்சியைகற்றுகொடூப்பீர்களாகுருவேசரணம்சரணம்

  • @ramachandranshivaji3081
    @ramachandranshivaji3081 5 месяцев назад +1

    568. 'வாமத்தால் ' பூரகம் இடப்பக்கம் என்று திருமூலர் சொல்லிருக்கிறார், ஆனால் வலபக்கம் இரேசகம் என்று எந்த பாடலில் சொல்லிருக்கிறார்? சற்று விளக்குங்கள்

  • @devarajl6404
    @devarajl6404 2 года назад +1

    Sir உங்களை தொடர்பு கொள்ள முடியுமா நான் தவிக்கிறேன்

    • @Paramahamsaa
      @Paramahamsaa  2 года назад +1

      ayya you can contact me in this number 06379241947