சமைச்சா மட்டும் போதாது மார்க்கெட்டிங் பண்ணனும்... | Thavusukutti Biryani | VIJAY TV | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 146

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 Месяц назад +1

    பிரியானி பத்தி எனக்கு தெரியாது ஆனால் இந்த தம்பி மிக திட்டமிட்டு செயல்படக்கூடியவர் வாழ்த்துகள்

  • @rameshd5421
    @rameshd5421 7 месяцев назад +71

    இந்தக் கடை நான் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டிற்கு மிக அருகில்,
    (நடந்து செல்லக்கூடிய தூரம்) இருக்கிறது. ஒரு 30 40 பேர் எப்பொழுதும் வரிசையில் நின்று பிரியாணி வாங்கி செல்வார்கள்.
    இந்தியாவில் பல்வேறு நகரங்களில்
    நான் பிரியாணி சாப்பிட்டு இருக்கிறேன். இங்கும் ஒரு முறை
    மட்டன் பிரியாணி பார்சல் வாங்கி பார்த்தேன். மட்டன் துண்டுகள் மற்ற ஹோட்டல்களை விட அதிகமாக இருந்தது. டேஸ்ட் அவ்வளவாக எனக்கு பிடிக்கவில்லை. மிகப்பெரிய பில்ட்ப் தருகிறார்களோ என்று தோன்றுகிறது.

    • @counterking4565
      @counterking4565 7 месяцев назад +11

      Enaku Inamo neenga thaan intha comment podrathuku munadi ungala pathi athigama buildup kudutha mari iruku... 40 aandugalaga, Indiayavil Palveru nagarangalilnu.... inga 30,40 peru wait pani sapadranga na nalla thaan irukum🙂

    • @rameshd5421
      @rameshd5421 7 месяцев назад

      @@counterking4565 40 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் குடியிருக்கிறேன் என்று தான் சொன்னேன். 40 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்லவில்லை.

    • @cinefan555
      @cinefan555 7 месяцев назад +5

      ​@@counterking4565 advertisement vera onnum illai sunthari akka kadaiinnu sonnannga athukkagavey poi sapptu parththan ok sappidalam ana vilambaramm panra mathiri aga ogonnu illai

    • @counterking4565
      @counterking4565 7 месяцев назад

      Sir, End of the day no one can provide perfect food sir. To be honest...

    • @cinefan555
      @cinefan555 7 месяцев назад

      @@counterking4565 kudukkura hypukku konjam wortha irukkanumla vettla seiyura meen kuzhambe paravalanu thonuthu marketing pannatha palla hotel irukku ithaivida rusiya irukkum

  • @rajkumarr60
    @rajkumarr60 6 месяцев назад +11

    மதிப்பிற்குரிய தவசுகுட்டி பிரியாணி தொழில் மென் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @83rajasekar
    @83rajasekar 6 месяцев назад +5

    Wow❤ what a confidence and business mind! Good hearted person🎉🎉

  • @filmmaker_suryajay
    @filmmaker_suryajay 10 дней назад

    Inga varra negative comments ellame basmathi rice briyani lovers-a irukka vaipu irukku. Indha kadaila seeragasamba use panranga taste nalla than irukku mukkiyama serimanam agidudhu vayithuku othukamalam pogathu. Nambi sapidalam👌👌👌

  • @ptrajesh06
    @ptrajesh06 6 месяцев назад +26

    RUclips Channel-லில் கூட்டம் அதிகம் இருப்பதை பார்த்து நானும் சென்னை சென்ற பொது ஒரு Chickken பிரியாணி வாங்கி சாப்பிட்டு பார்த்தேன். உண்மையில் மிகவும் நன்றாக இல்லை. வீண் விளம்பரம் என்று நினைக்கிறேன்.

  • @senthilkumarthirunavukaras737
    @senthilkumarthirunavukaras737 6 месяцев назад +5

    Thavasu ,u have done professional job before entering businness.salute

  • @thangamuthu9227
    @thangamuthu9227 16 дней назад

    Very Good Excellent interaction Sir

  • @vishal7359
    @vishal7359 5 месяцев назад +1

    தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி... வாழ்க வளமுடன்

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 7 месяцев назад +2

    Vananghugirom vasapadum muyarchi
    Seithal,
    A team work
    Excellent THAVASU KUTTI 🎉🎉

  • @leokid5133
    @leokid5133 6 месяцев назад +1

    Hey Bro nice interview sorry nice interaction, happy dhavasu kutty.

  • @Deenadayalan-rg1ir
    @Deenadayalan-rg1ir 6 месяцев назад +1

    Excellent, it has all the details. You are a open book. Great, all the best

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 6 месяцев назад +2

    It's not authentic Dindigul biriyani but it's not harmful to stomach Bcoz of less spices. I ordered for first time and taste was okay but had feeling like sand added to it...

  • @tamilarasanrajendiran2865
    @tamilarasanrajendiran2865 7 месяцев назад +3

    I don't trust people who comments negative about this preparations. Maybe your expectations may versatile. But authentic preparation of Dindigul chettinad and South Indian especially Tamil Nadu non moghal preparation is based on balanced nutrition and toxic, fat cholesterol deposition neutralizing in balanced food is absolutely not taste like bhaiy biryani. Generally Tamil curry soru is balanced and detoxified healthy food eating and it will never give you obesity

  • @sureshrook
    @sureshrook 7 месяцев назад +7

    முதலாளி அவர்கள் சிறப்பாக நேர்காணல் பேசினார் 👌😎🔥

  • @kalaiarasankannan
    @kalaiarasankannan 7 месяцев назад +5

    Wow!!!!what a person he is

  • @saranr8049
    @saranr8049 6 месяцев назад +7

    இட ஒதுக்கீடு இருக்கிறவன் கடன் வாங்க மாட்டான்.எல்லாம் ஓசிலையே கிடைக்கும்.உழைக்க வேண்டிய அவசியம் இல்லை தலை.

    • @MydeensMydee-wg1rl
      @MydeensMydee-wg1rl 5 месяцев назад +1

      Poda kirukku koomutte

    • @arunff3036
      @arunff3036 4 месяца назад

      இட ஒதுக்கீடு இல்லாதவன் கடண்வாங்கி கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு ஓடி விடுவான்.அல்லது ஆட்சியாளர்களுக்கு பங்கு கொடுத்து கடனைத் தள்ளுபடி. செய்ய வைத்து தப்பித்து கொள்வான்.

  • @rajkumarj7351
    @rajkumarj7351 7 месяцев назад +3

    Non veg hotel madurai very best priyani and praotha and gravy

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 7 месяцев назад +5

    """ கொதிக்கும் பிரியாணி """
    """ O K பிரியாணி """
    """ Overall பிரியாணி """
    """ எதுகாண்டி பிரியாணி """
    """ owned பிரியாணி """
    இன்னும் பல தலைப்புகளில் தமிழகமெங்கும் சாருடைய ஸ்டைலில் பிரியாணிக்கடை பரவட்டும்.
    அவருடைய பரந்த மனதுக்கு வாழ்த்துகள்.
    ஆங்
    """ பரந்தா பிரியாணி """
    💐💐💐

  • @DineshKumar-fq4im
    @DineshKumar-fq4im 7 месяцев назад +1

    Best confident level.. 👏👏

  • @kalaiselva1994
    @kalaiselva1994 2 месяца назад

    Last sunday tha saptan 65 briyani briyani good but 65 fulla ah elambutha

  • @aproperty2009
    @aproperty2009 6 месяцев назад

    God bless you... ji...

  • @DDMaxx-k2h
    @DDMaxx-k2h Месяц назад +1

    Sir, RUclipsrs enga elam poi review panra briyani கடைக்கு.. food inspector check panraangalam ... Take care.. maintain food food quality...

  • @Zakirhussain-k5c
    @Zakirhussain-k5c 7 месяцев назад +1

    SIMPLY GREAT, HATTSOFF.

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 7 месяцев назад +4

    மிகவும் அருமையான பதிவு டேஸ்ட்டா பொருத்தவரைக்கும் ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு டிஃபரண்ட் இருக்கும் அதனால் தயவுசெய்து எதிர்மறை கமெண்ட் செய்யாதீர்கள்

  • @antonyselvam7017
    @antonyselvam7017 6 месяцев назад

    Semma speech... Bro

  • @SankarNarayanan-b1e
    @SankarNarayanan-b1e 5 месяцев назад

    Super Anna 🎉🎉🎉🎉

  • @venkatachalamathiseshan4022
    @venkatachalamathiseshan4022 7 месяцев назад +5

    Boss everything fine. When you unload the food from truck cover the food.

    • @makeiteasy5545
      @makeiteasy5545 6 месяцев назад

      stupid... they want to show in camera

  • @tamilselvam576
    @tamilselvam576 6 месяцев назад +2

    Amma samayal never changes pls don't say like this

  • @Salt_5
    @Salt_5 6 месяцев назад +3

    Tomato Rice ku ivlo cowed a

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 3 месяца назад

    Super

  • @iyappaniyappankrish4388
    @iyappaniyappankrish4388 5 месяцев назад +1

    7:58 8:04

  • @lokeshj945
    @lokeshj945 5 месяцев назад

    Excellent business man

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 7 месяцев назад +11

    சார் நான் ஒரு பிரியாணி பிரியர் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் பாம்பே ஹோட்டல் ஒன்று இருந்தது இந்த , ஹோட்டலில் இருக்கிற டேஸ்ட் இதுவரை அது மாதிரி வேற எங்குமே இல்லை முதல்ல சிக்கன் பிரியாணி தான் ரேட் அதிகம் இப்போது ராயபுரத்தில் சென் பீட்டர்ஸ் அருகிலுள்ள்ள நிஜாம் பிரியாணி மட்டன் பிரியாணி பரவாயில்லை நேரம் இருந்தால் இவர் சொல்கிற மாதிரி இந்த பிரியாணியும் டேஸ்ட் பண்ணி பார்க்கலாம்

    • @muthurajan5229
      @muthurajan5229 7 месяцев назад

      Bombay hotel ippo mooditangala sir ?😢

    • @velusamynatarajan6811
      @velusamynatarajan6811 6 месяцев назад

      நாய் சிக்கன் பீப் மட்டன் பிரியாணி கண்டு பிடிச்சிருவீயளா?

    • @surenuv5636
      @surenuv5636 6 месяцев назад

      Bombay hotel guru hotel semaya irkum from old washermenpet

    • @log.g2263
      @log.g2263 6 месяцев назад

      நினைவு படுத்தியதற்கு நன்றி என்னுடைய முதல் பிரியாணி பாம்பே ஹோட்டல் சிறு வயதில் சாப்பிட்டது❤

    • @bsumathi2141
      @bsumathi2141 6 месяцев назад

      Nanum,magharaniaarugilthnbambeysiruvayathilsabe taadikadivarum

  • @ranjithk1994
    @ranjithk1994 6 месяцев назад +1

    Nearby there is a pet clinic, when I visited pet clinic i saw this biryani shop. I bought not worth as expected, over masala it takes hours to digest. Very strong smell of masala.

    • @John-rd5nq
      @John-rd5nq 3 месяца назад

      You should try Hyderabad briyani

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 7 месяцев назад +1

    Bro I am doing business for the past 10 years and running branded restaurant and doing consulting also, Don't say that no issues with manpower

  • @AnandV1985
    @AnandV1985 6 месяцев назад

    Ivar solvathu like software kind of thing...but in samyal it will not workout...

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 7 месяцев назад +1

    Good person.

  • @harishankar-db3to
    @harishankar-db3to 6 месяцев назад +1

    Very good
    God bless ❤
    South Indian biryani should grow
    Hyderabad dum is all fake

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 6 месяцев назад

    Great man

  • @vadiveld3951
    @vadiveld3951 7 месяцев назад +8

    Corporate co நீங்க போயிருக்கலாம்., பிரியாணி improve பண்ணுங்க

    • @mnre1234
      @mnre1234 7 месяцев назад

      Why bro?

  • @yamaharx9976
    @yamaharx9976 6 месяцев назад +2

    Attukutty biriyani nu vechurukalam , aadu sethum athuku per ila pvam

  • @MuthuMuthu-bf6ut
    @MuthuMuthu-bf6ut 7 месяцев назад +1

    🎉❤super👌

  • @RD-kt9pu
    @RD-kt9pu 6 месяцев назад +2

    ஆரம்பத்தில் சுமாராக இருந்தது இப்போது சரி இல்லை

  • @SimonSimon-s6h
    @SimonSimon-s6h Месяц назад

    Taste okay, but rice not boiled evenly

  • @jothimathewshanmugam-yc3cc
    @jothimathewshanmugam-yc3cc 7 месяцев назад

    Keepet up ur the people man

  • @ratheeskumar8416
    @ratheeskumar8416 7 месяцев назад

    Nalla pesurar thambi....

  • @kannan4aks
    @kannan4aks 6 месяцев назад +6

    அவருடைய formula ஜெயித்து இருக்கிறது...வாழ்த்தி விட்டு போவோமே..ஏன் குறை சொல்லிகிட்டு..

  • @positivepraveen9141
    @positivepraveen9141 3 месяца назад

    Ethana biryani kada da..appu kutty thavasu kutty 😅

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 7 месяцев назад +22

    எந்த காலேஜ்ல படிச்ச சொல்லுப்பா. 😭😭

    • @trendingfood3119
      @trendingfood3119 7 месяцев назад +3

      Engineering college

    • @AlaguVal
      @AlaguVal 7 месяцев назад

      ​@@trendingfood3119appadi plastic clouxe use pani serve panamal irrundha elloru health ku nalladhu

    • @robertsahayakumar5267
      @robertsahayakumar5267 6 месяцев назад

      @@trendingfood3119 😂🤣😂🤣

    • @All_Rounder_Raavanan
      @All_Rounder_Raavanan 6 месяцев назад +1

      😂😂😂

  • @subramanianc9636
    @subramanianc9636 7 месяцев назад

    approval🙌🏻👏🏻👏🏻👏🏻👏🏻💪🏻

  • @rathinam1980
    @rathinam1980 7 месяцев назад +2

    Its a good Biriyani...`but nothing more than that. Its over hyped!!!!

  • @murugankamatchi2705
    @murugankamatchi2705 6 месяцев назад +1

    All aad it man priyani kadai

  • @gnanammaha3022
    @gnanammaha3022 3 месяца назад

    மொக்க பிரியாணி எங்க அம்மா செய்யுற பிரியாணி கூட நல்லா இருக்கு சுத்தமா டெஸ்ட் இல்ல வடிச்ச சத்தத்தை சாப்பிட்ட மாதிரி தான் இருக்கு 65 டெஸ்ட் நல்லா இருக்கு பாதி போன் பீஸ் தான் இருக்கு இதுக்கு எதுக்கு லைன்னால நின்னு சாபுடறாங்கன்னு தெரியல நாலாம் பிரியாணி நா 1kg மேல கூட அசராம சாப்பிடுவேன் ஆனா இங்க வாங்குன 1/2 பிரியாணில பாதி சாப்டாளே வயிறு பியூல் ஆகிடுச்சு

  • @Mr.FcMobile1
    @Mr.FcMobile1 7 месяцев назад +3

    For this rate you can't expect taste

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @MaazGoogle
    @MaazGoogle 3 месяца назад +1

    Yetana ok bro
    Ok, ok, ok, ok, ok , ok, ok, ok, 1128 OK YENNA BRO YELLA ORU ALAVUKU DHA BROOOOO

  • @kesavanp8890
    @kesavanp8890 7 месяцев назад

    Grate sir

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 7 месяцев назад

    I know the cost of briyani, but I don't know how u r offering at low cost

  • @kalaiselva1994
    @kalaiselva1994 2 месяца назад

    140 rs but quantity kami .vairu neraiyala

  • @karthik1998
    @karthik1998 7 месяцев назад +3

    Ok ok ok ok ok

  • @TheJpvenkatesan
    @TheJpvenkatesan 6 месяцев назад

    Ok

  • @karthikeyan2173
    @karthikeyan2173 5 месяцев назад

    ஏன் ஐயா
    Ok
    என்பது
    உங்க
    குடும்ப
    பெயரோ

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 5 месяцев назад

    Over hip but worthy for given money he is clear about given value for money

  • @meenakshisundaramhm704
    @meenakshisundaramhm704 6 месяцев назад

    OK OK OK OK OK....................

  • @vasunavinofficial7644
    @vasunavinofficial7644 6 месяцев назад

    Ajay nalla anchoring pandreenga, enga akka pasanga unga video paathu dhan cerelac sapduvanga

  • @vinothkannar7115
    @vinothkannar7115 6 месяцев назад

    Mercury nee katra film 😢...ecr la start panna sollu and enga iruku kootam yowwww

  • @kganeshk7019
    @kganeshk7019 7 месяцев назад +3

    ஐய்யா அப்படி ஒன்னுமே சிறப்பாக இல்லை ஐய்யா சும்மா விளம்பரம் செய்வது தானய்யா நடக்கிறது நான் வாங்கி கொண்டு வந்து சாப்பிட்டு பார்த்தேன் சுமாராக தானய்யா இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் எது கிடடைத்தாலும் எங்கே கிடைத்தாலும்
    எப்படி கிடைத்தாலும் எப்போ எத்தனை மணி என்று இல்லாமல் கண்ட கண்ட நேரங்களில் கண்ட மேனிக்க்கு சாப்பிடும் பழக்கம் இப்போது இந்த சென்னை மக்களிடத்தில் மிகவும் அதிகமாகிவிட்டதய்யா என்னவோ நடக்குது மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக மக்கள் இந்த கண்ட கண்ட யூடூயூப் சேனல் கார்கள்
    தங்கள் மனம் போன போக்கில் தங்கள் இஷ்டம் போல தங்கள் வருமானத்தை மட்டுமே குறியாக கொண்டு தவறான தகவல்களை கற்பனை யான தகவல்களை செய்து கொண்டு இருப்பது தானய்யா உண்மை அப்படி ஒன்னுமே இந்த தவசு குட்டி பிரியாணி ஒன்னுமே இல்லை என்பது தான் உண்மை சும்மா விளம்பரம் செய்வது தேவை இல்லாத அவசியம் இல்லாத ஒன்று

  • @Mohammed-cr8ep
    @Mohammed-cr8ep 3 месяца назад

    Masala thanda eruku

  • @Loyola-o9t
    @Loyola-o9t 6 месяцев назад

    Not a Good Biriyani, full of spices. Not good for gut. Fully hyped

  • @prakashk2651
    @prakashk2651 5 месяцев назад

    Briyani was just ok... but chicken fry totally waste... they giving old fry pieces... it's smells bad

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 6 месяцев назад

    Ok?

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 7 месяцев назад

    Ok ok

  • @RaviRavi-nm8ix
    @RaviRavi-nm8ix 7 месяцев назад

    🎉🎉🎉

  • @ChristyRomeo
    @ChristyRomeo 7 месяцев назад +1

    Chef இல்லாமல் நடத்த ஆண்டவனால்கூட முடியாது!ஆணவம் அகம்பாவம் உணவு வியாபாரத்தில் கூடவே கூடாது!எல்லாமே கொஞ்ச நாளைக்குத்தான்!Chefs மதிக்காத எந்த food business ம் நிலைத்ததில்லை!😡

    • @dineshkumar-cx2uj
      @dineshkumar-cx2uj 6 месяцев назад

      He said he is the chef .. he didn’t appointment anyone .. bcz that cause taste difference when chef changes

  • @Iamaheroda
    @Iamaheroda 5 месяцев назад

    இது பிரியாணி இல்லை குழம்பு சாதம். இந்த ஓனர் ரொம்ப பேசுறப்ள. பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு நல்ல பிரியாணி கொடுக்க முயற்சி செய்யவும்

  • @Movingvibe
    @Movingvibe 3 месяца назад

    Romba ok sollita pa poi briyani sapidu

  • @RD-kt9pu
    @RD-kt9pu 6 месяцев назад

    அந்த ஓனரை பார்சல் கொடுக்கும் பிரியாணி ஒன்று வாங்கி சாப்பிட சொல்லவும்

  • @sobinstebhanraj9732
    @sobinstebhanraj9732 3 месяца назад

    Nee samayal karanama illa collage karena😮😮

  • @kousikganesh
    @kousikganesh 3 месяца назад

    கடவுள் அசைவ உணவை ஏற்றுக்கொண்டார...

  • @anandnatarajan7224
    @anandnatarajan7224 7 месяцев назад +2

    In future this briyani dish will create the liver disorder disease in india, W. H. O. Report.,

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @SivaKumar-ib1fb
    @SivaKumar-ib1fb 7 месяцев назад

    Athana ok ok ok ok ok

  • @raghudera
    @raghudera 6 месяцев назад

    But improve ur taste

  • @sudhaharan8805
    @sudhaharan8805 7 месяцев назад +6

    Really fraud restaurant , overhyped food. I bought briyani by standing in queue for 30 minutes and after eating it half a leave. Food not properly cooked , poor taste and quality. Please don't ever visit this shop and inform your family & friends and save them

    • @mnre1234
      @mnre1234 7 месяцев назад

      Why..what happened?

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @naviprabhu871
    @naviprabhu871 6 месяцев назад

    Total ya 549 ok yethu ku da evlo ok unaku ok ok thavara vera ena theyriyum da

  • @RD-kt9pu
    @RD-kt9pu 6 месяцев назад

    சுத்தமாக சரியில்லை

  • @aravindh495
    @aravindh495 7 месяцев назад +2

    10% percent profit ah nambura maariye illa

    • @sathishkumar-dt4zc
      @sathishkumar-dt4zc 7 месяцев назад +1

      That is net profit, 15 percent is highest for a good business

    • @tamilan454
      @tamilan454 6 месяцев назад +1

      அப்டியா...செத்துரு

  • @sabarinimmi
    @sabarinimmi 7 месяцев назад

    yarupa nee,,

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf 7 месяцев назад +2

    pulisadam waste 150 chicken biriyani not worthy 👎👎👎

    • @mnre1234
      @mnre1234 7 месяцев назад

      Why...what happened...?

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @selvacnt
    @selvacnt 6 месяцев назад

    Ana evanunga build up kodukara alavuku sema taste ellam onnum ella enga...
    Over buildup koduthae improve pannetanga

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад +1

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @brahmaastraindia7736
    @brahmaastraindia7736 7 месяцев назад +1

    Looks like pongal with meat!

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @senthilkumarnachimuthu2587
    @senthilkumarnachimuthu2587 6 месяцев назад

    how crazy people are eating this briyani.. it is very worst. Tastes & looks like tamarind rice. Just youtubers hyping it.

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @m.palanivel1014
    @m.palanivel1014 7 месяцев назад

    யூ டூபர் டூபாகூர்களை நம்பி ஏமாறவேண்டாம்!!

  • @prasanthrajan8636
    @prasanthrajan8636 6 месяцев назад

    very very bad biriyani my personnel experience authentic average tomato rice

    • @zerotoone1081
      @zerotoone1081 3 месяца назад

      It is dindigul style.. They don't use tomato!

  • @marthajoe7233
    @marthajoe7233 7 месяцев назад +6

    Taste is very bad.Waste of money

  • @tharahari
    @tharahari 27 дней назад

    Bad quality very very bad taste not good

  • @Thamizha143
    @Thamizha143 6 месяцев назад

    Taste is just average... No taste at all

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 месяцев назад

      Yes it's puliogare with mutton 😢😢😢😢

  • @sris3165
    @sris3165 5 месяцев назад

    Briyani maiyuru mari irukum Intha kadaila

  • @MegaAmads
    @MegaAmads 6 месяцев назад +1

    வெறும் மார்கெட்டிங் மட்டுமே நம்பி வண்டி ஓட்ட முடியாது தம்பி,சரக்கே இல்லை,எல்லாரையும் எப்பவுமே எமாத்த முடியாது. புலியன்பிரியானி

  • @cccccc8029
    @cccccc8029 3 месяца назад

    மொக்க பிரியாணி

  • @KAUSHIKbr
    @KAUSHIKbr 3 месяца назад

    Useless briyani dont go