திருமூலர் | திருமந்திரத்தில் அத்தனையும் அறிவியல் | Dr.Saraswathi Ramanathan speaks about thirumoolar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 67

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr Год назад +3

    அம்மாவின் உரை கேட்க. கேட்க மனம் பக்குவம் அடைகிறது.திருமூலரை
    முன்காட்டி வழிகாட்டியமைக்கு நன்றி.

  • @Savithri-z5r
    @Savithri-z5r 11 месяцев назад +3

    சூப்பர் மா அருமையான பதிவு கேட்க கேட்க திகட்டாத ஆனந்த பேச்சு என் அப்பன் ஈசனை பற்றி பேச பேச திகட்டாத அருமருந்து அவர்

  • @jaiball8039
    @jaiball8039 3 месяца назад +2

    முறையற்ற ஆடைகள் அணிவதும் மலட்டுத்தன்மைக்கு ஓரு காரணம் 😢

  • @jayasumathisumathi1347
    @jayasumathisumathi1347 2 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @sekarambi5651
    @sekarambi5651 4 месяца назад

    அழகான வெளிப்பாடு. திருமந்திரத்தைப் பின்பற்றுங்கள்

  • @nagarajarunachalam-kx8ws
    @nagarajarunachalam-kx8ws Год назад +1

    அம்மா வணக்கம் மிக அருமை தமிழனின் பெருமை திருமந்திரம்
    நன்றி சிவ சிவ

  • @thamaraiharibabu706
    @thamaraiharibabu706 2 года назад +5

    மக்களுக்கு தேவையான கருத்துக்களை அருமையாக பேராசிரியை அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 2 года назад +2

    Madam,Great speech,Thirumoolar what a genius.
    நிகரில்லாதா அறிவாளிகள்

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 21 день назад

    சிவ சிவ

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 24 дня назад

    Thank You Madam

  • @MyUTube2312
    @MyUTube2312 9 месяцев назад +1

    Excellent mam, Thirumanthiram must read for all human in the world. It is precious divine material written in Tamil

  • @saraswathyramanathan8446
    @saraswathyramanathan8446 2 года назад +3

    வேண்டும்திருமந்திரம்

  • @venimurugan1833
    @venimurugan1833 Год назад +1

    அம்மா உங்கள் உரை மனநிம்மதி தருகிறது.

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 Год назад +1

    Good waves reached me
    Good thought to with them
    Iam getting good
    But too late

  • @rockygamer-gt4de
    @rockygamer-gt4de Месяц назад

    ❤️ ohm nama shivaya ❤️

  • @manimegalais5366
    @manimegalais5366 2 года назад +2

    நல்ல பதிவு .நன்றி

  • @v.sasisasi6101
    @v.sasisasi6101 2 года назад

    திரு மூலர் திருவருளை வணங்கி போற்றுவோம் சிவாயநம இனிய நல் வாழ்த்துக்கள்

  • @sekarperumal6287
    @sekarperumal6287 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Год назад

    மிகவும் அருமையான பேச்சாற்றல் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @SemmalarDhivakaran
    @SemmalarDhivakaran 6 месяцев назад

    Super Amma. Very encouraging

  • @vijaysankar1446
    @vijaysankar1446 2 года назад +1

    வாழ்வியலும் -சூழ் இயலும்
    வனப்புடன் தந்த தாயே..
    வணங்குகிறேன் 🌹

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 11 месяцев назад

    நன்றிகள் பல

  • @thamaraiharibabu706
    @thamaraiharibabu706 2 года назад +2

    மிகவும் அருமையான சொற்பொழிவு

  • @bhanumathykathiresan9137
    @bhanumathykathiresan9137 2 года назад +1

    Arumai 🙏 Very nice

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 4 месяца назад

    Amma vanakkam❤😊

  • @karthiknadam2067
    @karthiknadam2067 4 месяца назад

    Thankyou

  • @KumarSuppyai
    @KumarSuppyai Месяц назад

    👌💯👌🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 года назад +1

    🙏🔥🌹சிவ சிவ🐄💐திருச்சிற்றம்பலம்🔱🌹🙏

  • @senguttuvanad6138
    @senguttuvanad6138 Год назад +1

    Good

  • @annadurai839
    @annadurai839 2 года назад

    வாழ்க வளமுடன் அம்மா மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @Dr.SwethaSamvit_ent
    @Dr.SwethaSamvit_ent 4 месяца назад

    Excellent amma🙏🏼

  • @MarimuthuS-l6f
    @MarimuthuS-l6f 2 месяца назад

    ஓம் நமசிவாய நமே நமஹ

  • @ramadoss49
    @ramadoss49 Год назад

    தங்களைப் போல் ஒருவர
    ஒருவர் இருந்தால் இருந்தால்
    போதும்
    One state

  • @vigneshmech2510
    @vigneshmech2510 2 года назад +1

    Inimai inimai inimai....... Vaaltha vatathilai vangugiran amma.....

  • @rajamanickamm7652
    @rajamanickamm7652 9 месяцев назад

    Amma engama irunthingha ivalvu Nala Tamil thaya valgha200years🌹

  • @nithyarul7171
    @nithyarul7171 Год назад

    Very good explanation Amma big thanks

  • @Maramini9333
    @Maramini9333 Год назад

    Magaperu manthiram arthaam sollunga Amma nenga sonna thagavalukku nanri amma

  • @rvijaykumar2770
    @rvijaykumar2770 4 месяца назад

    Thaaye parasakthi ungal paadha kamalangalukku namaskaram

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 Год назад

    Nice video Madam. Thank you

  • @pavithragh1596
    @pavithragh1596 2 года назад

    Vazgha valamudan

  • @ramadoss49
    @ramadoss49 Год назад

    Super vvvvv Mami
    Very nice
    Great Mami

  • @senthilkumars7288
    @senthilkumars7288 Год назад

    அன்பே சிவம்..

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 8 месяцев назад

    Omnamasivaya

  • @abiramig6307
    @abiramig6307 2 года назад

    Miga sirappu amma.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +1

    🙏🙏🙏💖💖💖

  • @rajadhuraiganesan207
    @rajadhuraiganesan207 6 месяцев назад

    Amma miga miga arumai migavum payanulla thagaval Eck kalathirku migavum avasiyamana pathivu

  • @bala4757
    @bala4757 2 года назад +1

    🙏

  • @ramadoss49
    @ramadoss49 Год назад

    My Namaskarams to you
    Mami

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 года назад

    Amma roma nanri

  • @jaganathm7629
    @jaganathm7629 2 месяца назад

    0m nama shivaya Shiva shiva

  • @அன்பேசிவம்-ங9ழ
    @அன்பேசிவம்-ங9ழ 11 месяцев назад

    தாயே! முதலில் என் வணக்கம்.தங்கள் நல்லுரை இன்று 20/10/2023 தான் கேட்க சந்தர்ப்பம் கிடைத்து.உங்கள் நல்லுரை மேலும் கேட்க அருள் புரிவீர்.
    நன்றி அம்மா.
    இவண
    மு.ஜெயவீரன் JPS குடும்பம்.

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f Год назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @pugendrannagalingam5987
    @pugendrannagalingam5987 Год назад +2

    Madam.
    All Ihirumanthiram have been written in stone in BATTICALOA DISTRICT AT SIVANTEMBLE IN SRIILANKA

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 Год назад

    These should be included in thamizh books from class 8th

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb 10 месяцев назад

    இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒரு பதிவு. தங்கள் அலைபேசி எண் கிடைக்குமா.

  • @lovelytreats2889
    @lovelytreats2889 Год назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @knd6759
    @knd6759 2 года назад

    🙏please add english subtitles

  • @ganapathi5904
    @ganapathi5904 7 месяцев назад

    மக்களிடமே எடுத்து சொல்லுங்கள் இந்த வாசகம்தான் இன்றைய தமிழ் மக்களுக்கு தேவை.மிக அருமையான விளக்கம் வளரட்டும் தமிழ் அறிவு வெள்ளட்டும் திருமூலர் அறிவுரை.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Год назад

    Siddar parambarayin aarambham Siva perumaan thaan.... Siddargal ellame maha scientists assigned by Easan... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harisarayu9677
    @harisarayu9677 Год назад

    Yemma nallatha solra atha en eppathulum ippo irukuravunga mela kobam. kekuren intha vayasula ivlo vanmam thevaillai
    Angalukum malatu thanmai iruku
    Enna doctor padichum pen pen ku ethiri
    Unga hospital womenku kurai illai endrallum iruku nu solli ivf c sec ethavathu sollathinga
    Ambalingalum pennai oru bothaiyaka ninakamal oru manushika nenaithal pothum. Menuku kurai iranthal kuda neega ithu persu illai womenku I'vf panidalamnu nenaikringa sariyna panam thininga intha doctors

  • @ramallingam7275
    @ramallingam7275 Год назад

    🙏

  • @RajaSuga-wi3vt
    @RajaSuga-wi3vt Год назад

    🙏🙏🙏

  • @chithramani2948
    @chithramani2948 Год назад

    🙏🏻

  • @Ayshwariya
    @Ayshwariya 2 года назад

    🙏🙏🙏