தூரம் கடந்து சுவைக்கதூண்டும் 65 ரூபாய் கிராமத்து சைவ சாப்பாடு | அரசன் மெஸ் சேரன்மகாதேவி | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2023
  • Arasan mess| அரசன் மெஸ்
    Contact : +91 96293 70306
    Near Cheranmadevi raiway gate,
    Cheranmadevi, Tirunelveli district ,
    Tamilnadu - 627414
    g.co/kgs/3xG3n2
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 121

  • @madrasstreetfood
    @madrasstreetfood  7 месяцев назад +15

    Arasan mess| அரசன் மெஸ்
    Contact : +91 96293 70306
    Near Cheranmadevi raiway gate,
    Cheranmadevi, Tirunelveli district ,
    Tamilnadu - 627414
    g.co/kgs/3xG3n2

  • @marisamy4654
    @marisamy4654 7 месяцев назад +17

    மீண்டும் ஒரு எளிமையான உணவகத்தை காண்பித்துள்ளது MSF... உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்....

  • @arasukkannu7256
    @arasukkannu7256 7 месяцев назад +16

    ஒரு சிறிய உணவகம்,அதில் அங்கு வரும் மக்களை பணிவுடன் உபசரிப்பது,அதுவும் குறைந்த விலையில், எல்லோரும் அந்த உணவகத்தை பாராட்டுவது பெருமையான விஷயம். மேன்மேலும் அவர்கள் வளரட்டும். வாழ்த்துக்கள்.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +1

      நன்றி உங்களோடா இத்த comment எங்களுக்கு இன்னமும் ஒரு உச்சகதாரும் மேலும் எங்களோட வளர்ச்சிக்கு வலிமை தரும்.

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 7 месяцев назад +10

    எங்கள் பகுதிக்கு வருகை தந்த msfற்கு வாழ்த்துக்கள்.👍👍

  • @nagarasan
    @nagarasan 7 месяцев назад +10

    மீண்டும் மீண்டும் உழைப்பாளிகள் உணவக பயணங்கள் ஐ தமிழ் கூறு நல்லுலகம் எங்கும் தொடரும் உங்கள் பணி பாராட்டகூடியது

  • @aakannan3087
    @aakannan3087 7 месяцев назад +5

    பார்த்து அறிந்து இதுபோல் நாமும் மனதார நாடி வருபவர்களுக்கும் தர வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதில் சிறப்பான தகவலை சேவையாக தரும் MSF குடும்பதாருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் !

  • @arumugamannamalai
    @arumugamannamalai 7 месяцев назад +5

    அம்மா, நீங்க நீடுழி வாழ்ந்து மக்கள் பசி ஆற்ற வேண்டும்.

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 7 месяцев назад +4

    இந்த அம்மா பேச்சிலும் மலையாள மணம் வீசுகிறது...அதனால இவர் செய்யும் உணவு மணம் உள்ளதாக சுவையாக இருக்கும்.....

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 7 месяцев назад +7

    அருமை MSF! சுழன்று சுழன்று உழைப்பை போட்டு நல்லதொரு சாப்பாட்டுக்கடையை மக்களுக்கு வெளிக் கொணர்ந்து வருகின்றீர்கள்.பாராட்டுகள்.அரசன் மெஸ் உணவை பார்க்கும் போதும் மக்களின் கருத்துக்களை கேட்கும் போதும் அதன் தரம்,சுவையை உணரமுடிகிறது.(12.12.23)

  • @maryvinoba7607
    @maryvinoba7607 7 месяцев назад +5

    வாழ்த்துக்கள் அம்மா ❤ கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார்

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 7 месяцев назад +4

    தெய்வம் இங்கே வாசம் செய்யும். வாழ்க உங்கள் தொண்டு

  • @h4HAPPINESSTHARAKANSVLOG
    @h4HAPPINESSTHARAKANSVLOG 7 месяцев назад +9

    Love from kerala. She is really great. We a gang of 6 members from kerala.stayed at her house as paying guest for one year and we had all our food from this shop. ❤❤❤❤
    Had all our days well spent here.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +2

      Thank you so much and really happy to see you after so many years. When you people come to Tamil Nadu please visit our Arasan Mess

  • @mariappan6905
    @mariappan6905 7 месяцев назад +7

    எங்கள் ஊர் பகுதி க்கு வந்ததற்கு நன்றி

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 7 месяцев назад +3

    ஏழை மக்களின் உணவகம் என்றாலே சுவைதான் பணம் முக்கியம்மில்லை பந்தம்தான் முக்கியம்🙏

  • @sugiseenivas6499
    @sugiseenivas6499 6 месяцев назад +2

    Enga periyamma tha... congrats periyamma...🎉❤❤❤

  • @saransubbiah3899
    @saransubbiah3899 7 месяцев назад +8

    Iam really Proud of you my dear Amma😍😍😘😘.... And Thank you so much MSF for this video 🙏

  • @srinivasmdu2010
    @srinivasmdu2010 7 месяцев назад +6

    அழகியலான அன்பான சைவ உணவு... அருமை. வாழ்த்துகள்...

  • @vkdmedia3734
    @vkdmedia3734 7 месяцев назад +4

    அருமை அருமை அருமை...!தரம் மணம் ருசிக்கு கடலூர் (செம்மண்டலம், சாவடி) எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் அருகில் இயங்கும் நதியா ஹோட்டல், காலை டிபன் - இட்லி, பூரி, பொங்கல், இடியாப்பம், மெதுவடை, மசால் வடை, வடகறி, நவதானிய சுண்டல். மதியம் வெரைட்டி ரைஸ் - சாம்பார், தயிர், புளி, லெமன், மிளகு, கறிவேப்பிலை, கீரை சாதங்கள்
    வருக வருக MSF 🙏🎉❤🎉🙏

    • @madrasstreetfood
      @madrasstreetfood  7 месяцев назад +1

      நன்றி... ஒரு நாள் சந்திப்போம்

    • @vkdmedia3734
      @vkdmedia3734 7 месяцев назад +1

      மிக்க நன்றி வாருங்கள் நண்பர்களே...! 👍😊👌

  • @sugusugu1138
    @sugusugu1138 7 месяцев назад +6

    from customer words it's show how much they love the food..well done Arasan Mess..valthugal Ammaa..tq MSF

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 7 месяцев назад +2

    இவை போன்ற தமிழகத்தின் உணவகங்கலை செய்தியாக வெளியிட்டால் எழுதிவைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.... ஆனால் விலை உயர்ந்த சுவையான சைவ ஓட்டல்களின் சக்கரவர்த்தி
    ராஜகோபால் அண்ணாச்சி யின் சரவண பவன் அண்ணாச்சி வாழ்ந்த வரை நன்றாக இருந்தது.

  • @ravir6052
    @ravir6052 7 месяцев назад +4

    நல்ல தகவல்களை தேடி தேடி தரும் எம்எஸ்எப்க்கு நன்றி

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 7 месяцев назад +2

    அருமை நல்ல சேவை

  • @arasanmess_cheranmahadevi
    @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +5

    Once thank you MSF for visiting our Arasan Mess❤❤❤ In future definitely will have some more videos to meet you guys 😊

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 7 месяцев назад +2

    Chennaila Rs 200 kuda inda maathiri tharamatanga.... Unga சேவைக்கு வாழ்துகுகள் ❤

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 7 месяцев назад +2

    Nalla unavakam arimukapaduthiyamaikku mikka nandri nandri

  • @sureshkapil4761
    @sureshkapil4761 7 месяцев назад +10

    We can proudly say , she is a Just a humble and lovable person ❤ Welcoming all the customers warmly and her hospitality is highly commendable, I sincerely wish her to have this culinary service for a long time ❤🤩😻

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 7 месяцев назад +5

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 7 месяцев назад +6

    Customers are so happy and satisfied with price/taste and service. Amazing arasan hotel.

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp 7 месяцев назад +4

    MSF team has never missed any such unique places, awesome efforts guys 👍👍

  • @balam9057
    @balam9057 7 месяцев назад +2

    EXCELLENT ARASAN MESS LONG LIVE MADAM

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @karkuzhali9046
    @karkuzhali9046 7 месяцев назад +2

    அருமை

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 7 месяцев назад +3

    It's just astonishing how MSF search for these kinds of eateries in your food blog. You are simply great. My best wishes to your endeavours. God give you energy and strength to keep continuing.

  • @s.packiaraviravi7586
    @s.packiaraviravi7586 7 месяцев назад +3

    thank you very much 💖

  • @jaisangeethraj
    @jaisangeethraj 7 месяцев назад +5

    Very big fan of our work Anna

  • @njayagopal
    @njayagopal 7 месяцев назад +2

    While seeing the video...full positive vibe...I am thinking...how about while eating over there

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +2

      Thank you for your response and also come to eat our tasty and homely food. 🎉😊❤

    • @njayagopal
      @njayagopal 7 месяцев назад +1

      @@arasanmess_cheranmahadevi I am from Chennai.. while visiting I'll come for sure... 👍

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +1

      @njayagopal ur always welcome 🙏🏽 😊

  • @chandranb4433
    @chandranb4433 7 месяцев назад +1

    God bless you 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 месяцев назад +4

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @syamsree.1613
    @syamsree.1613 7 месяцев назад +5

    MSF ❤❤❤❤

  • @vijayavalli3277
    @vijayavalli3277 7 месяцев назад +2

    Address please iam in puducherry i want to eat this food seeing mouth watering

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 7 месяцев назад +3

    வாழ்த்துகள் ஐயா

  • @anushkaangel3657
    @anushkaangel3657 7 месяцев назад +4

    Anna enga appa than antha kadaila chef🙂 athu enga appa

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 7 месяцев назад +4

    Vazgha Valamudan💐💐💐

  • @VinothKumar-vr9cs
    @VinothKumar-vr9cs 7 месяцев назад +2

    MSF super bro 👍👍👍

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 7 месяцев назад +3

    Super super

  • @dhamodharan-g5p
    @dhamodharan-g5p 7 месяцев назад +3

    Arumai👌

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 7 месяцев назад +3

    Welcome வணக்கம் sir...

  • @saravanapandian9919
    @saravanapandian9919 7 месяцев назад +4

    Super

  • @umamaheswariumz4483
    @umamaheswariumz4483 7 месяцев назад +3

    . good
    keep it up 🎉

  • @muralis9243
    @muralis9243 7 месяцев назад +2

    👍

  • @foodcity9875
    @foodcity9875 7 месяцев назад +2

    ❤❤❤❤ great effort

  • @manir4014
    @manir4014 7 месяцев назад +2

    நைஸ் ரொம்ப சந்தோஷம்

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 6 месяцев назад

    65 very reasonable price vazhga valamudan

  • @varuvelantony3010
    @varuvelantony3010 7 месяцев назад +3

    நான் சாப்பிட்டு இருக்கிறேன்...

  • @vidyasriaroumougame4336
    @vidyasriaroumougame4336 7 месяцев назад +4

    Pls try sivagasi Nadar mess

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 7 месяцев назад +4

    மோர் அருமைனு சொன்ன ஒரே alu

  • @ArunKumar-zv7qx
    @ArunKumar-zv7qx 7 месяцев назад +5

    Naanum tirunelveli Karan please show exact location

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 6 месяцев назад

    SUCH A VERY GREAT BLESSED TEAM .........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 7 месяцев назад +2

    வணக்கம் நண்பர்களே

  • @mahesh5379
    @mahesh5379 7 месяцев назад +1

    Velaikku alkali venuma mam.age55.widow women.vegetables cut pan.patheam clean Saiyad venuma

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 7 месяцев назад +2

    MSF fans like poduga

  • @arunjoy9495
    @arunjoy9495 7 месяцев назад +2

    ❤❤

  • @user-zy4di4ie5n
    @user-zy4di4ie5n 7 месяцев назад +4

    Madras street food anna sowcarpet house food sollunga for my son and triplikent area

  • @rangap82
    @rangap82 7 месяцев назад +1

    Bro eravadi to Thirukuranggudi poga vazhila oru mess irukum athai try pannunka

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 7 месяцев назад +3

    Looks Yummy😋

  • @Karthik57523
    @Karthik57523 7 месяцев назад +4

    ₹65 rate layae தெரிது அவங்க எப்படினு Good Mess. Good person.
    But சில fraud Camera la naala pesuvaanunga but Rate😛😛 ( Like hotel Narayana BBkulam madurai) Chennai mama dosai. Akka kadai.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +1

      But enga mess la apadi ela Engaloda customer correct tha pesuvaga 👍🏽

    • @Karthik57523
      @Karthik57523 7 месяцев назад

      @@arasanmess_cheranmahadevi Na Arasan mess sa solala. Madurai la Narayana nu oru hotel. Side dish keta moraipaan😡😡😡 rate jasthe.

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +1

      @@Karthik57523 yes correct tha Karthik but nega Arasan Mess video ku reply sonengala so athuku tha na clarification kuduthen that’s all. Thank you so much for your replies 🫡🫡

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 7 месяцев назад +2

    Hari briyani hotel
    Sambarvadakarai
    Thenkasi dt
    Five shop in thenkasi dt
    Try bro

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 7 месяцев назад +3

    ❤🎉

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 4 месяца назад

    🙏

  • @sabarikummayil
    @sabarikummayil 7 месяцев назад

    ❤❤❤

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 7 месяцев назад +3

    டக்குனு எப்படி செய்யறது

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +1

      அது தான் எண்களோட அனுபவம் உங்களுக்கு எதுவு doubt இருத @arasanmess_cheranmahadevi வருகள் நாகள் டக்குனு செய்துதரும். நன்றி

  • @neathra
    @neathra 7 месяцев назад +2

    Meals rate

    • @madrasstreetfood
      @madrasstreetfood  7 месяцев назад +1

      65₹

    • @arasanmess_cheranmahadevi
      @arasanmess_cheranmahadevi 7 месяцев назад +1

      65rs only and also we have catering service for all around Tamil Nadu. As per you requirement we have alternative our food menu for catering service

    • @neathra
      @neathra 6 месяцев назад

      ​@@madrasstreetfoodநன்றி

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 7 месяцев назад +2

    Address please

  • @balam9057
    @balam9057 7 месяцев назад +1

    MADRASLA 150 RS KU VEG FOOD NALLAVEY IRUKATHU PONDY BAZAR BALAJI BHAVAN WORST VEG HOTEL

  • @abiramiabirami8727
    @abiramiabirami8727 6 месяцев назад

    Annapoorna meals140

  • @aravinths5344
    @aravinths5344 24 дня назад

    Order paninavankaluku poriyal eduthuvaikala

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 7 месяцев назад +1

    Blu leaf காரன் adverse comments delete பண்ணிடுவான்

  • @kailashs5355
    @kailashs5355 7 месяцев назад +3

    Gre8 God Bless such Noble Persons

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 7 месяцев назад +3

    Super

  • @user-cz2zt7lr7i
    @user-cz2zt7lr7i 6 месяцев назад

    சூப்பர்