ஓடும் பேருந்தில் கடனுக்கு டிக்கெட் கேட்டு பூசாரி அட்டகாசம்..!பெண் காவல் ஆய்வாளரின் கனிவு..

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ஓடும் பேருந்தில் கடனுக்கு டிக்கெட் கேட்டு பூசாரி அட்டகாசம்..!பெண் காவல் ஆய்வாளரின் கனிவு..
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 1 тыс.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +703

    கடனுக்கு பஸ் டிக்கெட்...🤣😂சூழ்நிலையை சமாளித்த பெண் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்...👏👏

  • @vincentgvincent5788
    @vincentgvincent5788 3 года назад +492

    அந்த. பெண் போலீக்குஅவரது. பொறுமைக்கும். எனது. சல்யூட்

    • @m.sganesan5395
      @m.sganesan5395 3 года назад +7

      Naanum oru soliute bro🤝🙏🙏🙏🙏

    • @anandarameshanandaramesh7703
      @anandarameshanandaramesh7703 3 года назад +11

      போலிஸ்கிட்டயே பணம் வாங்கிட்டானே இவன் பெரிய ஆலு தான்

    • @pintomrs.rebecca921
      @pintomrs.rebecca921 3 года назад +6

      பொருமை மற்றும் மனிதநேயம் மிக்க அந்த பெண் போலீஸ் அதிகாரி மாதிரி யாரும் இருக்க முடியாது

    • @rajendranraman5877
      @rajendranraman5877 3 года назад

      @@pintomrs.rebecca921
      /
      L
      /
      L
      l

  • @rockeyrockey5564
    @rockeyrockey5564 Год назад +13

    காவல் ஆய்வாளர் அம்மா , தாம் இப்பிரச்சினையை அனுகிய விதம் கண்டு வியக்கிறேன், hats off.

  • @அறிவழகன்அறிவு-ந2ம

    😆😆நம்ம மாவட்ட பயலுக ஒருசில இப்படி தான்😁😁... காவல் ஆய்வாளர் நல்லவங்க அதான் பயபுள்ள தப்பிச்சிடுச்சி.

  • @abdulvahababdulvahab567
    @abdulvahababdulvahab567 3 года назад +152

    போலீஸ் கிட்டேயே லஞ்சம் வாங்கியபூசாரி😍😍😍😍

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 года назад +55

    நாட்டில் எந்த சம்பவம் நடந்தாலும் அது நம்ம வடிவேலு காமெடி யோட ஒத்துப்போகுது ...😜😜

  • @Invisible...14
    @Invisible...14 3 года назад +27

    பெண் காவல் ஆய்வாளருக்கு பெரிய Salute

  • @omnamasivayaaomnamasivayaa2263
    @omnamasivayaaomnamasivayaa2263 3 года назад +80

    அந்த காவல்துறை அதிகாரிகள் செயல் சிறப்பு👌🏽🌾🙏🏼

    • @rangolisadventures714
      @rangolisadventures714 Год назад

      Adei poli....avan poo vyavaei nu sollu da..poo vikiravan poosatiyaa unaku

  • @மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்

    காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நன்றி. 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @samiduraic03
    @samiduraic03 3 года назад +15

    பிரச்சனையை எளிதாக முடித்த காவல் ஆய்வாளருக்கு எனது வாழ்த்துக்கள்.
    இதே பிரச்சனையை காவல் ஆய்வாளர் நினைத்திருந்தால் வேறு மாதிரியும் கொண்டு சென்று இருக்கலாம்.
    பிரச்சனையை வளர விடாமல் தடுப்பதும் காவல்துறையின் பணி என்பதை அழகாக நிரூபித்து உள்ளார்கள்

  • @sampaths4891
    @sampaths4891 3 года назад +71

    அன்றே கணித்தார் வைகை புயல்..😂😂😂😂😎😎😉😉😉

    • @yogeshs5729
      @yogeshs5729 3 года назад +1

      😂😂

    • @velp5168
      @velp5168 3 года назад +2

      வெற்றி நடை போடும் தமிழகம்

  • @redrose5003
    @redrose5003 3 года назад +3

    காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் உங்கள் செயல் மெய்சிலிர்க்க வைக்கிறது பாராட்டுக்கள் பல...........

  • @abdulbasith_e4452
    @abdulbasith_e4452 3 года назад +25

    மகளிர் காவல் ஆய்வாளர்ருக்கு பாராட்டுக்கள்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 года назад +30

    நாங்கள் ஸ்கூல் படிக்கும்போது அரசுபேருந்து வராவிட்டால் தனியார் பேருந்தில் செல்வோம்.. காசு இருக்காது வீட்டுக்கு போய் வாங்கி பஸ் திரும்பி போகும் கொடுப்போம் 🤩🤩

  • @mugeshcars
    @mugeshcars 3 года назад +12

    காவல் ஆய்வாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @qrmbdon7939
    @qrmbdon7939 3 года назад +4

    இது போன்ற நல்ல காவல் ஆய்வாளர் பழனியம்மாள்
    அவர்களுக்கு நன்றி 🙋‍♂️⚘👌

  • @Arunkumar-zj1um
    @Arunkumar-zj1um 3 года назад +11

    நல்ல உள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர் 🙏

  • @vipvirumaandi1891
    @vipvirumaandi1891 3 года назад +41

    திருச்சி காவல்துறை எப்போதும் மக்களுக்கு மரியாதையும் கனிவும் காட்டுவார்கள்... 🔥🔥🙏🏼🙏🏼
    Any மலைக்கோட்டை Fans👍🏾👍🏾

  • @anthonybilla2047
    @anthonybilla2047 3 года назад +107

    ஓசி பிரைட் ரைஸ் குரூப்பா அப்ப சரி 😂😂😂

  • @vengadajalapathiannamalai5350
    @vengadajalapathiannamalai5350 3 года назад +13

    இந்த பூசாரி இவ்வளவு ரகளை செய்தும் அந்த பெண் காவல் அதிகாரி அவன் கோவம் கொள்ளாமல் அவன் மீது பரிவுகாண்பித்து அவனுக்கு
    பணம் கொடுத்து வழியனுப்பியது இம்மண்ணுகே உரிய தாய்யுர்னவை வெளிப்படுத்திள்ளது வாழ்த்துக்கள் அம்மா

    • @paramanandamm7683
      @paramanandamm7683 Год назад +1

      YEY.......POOSAARI.
      KADAN. ANBAI MURIKKUM.
      BODHAI. ADAAVADI
      KAI. KAALAI. MURIKKUM

  • @sahavlogsandreviews8032
    @sahavlogsandreviews8032 3 года назад +333

    இப்படிக்கு அந்த பஸ்ஸில் பயணம் செய்ய முடியாமல் தவிக்கும் உங்கள் செய்தியாளர் வேல்ராஜ்...

  • @albertu7all196
    @albertu7all196 3 года назад +96

    ஒன்பது ரூபாய் டிக்கெட் எடுக்க வக்கில்ல ஒன்றியத்தை கூப்டுறானாம்....🤣🤣🤣

  • @balajib7274
    @balajib7274 3 года назад +31

    கடனுக்கு பஸ் டிக்கெட்டா?
    இவரு துபாய் கே சைகில்ல பேவாரு போல

    • @karthikr8464
      @karthikr8464 3 года назад +1

      Cycle🚵 Lum Kadanaga Than
      iru Kum Bro.

    • @balajib7274
      @balajib7274 3 года назад

      @@karthikr8464 😂😂😂

  • @kumarsornam215
    @kumarsornam215 3 года назад +80

    காவல்துறை ஆய்வாளர் அவர்கள் பொருமையுடன் கையாண்ட விதம் 👍

  • @peraiyurvlog7731
    @peraiyurvlog7731 3 года назад +55

    என் தலைக்கு எவ்வளவு தீல்லு பார்த்தையா

  • @velmurugan8367
    @velmurugan8367 3 года назад +102

    இன்னாப்பா பூ வியாபாரிக்கூட மிரட்டல் விடுக்க ஆரம்பித்து விட்டனர் 🤣🤣🤣

    • @sureshkumaran5243
      @sureshkumaran5243 3 года назад +3

      Dmk power

    • @subasuba2847
      @subasuba2847 3 года назад +8

      தி மு க னா...சும்மாவா... எங்க சுடலை ஆட்சிக்கு வரட்டும் .. இந்த பஸ்ச ரோட்டில் கூட ஓட விடமாட்டேன்..

    • @s.prabhus.prabhu5007
      @s.prabhus.prabhu5007 3 года назад +1

      தி மு க னா சும்மாவா😂😂

    • @mcsuryaviewers8163
      @mcsuryaviewers8163 3 года назад +1

      enna pa Poo vyabari kooda miratala vida start pannitanga solriyea 🙄 avangalum mansinga shana .. cheap ah pesa koodadhu

    • @sureshkumaran5243
      @sureshkumaran5243 3 года назад

      @@subasuba2847 😄😄

  • @ramani.g390
    @ramani.g390 3 года назад +26

    Even in this situation, inspector Madame's broad mind to pay the bus fare to him is highly appreciable.

  • @srenathr2521
    @srenathr2521 3 года назад +7

    பச்சி கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர், டீக்கடைகளை தொடர்ந்து, பஸ் கன்டக்டரிடமும் மண்ணிப்பு கேட்க புறப்பட்டார் தளபதி ❤️🖤

  • @massmediapower8720
    @massmediapower8720 3 года назад +12

    Really We salute that woman police Palani Ammal for her generous mind.

  • @RaizaSpecial
    @RaizaSpecial 3 года назад +86

    இவனைப் போல் ஆல் கூட பொறுமையாக பேசி பிரயோஜனம் இல்லை ஒரு அப்பு விட்டிருந்தால் கம்முனு போயிருப்பான் 😀😀

    • @subburajsuresh723
      @subburajsuresh723 3 года назад +3

      😂😂😂🤣🤣🔥🔥🔥

    • @shark4938
      @shark4938 3 года назад +3

      😂😂😂

    • @shark4938
      @shark4938 3 года назад +2

      Raiza special comments follower 😂

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 года назад +1

      @@subburajsuresh723 😀😀😂😀

    • @RaizaSpecial
      @RaizaSpecial 3 года назад +2

      @@shark4938
      🙏🙋🏻‍♂️😂🤣😂🤩

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 года назад +3

    காவல் துறை அதிகாரிகளுக்குநல்ல மனசு இருக்கிறது பணம் கொடுத்து பரிவோடு ஊருக்குச் செல என்று கூறுவது அற்புதமான செயல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 3 года назад +17

    அட பாவிகளா இப்போ பஸ் லையும் கடன் வாங்க ஆரம்பச்சீங்களா 🤣🤣🤣

    • @velp5168
      @velp5168 3 года назад

      வெற்றி நடை போடும் தமிழகம்

    • @mohammedibrahimmohammedibr1062
      @mohammedibrahimmohammedibr1062 3 года назад

      Naadu Nasama poguthu....
      Digital India......

  • @KannanKannan-qp5rf
    @KannanKannan-qp5rf 3 года назад +68

    பூசாரியிடம் பேருந்துக்குள் பூஜை வாங்கிய வேல்ராஜ் 😂😂

  • @anbuprakashk
    @anbuprakashk 3 года назад +7

    வசூல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையினருக்கும் மத்தியில் தனது படத்தை கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துக்கள்.

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 Год назад +10

    இந்தமாதிரி காவல் அதிகாரி இந்தகாலத்தில் பார்பது அரிதிலும் அரிது

  • @ammaiappar9099
    @ammaiappar9099 Год назад

    தமிழக காவல்துறையில் இப்படிப்பட்ட நல் உள்ளங்களும் இருக்கின்றனவா அந்தப் பெண் ஆய்வாளருக்கு திருச்செந்தூர் முருகனின் ஆசிர்வாதம் என்றும் உண்டு மிகுந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 3 года назад +16

    பூசாரிகட்ட காசு இல்லை, மற்றவர்கள் உதவி பண்ணியிருக்கலாம்.

    • @Aardra2687
      @Aardra2687 3 года назад +2

      இந்த மாதிரி வாய் இருக்கிறவனுக்கு சக பயணிகள் எப்படி உதவுவார்கள்?

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 3 года назад

      @@Aardra2687 இதுவும் சரிதான்.

  • @kuttyvijay6596
    @kuttyvijay6596 3 года назад +92

    பாலிமர் செய்திக்காக சீட்டுக்கு அடியில் டிக்கெட் எடுக்காமல் ஒளிந்திருந்த வேல்ராஜ்

  • @vinodhiv3583
    @vinodhiv3583 3 года назад +31

    என்னடா பூசாரிய வச்சு காமெடி பன்னிட்டு இருக்கிங்க

  • @pkneditz
    @pkneditz 3 года назад +20

    பாண்டியம்மா அக்கா நீங்க பணம் கொடுத்து இருக்க கூடாது .பூசாரிக்கு நாலு அப்பு அப்பிருக்கனும்.😂😂😂

    • @Aardra2687
      @Aardra2687 3 года назад +2

      நாலு அப்பு அப்பிட்டா, போலீஸ் அராஜகம் ஒழிகனு கூவுவீங்க. பிறகு சாலைமறியல் அது இதுன்னு.....

  • @yabaseraj
    @yabaseraj 3 года назад +32

    பூசாரியிடம் இருந்த 10 ரூபாயை புடுங்கி கொண்டு ஓடிய வேல்ராஜ் 😂😂😂

  • @thalapathyvijayrasiganda4711
    @thalapathyvijayrasiganda4711 3 года назад +76

    பஸ் டிரைவர்"மேல ஏத்திருவேன்" என்று சொன்னவுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வேல்ராஜ் 🤣😂🤣🤣😂🤣🤣

  • @timetraveller2252
    @timetraveller2252 3 года назад +6

    கண்டக்டர்க்கு ஒரு அமௌன்ட், பூசாரிக்கு ஒரு அமௌன்ட்..
    கடைசில அந்த போலீஸ்கார அம்மா ஏமாந்து போச்சு..
    அவனுங்க ரெண்டு பேரும் மங்காத்தா பார்ட் 2 எடுத்துட்டானுங்க..

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +2

    காவல்துறை அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @கடாமுருகன்-வ5ய
    @கடாமுருகன்-வ5ய 3 года назад +25

    பூசாரி கூட திமுக பெயரை சொல்லி அடாவடி பண்றான்.. இதெல்லாம் பார்த்து நம்ம சிரிச்சிட்டு கடந்து போகாம கொஞ்சம் சிந்திச்சா சரி தான்.

    • @s.prabhus.prabhu5007
      @s.prabhus.prabhu5007 3 года назад +2

      உங்களுக்கு தெரியுது. ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சா நல்ல இருக்கும்

    • @s.prabhus.prabhu5007
      @s.prabhus.prabhu5007 3 года назад +2

      உங்களுக்கு தெரியுது. ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சா நல்ல இருக்கும்

  • @Jonymoses3103
    @Jonymoses3103 3 года назад +1

    தாய் உள்ளம் கொண்ட அம்மையாருக்கு நன்றி..

  • @thalapathyvijayrasiganda4711
    @thalapathyvijayrasiganda4711 3 года назад +29

    இந்த அளவிற்கு சென்ற அந்த பூசாரியிடம் ஐம்பது ருபாயை புடுங்கி பிரியாணி சாப்பிட்ட வேல்ராஜ் 🤣😂😂🤣
    "அத செலவு பண்டேன்"🤭🤭🤭

  • @Saha121-h6y
    @Saha121-h6y 3 года назад +2

    Poor man... Sufferings kindly handled by police inspector palaniammal kindness... Great

  • @blackthamizhacreation2653
    @blackthamizhacreation2653 3 года назад +21

    பாலிமர் செய்திகளுக்காக அதே பேருந்தில் பூசாரியின் பக்கத்து சீட்டில் டிக்கெட் எடுக்காமல் டிமிக்கி கொடுத்த வேல்ராஜ்😂😂😂

  • @francisduraisamysongs8808
    @francisduraisamysongs8808 3 года назад +40

    பாலிமருக்கு செய்தி கிடைக்குதா,? இல்லை தயார் பண்ணி வைக்கிறீங்களா

  • @ramachandranm9586
    @ramachandranm9586 3 года назад +11

    என்னடா 10 ரூபாய் டிக்கெட் இத்தனை அலப்பறை யா...
    இரக்கமனம் தேவை நடத்துநர்...

    • @paramanandamm7683
      @paramanandamm7683 Год назад

      KAASU. ARUMAI. THERIYAATHA
      KAAVI. THUNDU. ALAPPARAI
      SUPER.ACT.
      KAAVI. THUNDU POTTAVAN
      POYYI SOLLA. MAATTAAN.
      APPIDINNU. SOLLUNGO.

  • @2.0royal5
    @2.0royal5 3 года назад +1

    பாலிமர் நியூஸ் சேனலில் செய்திகள் வரும் என்று பார்த்தால் வடிவேலு காமெடிதான் அடிக்கடி வருதுப்பா

  • @sparkshiva
    @sparkshiva 3 года назад +3

    மக்கள் பணத்தை பிடிங்கி மறியாதை குறைவாக பேசும் போலீஸ் மத்தியில் நல்ல நாணயமான போலீசும் இருக்கிறார்கள்🙏🙏🙏👍👍👍🎉🎉🎉

  • @prithivraj9634
    @prithivraj9634 3 года назад +1

    நானும் நேத்து இந்த பஸ்ல தான் வந்தேன் Semma mass yesterday

  • @ranisadhanacafe8676
    @ranisadhanacafe8676 3 года назад +4

    Police amma very human being hatsoff mam

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 года назад

    Nandri Amma 🙏🙏🙏 Ungalin perundanmai 🥰🥰

  • @ACTRESSOFFICIALCHANNEL778
    @ACTRESSOFFICIALCHANNEL778 3 года назад +10

    ஓடும் பேருந்தில் ஏறி ரகளை செய்த உங்கள் வேல்ராஜ் 😁😁

  • @sivavlogs5401
    @sivavlogs5401 3 года назад +2

    அம்மா நீங்க நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏

  • @gksouthmusics
    @gksouthmusics 3 года назад +3

    பஸ்ஸில் எவ்வளவு பேரு இருந்து இருப்பாங்க
    ....
    ஒருத்தர் கூட உதவல...

  • @bharat4282
    @bharat4282 3 года назад +1

    Super woman police. Paliniammal she is not a police she is doctor, she is not give punishment for that problem, she giving remidies to that problem. God bless him, because she not using power to punish, she using power to save people.

  • @praveen3898
    @praveen3898 3 года назад +5

    இது எங்க ஊரு துறையூர் bus 😄

    • @gobinath8923
      @gobinath8923 3 года назад

      Aama bro andha conductor pavam 😲 I am also Thuraiyur

  • @allahu_akbar4
    @allahu_akbar4 3 года назад

    Antha police madam ku, romba polite ah pesuna antha police sir ku Oru salute 🔥...

  • @000nantha
    @000nantha 3 года назад +5

    பழனியம்மாள் கேக்கவே சந்தோசமா இருக்கு சிஸ்டர்...இப்பிடியும் லேடீஸ் இருக்காங்க 😆

  • @amareshnaidu7186
    @amareshnaidu7186 3 года назад

    நன்றி மேடம்

  • @suriya3210
    @suriya3210 3 года назад +33

    பூச்சாண்டி காட்டிய பூசாரிக்கி பூஜை வைத்த வேல்சாமி

  • @logeshrider9998
    @logeshrider9998 3 года назад +1

    இதெல்லாம் வேற லெவல் காமெடி🤣🤣🤣 இது மேரி எல்லாம் எப்படிடா தமிழ்நாட்டில் மட்டும் நடக்குது

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 года назад +11

    பூசாரி வேடமிட்டு ரகளையில் ஈடுபட்ட வேல்ராஜ்..😂😂😂😂

  • @magianandh846
    @magianandh846 3 года назад

    Madam ur brilliant. Prachanayai perusaakkamal muditheergal vaalthukkal.

  • @sivanathan7053
    @sivanathan7053 3 года назад +33

    Police kita yaa மாமூல் vangita pa

  • @sathiyaseelan9990
    @sathiyaseelan9990 3 года назад +2

    இவ்வளவு அட்டகாசம் செய்தும் காவல்துறை வழக்கு பதியாதது ஆச்சரியமாயிருக்கிறது. ஆய்வாளரின் இரக்ககுணம்

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 года назад +3

    அப்போ பூசாரிக்கு இன்னைக்கு பூஜை இருக்கு...😂😂😂😂😂

  • @seethalakshmi4958
    @seethalakshmi4958 11 месяцев назад +1

    காவல் ஆய்வாளர் பழனியம்மாள் அவர்களுக்கு பாராட்டுகள். தற்போது எந்த ஊரில் பணியாற்றுகிறார்?

  • @venkadesh2023
    @venkadesh2023 3 года назад +24

    இவன்"கண்டிப்பாக திமுக முரட்டு பக்தனாகத்தான் இருப்பான் எந்த சந்தேகமும் இல்லை

    • @sanjeevialexander7670
      @sanjeevialexander7670 3 года назад +4

      Evan pakka admk adimai

    • @yuvaraj7270
      @yuvaraj7270 3 года назад

      K. N. நேரு விற்கு சொந்தம்னா.. இப்டி லாம் பண்ணலாமா...!!??
      அநியாயம்... 🙏🙏🙏

    • @Aardra2687
      @Aardra2687 3 года назад

      @@sanjeevialexander7670 பஜ்ஜி கடை, டீ கடை, பரோட்டா கடை, பியூட்டி பார்லர் இங்கெல்லாம் கைவரிசைகாட்டியவர்கள் கட்சியாகத்தான் இருக்க முடியும்.

  • @francismariageorge6280
    @francismariageorge6280 3 года назад

    Great Job Mam.....Thalaivanangkukiren 💝💝💝💝💝💝💝💝💝

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 года назад +8

    அவன படுக்கப் போட்டு ஏத்து டா..🙋‍♂️😂

    • @jenitha9807
      @jenitha9807 3 года назад +1

      ஏன் இந்த கொலை வெறி 😂😂😂

    • @loguka7543
      @loguka7543 3 года назад

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣😂😂😂😂

  • @Saha121-h6y
    @Saha121-h6y 3 года назад

    Super police inspector palaniammal... Solved the problem easily.....

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 года назад +10

    எல்லாருக்கும் பாய் ப்ரண்ட்ஸ்..ஸ்கூல் போய்ட்டு வந்துட்டு ஈவ்னிங் கமெண்ட் போடுறேன்...🥺🥺🥺🥺

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 3 года назад

    அருமை பழனியம்மாள் காவல் ஆய்வாளர் 👍👍👍

  • @makeshkumar8887
    @makeshkumar8887 3 года назад +15

    குடித்து விட்டு கலாட்டா செய்யும் வேல்ராஜ்

  • @kaavalthagavalpressmedia141
    @kaavalthagavalpressmedia141 3 года назад

    👏👍kaaval thagaval editor venkatesan.super humanity madam

  • @moorthit6964
    @moorthit6964 3 года назад +3

    நீயோ தினமும் மார்கேட் போகின்றவன்... நம் அவசரத்துக்கு ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறவேண்டியிருக்கும் ...எந்த மூஞ்சியை வெச்சிட்டு நாளைக்கு அந்த பஸ்ஸில் போவீர்கள்

  • @sivusivu5894
    @sivusivu5894 3 года назад

    Sema super character.....mrs.pazhaniyammal lovely😍😍😍

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna 3 года назад +5

    நண்பர்களே எனது காணொளியை ஒரு முறை பாருங்கள்

  • @VijayKumarVijayKumar-mp6uw
    @VijayKumarVijayKumar-mp6uw 3 года назад

    Police madam very very great.long live.God always with u.God bless u.Thank you madam.

  • @indrajitsamy4513
    @indrajitsamy4513 3 года назад +3

    பழனியம்மாள் இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்லவங்க.😎

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 3 года назад

    பாவம்..இவரது குடும்பம்

  • @sivaneshwaran7169
    @sivaneshwaran7169 3 года назад +8

    பூசாரியை பூச்சாடியாக மாற்றிய வேல்ராஜ் 😂

  • @kurinjimalare3142
    @kurinjimalare3142 3 года назад

    Salute to that wonderful lady police...1st time ipdi police ivlo nallavangla pakradhu wowww hats off

  • @சாட்டை-ள6ண
    @சாட்டை-ள6ண 3 года назад +7

    பூசாரியுடன் ஓசியில் பயணம் செய்ய திட்டமிட்ட உங்கள் வேல்ராஜ்....

    • @skt8016
      @skt8016 3 года назад +1

      Ennappa edhukku eduthalum
      velraj velraj nu soldringa yaru andha velraj paavam pa

  • @kevinkevin8963
    @kevinkevin8963 Год назад +1

    காக்கி சட்டைக்குள் ஒரு தாயுள்ளம் .....
    வாழ்த்துக்கள் ஐயா

  • @karthikeyankarthikeyan433
    @karthikeyankarthikeyan433 3 года назад +3

    செய்திப்போட்டாலும் நல்லாகிளுகிளுப்பாயதயபாபோடுரிங்க

  • @muruganvasamuruganvasa8060
    @muruganvasamuruganvasa8060 3 года назад

    Eppa ungalakku eppadithan entha mathiri news kidaikku valthukkal keep it polimer

  • @aaishabhanu4445
    @aaishabhanu4445 3 года назад +5

    அது என்னடா பாலி பூசாரி?? பூவித்தா பூசாரியா?
    அப்போ பாம் போடுறவன் பாம்சாரியா?

    • @indrajitsamy4513
      @indrajitsamy4513 3 года назад +1

      😂😂
      என் தலைய கூட்டிட்டு வரவும்😎

    • @indrajitsamy4513
      @indrajitsamy4513 3 года назад

      @ENEMIES TRACKER 🙋‍♂️

    • @aaishabhanu4445
      @aaishabhanu4445 3 года назад +3

      @@wz_sw ஹாய் ஆய் மார்க்கம்! ஆய் சாப்பிட்டாச்சா?

    • @vr7890
      @vr7890 3 года назад +3

      @@wz_sw nethu anupcha copy pste full ah ippo dhaan padichu mudichen thala.super .onnum piriyala

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 года назад +1

      @@aaishabhanu4445 சூப்பர் reply bro

  • @சாதித்தியா
    @சாதித்தியா 3 года назад

    என்ன அற்புதமான காவல் துறை அந்த மேடம் வணக்கம்.சல்யூட்

  • @sjr4769
    @sjr4769 3 года назад +6

    200 ரூபாய் ஊபிஸ்

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 3 года назад

    அந்த பெண் சிங்கத்துக்கு valthukal

  • @Manirathinam.N
    @Manirathinam.N 3 года назад +4

    Ivolo pesaravan antha 50 ruba vangama irunthurukanum. Intha news pathan avan sethan

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 3 года назад

    I really loved it. Please give him a chance in movies.

  • @பெரியமருது-ச7ப

    Police 👮 madathuku big salute

  • @KannanKannan-mb2jm
    @KannanKannan-mb2jm 3 года назад

    மேடம் மிக அருமை வாழ்த்துக்கள்