இன்றும் என்றும் 15 ரூபாய்க்கு உணவு தரும் அன்னதான உணவகம் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2023
  • Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bGpbC1vBbgofNVA59
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 97

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 месяцев назад +22

    Ari Meenakshi Tiffen Centre
    அரிமீனாட்சி டிஃபன் சென்டர்
    +91 99409 64434
    No2d/2, N Perumal Maistry St,
    near Magna Vission, Kottur, Madurai Main,
    Madurai, Tamil Nadu 625001
    goo.gl/maps/bGpbC1vBbgofNVA59

  • @antonyselvam7017
    @antonyselvam7017 9 месяцев назад +45

    இதுபோன்ற கடைகளை காண்பிப்பதற்கு மிகவும் நன்றி அண்ணன் .கடை உரிமையாளர் அவர்களுக்கும் மிக மிக நன்றிகள் கோடி

  • @kavi1190
    @kavi1190 9 месяцев назад +43

    உணவு தொழில் மனநிறைவுக்காக இன்றும் சிலர் செய்து வருகிறார்கள் அவர்களை தேடி எங்களுக்கு கண்முன் கொண்டுவரும் திரு. பிரபு அவர்களுக்கு நன்றி.

  • @Sathishpradyumn
    @Sathishpradyumn 9 месяцев назад +76

    இது தான் உண்மையான நேர்மையான வியாபாரம் செய்யும் முறை.... இது போன்ற மனிதர்கள் வாழும் வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை... ❤❤❤❤

    • @sivarajanseetha748
      @sivarajanseetha748 9 месяцев назад +5

      Thank you

    • @TrendingPoonai
      @TrendingPoonai 7 месяцев назад

      ​@@sivarajanseetha748thank you so much bro 🙏 hats off to your service mind 🫡 may god bless you and your family with good health, peaceful long life and all good things in abundance ✨️ 🎊 🎉 😊 🙏

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 9 месяцев назад +17

    இன்னும் மேலும் மேலும் உயர்வு அடைய கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வளர்க வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @balap1551
    @balap1551 8 месяцев назад +5

    அண்ணணின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கடைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

  • @ramchidambaram2678
    @ramchidambaram2678 9 месяцев назад +12

    🙏 பலருக்கு உணவு தரும் மாமனிதன்

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +12

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் தொடர்க வளர்க வாழ்க !!;❤🎉😂😊

  • @vanajarajasekaran4553
    @vanajarajasekaran4553 9 месяцев назад +3

    பல ஏழை, நடுத்தர வர்க்க ஜனங்களுக்கு 15 ரூபாவில் உணவளித்து எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் பெற்று நீங்கள் இருவரு‌ம் செய்யும் இந்த அற்புதமான சேவைக்கு உங்களை எ‌வ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. பரலோக பிதாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு . உங்களுடைய இந்த மகத்தான சேவை மேலு‌ம் மேலு‌ம் வளர்ச்சியடைய ஆண்டவரை வேண்டுகின்றேன். வாழ்க வளமுடன், நலமுடன். ❤❤❤❤❤❤

  • @Divya-hl9ds
    @Divya-hl9ds 9 месяцев назад +7

    வாழையில் பரிமாறுவது மிக அருமை.❤

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 9 месяцев назад +14

    Keep rocking anna...you are the only one vlogger who encourages the small hotels...GOD BLESS YOU ANNA😊

  • @sriamman3366
    @sriamman3366 7 месяцев назад +1

    இந்த காலத்திலும் இவர்களை போன்ற நல்லவர்களை பார்ப்பது மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்த்துக்கள்🎉

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 7 месяцев назад +2

    உங்களது சேவை தொடரட்டும்

  • @TrendingPoonai
    @TrendingPoonai 7 месяцев назад +1

    Serving in banana leaf with this rate is highly commendable..hats off to good hearted owner ❤🫡🙏

  • @sradhachinnaputhur3461
    @sradhachinnaputhur3461 8 месяцев назад +1

    வாழ்க வளமுடன் இவர்களின் சேவை தொடர மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @happygilmor1
    @happygilmor1 9 месяцев назад +4

    hats off to that.. great service to the people...

  • @sundarraj681
    @sundarraj681 9 месяцев назад

    உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் மன நிம்மதியோடு வாழ, நான் வணங்கும் இயற்கை அன்னையை வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றிகள் பல......

  • @karthikad7570
    @karthikad7570 9 месяцев назад +5

    God bless you MORE AND MORE SIR.NAMASTE

  • @indiani1432
    @indiani1432 9 месяцев назад +6

    God bless this family 👍👍

  • @bennytc7190
    @bennytc7190 9 месяцев назад +3

    Hats off MSF. Again rocking with positive video. God bless you all. Waiting for next positive and encouraging video. ❤❤❤❤❤👏👏👏👏⚘🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @sugusugu1138
    @sugusugu1138 9 месяцев назад +3

    Very Very Happy to see this Review MSF...Thanks and GOD Bless You Brother 🙏...tq MSF

  • @mmuralisai63
    @mmuralisai63 2 месяца назад

    I am from Hyderabad and stayed in Chennai for 12 long years nowhere in entire Tamilnadu one gets for such a cheap price. How great and greed less are these people and how lucky are all people there around to enjoy food for such a low price. These people as they talk radiate fragrance of humanity and love. These people are blessed to be worthy their lives to be great humans!! I will soon i am planning to travel to join them to be helpful in terms of my manual services to help people and to earn my food (only two varieties of these dishes!) in return for a couple of my stay there. Please share the exact location.

  • @D_eat
    @D_eat 9 месяцев назад +3

    அருமை உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 9 месяцев назад +2

    May God bless them abundantly.

  • @SasiKumar-cg7ob
    @SasiKumar-cg7ob 9 месяцев назад +2

    நீங்கள் தான் அண்ணதான பிரபு

  • @sathyaabn2406
    @sathyaabn2406 9 месяцев назад +2

    Vaazhga Valamudan 🙏🙏🙏

  • @surendhar06
    @surendhar06 9 месяцев назад +3

    Anbu ✨🤍 humanity 🙏 podhum endra nalla manam💎

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 9 месяцев назад +1

    அருமை வாழ்துக்கள்

  • @SatishKumar-se7vl
    @SatishKumar-se7vl 8 месяцев назад

    Illathavangalukku saapadu podra manasu thaan kadavul... vaazthukkal !!!

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu4106 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @venkadesh5574
    @venkadesh5574 9 месяцев назад +6

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @sathishjegan2061
    @sathishjegan2061 9 месяцев назад +2

    I like your videos sir my best wishes for your service and support for the upcoming videos

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 9 месяцев назад +3

    May God bless You Anna.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 9 месяцев назад +2

    Good development ❤❤❤
    Rs.15 unbelievable eppo la yaru endha price la tharuva
    Nalla pannunga
    Low price more people's ❤

  • @tsmaniparamu866
    @tsmaniparamu866 9 месяцев назад +1

    Vazhthukkal vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan vazhga valamudan vazhga nalamudan

  • @arunprakashk9137
    @arunprakashk9137 9 месяцев назад +4

    Congratulations🎉🎉🎉🎉

  • @kailashs5355
    @kailashs5355 9 месяцев назад +1

    Good May GoD Bless U Long Life

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV 9 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉

  • @nathansubanathan8056
    @nathansubanathan8056 9 месяцев назад +1

    May God bless you

  • @parimalaravisankar7537
    @parimalaravisankar7537 9 месяцев назад +1

    நன்றி

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 9 месяцев назад +1

    வாழ்க வளமுடன்

  • @balam9057
    @balam9057 9 месяцев назад +3

    GREAT HUMANITY NALLA MANITHARGAL

  • @hemchander1980
    @hemchander1980 9 месяцев назад +1

    God bless you 🙏

  • @user-ds9dk1zg6s
    @user-ds9dk1zg6s 7 месяцев назад

    Thank you bro.god bless you.

  • @kishorekumar4361
    @kishorekumar4361 3 месяца назад

    Super congratulations continue the service god bless both

  • @arasukkannu7256
    @arasukkannu7256 7 месяцев назад +1

    மனித உருவில் வாழும் தெய்வம் இட்லி சித்தர் ஐயா அவர்கள்.அவரின் பாதம் தொட்டு வணங்கினாலே நமக்கெல்லாம் புண்ணியம் கிடைக்கும்!

  • @swaminathan6893
    @swaminathan6893 5 месяцев назад

    Valthukkal🎉🎉🎉

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 7 месяцев назад

    இந்த கடையில் குறைந்த விலையில்,உணவு வழங்குவதால்,இதுவும் ஒருவகையில் அன்னதானம் தான்,,,,,!இவர்கள் செயுயும் இந்த சேவையானது அவர்கள்களுக்கு,சுமார் ஐந்து. தலைமுறைக்கும் நல்ல நல்ல பலன்களை,அளிக்கும்,,,,!மனு. தர்ம சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது,,,,,!கடை மேலும் மேலும்,சிறக்க வாழ்த்துக்கள்,!

  • @archanaraj1337
    @archanaraj1337 9 месяцев назад +1

    God bless u sir

  • @marionfelicia6525
    @marionfelicia6525 9 месяцев назад +3

    God bless your business and charity bro 😊🛐🙏

  • @Venkatesh-ry6we
    @Venkatesh-ry6we 8 месяцев назад

    சிவாய நம சிவாய நம வாழ்க உங்க தொண்டு வளர்க உங்கள் பிசினஸ்

  • @vadiveluthanikavel8842
    @vadiveluthanikavel8842 7 месяцев назад

    வாழ்த்துக்கள் 💐

  • @syedhussain5053
    @syedhussain5053 9 месяцев назад +1

    MSF GREAT work

  • @sureshsunku4641
    @sureshsunku4641 9 месяцев назад +2

    Very nice people

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 9 месяцев назад +1

    God s with you

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w 9 месяцев назад +2

    Great

  • @krishhub.3724
    @krishhub.3724 9 месяцев назад +1

    Good 👍💐

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 9 месяцев назад +1

    Eshwarayae Manushya Roobina ..Manusa Roobathila Saamy 🙏🏿🙏🏿

  • @sakthixerox8666
    @sakthixerox8666 9 месяцев назад +1

    Noble service

  • @Call_me_suryapurple
    @Call_me_suryapurple 9 месяцев назад +2

    Good shop💯✨

  • @balasubramanian8845
    @balasubramanian8845 9 месяцев назад +2

    good man 🦸‍♀️

  • @user-bv8ct7by9c
    @user-bv8ct7by9c 4 месяца назад

    உங்கள் குடும்பம் நல்லா இருக்கும்

  • @harinikannan5759
    @harinikannan5759 9 месяцев назад

    Neenga nalla erukunuu sir❤

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 9 месяцев назад +1

    Honest hotel video

  • @Zarinarasul
    @Zarinarasul 8 месяцев назад

    Super sir

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 9 месяцев назад +2

    Really great poor people budget food

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 8 месяцев назад

    Super

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 9 месяцев назад +1

    வணக்கம் நண்பர்களே

  • @ravichandran8086
    @ravichandran8086 9 месяцев назад +7

    நாமக்கல் சந்து கடை கிடா விருந்து ஃட்ரை பண்ணுங்க அண்ணா ❤❤❤

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 9 месяцев назад +2

      யோவ்... கார்த்தி கடை கார்த்தி கடை nu கெடிந்திங்க இப்ப இது வெராய

  • @bringalcarrot7739
    @bringalcarrot7739 9 месяцев назад +2

    MSF❤

  • @ansansflo
    @ansansflo 9 месяцев назад +1

    👍👌

  • @deepadharshan-bf4du
    @deepadharshan-bf4du 9 месяцев назад +3

    Super akka✨🥰

  • @user-tf4ib4dn6o
    @user-tf4ib4dn6o 9 месяцев назад +1

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 9 месяцев назад +3

    THEY ARE ANNA POORANI

  • @diwanolithasirkhan8281
    @diwanolithasirkhan8281 9 месяцев назад

    👍

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 9 месяцев назад +1

    MSF fans like poduga

  • @sakthivels2596
    @sakthivels2596 9 месяцев назад

    🙌

  • @user-ci9lz1wq5p
    @user-ci9lz1wq5p 8 месяцев назад +1

    ஒரு முழு சாப்பாடு 50 ரூபாய்க்கு மூணு கூட்டு ஆனா இவங்க ஒரு கப்பு 15 ரூபாய்னு ஒரு கப் இன்னும் 6 கப்பு தின்னா வயிறு நிறைய

  • @tskalpanasubramanian6794
    @tskalpanasubramanian6794 9 месяцев назад +1

    👌👌👏👏👏👏👏👏👏

  • @sathishkumarg773
    @sathishkumarg773 9 месяцев назад

    Eating here regularly

  • @sitihotifah5119
    @sitihotifah5119 8 месяцев назад

    😋😋😋

  • @siva1978mdu
    @siva1978mdu 9 месяцев назад +1

    Puli satham ... very tasty

  • @rajaappurajaappu7386
    @rajaappurajaappu7386 7 месяцев назад

    😂nandri sir

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 8 месяцев назад +1

    👍👌👌👍👍

  • @natarajand.natarajan2435
    @natarajand.natarajan2435 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @siva1978mdu
    @siva1978mdu 9 месяцев назад

    Nanum saptu iruken ... Best ❤

  • @s.dinesh8202
    @s.dinesh8202 9 месяцев назад +3

    அந்த ஸ்லங்கு வவுறு 😂

  • @gtha630
    @gtha630 8 месяцев назад

    Needoozhi vazhga. Sevai thodarattum

  • @kathiravel.10azkarunakaran7
    @kathiravel.10azkarunakaran7 7 месяцев назад

    Iyya ne nedudi vazhga, ne sonna paru 60,70 vayudhu iyyakkallukum,Ammakalukum Suma unava kodukirapar angadhan ne nikira.ne Dheivam iyya....

  • @ramalingame7845
    @ramalingame7845 9 месяцев назад +1

    புண்ணியம் செய்கிறார்கள்.

  • @Nova-hh9ou
    @Nova-hh9ou 9 месяцев назад +4

    இந்த மாதிரி நள்ள கடைய போடுங்க
    இந்த தோச மாமா மாதிரி திமிரு புடிச்சவ வீடியோ போடுடாதிங்க

  • @shaikmohideen7018
    @shaikmohideen7018 8 месяцев назад

    Price ok but food normal