அரசு மானியத்துடன் 5 ஏக்கர் நிலம் வாங்குவது எப்படி ? How to buy 5 acres of land with govt subsidy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 815

  • @rajajipuram-eastthirunelve2091
    @rajajipuram-eastthirunelve2091 3 года назад +8

    இது உன்மையா நான் நேரில் கேட்டபோது இல்லை என்றார்கள்

  • @andrewwilsona4532
    @andrewwilsona4532 3 года назад

    இந்த மாதிரி வீடியோ கீழ success nnu கமெண்ட் பண்ணுணா இந்த வீடியோ உள்ள contentக்கு தான் சக்ஸஸ் ன்னு யூட்யூப் recommend pannum அதான் இவனுங்க strategy

  • @dr.marimuthumarimuthu1891
    @dr.marimuthumarimuthu1891 3 года назад +2

    தகவல் கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம் அதேவேளையில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்குவோர் ஒரு உதாரணத்துக்காக சொல்லப்போனால் ஒரு ஏக்கர் பத்து லட்சம் என்று விற்பவர் கூறுகையில் நமக்கு 5 ஏக்கர் என்றால் 50 லட்சம் அரசு கொடுக்கும் பணம் எவ்வளவு அல்லது நம்முடைய பணம் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை தெரியப்படுத்தவும் நன்றி

  • @rajeshp4995
    @rajeshp4995 3 года назад +4

    என்னால் நிலம் சொந்த மாக் நிலம் வாங்க வசதி இல்லை ஆனால் விவசாயம் செய்ய ஆர்வம் மிகவும் அதிகம் எனக்கு அரசின் நிலம் ஏதாவது குத்தகைக்கு கிடைக்கும் மா அது எந்த மாதிரி அனுகுவது கொஞ்சம் பதில்

  • @yugeshkesavamoorthy5573
    @yugeshkesavamoorthy5573 3 года назад +1

    Kindly post about how to download patta/chitta, FMB, toposketch,

  • @thulasibaby3408
    @thulasibaby3408 3 года назад +15

    Appo MBC la yarum vanga kooda tha Arasu periya throgam senji irukanga ,

  • @sivasakthi4603
    @sivasakthi4603 3 года назад

    Bro Browsing center,,
    Bakery
    Super market
    Departmentl store
    Whole sale store
    Ithukku ellam தனி வீடியோ போடுங்க

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 3 года назад +3

    Ayya sc ku thaan kodupeengalaa....
    Bc caste layum pichai karaargal irukirom ayya

  • @nagapandi4909
    @nagapandi4909 3 года назад

    மாற்றுத்திறனாளிகள் நிலம் அல்லது கால்நடை வளர்ப்பு முறைக்கு மானியம் உல்லதா மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் கார்டு திருத்தம் செய்ய என்ன செய்வது

  • @jeevaganapathyvk
    @jeevaganapathyvk 3 года назад

    Content aah vida romba vala vala kola kola tu elututhu kitta yae irukiyae pa..just simple ah cut and short ah sollunga...vanga video kulla pola ..vanga video kulla polam tu matum naalu vaati soldringa.

  • @ponsekar6266
    @ponsekar6266 2 года назад +1

    Bro Nanga opc 2 acre house sernthu chick valarka ethavathu sceam irukka ? En kitta panam kammiya iruku uthava mudiyuma I don,t want govt

  • @periyakaruppann3395
    @periyakaruppann3395 3 года назад

    Sathukudi sagupadi patri solungaga

  • @kartheeswaransinnandi8884
    @kartheeswaransinnandi8884 3 года назад +3

    Ella offerum sc st kku mattum kodunga good government

    • @Scorpion47774
      @Scorpion47774 3 года назад

      Sc st ku mattum tha government

    • @Scorpion47774
      @Scorpion47774 3 года назад

      Avanga mattum tha sapatuke kastaparuranga vera ellorum ambani range la irukanga

    • @kartheeswaransinnandi8884
      @kartheeswaransinnandi8884 3 года назад

      Ellathaiyum avungalukku kodunga nanga poi velinadule pichei edugurom nalla pantringa ponga

    • @love_beats_Ms
      @love_beats_Ms 3 года назад

      Ena koduma sir

  • @tamilhistoricalnaturalmedi822
    @tamilhistoricalnaturalmedi822 2 года назад

    மாற்றுத்திறனாளிக்கு அரசாங்கம் மானியத்துடன் அல்லது இலவசமாக நிலம் வாங்க முடியுமா.

  • @vinothyoga517
    @vinothyoga517 3 года назад +3

    வீடு கட்ட நிலம் தேவை அத"பற்றி"வீடியோ அனுப்பவும்

  • @balablack2671
    @balablack2671 3 года назад +1

    வணக்கம் நண்பரே ராணுவ வீரர்களுக்கு இலவசமாக நிலம் பெறும் முறை இருக்கு அதைப் பற்றி ஒரு காணொளி மூலம் தெளிவுபடுத்த முடியுமா

  • @MegaSuresh86
    @MegaSuresh86 3 года назад +29

    Ellame SC, ST sonna mattha vanga ellam 🤷‍♂️🤷‍♂️

  • @Rani96014
    @Rani96014 3 года назад

    Romba useful video sir. Thank you🙏

  • @drdushandank8249
    @drdushandank8249 3 года назад

    It is good thittam

  • @enneskayk9969
    @enneskayk9969 3 года назад +2

    Bro army la work pana 5acre free land kudupanga epdi vangarathu apdi detail podunga bro pls

  • @vinoth.vkumar7314
    @vinoth.vkumar7314 3 года назад

    Sri. For BC catagries. Agriculture land in government scheme. Video.

  • @manikandan.ppgoodjobgerat3814
    @manikandan.ppgoodjobgerat3814 2 года назад

    அட நீங்க வேர நாங்கள் s.c ஆனால் ஒரு வீடு கேட்ட்டு மநு கொடுத்து வருடம் 4ஆகிறது வீடு வன்தபடு இல்லா ஆநா வருமாநாம் மட்டும் தான் ரொம்ப ஏறிஇறுக்கு வருமான வரித்துறை சொல்கிறார்கள் தமிழ் மறன்தலும் தமிழக முதல்வர் கலைமரக்கமுடியாது வணக்கம்

  • @vkrishnan8887
    @vkrishnan8887 3 года назад

    பாட்இன் வேண் வாங்க முடியுமா. எப்படி விவரம்

  • @VeluManiImmanuel
    @VeluManiImmanuel 3 года назад +30

    Evalavu rules iruntha Yeapdi வங்காரது வாய்ப்பு இல்லை ராஜா....

  • @sathishannam78
    @sathishannam78 3 года назад +9

    Anna mbc cast ku any thatko sistem eruka sollunga

  • @prakashs844
    @prakashs844 3 года назад

    PM scheme la veedu loan apply panradhapathi podunga...

  • @sountharyaselvam7003
    @sountharyaselvam7003 3 года назад +1

    Success bro.

    • @Sudukattumanda
      @Sudukattumanda 2 года назад

      நண்பா நீங்க எப்படி வாங்குனீங்க நீங்க எந்த மாவட்டம் சொல்லுக நீங்க உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க நண்பா

  • @hasansultan3176
    @hasansultan3176 3 года назад +1

    Bro make a video of tamil nadu based part time jobs

  • @kokilakokila8992
    @kokilakokila8992 3 года назад +1

    அரசு மானியம் வாங்க அரசுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டும் அதற்க்கு 5 ஏக்கர் மேலே பணத்தை கொடுத்தால் தான் கைக்கு வரும்

  • @pandiyanperiyasamimpt4719
    @pandiyanperiyasamimpt4719 3 года назад +1

    நல்ல விடியோ. படித்தவர்களுக்கு லோன் எப்படி வாங்குவது?

  • @rameshp6653
    @rameshp6653 3 года назад

    வணக்கம் bro.. நான் pm kissan samman nidhi என்னால் apply பண்ணமுடியல. Getting error... Please help

  • @velusamymani4337
    @velusamymani4337 3 года назад

    ஏற்றுமதி வாங்குபவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் பாதுகாப்பான கட்டண விருப்பங்களைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்

  • @johnff1234
    @johnff1234 2 года назад

    Bro na 10 cent land buy pannabro edil confirmation the land is particularly kailaingar land how to do patta please. Explain when you are seing this commants 15 familes have buyed bro please bro my name Anand thank s bro

  • @mathan.m4886
    @mathan.m4886 3 года назад +21

    அண்ணா இதுக்கு Last date சொல்லுங்க

  • @SKS0055
    @SKS0055 3 года назад

    பெண்கள் பெயரில் வாங்க என்ன வயதுக்குள் இருக்க வேண்டும்? 52வயது இருப்பவர் வாங்க முடியுமா?

  • @rajiraji7475
    @rajiraji7475 3 года назад +3

    Sir
    இது கடன்வாங்கி திரும்ப செலுத்துறமாரியா????
    இல்ல கடன திரும்ப செலுத்தவேண்டியது இல்லையா?

    • @sabarik6721
      @sabarik6721 Год назад

      Appadi illa... Example; 5 lakh loan vaanguna adhula neengha 1.25 lakh katta thevai irukkathu. 3.75 lakh loan + interest serththu neengha katta vendiyatha irukkum.

  • @mohanraj7569
    @mohanraj7569 3 года назад +1

    Which back mention it

  • @suttralamdotcom4824
    @suttralamdotcom4824 3 года назад

    Hi friend , Could you please add the details to find the local agriculture officer .. if any list of tamilnadu wide agriculture officer details would be great .

  • @thewayofcinema473
    @thewayofcinema473 3 года назад

    அம்மா அப்பா இல்லாத பெண்களுக்கு அரசு மானியம் ஏதாவது இருக்கா அப்படி இருந்தால் அதனை பெற என்ன வழி முறைகளை பயன்படுத்தாலம்

  • @gnanachandran9634
    @gnanachandran9634 3 года назад +1

    En intha govt sc/ st ku matum evaloo schemes kudukuranga...mathavanga la bill gates ah .ena..govt ellarukum kudukanum....ethanalatha sanda ooruvaguthu...!

    • @varamban8947
      @varamban8947 3 года назад

      Athavathu mathavan lam engayavathu poi savunga da

  • @kalidasandasan1196
    @kalidasandasan1196 3 года назад

    Modi house eppati online apply pantrathu evalo naala click akum

  • @murugankokila2269
    @murugankokila2269 2 года назад

    Anna army man tamil gov free nillam vakuvathu eppadi

  • @கிருபானந்ததயாநிதி

    கலப்பு திருமண தம்பதியர் திட்டங்கள் குறித்து பதிவிடுங்கள்

  • @nagarajansrinivasan7014
    @nagarajansrinivasan7014 3 года назад +2

    Nice

  • @TAMILSWEETS-x4y
    @TAMILSWEETS-x4y 3 года назад

    சிறந்த சேமிப்பு வங்கி எது..
    தமிழக கூட்டுறவு வங்கி மத்திய கூட்டுறவு வங்கியின் நம்பக தன்மை பற்றி விளக்கவும்

  • @livetech2745
    @livetech2745 3 года назад

    Very very important video bro

  • @manivell147
    @manivell147 3 года назад +1

    என்னோட தாத்தாவுக்கு 50 வருடத்திர்க்கு முன்னால் தானமாக தந்த நிலத்தை இப்போது எங்களுக்கு இல்லை என்கிறார்கள்

    • @jabarani827
      @jabarani827 3 года назад

      ஃபோன் நம்பர்

    • @manivell147
      @manivell147 3 года назад

      @@jabarani827 9380157918

  • @thamarailotus6183
    @thamarailotus6183 3 года назад

    Good thanks. Nan hawy lend koduthachi certificate eruntha sollu IMG bro kuppan tailor singaladapuram

  • @mmchannal6433
    @mmchannal6433 3 года назад

    பயனுள்ள தகவல்

  • @babya6627
    @babya6627 3 года назад

    God bless you bro

  • @selvaraj8096
    @selvaraj8096 3 года назад

    Army person available this facility iruka

  • @josephabarna8678
    @josephabarna8678 3 года назад

    tahdco la petrol bulk vaikeratha sollunga

  • @neithaltamilan5976
    @neithaltamilan5976 3 года назад

    Bro இந்த திட்டத்தை பெறுவதற்கு நம்ம சைடுல இருந்து ஏதாவது பணம் ரெடி பண்ணானுமா அல்லது முழு தொகையும் கவர்மெண்ட் கொடுப்பாங்களா

  • @krishnantn5858
    @krishnantn5858 3 года назад

    Like. I want cheapest but good quality Agri machines in Coimbatore.

  • @parthis2829
    @parthis2829 3 года назад

    Thanks

    • @Sudukattumanda
      @Sudukattumanda 2 года назад

      நண்பா நீங்க எப்படி வாங்குனீங்க நீங்க எந்த மாவட்டம் சொல்லுக நீங்க உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க நண்பா

  • @petswithme7535
    @petswithme7535 2 года назад

    Sucess..,👍

  • @annitrust8231
    @annitrust8231 3 года назад +1

    Success

  • @Rolex_TN
    @Rolex_TN 3 года назад +2

    Anna MBC caste tharvangala

  • @rajmohan5756
    @rajmohan5756 3 года назад

    Anna government la Home vangurathuku maniyam kodupangala

  • @AkashAkash-jm1vh
    @AkashAkash-jm1vh 3 года назад

    Vara caste ellam enaa panrathu solluga

  • @maninagaraj1462
    @maninagaraj1462 3 года назад +3

    Ellame St SC kkku dhana.....yaaru bro kandu pudicha cast LA......common ah koduthu irukkalam(varumai kotirkku kil iruppavargal mattum nu)

  • @venkatrajr1522
    @venkatrajr1522 3 года назад

    Anna nilam vaga ethana loan iruka.. iruntha bankla eapadi approach pannalam?

  • @mohamedsuhail6245
    @mohamedsuhail6245 3 года назад

    Vatte illaama government la lone vaaga mudiuma

  • @chandrasekaranj4342
    @chandrasekaranj4342 3 года назад +5

    MBC sollluga bro

  • @karthikeyan6356
    @karthikeyan6356 3 года назад

    Thaks bro

  • @சிவசக்தி-ல6ள
    @சிவசக்தி-ல6ள 2 года назад

    அண்ணா BC vaanga ethavathu vazhi irunthaa sollunga anna

  • @sathishp4411
    @sathishp4411 3 года назад

    How to buy Land & what documents to check

  • @veerapandiyanr4765
    @veerapandiyanr4765 3 года назад

    அண்ணே இதனுடைய கடைசி தேதியை சொல்லுங்கள்.

  • @vijayshanmugam705
    @vijayshanmugam705 3 года назад +8

    Success 👍

    • @msowmiya9020
      @msowmiya9020 3 года назад

      How to successfully

    • @Sudukattumanda
      @Sudukattumanda 2 года назад

      நண்பா ஏப்படி வாங்குனீங்க நீங்க எந்த மாவட்டம்

  • @glsanthosh4754
    @glsanthosh4754 3 года назад

    இதே போன்ற சலுகைகள் பொது பிரிவினருக்கு இருக்கிறதா??

  • @thilagavathithilaga8152
    @thilagavathithilaga8152 3 года назад

    நான் வாங்க வேண்டும் நான் எப்படி பயன் பெறுவது.

  • @abuaami4942
    @abuaami4942 3 года назад +1

    அண்ணா ஏழைகளுக்கு வீடு திட்டம் சொல்லுங்க

  • @Mohan643Raj
    @Mohan643Raj 3 года назад +1

    Success✌✌✌

    • @Sudukattumanda
      @Sudukattumanda 2 года назад

      நண்பா நீங்க எப்படி வாங்குனீங்க நீங்க எந்த மாவட்டம் சொல்லுக நீங்க உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க நண்பா

  • @saranvijay1237
    @saranvijay1237 2 года назад

    எத்தனை லட்சம் வரைக்கும் லோன் கிடைக்கும் அந்த லோன் எத்தனை வருஷத்துக்கு திரும்பத் திரும்ப கட்டணும் விவரம் சொல்லுங்கள்

  • @sk-dw4jy
    @sk-dw4jy 3 года назад

    Successful

  • @மக்களில்ஒருவன்-வ5ர

    Sc st thavira matra yarum valave kudathu appdithana

    • @chinnarsja573
      @chinnarsja573 3 года назад

      Dei matti,Avunga loan koduppathu govt.valukku ippo yaar govt.value la sale pandranga

  • @kuppusamyd8874
    @kuppusamyd8874 3 года назад

    This s for only schedule caste

  • @saravana8950
    @saravana8950 3 года назад +3

    Sc மற்றும் St இவர்களுக்கு மட்டும் தானா? ,MBC மற்றும் OBC இவர்களுக்கும் இருக்கா?

  • @UniversalMediaTrending
    @UniversalMediaTrending 3 года назад

    வீடு கட்ட இலவச நிலம் வேண்டும்

  • @syednoohu8692
    @syednoohu8692 3 года назад

    Hi , திருச்செந்தூர் பகுதியில் செம்மண் எங்கு விலைக்கு கிடைக்கும்?

  • @kalanithiramaiya2547
    @kalanithiramaiya2547 3 года назад

    brother Goat farm loan details please make vedio

  • @ungalinoruvanvijay1998
    @ungalinoruvanvijay1998 3 года назад +2

    Hello sir ,BC Naidu cast enna pavam pannaga solluga sir

    • @relover9968
      @relover9968 3 года назад

      Tamil caste ke onnum illa telunganukku thookki koduppanunga😅😅

  • @deivaprakash6702
    @deivaprakash6702 3 года назад +1

    Agri land ku loan kidaikkuma video podigal boss

  • @SelvaSelva-pu2pq
    @SelvaSelva-pu2pq 3 года назад

    Obc ku vedio irukka

  • @sountharyaselvam7003
    @sountharyaselvam7003 3 года назад

    Inter religion(Hindu and Muslim) marriage ku erukara ella schemes um sollunga. Ethula oruthar SC/ST caste.

  • @agrie-mart--.216
    @agrie-mart--.216 3 года назад +1

    B.c cimmunity entha salugaium ilaya ah

  • @gengasavitha4308
    @gengasavitha4308 3 года назад +1

    தாழ்த்தப்பட்ட வர்களுக்கு இன்னும் எவ்ளோ தன் பண்ணும்

    • @abimanyuabimanyu2506
      @abimanyuabimanyu2506 3 года назад

      சக மனிதனை தாழ்த்தப்பட்டவன் என்று வர்ணிக்கும் வரை இது தொடரும்.

  • @ஆறுமுகம்டிரைவர்

    Success 😃

    • @Sudukattumanda
      @Sudukattumanda 2 года назад

      Bro eapdi bro vanguniga solluga bro help me

  • @VSPJ_gaming
    @VSPJ_gaming 3 года назад

    Success.

  • @prathabmoorhy5558
    @prathabmoorhy5558 3 года назад

    Bro we are Bc community we don't have own land how to buy any schme Available pls tell bro

  • @thulasibaby3408
    @thulasibaby3408 3 года назад

    Na oru nilam illatha thina kooli mbc mangalam epadi valarvathu

  • @unakuoruool3464
    @unakuoruool3464 3 года назад

    success

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 3 года назад +1

    Hi bro success.

  • @sekarsekar4689
    @sekarsekar4689 3 года назад

    Bro panatha eppadi nama kattuvadhu

  • @pointwithRamesh
    @pointwithRamesh 3 года назад +1

    Thanks

    • @Sudukattumanda
      @Sudukattumanda 2 года назад

      நண்பா நீங்க எப்படி வாங்குனீங்க நீங்க எந்த மாவட்டம் சொல்லுக நீங்க உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க நண்பா

  • @sridharp1017
    @sridharp1017 3 года назад

    Success.

  • @subashchandran2810
    @subashchandran2810 Год назад

    Nice

  • @ALLVIDEOSCHANNELJP
    @ALLVIDEOSCHANNELJP 3 года назад +1

    Success

    • @Sudukattumanda
      @Sudukattumanda 2 года назад

      நண்பா நீங்க எப்படி வாங்குனீங்க நீங்க எந்த மாவட்டம் சொல்லுக நீங்க உங்க நம்பர் சென்ட் பண்ணுங்க நீங்க

  • @saravanakumars6255
    @saravanakumars6255 3 года назад

    success

  • @muthulakshmimuthulakshmi676
    @muthulakshmimuthulakshmi676 3 года назад

    Success