Respectful Life by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 141

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 5 лет назад +11

    தங்களின் பேச்சுக்கு நான் அடிமையாகி விட்டேன் ( love is better then anger)🙏🇨🇦📕🇺🇸🙏

  • @kumuthamrangaswamy3798
    @kumuthamrangaswamy3798 5 лет назад +5

    ஐயா, தங்கள் கணிப்புகள் அனைத்தும் அருமை. மேலும் தங்கள் தமிழ் மேற்கோள் காட்டிகள் அருமை. எனது இஷ்ட தெய்வம் மகாவிஷ்ணு அருள் பெற வாழ்த்துகள்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад +1

    குருவே சரணம்...

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 года назад +7

    பொறுக்கமுடியாத அவமானத்தையும் சிக்கல்களையும் சந்தித்து தற்போதுதான் பெருமூச்சு விட்டேன். அதற்குள் இந்த பதிவை படித்து விட்டேன்.

  • @tariniarts8035
    @tariniarts8035 11 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா.

  • @lakshmisenthilkumar901
    @lakshmisenthilkumar901 5 лет назад +4

    Really very good Sir. Your predictions are precise

  • @lathag1867
    @lathag1867 4 года назад

    வாழ்த்துக்கள் சார்... நன்றி.... மிக தெளிவான விளக்கம். இதே சனி திசை 9ல் உச்ச சந்திரனுடன் + 11ல் சுக்கிரன் பரிவர்த்தனை. நானும் உயிர் தப்பிதான் வந்திருக்கிறேன். நிறைய மன உளைச்சல்களின் போது எனது தாயார் என்னை வளர்த்ததை நினைத்து மனதை அழுது சரிசெய்து கொள்வேன். ராசிக்கு 8 ல் சனி கேது சேர்ந்து அமர்ந்த நேரத்தில் மேலிருந்து பாம்பு என் மேல் முதுகுப்பக்கம் விழுந்து இறங்கி சென்று விட்டது. அதிகாலை நேரத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழ விழாமல் எந்த தேவதை காப்பாற்றியதோ தப்பித்தேன்...
    இவ்வளவு சூழலிலும் நான் என் தன்னம்பிக்கை விடாமல் சனி திசையில் தொழில் தொடங்கி (சேவை) அஷ்டமத்தை கடந்து 3 வது வருடமாக எனக்கென்று ஊன்றி நிக்கிறேன். இதற்கும் எனக்கென்று பதவி பட்டம் வருமானம் எல்லாம் இருந்தும் தனித்து விடப்பட்டபோது... சுக்கு நூறாகிப்போனேன்... இருந்தும் வழக்கென்று போகாமல் வாழ்ந்துவிட்டேன்.... ஒம் நமச்சிவாய.....
    ஏதோ சொல்ல வேண்டும் என தோன்றியதால் சொல்லி விட்டேன்.....
    என்னைப் போல் வாழும் மனங்களுக்கு இது ஒரு தெளிவைக்கொடுக்கும் என நம்புகிறேன்...

  • @poonkodi9504
    @poonkodi9504 3 года назад +3

    ஐயா உங்கள் செந்தமிழுக்கும் நகைசுவை பேச்சுக்கும் நாங்கள் அடிமை

  • @poongundrans621
    @poongundrans621 5 лет назад +1

    ஜோதிட ஆசான் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம்....ஐயா இன்று Background மிகவும் அழகாக உள்ளது....

  • @msivasubramanian440
    @msivasubramanian440 4 года назад

    Good answer to your reply

  • @arulk4407
    @arulk4407 5 лет назад

    வணக்கம்சின்னராஜீஅவகளேவாழ்கவளமுடன்..என்பெயர்..அருள்

  • @poongodia4746
    @poongodia4746 3 года назад

    Arumai arputhem very, very super friend

  • @ushaswamy1203
    @ushaswamy1203 2 года назад +1

    Sir
    I like ur astrological analysis.please let me know about the children of mithuna rasi parents .Both parents are mithuna rasi ,thiruvadarai nakshakrhram.

  • @uma4992
    @uma4992 5 лет назад +1

    Nice speaking. Thanks

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 лет назад +1

    அருமை சின்ன ராஜ் அண்ணா வணக்கம் லக்கினாதிபதி ஆட்சி பெற்றோ உச்சம் பெற்றோ நின்றாள் சுய ஒழுக்கம் கவுருவம் வராதா

  • @senthilnathanr8398
    @senthilnathanr8398 5 лет назад +1

    sir i am simma laknam guru in meenam now guru thisai puthan buththi

  • @thulasithulasi6329
    @thulasithulasi6329 3 года назад

    Meena raasi.thanusu lagnam.lagnathuku 12 ill sevvai.avarea 5 am athipathi.raasiku 2 m athipathi.raasiku 9 ill aatchi.

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Год назад

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 2 года назад

    100 %unmai

  • @parameswarimurugesan6258
    @parameswarimurugesan6258 2 года назад

    Innoruvarin avamanathai nagaisuvai unarvodu pagirathirgal, avargal veetilum indha pathivai paarkum patchathil melum varundhuvargal,

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 2 года назад

    Nice

  • @SakthiVel-he3cf
    @SakthiVel-he3cf 3 года назад

    அருமையான பதிவு.எனது சாதகதத்தில் பிறந்த தேதி 11/10/1966 காலை 4.00am. கன்னியா லக்னம்.சனி 5க்குடையவன் கும்பத்தில் இருந்து சனி திசை நடத்துகிறார்.06701/2022 ல் புதன் திசை பிறக்கிறது. தற்போது என்னை நீண்ட கால நண்பன் கன்யா ராசிக்குறியவன் என்னை தொழிலில் பல லட்சங்கள் ஏமாற்றி விட்டார்.கணக்கு வரவில்லை.அந்த நண்பன் இன்னும் ஒருபடி மேலே போய் நீ தான் பணம் தரனும் என்கிறார்.அதற்கு நான் இந்த வரவு செலவை துடியான கோவிலில் வைத்து கணக்கை ஒப்படையுங்கள் என்று கூறினால் நாத்திகம் பேசி வழிக்கு வர மாட்டேன் என்று கூறுகிறார்.இதற்கு என்னதான் முடிவு.கர்ம அப்படியா என்னைப் பிடித்து ஆட்டுது.ஐயா பதில் கூறுங்கள்.என் வாழ்க்கையில் விமோசனம் பிறக்குமா.

  • @logeshp3440
    @logeshp3440 5 лет назад +5

    Bro one doubt.. for Aries and Scorpio.. mars is the laguna lord.. can u explain.. mars will do good or bad for those 2 lagnas ? And explain for mars retro as well

  • @oshosathya4677
    @oshosathya4677 5 лет назад +1

    sema super sir

  • @priyasaminathanpriyasamina3213
    @priyasaminathanpriyasamina3213 5 лет назад +1

    செந்தமிழ் ஜோதிட தேன் மழை ஐயா அவர்களே , வணக்கம் , இப்டபோதைய பதிவு எனது ஜாதகத்தை ஒத்து உள்ளது , 2011-ல் ஊராட்சி மன்ற தலைவரானேன் , மீண்டும் ஆவேனா (or) ஜோதிடர் ஆவேனா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா , D| B 26.03.1977 , Time 3. 17 pm , p | B Thirutharaipoondi , by Srv. சாமிநாதன் , Ex president , மேலமருதூர் , திருத்துறைப்பூண்டி TK , திருவாருர் dist.

  • @justinevasavan9266
    @justinevasavan9266 5 лет назад +1

    Im rishabam, shani in 5th house(kanni), chithrai nakshatram

  • @BalachandraSarma
    @BalachandraSarma 5 лет назад

    Wonderful Explanations thanks

  • @YOURS1
    @YOURS1 5 лет назад +8

    அய்யா சின்னராசு, வாழ்க்கையில கஷ்டமோ, அவமானமோ படாமல் புழு மாதிரி வாழுறதுக்கு பதிலா..
    எல்லாத்தையும் எதிர்கொண்டு ஒரு மனிதனாக வாழ்வது எவ்வளவோ மேல்!

    • @kanweekan8463
      @kanweekan8463 4 года назад +2

      அருமையா சொன்னீங்க.👏👏👏 நீ என் இனமடா..

    • @prabuprabu3138
      @prabuprabu3138 2 года назад

      👏🏻👌🏻👏🏻

  • @cellphone4457
    @cellphone4457 5 лет назад +7

    திருமணம் விட மலட்டுத்தன்மை விவாகரத்து பற்றி ஜோதிட விளக்கம் தேவை

  • @hemaraj3880
    @hemaraj3880 4 года назад +2

    Sir my DOB 13 /09/1993 07.01 AM...kanni lagnam.. Kuzhanthai baakkiyam yeppo kedaikum mattum Sollunga sir pls

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    வணக்கம் சார் ‌...5ம்அதிபதி சனி 11ல் பாதகஸ்தானத்தில் ராகுவின் சேர்க்கை அம்சத்தில் உச்சம் சார் பலன் எப்படி இருக்கும் சார் வணக்கம்

  • @pravanya2006
    @pravanya2006 5 лет назад +1

    Super sir 🙏🌹👍

  • @balasree1375
    @balasree1375 5 лет назад +1

    Sir, I have an doubt about what is the relationship between karma fate. How it's related and is there any way to change our fate. Fate change pana mudiyuma and bad karma va Good karma va change pana mudiyuma

  • @goldskyec7895
    @goldskyec7895 5 лет назад

    thula laknam 5m athipathi nesam petravan paadu miga siramam maraivu petrathu nanmai

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 8 месяцев назад

    👍👍👍👍

  • @rmuralikrish
    @rmuralikrish 5 лет назад

    நன்றி

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthiwaterdiviner4701
    @sakthiwaterdiviner4701 2 года назад

    வணக்கம் ஐயா, என் பெயர் சக்தி. என் ஜாதகத்தில் ஒரு ஒரு கிரகங்கள் கூட உச்சமும் இல்லை ஆட்சியும் இல்லை, அதனால்தான் என்னவோ! வேலை, தொழில், குழந்தை, நோய் நொடிகள் என அனைத்தும் என்னை வாட்டுகிறது. தற்போது ஆயுள் பயம் வேற, உச்சம் மற்றும் ஆட்சி இல்லை என்றால் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது ஐயா. பிறந்த தேதி 04/04/1986, நேரம் 4.28am பிறந்த இடம்: திருவண்ணாமலை. நான் பிறந்த போது எனது தந்தை ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை எழுதி வைத்துள்ளார் அதில் எனக்கு விருச்சிக லக்னம் ஆயுள் 55 என்று உள்ளது. அதை படித்த முதல் இன்றுவரை மிகவும் ஆழ்ந்த கவலையில் உள்ளேன். நன்றி சார்.

  • @poornanarayanan-e2m
    @poornanarayanan-e2m 23 дня назад

    My lagna is kanni lagna

  • @girickit2462
    @girickit2462 4 года назад

    ஐயா வணக்கம் என் பெயர் கிரி நான் கோவை யில் 1970.1.18. 4.57 ல் பிறந்தேன் என் திசை புத்தி எப்படி

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 2 года назад

    Sir. .ennudaiya life niraiya problem sir. Life la santhosame illa sir my birth date 6.. 4. 1993 ennudaiya life inimelavathu epti irukum sir pls. ..padipu pathile poyittu life bed life poyittu iruku sir eppa nalla kalam varum .pls sir sollunga

  • @chandruchandra02
    @chandruchandra02 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @trsriananth4490
    @trsriananth4490 2 года назад

    💐🌹🙏🏻🌹💐

  • @viswanathans1781
    @viswanathans1781 5 лет назад

    அருமை

  • @ShankarKumar-kx5ue
    @ShankarKumar-kx5ue 5 лет назад +2

    வணக்கம் ஓவ்ஒன்ரு எண்ணை சொல்வதுபபோலவொ ஐய் சங்கர 1977/2/10 9:37 ௧ வல்லிமலை வேலூர் மாவட்டம் சொந்ததொழி நேரம் எப்போயிது ஐய்யா

  • @jayalakshmi1562
    @jayalakshmi1562 5 лет назад

    7.2.1986.4.45am chennai தற்போதய நிலை ராகூ தசை புதன் புக்தி கடன் தீருமா கௌரம் பாதிக்குமா

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 года назад +1

    Lagna 5'th is subject of pride is right

  • @sujengreenworld242
    @sujengreenworld242 5 лет назад +1

    5ahm idathu athipathi chandran virichakathula neetcham, but guru paarvai iruku... Polaipana poiduvana ..
    29/6/1988, 12:30AM, kallakurichi. Kuzhanthai pakiyam irukuma ?

    • @sujengreenworld242
      @sujengreenworld242 5 лет назад +1

      Can i have answer for my question ?? I want baby. I married 3 years ego, but my wife not getting pregnant. 5th hosue adhipati Chandran neetcham. For my wife also on th hosue kethu is there

  • @anandavallik4474
    @anandavallik4474 3 года назад +3

    Astrology your proffession. How is your interest in Thamizh has gone to the extent of citing from Thamizh literature at the exact points.
    All is possible only at your own interests and involvement. Graduation may be degree to adorn with. Blessings

  • @justinevasavan9266
    @justinevasavan9266 4 года назад +1

    Im taurus, my 5th house has sani. Can yo say something

  • @RameshRamesh-pw4mp
    @RameshRamesh-pw4mp 5 лет назад

    ஐயா ரமேஸ் கன்னி லக்னம் 5 இடத்தில் சனி ராகு சூரியன் 11 இடத்தில் குரு கேது என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டம் நடக்கது

  • @rkanthasamykanthasamy2124
    @rkanthasamykanthasamy2124 5 лет назад

    thanks thanks

  • @swathir5648
    @swathir5648 5 лет назад +2

    Hello sir I am lakshmi. I was seeing my daughter horoscope in your face book page. Please answer me sir. I am waiting for your solution sir.

  • @s.nadarajan5708
    @s.nadarajan5708 5 лет назад +1

    வணக்கம் அய்யா என் பெயர் நடராஜன்
    பிறந்தநாள் 19-10-1984
    நேரம் 10-39 pm
    திருமணம் தொழில் எவ்வாறு அமையும்

  • @prakashmanickam3183
    @prakashmanickam3183 5 лет назад

    Sir, enaku 5th house viruchchagam (chevvai) neshapanga Raja yogam at 1st house ( kadaga lagnam) Jupiter + Mars+ Mercury+ Venus, at 6th house Moon (Theipirai) + Rahu, 7th house Saturn(Aachi), 12th house Sun + Kethu, I born on June 28, 1991, 9.20 AM, Dhanush Raasi, Pooradam Natchthiram, When I get gob and marriage? I born after lunar eclipse ( 27/6/1991). Pls tell me I am Prakash from Manapparai.

  • @nandakumarnandu9909
    @nandakumarnandu9909 4 года назад

    அய்யா எனக்கு மிதுன லக்கினம் கன்னி ராசி ,4 ல கேது தேய்பிறை சந்திரன் , 6 சுக்ரன் சனி 8ல சூரியன் புதன், 10ல செவ்வாய் ராகு நவாம்சத்தில் துலாம் லக்கணம் , 3 LA செவ்வாய் ராகு சுக்கிரன் சனி ,6

  • @DrNeeraj-ne2mt
    @DrNeeraj-ne2mt 5 лет назад +7

    Sir can u play a video explaining the relationship between father and son

  • @natkuganarchunaraja974
    @natkuganarchunaraja974 4 года назад

    Hi sir🙏🙏🙏 I performed really
    Best in studies, sports and spritual activities in my childhood that's dhasa of saturn(retro)🤗🤗🤗.in dhasa of mercury(retro), I felt good in bukti of venus,but bukti of rahu is very bad😭😭.what are the reasons for that? I try to pray God narajana,but I couldn't do that😭😭 I pray only kuga and shiva🙏🙏🙏how will be bukti of Jupiter.please explain sir🙏🙏🙏1994.06.21,time 12.10pm srilanka.

  • @kamalakannan8163
    @kamalakannan8163 4 года назад +3

    Sir you first take suryan with chwai
    Sir you second take suryan with sani

  • @amutham5332
    @amutham5332 5 лет назад

    Sir, my son whose lagna is mithuna has his fifth lord(Shukran) in eighth house in conjunction with ketu. But he already is done with Shukran dasha at his younger age. At what dasha and which bhukthi has he to be careful. And which lord he has to worship to keep away from the I'll effects of that particular bhukthi. This sukran with ketu in eighth house doesn't have the aspect of Jupiter. He is 20/02/2000 born in Chennai at 1:24p.m.
    Thanks in advance.
    With the hope that this comment comes to your notice and also with the hope that you answer my question in this very same comment,
    Amutha

  • @poornanarayanan-e2m
    @poornanarayanan-e2m 23 дня назад

    My 9th Lord venus is debilitated.

  • @SanjeevKumar-vq1de
    @SanjeevKumar-vq1de 5 лет назад

    ஐயா வணக்கம்....எனது மானசீக குரு தாங்கள்....குருவே சரணம் குருவடி சரணம்....ஐயா என் அண்ணன் திருமண வாழ்க்கை சார்ந்த வினாவிற்கும் பல மாதங்கள் முன் தாங்கள் தந்த பதில் எனது குடும்பத்தில் அமைதியையும் நிம்மதியையும் தந்தது...ஆனால் இப்போது நிலைமை மாறி நிற்கின்றன ஐயா... கடந்த பதில் தாம் என் அண்ணனுக்கு அளித்ததில்.." என் அண்ணன் மற்றும் அண்ணி மண உறவு கசந்து நிற்பதையும் அவர்கள் வாழ்க்கை பற்றிய தங்களின் வாக்கில் அவர்கள் வம்பு வழக்கு கோர்ட் என செல்வார்கள் ஆனால் மறுபடியும் சேர்ந்து வாழ்பவர்கள் ( 2019 செப்டம்பர் பிறகு ) என்று கூறினீர்கள் ஆனால் அண்ணன் வேண்டும் என்று கூறி கோர்டில் வக்கீல் நோட்டீஸ் மூலம் கூறினாலும் பெண்ணின் தாய் ஏதோ செய்து தாங்களாகவே divorce வாங்கி விட்டு சென்றுவிட்டனர் பிறகு திருமணத்திற்கு கொடுத்த பாத்திரங்கள் உள்பட நாங்கள் நொந்து போய் அவர்களிடம் கொடுத்து விட்டு இப்போது நாங்கள் என்ன பாவம் செய்தோம் இன்னிலைக்கு என்று நிற்கின்றோம் ஐயா.... என் அண்ணனுக்கு என்னதான் நடக்கும்....மூன்று பிள்ளைகளைப் பெற்ற என் பெற்றோர் என் தம்பியை 2011ல் dengue fever ல் இழந்து இப்போது அண்ணன் வாழ்க்கையை இப்படி பார்த்து எனக்கும் திருமணம் செய்ய முடியாது தவித்து வருகின்றனர்.... குடும்பம் என்றாலும் அண்ணன் தப்பி என்றாலும் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஊர் சொல்ல வாழ்ந்த நாங்கள் இப்போது உருக்குலைந்த நிலையில்.... ஏன் இந்த நிலைமை என கடவுளிடம் நான் கேட்காத நாள் இல்லை ஐயா.... என் அண்ணன் வாழ்க்கை எப்போது சீர் படும் ஐயா....என் தாய் தந்தையர் எப்போது நிம்மதி அடைவர்.... தாங்கள் நல்வாக்கு கூறுங்கள் ஐயா...
    அண்ணன் DOB
    31/10/1985
    Time : 2.45AM
    Place : perambalur
    என்னுடையது
    DOB
    4/3/1988
    7.30AM
    Ariyalur
    எனக்கு என் தம்பி பிள்ளையாக பிறக்க வேண்டும் ஐயா...நடக்குமா ஐயா...எனது அண்ணன் வாழ்க்கை சீர் படாமல் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பம் இல்லை ஐயா...
    நன்றி ஐயா தங்கள் பதிலுக்கு காத்து நிற்கும் எனது குடும்பம்.

  • @pappupappu6933
    @pappupappu6933 4 года назад

    பிறந்த தேதி 11.4.2019 நேரம் காலை 8.25 எப்படி இருக்கு தயவு செய்து பாத்து செல்லுங்க

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 года назад

    வணக்கம் ஐயா நான் துலாம் லக்கினம் எனக்கு 5am இடத்து அதிபதி சனி 3ல மறைத்துவிட்டார் சனி வாங்கிய சாரம் ஆட்சி பெற்ற சுக்ரன் சாரம் தேதி 29-09-1989. 08:00am திருவள்ளூர் சென்னை

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 5 лет назад

    Background picture is very good sir

  • @ramsanki2337
    @ramsanki2337 5 лет назад

    sir ,plz tell prediction for my son currently Ragu dasa is running,ragu is in second house,just give ur prediction sir, thank u for your service...how is my son future....23-9-2017 12.46am dharmapuri

  • @oshosathya4677
    @oshosathya4677 5 лет назад +1

    aatchi petra graham
    vakaram petral enna palan sir ?

  • @maheswarik3529
    @maheswarik3529 3 года назад

    30.12.1977 night 1.35pm

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 5 лет назад

    பாதம் பணிகிறேன் ஐயா

  • @cellphone4457
    @cellphone4457 5 лет назад

    நல்ல ஜோதிட அறிவு

  • @akchannel5286
    @akchannel5286 5 лет назад

    ஜோதிட கவி அரசர் சின்னராஜ் அண்ணா அவர்களுக்கு அடியேனின் வணக்கங்கள் பதிவு அருமை அண்ணா ஆனால் எனக்கு இம்முறை யாவது எனுக்கு பதில் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு முறையும் காத்துக்கொண்டுஇருக்கிறேன் தேவகுருவான குரு பகவான் 12ல் மறையலாமா அவ்வாறு மறைந்த குருவின் பார்வை எந்த அளவிற்கு பலன் தரும் பிறந்த தேதி:24/02/1994 நேரம்:12.55 இரவு ஜென்ம லக்கினம் :விருச்சிகம் ராசி:கடகம். நட்சத்திரம்:ஆயில்யம் .லக்கினத்தில் ராகு 3ல் செவ்வாய் 4ம் கேந்திரத்தில் சனி புதன் சூரியன் சுக்கிரன் 7ல் கேது 9ல் சந்திரன் 12ல் குரு உள்ளார்கள் பத்தாம் வீட்டை நான்கில் உள்ள நான்கு கிரகங்கள் பார்ப்பதால் எந்த கிரகத்தின் காராகதுவ தொழில் அமையும் என்று கூறுங்கள்.குரு மறைந்து சந்திரன் ஆட்சியில் உள்ளதால் கஜகேசரி யோகம் செயல்படுமா அடிப்படை ஜோதிடத்தில் உள்ளேன் ஜோதிட பணி சிறக்குமா வெளிவாசம் அமையுமா அல்லது அரசுபணி அமையுமா என்று பதில் தாருங்கள் நடப்பு திசாபுத்தி சுக்கிர திசையில் குருபுத்தி நடக்கிறது தொழில் சரியாக அமையவில்லை பதிலுடன் எனக்கு ஒரு கவியும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் அன்பு ரசிகன் ஆனந்த் நன்றி வாழ்க வளமுடன்

  • @sharathsiva48
    @sharathsiva48 5 лет назад

    ஐயா வணக்கம், உங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. ஐயா நான் தர்சமயம் பிரித்தானியாவில் வசிக்கிறேன். எனது ஜாதகதில் எனது வருன்கால துணைவியார் பிரித்தானியாவில் இருந்துதான் வருவார் என சொன்னீற்கள். ஆனால் இங்கு உள்ள நிலையை பார்த்தால் பயமாக உள்ளது. ஆதலால் எனக்கு எப்படிப்பட்ட பெண் அமயும் என்று கூறினால் மிகவும் சந்தோசமாக இருக்கும்
    Date of birth 07/January/1995
    Time of birth 10.25 pm
    Place- puthukkudiyiruppu (Sri Lanka)

  • @kks9604
    @kks9604 5 лет назад

    ஐயா , எனக்கு திருமணம் தாமதமாகி கொண்டே போகிறது.... பிறந்த தேதி : 20/03/1983 , பிறந்த நேரம் : 09:53 am , பிறந்த இடம் : கரூர் மாவட்ட ம் , தமிழ்நாடு.... ஐயா விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ...

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 года назад +1

    ஐயா. நீசம் பெற்ற 5 ம் அதிபதி தசை வருவதற்கு சற்று முன்பே என்னை வறுகடலை என வறுத்துத் தீய்த்து விட்டார். இனி தசையும் வந்துவிட்டால். செக்கில் போட்டு ஆட்டி எண்ணையாய் என்னை பிழிந்திடுவாரோ. உதாரண ஜாதகம் போடும் வரை எனது ஜாதகத்தைத்தான் எடுத்துக்கொண்டீர்களோ என நினைத்தேன். உங்க கவனத்திற்கு வந்த ஜாதகம் தான் ஐயா.அடுத்தவனுக்கு ஜாமீன் போட்டுட்டு கடல்லயும் கிடைக்காம சொத்தை விற்றுக்கட்டியன் அடியேன். நீசம்பெற்ற 5ம் அதிபதி தசை வருகிறபோது. எண்ணையாகவாவது விடுவாரா கொதிக்க விட்டு மீனை பொறிச்சுடுவாரா! தங்களுக்கே வெளிச்சம். அமராவதி 19-4-1969. 6.35pm. erode. காத்திருக்கின்றேன் ஐயா ...

  • @shyamsundarsume4615
    @shyamsundarsume4615 5 лет назад

    Namaste sir
    Pls explain if 5 th lord is the 8th lord and in 11 th place ( Danush) with Surya . Guru aspects them from 7 th house. In my life I experienced great mental agony during 5 th lord budhan dasa. Will you pls explain how that happened? Guru vagram hence that happened ? DOB :29/12/67 Kanchipuram 10.30 a.m.

  • @mani443
    @mani443 5 лет назад +1

    Vanakkam Sir
    2019 Raahu Kethu palangal When will you post?

  • @sanjayravi7405
    @sanjayravi7405 4 года назад

    Sir 5th Lord rahu ketu oda irundha epdi irukum , adhuku Oru example oda explain panunga.

  • @bharathimalar7674
    @bharathimalar7674 2 года назад

    Vedio surukkama poodunga sr

  • @venkatboss7
    @venkatboss7 5 лет назад +5

    Hello sir
    I am watching your videos from past 4 months.
    I am working as a software engineer. Past one year I can't able to do what I committed in my office work and in my personal work's also what l committed to friends I can't able to do it.
    Why I am struggling to do what I commit to others ?.
    Otherwise I am health wise good.
    Even I can't able to concentrate in my office works, I am interested in Astrology. can I change my profession to astrology ?. If you have time pls try to answer my question sir. DOB 22/12/1992 TIME 9.21 AM PLACE Tirunelveli

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 года назад

    ஐயா வணக்கம் 12 ல் 5 ம் அதிபதி குரு உச்சம் நலமா?

  • @ssanthana
    @ssanthana 4 месяца назад

    Whole sani dasa no marriage and family for this chart. Big thadai in play.

  • @ykv880816
    @ykv880816 5 лет назад

    Hi sir my dob is. 16.08.88. 1.45pm dharmapuri...I have guru in 7 house .. it is alone there. My next dasa will be guru dasa.. pls predict it for my horoscope how it will be... and also I m searching now for a job .. will get a job . I m in usa now

  • @samuthirakani7022
    @samuthirakani7022 3 года назад

    5 ஆம் மற்றும் 8ஆம் வீடு அதிபதி புதன் நீசம்..சூரியனுடன் ஒரே 13° இல் உள்ளது.கூடவே சனி,கேது,செவ்வாய் சேர்க்கை😩😩😩
    வீடு குடுதவர் 11இல் குரு ஆட்சி
    2028 இல் புதன் மகா திசை
    9ஆம் வீடு அதிபதி சுக்ரன் 3இல் ..
    லக்னம் அதிபதி சனி அஸ்தங்கம் 4° இல்..சனி மகா திசை நடக்கிறது.

  • @jeevanandham761
    @jeevanandham761 5 лет назад +1

    Sir.. Ennoda jadhakam pakanum sir.. How can i proceed it

  • @deepaks6485
    @deepaks6485 5 лет назад

    Kanni laknam 5th place sani. Sani 2nd plce la raku kooda irukku. Sani usam.

  • @andavargpandavargp2382
    @andavargpandavargp2382 2 года назад

    வணக்கம் ஐயா பெயர் ஜிபி ஆண்டவர் மீனம் ராசி தனுசு லக்னம் ஐயா பிறந்த தேதி 30 11 1979 நேரம் காலை 9 மணி 5 நிமிடம் எனது ஜாதகம் கணித்து பல மன உளைச்சலில் உள்ளேன் ஐயா இதற்கு தீர்வு தாருங்கள் எனது ஜாதகத்தில் நடக்கும் திசை சந்திர திசை சந்திர திசையில் இது சனி புக்தி நடக்கிறது ஐயா முடியும் தருவாயில் உள்ளது புதன் புத்தி ஆரம்பம் ஆகும் இந்த புதன் புத்தியில் இருந்து எனது வாழ்க்கை விமோசனம் பெறும் என்று நினைக்கிறேன் அது உண்மையா இல்லை என்னுடைய கற்பனையா என்று எனக்கு ஒரு நல்ல பதில் தாருங்கள் ஐயா நன்றி ஐயா

  • @gksara3413
    @gksara3413 5 лет назад

    19.5.79.am9.20 சரவணன் மதுரை
    ஐயா எப்படி இருக்கும்

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 4 года назад

    அய்யா வணக்கம் நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி விருச்சிக லக்னம் 20.03.1985 நேரம் இரவு 10.04 திருச்சி எனக்கு புதன் தசை நடந்து வருகிறது என் மனைவி அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி கடகம் லக்னம் 14.09.1991 நேரம் 03.35am mysoor நாங்கள் கேரளா வில் இருக்கிறோம் எங்களுக்கு சொந்த வீடு எப்போது அமையும் என்கு அமையும் எங்கள் இருவருக்கும் புதன் தசை நடந்து வருகிறது எங்களுக்கு விடிவு காலம் எப்போது வரும் தயவு செய்து பதில் அளிக்கவும் 🙏 🙏 🙏

  • @TheAshy1212
    @TheAshy1212 5 лет назад

    Sir, my date of birth 23.dec.1983. 9.30 am thirupathur sivagangai dst. My marriage life is not peaceful and respectful. Even after giving good amount of dowry and working both in office and home, still been scolded very badly. Sometimes even am getting slaps. Parents are also treated very badly. No respect for them too. Even after 7 years of marriage, facing so much problems. No affection. Just work for him. Please advise what's wrong in my horoscope.

  • @sathishbhuvana5908
    @sathishbhuvana5908 4 года назад

    வணக்கம் சார்.
    என் பெயர் சதீஷ் குமார் 12-04-1991 09:00 Pm விருதுநகர்.
    நான் சிறு வயது முதல் என் தாய் தந்தை உடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை. இப்போது எனக்கு திருமணம் ஆகி 8 மாதம் ஆகிறது. என் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரிவு ஏற்படுமா. என் ஜாதகதில் லங்னாதிபதி கேது உடன் 8 இல் மரைவு பெற்றது காரனமா எனக்கு எப்போது நன்மை நடக்கும் Pls tell me sir.

  • @vinothvinoth9344
    @vinothvinoth9344 4 года назад

    Sir please my name vinoth 17 .03 1991. 8 .05 pm sengurichi

  • @aruna3585
    @aruna3585 5 лет назад

    I am arunadevi
    My dob 07.09.81 2.55 am Madurai
    I watch your videos recently and you are speak about jadhagam very clearly
    After watching your videos I also interested in learning jothidam
    In my jadhagam
    I am kadaga lagna
    My lagnathipathi neecham and parivartan with neecha sevvai
    Now surya dasa is running till 2022 Jan. After that Chandra dasa will start
    This Chandra dasa will improve my life or not
    Till now I am working with very low salary for 7 yrs and searching for good job any improvement in surya dasa or Chandra dasa.
    Neecha Chandran and sevvai will improve my life or not
    Please reply
    Thank you

  • @muralinithya4690
    @muralinithya4690 4 года назад

    Name muralidharan d.o.b 27.1 1978.time of birth 1.30 Ena dhossm iruku epo enaku life settled down as gum

  • @ashokp4706
    @ashokp4706 5 лет назад

    Dateof birth:04:06:1984: time.03:45. Dhula lakkanathu ettil suk.suri.puthan.ragu.ethil valu Petra Graham ethu.

  • @iamkundalakesi2ndstdavaiya160
    @iamkundalakesi2ndstdavaiya160 5 лет назад +2

    Vanakkam sir nanum oru pennum viruburom ipo mrg time la avnga side thidirnu vena solluranga ,na solluven nadhan avangala nalla paathuka mudiyumnu but pesa kuda vaaipu tharala, Seri avanga yenna vittu ponaa nalla irupangala ,apadinu na vilaguren,but avangala pathi theriyum avanga samarthiyam illa.. pls sollungal na avangala paathukura oru vaipu kidaikkuma, yen dob 9-may-1991 night 20:25hrs Chennai, avanga 30-april-1992 early mrng 05:10am Chennai. Yen name veeraraghavan.K

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 5 лет назад +1

    வணக்கம் சார். எனக்கு தனுசு லக்னம். 5ம் அதிபதி செவ்வாய் 7ல் வக்ரம் அடைந்துள்ளார். அவரை லக்னாதிபதி குரு ஆட்சி பெற்று சனீஸ்வரனுடன் தனுசு லக்னத்தில் அமர்ந்து வக்ர செவ்வாயை பார்க்கிறார். செவ்வாய் திசையில் கெளரவ இழப்பாகுமா? குரு பார்வையால் நல்ல பலன் கிடைக்குமா? சனீஸ்வரன் பார்வையால் என்ன பலன்? தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு உங்களிடம் நேரில் என் ஜாதகம் பார்த்தபோது இது பற்றி அப்போது தெரியவில்லை. தற்போது உங்கள் இந்த பதிவால் அறிந்தேன். Please help replying this point. Thanks.

  • @PasupathiMyl
    @PasupathiMyl 5 лет назад +5

    Adaponga sir nenga Vera govrama life ah enaka

  • @muralinithya4690
    @muralinithya4690 4 года назад

    Enaku pallan solluga ayya

  • @balajib1817
    @balajib1817 3 года назад

    BALAJI