ரூ.10,00,000 தாட்கோ கடனுதவி | TAHDCO business list ..

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 735

  • @karikalanravi621
    @karikalanravi621 3 года назад +72

    நோக்கம் நல்ல முன்னேற்றம் சார்பில் தான் அரசாங்கம் இத்தகைய துறையை ஆரம்பித்து வைக்கப்பட்டது ஆனால் மிகவும் ஊழல், ஊழல், ஊழல், ஊழலோ ஊழல் தாட்கோ ஊழியர்கள் முதல் மேனேஜர், பெரிய அதிகாரிகள் எல்லாருமே பெரிய கோடீஸ்வர முதலாளிகள் தான்

    • @arunachalamv9238
      @arunachalamv9238 3 года назад

      L

    • @AadvickbalajiUmabalaji
      @AadvickbalajiUmabalaji 7 месяцев назад

      இதற்கு மதுரை மாவட்டத்தில் யாரை தொடர்பு கொள்வது

  • @umauma4340
    @umauma4340 3 года назад +67

    உண்மையானஆதிதிராவிடர்களுக்கு இதுபயன்இல்லை சும்மாசொல்றது இருக்கிறவன்தான்இதைஅனுபவிக்கிறான்

  • @dhanaseelan4935
    @dhanaseelan4935 3 года назад +4

    Ithu Mathiri thaatkola kodutha tamilnadu valarchi paathaiyil munnerivedum nandri

  • @samuelfrancis5651
    @samuelfrancis5651 4 года назад +5

    சூப்பர் அண்ணா எல்லோருக்கும் தேவையான பயனுல்ல தகவல்

    • @karhi9622
      @karhi9622 4 года назад

      Super.8220411610

  • @uthrapathiudhaya7560
    @uthrapathiudhaya7560 3 года назад +43

    இந்த விஷயத்தில் தமிழக அரசு மக்கள அலை கழிக்காமல் லோன் தரவேண்டும்

    • @umarfarok429
      @umarfarok429 2 года назад

      இது உண்மைங்களா

  • @senthilm3684
    @senthilm3684 4 года назад +27

    நமது உறவுகளுக்கு பயனுள்ள தகவலை பதிவிட்டதற்கு நன்றி சகோ.! 👍🙏💐

  • @kartikraja6919
    @kartikraja6919 4 года назад +5

    ஏகப்பட்ட வீடியோ போடுறாங்க உங்கள மாதிரி ஆனால் இதை போய் நம்ம கேட்டான் மன்னா இதுவரை அது இல்லை இது இல்லை என்று தட்டிக் கழிக்கிறார்கள் இதுக்கெல்லாம் பேங்க் மேனேஜர்கள் இதெல்லாம் தெரிஞ்சி இருந்தா அதான் நம்ம வந்து லோன் வாங்க முடியும் என்கிற ஒரு காலகட்டங்களை இருக்குது நீங்க வந்து வீடியோ போடுறீங்க எல்லாரும் பயன்படும் என்று இத நம்ம போயி இதைக் கேட்ட மன அது இல்லை இது இல்லை என்கிறார்கள் உங்கள மாதிரி நிறைய பேரு வீடியோ போடுறாங்க இது மாதிரி இல்ல உனக்கு ஆனா அதுக்கு கீழ லிங்க்ல உங்களோட இது வந்து யாருகிட்ட டீலிங் பண்ண மாட்டேங்குற போன் நம்பரை போட்டால் நம்ம அதோட விளக்கங்கள் நமக்கு வந்து தெரியும் என் மாதிரி வீடியோ போட்டாலும் சரி இந்த லோனுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரோ அவங்களோட நம்பர் போட்டு இந்த காணொளியை போடுங்க என இது மாதிரி ஏகப்பட்ட பேரு வீடியோ போடறாங்க பார்த்து டைமை வேஸ்ட் எல்லாமே வேஸ்ட் தான் நீங்க போட்டும் பிரயோஜனம் இல்லை இது யாரும் பயனடைந்து அங்கு வந்து ரொம்ப ரொம்ப குறைவு இது வந்து பேங்க் மேனேஜர் இது மாதிரி பழக்கம் உள்ளவங்க உங்களுக்குள்ளேயே உங்க வந்த முடிச்சிட்டு வாங்க இது வந்து ஏழைகளுக்கு வந்து போய் சேரவில்லை யாருக்கும் என் மாதிரி வீடியோ வந்து நிறைய இருக்குது இல்ல உனக்கு உள்ளது வள்ளலார் இது என்று ஏகப்பட்டது இருக்கு இது மாதிரி சொல்ற மாதிரி யாருக்கு போய் சென்றடைந்து யாராச்சும் சொல்லி இருக்காங்க நாங்க வாங்கி இருக்கான் இல்ல ன்னு சொல்லுங்க பாப்போம் இதோட இது வந்து தெளிவா மக்களுக்கு போய் சேர நான் முக்கியம் இதோட போன் நம்பர் உங்களுக்கு விளக்கம் தெரியனும் அப்படின்னு நீங்க சொல்லி அவங்களோட போன் நம்பர் கீழே லிங்க் குடுங்க அப்பாதான் இது எல்லாருக்கும் தெரியும் அப்பதான் இது வந்து பயன்படுத்துவாங்க இது வீடியோ போடுறீங்க இது இருந்து வடநாட்டில் இருக்குது நம்ம ஊர்ல யாருமே இந்த லோன் வாங்க மாட்டேங்கிறீங்க தெரிய மாட்டேங்குது அப்படின்னு சொல்லி ஒரு வீடியோ போட்டு விடுங்க இத வந்து கீழே அதை சொல்றதுக்கு கீழே வந்து நீங்க உங்களுடைய போன் நம்பர் போடுங்க விளக்கங்கள் கேக்குறதுக்கு அப்பத்தான் வசதியா இருக்கும்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад +1

      வீடியோ முழுசா பாருங்க என் போன் நம்பர் வரும் ஸ்கிரீன்ல..

  • @manikandasamy.p3390
    @manikandasamy.p3390 2 года назад +1

    Clear Speech very good

  • @Gandhi-uj1xu
    @Gandhi-uj1xu 3 года назад +17

    ஒரு விசயம் நீங்க,செஞ்சதான் கிடைக்கும். நீங்க IT கட்டனும். அது 3 வருசத்துக்கு மேலே இருக்கனும். சொத்துக்கள் ஏதாவது,இருக்கனும். ணஅப்புறம் அந்த மேனேஜரை பிரண்ட்ஷிப் வைய்யுங்க! 1 கோடியே லோன்"கிடைக்கும்.

  • @அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்

    என்ன சகோதரர்களே, இந்த லோன் வாங்கி பயனடைந்தவர்கள் ஒருவர்கூட இல்லையா? அப்படின்னா, யாருக்குத்தான் இந்த லோன் எல்லாம் கிடைக்கிறது? அரசு என்னதான் செய்கிறது?

    • @velmuruganv6395
      @velmuruganv6395 3 года назад +1

      இந்த கடன் வசதிகள் உள்ளவர்கள். தான் வாங்க முடியும்

    • @kanmaniprasanna6951
      @kanmaniprasanna6951 3 года назад

      Nan itharku munbu 3 time muyarchi.but no use.ippo try again👍.

    • @samymadasamy2000
      @samymadasamy2000 8 месяцев назад

      தாட்கோ மானியம் என்பது நல்ல திட்டம் தான் அரசு வழங்கக் கூடியதும் நல்லதுதான் இந்த இடையில் இருக்கும் திருட்டுப் பயலுக லஞ்சத்துக்கு ஆக இந்த மக்களை அழைக்க அழைக்கிறார்களா அது எப்ப போகிறது இது மேல அரசாங்கம் ஒரு கண்ணோட்டம் பார்க்கணும்

  • @relaxingsleepmusic7892
    @relaxingsleepmusic7892 8 месяцев назад +3

    எல்லா வேலைக்கும் லஞ்சம் தராம எவனும் லோன் தர முடியாது. சும்மா கவர்மென்ட் எல்லா சலுகை தரும் ஆனால் லஞ்சம் இல்லாம கிடைக்காது.

  • @sivanandavar3607
    @sivanandavar3607 3 года назад +2

    இந்த கடன் அவ்வளவு எளிதில் பெற முடியவில்லை நானும் அலைஞ்சு கடைசியில் சொத்து இருக்கா என்று மேனேஜர் கேட்டார், எனக்கு அந்த நேரத்தில் இல்லை, லோனும் இல்லை என்று கூறினார்...

  • @subramani3538
    @subramani3538 3 года назад

    Thagavalukku.nanri.

  • @malaisamy490
    @malaisamy490 3 года назад +4

    இதுலாம் அந்த நிறுவனத்துல நாமக்கு ஆள் இருந்தாதன் கிடைக்கும்

  • @itzmejaikutty3991
    @itzmejaikutty3991 Год назад +4

    நண்பரே நான் டிராக்டர் வாங்க உள்ளேன் அதற்கு நில ஆவணம் தேவையா

  • @Pandu-kz5cg
    @Pandu-kz5cg 3 года назад +1

    Thanks for your best message

  • @everythingishere5238
    @everythingishere5238 3 года назад +3

    Nan apply panni vangitan....best scheme .... Thanks for government

  • @mohideenbavamp549
    @mohideenbavamp549 3 года назад +79

    வங்கியில் கடன் பெற்று தொழில் தொடங்க தொடங்குவதற்கு அவ்வளவு எளிதாக எந்த வங்கியிலும் கொடுக்க மாட்டார்கள்

    • @jshelvakumar904
      @jshelvakumar904 3 года назад +3

      Wow super

    • @dhanalakshmip7401
      @dhanalakshmip7401 3 года назад

      S it's true

    • @thiyagarajan7963
      @thiyagarajan7963 Год назад

      Unmai Nan 2years kastapatta

    • @TheSenai2011
      @TheSenai2011 Год назад

      மண்ணை மலடாக்கும் விதை ,இரசாயன உரங்கள், ஹைபிரீட் கால் நடைகளுக்கு லோன் குடுப்பானுக .குடுப்பானுக .

  • @gogo-et2wi
    @gogo-et2wi 3 года назад +1

    OK BRO THANKS

  • @selvarajuv874
    @selvarajuv874 3 года назад +1

    பேங்குவரைக்கும் வந்துடே பேங்கு மேநேசர் தர முடியதுண்ணு சொள்ளர் இதுக்கு பிரகு நான்யரைபார்ப்பது சொல்லுங்கா

    • @vadivelvadi4726
      @vadivelvadi4726 3 года назад +1

      உங்கள் தமிழ் டைப்பிங் வேர லெவல் இருந்தாலும் நன்றி

  • @ilanchezhiankaruppaiah8682
    @ilanchezhiankaruppaiah8682 3 года назад +2

    SC//BC//MBC//OC // யார் வேண்டுமானாலும் இந்தக் கடனைப் பெற முடியுமா?

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      இது sc துறை Bc Mbc க்கு வேறு துறை உள்ளது..

    • @anandgopi8260
      @anandgopi8260 3 года назад

      Sc st மட்டும் tha

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 года назад

      @@maduraikalyan5900 nan mbc nan ethula poi loan vangurathu video ninga panni irunthinga na link send pannunga

  • @rahulsami5044
    @rahulsami5044 4 года назад +4

    சிறப்பு

  • @dreamdream3046
    @dreamdream3046 2 года назад +4

    தாட்க்கோ பிரச்சனை இல்லை. பேங்க்கில் தான் பிரச்சனை

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 года назад +28

    டே இவனுங்களுக்கு வேரவேலைஇல்லை இதுவரைக்கும் யாராவது வாங்கிஇருக்காங்ஙல

  • @jyothymanjunath1942
    @jyothymanjunath1942 3 года назад +1

    ok very good

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 года назад +1

    வங்கிஒருதொழிலுக்குண்டான கடனைத்தருகிறது.மான்யம்பெறுவதற்குண்டான பரிந்துரையையும்தாட்கோவுக்கு வங்கியே செய்கிறது.முதலில்நாம் உரிய ஆவணங்களைத் தயார் செய்துகொண்டு இ-சேவைமையத்தில் விண்ணப்பம்செய்தால் நம்விண்ணப்பம்வங்கிக்குச் செல்லும்.எடுத்தவுடன் தாட்கோவுக்குச் சென்றால் எதிர்மறைகளே பரிசாகக் கிடைக்கும்.

  • @k.selvakumark.selvakumar6213
    @k.selvakumark.selvakumar6213 4 года назад +38

    Bank manager நம்பர் 1 திருடன் பேங்க் மேனேஜர்

  • @S.DHANAPAL.390
    @S.DHANAPAL.390 4 года назад +39

    இதுக்கு செலவு செய்தது தான் மிச்சம் திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் வாங்கிகள் தருவதில்லை இதுக்கு வழி இருந்தா செனல்லுங்க ஐயா

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад +1

      phone pannunga sollurom..

    • @vijenthiran8755
      @vijenthiran8755 4 года назад +1

      Hi

    • @senthil2464
      @senthil2464 4 года назад +1

      @@ptskumar screen பாருங்க இருக்கு

    • @manimegalai6784
      @manimegalai6784 4 года назад

      Hello sir, please phone number

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад

      @@ptskumar வீடியோ முழுசா பாருங்க. ஸ்கிரீன்ல போன் நம்பர் வரும்..

  • @rafimohamed3528
    @rafimohamed3528 4 года назад +67

    நான் ட்ரை பன்னிப்பாத்துட்டேன் நீ எவ்வளவுதான் காசு செலவு பன்னினலும் பேங்குகாரன் லோன் தரமாட்டான்

    • @hakkeema4142
      @hakkeema4142 4 года назад +4

      ஏன்னா அவிங்க அப்பன் வீட்டு காசைதற்றாங்க கோடிக்கணக்கில ஏமாத்திறவிங்கிலுக்கு காபி வாங்கி கொடுத்து உக்கார வைத்து அவிங்க கால்ல விடுவாங்க ஏன்னா அவிங்க கமிஷன் கொடுப்பாங்கெல்ல அதனால் நம்மை கண்டுக்கவே மாட்டாங்க நானும் மட்டன் ஸ்டால் வைத்து இருக்கிறேன் ஐஓபியில வரவு செலவு செய்தால் லோன் தருவாங்க என்று நானும் இந்த ஒரு வருடமாக கேட்கிறேன் ஒரு பத்தாயிரம் கொடுங்கள் அப்புறம் எனது நடத்தையை பார்த்து லோன் கொடுங்கள் என்று கேட்டாச்சு ஒரு வருடமாக பயனில்லை

    • @reachvivek9056
      @reachvivek9056 4 года назад +1

      Crt sir nanum nerya try panniten that's maatanga

    • @Thileebmech
      @Thileebmech 3 года назад

      Sir kidikatha

  • @karthiarjun6952
    @karthiarjun6952 4 года назад +4

    Super sir

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 3 года назад +2

    அண்ணா உங்க விளம்பரம் நல்லாயிருக்கும் ஆனா இது எதுவுமே நடக்காது (பேங்க் கு போன இல்லனு சொல்லுவாக )

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடுகிறேன்.. வாங்கியவர்கள் போன் செய்து நன்றி தெரிவிக்கிறார்கள்.. அது போதும்.. மகிழ்ச்சி ..

  • @daddyarumugamrealestatetam2186
    @daddyarumugamrealestatetam2186 3 года назад +2

    Bro ஆட்டுலோன்க்கு எதுல click பண்ணனும் please சொல்லுங்க. Listla sollunga bro

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      வீடியோ முழுசா பாருங்க.. Description ல லிங்க் இருக்கு பாருங்க..

    • @daddyarumugamrealestatetam2186
      @daddyarumugamrealestatetam2186 3 года назад

      @@maduraikalyan5900 ila bro லிஸ்ட் la

  • @selvakumar.v5458
    @selvakumar.v5458 2 года назад

    நல்லது sir... நன்றி.
    Sir நான் gas stove சர்வீஸ் கடை வைக்கணும் அதுக்கு இங்க லோன் கிடைக்குமா...

  • @கருஞ்சிறுத்தை-ச8ற

    நன்றி

  • @unthanpayanamyarukkaka7117
    @unthanpayanamyarukkaka7117 4 года назад +5

    தகவலுக்கு நன்றி.

  • @pragalathank2519
    @pragalathank2519 3 года назад +2

    உங்கள் application open செய்தாலே , நீங்க SC,or ST apply பண்ணலாம் தான் display வருகிறது

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      Sc St துறையை ஓப்பன் செய்தால் அது தான் மற்றவர்களுக்கான துறையை ஓப்பன் செய்யுங்கள்..

  • @appankali6234
    @appankali6234 3 года назад +6

    பால் மாட்டுப்பண்ணை வைப்பதற்கு

  • @jeybeemjseelan8682
    @jeybeemjseelan8682 4 года назад +3

    Congratulations

  • @Maha-od9sz
    @Maha-od9sz 7 месяцев назад

    Sir peper cup cup samrani karpuram mechin venum lone kidaikkuma

  • @marimuthuadhimarimuthu7900
    @marimuthuadhimarimuthu7900 3 года назад +1

    ஐயா அவர்கள் வணக்கம் எனக்கு விவசாய கருவிகள் டிராக்டர்🚜 வேண்டும் அதற்கான. ஆவணங்கள் என்ன. என்ன வேண்டும் என்று தயவுசெய்து கூறுங்கள் வணக்கம்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад +1

      என்ன ஆவணங்கள் வேண்டும் என ஒரு வீடியோ உள்ளது.. பாருங்கள்..

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 4 года назад +12

    Getting subsidies is easy
    Getting loan from bank is difficult

  • @sathishkumarsathi9970
    @sathishkumarsathi9970 2 года назад

    Its good idea

  • @மாசிபிரபு
    @மாசிபிரபு 4 года назад +3

    சிறப்பு நன்றிங்க சகோதரர்

    • @nathiyak7506
      @nathiyak7506 2 года назад

      இதுஉண்ணமையசர்

  • @komalaradhakrishnan574
    @komalaradhakrishnan574 4 года назад +4

    Very useful information.thanks

  • @ansarali9913
    @ansarali9913 3 года назад +3

    Coconut selling lone கிடைக்குமா நண்பா

  • @AmmajiSri
    @AmmajiSri 2 года назад

    இதுல போய் லோன் வாங்குறதுக்குள்ள நம்ம சாவு தீர்ந்துவிடும். இவன் பத்து லட்சம் லோன் கொடுக்கறதுக்குள்ள, நான் ஏழு லட்சம் லஞ்சம் கொடுக்கணும். ஒரு பிசினஸ் தமிழ்நாட்டில் தொடங்க வேண்டுமா

  • @marishartsmdu
    @marishartsmdu 4 года назад +4

    அருமை.. பயனுள்ள தகவல்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад +1

      சேர் பன்னுங்க அண்ணா.. எல்லாருக்கும் பயன்படட்டும்.. நன்றி..

  • @vadivelk8892
    @vadivelk8892 4 года назад +5

    Thank you very much sir for this video published

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад +1

      நன்றி.. தங்களின் ஆதரவு என்றும் தேவை..

    • @Bezalel_events
      @Bezalel_events 3 года назад +1

      @@maduraikalyan5900 SC/ ST Mattum dhaan apply panna mudiyuma...

    • @infinityTamilan
      @infinityTamilan 3 года назад

      @@Bezalel_events yes

  • @dilsenyt
    @dilsenyt 4 года назад +6

    You are doing great work sago,,,

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад +1

      நன்றி சகோ..

    • @annaixerox1129
      @annaixerox1129 4 года назад

      @@maduraikalyan5900 onnu sollavea illa TAHDCO Only eligible for SC

    • @DuraiEswar333
      @DuraiEswar333 4 года назад

      @@annaixerox1129 sss same bub sago

    • @mankudisaimedia9524
      @mankudisaimedia9524 3 года назад +2

      @@annaixerox1129 அவங்க யூடூப்பில் நிறைய விடீயோஸ் இருக்கு பாருங்க .. sc, bc எல்லாருக்கும் பயன்படும் விடீயோஸ் இருக்கு.. ஒரு வீடியோ பாத்துட்டு பேசாதீங்க..

    • @muthuees6616
      @muthuees6616 2 года назад

      @@maduraikalyan5900 sir sc kku mattuma lone ketaikkum BC, MBC,yel kastappaturavanga ellaiya

  • @divyaelumalai6507
    @divyaelumalai6507 2 года назад +1

    எங்கே...... யாரை அனுகுவது

  • @kilindanraja-re4bj
    @kilindanraja-re4bj Год назад

    Sir one doubt sir kaadai valarppukku maaniyam unda sir then namma kitta cash in hand evalave irukunum sir....

  • @SakthielangoN
    @SakthielangoN 29 дней назад

    நண்பா நான் ஓட்டல் வைக்க விரும்புகிறேன் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்

  • @evanglintv4495
    @evanglintv4495 4 года назад +4

    என் நண்பர் ஒருவர் 2வருஷமாக அ லைக்கழிக்கப்படுகிறார்...வங்கி அலைய விடுகிறது. என்ன செய்யலாம்?

    • @cauveriselvan3729
      @cauveriselvan3729 4 года назад +1

      நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்

  • @rameshkanna3982
    @rameshkanna3982 3 года назад +1

    Intha neruvanm enga erku please address

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 года назад

    Depends on the enterpreners profile
    His worthness his expertise his CIBIL score & the project
    Many people have got tractor van taxi milkunit subsidy from THADCO

  • @ullasaulagamullasaulagam3583
    @ullasaulagamullasaulagam3583 4 года назад +7

    40 அடி நீளம் கன்டெய்னர் கனரக வாகனம் Trailar. வாங்க முடியுமா

  • @piruthivirajanp5722
    @piruthivirajanp5722 4 года назад +2

    The most interested the people business help to aid and aim the protection our people no doubts

  • @velmailavanvelmailavan4248
    @velmailavanvelmailavan4248 3 года назад +1

    Pattasu kadai vaikka loan kidaikkuma sr

  • @JWB2024
    @JWB2024 4 года назад +3

    கடன் எந்த bankula கடன் கிடைக்கும்
    கடன் மொத்த பணம் குடுகும. Banku.சரி
    S.C Matuma அல்லது எல்லா சாதி யும் வினபம் பணலமா.
    Subcedi எவ்வளவு
    Interest எவ்வளவு.தெளிவா சொன்ன நல்லது🙏🏼

    • @mankudisaimedia9524
      @mankudisaimedia9524 3 года назад +1

      அவங்க யூடூப்பில் நிறைய விடீயோஸ் இருக்கு பாருங்க .. sc, bc எல்லாருக்கும் பயன்படும் விடீயோஸ் இருக்கு.. ஒரு வீடியோ பாத்துட்டு பேசாதீங்க..

  • @kalaiyarasan8655
    @kalaiyarasan8655 Год назад

    Sir.. 5 lacks loan keatta 10 lacks ku namma asset kaattanuma.. sir . Illa devai illaya..

  • @AshokKumar-lk3nr
    @AshokKumar-lk3nr 4 года назад +17

    நான் ஒரு முன்னாள் இராணுவ வீரன் எனக்கு கோழி பண்ணை
    அமைக்க வேண்டும் தாட்கோ
    கடன் உதவி கிடைக்குமா

  • @pandiyaraj6930
    @pandiyaraj6930 3 года назад

    Yenkada erukku number edhu yeppadi vanganunnu sollala porambokku

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt 7 месяцев назад

    Sc மக்களுக்கு Tahdco ok pannanuna போதுமா? எந்த bank கடன் குடுக்க ரெடியா இருக்கிறது?

  • @pnanda5910
    @pnanda5910 3 года назад +1

    Yes

  • @K.TAMILVANAN.BCA.
    @K.TAMILVANAN.BCA. 3 года назад +1

    அண்ணா லாரி வாங்க எப்படி அப்லேசெய்வது

  • @SakthiSakthi-wk2dl
    @SakthiSakthi-wk2dl 3 года назад +1

    எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியவில்லை

  • @prabhuprabhu1264
    @prabhuprabhu1264 4 года назад

    No problem.

  • @raghupathi346
    @raghupathi346 2 года назад +1

    Hotel business start pana entha scheme la apply pananum

  • @anandhianjana4996
    @anandhianjana4996 4 года назад +3

    பயனுள்ள பதிவு தம்பி
    வாழ்க வளமுடன்

  • @TheKarthik03
    @TheKarthik03 3 года назад +1

    Anna, women's ku comercial vehicle apply pannalama... Intercaste marriage senjikitom en wife tahtco la laon apply pannamudium ennala mudiyathu

  • @muthuvelturner8792
    @muthuvelturner8792 3 года назад +1

    நான் ஐடிஐ டர்னர் படித்துள்ளேன் எனக்கு இந்த லோன் பெற வாய்ப்பு உள்ளதா வேறு ஏதாவது சொத்து மதிப்பு காட்ட வேண்டுமா சார்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      வாங்க முடியும்.. சொத்துமதிப்பு வங்கியில் கேட்க வாய்ப்பு உள்ளது..

  • @dencilykarnadhass5563
    @dencilykarnadhass5563 3 года назад

    தாட்கோ மூலம் யாராவது பயம் அடைந்தால் கமெண்ட் பண்ணுங்க

  • @kannairamvlogs8142
    @kannairamvlogs8142 4 года назад +1

    லோடு வண்டி வாங்க முடியுமா....( tata ave,pick up,dost) இது போன்ற வாகனங்கள் வாங்க கடன் கிடைக்குமா தயவு செய்து சொல்லுங்கள் நண்பரே

  • @Master_dhinesh
    @Master_dhinesh 4 года назад +1

    Sir maatu pannai vekkanum athuku tharuvangala ?
    Evlo tharuvanga

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад

      தருவாங்க வைக்கலாம்.. முழுசா வீடியோ பாருங்க..

    • @Master_dhinesh
      @Master_dhinesh 4 года назад

      @@maduraikalyan5900 sir pathuten maximum amount evlo tharuvanga
      5ive lakhs ku evlo interest varum

  • @அரசாங்கசெய்திகள்

    படிச்ச உங்களை நீங்களே ஏமாத்தாதீங்க எங்க போய் கேட்டால் எதுவுமே கிடைக்க மாட்டேங்குது ஏன் தேவையில்லாம

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад +5

      நேர்மையான அனுகுமூறைகளை கையில் எடுங்க தோழர்.. கிடைக்கும்.. முயற்சி செய்யாமலே.. கிடைக்கல கிடைக்கலனு சொல்லாதிங்க..

    • @reachvivek9056
      @reachvivek9056 4 года назад +1

      @@maduraikalyan5900 sago 3mnth ah alachi paathuten onnum aagala bank la poi ketta ipolam loan tharathu I'lla vera branch paaruga solranga

    • @vasudevan4220
      @vasudevan4220 4 года назад +1

      பாக்கவேணடியவங்க பாத்து கொடுக்க வேண்டியத கொடுத்தா .'ஆவ ப ணம்'

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன 4 года назад +2

    யாராவது ஒருத்தராவது இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.

  • @guide_way
    @guide_way 4 года назад +4

    BCலே இருந்து SC ஆக மாறுவதற்கு எதாவது வழி இருந்த சொல்லுங்க..!,

  • @thomasthomas4683
    @thomasthomas4683 4 года назад +1

    நடத்திவரும் செங்கல் சூளை தொழிலுக்கு கடன் தருவாங்களா

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад

      கிடைக்கும் டெவலப்மெண்ட்-க்கு..

  • @aasaipriya5488
    @aasaipriya5488 4 года назад +3

    100க்கு 65% பேர் பயன் பெறுகிறார்கள்.. அதில் பள்ளர் மக்கள் தான் அதிகமா பயன் அடைகிறார்கள்..

    • @sudharsn143
      @sudharsn143 4 года назад

      எப்படி சொல்றீங்க 🤔🤔🤔

    • @sarumugam7916
      @sarumugam7916 4 года назад +1

      ஆதாரம் இருக்கா. பொய் சொல்லாத நாயே. காது கிழிஞ்சுரும்

    • @balamurugan1809
      @balamurugan1809 4 года назад

      எனக்கு தெரிந்து முக்கோலத்தோர் 85% பயன்பெறுகிறார்கள்

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 3 года назад

    சார் ஹோட்டல் ஆரம்பிச்சு பொருளாதார சிக்கலில் உள்ளேன்.எனக்கு எவ்வளவு கிடைக்கும் எப்படி யாரை அணுகுவது

  • @soundharyakarthic8861
    @soundharyakarthic8861 4 года назад +1

    Paverblocks bricks செய்வதற்கு கடன் தருவார்களா?

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад +1

      தருவார்கள் விண்ணப்பம் செய்யுங்கள்..

  • @mahkeshwarig.v12dg.v.mahke86
    @mahkeshwarig.v12dg.v.mahke86 4 года назад +4

    tahdco loan maximum amount 7.5 lack only and manium 25% only this is frank statement

  • @jabarullakhan6380
    @jabarullakhan6380 3 года назад +3

    ஐயா இதுபோன்ற பேச்சை இனிமேல் பேங்கை முன்னிரித்தி பேசவேண்டாம்

  • @navithaelango3180
    @navithaelango3180 3 года назад +1

    Sir na barcode labels and bill roll trading pannikitu iruken tharuvangala loan enaku bank la romba alachuten

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад

      முயற்சி செய்யுங்கள்..

  • @trsarankumar9664
    @trsarankumar9664 4 года назад +1

    மினி மாவு மில் வக்க ஆசை. பெண் என்பதால் வீட்ல பெரிய சப்போட் இல்ல. 3 சென்ட் இடம் இருக்கு. என்னால முடியுமா. ஆரமிக்க இனிஷியல் முதலீடு எவ்லோ வேனும். லோன் போடலாமா. Please replay sir.

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  4 года назад

      அப்ளை பன்னுங்க.. வீடியோல நம்பர் இருக்கு பேசுங்க..

    • @daldal420
      @daldal420 3 года назад

      வாய்ப்பு இல்லை

  • @ponnuramanmariappan7967
    @ponnuramanmariappan7967 4 года назад +2

    சோப்பு தூள் தயாரிப்பு சம்பந்தமாக தொழில் தொடங்க லோன் கிடைக்குமா தோழர்

  • @SilambarasanSilambarasan-to8bs
    @SilambarasanSilambarasan-to8bs 5 месяцев назад

    Apply pannuvathu eppadi

  • @BA-cm2bm
    @BA-cm2bm 6 месяцев назад

    தாட்கோ மூலம் கடன் நானும் விண்ணப்பித்தேன்.கனரா வங்கி தரவில்லை.இது வேஸ்ட்

  • @meganathannathan969
    @meganathannathan969 2 года назад

    வணக்கம் சார் நன்றி நான் ஏ/சி பிரிட்ஜ் மெக்கானிகல் கோரஸ் அரசு சுய வேலைவாய்ப்பில் பயின்றேன் நான்அப்ளைசெய்யலாமா?

  • @Km-gg6hs
    @Km-gg6hs 2 года назад

    சார் வணக்கம்
    எத்தனை லட்சம் வரைக்கும் லோன் குடுப்பாங்க.ஒருவர் தாட்கோ லோன் பெற்று அதனை திருப்பி செலுத்திட்டு மறுபடியும் தாட்கோ லோன் திருப்பி பெறலாமா சொல்லுங்க சார்.....

  • @paulsankars8571
    @paulsankars8571 3 года назад

    முந்திரி பெயர் கம்பெனி வைப்பதற்கு பட்டியலில் இடம் பெறவில்லை

  • @rajatamilraja2294
    @rajatamilraja2294 3 года назад +1

    Dear sir please help me. நான் RUDSETIல cell phone service and repair ஒரு மாதம் படப்பிடிப்பு முடித்து. Certificate வைத்திருக்கக். என் துணைவியாரும் RUDSETIல Beautyparlour ஒருமாதம் படித்து . Certificate வாங்கியுள்ளோம். தற்போது எங்கள் ஏறிய மதுரை கல்மேடு பகுதியில் fancy store மற்றும் xerox machine வைத்து கடை நடத்தி வருகின்றோம். எங்களுக்கு தாட்கோ திட்டத்தின் மூலம். Loan வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад +1

      Lockdown முடிந்தவுடன் வாருங்கள்.. சகோ..

    • @rajatamilraja2294
      @rajatamilraja2294 3 года назад

      Lockdown முடிவுக்கு அப்பறம் கண்டிப்பாக சந்திப்போம் sir

  • @jayaraman.djayaraman.d9910
    @jayaraman.djayaraman.d9910 2 года назад +1

    Gym ku Avilabel
    Erukaa Sir Ples Telme

  • @S.DHANAPAL.390
    @S.DHANAPAL.390 4 года назад +7

    செலவு செய்து தாட்கோ ஆடர் வாங்குனால் வங்கி தற மறுக்கிறது இதுக்கு என்ன பன்றது?

    • @ptskumar
      @ptskumar 4 года назад +2

      எனக்கும் அப்படித்தான், ரொம்ப நம்பி ஏமாந்து விட்டேன்

  • @deivendransurulibommu6251
    @deivendransurulibommu6251 3 года назад +1

    Age limit இருக்கிறதா? 60 வயது மேலுள்ளவர்களுக்கு கடன் கிடைக்குமா? பதிவிடவும்.நன்றி.

  • @a2v-priya
    @a2v-priya 3 года назад +3

    உபயோகமான தகவல்கள்!

  • @Yuvan1720
    @Yuvan1720 2 года назад

    Play school start panna maanyam tharuvangala

  • @விக்னேஷ்கண்டியர்

    சிறப்பான தகவல் நன்றி

  • @geethapriyadhandapani8945
    @geethapriyadhandapani8945 3 года назад +1

    இந்த ஜாப் இப்போ apply பண்ண முடியுமா ?

    • @maduraikalyan5900
      @maduraikalyan5900  3 года назад +1

      இது ஜாப் இல்லை மானியகடன்..

  • @arunaabi2180
    @arunaabi2180 2 года назад

    Bc community loan, வாங்க முடியுமா. நான் ஆட்டோமொபைல் கடை வைக்க. எவ்வளவு லோன் கிடைக்கும்