கள்ளக்குறிச்சி வீடியோ ஜோடிக்கப்பட்டது! அடித்து சொல்லும் Gowthama Sanna! kallakurichi | Sakthi School

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #NakkheeranTV #Gowthama_Sannah #kallakurichi #srimathi #sakthischool #kallakurichinews #kallakurichischool #justiceforsrimathi #srimathicase #kallakurichiprotest #nakkheeran #cctv #cctvfootage #sakthischoolcctv #kaniyamoor
    ஜோடிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி வீடியோ! அடித்து சொல்லும் கௌதம சன்னா! kallakurichi Issue | Sakthi School | CCTV Footage | Srimathi | Gowthama Sanna | Nakkheeran TV
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 1,2 тыс.

  • @Padthulakku
    @Padthulakku 2 года назад +294

    அட்வகேட் சொல்வது அனைத்தும் உண்மை. நக்கீரனின் புலனாய்வு அருமை, அருமை. *-பத்மநாபன்,* From Kuwait.

    • @vedhavillagetech2143
      @vedhavillagetech2143 2 года назад +2

      பணம் பல
      இடங்களில்
      பயணம் செய்து
      கொண்டிருககிறது
      உயர்போலிஸ்
      அதிகாரியின் வார்த்தையை
      காவல்துறை காப்பாற்ற
      முயற்சி க்கிறது

    • @muraliv8157
      @muraliv8157 2 года назад

      சார் ... அந்த பெண் ஸ்ரீமதி இரவு லைட் ஆப் செய்து விட்டு ரூமை விட்டு வெளியே வரும் போது வெள்ளை கலர் கால் உடை அணிந்து உள்ளது. மேல்கோட் நீலம்' ஆனால் பிண அறையில் படுத்து இருக்கும் போட்டோ நீலம் புளு கலர் ... இது ஒன்றே போதும் இது கொலை என்று தெரிவதற்கு. நீங்கள் இதை வெளியில் கொண்டு வாருங்கள். அவர்கள் அந்த பெண்ணின் அகால மரணத்திற்கு பின் கால்பகுதியில் உடையை மாற்றி உள்ளனர்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      மூதேவி பொய்களையே சொல்லி வயிறு வளர்க்கும் கட்டப் பஞ்சாயத்து வக்கீல்கள் எச்சக்கலை மீடியாக்களில் எதை வேண்டுமானாலும் உளறலாம் . ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன ? 😭😭😭

  • @prabap7285
    @prabap7285 2 года назад +1162

    சார்... அந்த பள்ளி அருகாமையில் உள்ள கனியாமூர் நான்குமுனை சந்திப்பில் இருக்கும் போக்குவரத்து கேமராவை பார்வையிடவும் எத்தனை மணிக்கு அந்த வாகனம் கள்ளக்குறிச்சியை நோக்கி பயணித்தது என்று தெரியவரும்...

    • @jansi8054
      @jansi8054 2 года назад +17

      Atha tha damage pannitangal a

    • @kuttijkutti1418
      @kuttijkutti1418 2 года назад +67

      Hospital ulla CCTV parthalè pothum

    • @subaselvam5690
      @subaselvam5690 2 года назад +13

      Pona uiroda annupitu iranthutanu phone attend pannuvathu ellom kodurathin uttem.
      Cctv videos 5 minutes varum same day kamichirugalom. This is 1 week piraku drama panni they showed. I don’t know when it comes to us ( each parent)

    • @Pandian015
      @Pandian015 2 года назад +42

      போலிஸ்கும் முடக்கு வாதம் வந்துவிடும்.

    • @vijaybrowsing3305
      @vijaybrowsing3305 2 года назад +5

      It's broken (camera.)

  • @rdxsingam1797
    @rdxsingam1797 2 года назад +486

    மக்கள் நக்கீரனை ரொம்ப ரொம்ப நம்புரோம் உண்மையை வெளிய கொண்டு வருவிங்க srimathi க்கு நீதி கிடைக்கும்

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 года назад

      கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்

  • @mahalakshmid9393
    @mahalakshmid9393 2 года назад +466

    நம்பிக்கை கொடுக்கும் நக்கீரன் ஊடகத்திற்கு மக்கள் அனைவரின் சார்பாக மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள், குழுவில் பங்கு பெறும் அனைவருக்கும் நன்றி....

    • @suganthisenthilkumar3674
      @suganthisenthilkumar3674 2 года назад +4

      neega yellam.intha cctv pouli soldringa.. aana athula oru vishayam kavanichinngala... Shanthi sonnathum ithum vera vera irukku... Innonu yeraiyo maata vaikurathuka release pandraga... Yera theriyala... Intha case yedapdi name la asipadithu ... Bjp rss kandippa periya pangu irukkura... Innum sollanpona intha cctv cm ku theriji than veliyidraga.. yeruko bayama kamika.. mukiyama savuku shankar ah.. inderct ah bayatha kamikiraga... Innoru vishayam intha cctv la parthingana... Gate kita vilunthatha sonnaga chedi la maram odiji kadathuchinu Anga illa.. innoru vishayam.. ennana gate mela ✋ blood illa.... Athu enga.. school management athu paint sonnaga paint na ippa antha paint Anga irunthurukanume... Illaiye.. ithu kolaiya thatkolaiya athala thaandi yeraiyo indirect ah bayam kaatraha... Athu than theriuthu.. athu nalla tha ketatha yethum theriyala... Shanthi ku support pandra mathry iruntha shanthi thookitu odra mathry than kaamichirukanum.. aana ithula shanthi avaga husband illa . Athu release pandravagalukum therium.. therije.. itha reload pandragana athu shanthi ko school management ku support pandrathu illa.. vera yero irukaga indirect makkal ku soldraga namba thappa yocikirom thonuthu.. seriyana vithathil yocikala... srimathi vizhuntha idam ithu illa.. Anga nu solla varaga . Itha nama apdi yocichi partha nalla irukum

    • @d.kumaresh5375
      @d.kumaresh5375 2 года назад +1

      @@suganthisenthilkumar3674 kandippa correct bro neenga different way la yosikuringa ana CCTV videos police thana release panranga, apdi illana vera yarachum konjam konjama release panrangala

    • @suganthisenthilkumar3674
      @suganthisenthilkumar3674 2 года назад

      @@d.kumaresh5375 athu theriyala bro.. aana ithula cm ku therium . Avara keta ennaku theriyala apdinu kandippa solluvaga.. school management yeruta kuduthagalo avaga than oanuvaganu sollidalam la athan.. aana ithula yellam shanthi ku yethira irukku

  • @suganyarayappan7684
    @suganyarayappan7684 2 года назад +672

    ஸ்ரீமதி இறப்பிற்கு நீதி வாங்கி தர கடவுளால் மட்டுமே முடியும் அந்த கடவுளாக நாங்கள் நம்புவது நக்கீரனை மட்டுமே🙏🙏

  • @sornalalitha6981
    @sornalalitha6981 2 года назад +118

    மக்களுக்கு மேலும் தெளிவு படுத்திக் கொண்டே இருக்கிறது நக்கீரன் இறுதிவரை போராடி மக்களுக்கு நன்றாக தெளிவு படுத்துங்கள் எங்களால் எதுவும் செய்ய முடியாது உங்களால் தான் எல்லாம் முடியும் நீதி கிடைக்கும் வரை தொடரட்டும் உங்கள் பணி

  • @elancheran7447
    @elancheran7447 2 года назад +461

    உண்மையை பல வகைகளில் திசை திருப்புகிறார்கள், குற்றவாளிகள்🔥இதற்கு தமிழக அரசும் துணை போவது தான் வேதனை அளிக்கிறது🔥

    • @suganthisenthilkumar3674
      @suganthisenthilkumar3674 2 года назад +8

      neega yellam.intha cctv pouli soldringa.. aana athula oru vishayam kavanichinngala... Shanthi sonnathum ithum vera vera irukku... Innonu yeraiyo maata vaikurathuka release pandraga... Yera theriyala... Intha case yedapdi name la asipadithu ... Bjp rss kandippa periya pangu irukkura... Innum sollanpona intha cctv cm ku theriji than veliyidraga.. yeruko bayama kamika.. mukiyama savuku shankar ah.. inderct ah bayatha kamikiraga... Innoru vishayam intha cctv la parthingana... Gate kita vilunthatha sonnaga chedi la maram odiji kadathuchinu Anga illa.. innoru vishayam.. ennana gate mela ✋ blood illa.... Athu enga.. school management athu paint sonnaga paint na ippa antha paint Anga irunthurukanume... Illaiye.. ithu kolaiya thatkolaiya athala thaandi yeraiyo indirect ah bayam kaatraha... Athu than theriuthu.. athu nalla tha ketatha yethum theriyala... Shanthi ku support pandra mathry iruntha shanthi thookitu odra mathry than kaamichirukanum.. aana ithula shanthi avaga husband illa . Athu release pandravagalukum therium.. therije.. itha reload pandragana athu shanthi ko school management ku support pandrathu illa.. vera yero irukaga indirect makkal ku soldraga namba thappa yocikirom thonuthu.. seriyana vithathil yocikala... srimathi vizhuntha idam ithu illa.. Anga nu solla varaga . Itha nama apdi yocichi partha nalla irukum... .......

    • @RAMYA_AMBUR
      @RAMYA_AMBUR 2 года назад +3

      Yes

    • @thamarairamya3313
      @thamarairamya3313 2 года назад

      @@suganthisenthilkumar3674 s

    • @Urmilalydia
      @Urmilalydia 2 года назад +1

      Yes sir ur 100% right

    • @marychristy4408
      @marychristy4408 2 года назад +2

      தமிழக அரசு ஏன் மௌனமாயிருக்கிறது புரியவில்லை

  • @Ajithkumar-bd9ir
    @Ajithkumar-bd9ir 2 года назад +65

    நக்கீரன் anna முடிந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணுங்க அண்ணா நிறைய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

  • @albancncpro4725
    @albancncpro4725 2 года назад +244

    நக்கீரன் கோபால் அண்ணா உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை உங்களுடைய புலனாய்வு தொடரட்டும் பொது மக்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு

    • @suganthisenthilkumar3674
      @suganthisenthilkumar3674 2 года назад +3

      neega yellam.intha cctv pouli soldringa.. aana athula oru vishayam kavanichinngala... Shanthi sonnathum ithum vera vera irukku... Innonu yeraiyo maata vaikurathuka release pandraga... Yera theriyala... Intha case yedapdi name la asipadithu ... Bjp rss kandippa periya pangu irukkura... Innum sollanpona intha cctv cm ku theriji than veliyidraga.. yeruko bayama kamika.. mukiyama savuku shankar ah.. inderct ah bayatha kamikiraga... Innoru vishayam intha cctv la parthingana... Gate kita vilunthatha sonnaga chedi la maram odiji kadathuchinu Anga illa.. innoru vishayam.. ennana gate mela ✋ blood illa.... Athu enga.. school management athu paint sonnaga paint na ippa antha paint Anga irunthurukanume... Illaiye.. ithu kolaiya thatkolaiya athala thaandi yeraiyo indirect ah bayam kaatraha... Athu than theriuthu.. athu nalla tha ketatha yethum theriyala... Shanthi ku support pandra mathry iruntha shanthi thookitu odra mathry than kaamichirukanum.. aana ithula shanthi avaga husband illa . Athu release pandravagalukum therium.. therije.. itha reload pandragana athu shanthi ko school management ku support pandrathu illa.. vera yero irukaga indirect makkal ku soldraga namba thappa yocikirom thonuthu.. seriyana vithathil yocikala... srimathi vizhuntha idam ithu illa.. Anga nu solla varaga . Itha nama apdi yocichi partha nalla irukum.........

    • @barakraj1976
      @barakraj1976 2 года назад

      nakkeran sir, please give justice for srimathi, is people are not having brain????

    • @saranjesus8279
      @saranjesus8279 2 года назад

      Yes

  • @user-sq1ud5tn5p
    @user-sq1ud5tn5p 2 года назад +301

    100% இது கொளைதான் என்று யரெல்லாம் என்னுகிறிர்கள்

    • @pradeepas4143
      @pradeepas4143 2 года назад +16

      All over Tamil Nadu people.....

    • @noornisha347
      @noornisha347 2 года назад +5

      All people's

    • @gcubevlogs579
      @gcubevlogs579 2 года назад +2

      True jenumam

    • @farwinjeni5399
      @farwinjeni5399 2 года назад +1

      Yelorum than

    • @anshilifestyle6995
      @anshilifestyle6995 2 года назад

      நீங்கள் ஏன் இப்படி தமிழை கொலை பண்ணி வைச்சு இருக்கீங்க 🤐🤐

  • @mohamedyousuf4563
    @mohamedyousuf4563 2 года назад +69

    As per world clock sunrise time on 13th July was 6.00am and Dawn (Vidiyal) time was 4.43am. So 5.30 area should be clear as Mr. Goutham said.

    • @jaiyashivaani8437
      @jaiyashivaani8437 2 года назад +5

      மிகவும் சரி. அந்த கேமரா பகல் modeக்கு வந்திருக்கும். Infra-red mode மாறியிருக்கும். காட்டப்படும் அத்தனையும் பொய்.

  • @onlymyfavpaviclm...3781
    @onlymyfavpaviclm...3781 2 года назад +52

    Papakku நீதி கிடைக்கணும் 🙏🏻😒😒🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunakumanan1763
    @arunakumanan1763 2 года назад +34

    உங்களை விட நாங்கள் புத்திசாலிகள் என்பதை உடனே காட்டி வருகின்றனர் நக்கீரன் ஆசிரியர்கல் சிறந்த வணக்கம் 🙏🙏🙏

  • @baburaj6266
    @baburaj6266 2 года назад +200

    கூட படித்த மாணவிகளிடம் விசாரித்தால் உண்மை கண்டு பிடித்து விடலாம் தனியார்கள் பள்ளிகளை காப்பற்ற நீதிமன்றம் போலீஸ் மீடியா மருத்துவர் அரசியல்வாதிகள் போராடுகிறார்கள் நீதி கிடைக்க ஸ்ரீமதி பெற்றோர்கள் சில நல்ல மீடியா பொது மக்கள் போராடுகிறார்கள்

    • @dhivi.mahaprabu4262
      @dhivi.mahaprabu4262 2 года назад +2

      Ama sreemathi ku best frd yaarchaum irupanga ... Hstl frds um irupanga

    • @dhivi.mahaprabu4262
      @dhivi.mahaprabu4262 2 года назад +2

      Ama sreemathi ku best frd yaarchaum irupanga ... Hstl frds um irupanga

    • @baburaj6266
      @baburaj6266 2 года назад +7

      @@dhivi.mahaprabu4262 school parents mirati vaipargal unamaiyai maraikka

    • @velvavelmurugan3420
      @velvavelmurugan3420 2 года назад +3

      Makkal marupadiyum Sister Sri mathikku Nithi Vendi Poorada Vendum

    • @thikthik3629
      @thikthik3629 2 года назад +3

      Money is always ultimate

  • @roginibalu274
    @roginibalu274 2 года назад +71

    குரல் கொடுப்பதை நிருத்தவே கூடாது

  • @moulishraj8743
    @moulishraj8743 2 года назад +29

    தெய்வம் இருப்பது உண்டெனில் நீதி கிடைத்தே தீர வேண்டும் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @dharshinibarathu799
    @dharshinibarathu799 2 года назад +30

    Crystal cleared words 🙏🏽justice for Srimathi. Nakeeran the bravest , honest , loyalist, good human journalism.

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 2 года назад +261

    நக்கீரன் மிது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, நீங்கள் தான் உண்மையை கண்டு பிடிக்க வேண்டும்.

    • @user-xy8kw1ui8l
      @user-xy8kw1ui8l 2 года назад

      🍪5AM video

    • @vedhavengat7691
      @vedhavengat7691 2 года назад

      கண்டு பிடிச்சிட்டாங்க

    • @thiruppathichinnakkaruppan2468
      @thiruppathichinnakkaruppan2468 2 года назад

      @@vedhavengat7691 எங்கு கண்டு பிடித்தார்கள் கூறவும்

    • @vedhavengat7691
      @vedhavengat7691 2 года назад

      @@thiruppathichinnakkaruppan2468 ivanagalea atharatha viduranga itha Vida vera enna kandu pidikkanum

    • @jeniferlawrence9025
      @jeniferlawrence9025 2 года назад

      Puriyala... Thala mattum dhan thongudhu and andha ponnu 5 manikku sagala nu soldringala.... Yenna solla varinga

  • @subbramaniam7381
    @subbramaniam7381 2 года назад +93

    என்னுடைய யூகம் என்னவென்றால்,
    12 ம் தேதி, இரவு 9-30 மணிக்கு, பிறந்த நாள் விழாவிற்கு, பெண்ணை கூப்பிட்டு இருக்க வேண்டும். பச்சை Food கலர் கேக், போதை மாத்திரையுடன் கொடுத்தனர். மயங்கியவுடன், ஆடைகள், களயப்பட்டது, பிறகு, உடல் உறவுக்கு, முயலும் வேளையில், மயக்கம், சிறிது தெளிந்து, பெண், எதிர்த்து இருக்க வேண்டும். தள்ளு முள்ளு, ஏற்பட்டு, Grill போன்ற Pipe ல் விலா மோதி. உள்பக்கம் உடைந்து, நுரையீரல் மற்றும் liver ல் குத்தி, இரத்த போக்கு ஏற்பட்டு, Hemurrage ஏற்பட்டு,மரணம் ஏற்பட்டு இருககிறது. தலைக்கு, இரத்த ஓட்டம், 6 செகண்டுகள் நின்றால் கூட, மரணம் நிச்சயம்.
    பெண் இறந்து விட்டாள் என்றவுடன், நிர்வாக தலைமைக்கு, சொல்லி இருக்க வேண்டும்.அவசர அவசரமாக, ஆடைகள் அணிவிக்கப் பட்டது. அவசரத்தில், pant நாடாக்கள், பின்புறம் சென்று விட்டது. கோட்டின் பட்டன்கள் போடவில்லை. வீட்டின் முன்புறம் நடைபாதையில் body தரையில் கிடத்தப் பட்டது.
    இது கொலை என்று, போனால் அதிக பாதிப்பு ஏற்படும், என்பதால் 11 மணி முதல் 2-AM மணி வரை, ரூமில் , ஆலோசனை செய்யப்பட்டது. பல உயர் அதிகாரிகள் அரசியல் வாதிகள், மற்றும் பலருடன் ஆலோசிக்க ப் பட்டது .பிணத்தை, விருந்தினர் விடுதியில் இருந்து, 3 பெண்கள் + ஒரு ஆண் மூலம் எடுத்து வரப் பட்டது. தற்கொலை கடிதம் தயார் செய்யப்பட்டது. காரணம், முதலில் காதல் தோல்வி என்றுதான் ஜோடிக்கப் பட்டு. போலீசில் சொல்லப் பட்டது. ஆனால், இந்த பெற்றோர்களிடம் அது எடுபடாது என்பதால் drop செய்யப் பட்டது. டீச்சர்களின் கொடுமை என்று மாற்றப் பட்டது.
    யாருடைய பெயருக்கும் இல்லாமல், “தங்க்லீஷ்” பாஷையில் எழுதப் பட்டது.
    இது ஒரு தற்கொலை என்று ஆக்கி விடவேண்டும். நிர்வாக விடுதியில், நடந்து விட்டதால், தூக்கில் போட, Hostel க்கு எடுத்து செல்ல வேண்டும். எல்லோருக்கும் தெரிந்து விடும். ரயில்வே track ல் போட முடியாது. விஷம் கொடுத்தாலும், Hostel bed ல் போட வேண்டும் . எல்லோரும் தூங்கிகொண்டு இருப்பதால், ரகசியமாக 3-ம் மாடியில் இருந்து வீசி விட்டால் போதும், என்று முடிவு செய்தனர்.
    அதன்படி, எல்லோரும், பிணத்தை மூன்றாவது மாடிக்கு கொண்டு சென்றனர். பெண்ணின் ஆடைகளில் இரத்தம், சொட்டிக் கொண்டு இருந்தது. போகும் மாடிப் படியில், இரத்த கரை, மூன்றாவது தளத்தில் தூக்கி சென்றவர் கையில் உள்ள இரத்த கரை சுவரில் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் தளம் போனபின்தான், மாடியில் Grill உள்ளது. அதில் நுழைத்து போட முடியாது. மொட்டை மாடியில் இருந்து போடலாம் என்றால், அது எப்போதும் பூட்டியே இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். சாவி எப்படி கிடைத்தது, என்பதற்கு நிர்வாகம் பதில், சொல்ல வேண்டும்.
    சரி. அப்படியே, அரசு மருத்துவ மனைக்கு, body யை சேர்த்து விட்டு, “ தற்கொலை- மாடியில் இருந்து விழுந்து” என்று, கதையை கட்டிவிடலாம் என்று திட்டமிடப்பட்டு
    நிர்வாகி பிணத்தை முதலில் சின்ன சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மணி சுமார் 2-30 AM (13ம் தேதி). அங்கு அனுமதிப்பதில் சிக்கல் எற்பட்டதால், மறுபடி பள்ளிக்கு வந்து, வேறு ஒரு டிரைவர் மூலம், கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு, பிணம் கொண்டு செல்லப்பட்டது. மணி சுமார் 3-30 இருக்கும். (நக்கீரன் ஆடியோ) மருத்துவர் பேச்சு வார்த்தைக்கு ப் பிறகு, admission 6-05 , brought dead அனாதை பிணம் என்று பதிவு செய்யப்பட்டது.
    கொண்டு சென்றவர்கள், அனாதை பிணம், என்று பதிவு செய்துள்ளனர். Duty Doctor, பார்த்தவுடன், “இறந்து போய் 4 மணிக்கு மேல் ஆகி விட்டது. பெண்ணை, சிதைத்து கொண்டு வந்து இப்படி போடுகிறார்களே “ என்றாராம்.

    • @hometechs2645
      @hometechs2645 2 года назад +7

      Super apdiye unmai Mariye iruku

    • @rdxsingam1797
      @rdxsingam1797 2 года назад +6

      கண்டிப்பாக இருக்கலாம்

    • @pradeepas4143
      @pradeepas4143 2 года назад +3

      Yaru nenga ..... 💯💯💯💯💯 It's true.....unmai veli varum....

    • @parthy75
      @parthy75 2 года назад +1

      Correct ah sollrenga ktv you tube channel la edho pakathula irundhu pathamadhiri sucide nu solraru cheiii enna oru Jenmam

    • @Ashiwonder
      @Ashiwonder 2 года назад +10

      Unmaiya va nerla patha mathiri sollura

  • @novelandme6427
    @novelandme6427 2 года назад +93

    ஆயிரம் சொல்லுங்க சார் இதெல்லாம் பார்க்கும் போது பெத்தவங்க மனசு என்னா பாடுபடும் ☹️☹️☹️ஐயோ தன்னோட பிள்ளய இப்படி தூக்கி ட்டு போறாங்களேனு.

    • @parthy75
      @parthy75 2 года назад +7

      Mm enakey manasu padharudhu nanum adhey dhan nenachitu irundhen romba kashtam pavam srimathi parents edhirukum indha nilamai varakudadhu kadavuley

    • @balakannan8567
      @balakannan8567 2 года назад

      😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😔😔😔😔😔😔

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 года назад +27

    நானும் பாப்பா இறந்த நாள் முதல் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன் எப்படியாவது நீதி கிடைக்கும் வரை நாம் அனைவரும் கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @subbulakshmis1317
      @subbulakshmis1317 2 года назад

      Nanum dhan

    • @Veluvel-zt3lc
      @Veluvel-zt3lc 2 года назад

      @@subbulakshmis1317 ‌🙏😭

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      புடுங்குவான் நக்கீ ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ் மற்றும் இன்னபிற பாவாடை மீடியா தத்திகளும், கட்டப் பஞ்சாயத்து கழிசடை வக்கீல்களும் 😭😭 அந்தோ கதறல்குறிச்சி பரிதாபங்கள்

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 2 года назад +37

    ஏன் யாருடைய போன் Call லும் ஆராயப்படவில்லை

  • @thangadurai4455
    @thangadurai4455 2 года назад +212

    உன்மைய உரக்கச் சொல்லும் நக்கீரனுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    • @suganthisenthilkumar3674
      @suganthisenthilkumar3674 2 года назад

      neega yellam.intha cctv pouli soldringa.. aana athula oru vishayam kavanichinngala... Shanthi sonnathum ithum vera vera irukku... Innonu yeraiyo maata vaikurathuka release pandraga... Yera theriyala... Intha case yedapdi name la asipadithu ... Bjp rss kandippa periya pangu irukkura... Innum sollanpona intha cctv cm ku theriji than veliyidraga.. yeruko bayama kamika.. mukiyama savuku shankar ah.. inderct ah bayatha kamikiraga... Innoru vishayam intha cctv la parthingana... Gate kita vilunthatha sonnaga chedi la maram odiji kadathuchinu Anga illa.. innoru vishayam.. ennana gate mela ✋ blood illa.... Athu enga.. school management athu paint sonnaga paint na ippa antha paint Anga irunthurukanume... Illaiye.. ithu kolaiya thatkolaiya athala thaandi yeraiyo indirect ah bayam kaatraha... Athu than theriuthu.. athu nalla tha ketatha yethum theriyala... Shanthi ku support pandra mathry iruntha shanthi thookitu odra mathry than kaamichirukanum.. aana ithula shanthi avaga husband illa . Athu release pandravagalukum therium.. therije.. itha reload pandragana athu shanthi ko school management ku support pandrathu illa.. vera yero irukaga indirect makkal ku soldraga namba thappa yocikirom thonuthu.. seriyana vithathil yocikala... srimathi vizhuntha idam ithu illa.. Anga nu solla varaga . Itha nama apdi yocichi partha nalla irukum..

    • @thangadurai4455
      @thangadurai4455 2 года назад +1

      @@suganthisenthilkumar3674 அண்ணா ரொம்ப ஆங்கிலம் எழுதியிக்கிங்க எனக்கு புரியல

    • @eswaraneswaran1936
      @eswaraneswaran1936 2 года назад

      Sir romba nambarom nakkeranai

  • @sivavadivelan1717
    @sivavadivelan1717 2 года назад +50

    இரவு லைட் வெளிச்சத்தில் நிழல் நன்றாக தெரிகிறது இது அதிகாலை கிடையாது

    • @jasminemaria9610
      @jasminemaria9610 2 года назад +3

      Well said. It must be before 4.30 a.m. A lady from the hospital also said in the phone call that they brought her around 3.00 a.m.

  • @mahamaga
    @mahamaga 2 года назад +189

    As a Film maker, I can point out three main things which can prove this is a clear shot video (by a video camera) and not a CCTV footage.
    1. The date format has changed (Date : Month : Year - instead of - Month : Date : Year)
    2. The Letters REC flashing will happen only in video cameras and not in CCTV cameras
    3. The Battery Picture on the top right corner clearly shows it is a video camera. CCTV cameras will not show Battery picture.
    Hope these details will help.

    • @maheshwarinaidu3802
      @maheshwarinaidu3802 2 года назад +4

      Yes

    • @avaramemuniandy5868
      @avaramemuniandy5868 2 года назад +3

      Wow..good points

    • @christalregi3265
      @christalregi3265 2 года назад +2

      Yes, correct

    • @dhasp4065
      @dhasp4065 2 года назад +7

      As a film maker if u can identify this means what the fuck police are doing I can't digest this issue

    • @muraliv8157
      @muraliv8157 2 года назад

      சார் ... அந்த பெண் ஸ்ரீமதி இரவு லைட் ஆப் செய்து விட்டு ரூமை விட்டு வெளியே வரும் போது வெள்ளை கலர் கால் உடை அணிந்து உள்ளது. மேல்கோட் நீலம்' ஆனால் பிண அறையில் படுத்து இருக்கும் போட்டோ நீலம் புளு கலர் ... இது ஒன்றே போதும் இது கொலை என்று தெரிவதற்கு. நீங்கள் இதை வெளியில் கொண்டு வாருங்கள். அவர்கள் அந்த பெண்ணின் அகால மரணத்திற்கு பின் கால்பகுதியில் உடையை மாற்றி உள்ளனர்.

  • @balajis2893
    @balajis2893 2 года назад +109

    நக்கீரன் ஐயா அவர்களுக்கு நன்றி அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க நீங்கள் போராடுகிறிர்கள் உங்கள் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது உங்கள் போராட்டமும் அந்த தாயின் போராட்டமும் நிச்சயமாக நீதி கிடைக்கும்

  • @ragunath5501
    @ragunath5501 2 года назад +52

    நக்கீரன் ஊடகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது முக்கியமாக தகவல் கொடுத்த ஊடகத்திற்கு நன்றி

  • @RameshR-gc5qu
    @RameshR-gc5qu 2 года назад +122

    விடுதியில் அதிகாலை ஐந்து மணிக்கே படிப்பு(study hours)தொடங்கி விடுமே? அப்பொழுதே தெரிந்திருக்கும்?

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад +1

      Hostel.la 5 Am எழுந்து ஷ்டடி டைம்தான்.யெல்லோருக்கும் தெரியும்.யெல்லாத்தையு/ம் மறைக்கிரார்கள். இன்னும் எத்தனைதான்மறைப்பது?😀😛😜😃😄😬😏😜😛😝😛😜😇.ஒருபொய்யைம றைக்க ஓராயிரம் பொய் தேடுகிரார்கள்.👿👿👿👿👿👺

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      என்ன செய்வது? போலீசில் உன்னைப் போன்ற அறிவாளிகள் இல்லையே😭😭😭

  • @naazarfareedha6274
    @naazarfareedha6274 2 года назад +39

    கோபால் அண்ணா உங்கள் விசாரணை பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @velarajj877
    @velarajj877 2 года назад +32

    நக்கீரன் ஐயா வணக்கம் இந்த அரசு நிறுவனங்கள் மற்றும் சிபிஐ யாராக இருந்தாலும் உங்கள் நிறுவனம் மற்றும் உங்களையும் உண்மை வெளியே வர விடாமல் மிரட்டல் விடுத்தால் கூட தயவு செய்து இந்த கொலைகார பாணக்காரர்களை எப்படியாவது கைது செய்ய வேண்டும் ஐயா அந்த மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஐயா உதவி செய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 2 года назад +79

    தோழர் கௌதம சன்னா அவர்களின் நேர்காணல் மிகவும் அறிவுபூர்வமான தெளிவான விளக்கங்களுடன் உள்ளது மிகவும் சிறப்பு...
    தொடர்ந்து உண்மையை அம்பலப்படுத்தும் நக்கீரனுக்கு பாராட்டுக்கள் 🌹👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      இதுவரை தோழர் கௌதம சன்னா 202 நாட்களாக புடுங்கிய ஆணிகளை வரிசைப் படுத்தலாமே? தோழர் என்றாலே விபச்சாரிகள் தானே

  • @metaversebossindia4465
    @metaversebossindia4465 2 года назад +159

    நியாயம் கிடைக்கும் வரை போராடுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanthangavelu1190
    @karthikeyanthangavelu1190 2 года назад +8

    பள்ளி மாணவி கீழே விழுந்து இருக்கும் பொழுது, அங்கு உள்ளவர்கள் ஏன் லைட் on பண்ணாமல் இருட்டிலேயே இருக்கிறார்கள்? லைட் ON செய்வது தானே முதலில் செய்ய தோணும்??

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 2 года назад +119

    நக்கீரன் தொடர்ச்சியாக ஸ்ரீமதி வழக்குக்காக குரல் கொடுக்க வேண்டும் நக்கீரன் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது

  • @varunne1976
    @varunne1976 2 года назад +16

    July 13 sunrise time 5:57am sir, so ellam plan panni than intha CCTV footage vittu irukanungga, always NAKKIRAN 🔥

  • @boumithaslifestyle8257
    @boumithaslifestyle8257 2 года назад +51

    ஜல்லிக்கட்டு போராட்டத்தை இவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது அந்த நிலை மீண்டும் தொடரும்

  • @tomhaland4404
    @tomhaland4404 2 года назад +19

    நக்கீரன் வழியாக ஒன்று கூற விரும்புகிறேன் அந்த தாய் அமைதி வழியில் போராட வேண்டும் தமிழகம் உங்கள் பின்னால் நிற்கும் நியாயம் கிடைக்கும் வரை

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 2 года назад +132

    நிச்சையமா இதற்கு யாரே பேரியமனிதர் உள்ளர்கள் கடவுள்தான் அதை கட்டவேண்டும்

    • @prat007able
      @prat007able 2 года назад +1

      Ex CM

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 года назад +2

      Bjp

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      தமிழ் எழுதத் தெரியாத தற்குறிகள் 😭😭😭 அந்தோ கதறல்குறிச்சி பரிதாபங்கள்

  • @veenaselva237
    @veenaselva237 2 года назад +124

    உதயநிதி ஸ்டாலின் film ல நடிச்சு கிழிச்சான் நெஞ்சுக்கு நீதி, but real case ல? இவன் film ஐ பார்க்க கூடாது

    • @rithvikks3728
      @rithvikks3728 2 года назад +5

      Correct nga

    • @subaselvam5690
      @subaselvam5690 2 года назад +6

      Avanga ponuku nadagalala . But avanga ponu ku nadaga evvalo time akum?

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 2 года назад

      He is useless 🤦🏻‍♂️

    • @kalaiyarasii3588
      @kalaiyarasii3588 2 года назад +1

      True

    • @VGRagni
      @VGRagni 2 года назад +9

      அவர் படத்தை நம்பி வரல..படத்தின் மூலம் சினிமாக்கு சின்ன அறிமுகத்துக்ககாவே வந்து இருப்பார்..நாம் படம் பார்களானா அவருக்கு என்ன பெரிய இழப்பு வர போகுது...இனி வரும் காலங்களில் ஒட்டு போடும் போது ரொம்ப யோசித்து ஒட்டு போட்டு பதிலடி தர வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +151

    தமிழ்நாடு என்கிற நாட்டின் காவல் துறை நேர்மைகாக செயல்பட வேண்டும்
    பணத்துகாக செயல்பட கூடாது
    டெல்லிகாக செயல்பட கூடாது

    • @abishaebenezer8235
      @abishaebenezer8235 2 года назад +3

      Police minister mr.Stalin,what he is doing.this case should very big bad impact DMK future....

    • @blacksheepsg7789
      @blacksheepsg7789 2 года назад

      Police sudalai under not Delhi 🤣🤣

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 года назад

      @@blacksheepsg7789 but sudalai under delhi

  • @moulimarur
    @moulimarur 2 года назад +19

    thank you so much: for a detailed, and Fact-Based analysis.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +61

    Second Postmortemல் ஈடுப்பட்ட
    டுபாகூர் மருத்துவர்
    ஓரு நாளைக்கு 17 Postmortem
    செய்த டுபாகூர் Doctor

  • @beukumar249
    @beukumar249 2 года назад +18

    Thanks for not leaving this case🙏🏻. As you said there will be some awareness for the society. Government should regularise private schools.

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 2 года назад +59

    காவல்துறை,ஒன்னா நம்பர்,மாமாகார பயலுக நாளை இதுபோன்ற"சம்பவம் அத்தனை"காவல்ரகளின் குழந்தைகளுக்கு நடக்க வேண்டும்,இறைவா ஏழைமக்களின்,வலி என்ன வென்று தெரியும்

    • @ashwathdharshan4227
      @ashwathdharshan4227 2 года назад +1

      பணத்துக்காக விலை போறானுங்க

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 года назад

      Ithanai clues iruundhum,
      Visaranai kkagavo,
      Sandhe gathin perilo kooda
      Kolai seidavar galai paidikka villai
      Avarga lai patriya peache illai.
      Ottu motha samooga me needhi
      Vendi poradi kondu irukku.
      Aanalum ondrum nadakka la.
      Appo avanga yevvalavu power full
      Aaana aala iruppan ga.
      Appadi irukkum bodhu ivanga
      Yellam AVANGA sonna bhadi
      Aadum bommai gal dhan.

  • @kripakaranpuvalai6266
    @kripakaranpuvalai6266 2 года назад +148

    SUNRISE- 5:57 AM IN KALLAKURUCHI on JULY 13TH 2022. Astronomical twilight begins (full darkness ends). 04:33. Nautical twilight begins (First light). 05:00. Civil twilight begins (Dawn). 05:28. Sunrise. FIRST LIGHT (BEFORE THE SUN COMES ABOVE THE HORIZON) starts at 5:00 AM. The CCTV WOULD HAVE SWITCHED OFF ITS NIGHT VISION (infrared) IN THE NEXT 10 MINUTES. BUT WHAT WE SEE IN THE VIDEO RELEASED IS THE NIGHT VISION (infrared) WAS STILL ON. THE TIMING ON THE RECORDING IS 5:23-5:24 AM. HENCE I AM DOUBTING THE RECORDING RELEASED.

    • @renuakki5978
      @renuakki5978 2 года назад +3

      👏👏👏

    • @haripriya8379
      @haripriya8379 2 года назад +6

      Awesome this should be analysed by the persons who support the school

    • @suchagardengal2471
      @suchagardengal2471 2 года назад +7

      Moreover, that day was a full moon day.

    • @kaleidacreatives8327
      @kaleidacreatives8327 2 года назад +2

      1997, Pennsylvania (US) Jennifer Myers murder case was solved with a similar evidence. The suspected killer gave a VHS tape as an alibi to the police!!! Which triggered investigators leading them to see the sun position with respect to the timeline being altered, so it was given to a Nasa astrophysicist to create a perfect time stamp of sun position on the similar day of the footage in VHS tape...!! Boom, he gets caught red handed !! The suspected murderer becomes the murderer. he is found guilty with further more evidences with the VHS video evidence playing major role....he is sentenced to Death penalty.

    • @paviram1038
      @paviram1038 2 года назад +1

      Yarunga neenga 🙏🏻

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 2 года назад +82

    தற்கொலை கடிதம் எழுதியது.. ஏன் அந்த பஸ் டிரைவராக இருக்கக்கூடாது? ரவி சொன்ன டிரைவர் அவராக ஏன் இருக்கக்கூடாது. அந்த டிரைவரின் கையெழுத்தை பரிசோதிக்கவேண்டும்..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      சிபிசிஐடி குழுவில் கட்டுக் கதை எழுத ஆள் இல்லையாம், நீ, நக்கீ ஃப்ராடு பாவாடை ஜேம்ஸ் பாண்ட் கோனவாயன் ப்ரகாஷ், கட்டப் பஞ்சாயத்து கழிசடைகள் மூத்த பீத்த தேங்காய் மூடி வக்கீல்கள் பொ ரத்தினம், தமயந்தி, கௌதம சன்னா, ராமராஜ், ரஜினிகாந்த், கற்பனை டாக்கு டர்ர் புகழேந்தி போன்றவர்கள் அங்கே சேர்ந்து வழக்கை முடித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நான்கைந்து படங்கள் தயாரிக்கலாமே நாலாடியானை வக்கீலாக நடிக்க வைத்து பொய் பீம் என்ற பெயரில் 😭😭😭 அந்தோ கதறல்குறிச்சி பரிதாபங்கள்

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 Год назад

      Evlow nala eanga sudu kattula erunthiya. Ungaluku euvalow name erukka. 🌹

  • @shanmugavallia2349
    @shanmugavallia2349 2 года назад +24

    Appreciated! Bold and Open speech. Great.
    Justice for sreemathi.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லையே. 202 நாட்கள் கழித்தும் ஒரு மயிறும் புடுங்க முடியலையே நாதாரிகளால் 😭😭

  • @karthijkpm5129
    @karthijkpm5129 2 года назад +24

    நீங்கள் கூறுவது உண்மை நான்கு பேர் எப்படி சரியாக அங்கு வந்தார்கள்

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv 2 года назад +18

    JAYALALITHA CM ah erukirapa Police sema strong honesty but now waste TN police Stalin wat r u doing........ By Maths teacher AK

    • @tamilgnanam150
      @tamilgnanam150 2 года назад

      சுபஸ்ரீ வழக்குல உண்மை தெரிஞ்சிருச்சா

  • @lotus6738
    @lotus6738 2 года назад +12

    சாந்தி படப்பிடிப்பை முடித்த பிறகு, போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

  • @tamizhan2622
    @tamizhan2622 2 года назад +27

    சிறப்பான பதிவு ஐயா அவர்கள் உண்மைகளையும் பொய்களையும் மிக நுட்ப்பமான முறையில் ஆராய்ந்து நேர்மையான முறையில் தெளிவான விளக்கங்களுடன் உண்மைத்தன்மையை பதிவு செய்து இருக்கிறார் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி ஐயா

  • @Ajithkumar-bd9ir
    @Ajithkumar-bd9ir 2 года назад +33

    என்னுடைய தம்பி கோவிலுக்கு சென்று உள்ளான் வர வழியில் போலீசார் பிடித்துள்ளார் திருச்சி மத்திய சிறை சாலையில் உள்ளார் தப்பு பண்ணவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை தப்பே பண்ணாம என் தம்பி சிறையில் உள்ளார் மிகுந்த வேதனை அளிக்கிறது தனியார் கல்லூரியில் பொறியியல் இயந்திரவியல் துறையில் இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு செல்ல நிலையில் உள்ளார் முடிந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணுங்க வன்முறையில் யாரும் ஈடுபடாத நபர்களை மட்டுமே கைது செய்துள்ளது காவல்துறை மிகுந்த வேதனை அளிக்கிறது 😭😭🙏🙏

  • @minister536
    @minister536 2 года назад +55

    அந்த பெண் விழுந்த CCTV Footage என்று இன்னும் சில நாட்களில் வீடியோ வெளிவரும். எப்படி என்றால் கள ஆய்வு செய்யும் போது துணிக்கடையில் இருந்து பெண் பொம்மை ஒன்றை எடுத்து வந்து மேலிருந்து கீழே போட்டு பார்த்தார்கள் அல்லவா. அந்த பெண் மேலிருந்து கீழே விழும் காட்சி என்று அதை வெளியிடுவார்கள். இப்போது எடிட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது......

    • @muraliv8157
      @muraliv8157 2 года назад +1

      சார் ... அந்த பெண் ஸ்ரீமதி இரவு லைட் ஆப் செய்து விட்டு ரூமை விட்டு வெளியே வரும் போது வெள்ளை கலர் கால் உடை அணிந்து உள்ளது. மேல்கோட் நீலம்' ஆனால் பிண அறையில் படுத்து இருக்கும் போட்டோ நீலம் புளு கலர் ... இது ஒன்றே போதும் இது கொலை என்று தெரிவதற்கு. நீங்கள் இதை வெளியில் கொண்டு வாருங்கள். அவர்கள் அந்த பெண்ணின் அகால மரணத்திற்கு பின் கால்பகுதியில் உடையை மாற்றி உள்ளனர்.

    • @minister536
      @minister536 2 года назад +1

      @@muraliv8157 Yes

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 2 года назад +1

      This is very correct

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 2 года назад +1

      Correct

    • @amudhavallimahamani2833
      @amudhavallimahamani2833 2 года назад

      Yes

  • @MotoG-kf1by
    @MotoG-kf1by 2 года назад +37

    Only hope for common man is Nakeeran.
    I think school owner sons are powerful than any person in india. No one can investigate them 😭

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +27

    உங்களால் நியாயம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்

  • @sathisheshwaran8925
    @sathisheshwaran8925 2 года назад +36

    அந்த தங்கைக்கு நீதி கிடைக்க வேண்டும்🙏

  • @vijilakshmy6503
    @vijilakshmy6503 2 года назад +6

    Sir, very informative message with a polite way. Great. Thanks for ur service and response for the public

  • @gopiagopi1878
    @gopiagopi1878 2 года назад +181

    நம்பிக்கை உண்டு உங்கள் மீது நம்பிக்கை கொண்டு நீதி ஜெயிக்கும். எத்தனை ஜோடிப்புகள் இருந்தாலும் கட்டுக்கதைகளையே கட்டி விட்டாலும் கண்டிப்பாக நீதியின் கண்கள் அவிழ்க்கப்பட்டு நீதி ஜெயிக்கும் 🙏🙏🙏🙏🙏

    • @muraliv8157
      @muraliv8157 2 года назад

      சார் ... அந்த பெண் ஸ்ரீமதி இரவு லைட் ஆப் செய்து விட்டு ரூமை விட்டு வெளியே வரும் போது வெள்ளை கலர் கால் உடை அணிந்து உள்ளது. மேல்கோட் நீலம்' ஆனால் பிண அறையில் படுத்து இருக்கும் போட்டோ நீலம் புளு கலர் ... இது ஒன்றே போதும் இது கொலை என்று தெரிவதற்கு. நீங்கள் இதை வெளியில் கொண்டு வாருங்கள். அவர்கள் அந்த பெண்ணின் அகால மரணத்திற்கு பின் கால்பகுதியில் உடையை மாற்றி உள்ளனர்.

    • @pjqtransport1626
      @pjqtransport1626 2 года назад +3

      பல நாள் திடுடன் ஒரு நாள் அகப்படுவான், நீண்ட நாட்களாக நடக்கிறது, கேப்பார் இல்லை இன்று வசமாய் சிக்கினர்

    • @sriravi38
      @sriravi38 2 года назад

      .

  • @veenaselva237
    @veenaselva237 2 года назад +21

    K tv kaarthik pillai channel தொல்லை முடியல அவனுக்கு முதல் முறையாக கொடுங்க மக்களே ரொம்பவே கொச்சையாக பேசுறார்.

    • @RenukaNagendra
      @RenukaNagendra 2 года назад

      Ignore him

    • @Ashiwonder
      @Ashiwonder 2 года назад

      Yes bro

    • @dheesithapandi8726
      @dheesithapandi8726 2 года назад +1

      S avanuku athan vela

    • @samreshb1347
      @samreshb1347 2 года назад +5

      Unsubscribe pannitu, don't recomand kudunka varathu, athu oru irritating channel...

    • @karthikavignesh6018
      @karthikavignesh6018 2 года назад +2

      Mm s k tv channel parthale bp increase aagudhu. Appatama poi solran

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 2 года назад +55

    கடவுள் மாதிரி உங்களை தான் நம்பி இருக்கிறோம், என் போல் அந்த தாய்க்கு நீதி கிடைக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammu6026
    @ammu6026 2 года назад +18

    13 july 2022 sunrise details: Golden hours 05.24am to 05.59am, sunrise 6.00am. Golden hours la nalla velicham irrugum so camera normal modela irrunthirugum.

  • @sudharamamirudham2825
    @sudharamamirudham2825 2 года назад +5

    சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் குற்றவாலிகளுக்கு விசாரணை இன்றி அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்..... ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 2 года назад +25

    நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் 100% உண்மை இதில் ஒரு விஷயங்கள் கூட நாம் மறப்பது இல்லை இந்த அரசாங்கம் வந்து காவல்துறையும் ஏழைகளை தான் துன்புறுத்துகிறது

  • @sathyan4238
    @sathyan4238 2 года назад +1

    இப்படியே விட்டா பழையபடி பெண்கள் வீட்டில் அடைபட்டு இருக்கும் நிலை வருமோ என்று பயமா இருக்கு... ஆனால் நக்கீரன் போன்ற நெத்தியடி ஊடகங்களை பார்க்கும் போது எங்கேயோ இருக்கும் எனக்கும் கூட கொஞ்சம் இல்லை நிறையவே நம்பிக்கையும்,தைரியமும் வருகிறது . உங்களுடைய இந்த பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......

  • @premabhavi1438
    @premabhavi1438 2 года назад +58

    இந்த ஆட்சியின் மீது இருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது

    • @balakannan8567
      @balakannan8567 2 года назад +7

      சத்தியமா நான் திமுக காரன் தான் மாணவி மரணத்தில் அரசு எடுத்த நடவடிக்கை சரி இல்லை ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மக்கள் வேளைய காட்டி விடுவார்கள்

  • @sivakasi
    @sivakasi 2 года назад +14

    பள்ளிமாணவி classroom வீடியோ M D Y 7/12/2022 கீழே விழுந்து கிடந்த சிசிடிவி வீடியோ D M Y 13/7/2022 தேதியோ நேரத்தையோ மாற்றும் போது மண்டை மேல உள்ள கொண்டைய மறந்துட்டாய்ங்க

    • @suryasatham3132
      @suryasatham3132 2 года назад +1

      12 maniki apram next day than thalaivarehh

    • @anithamohan8801
      @anithamohan8801 2 года назад +2

      @@suryasatham3132 avanga apadi solala munadi 12 th anaiku date format mm dd yy irundhuchu but next day cctv footage la dd mm yy format la iruku nu solranga

    • @microv1847
      @microv1847 2 года назад

      @@anithamohan8801
      It will hn . Because it may viewed on some other devices. So

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +42

    உண்மையை வெளிய கொண்டு வரும் முயற்சியில்
    பாடுபடும் அனைவருக்கும் நன்றி.....

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 2 года назад +19

    நீங்கள் குற்றவாளியை"மட்டும்,கண்ணீல்,காட்டூங்கள்,பொதுமக்கள் நாங்கள் கொடுப்போம்,கொடுர,தண்டனையை கொடுப்போம்

    • @avaramemuniandy5868
      @avaramemuniandy5868 2 года назад

      No trust on tamil makkal..you guys select telugan to rule tamilan..

  • @sakthivasanarumugam3778
    @sakthivasanarumugam3778 2 года назад +9

    Great Salute to Nakheeran Sir.

  • @cutebaby5141
    @cutebaby5141 2 года назад +30

    Best video editing winner goes to sakthi scl administration,

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg 2 года назад +30

    Scientifically ellorukkum puriyara Mari theliva explain panneenga Sir.. Thanks for Nakeeran team nd Mr.Goutham..unmai oru naal kandippa vellum 🙏🏻

  • @selvaselvaraj9972
    @selvaselvaraj9972 2 года назад +16

    சரியா சொன்னீங்க அண்ணா. போலீஸ் நீதியின் பக்கம் இருப்பார்களா? என்பதுதான் எனக்கும் கவலையாக இருக்கிறது. இருப்பினும் நம்பிக்கை உள்ளது நக்கீரன் உண்மையை நீதியை வெளியில் கொண்டுவரும்.

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 года назад +6

    ஸ்ரீ மதி தாய் சட்ட போராட்டம் வெற்றி பெற அனைத்து நலன் விரும்பிகளும் உதவி செய்ய வேண்டும் அப்போது இந்த வழக்கில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.

  • @lathas8549
    @lathas8549 2 года назад +28

    Reporter : videola enna santhegam
    Sanna: vidiovea santhegamthan 😁👍

  • @vallinadesan1005
    @vallinadesan1005 2 года назад +5

    ஒரு அம்மாவா அந்த வீடியோ பாக்க ரொம்ப கஷ்ட்டமா இருந்துச்சு அண்ணா... August 12....ஶ்ரீமதி பிறந்தநாள்.... 😢😢😢....அவங்க யாரையும் சும்மா விட கூடாது.... 😠😠😠😠

  • @stellastella2347
    @stellastella2347 2 года назад +17

    அந்த ரவிக்குமார் குடிச்சிட்டு மட்டை ஆயிட்டிருப்ப அதனால அந்த வீடியோவில் இல்ல

  • @tamilgnanam150
    @tamilgnanam150 2 года назад +6

    குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கவேண்டும். ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @manjuladevirajesh4788
    @manjuladevirajesh4788 2 года назад +1

    Grate salute sir true answer sir

  • @arunhit123
    @arunhit123 2 года назад +3

    தெரளிந்த நீரோடை போல மிக அருமையான விளக்கம் நன்றி..... நீதி நிலைக்கட்டும் அநீதி ஒழியட்டும்

  • @hey346
    @hey346 2 года назад +14

    oru doubt in wat hes sayng
    the schl claimed they saw her dead at 5hrs and few mints right ?
    they dint say she died at that time ?

  • @rambeliever1010
    @rambeliever1010 2 года назад +20

    ஶ்ரீமதி.... 👁️👁️ நம் கண்ணுக்குத் தெரிந்து மனித மிருகங்களால் மண்ணுக்குள் போன பட்டாம்பூச்சி 🦋😔🦋இன்னும் வெளியே தெரியாமல் 👹மிருக👹 மனம் கொண்ட கயவர்களால் நசுக்கப்பட்டு மண்ணுக்குள்🌎 புதையுண்ட பட்டாம்பூச்சிகள் 🦋🦋 எத்தனை எத்தனையோ....? பறிகொடுத்த பட்டாம்பூச்சிகளை எண்ணி அனுதினமும் பதபதைத்து தவிக்கும் 😔தாய் மனங்கள்😔எத்தனை எத்தனையோ...? பசுமாட்டிற்கு நீதி வழங்கி அறம் காத்த நம் 'தமிழ் மன்னன்' எனவும் அநீதி இழைத்த அரசவைக்கே சென்று நீதி கேட்டு அறச்சீற்றம் கொண்டு மதுரை எரித்தாள் 🔥🔥🔥கண்ணகி🔥 என்றும் தமிழர்களின் அறத்தின் பெருமையை வெறும் பாடப்புத்தகங்களில் மட்டும் நம்மை படிக்கச்சொல்லி விட்டு,நிஜத்தில் நடக்கும் அநீதியை கண்டுகொள்ளாமல் பளபளக்கும் பட்டு வேட்டி சட்டை உடுத்தி 🤙 'தமிழர்களின் வரலாறு'🤙பார் என அனைவருக்கும் மேடை ஏறி ஆவணப்படம் போட்டுக் காட்டி கண்டு மகிழ்வதோடு நின்று விடுகிறது ஆளுமை இழந்த ''அதிகாரங்கள்'....! இப்பேர்பட்ட கேவலமான சமூகத்தில் தான் நாம் இந்த இழிவான வாழ்வை வாழ்ந்து கழிக்கிறோம்...!🤦 Justice for---------இந்தக் கோட்டில் உங்கள் வீட்டுப் பெண் பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்....ஏனெனில் இங்கு 'அதிகாரம்' உள்ள பெரும்புள்ளிகளின் வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே அந்த நீதி தேவதை கண் 👁️👁️திறப்பாள்....மற்றோர்களுக்கு ஆழ்ந்து உறங்கி விடுவாள்...😴😴😴😴😴😴😴😴😴😴

    • @user-qz2fy6fl7n
      @user-qz2fy6fl7n 2 года назад

      ஆமாம் நண்பரே நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்.ஆனால் மனுநீதி சோழன் மற்றும் கண்ணகி காலத்தில் கேவலமான கீழ்தரமான அசிங்கமான அரக்கதனமான காவல்துரையோ அரசியல்வாதிகளோ இல்லை தெய்வத்திற்கு நிகரான மனர்கள் ஆட்சி செய்தார்கள்.🙏🙏🙏

    • @mekafashion6007
      @mekafashion6007 2 года назад

      💯

  • @francisxaviera
    @francisxaviera 2 года назад +6

    காவல்துறையை எப்போதும் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் பாதி குற்றம் அவர்களால் நடத்தப்படுகிறது

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 2 года назад +6

    Simply super interview 👍

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 года назад +5

    எங்களின் ஒரே நம்பிக்கை நக்கீரன் மட்டுமே.

  • @vvaidehi6096
    @vvaidehi6096 2 года назад +12

    Why that Shanthi is looking towards camera

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +18

    Edit செய்யப்பட்டு வெளிவரும்
    CCTV Footage காட்சிகள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +78

    திசை திருப்பும் வேலைகள்
    கொலை நடந்த இடம் எது ?
    வெளியிடமா ? Schoolல்லா ?
    School உள்ளே சுவரில் ரத்தகைதடம் நிஜ தடமா ? இல்லை செயற்கை தடமா? வேறு ஓரு சிறுமியை வைத்து Scene Set பண்ணபட்டதா ?

    • @tamilan3902
      @tamilan3902 2 года назад +8

      யோசிக்க வேண்டிய விஷயங்கள்

    • @kowsisujivlogs..4558
      @kowsisujivlogs..4558 2 года назад +1

      Blood lab test pannitale athu paint ah or blood ah nu therium.. blood ah irunthalum yaroda resembalance aguthunu match panni pakalam.. inga unmai veliya vara kudathunu neraya per work panranga

  • @punithar5039
    @punithar5039 2 года назад +7

    இது போன்ற மிகச் சரியான சந்தேகங்கள் பத்திரிகை ஆசிரியர்கள், தலைவர்கள்,மக்கள், எல்லோருக்குள்ளும் வருகிறது...நீதிபதிகள் நீதியை செய்வதற்கு ஏன் இத்தனை நாள்?....

    • @vasugibalraj8775
      @vasugibalraj8775 2 года назад

      By

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஆதாரங்கள் இல்லாமல் மூதேவிகள் உளறுவதை வைத்து எப்படி நீதி வழங்க முடியும்? சட்ட மேதை அம்பேத்கர் இப்படி எல்லாம் விபசார பாவாடை வேசிகளும், கட்டப் பஞ்சாயத்து கழிசடை வக்கீல்களும் வருவார்கள் என்று தானே அரசியல் சட்டத்தை பலமாக உருவாக்கி உள்ளார். ஊடக விபச்சாரிகள் சொல்வதை எல்லாம் செய்ய நீதிபதிகள் முட்டாள் இல்லை . முட்டாள் தமிழர்கள் 8 கோடி பேரும் நம்பினாலும் நீதிபதிகள் ஏமாற மாட்டார்கள். அமைதியாக வேசி ஊடகங்கள் கதறவும் . 202 நாட்கள் முடிந்து விட்டது. இன்னும் 2002 நாட்கள் கடந்தாலும் ஊடக விபச்சாரிகளாலும், கட்டப் பஞ்சாயத்து கழிசடை வக்கீல்களாளும் ஒரு மயிறும் புடுங்க முடியாது 😭😭 அந்தோ கதறல்குறிச்சி பரிதாபங்கள்

  • @canadatamilselviselvi
    @canadatamilselviselvi 2 года назад +7

    No more srimathi sir we are waiting for good results and we support you sir we proud of you sir

  • @mohamedlebbai
    @mohamedlebbai 2 года назад +6

    மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து இருந்தால் , மாடியோடு ஒட்டி எப்படி பாடி கிடக்கும்? சற்று தள்ளி தானே விழுந்து கிடக் கணும்?
    விழுந்த force ல் உடல் சிதறிய அறிகுறியும் தெரியவில்லையே?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 года назад +9

    இது‌ என்ன பட்டவர்த்தனமான மோடி வேலை? இதை வெளியிடுவது யார்? அவர்கள் சிறையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் விரும்பும் நேரத்தில் விரும்பிய அளவு காட்சியை மட்டும் வெளியிடுகிறார்கள் 😡.

  • @asathaltvofficial
    @asathaltvofficial 2 года назад +3

    அருமையான புலனாய்வு பதிவு.

  • @umadevi889
    @umadevi889 2 года назад +20

    Justice for Srimathi 🙏🙏🙏

  • @manjunathnaidu9812
    @manjunathnaidu9812 2 года назад

    Very good descent comment and very nice info about the issue keep fighting against the school and govt we all with you sir

  • @devidevi-nk6bn
    @devidevi-nk6bn 2 года назад +11

    Super sir you are speech 100 percent correct👏👏

  • @mirucollectionrjf8020
    @mirucollectionrjf8020 2 года назад +2

    Video le shanthi nadakum podhu shadow viludhu so adhu 5.24 am kedaiyadhu

  • @evb602
    @evb602 2 года назад +3

    அடித்து சொல்கிறேன், அந்த பெண் குழந்தைக்கு நீதி கிடைக்காது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்ல வெட்கபடுகிறேன்😥

  • @sivaganesh8428
    @sivaganesh8428 2 года назад +2

    நக்கீரனுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் ஊடகத்தின் சார்பாக நீங்கள் வழக்கில் இணைந்து நீதியை நிலைநிறுத்த துணை நிற்க வேண்டும்

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад +14

    Good job sir🙏... Kandipa sreemathiku niyayam kidakanam...

  • @Sakarabani784
    @Sakarabani784 2 года назад +25

    நீதி வேண்டும் pls. தமிழ்நாடு govt 🙏🙏

    • @balakannan8567
      @balakannan8567 2 года назад

      சுடலை செத்துட்டான் இவன் பிஜேபி உடன் சேரப்போரானுக அதற்க்கு ஒதிதிகைதான் தங்கச்சி மரணத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை