இரண்டு நண்பர்களின் நகைச்சுவை | thenkachi ko swaminathan | shanmugavadivel speech | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 72

  • @ponravi5918
    @ponravi5918 8 месяцев назад +26

    இந்த மாதிரி ஆள் தமிழ்நாட்டில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அவர் நோய் நொடியின்றி நீடூடி வாழ இறையிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    • @kodeshsubbu
      @kodeshsubbu 7 месяцев назад

      தென் கச்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்கள் மறைந்து சில ஆண்டுகள் ஆகிறது

    • @MARUTHU_1801
      @MARUTHU_1801 7 месяцев назад +5

      அவர் மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது😢

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 8 месяцев назад +23

    ஊற்றுவார் ஊற்றினால்
    காய்க்காத மரமும் காய்க்கும்
    அது போல உங்களைப் போன்ற
    சிறந்த பேச்சாளர்கள் பேசுவதை
    கேட்டு பயன் பெறுவார்கள்.
    நன்றி.

    • @SubramaniGovinthasami
      @SubramaniGovinthasami Месяц назад

      AaawaaaaaaaaÀààaààaàaààaààààààààaaààààaaawààaà

  • @manisanthanam1331
    @manisanthanam1331 9 месяцев назад +13

    ஆஹா அருமை அருமை

  • @RAMESH.K.ramesh
    @RAMESH.K.ramesh 5 месяцев назад +9

    இவர் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை சரியானவை திருக்குறளுக்கு சரியான அறுத்தம் கதையின் மூலம் உணர்த்துகிறார் மிக நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.நன்றி.

  • @EkanthKasinaathan
    @EkanthKasinaathan 3 месяца назад +2

    இவர்யுடைய செற்கள் எத்தனை முறை கேட்டலும் கேட்டுகொண்றோ மனம் இருக்குறது

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 2 месяца назад +2

      அதற்கு பெயர் செற்கள் இல்லை சொற்கள்

  • @muralidharan225
    @muralidharan225 9 месяцев назад +3

    அருமை அனைத்தும் அருமை

  • @churchreformationmission622
    @churchreformationmission622 7 месяцев назад +10

    காலை 6:40 மணிக்கு இன்று ஒரு தகவல் ஒலிக்காத வீடுகளே கிடையாது 80 களில்

    • @viswanathanp5782
      @viswanathanp5782 3 месяца назад

      7.40 மணி ஐயா

    • @churchreformationmission622
      @churchreformationmission622 3 месяца назад

      @@viswanathanp5782 ,1984 ல் நான் வானகரம் மந்த வெளியிலிருந்து வேலைக்குச் செல்வேன் 6:40 இன்று ஒரு தகவல் முடிந்ததும் வெளியே வந்து நடப்பேன் 6;50 க்கு KMC cut 29 c வரும் அதில் KMC 7;25 க்கு சென்று அங்கு 7:40 க்கு 59 திருவேற்காடு பஸ் வரும் அதில் ஏறி 8,;15 க்கு வானகரம் பஸ்டான்ட். ஒரு டீ 10 நிமிடம் 8:25க்கு கம்பெணி உள்ளே சென்று ஆடை மாற்றுவோம் 8:30 மணிக்கு வாட்ச்மேன் மணி அடிப்பார்.நல்ல ஞாபகம். CO. ஜவஹர்லால் நேரு திறந்து வைத்த KENT Tiles.

  • @ramesht4896
    @ramesht4896 9 месяцев назад +2

    Great sir🙏🙏🙏🙏

  • @ponvelu6537
    @ponvelu6537 9 месяцев назад +5

    ❤.super

  • @angappanp9794
    @angappanp9794 10 месяцев назад +23

    ஐயா சுவாமிநாதன் இன்று ஒரு தகவல் சொல்லுவார் வானொலியில் சுமார் 7:30 மணி அளவில் ஒளிபரப்பாகும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @jothibasuam8396
    @jothibasuam8396 10 месяцев назад +69

    ஐயா அவர்களின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது

    • @RajagopalanT.S-yh8tj
      @RajagopalanT.S-yh8tj 10 месяцев назад +7

      😊😊😊😊😊😊😊

    • @gsmani876
      @gsmani876 9 месяцев назад

      ​@@RajagopalanT.S-yh8tjthe best of the day I was ❤

    • @velayuthampillai7008
      @velayuthampillai7008 9 месяцев назад

      ​@@RajagopalanT.S-yh8tj😅😅😮😮😮❤

    • @josephruben4743
      @josephruben4743 8 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@RajagopalanT.S-yh8tj

    • @ayyamk1716
      @ayyamk1716 8 месяцев назад +2

      ​@@RajagopalanT.S-yh8tj😅

  • @K.GurusamyGurusamy
    @K.GurusamyGurusamy 5 месяцев назад +3

    உங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் இனிமே கிடைப்பது அரிது அய்யா

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 5 месяцев назад +1

      இவரை போல வேற எவரும் இனிமேல் எந்த உலகத்திலும் கிடைக்கவே மாட்டார்கள்

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 5 месяцев назад +1

      இவரை போல வேற எவரும் இனிமேல் எந்த உலகத்திலும் கிடைக்கவே மாட்டார்கள்.

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 5 месяцев назад +1

      இவரை போல வேற எவரும் இனிமேல் எந்த உலகத்திலும் கிடைக்கவே மாட்டார்கள்

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 9 месяцев назад +5

    இந்த நாள் இனிய நாள் 🎉🎉🎉

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 3 месяца назад +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி

  • @reginajohn6341
    @reginajohn6341 4 месяца назад

    ஐயா அவர்களின் பேச் சை சின்ன வயசில் வானொலியில் கேட்பேன்🎉🎉🎉

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 10 месяцев назад +8

    ஜெய் ஹிந்த்

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n 9 месяцев назад +2

    Ayyamargale ungal kathaygal arumaya. Valthugal ungal alloruukumperiyorgal kathaygal. Kerkka. Nan sari. Virupam nandry ayyamargale. Nandry vanakam s lanka

  • @PazhaniSamy-hl3sx
    @PazhaniSamy-hl3sx 3 месяца назад

    Thenkachi ko swaminathan❤️❤️❤️❤️❤️

  • @umasubramanian4455
    @umasubramanian4455 7 месяцев назад

    Really wonderful speech.long live this sccholar

    • @iqbal5451
      @iqbal5451 7 месяцев назад

      He is dead but his fame continues to spread on social media

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 9 месяцев назад +1

    Super.

  • @gandhinathans8559
    @gandhinathans8559 9 месяцев назад +2

    VERY GOOD DAY

  • @baratbushan8230
    @baratbushan8230 27 дней назад

    Nice post

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 10 месяцев назад +3

    ❤❤❤❤

  • @RuthiraKotti-b6b
    @RuthiraKotti-b6b 10 месяцев назад +5

    Good man

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 3 месяца назад

    Very nice Speech

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 3 месяца назад

    Arumai

  • @RR-vz9zs
    @RR-vz9zs 10 месяцев назад +4

    ஐயா பேசுன ஜோக்க எடுத்து தா இந்த மதுர முத்து பேசி பேமஸ் ஆகிர்காறா ,?? என்னா ப
    கப்பிதனம்😢😢😢

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 месяцев назад +4

    Thank god
    Dear
    Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @geethabalu5887
    @geethabalu5887 4 месяца назад

    கவலை மறந்து சிரித்தோம்

  • @jegatheswaris8393
    @jegatheswaris8393 10 месяцев назад +5

    Good

  • @gscbose8146
    @gscbose8146 8 месяцев назад +2

    ❤👌👌🇮🇳🙏💐

  • @maangamandai
    @maangamandai 9 месяцев назад

    Non stop humør! Only Thenkachi Swaminathan can do it.

  • @suthanthirarajanr4539
    @suthanthirarajanr4539 3 месяца назад

    Super

  • @muralidarans.1578
    @muralidarans.1578 5 месяцев назад +1

    🙏🌹💞😍👍

  • @ponvelu6537
    @ponvelu6537 9 месяцев назад +1

  • @krishnamurthynadar7757
    @krishnamurthynadar7757 4 месяца назад +1

    சுபாஸ் சந்திரபோஸ் மிரட்டலில் சுதந்திரம் கிடைத்தது.காந்தி ஆல் அல்ல.

  • @anbusir
    @anbusir 9 месяцев назад +2

    Then kachi our kachi swaminadhan

  • @NagaRasa-y6o
    @NagaRasa-y6o Месяц назад

    Good day todoy

  • @antoneyk2782
    @antoneyk2782 4 месяца назад +3

    அந்த காலத்தில் வானொலியில் இன்று ஒரு தகவல் கூறுவார். அதைக் கேட்காமல் நாங்கள் வெளியே போவதில்லை.

  • @sivanandh100
    @sivanandh100 10 месяцев назад +4

    Eloquent speeches😂

  • @radhakrishnanangannan7808
    @radhakrishnanangannan7808 6 месяцев назад

    Valga Tamilnadu

  • @s.vkanna8100
    @s.vkanna8100 6 месяцев назад +1

    மகாத்மா காந்தி திருக்குறள் படித்து நடந்து கொண்டார் போல 🤔
    ஆங்கிலேயன் ஒருத்தன் எத்தினான்
    அவன் காலை பிடித்து வலித்துவிட்டதா என்று தடவி கொடுத்தார் ☺

  • @s.vkanna8100
    @s.vkanna8100 6 месяцев назад

    விளக்கம் தப்பு
    நமக்கு கெடுதல் செய்தாலும்
    மன்னித்து அவனை நன்மை செய்

  • @mmlamination6905
    @mmlamination6905 8 месяцев назад

    அனுபவம் உள்ள பெரியவர்கள் பேச்சு எப்போதும் அறிந்துவைத்திருங்கள்

  • @abdulshukoor7666
    @abdulshukoor7666 9 месяцев назад +1

    ஐயா நீங்க சொல்ற கணக்கெல்லாம் போட்டு ஒரு மனுஷனை படைக்க இயலுமா

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍❤❤❤❤❤
    👌👌👌👌👌💐💐💐💐💐

  • @samsonsastriar5132
    @samsonsastriar5132 6 месяцев назад

    கொஞ்சம் சிரித்தால் நன்றாயிருக்கும்.

  • @pmousekutty1341
    @pmousekutty1341 6 месяцев назад

    ²²22 WW2 28

  • @jegatheswaris8393
    @jegatheswaris8393 10 месяцев назад +8

    Good

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 5 месяцев назад +1

    ❤❤