"அட கடவுளே..😟 இது கோயம்பேடு தானா..!" தற்போதைய நிலை..? வேதனை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • கோயம்பேடு பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து பேட்டி
    #koyambedu #kilambakkam #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 60

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  7 месяцев назад

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @goudhkhan0077
    @goudhkhan0077 7 месяцев назад +15

    எல்லா மக்களும் ஒருமுறை கிளாம்பாக்கம் சென்று பார்கள் அலைச்சல் அதிகம் அரசின் ஒரு மட்டமான திட்டம் இது மக்கள் இதை 💪 கையில் எடுத்து போராடவும்.

  • @rkenterpress5587
    @rkenterpress5587 7 месяцев назад +9

    Koyambedu best bus stand Chennai super service ❤️❤️💖💖💯

  • @rasiyamuhammedali3661
    @rasiyamuhammedali3661 7 месяцев назад +7

    கோயம்பேடுபஸ்நிலையத்திற்குஎம்ஜிஆர்பெயர்வைத்ததைபொறுக்கமுடியாமல்கெட்டன்னம்பிடித்தஸ்டாலின்கிளாம்பாக்கம்பஸ்நிலையம்திறக்க இதுதான்காரணம்கெடுவான்கேடுநினைப்பான்இதுஸ்டாலினுக்குபொருந்தும்

    • @ptpagalavan
      @ptpagalavan Месяц назад +1

      எடப்பாடி தான் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இடம் பார்த்து கட்டுமானங்களை ஆரம்பித்து வைத்தார்

  • @stalinmunusamyelumalai7658
    @stalinmunusamyelumalai7658 7 месяцев назад +21

    ஒரு வாட்டர் பாட்டில் ₹30 விக்கிறாங்க ஒரு லிட்டர் அது மட்டும் இல்லாத மூன்று இட்லி 75 ரூபாய் விக்கிறாங்க

    • @prakashntk5470
      @prakashntk5470 7 месяцев назад +3

      😂😂அப்போ கிளாம்பாக்கம் 600₹ ₹800 கொடுத்து அங்க 30₹ 75 இட்லி வாங்கி சாப்பிடலாம் இல்ல 😂😂😂

  • @arulcam4109
    @arulcam4109 7 месяцев назад +8

    Yaarume MRP la vikkala
    Auto la meter pootu neenga ootala
    (Naan yelaarayum solala) so ungala paathu paridhaabam kooda varala😢

  • @saravanang6083
    @saravanang6083 7 месяцев назад +8

    ஒரு காலத்தில் போயஸ் கார்டன் கூட தான் மிகப்பெரிய அரசியல் சாம்ராஜ்யத்திற்கு பெயர் போனது. ஆனால் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. 🤷

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t 7 месяцев назад +29

    விலை ஏத்தி வித்து கொல்லை அடிச்ச இல்ல இப்ப ஊம்😂😂😂

    • @user-yr2lg4cu4w
      @user-yr2lg4cu4w 7 месяцев назад

      Over Rate bro😂

    • @user-yr2lg4cu4w
      @user-yr2lg4cu4w 7 месяцев назад

      Auto karan athu kku mela kola atipan enna pandrathu ellam karma👍

  • @LifeofRosh
    @LifeofRosh 7 месяцев назад +6

    In Koyambedu these shops sold all items more than MRP even in water bottle they charged more. Now they are making drama. Already they earned too much.

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 7 месяцев назад

      Yes I am also affected by these shops 😢

  • @samsumohamed1030
    @samsumohamed1030 7 месяцев назад +1

    மக்கள் சிரமம் எங்களுக்கு தேவையில்லை கல்லா கட்டுவது எங்கள் கொள்கை

  • @ytcafe1426
    @ytcafe1426 7 месяцев назад +2

    Andha auto Karan Annanagar kae 300 ketu emathitu irundhannunga savatum

    • @RSB8696
      @RSB8696 7 месяцев назад +1

      நீங்கள் சொல்வது சரி ஆனால் கெட்ட வார்த்தை பயன்படுத்தாதீர்கள்

  • @manigandans4497
    @manigandans4497 7 месяцев назад +1

    #saveKoiyembeduBusStand

  • @manojravichandran7463
    @manojravichandran7463 7 месяцев назад +15

    Viyabaram ah kolai da ithu.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 месяцев назад +1

    Koyambedu,land,should,be
    Goven,back,to,owners,from
    Whom,lands,are,required
    After,collecting,compensation
    Paid with,interest
    Public,interest litigation,should
    Be,filed,by,leading,advocates

  • @shivabalaji6139
    @shivabalaji6139 7 месяцев назад +3

    Same situation was their when they shifted from Broadway to Koyambedu.

    • @Abc13223
      @Abc13223 6 месяцев назад

      லூசு மாரி பேசாத

  • @sportslover6658
    @sportslover6658 7 месяцев назад +3

    இந்த விஷயத்தில் திமுக செயல் பாராட்டத்தக்கது.... மகிழ்ச்சி முதல்வரே❤❤❤

  • @ganeshchandru89
    @ganeshchandru89 7 месяцев назад +1

    Need to reopen koyambedu SETC & Express bus // run 50 pecent bus from koyambedu. We are not asking anything wrong .... Krlampakkam for Sub urban and koyambedu for city

    • @user-wm5ej4ch2m
      @user-wm5ej4ch2m 7 месяцев назад +1

      Who cares for you, you voted the wrong person.. now you have to go through this.

  • @user-yr2lg4cu4w
    @user-yr2lg4cu4w 7 месяцев назад +2

    Auto kolai stop😂

  • @ganeshchandru89
    @ganeshchandru89 7 месяцев назад +1

    abandonded Koyambedu is a foolish thing........ It's not better place for any projects better than bus Stand// function KILAMBAKKAM also no problem// but don't close Koyambedu fully / immediately...... People are suffering//

  • @ganeshchandru89
    @ganeshchandru89 7 месяцев назад

    Shop no Problem// for buying you have option if price high don't buy but ...... BUT YOU NEED TO TRAVEL ONLY KILLAMPAKKAM.........NO OPTION.......WRONG DECISION

  • @travelkulfi9095
    @travelkulfi9095 7 месяцев назад

    Govt ❤shud make atleast all town busesnfrom here for koyambedu surrounded people's atleast 40 percent from here.....else even just for chengelpet from here to thr 2 ro 3 buses we have to change 😢😢biriyani voters Seruppadi kudutha seriagum

  • @fudalog1561
    @fudalog1561 7 месяцев назад

    eppadi route therinja 40km 10km nu kuraiyuma distance same thaane

  • @KumaraDio-uv7so
    @KumaraDio-uv7so 7 месяцев назад

    Engaluku Inga bustand varum 2026❤wait thalapathy vijay varuvar

  • @KumaraDio-uv7so
    @KumaraDio-uv7so 7 месяцев назад

    Nayamana amond vanguvanga viyapariii

  • @rameshbabu-ku3pd
    @rameshbabu-ku3pd 7 месяцев назад

    Daii bgm cut pannu da

  • @sridharg6569
    @sridharg6569 7 месяцев назад +2

    Bro avangalukku thaivai than rate adhigama vechi viththanga illa...

    • @Priyapage
      @Priyapage 6 месяцев назад +1

      Illa.anga kada monthly rent 1lak mela irukkunga!athanala andha rate...

  • @swethasweetheart8598
    @swethasweetheart8598 7 месяцев назад

    Unaku vera bgm illaya da dai 🤦🏼‍♂️

  • @bussidgamingTN
    @bussidgamingTN 6 месяцев назад

    Deeii avanga pavam da

  • @S.Dhanaraj-mc5ty
    @S.Dhanaraj-mc5ty 7 месяцев назад +2

    இதெல்லாம் அரசியல் MGR BUS STAND னு பெயர் வெச்சது தான் காரணம்
    கேளம்பாக்கம் bus stand name Yen அதே பெயர் வைக்கல

  • @KumaraDio-uv7so
    @KumaraDio-uv7so 7 месяцев назад

    Metro station mukiyam illa

  • @devikumar4756
    @devikumar4756 7 месяцев назад +3

    Arey neenga vyabaram panaley, kollai aduchidhu🤨

  • @Priyapage
    @Priyapage 6 месяцев назад

    25 laksh sarakka!yepdi urutraru paarunga!😮

  • @sivakumar-lx3xy
    @sivakumar-lx3xy 6 месяцев назад +1

    Koyampedu tha best killaampakkam waste

  • @spcsaravanans
    @spcsaravanans 7 месяцев назад +3

    DMK is good, Dai sudalaiiii😂😂😂😂😢😢😢

  • @travelkulfi9095
    @travelkulfi9095 7 месяцев назад

    Kasu kudutha vote 🗳 podum vesi makkal 😢😢😢😢😢

  • @mehuls2097
    @mehuls2097 7 месяцев назад +3

    வாக்களிப்பீர் உதயசூரியன்🎉

  • @RSB8696
    @RSB8696 7 месяцев назад

    அதிமுக அரசு தான் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் எடுத்து வந்தாங்க
    ஆனால் திமுக அரசு குறை சொல்லி வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்
    அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் திமுக அரசு நிறைவேற்றிய உள்ளது
    இந்த திட்டத்தை கைவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணாகி விடும்

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9h 7 месяцев назад

    Aniyaya vilaiyin karma

  • @user-uj6uq2oq9b
    @user-uj6uq2oq9b 4 месяца назад

    Dravida kazhahangalai katchigalai oothukungal ozhiyungal tamizh nattil maru malarchi yearpadum congress communist cummi adikum katchigal BJP than tamizh nattin veylicham muttalaga tamizh makkal erunthathu poothum muttal akkiya kazhagangalai veyer aarukum kalam vanthu vitathu. Muttalgalin kaiyel aatchiyai koduthal yeantha nilamaithan mana saatchi ellatha manithabhimanam ellathavargal evanavathu evalavathu nermaoyaga erukirargala makkaley konjam yyousanai seiyingal

  • @loganathank5747
    @loganathank5747 7 месяцев назад +1

    திமுகவை பிடிக்காதா

  • @prakashntk5470
    @prakashntk5470 7 месяцев назад +3

    அதிகார திமிரின் நிலை..திமுக வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு வாக்கரிசி..🤦🤦🤦🤦🤦

  • @Ram_tours
    @Ram_tours 7 месяцев назад

    😂😂