10 ரூபாயில் பசியாற்றும் ஆற்றல் உணவகம் | Aatral Unavagam | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 505

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Год назад +76

    Aatral Unavagam
    Contact: 088707 88705
    Address: Near 354, Brough Rd,
    meenatchi sundaranar saalai,
    near Telephone Bhavan,
    Erode, Tamil Nadu 638001
    goo.gl/maps/YUFWtd9FYxA35WHX7

    • @hariprasath7756
      @hariprasath7756 Год назад +5

      Thank you sir

    • @Moon3sankara
      @Moon3sankara Год назад +3

      Thank you sir

    • @elangopalaniappan1303
      @elangopalaniappan1303 Год назад +1

      சேலம் or திருச்செங்கோடு ஒரு இணைப்பு தொடங்க ஆசை படுகிறேன்.

    • @jayaramanvenkatraman8027
      @jayaramanvenkatraman8027 Год назад +1

      Iraivan ungalai noi nodi indri 200 years vazha vendum. Ungal thodu thodarrattum. Tiruchitrrambalam.

    • @gopalakrishnan-qc1qv
      @gopalakrishnan-qc1qv Год назад +1

      Super

  • @karikal4009
    @karikal4009 Год назад +122

    10 ரூவா க்கு ஆரோக்கியமான உணவுகளை அழகான சில்வர் தட்டு பாத்திரங்களில் தருகிறார்கள்,..
    மனமார்ந்த பாராட்டுக்கள்👍
    நன்றி MSF🙏

    • @upplihari3198
      @upplihari3198 Год назад +1

      Good

    • @gundupoonai4859
      @gundupoonai4859 Год назад

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @justece795
    @justece795 Год назад +161

    நான் உன் மேல அன்பாக இருக்கிறேன் என்று வாயில் சொல்லி விட்டு போகிறவனை விட செயலில் அன்பை வெளிப்படுத்தும் இவர்களை தேவன் ஆசீர்வதித்து பாதுகாப்பாரக

    • @Jesus-ex8ju
      @Jesus-ex8ju Год назад +8

      Amen 🙏

    • @vasantharvasantha7592
      @vasantharvasantha7592 Год назад +9

      நல்ல மனம் வாழ்க

    • @cmNandhirajkkk
      @cmNandhirajkkk Год назад +15

      இறைவன் இவர்களை வாழ்த்தட்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. ஓம்.

    • @aakannan3087
      @aakannan3087 Год назад +1

      ஆ சீர் வாதமே வேண்டாம் முடித்தால் உதவுங்கள் இருப்பவர்கள் மட்டுமே மக்களுக்கு சேவை புரியமுடியும் இல்லாதவர்கள் ஆசியும் பாசியும் தடவி விட்டு போக கூடும்.
      எல்லா இடங்களிலும் நல்ல & கெட்ட மனங்களை கொண்டவர்களை இரட்டை வேடமிடும் போலி உலோபிகளும் உலாவி கொண்டு தான் இருக்கிறநு

    • @moorthi5247
      @moorthi5247 Год назад +2

      Super

  • @prabhasham3033
    @prabhasham3033 Год назад +39

    மென்மேலும் பணி தொடர வாழ்த்துகள் 💂🏻 Royal salute
    இப்படிக்கு எல்லையில் உள்ள இராணுவ வீரன்

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад +39

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. தங்களின் சேவை மென்மேலும் தொடர சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றிகள் கோடி

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Год назад +55

    சமையல் என்பது ஒரு கலை அதை சிரித்த முகத்துடன் சந்தோஷமாக பரிமாறுவது ஆனந்தம்.... குறைந்த விலையில் கொடுப்பது எல்லை இல்லா சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்

  • @HarshavardhanMaharajaSMHS
    @HarshavardhanMaharajaSMHS Год назад +54

    நாங்கள் போய் சாப்பிட்டோம் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது மஞ்சள் கலர் டிரஸ் போட்டு பாப்பா என் குழந்தை தான்

  • @arunjunai8816
    @arunjunai8816 Год назад +70

    மனிதம் போற்றும் அந்த மனிதர் பெருவாழ்வு வாழ்க...
    மென்மேலும் வளர்க 🙏
    Thanks to MSF for showing this.

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் மூடிவிட்டார்.

  • @pnrao31
    @pnrao31 Год назад +63

    பசி போக்கும் மனித தெய்வங்கள்...உணவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் அந்த நல்ல மனிதர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.... இந்த சேவை செய்யும் எல்லோருக்கும் கடவுளின் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.... மேலும் மேலும் இவர்களின் சேவை வளர வாழ்த்துவோம்....
    இவர்களை போல பலரை அடையாளம் காட்டும் MSF க்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ashoks6734
      @ashoks6734 Год назад +2

      சாதாரண செயலுக்கு விளம்பரம் அதிகமாக உள்ள இந்த உலகில் இந்த மாதிரியான மனிதர்களை அதிகமாக பாராட்டி பகிர வேண்டும்
      வாழ்க வளர்க

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan Год назад +16

    இதுபோன்ற நல்லெண்ணம் கொண்ட உணவகங்களை எங்களுக்கு காட்சிப்படுத்திய உங்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்

  • @premapalani3514
    @premapalani3514 Год назад +25

    வேற லெவல். இந்த ஓட்டல் ஓனர் ஐயா அவர்களின் கால்ல விழுந்து வணங்குகிறேன் நீங்களும் உங்க வம்சம்வளற வாழ்த்து க்கள்

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @HariHaran-gq8nn
    @HariHaran-gq8nn Год назад +15

    ஏழைகளின் பசியை போக்கும் உன்னதமான சேவை
    அந்த மனிதர் நன்றாக இருக்கட்டும்
    வாழ்த்துக்கள்

  • @thiruvengadam.thiruvengada2201
    @thiruvengadam.thiruvengada2201 Год назад +30

    இதேபோல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் தொடங்க வேண்டும்

  • @junaith4147
    @junaith4147 Год назад +15

    உணவக உரிமையாளரின் நல்ல மனம் வாழ்க. அவருடைய மனித நேய தொண்டு தொடரட்டும்.

  • @praveenkumar4288
    @praveenkumar4288 8 месяцев назад +7

    ஈரோட்டில் ஆற்றல் அசோக் அண்ணன் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.....

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 6 месяцев назад +3

    இந்த ஆற்றல் உணவகத்தின் மூலம் பசிப்பிணி போக்கும் இந்த உணவக உரிமையாளர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்க வேண்டுகிறேன்.

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @mariappan6905
    @mariappan6905 Год назад +22

    அடித்தட்டு நடுத்தர மக்களின் வயிற்றுப் பசியை போக்கும் உணவகம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன் .

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 Год назад +13

    Wow , wow .சொல்ல வார்த்தைகள் இல்லை . இது போன்ற உணவகங்களை தெரிவு செய்வதில் MSF தனித்துவம் பெறுகிறது

  • @gbhaskar4703
    @gbhaskar4703 Год назад +42

    These are the heros we should celebrate...both MSF and the owner of Aatral Unavagam...only if you were denied food and have encountered hunger you know what it is to eat without bothering about the cost.. this video brought both joy and tears in my eyes.....

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +19

    சென்னை மாதிரி நிறைய மக்கள் உள்ள இடங்களிலும் இது போல உணவளிக்கலாம். இந்த உணவகத்தின் நிறுவனர் நூறாண்டு வாழ வேண்டும்.

    • @rajaemmanuel252
      @rajaemmanuel252 Год назад +4

      MAY GOD BLESS YOU AND YOUR SERVICE, AND YOUR FAMILY.

  • @vadalurvallalarjothi
    @vadalurvallalarjothi Год назад +20

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் அய்யா. ஏழை மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது . MSF வாழ்த்துக்கள் இதை வெளியில் காண்பித்ததற்கு...

  • @rrajinikanthamutha6485
    @rrajinikanthamutha6485 Год назад +96

    கோடிக்கணக்கான பணத்தை கோவிலில் கொட்டுவதை விட ஊருக்கு ஒரு இந்த உணவகம் இருந்தால் இல்லாதோர் வாழ்க்கை சிரக்கும் வாழ்க்கை

    • @arunkumarkuniamuthur1841
      @arunkumarkuniamuthur1841 Год назад

      Really True 👍

    • @sundaramr1424
      @sundaramr1424 Год назад +6

      1000 rs koduthu surya ajith vijai cinema parpathai vida intha kariyathuku help pannalam

    • @Sumathiviji-iq3hl
      @Sumathiviji-iq3hl Год назад +1

      All the best

    • @sumathidass4085
      @sumathidass4085 Год назад

      அம்மா தாயே தெய்வ மொழியா சொல்லி யிருக்க மா நீ படிச்சு கண்ணு கலங்கி போச்சு😢❤😭

    • @sumathidass4085
      @sumathidass4085 Год назад

      ​@@sundaramr1424😢ஆமா ❤😭yes very true 👍

  • @srinivasamoorthyk7413
    @srinivasamoorthyk7413 Год назад +7

    ஆற்றல் உணவகம் நடத்தும் தோழர் திரு .அசோக்குமார் அவர்களுக்கு கோடி வணக்கங்கள்🙏🙏🙏வாழ்க வளமுடன்..உழைப்பாளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் இது போன்ற கிளைகள் துவங்களாமே.....!!💐💐

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Год назад +10

    உண்மை சாத்தியமா பார்க்க ஆசை இருக்கும் வேற வெல்ல

  • @sssultan2642
    @sssultan2642 Год назад +75

    வசதியுள்ளவர்கள் இங்கு சாப்பிடுவதை தவிர்த்தால் அதுவே நீங்கள் ஏழைகளுக்குஉதவுவது போல் ஆகும். நன்றி!!

    • @mohamedjamal759
      @mohamedjamal759 Год назад

      உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்... நன்றி

    • @Nava-jy7fn
      @Nava-jy7fn 6 месяцев назад +1

      Unmai, but sila time la middle class kittaium kaasu ilathan

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 6 месяцев назад

      எல்லோரும் மனிதர்கள் தான் யாரையும் இப்படி அவமானப்படுத்தக் கூடாது. வசதியானவர்களும் மற்றவர்களுக்கு உதவி செய்ய நாள் வரும். அவர்களும் நிச்சயமாக உதவுவார்கள். அவர்கள் காசு குறைவு என்பதற்காக செல்லமாட்டார்கள்; சாப்பாடு சுவையாக இருந்திருக்கும்.

  • @krishnamurthypritham5914
    @krishnamurthypritham5914 Год назад +5

    தாங்கள் செய்யும் இந்த நல்ல செயலை வனங்கி தாங்கள் நீடூடீ வாழ வேண்டியும் மேலும் இந்த செயல் தொடர ஆண்டவரை வேண்டி கொள்கிறேன்

  • @babua3339
    @babua3339 Год назад +12

    அரசியல் வாதி இந்த காணொளி பார்க்கவேண்டும் அய்யா வோட குறள் அருமை உணவகம் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @nandakumarj5677
      @nandakumarj5677 Год назад

      இவர் ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி MLA-ள் மருமகள், விரைவில் MP Election -ல் நிற்க வாய்ப்பு உள்ளது

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Год назад +21

    At 10 rupees a food.. In this generation is so appreciatable🎉🎉🎉👏🏻🙏🏻🙏🏻

  • @abdulwahabmohammed2268
    @abdulwahabmohammed2268 Год назад +3

    மனிதம் போற்றும் அந்த மனிதர் பெருவாழ்வு வாழ்க...
    மென்மேலும் வளர்க 🙏

  • @rathihakk1741
    @rathihakk1741 Год назад +8

    கண்ணீர் வருகிறது.நடத்துபவர் இறைவனை ஒத்தவர்.வாழ்க

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 11 месяцев назад +3

    சத்தியமா சொல்றேன் இவங்கதான் உண்மையான கடவுள் ரொம்ப மணனிரைவா இருக்கு இப்படி ஒரு மாமனிதர் உங்களுக்கு பாதம் தொட்டு வணங்குங்குறேன் அய்யா வாழ்த்துக்கள் msf❤🙏🙏🙏🙏🙏

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @manochyuva
    @manochyuva Год назад +6

    2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் TIMES குழுவின் சிறந்த சர்வதேச பள்ளிக்கான விருதுகளை தொடர்ந்து 5 முறை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் பெற்றுள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர்

  • @nagarasan
    @nagarasan Год назад +15

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !!!/நன்றி தோழர் !!❤🎉😅😮

  • @sugusugu1138
    @sugusugu1138 Год назад +4

    It's looks like Amma unavagam...Valthugal to NGO who is doing a Great Service to needy People...tq MSF

  • @murugeshraman9814
    @murugeshraman9814 Год назад +4

    ஐயா வாழ்த்துக்கள் எத்தனையோ பேரு அன்னதானம் என்கிற பெயரில் ஏதோ ஒரு ஹோட்டலில் பொட்டலம் வாங்கி கடமை முடிக்கும் இந்த காலத்தில் இப்படி பார்த்து சமைத்து சர்விஸும் செய்றது உண்மையிலேயே இது தான் அன்ன தானம் இதுக்கு விலை இல்ல மனசு 🙏🙏🙏 மக்களே யாரும் வேஸ்ட் பண்ணாமல் சாப்பிடுங்க

  • @shanthim189
    @shanthim189 Год назад +15

    Kongu mandalathil oru kudai vaaillel 🙏🙏❤️. Hats off for the coverage , MSF😊

  • @narayanan2001
    @narayanan2001 Год назад +10

    Huge respect for the person who is selling food for just 10 Rs. 🙏 But indha video la sila moonjiya paatha sarakku ku side dish vaangara maadhiriyae irukanga. Few people like big moustache uncle and aunties can very well, afford to eat in a usual hotel. Pls let us not use a person’s generosity for our stinginess. There are many people who is waiting to eat atleast a meal per day. Sila moonjiya indha video la paatha, kodi rooba irundha kooda OC sooru dhaan saapuduvengara maadhiri irukku and few people for subsidised side dish for sarakku… My opinion is let the people who is really struggling and deserving get benefited by this wonderful thoughtful implementation.

  • @marimuthumuthu4197
    @marimuthumuthu4197 Год назад

    வாய் வாழ்த்தும்.
    வயிறும் வாழ்த்தும்.காயசண்டிகையின் அட்சய பாத்திரத்தை கேள்விபட்டிருக்கஇறோம்.
    ஆற்றல் உணவகத்தை நேரில் பார்க்கிறோம்.
    இதில் பங்கு பெற்றோர் ,காரணமானோர் நூறாண்டு வாழ்க.
    MSF க்கு நன்றி.

  • @VechuSenjing
    @VechuSenjing Год назад +12

    What are you doing man ... Pure goosebumps ... Keep Rocking MSF ... The way you are showcasing small food outlets to the world is really appreciable

  • @rajp1607
    @rajp1607 Год назад +4

    அவர் வாழ்க வளமுடன்...... கடவுளுக்கு நிகரானவர்

  • @indianever4698
    @indianever4698 Год назад +4

    இது இறை வரம். இறை அருள். எல்லோரும் செய்துவிட முடியாது. எப்படி சாத்தியமாகிறது என்று வாய் பிளந்து பார்ப்பதை விட இது தொடர நம்மால் ஆனதை வஞ்சனை இன்றி அவர்களுக்கு அளித்துவிட்டு வரவேண்டும். 😏 🇮🇳

  • @Karshaworld11
    @Karshaworld11 Год назад +4

    Bro seriously enakke teriyama i got tears by watching this video... Adhu epdi solradhu teriyila.. Nalladhu panra avangalum and Andha nalladha ulagathuku kaatna neengalum nalla irukanum.. May god bless❤

  • @arajanagendra1273
    @arajanagendra1273 Год назад +6

    Still humanity exists on the earth. Hats 🎩 off to Aatral Unavagam Management.

  • @ezhumalai3705
    @ezhumalai3705 Год назад +4

    வாழ்த்துக்கள் . அம்மா உணவு ஞாபகம்.

  • @aneeshp2765
    @aneeshp2765 Год назад +3

    Humanity still exists.... Happy to see this... My hearty wishes to the person behind this institution 👍

  • @giriramana2747
    @giriramana2747 Год назад +2

    ஐயா நீங்களும் தங்கள் குடும்பமும் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன்

  • @gaddebayalu
    @gaddebayalu Год назад +8

    Real Heros of this society 💯💯💯 Unbelievable, Keep doing such great work, God Bless you... Luv from Karnataka

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq Год назад +7

    A solute to the Aatral Unavagam.. and also madras street food channel...great...

  • @moorthichidambaram2775
    @moorthichidambaram2775 Год назад +12

    God bless the Aatral Organizer & MSF

  • @jagannathan78
    @jagannathan78 Год назад +15

    God bless the beautiful souls, who are behind the generous hotel . Vazhga vazhamudan!!

  • @kumbidimon
    @kumbidimon Год назад +3

    There is no harm in saying that the owner of Aatral Unavagam is a god sent human. Appreciating his great social work. May god bless him and his family.

  • @GK-vn5nc
    @GK-vn5nc Год назад

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... நண்பனுக்கு நாளும்....புகழும், புண்ணியமும், ஆற்றலும் பெறுக,.., எல்லாம் வல்ல இறைவன் வழி செய்ய வேண்டுகிறன்..!

  • @kingkadhar5521
    @kingkadhar5521 Год назад +1

    தங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

  • @bennytc7190
    @bennytc7190 Год назад +13

    No word to appreciate the effort of person behind the generosity. God bless. Thanks to MSF for encouraging positive video. God bless you also. 🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘👍👍👍

  • @manutd054
    @manutd054 Год назад +5

    Great service done for public..! 🙏🏽🙏🏽🙏🏽
    Amma unavagam was meant to be like this. But politicians ruined it 😢

  • @Vijai342
    @Vijai342 8 месяцев назад +3

    Erode மக்கள் அந்த மனசு கொண்ட மனிதர் Ashok அவர்களை MP therthalil வெற்றி pera வைக்க வேண்டும் 🎉🎉🎉

  • @njayagopal
    @njayagopal Год назад +4

    Ivaru seivadharkku nalla manam vendum. Excellent video MSF.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 10 месяцев назад

    பெயரே ஆற்றல் உணவகம்,,!உங்கள் ஆற்றலும் ,ஆர்வமும் ,, சிறிதும் குறையாமல். பணியாற்ற,நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்,,,!
    ,

  • @Gayathri19942
    @Gayathri19942 Год назад +2

    கமென்ட் எல்லாத்தையும் படிக்குற உங்களுக்கு ஒரு பெரிய ❤ அண்ணா

  • @rmohan5556
    @rmohan5556 Год назад +3

    கலியுக கர்ணன். இவர்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் உண்டு. இவர்கள் குடும்பம் நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செல்வத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @glossyads3423
      @glossyads3423 5 месяцев назад

      நண்பரே 👉ஆற்றல் உணவகம் எல்லா கிளைகளும் மூடப்பட்டு விட்டது 👉நாடாளுமன்ற தேர்தல்ல தோற்றுப்போனதால் 👉ஆற்றல் அசோக் எல்லா உணவகத்தையும் 👉மூடிவிட்டார்.

  • @radhakrishnansasikala7854
    @radhakrishnansasikala7854 8 месяцев назад

    ஐயா . உங்கள் சமூக சேவைக்கு நன்றி.வாழ்த்த வயது இல்லை என்றாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @A27-z4l
    @A27-z4l Год назад +2

    அருமை வாழ்த்துக்கள்
    இந்த அரசியல் வாதிகள் எல்லாம் கோடி கோடி .....

  • @SelvarajSelvaraj-ed8jt
    @SelvarajSelvaraj-ed8jt 8 месяцев назад

    இது போன்ற சேவைகள் தொடறவேண்டும் ஆற்றல் அசோக் அவர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nithyakannusamy5755
    @nithyakannusamy5755 Год назад +1

    Na erode than inaiku kooda antha road cross pani than vanthan but neenga soli than enaku theriyuthu . Seriously hats off to you guys

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Год назад +4

    உங்க நல்ல மனசுக்கு கடவுள் துணை எப்போதும் இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 🙏❤🎉😊💕🌹💐🤝💯👌🏃🏼‍♀️🤲🙇🏻

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 Год назад +8

    இவை உணவகம் இல்லை ஏழைகளுக்கான இறைவன் உணவகம்

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 Год назад +8

    It is great giving food for ten rupees. Hat's off to them

  • @krishnarayapuramradha5160
    @krishnarayapuramradha5160 Год назад

    Respected sir this is really very good for u doing food donating for all persons. Pala peroroda pasiyatrum ungal nalla ullam engaloda kodana Kodi namaskaram.nengalam ungal kudambamum pallandu vazhaga.. indha video vey parkara than vasathiku meri panam vaithu irrukum anavarum ithu pondra sevai seiythal.ullagathil Pancham , pasi irrukathu.. 👃👃👃👃👃

  • @SpreadsPositivity
    @SpreadsPositivity Год назад +2

    I taste it before a week. It's awesome and helpful to all who are all in real hungry with less money

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +3

    Respected.sir only few people think satisfaction of food i trust the owner all do contribution this 🙏 thanks vazthughal vazhavalamudhan sir pallandhu own blood relation counting one time food sir hats ✋ sir

  • @velumani2584
    @velumani2584 Год назад +2

    மிகவும் நன்றிகள் கோடி ,கோடி

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp Год назад +5

    Wonderful padhivu 👍
    Konjam bgm maathirukalaam, it gives a different emotion to connect

  • @tataaceminiace9351
    @tataaceminiace9351 7 месяцев назад

    Unmaiyave nalla manasu ya....neenga menmelum valara vendum....❤❤❤❤❤ tamilnadu muluvathum unga branch varanum sir....respect

  • @bzs001
    @bzs001 Год назад +9

    Wishing everyone involved all the very best. Good work by Madras street food channel also

  • @rl5914
    @rl5914 Год назад +1

    அருமையான முயற்சி
    வாழ்க வளமுடன் 🙏🏻👏🏽👏🏽👍👌

  • @gayathrichakrapani5621
    @gayathrichakrapani5621 Год назад +3

    Praise God, God bless the person who have started this good work

  • @gtakalkar3904
    @gtakalkar3904 Год назад +1

    Excellent service for society, amazing will power to help middle income group people!! With many blessings to the owner! 💐🌺💐🌺🙏

  • @kthirumoorthi5126
    @kthirumoorthi5126 8 месяцев назад

    வாழ்த்துகள்
    உங்கள் உடல் மற்றும் குடும்பம் சிறக்க வாழ்த்துகள்.
    நன்றி அண்ணா

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад +1

    Rs.10 food 3 times unbelievable
    Great Honor to owner
    Yellarukkum nalla use aagum nalla pannunga..
    Plates once sappidura vanga wash panni kazhivi vakkuranga yellam gents nalla kazhuvanum Ella avangalukku kazhuvum theriyadhu oru vatti sappidura vanga kazhuna aprom one person vachu soap pottu nalla wash panni again use panna nalla irukkum
    Msf🎉🎉🎉❤

  • @lallysideas1315
    @lallysideas1315 Год назад +1

    VAZHGA valamudan Ungal dhanam ( Annam)
    Ulagil miga sirandhadhu.Valarga ungalin aatral 👌👋👋👋🎁💯❤️

  • @malanjewellery-d9i
    @malanjewellery-d9i 6 месяцев назад +1

    ஐயா நீங்க நல்லா வாழ இறைவனை வேண்டுகி றேன்

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 11 месяцев назад

    வள்ளலார் பெருமான் பலர் உள்ளங்களில் நின்று ஆற்றல் செய்கிறார்... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்கவே 🙌👌💯🙏💯🙏💯🙏

  • @manikandan-se2si
    @manikandan-se2si 7 месяцев назад

    அருமையான காணொளி. நன்றி தோழரே🙏

  • @blueocean_revelation
    @blueocean_revelation Год назад +2

    Valga valamudan.
    God bless all of those involved

  • @sschandramowly8347
    @sschandramowly8347 Год назад +7

    கடவுள் அருள் நிறைந்து கிடைக்கட்டும்

  • @karunanithimuniyandi9538
    @karunanithimuniyandi9538 5 месяцев назад

    Best wishes to Aatral Ashok Kumar Sir. This is a great thing in the present situation where everybody is interested in getting maximum profit in the business. Actually it is a charity to poor people who are majority in our Country.
    Best wishes for continuing the service and your family and children will flourish in the days to come.😢

  • @amaregoudaspatil4997
    @amaregoudaspatil4997 Год назад +1

    🎉🎉It's a good and God,s work and i Heartley salutes to the this Hotel OWNER 🎉🎉🎉

  • @mrs.lathasanjeevkumar8884
    @mrs.lathasanjeevkumar8884 Год назад

    வாழ்த்துக்கள் 🥰... நன்றிகள் பல... 🙏🏾🙏🏾🙏🏾

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Год назад +3

    God Bless this Great Personality and His Family 🎉

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 Год назад +4

    We can see the crowd and people are getting benefits of this 👏👏👏

  • @kripart2881
    @kripart2881 Год назад +1

    1 million subscribers vanga ennoda manamarntha Vazhthukkal 😊🎉

  • @eswarankaliyanan4427
    @eswarankaliyanan4427 Год назад +1

    உங்கள் சேவை தொடர
    வாழ்த்துக்கள்!

  • @priyavvv4448
    @priyavvv4448 Год назад +1

    Ungal thalaimuraium serappaaga nalamudan valamudan vaalattummm....

  • @adityabala7786
    @adityabala7786 Год назад +5

    Manitha vadvel deivam no words anna

  • @Vijai342
    @Vijai342 7 месяцев назад +1

    அந்த மனசு தான் sir கடவுள்

  • @velumani2584
    @velumani2584 Год назад +9

    இதே போல் சேலத்திலும் , நல்ல உள்ளம் கொண்ட நபர்கள் யாராவது செயல்படுட்துங்கள் , நன்றி...
    சேலம் ஹோட்டல் விலை மிகவும் ராக்கெட் வேகட்டில் உள்ள்து.......

    • @cptrader311
      @cptrader311 10 месяцев назад

      EPS முன்னாள் முதலமைச்சர் உங்கள் ஊர் தான் கோரிக்கை வையுங்கள். 😃

  • @narayananagri3141
    @narayananagri3141 8 месяцев назад

    ஆற்றல் அசோக் குமார் தெய்வத்திற்கு என்னுடைய முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும் தெய்வத்திடம் ஒரு சின்ன வேண்டுகோள் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த அன்பர்கள் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவச் செல்வங்கள் அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள் அவர்களைப் போன்ற பிற ஏழை எளிய மக்களுக்கும் தாங்கள் தாங்கள் கொடுக்கும் உணவு அவர்கள் வயிறு நிறைவேறாத இல்லையோ மனதார வாழ்த்துவார்கள் கருணை கூர்ந்து அந்த மாணவச் செல்வங்களுக்கு தாங்கள் உதவி செய்திட பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் தங்களின் கிளையை இங்கு ஆரம்பிக்க வேண்டும் இன்று தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @muralikrishnanramachandran1817

    வயிற்றுக்குச் சோறிடல் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் சொன்னவர் பாரதி, என்றும் மக்கள் பசிப்பிணி போக்கும் இந்த உணவகம் ஒரு கோவில்.

  • @mrkumar7262
    @mrkumar7262 Год назад +5

    God please you aatral Unavagam team

  • @kasthurianandkasthurianand6828

    God bless you,,ungal savai thodarum,thodaranum,unga family nalla itukanum