ஏழைகளை அம்பானி ஆக்கும் இளைஞர்..!😯 Million இதயங்களை வென்ற Madras Street Food பிரபு Emotional பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • @madrasstreetfood பிரபு தன் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் சாதித்த ரகசியங்கள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #madrasstreetfood #streetfood #emotional #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 118

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 Год назад +56

    இவருடைய அனைத்து காணொளி மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல வித்தியாசமான ஆரோக்கியமான உணவு அங்காடி 🎉 நல்வாழ்த்துகள் 🎊

    • @florashanthakumari6186
      @florashanthakumari6186 Год назад +2

      நல்ல போராட்டம் நீங்கள் தொடங்கியிருப்பது தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Год назад +38

    Congratulations to you brother🎉🎉🎉😊இவரின் முகத்தை காண வைத்த பிகைண்ட் உட்ஸ் -க்கு நன்றி. சரியான பதிவு❤ வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன்

  • @spytamizhan8883
    @spytamizhan8883 Год назад +14

    மிகச் சிறந்த மனிதர் நடத்தும் மிகச் சிறந்த சேனல்....!!! மேற்கொண்டு பயணிக்க வாழ்த்துக்கள் அண்ணா..!!

  • @aravinthnaren1989
    @aravinthnaren1989 Год назад +24

    எளிய உணவகங்கள் படி கட்டாய் திகழும் MSF king பிரபு அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @syedhussain5053
    @syedhussain5053 Год назад +8

    மிக சிறந்த பண்பான நல்ல மனிதர், பாரம்பரிய மற்றும் நல்ல உணவுகளை, ஆய்ந்து நல்லவை என்றால் தனது யூ சேனல் போடுவார். இவரால் பல சிறு உணவகம் பயனடைந்தனர். மேன் மேலும்
    உயர வாழ்த்துக்கள்.

  • @ishwaryasri_1310
    @ishwaryasri_1310 Год назад +17

    Proud to say madras street food subscriber..hatsoff prabhu anna..

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Год назад +13

    இனிமையான குரல் நல்ல உணவு இருக்கும் இடத்தை காண்பிக்கும் சிறந்த இதயம் உள்ள மனிதர் 🙏

  • @kanagavelkamalakannan7600
    @kanagavelkamalakannan7600 Год назад +17

    Behind woods இப்ப தான் நீ உருப்படியான விஷயம் பண்ணியிருக்க
    இனிமேல் இவர மாதிரியான நல்ல மனிதர்களை பேட்டி எடு ❤

    • @rukmanig2255
      @rukmanig2255 8 месяцев назад

      Enaga oru marriyathai kuduthu pesalam.

    • @rukmanig2255
      @rukmanig2255 8 месяцев назад

      give respect he is doing a very good job

    • @kanagavelkamalakannan7600
      @kanagavelkamalakannan7600 8 месяцев назад

      @@rukmanig2255 மரியாதை குறைவாக எங்க பேசியிருக்கிறேன்

  • @ars9332
    @ars9332 Год назад +10

    தங்களை இரண்டாம் முறை காண்கிறேன்...மிக்க மகிழ்ச்சி சகோ...தங்களின் இந்த தன்னலமற்ற சேவை தொடர அந்த இறைவன் ஆசிர்வதிக்கட்டும்!...

  • @jeyam365
    @jeyam365 Год назад +5

    உங்களது பெறரில் மட்டும் அல்லாது செயலிலும் பிரபு தான். வாழ்த்துக்கள், நன்றி.

    • @jeyam365
      @jeyam365 Год назад +3

      சிறு தவறு.. பெயரில் என்ற வரியில் ய ற வாக பதிவாகிவிட்டது. மன்னிக்கவும்.

  • @guruprasath6186
    @guruprasath6186 Год назад +5

    உங்கள் சேவை தொடர வேண்டும். வாழ்த்துகள் திரு.பிரபு.

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy Год назад +4

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு உங்க வெற்றிக்கு புது பாதை தந்த வேலை நேர்மை அர்ப்பணிப்பு உயர்வு தான் வாழ்த்துக்கள் நன்றி

  • @savithrykumar3837
    @savithrykumar3837 4 месяца назад +1

    Ungal Sevai Ithupol Endrum Thodara En Manamartha Vazhthukkal & Thanks 🙏👍

  • @PakodaBoyz
    @PakodaBoyz Год назад +7

    Always rocking Prabhu Anna. Man behind the MSF RUclips channel... ❤❤❤

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 Год назад +2

    Super.தேவைகள் அதிகமாக செலவு பணம் அதிகமாகும் என்பது உண்மை

  • @raghuharish4941
    @raghuharish4941 Год назад +12

    அப்பா சாமி உங்க முகத்த பாக்கனும்னு தேடாத நாள் இல்ல நன்றி நன்றி நன்றி

  • @ramnivasr4271
    @ramnivasr4271 Год назад +3

    உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்ப்பேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 Год назад +4

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. இதன் பொருள் அனுபவத்தில் புரிகிறது.

  • @vetriaanmeegam
    @vetriaanmeegam Год назад +4

    உங்களின் குரல் அழகு

  • @engineerashik5441
    @engineerashik5441 Год назад +6

    True words ஏழைகளை அம்பானி ஆக்கும் இளைஞர் topic is perfect sir successful👍 &inspiration speech your life struggles 👍soo inspiration & active meant 🥳super sir &thank you❤️
    - Regards arifa hotel &daulath families ❤️

  • @Nithyamari999
    @Nithyamari999 Год назад +3

    எனக்கு மிகவும் பிடித்த மனிதன் மற்றும் குரல்

  • @salinivijayakumar
    @salinivijayakumar Год назад +1

    அருமை இவரின் சேவை சிறக்கட்டும் 👌👌👌👌👌

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 9 месяцев назад +2

    இசையை தவிர்க்கலாம்

  • @vinothkannan968
    @vinothkannan968 Год назад +5

    Mostly i dont comment in any video .. But in your videos after listening the story i never left to congratulate you on great work ❤
    Ungala mathri nalla manushangala pakkum pathu romba santhosama irukku

  • @sarantrionly
    @sarantrionly Год назад +2

    Nalla manithar na 👍 unga speech genuine ah eruku😊

  • @hellohai6666
    @hellohai6666 3 месяца назад

    உங்களைப் போன்ற சில பேரால் தான் மழை பெய்யுது👍🙏

  • @நன்றிஇயற்கைக்கு

    Love your work அண்ணா ❤❤❤

  • @SakthiVelg5
    @SakthiVelg5 Год назад +23

    The only food vlogger in Tamil with social and ethical quality.

  • @sathishnatarajan2961
    @sathishnatarajan2961 Год назад +1

    Congratulations Prabhu sir, Neengal menmelum Valarga 🎉❤🎉

  • @muthub2640
    @muthub2640 Год назад +1

    உங்கள் குரல் ரம்மியமானது

  • @binatitus2143
    @binatitus2143 6 месяцев назад +1

    Superb sir, very inspiring. Wish you more and more subscribers to your MSF channel.

  • @bennytc7190
    @bennytc7190 Год назад +1

    Hats off mr. Prabhu. Always at your support. God bless you. ❤❤❤❤❤⚘🙏🙋‍♂️

  • @tngokul552
    @tngokul552 11 месяцев назад +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Год назад +1

    வாழ்க வளர்க பல்லாண்டு. பிரபு.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Год назад +3

    உங்களை பார்த்து அரசியல்வாதிகள் அதிகாரிகள் திருந்தினால் இந்த பூமியே சொர்க்கமாக இருக்கும் நன்றி வாழ்த்துகள்

  • @BharathKumar-fi5rq
    @BharathKumar-fi5rq Год назад +1

    Arumy Arpudham NANBA.🙏🌹🌹🌹🥀🥀🥀🌷🌷🌹🌹🌺🌺🏵️🏵️🌹🌹🌹🌹🌹👍

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @GRK427
    @GRK427 11 месяцев назад +1

    I have only 3 subscribed channel in ytube...one is MSF... Salute to you bro...

  • @thangarajananthavel8466
    @thangarajananthavel8466 Год назад +1

    வாழ்த்துகள் பிரபு நண்பா.. 🎉

  • @happygilmor1
    @happygilmor1 Год назад +1

    Hats off to you Mr. Prabhu.... you are doing a great service...Lakshmi Patti..krithika mess Madipakkam... so many people got to know about her because of you...

  • @mohankumarj1584
    @mohankumarj1584 Год назад +1

    ❤❤❤ 100% true subject... very happy for you brother.... finally ........🎉🎉

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs 3 месяца назад

    I love always MSF
    Thank you brother ❤️🙏

  • @balakumarv404
    @balakumarv404 Год назад +2

    Congratulations Mr.Prabu wish you all the best and success. 👍

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Год назад +1

    GREAT TO SEE YOU SIR .........KEEP GOING .......... YOU WILL ROCK SIR .......... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍🙏

  • @amkexportstrichy5486
    @amkexportstrichy5486 8 месяцев назад +1

    Thank you brother

  • @divyar1948
    @divyar1948 Год назад +7

    His all videos are so unique from others. Finally his face reveals ❤🎉. Congratulations 💐& best wishes 😎💪to u bro. Me & my husband will watch while having our lunch snack & dinner everyday😊

  • @viraivil555
    @viraivil555 Год назад +2

    சூப்பர் ஸ்பீச் சார்...

  • @muthukumar-ol8yt
    @muthukumar-ol8yt 11 месяцев назад

    திரு பிரபு அவர்கள் மேல எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு.தன் தகப்பனாரின் உடல் நல கோளாறு ஏன் என்ற தேடலில் ஒரு காரணம் நமது உணவு என்று உணர்ந்து அதை சார்ந்த பதிவை பதிவு செய்கிறார்.அவர் இந்த காணொலியில் ஜோதிடத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறிப்பிடுகிறார்.உணவு தேடலைப்போல ஜோதிடம் சார்ந்த தேடல் ஒரு புரிதல் வந்த பின்பு எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை என்று சொல்வதே சாலச்சிறந்தது.அவருக்கு ஜோதிடம் சார்ந்த தேடல் இருந்ததா என்று எனக்கு தெரியாது.நன்றிங்க

  • @zubedhaharoon8972
    @zubedhaharoon8972 Год назад +1

    Hats off brother!!!continue your service.

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Год назад +1

    Very good motivational speech given by Perfect Personality Prabhu...many thanks 👍. தாங்கள் மேன் மேலும் தங்களின் துறையில் வளர்ந்து பேரும் புகழும் பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💐🙏

  • @rajashekarjegadeesan7440
    @rajashekarjegadeesan7440 Год назад +2

    One of the best tamil youtuber. Hidden jem..

  • @NarendranVenugopal
    @NarendranVenugopal Год назад +1

    Especially unga voice adimai

  • @ZieadMkr
    @ZieadMkr 11 месяцев назад

    Vallthukal

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj Год назад +2

    ☺️"Madras Street Food" FANS!✋🏻😇

  • @malathigovi3545
    @malathigovi3545 Год назад +1

    Thanks a lot 🙏 for the special video brother 🎉fantastic god bless you brother 🙏 🙌

  • @idhutheriyaamapoche
    @idhutheriyaamapoche Год назад +5

    Hats off !!! In this digital world of where people just upload content for the purpose of monetization and making viral, you have made a difference to mankind and creating an impact to people's life. There should be a purpose in life as why we live and you have made it. A True inspiration Mr.Prabhu, appreciate the efforts and glad that Behindwood's recognized this as well
    👋

  • @varadhan02
    @varadhan02 11 месяцев назад

    One of the best video from Behindwoods.
    Honouring the great person behind MSF.
    Very happy to see him. Mr.Prabhu your are doing a service and deserves very high awards.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 Год назад +1

    நல்ல மனிதர்

  • @yuvarajyuvi1206
    @yuvarajyuvi1206 Год назад +1

    Hi bro ungaloda all videos super....

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Год назад +1

    இன்று தான் முகம் பார்கிறேன் MSF 🎉

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 11 месяцев назад +1

    Good to see your face, brother... I am a big fan of your videos... Mood off la irummuk podhu, unga videos kudukkara mental peace is unmatched... Your positive intentions is there all over in your videos. Thanks MSF.

  • @deviraja9554
    @deviraja9554 10 месяцев назад +1

    I started buying snacks, different rice etc from Kamarkut Srini sir after seeing your video around 4 months before. Your videos are truly trust worthy. Hatsoff to your good deeds. God bless!

  • @vasanthanvasanth5288
    @vasanthanvasanth5288 6 месяцев назад +1

    Congratulations 🎉🎉🎉

  • @varadhrajan8998
    @varadhrajan8998 Год назад +3

    Good man wins but late and also with glory.

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu Год назад +1

    Ungal manasuthan sir kadavul.

  • @fnneyboyes
    @fnneyboyes Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 Год назад +2

    Big fan of you anna....keep rocking ❤❤❤....The real food vlogger you are ..❤❤❤

  • @vinithkumar2475
    @vinithkumar2475 Год назад +1

    My most favourite channel..❤🎉

  • @kasthuribala7576
    @kasthuribala7576 Год назад +1

    Thank u behindwoods...

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Год назад +1

    good voice and heart prabhu brother

  • @ramasubramaniam1419
    @ramasubramaniam1419 Год назад +1

    Congratulations MSF team...

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 Год назад +1

    Congratulations to you brother.

  • @sumasuma4993
    @sumasuma4993 9 месяцев назад +1

    We never miss a video in msg channel
    His voice and videos are heart warming
    All the best 🎉😊

  • @SarwaanVlog
    @SarwaanVlog Год назад +1

    Golden heart❤

  • @parker1901
    @parker1901 Год назад +1

    Well said sir.. appreciate your effort..other you tuber food vloggers should learn lesson from your speech.

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Год назад +1

    ❤congratulations. MSF

  • @njayagopal
    @njayagopal Год назад +3

    I may avoid other channel videos but never missed his videos

  • @muthuraja7625
    @muthuraja7625 Год назад +1

    Thanks for behindwoods to seeing her 👀.. Bro you are rocking..keep doing

  • @sivakumarmallaian3598
    @sivakumarmallaian3598 Год назад +1

    One of my favourite channel. True inspiration for the people with good heart for giving good food

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +1

    மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @SAREW09
    @SAREW09 Год назад +1

    Great job. Continue your good job

  • @sekarvasanthi8947
    @sekarvasanthi8947 Год назад +1

    Very correct

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 8 месяцев назад +1

    I AM BIG FAN OF MSF .

  • @AmirKhan-dn6jx
    @AmirKhan-dn6jx Год назад +3

    Am your biggest fan and subscriber ❤

  • @MuthuPandi-t4p
    @MuthuPandi-t4p Год назад +3

    God is great

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 Год назад +2

    God bless you & your family

  • @vinu1234bel
    @vinu1234bel Год назад +1

    Was waiting to see you.. A wonderful voice with a great looking personality.. Keep Growing ❤🎉
    Looking forward to hit 1million Subscribers..

  • @foodhope7313
    @foodhope7313 Год назад +1

    MSF one of the best food covering channels in Tamil. Your video presenting skills are so warming sir. We pray you reach greater heights.

  • @anandkshiragudikar5201
    @anandkshiragudikar5201 8 месяцев назад +1

    MSF Real life HERO❤

  • @UshaUsha-vq2tj
    @UshaUsha-vq2tj Год назад +2

    Naandrei 🙏🙏🙏🙏

  • @RMOHAN-u1y
    @RMOHAN-u1y 7 месяцев назад +1

    Sir super

  • @prabhakaranv9184
    @prabhakaranv9184 9 месяцев назад

    Super sir good job

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 3 месяца назад

    Nantri sir

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 Год назад +1

    Good information sir

  • @JAMFAZ
    @JAMFAZ 11 месяцев назад

    🎉🎉🎉Good brother

  • @jsubashchandrabose4857
    @jsubashchandrabose4857 Год назад +1

    Good Job🎉

  • @arr2661993
    @arr2661993 10 месяцев назад

    ❤ semma voice bro ❤

  • @narenselva4538
    @narenselva4538 10 месяцев назад

    I like this guy because he use good tamil in his video and good voice ❤

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 11 месяцев назад

    Happy to see you sir!