M. G. R. சொன்னதால் Kannadasan எழுதிய மதுவின் தீமை பாடல் | சங்கே முழங்கு (

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • படம்...சங்கே முழங்கு
    வருடம்....1972
    எம்ஜிஆருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்த நேரம் அது. இந்த நேரத்தில் எம்ஜிஆர் உறுதியாச் சொன்னார்.
    இந்தக் காட்சிக்கான பாடலை கவிஞர் தான் எழுத வேண்டும். அவரால் மட்டுமே நான் நினைப்பதை வரிகளாகக் கொண்டு வர முடியும். அப்படி கண்ணதாசன் எழுதிய பாடல் தான் சங்கே முழங்கு படத்தில்
    இடம்பெற்றது.
    சிலர் குடிப்பது போலே நடிப்பார்
    சிலர் நடிப்பது போலே குடிப்பார்
    சிலர் பாட்டிலில் மயங்குவார்
    சிலர் பாட்டிலில் மயங்குவார்
    மதுவுக்கு ஏது ரகசியம்
    அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
    மதுவில் விழுந்தவன் வார்த்தையை
    மறுநாள் கேட்பது அவசியம்
    அவர் இவர் எனும் மொழி
    அவன் இவன் என வருமே
    ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
    கோப்பை ஏந்தும் போது
    புகழிலும் போதை இல்லையோ
    பிள்ளை மழலையில் போதை இல்லையோ
    புகழிலும் போதை இல்லையோ
    பிள்ளை மழலையில் போதை இல்லையோ
    காதலில் போதை இல்லையோ
    நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
    மனம் மதி அறம் தரும் சுகம்
    மது தருமோ
    நீ நினைக்கும் போதை வரும்
    நன்மை செய்து பாரு
    நிம்மதியை தேடி நின்றால்
    உண்மை சொல்லிப் பாரு!
    #kannanamma #kannadasan #kannadasanhits #tamil #mgr #mgrsongs #kannadasansongs #oldisgold #oldisgoldsongs #tamiloldsongshits #tamiloldsongs #60s #70s #கண்ணதாசன் #குடி #tamilfacts #மது #mgrhits #mgramachandran #எம்ஜிஆர் #tamillyrics #பாடல்வரிகள் #பழையபாடல்

Комментарии • 80

  • @cholairaj1265
    @cholairaj1265 Месяц назад +4

    ❤ கண்ணதாசன் இறைவன்பட்டைத்த.அற்புதமறுஇறைவன்காலத்தில்அலியாகாவிம்கண்ணதாசன்அவர்கள்

    • @Kannanamma2005
      @Kannanamma2005  Месяц назад

      Thanks for your comment. நன்றி🙏

  • @geethagandhivenkataraman2301
    @geethagandhivenkataraman2301 2 месяца назад +25

    கண்ணதாசன் நாள் முழுவதும் குடிப்பது இல்லை. இரவில் மட்டுமே. என்னமோ அவர் மொடா குடியன் என்பது போல் சொல்வது சரி அல்ல.

    • @murugesan1696
      @murugesan1696 2 месяца назад +2

      @@geethagandhivenkataraman2301 Kannadasanukku,Pakalilum kudikkum pazhakkam undu.

    • @georgeheronimus8293
      @georgeheronimus8293 11 дней назад

      @@geethagandhivenkataraman2301 இரவில் மட்டும் குடிப்பவர் பலர் உள்ளனர். அவர்களை உலகம் குடிகாரன் என சொல்வதில்லை. ஆனால் குடிகாரன் என உலகம் சொல்லுமளவிற்கு கண்ண....ன் குடிகாரனாய் இருந்துள்ளார். அது ஒரு தனிப்பட்டவிஷயம் என கூற முடியாது. அப்படியானால் all bad habits are personal என ஆகிவிடும். தன் சமூக மக்களுக்கு கண்ண....ன் ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழவில்லை என்பதை ஒப்புக்கொண்டுதானாகவேண்டும். பாரபட்சம் ஏன்?

    • @Kannanamma2005
      @Kannanamma2005  11 дней назад

      @georgeheronimus8 உங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @LeelaVenkatesan-zn2lu
    @LeelaVenkatesan-zn2lu 2 месяца назад +5

    Very nice

  • @spsevam6669
    @spsevam6669 15 дней назад

    #Valthukkal Nallathoru #Pathive Maa 💓

    • @Kannanamma2005
      @Kannanamma2005  15 дней назад

      Thank you so much for your comment 🙏 நன்றி

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karunanidhikanniyappan9792
    @karunanidhikanniyappan9792 2 месяца назад +10

    Good man MGR.

    • @Kannanamma2005
      @Kannanamma2005  2 месяца назад

      Thanks for watching and commenting🙏

  • @ppmkoilraj
    @ppmkoilraj 2 месяца назад +6

    சூப்பர் தகவல் குட்

  • @Darshan2022
    @Darshan2022 2 месяца назад +3

    Amazing lines 👌

  • @thangaraja2905
    @thangaraja2905 22 дня назад

    Mathu kudiththa kannathasan Avarkalai than Arivuraiyal Mathu kudippathai Niruththa Vaiththar Ayya kamarajar Avarkal Anal Chief Minister Aga Iruntha MGR Entra MG Ramachandran 1983 L Irunthu. Arasu sarpil Nerantharamaga Sarayakadaikalai Thiranthu 42 year Tamilaga Makkalai thodar Mathu kudippavarjalaga Marti Vittar😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @BakthavatasalamSalam
    @BakthavatasalamSalam 2 месяца назад +2

    Good.good

    • @Kannanamma2005
      @Kannanamma2005  2 месяца назад

      Thanks for watching and your comment🙏

  • @BalaKrishnan-mx7ur
    @BalaKrishnan-mx7ur 9 дней назад

    கவிஞ்சர் இல்லை.கவிஞர் என உச்சரிக்க வேண்டும்.

    • @Kannanamma2005
      @Kannanamma2005  9 дней назад

      திருத்திக் கொள்கிறேன் Sir👍... என்னுடைய பதிவை பார்த்து கருத்து சொன்னதற்கு உங்களுக்கு மிக்க நன்றி🙏❤️🙏

  • @mohandurairaj5400
    @mohandurairaj5400 2 месяца назад +8

    M. G. R avarkal nammai pola matravarkalum kudikka koodathu enbatharkkaha avar nadiththa padaththilum, vazkai ilum nadanthu palarai kudikkamal seithar, aanal avar C. M aanathum nadikkavantha pala periya periya nadikarkal ellam kudikamal iruppathu maha keavalamanathu, mathuvum, sicarettum manithanukku andradam theavai enbathai avarkal padaththilum vazkaium seithu katti makkalai theeyevazikku thiruppi vittarkal athu yar entha, entha nadikarkal enbathai nadariyum. Ippoluthum varum aththanai padankalilum kudippathum, kummalam poduvathum, manitharkallai vetti saippathuvum, nalla pala makkalai maakkalakki vittathu. Ithai ellam partha silar athil varum katha nayakarkal kolai seithu vittu thandanai kidaikka thathu pola naamum kolai seiyalam endru vitha vithamaha oruvar, matravarai sulabamaha kolkirarkal, piragu theadappattu thandanai yum perukirarkal. Nilalukkum, nijaththirkkum viththiyasam theriyamal maattik kondu, thanathu vazkkaiyaiyum, thanathu kudumbathinar vazkkaiyaiyum keduththu. Nashamadaikirarkal. Periya sathanaiyai seithuvittathaha ninaiththu kadum veathanai adainthu pirantha pirappai nastappadithik kolkirarkal.

    • @Kannanamma2005
      @Kannanamma2005  2 месяца назад

      Thanks for watching and your valuable comment🙏.

    • @murugesan1696
      @murugesan1696 2 месяца назад

      Evvazhavu perrrrrrrrrrriya vizhakkam theyvaiyillai thambi.MGR,ln Cinifield & Political he is the one of the man who is SADIST.

    • @thangaveluarumugam4976
      @thangaveluarumugam4976 Месяц назад

      @@murugesan1696 எம் ஜி ஆர் சேடிஸ்ட் என்றால் நீங்கள் யார்?

  • @thangaraja2905
    @thangaraja2905 Месяц назад +1

    Mathu. Kudikarar
    Kannathasan Avarkalai. Than Arivuraiyal kudiyai. Neruththa Vaiththar Ayya. Kamarajar Avarkal. Anal Tamilaga Arasin Chief Minister Aga Iruntha pothu 1983. L Nerantharamaga Sarayakadaikalai Thiranthathu Makkalai. Neranthara kudi kararkalaga Akkinar😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RAMBA420
    @RAMBA420 2 месяца назад +2

    VALLI KOODA KUDIKARAN THAAN AVANIDAM KETTAAL NALINAMANA VARTHTHAI VARAADHU MATRAVAR MUGAM SULIKUM VARTHTHAI VARAUM YENDRU MGR KU THERIYUM.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 месяца назад +55

    தமிழ்நாட்டில் முதல் சாராய ஆலையை சென்னை நகரில் (வளசரவாக்கத்தில்) தனது நண்பர் உடையாருக்கு அமைக்க அனுமதி தந்தது எம் ஜி ஆர் தான். தமிழ்நாட்டின் பெரிய சாராய ஆலையை படப்பையில் நிறுவியது ஜெ சசிகலா.. இதை எவனும் பேசுவது இல்லை

    • @Kannanamma2005
      @Kannanamma2005  2 месяца назад +1

      Thanks for watching and commenting🙏

    • @soansera5770
      @soansera5770 2 месяца назад +3

      காரணம் இருக்கிறது.

    • @svenkat1862
      @svenkat1862 2 месяца назад +3

      Mental remarks forgetting who brought liquor to this state.Heeeee

    • @manickamsuppiah
      @manickamsuppiah 2 месяца назад +1

      @@svenkat1862
      🤙🤙🤙🤙

    • @murugesan1696
      @murugesan1696 2 месяца назад +1

      ​​@@svenkat18621969 il Thamizhnattin CMvaka aavatharkku MGR support seitha Karunanithithan.So erandu perumey orey kuttaiyil ooriya erandu mattaikazhthan.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад +2

    Engal kAVIARASAR ALWAYS A RaksHASSAN IN tAMIL

    • @Kannanamma2005
      @Kannanamma2005  2 месяца назад

      Thanks for the comment and watching 🙏

  • @balasundaramr7424
    @balasundaramr7424 2 месяца назад +9

    குடிகாரனை பழித்து
    ' குடியிருந்த கோயில் '
    படத்தில் எம்ஜிஆர் பாடும்
    தைரியமாக சொல் நீ
    மனிதன் தானா
    மனிதன் தானா
    என்னும் பாடல் யார் எழுதியது ?

    • @Latha-v3w
      @Latha-v3w 2 месяца назад +4

      அந்த பாடல் இடம் பெற்ற படம் ஒளி விளக்கு குடியிருந்த கோவில் இல்லை

    • @Kannanamma2005
      @Kannanamma2005  2 месяца назад

      Thanks for watching 🙏

    • @jsampathjanakiraman
      @jsampathjanakiraman 2 месяца назад +1

      Vaali

    • @thangaveluarumugam4976
      @thangaveluarumugam4976 2 месяца назад

      ஒளி விளக்கு

    • @sriramjothidam
      @sriramjothidam Месяц назад +1

      வாலி

  • @muthur-tn1gz
    @muthur-tn1gz 2 месяца назад +5

    Not that he want his film should hit. It is only fact.

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 месяца назад +16

    மதுவை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ததே கோபாலபுரம் கோமகன் கருணா நிதி தானே.

    • @KATimes
      @KATimes 2 месяца назад +1

      😮

    • @murugesan1696
      @murugesan1696 2 месяца назад

      @@kasthurirangansupersongs2339 1975 il Karunanithi moodiya Sarayakkadaikazh, Kazhzhukkadaikazhai 1982 il thiranthuvittavar MGR ley.Athu endruvarai thodarkirathu.Yethavathu vibaram & varalaru therinthu comment poduley, Pannada Paradesi Kottikkarappayaley.

    • @RAMBA420
      @RAMBA420 2 месяца назад +1

      @@kasthurirangansupersongs2339 MGR RALAY KOODA KADAIYA MOODA MUDIYAVILLAI ADHARKKU BADHILAAGA GOVERNMENT SARAYAM VITRAAR

    • @rathinamdhanraj7984
      @rathinamdhanraj7984 2 месяца назад

      கஸ்தூரி ரங்கன் நீ ஒரு‌ கக்கூஸ் ரங்கன்டா நாயே

    • @karikalanramadas9995
      @karikalanramadas9995 2 месяца назад

      கிருக்குப்பயலே... கருணாநிதி கொண்டுவந்த மதுவிலக்கை நீக்கியது யாருடா... அந்த தலைவரே எம்ஜிஆர் தான்டா எதுவானாலும் கருணாநிதியா...
      உன்ன மாதிரி பைத்தியக்கார பயலுங்க நெறைய பேர் இன்னும் இருக்காங்க.... பொய்யா சொல்ல

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 2 месяца назад +4

    பெரடித்தனமானதலைப்பாகண்ணதாசன்மதுதாசனாமணம்தூங்கமதுமருந்தாக ஒருகேரப்பையிலே ஒருகேரலமயில்புதர்புறியாதுபுலம்பலா

    • @murugesan1696
      @murugesan1696 Месяц назад

      @@GurusamyN-d7n 05 pondatti kattiyavar!Madhu & Maadhuthan Kannadasanin kudiyiruppu.Avar sonnathu ondru mattum Nitharsanamana Unmai."Naan Nirantharamanavan yendrum azhivathillai, Yetha nilaiyilum yenakku maranam ellai" yendra Avarathu Padal varikazhal,Ulakam muzhuvathum uzhzha Thamizharkazhin Nenjangazhil vazhnthukondu erukkirar Kannadasan.

    • @murugesan1696
      @murugesan1696 Месяц назад

      @@GurusamyN-d7n 05 Pennkazhai thirumanam seithavar.Madhu & Maadhuthan Kannadasanin kudiyiruppu.Ondru mattum Nitharsanamana Unmai, "Naan Nirantharamanavan yetha nilaiyilum yenakku maranam ellai" yendru yezhuthiyapdai,Avarathu Padal varikazhal,Ulakam muzhuvathum uzhzha Thamizharkazhin Nenjangazhil vazhnthukondu erukkirar Kannadasan.

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 2 месяца назад +2

    Dhairiyamaga chol neeManithana?Padal"Oli vilakku Padaththil Vandhadhu KudiyirundhakoilPadaththilAll.