நான்கு ஏக்கர் விற்பனை செய்து விட்டு ஒரு இரண்டு ஏக்கருவுது வாங்கி போடுங்க தம்பி அதான் நல்லது விவசாய நிலங்கள் வருங்காலங்களில் கடுமையான தட்டுபாடு வரப்போகிறது.நான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எங்க பக்கம் ஏக்கர் இப்பவே 35லட்சத்தை தான்டி விட்டது ரொம்பா எதார்தமான பையனா இருக்க பாத்து உசாரா பன்னிக்கோ விவசாயம் மட்டுதான் எப்பவும் நிரந்தரமான ஒரு வருமானத்தை தரக்கூடியது கறவை மாடு 10 வாங்கி மேச்சுட்டு இருந்தா கூட போதும் எப்பவும் இக்கரைக்கி அக்கரை பச்சைதான் போய் பார்த்தால் தான் பாத்து.
தம்பி மன்னிக்கவும் பூமி விற்பனை செய்யும் அளவுக்கு என்ன கஷ்டம் தயவுசெய்து விற்க வேண்டாம் பிற்காலத்தில் நீங்கள் நினைத்தால் கூட வாங்க முடியாது தயவு செய்து விற்க வேண்டாம் யாருக்காவது குத்தகைக்கு விடுங்கள் எப்போதும் நிலம் உங்களுடையதாக இருக்கும் 🙏🙏🙏🙏
தம்பி இடம் விற்பனை முன் பின் ஆகலாம் உடனே அந்த போர்வெல் திறந்து இருப்பது மிக மிக ஆபத்தானது தயவு செய்து உடன் அந்த போர்வெல்லை மூடிவிட்டு அடுத்த செயலில் செயல் படவும் நன்றி வணக்கம்
என் பெயர் மகேந்திரன். எனக்கு மாட்டு பண்ணை அமைப்பதற்காக இடம் தேவைப்படுகின்றது. நல்ல தண்ணீர் வசதியுள்ள குறைந்த விலையில் உள்ள இடம் இருந்தால் தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
அய்யா தயவு செய்து இந்த பூமியை விற்காதீர்கள்.இது என் தாழ்மையான வேண்டுகோள்.என் அப்பா எங்களது 4 ஏக்கர் விவசாய பூமியை 1982ல் , ஏக்கர் 1லட்சம் என்று விற்பனை செய்து விட்டார் .இன்று அதன் மதிப்பு ஏக்கர் 15 கோடி! இன்னும் சில ஆண்டுகளில் உங்கள் நிலத்தின் மதிப்பு பல கோடி! உங்கள் சந்ததியினர் நிச்சயம் உங்களை மன்னிக்க மாட்டார்கள் இந்த விலைக்கு இப்போது நீங்கள் விற்று விட்டால் !
அவசரத் தேவைக்கு இதில் ஒரு ஏக்கரை மட்டும் விற்கவும். விவசாய ஆராட்சி மையத்தை அணுகினால் தேவையான உதவிகள் கிடைக்கும். இவ்வளவு அருமையான பூமியை கொடுக்க யாருக்கும் மனது வராது . நீண்ட நாள் பயிரா மரப்பயிர் இரண்டு ஏக்கர் மற்றும் ஒருஏக்கரில் தினசரி வருமானத்திற்கான பயிரைப் போடலாம். விவசாயம் மீது ஆசை இருப்பவர்கள் இதை விற்க மாட்டார்கள். இந்த இடத்தை விற்கப் போகிறோம் என்ற கவலை கொஞ்சம் முகத்தில் காணவில்லையே. அடுத்தவர்களுக்கு எல்லா அறிவுறையும் கூறும் நீங்கள் ஏன் இதைச் செய்யக் கூடாது. பணத் தேவைக்கு ஒரு ஏக்கரை மட்டும் விற்கவும். அதை வைத்து விவசாயத்தை தொடரவும். இந்த இடத்தை இது வரை யாரும் வாங்காமல் இருந்தால் இது படி செய்யவும்.
தங்கள் குடும்ப கஷ்டத்திற்க்காக குழந்தைகளின் திருமணத்திற்க்காக மருத்துவ சிலவுக்காக நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அதை பயன்படுத்தியும் நிலத்திற்க்கு செல்ல வழியில்லை என்ற காரணம் காட்டியும் அடிமாட்டு விலைக்கு நிலங்களை பணம் படைத்தோர் நிலங்களை வாங்கி குவிக்கிறார்கள்
@@kurumbucats If you create a pond at the centre of the land it will fill during rainy season and water level around it will raise, which can be used by putting bore well .
அன்பு தம்பி அவர்களுக்கு விவசாய நிலத்தை விற்கவே வேண்டாம் நிலத்தை இழந்து நாங்கள் படும் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். கடவுளால் கூட சரிபட்டு முடியாது.
நான்கு ஏக்கர் விற்பனை செய்து விட்டு ஒரு இரண்டு ஏக்கருவுது வாங்கி போடுங்க தம்பி அதான் நல்லது விவசாய நிலங்கள் வருங்காலங்களில் கடுமையான தட்டுபாடு வரப்போகிறது.நான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எங்க பக்கம் ஏக்கர் இப்பவே 35லட்சத்தை தான்டி விட்டது ரொம்பா எதார்தமான பையனா இருக்க பாத்து உசாரா பன்னிக்கோ விவசாயம் மட்டுதான் எப்பவும் நிரந்தரமான ஒரு வருமானத்தை தரக்கூடியது கறவை மாடு 10 வாங்கி மேச்சுட்டு இருந்தா கூட போதும் எப்பவும் இக்கரைக்கி அக்கரை பச்சைதான் போய் பார்த்தால் தான் பாத்து.
👍💙💐🌻😍
Nanum sathy thaan unmaya sonnaru correct words
@@kensrockz5171
அது சரி
தண்ணிர் இல்லாத இடம்
@@kurumbucats
முருங்கை தண்ணீர் சிறிதளவு
இருந்தால்போதும்.தணாணீர்
இல்லாவிட்டாலும் அதிகமாக
காய்க்கும்.ஆடுகளை விட்டாலே
கணிசமாக வருமாணம் வரும்.
தம்பி மன்னிக்கவும் பூமி விற்பனை செய்யும் அளவுக்கு என்ன கஷ்டம் தயவுசெய்து விற்க வேண்டாம் பிற்காலத்தில் நீங்கள் நினைத்தால் கூட வாங்க முடியாது தயவு செய்து விற்க வேண்டாம் யாருக்காவது குத்தகைக்கு விடுங்கள் எப்போதும் நிலம் உங்களுடையதாக இருக்கும் 🙏🙏🙏🙏
Yes 🌹🌹🌹🌹
Uuouoooiy9
Appo real estate business epdi pandradhu
@@kensrockz5171
ஒன்னும் புரியல யே
இன்னைக்கு அவர் சாப்பிடணும் யாரு குடுப்பாங்க 🙄... இல்லாட்டி வித்துட்டு அவர் இத விட பெரிய தோட்டம் வாங்குவார்
அண்ணா வணக்கம்
இந்த இடம் வாங்குவதற்கான அனைத்தும் தெள்ளத்தெளிவாக கேட்டு சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா அருமை👌💯
மிக்க நன்றி !!👍💐🌻💙🙏
அருமையான பூமி
Thanks !!
Bro குடந்தை, சுவாமிமலை திருவையாறு வட்டத்தில் சாலை முகப்பு கொண்ட நிலம் எனக்கு 3 முதல் 6 1/2. ஏக்கர் நிலம் தேவை.... முடிந்தால் உதவவும்...
விலை நிலவரம் குறைவாக உள்ளது இன்று பூமி கிடைப்பதில்லை தயவு செய்து விற்க வேண்டாம் நீங்க ஒரே பையன் கண்டிப்பா தேவைப்படும் please 👍🙏
Yes
காடு மானாவாரி எல்லாமே உள்ள காடு கம்மியான பட்ஜெட்டில் இருந்தால் போடுங்க நண்பா தட வசதியோடு
நிலம் விற்பனை செய்யாதிங்க தம்பி.... எதிர்காலத்தில் விவசாயம் மட்டுமே நிலை
Bore pipe meethu close seithu veyungal ethanai thadavai kulanthaigal ulla ponathai parthhullom athanal echatrikai the ai
தம்பி இடம் விற்பனை
முன் பின் ஆகலாம்
உடனே அந்த போர்வெல்
திறந்து இருப்பது மிக மிக
ஆபத்தானது தயவு செய்து
உடன் அந்த போர்வெல்லை
மூடிவிட்டு அடுத்த செயலில்
செயல் படவும் நன்றி வணக்கம்
அண்ணா மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நன்றிகள் பல பல ஆயிரம் வணங்குகிறேன் நன்றி வணக்கம் . . .
என் பெயர் மகேந்திரன். எனக்கு மாட்டு பண்ணை அமைப்பதற்காக இடம் தேவைப்படுகின்றது. நல்ல தண்ணீர் வசதியுள்ள குறைந்த விலையில் உள்ள இடம் இருந்தால் தெரிய படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
அய்யா தயவு செய்து இந்த பூமியை விற்காதீர்கள்.இது என் தாழ்மையான வேண்டுகோள்.என் அப்பா எங்களது 4 ஏக்கர் விவசாய பூமியை 1982ல் , ஏக்கர் 1லட்சம் என்று விற்பனை செய்து விட்டார் .இன்று அதன் மதிப்பு ஏக்கர் 15 கோடி! இன்னும் சில ஆண்டுகளில் உங்கள் நிலத்தின் மதிப்பு பல கோடி! உங்கள் சந்ததியினர் நிச்சயம் உங்களை மன்னிக்க மாட்டார்கள் இந்த விலைக்கு இப்போது நீங்கள் விற்று விட்டால் !
சுபாஷ் எதிர் காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள்
அவசரத் தேவைக்கு இதில் ஒரு ஏக்கரை மட்டும் விற்கவும். விவசாய ஆராட்சி மையத்தை அணுகினால் தேவையான உதவிகள் கிடைக்கும். இவ்வளவு அருமையான பூமியை கொடுக்க யாருக்கும் மனது வராது . நீண்ட நாள் பயிரா மரப்பயிர் இரண்டு ஏக்கர் மற்றும் ஒருஏக்கரில் தினசரி வருமானத்திற்கான பயிரைப் போடலாம். விவசாயம் மீது ஆசை இருப்பவர்கள் இதை விற்க மாட்டார்கள்.
இந்த இடத்தை விற்கப் போகிறோம் என்ற கவலை கொஞ்சம் முகத்தில் காணவில்லையே. அடுத்தவர்களுக்கு எல்லா அறிவுறையும் கூறும் நீங்கள் ஏன் இதைச் செய்யக் கூடாது. பணத் தேவைக்கு ஒரு ஏக்கரை மட்டும் விற்கவும். அதை வைத்து விவசாயத்தை தொடரவும். இந்த இடத்தை இது வரை யாரும் வாங்காமல் இருந்தால் இது படி செய்யவும்.
பொள்ளாச்சி அருகில் குத்தகை நிலம் இருக்கிறதா
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் vivasaya நிலம் errunthal sollungal anna
Sure !!
Thambi think well and leave sales idea better you do cow
form may give you all your needs and more than.,pls
think twice, GOD Bless you
embrace
குத்தகையில் இருந்து மீட்டு போராட்டம் படுவதற்கு விற்றுவிட்டு பண்தை பேங்க்ல போடுங்கள்.
super வட்டி
விற்று விட்டு வாங்குவது கடினம். விக்க வேண்டாம். எதிர்காலத்தில் உங்களை கோடிஸ் வரனக்கும் மண்
தங்கள் குடும்ப கஷ்டத்திற்க்காக
குழந்தைகளின் திருமணத்திற்க்காக
மருத்துவ சிலவுக்காக நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அதை பயன்படுத்தியும்
நிலத்திற்க்கு செல்ல வழியில்லை என்ற காரணம் காட்டியும்
அடிமாட்டு விலைக்கு நிலங்களை
பணம் படைத்தோர் நிலங்களை வாங்கி குவிக்கிறார்கள்
இவருக்கு என்ன கஷ்டமோ பாவம்!
மலிவாகயிருக்கும் இதனை வாங்கும் அதிர்ஷ்டசாலி யாரோ?!....
இப்போது இந்த நிலம் கிடைக்குமா தேவை படுகிறது
Still available ah?
Innum eruka
ஏதும் விதைக்காதே !
தானே முளைப்பது, உம்மை காப்பாற்றும்.
தொடர்பு எண் தவிர்த்து மற்ற எல்லா விசயங்களையும் கூறியுள்ளார்.
👍🙏
Em munnor mannar kal kaththa poomi ipadi seiyalama ithu than tamilar ku sapakedu
இவர் விசாரிக்கிறதை பார்த்தால் வேண்டும் ஸ்து பார்ப்பவர் போல் தெரிகறது
போர் க்கு மூடவும்
Near kanchipuram any agricultural land available please sent
Sure. We Let u Know if !!
விலை என்ன ஏக்கர்
15 லட்சமா அட கடவுளே ஏக்கரா இரண்டு லட்சமே அதிகம்
Near Chennai with 40kms from seaface
Wow nice !! 👍😍🍀🌻💐
Price? விலை
Banjar jameen vahan per hai kya
Empty landuku lam ivlo kudhuthuvanga mudiyathu
அண்ணா திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் நிலம் இருந்தால் பதிவிடவும்
நிச்சயமாக !! 👍💐
Supper,
போன் நெம்பர் அனுப்புங்க
Nobody should sell their landed property, because in future land alone is going to be the best property
சொந்த நிலத்தை தான் விற்பனை செய்ய முடியும்
👍💙💐🌻🍀😍
என்ன மரியாதையான பேச்சு. விவசாயிகளுக்கு மட்டுமே இப்படி பேச வரும்.
அந்த பகுதியில் குடிக்க. கூட தண்ணீர் கிடையாது
ஆமா காலையில் குடத்துடன் அழையவேண்டும் தினமும் பத்து குடத்துக்கு நாயா சுத்தனும்
@@kurumbucats If you create a pond at the centre of the land it will fill during rainy season and water level around it will raise, which can be used by putting bore well .
Ena ena soldran paruga kambi katra kathaiyelam soldran...
😂😂😂
தம்பி விலை ரொம்ப குறைவு
Yevvalavu
தண்ணியில்லாதகாடு
எட்டு போர் இருக்கு ஆனா தண்ணி இல்லை
விலை ரூ?
Today's
விற்பனை செய்ய வேண்டாம் தம்பி
தயவு செய்து தமிழர்கள் தமது நிலத்தை விற்க வேண்டாம்.
👍💐🌻💚💙💐🌻
Don't sell ur land... Think twice... Its not so easy to get good land like this again..
Avananavunukku.ayiram.kastam
👍💙🍀💐🌻😍
தண்ணி இருக்குதா முதலில்
குடிக்கவே தண்ணி இல்லாதா இடம் சும்மா குடுத்தால்கூட வேண்டாம்
2 KM ல் தமிழ்நாட்டு கடை இருக்கு.
15L too much
₹.15L per acre ?
ஒரு Acre கரூ ர் டிஸ்ட்ரிக்ட் கிடைக்குமா
Hiii
Hi !!
Please don't sale🙏 🙏
Enaga comedy panrunga thanni illatha katta 15 latchamnu solringa intha katta 5 Illa 6 latcham perum avlotha
Ungaluku kata pathi theralna kamunu irunga ithu onu car ila 5,6 lactcham
@@Kongunattuthangam thalaiva enga kudumbam prambarai vivasayam seiravanga nanga vivasayam seirom na enn apdi sonnena na theni district enga urr side grapes farm yee per acre 35 l poguthu thenna thopu 30 l poguthu kerala side elaka estate 20 l poguthu ana enga urlayum manavari kadu iruku athu 6 l tha pogum thanni illatha current connection illatha kenaru illatha bore illatha nilam 3 l kooda pogathu enga urla intha videola irukura katta enna solluvanga theriyuma kadai mutta vaikatha kadunu solluvanga Bro na unmaiya tha sonne nilam irukunu onnum velaiyatha gandhaga boomiya ivlo kasu kuduthu vanguna muttal thanam Bro
@@drunkenmonkey3435 but nama oorla apdi ila nanba karur side korangadu 15 to 20 poguthu
Thanni irkuma
இல்லையே
How much per acre ??
Contact Details and Required Information Everything Mentioned in this Video !! Watch Full Video !!
@@Makkaljunction price not mentioned
I want ph no reguired
Phone Number Given in Description !! 💐
50000 free service ah
பொய்
@@kurumbucats நீங்க அவருக்கு பங்காளி போல் தெரிகிறது..
Waste
அதனுடைய விலை எவ்வளவு
pH no pl
No phone no
How to contact
Mobile no
Kindly Chat in Makkal Junction Instagram !! 👍🍀🌻💐